Myths Debunked | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

  Рет қаралды 311,841

Mr. GK

Mr. GK

Күн бұрын

திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).
Reference:
theconversatio...
www.healthline...
www.winchester...
www.myfooddata...
foodstruct.com...
www.fda.gov/ (Food and Drug Administration)
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#myths #debunked #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 726
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
*திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).* Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@sabarimoorthy2615
@sabarimoorthy2615 Жыл бұрын
Bro telescope video venum bro
@sabarimoorthy2615
@sabarimoorthy2615 Жыл бұрын
Telescope how much bro
@abdulazizebrahim3754
@abdulazizebrahim3754 Жыл бұрын
கை ரேகை ஒருவருக்கு மாதிரி இன்னொருவருக்கு இருக்க வாய்ப்பிருந்தால் ஏன் கிருமினல்களை கண்டறியவும்,அடையாளத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.அது வித்தியாசமாக இல்லாதிருந்தால் ஆதாரில் நிறைய சிக்கல்கள் இருக்க வேண்டுமே? அப்படி ஏதாவது நடந்துள்ளதா?
@gt8730
@gt8730 Жыл бұрын
The Fun Fact is that the bonus fact is a Wow fact but it was a very very interesting one👍👍
@manoj.a4829
@manoj.a4829 Жыл бұрын
Myths on human brain what its actual capacity, is it really powerfull, walking is not helpfull for digestion but it is help full if u have gastric problems, most cold is caused by virus bacteria if u have sever allergy rhinitior sinus or asthma problems u will get when u eat ice cream cooling foods. Ev vehicle is pollution then gosoline because of battery production.
@ponmahalvanthaal7946
@ponmahalvanthaal7946 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது...அறிவை மேலும் ,தேளிவுபடுத்தும் ஒரு கருவியாக அமைகிறது..உங்கள் சேனல்..மிக்க நன்றி....நண்பரே...தொடரட்டும் ...உங்கள் பணி..!!
@nsl894
@nsl894 Жыл бұрын
Na ithuvaraikum athikama intha channel oda videos than pathuruken..... useful channel for.. all
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
yes
@drthiraviyaraj
@drthiraviyaraj Жыл бұрын
Hi Gk... We Love your Videos ❤️❤️❤️ Oru Chinna Change... Ellorum Kaila theriyurathu நரம்பு nu nenaikuranga.. athu narambu illa.. athu veins (சிரை) Actually ellorukkum puriyanumnu neenga narambu nu solringa.. okey.. ithayum neenga neraya perukku explain panna nalla irukkum.. Narmabu na yenna Arteries and Veins na yenna.... Narmabu namma Brain an senthathu.. Arteries and Veins Heart ah senthathu.. Blood ellam Arteries and veins la thaan irikkum.. Narambu oosi nu solrathu Intravenous injection thaan.. I know unagalakku ithu theriyum.. na unagala kora solalla... Itha neenga explain panna Neraya perukku theirya varum la.. athukku thaan sonnen.. Love you GK❤️
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Agreed. Thanks for mentioning in detail. i just used layman term to understand.
