நான் திமுகவில் பி எல் ஏ ஒன் ஆக இருக்கும் போது ஒரு திமுக பிரமுகர் வந்து ஹேட்டல்.அர்ச்சனாவில் பேசினார்.பேசியவர் பிறகு அஇஅதிமுக ல் இனைத்து விட்டார் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவோம் என்று அதையும் நம்பி நானும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் மனு கொடுத்தேன் அதுவும் குப்பை தொட்டிக்கு சென்று விட்டது போல . ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மனு இப்போது மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு மனு இது தான் இன்றைய அரசியல் .இதை நான் ஒரு திமுக காரனகவே பதிவிடுகிறேன்.இனி இது போல் குப்பை தொட்டியில் போடாமல் எறித்து விடுங்கள்.
@kavi_968 күн бұрын
செந்தில் பாலாஜியை கதறவிடுறிங்களே 😊
@Ranjithkumar-hr3mp9 күн бұрын
யோவ் இன்னும் நீ உசுரோட இருக்கியா😂😂😂😂😂😂😂😂😂😂😂
@k.maheshbabu9719 күн бұрын
இதுதான் திராவிடர் மாடல் ஆட்சி 😂😂😂
@senthilkumark18618 күн бұрын
திராவாக மாடல் அரசு 😂😂😂
@nagarajanraj43149 күн бұрын
This all govt perporty because you quickly arrest
@kannanpanneer85419 күн бұрын
நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா செத்துப் போயிட்டேன்னு சொன்னாங்க