@drthiraviyaraj
@drthiraviyaraj Жыл бұрын
@@MrGKTamil ❤️🫂
@saravanakumarsenthurpandi1376
@saravanakumarsenthurpandi1376 Жыл бұрын
அணைவருக்கும் இனிய புதிய வருட பிறப்பு வாழ்த்துக்கள் (advance)
@mrpy3606
@mrpy3606 Жыл бұрын
உங்கள் வீடியோக்களை குழந்தைகள் பார்க்கின்றனர் நீங்கள் பேசும் வார்த்தைகளை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர், நீங்கள் பேசும் சாதாரணமான வார்த்தை அவர்கள் வாழ்க்கையின் நடைமுறையில் கொண்டு செல்கின்றது, இந்த வீடியோவில் உருட்டு, கம்பி கட்டும். என்று சொல்லும் வார்த்தைகள் எல்லாம் மாணவர்கள் பேசும் பொழுது இதை சொல்கின்றன, நீங்கள் எப்போதும் கவனமாக பேசுவீர்கள் நீங்கள் சொல்லும் உண்மைகள் அனைத்தும் எங்களுக்கு உபயோகமாக உள்ளது. நன்றி 🙏🙏🙏
@realgramvlogs
@realgramvlogs Жыл бұрын
நீங்க myth ன்னு சொல்ற எல்லாமேதான் ஒரு காலத்தில் அறிவியல். இன்றைய Failed அறிவியல் கண்டுபிடிப்புகள்தான் நாளைய myths. உருட்டப் பட்டவை, உருட்டப் படுபவை, உருட்டப் பட இருப்பவை.. அவ்ளோதான்
@gopirajendran6733
@gopirajendran6733 Жыл бұрын
அண்ணா.. நீருக்கடியில் ரத்தம் பச்சை நிறமாக தெரியும் என்று படித்துள்ளேன்.. ஆனால் இன்று தான் அதற்கான விளக்கம் கிடைத்தது 👍
@wijitharan
@wijitharan Жыл бұрын
But mathavangaluku same finger print irunthaalum, 10 fingers um (finger print) same irukaathu thane...
@lesner66
@lesner66 Жыл бұрын
Mm
@wastefellowforever6898
@wastefellowforever6898 Жыл бұрын
அட போங்க Gk,, எங்க பாட்டிக்கு சுகர் 350 இருக்கு ,so நீங்க நிலத்துல விலையர, கிழங்கு வகைய சாப்பிட கூடாது நு டாக்டர் சொன்னாரு,, நீங்க கிலங்குல சுகர் low nu சொள்ளரீங்க,, எத நம்பரதுனு தெரிலையே பா , தெறிலையே.....
@33saravanakumar72
@33saravanakumar72 Жыл бұрын
இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே DNA என்று சொல்கிறார்கள் அது உண்மையா?
@l_karun7256
@l_karun7256 Жыл бұрын
ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தான் யூடியூப் பக்கம் வருவேன் அதுல உங்க விடியோ பாக்காம போக மாட்டேன்.... I know science news through you
@ananthanr390
@ananthanr390 Жыл бұрын
நான் சிறிய கருத்து சொல்ல விரும்புகிறேன்.. ஒருவரிடம் அதிக பணம் மற்றும் அந்தஸ்து மற்றும் நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவருக்குள் சிறிய ஆணவம் தென்படும். அதேபோல் இன்று mr g k விடம் கண்டேன் அந்த சிறிய அளவிலான ஆணவம்.....
@MJohnRupert
@MJohnRupert Жыл бұрын
உருளைக் கிழங்கில் நேரடி சர்க்கரை குறைவாக இருக்கலாம் ஆனால் மொத்தத்தில் சர்க்கரையைத் தரும் ஸ்டார்ச் அதிகம். 100 கிராம் பாகற்காயில் 7 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் உருளைக் கிழங்கில் 17 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இந்த காணொலி தவறான புரிதலை தரும்
@RamyaRamya-dh5kl
@RamyaRamya-dh5kl Жыл бұрын
கைரேகை ஒத்துப் போக வாய்ப்பு உள்ளது என்றால் அனைவருக்கும் ஆதார் கார்டு உள்ளதே அது எப்படி 🤔 anna
@KARTHUism
@KARTHUism Жыл бұрын
Pregnancy myths debunk panunga bro. Irukrathulayae nama athuku than Tomba bayapada vendi iruku. Mathathellam kuda paravala pathukalam nu we rethink.
@ajjubaddy7616
@ajjubaddy7616 Жыл бұрын
Ungala meet pananum just oru cofee chat brother. Possibility ...?
@iyappanram2472
@iyappanram2472 Жыл бұрын
Mr. GK நம்ம பூமியில காலநிலை மாற்றம் இருக்குறது போல வேற கோள்களில் இருக்கா? அப்படி இருக்குன்னா என்ன மாற்றம் இருக்கு.
@vigneshp7649
@vigneshp7649 Жыл бұрын
கைய விட்டு காதல் போனா கையில் ரேகையில்ல.... 🤣🤣🤣🤣
@RaviKumar-ee4ee
@RaviKumar-ee4ee Жыл бұрын
🤣🤣
@karthikeyan3511
@karthikeyan3511 Жыл бұрын
😂😂🤣🤣
@TimePassGamer_1
@TimePassGamer_1 Жыл бұрын
North side thala vachu thuunga kuudaathu nu soluvaaga la athu myth ah bro
@manojprabakaranp2970
@manojprabakaranp2970 Жыл бұрын
Sugar (சர்க்கரை நோய்) pathi innum detail ah sollunga
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
நாளை என்பது நன்றாக அமையும் என்பதே ஒரு MYTH தானே MR. GK🤣🤣🤣
@letsexplore356
@letsexplore356 Жыл бұрын
EDITING AND ANIMATION SUPERB SIR . KEEP GOING WE ARE HERE FOR YOU
@mohamedazarudeen8258
@mohamedazarudeen8258 Жыл бұрын
School padikum pothu GK na Enane teriyamal iruntha rasigargal sarbaga video Vetri adaiya valthukal.🤷🏽‍♂️
@deepak9002
@deepak9002 Жыл бұрын
Bro Oru myth ah debunk pannunga bro. 1) Sappitaa udan thoonginal thoppai varuma bro 2) Thopaai varuvatharku karanam
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Nijamawa ana iwlownala finger print match agurahduku waipugal irukunu enaku theriyadhu innaikuthan theriyum
@RJPrakashKumar
@RJPrakashKumar Жыл бұрын
அண்ணா கோவில் ல மந்திரம் சொல்றாங்க ல.அந்த வார்த்தைகளுக்கு power இருக்கு னு சொல்லிட்டு இருக்காங்க. அப்டி இருந்தா daily சொல்ற அவங்க power ful ah இருக்கனும் ல.அப்டி ஏன் இல்ல.இந்த myth ah கொஞ்சம் explain பண்ணுங்க
@ngardw
@ngardw Жыл бұрын
உலக மக்கள் அனைவருக்கும் ஆதார் கொடுத்து சோதிக்கலாம்.
@gloniacoimbatore9660
@gloniacoimbatore9660 Жыл бұрын
That Colors wavelength Animation is extremely understandable 👌
@djshadowshotsdssmph2820
@djshadowshotsdssmph2820 Жыл бұрын
engalukku Bonusla thevaella 10mim video pottale poothum
@sridharv5969
@sridharv5969 Жыл бұрын
Myth episode pothum bro konjo critical science pesalame... Romba nal agidichi anna
@youtubechellam
@youtubechellam Жыл бұрын
Ungaloda assumption sariya iruku nu ungaluku thonudhu enbadharkkaha adhu unmaiyakidadhu sako. Kai rekai repeat adhu orutharoda kai rekai madhiriye innorutharoda kai rehai irundhuchunu ungalala solla mudiyalaye. 800kodi makkal irukanga avangaloda kai rekai kandipa match aahum nu sollireangale thavira match ayirukudhu parrunga nu oru matching kai rekai koodava kidaikala. Facts nu sollumpodhu clear cut ah sollanum la. Kadaisiya kai rehai pathi sonnavanga munnadiye uruttirukangannu sollitu ippo neanga dhan samandham illama muttu kuduthuttu uruttikittu irukeanga... This video is a disaster.
@sakthivel-wi2zt
@sakthivel-wi2zt Жыл бұрын
Earukellam Mr gk pudikumo intha commentuku like podunga
@srimurukan8464
@srimurukan8464 Жыл бұрын
Super bro🥰🥰🥰🥰 Small Doubt :-பல இந்து புராணங்களில் தேவர்களின் ஒரு இரவு ,பகல் மனித 6 , 6 மாதங்கள் என்று இருக்கிறது. அப்படியானால் அந்த காலத்திலே time வேறுபாடு இடத்துக்கிடம் வேறுபடுவது குறிப்பிட்டுள்ளது அல்லவா. Bro...
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Жыл бұрын
Athu ellam summa
@Priyanka_Sethurajan
@Priyanka_Sethurajan Жыл бұрын
1. Petrol bunk la net on pana kudadhu 2. Kitchen la mobile use pana kudadhu 3. Vehicles la epavume petrol/Diesel tank full ah fill pana kudadhu .. ?
@RJPrakashKumar
@RJPrakashKumar Жыл бұрын
Already sollitanga .Old videos parunga
@prabutheepthiprabutheepthi4963
@prabutheepthiprabutheepthi4963 Жыл бұрын
தல ஜாதகம் பத்தி கேட்டேன் சொல்லவே இல்ல
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Жыл бұрын
Athu unmaiya irrunthaa thana solluvanga 2020 corona virus🦠😷 yen entha josiya karanum sollala
@user_clouds
@user_clouds Жыл бұрын
Sugar oru disease ah ? Cure aagum? Kaasukaga treatment pandrangala?..
@kishorehunk92
@kishorehunk92 Жыл бұрын
aaga mothathula vegetables ah saapdathinga..ellavanum english medicine ah mattum saapdunga athana solla varinga Mr.GK
@rathnabala
@rathnabala Жыл бұрын
dear Mr gk thanks for all your valuable videos. u have truly educated me so much. I just have a small request. could you pls lower the volume of bgm in ur videos. it's nice to have bgm. but reduce the volume a bit. Thanks a lot for all your efforts
@vennila446
@vennila446 Жыл бұрын
வணக்கம் அண்ணா... சாப்பிடும் போது படியில் உட்கார்ந்து சாப்பிட்டால் வயிற்று வலி வரும் என்று சொல்வது உண்மையா? அதேபோல் கர்ப்பிணிகள் வாசல் படியில் உட்கார்ந்தால் குழந்தை வெளியே வர கஷ்டப்படும் என்று கூறுவது உண்மையா? இந்த இரண்டிற்கும் பதில் அளியுங்கள் அண்ணா.🙏🏻
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
poi. apdi paatha chair la ukkanthu saptalum apdithana varum.
@kannankannan4677
@kannankannan4677 Жыл бұрын
அருமை Mr.GK
@worldofvijaygp
@worldofvijaygp Жыл бұрын
குருநாதா... இந்த படிக மாலை, வடமொழியில் ஸ்படிக மாலை போட்ட உடம்புக்கு குளிர்ச்சி, நல்லது, God's Vibration னு எல்லாம் சொல்றாங்களே... உண்மையா
@MrVadivelu45
@MrVadivelu45 Жыл бұрын
Nowadays your videos have science mixed with comedy entertainment continue this style👍
@jaikumar4270
@jaikumar4270 Жыл бұрын
Its inspired from star talk channel. Neil degrass tyson and chuck does the same comedy with science
@snekasekar8841
@snekasekar8841 Жыл бұрын
Neenga solrathalam epdi namburathu?
@anandhikts
@anandhikts Жыл бұрын
Very informative ,straight to the point
@beautifulsky4570
@beautifulsky4570 Жыл бұрын
Hypersonic missile pathi video podunga
@ManivelP-cf9vz
@ManivelP-cf9vz Жыл бұрын
ஐயா.... இந்த அக்குபஞ்சர் பத்தி.... 🙄🙄☺️
@nirmalone3026
@nirmalone3026 Жыл бұрын
Iam a Diehard fan of GK.....♥️♥️♥️
@i.immanuvelvel4619
@i.immanuvelvel4619 Жыл бұрын
Wow.. the bonus myth was.. unexpected.. & it's really informative
@ayeshaclassesgk
@ayeshaclassesgk Жыл бұрын
Mr gk❤️You always work so hard on your videos and you truly do put so much effort । vids is just awesome ❤️ keep it up
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
good
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
வடக்கே தலை வைத்து படுக்க கூடாதுன்னு சொல்லுறாங்களே உண்மையான காரணம் என்ன சகோ?...
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
summa bro. Its not true, just like vastu and feng sui. Its easy to prove with one fact Geographical North Pole is actually earths magnetic South Pole. So now please everybody sleep as you please. And earths magnetic field has got nothing to do with blood pressure and heart rate. Please get the facts straight.
@abinavraj9324
@abinavraj9324 Жыл бұрын
Sir unga sarcastic comments nala panrenga sir😅😅
@vethanayagamb4360
@vethanayagamb4360 Жыл бұрын
Mandela effect பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@vlogsofprakash331
@vlogsofprakash331 Жыл бұрын
Enna romba impress pannitinga Mr.GK.
@mr.ramsvlog6512
@mr.ramsvlog6512 Жыл бұрын
Mr.Gk please post the video about Yoga seivathinal kadavul nilai adaiyamudiyuma
@vimaleswaran2215
@vimaleswaran2215 Жыл бұрын
5:24 I’m working in forensic department so,Fingerprints are always unique because second characteristics (Ridges) are can’t be same to any person so that’s called as fingerprints are unique. but patterns are same.
@harinisri6096
@harinisri6096 9 ай бұрын
U r correct sir
@jollytrain3423
@jollytrain3423 Жыл бұрын
Vein color ku neega proper explanation kodukala actually every color is perceived as you said and that perception depends on the object which observes, you said vein is transparent then why did that reflect green color alone
@shaneignatius9538
@shaneignatius9538 Жыл бұрын
4:34 oru small correction...blue than more energetic because frequency high wave length low....finger print pathi details correcta nu recheck pannunga bro 2 persons ku same aa irukkathunu than padichirkom....plus additional point...leprsoy,radiation ithulayum finger prints change ahum.
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
1:40 before 4000 years , at which time/period of the year new year was celebrated. (As we celebrate it on Jan 1 now)
@narayanisivani2059
@narayanisivani2059 Жыл бұрын
Dna astrology pathi video potunga Anna
@ole_1858
@ole_1858 Жыл бұрын
exercise or food habits ala eye sight ah improve panna mudiyuma?
@kannakanna3895
@kannakanna3895 Жыл бұрын
5:5 அதெல்லாம் நரம்பு இல்ல இரத்த குழாய் (blood vessels )
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
correct
@salmansharif8379
@salmansharif8379 Жыл бұрын
சொல்ல முடியாத காரணத்தால் கையில் ரேகை யே இல்லாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🔥
@mkscarnation
@mkscarnation Жыл бұрын
Boomer-கள் நிறைந்த உலகத்தில், உருட்டுகளுக்கு பஞ்சமில்லை! பூமர்ஸ் வாழ்ழ்ழ்க!!(edited)
@Mr.ugly..
@Mr.ugly.. Жыл бұрын
🤣🔥
@arunvicky100
@arunvicky100 Жыл бұрын
Good Information! Thank you so much! Why do you call the last one as bonus myth? Can you explain/debunk it?
@HairResearchTamil
@HairResearchTamil Жыл бұрын
அட கடவுளே இவ்ளோ நாளா இது தெரியாம வாழ்ந்துட்டோமே 🥺
@thiruvasagamr4469
@thiruvasagamr4469 Жыл бұрын
Mr.GK sir please start a new series how It works all the science facts behind the day to day life things 🙏⭐👍👍👍👍👍👍👍👍👍
@cluecrackers8449
@cluecrackers8449 Жыл бұрын
Diamond ring myth pathi poduga
@salahaddin4383
@salahaddin4383 Жыл бұрын
بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏ ஆம்! அவனுடைய விரல்களின் நுனிகளை (-முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம். (அல்குர்ஆன் : 75:4) ஆறு நூறு கோடி பேர்கள் அல்ல ஆறு லட்சம் கோடி பேர்கள் ஆனாலும் கைரேகை வித்தியாசமாகத்தான் இருக்கும்.
@voiceofDsv
@voiceofDsv Жыл бұрын
Notification vantha odane vanthudom 😂
@vahinisakthi1339
@vahinisakthi1339 Жыл бұрын
But still fingerprint use pantu thana irukom bro. Athu unique ilaiya
@Ariesh_
@Ariesh_ Жыл бұрын
Sweets athigam sapta surger varuma ?
@mrPrabha1994
@mrPrabha1994 Жыл бұрын
குங்கும பூ சாப்பிட்டா குழந்தைகள் வெள்ளை நிறமாக பிறக்கும் னு சொல்லுராங்கலே அது உண்மையா பொய்யா ?
@vlogsofprakash331
@vlogsofprakash331 Жыл бұрын
Mr.GK Ebakku Romba pudicha channel.
@rahulcalvin4659
@rahulcalvin4659 Жыл бұрын
Bro hw much do u earn monthly pls reply or say in next video pls ☺️😂
@skaviationcrush3463
@skaviationcrush3463 Жыл бұрын
About Nalla neram Raagu kaalam Emagandam True ir false
@SriramK89
@SriramK89 Жыл бұрын
Hi sir... Kaila green ah theriyaradhu ratha naalam dhane? Narambukku niram irukka illaya? Ratha naalam = Blood vessels and narambu = nerves
@JeFF_GS
@JeFF_GS Жыл бұрын
En friend ku kai la irundha fingerprint lam alinjiruchu !! Anyone explain 😃
@rkowsigan
@rkowsigan Жыл бұрын
ஜி கே,!ஜி கே! மயில் ரேகை பூக்ல வெச்சா வளருமா???😂😂😂இந்த myth எப்படி உருவாக்கயிருக்கிறார்கள்???
@sathiyaraj1151
@sathiyaraj1151 Жыл бұрын
Yesterday night 42 satelight ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து சென்றதை சென்னை இல் இருந்து இரவு 7 மணிக்கு பார்த்தேன்.... பின்பு 2 நிமிடத்தில் மறந்து விட்டது ஏன் .(30.12.2022)....
@tncineplex8206
@tncineplex8206 Жыл бұрын
கை ரேகையா இல்ல விரல் ரேகையா ??
@prakashpk7388
@prakashpk7388 Жыл бұрын
Computer glass use panna blue light block aguma sollunga bro
@Therapeutic_Crews
@Therapeutic_Crews Жыл бұрын
Appadina aadhar card ku enna maariya vera oruthar fingerprint vacha adhu access aaguma(like government official la evolo fingerprint vaanguranga adhula) 🧐🧐
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg Жыл бұрын
கை ரேகை ஒரே மாதிரி இருப்பதில்லை ஏன்!?? இருக்கலாம்!!என்ன பதில்!?? கைரகை ஒரே மாதிரி இருக்கும் மனிதர்கள்,ஆதாரம் இருக்கா!!?? அப்போ ஏன் சர்வதேச அரங்கில் இதை அனுமதிக்கிறார்கள்!!🤔🤔இதற்கு தெளிவு தேவைதான்!mr GK🙏🙏
@subashpadhu8016
@subashpadhu8016 Жыл бұрын
Apo bitter guard sapta sugar kammi agumnu solrathu..?
@thisworld4u
@thisworld4u Жыл бұрын
marriage aagi romba nalaki kulanda porakalana kovailuku poita vara solluvanga nonveg saptitu veetuku poravangaluku kari tundu (charcoal) kondu poga solluvanga irandavangaluku arisi kodukuradu thithi en panranga
@hanifadhithan
@hanifadhithan Жыл бұрын
தலையில் சுழி விழுந்தால் இரண்டு பொண்டாட்டியா சொல்லுங்க bro...JFF🤫 சுழி கும் நமது மரபியல் மாற்றதுகும் என்ன ஒற்றுமை உள்ளது என்று கூறுங்கள்
@1stmiracle
@1stmiracle Жыл бұрын
4:00 நரம்புகளினூடு இரத்தம் ஓடுவது இல்லை இரத்தம் ஓடுவது நாடி, நாளங்களினூடு மாத்திரமே..
@ManojKumar-hc5ev
@ManojKumar-hc5ev Жыл бұрын
Thavuyu senju kadavul irukkara illayanu video podathinga bro ..controvercy kelapi channel eh irukka vida matanga ,we'll miss a really good channel , protect this channel at all cost
@thulassir6014
@thulassir6014 Жыл бұрын
Panjaagam pathi oru vedio plz
@MR-ROCKY-7
@MR-ROCKY-7 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் எல்லா விலங்குகளின் கழிவும் சாதாரணமாக காணப்படும் ஆனால் ஆட்டின் கழிவு மாத்திரம் வட்ட வடிவமாக காணப்படுகின்றது ஏன் ? Any scienfic reason ?
@smartcares1736
@smartcares1736 Жыл бұрын
Mr Gk பார்வையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்
@busybee2242
@busybee2242 Жыл бұрын
Anna ஜோதிடம் நட்சத்திரம் ராசி அதை வைத்து நமது எதிர்காலம் நிகழ்காலம் சொல்வது உண்மையா? If astrology is true? Itha pathi oru video upload panuga na
@srimurukan8464
@srimurukan8464 Жыл бұрын
பல இந்து புராணங்களில் தேவர்களின் ஒரு இரவு ,பகல் மனித 6 , 6 மாதங்கள் என்று இருக்கிறது. அப்படியானால் அந்த காலத்திலே time வேறுபாடு இடத்துக்கிடம் வேறுபடுவது குறிப்பிட்டுள்ளது அல்லவா. Bro...
@Love_bgm_sn
@Love_bgm_sn Жыл бұрын
ISSல் பிரச்சினை அமோனியா லீக் ஆகுது என்று சொல்கிறார்கள் அது பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@arunl8659
@arunl8659 Жыл бұрын
Mr. GK ji, red wavelength sakthi atheegam and blue ku sakthi kamminu entha puthagathula padicheenga ...
@govindasamy4276
@govindasamy4276 Жыл бұрын
❤ love you bro… na eppodum Ounga video first day la pathuduvan I likes and loves your videos..then science 🧬 searching and sharing your knowledge to everyone… entha muyarchiku naan adimai na 😊
@yuvaraj8492
@yuvaraj8492 Жыл бұрын
That comedies = 👍.
@pavithra1725
@pavithra1725 Жыл бұрын
சார்....பல தடவ பாத்து இருக்கேன்...பெரும்பாலும் பெரிய பெரிய கட்டட வேல நடக்கும் அங்க green color துணி வச்சி cover பண்ணி இருப்பாங்க....அது ஏன் பண்ணறாங்க ....நா இது வர்ற பார்த்த கட்டங்கள் ல எல்லாம் green color துணி தான் use பண்ணி பாத்துருக்கேன்...இந்த green கலர் துணிக்கு பின்னாடி ஏதாவது science reason இருக்கா??
@NPAPHYSICS
@NPAPHYSICS Жыл бұрын
The green clothing is safety net used as a covering to prevent any construction material from falling outside the site and causing any damages. Also they reduce the dust coming out of the construction site. These cloths are sprayed with water when high dust work is ongoing onsite so the dust gets stuck in the wet cloth and comparatively reduced amount spreads in the air. Also the green color of the cloth cuts down the sunrays to the structure resulting in better absorption of water in the walls during curing of the structure. Also they allow to conceal the project design till the final finished project is ready.
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
அம்மாவாசை நாளில் (non veg) சமைக்க கூடாது, சாப்பிட கூடாதுனு சொல்றாங்களே அது உண்மையா?... உண்மையான காரணம் சொல்லுங்க சகோ 🙏
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН