*LIKE 👍🏻 this video if you laughed & learned something NEW* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@vimalathithan20072 жыл бұрын
10:50 nithi sema comedy. ana Moon um Mercury um pakkurathuku ore mathiriya than irukum.
@vimalathithan20072 жыл бұрын
11:56 Mr. GK ku oru ESP. your explanation here looks like all planets are in straight line which is inappropriate. We can connect jupiter and earth in a straight line without mars inbetween. Think of this in multi dimensional space. by the way I am not the follower of nithi. :)
@signaltosignal23312 жыл бұрын
Thank you Mr.Gk
@anandan37802 жыл бұрын
வணக்கம் @MrGKTamil நீங்கள் அறிவு கண்ணை திறந்து வைப்பது தமிழ் சமூகம் குறிப்பாக இந்து சமய வழிபாட்டிற்கு தானா..? மற்றவர் சமூக சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டில் மூடநம்பிக்கையே இல்லையா...? பதில் கூறுங்கள் Mr.Darmadurai
@-Suptharoopini.2 жыл бұрын
1.உடம்பில் வர்ம புள்ளிகள் இருப்பது உண்மை.என் பெரியப்பா பாரம்பரிய சித்த வைத்தியர் தான்.ஒரு 14 வயது சிறுமிக்கு பார்வை திடீர் என மங்கியதால் அந்த சிறுமியை பல மருத்துவமனைகளில் scan எடுத்து பார்த்தும் அந்த பெண்ணிற்க்கு என்ன குறைபாடு என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. கண்ணாடி போட்டும் பார்வை தெரியவில்லை..அந்த சிறுமியை இங்கே கூட்டீட்டு வந்தனர்..அந்த பெண்ணின் நாடியை பிடித்து பார்த்ததில் அந்த சிறுமியின் கொண்டை நரம்பில் இருக்கும் வர்ம புள்ளியில் அடிப்பட்டிருந்தது. அந்த சிறுமியிடம் யாராவது உன்னை கழுத்தில் அடித்தார்களா என்று கேட்கும் பொழுது அந்த சிறுமி மாடி படியில் இருந்து உருண்டு உருண்டு விழுந்ததாக சொன்னார்.கொண்டை நரம்பு வர்ம புள்ளியில் அடிபட்டால் எழுந்து நடப்பதே பெரியது..இந்த குறைபாட்டை சரிசெய்ய முடியாது என்றார் என்பெரியப்பா..கொண்டை தரப்பிலும் உச்சி நரம்பிலும் அடிப்பட்டால் இப்பொழுது உள்ள சித்தவைத்தியர்கள் யாரும் பார்பப்து இல்லை.. ஏனெனில் அது உயிர் நாடி. 2.இந்து மதத்தில் தான் மிருகவதை கூடாது என்று உள்ளது.. வைஷ்ணவம் என்ற தனி வழிபாடே உருவாகிவிட்டது...மிருக + வதை என்பது எந்த உயிரினத்தையும் வதைக்க விட்டு சாவடிக்க கூடாது என்று அர்த்தம்.நம் சக்திக்கு அப்பாற்ப்பட்ட பெரிய விலங்குகளை கொண்றால் அது துடிக்க துடிக்க வதை பட்டு சாகும்..ஏன் மாட்டை மட்டும் அப்படி சொன்னார்கள் என்றால் நாகரீகம் ஏற்ப்பட்ட பிறகு காட்டில் யாரும் வேட்டையாடி உண்ணவில்லை... சுலபமாக வளர்க்ககூடியதும் அதிக மாமிசம் உள்ளதும் மாடுதான். விவசாயம் பொய்த்த இடங்களில் மாடு அதிக அளவில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்..அதனால் மாட்டுக்கறி உண்பது பாவம் என்றார்கள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மாட்டின் பாலைதான் குடுப்பார்கள்.ஆட்டின் பாலையோ கழுதையின் பாலையோ நாய் பாலையோ குதிரையின் பாலையோ குடுத்ததாக வரலாறு இல்லை. அதனால் தான் பசு புனிதம் ஆனது. 3.அருந்ததி நட்சத்திரம் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளது.சப்த+ரிஷி மண்டலத்தில் தான் பிரம்மா இருப்பார்..பிரம்மா படைப்பு கடவுள்.பிரம்மாவால் சரஸ்வதி தேவி இல்லாமல் படைக்க முடியாது...சரஸ்வதி கலைமகள்.. சமஸ்கிருதத்தில் சரஸ்வதியை ஸ்ருதி என்பார்கள்...அதனால் தான் கலைமகளின் கையில் வீணை கொடுக்கப்பட்டிருக்கும்..அதாவது பிரம்மாவால் சுருதி இல்லாமல் படைப்பை நிகழ்த்த முடியாது.இது string theory சம்பந்தப்பட்டது. சப்த + ரிஷிகள் என்பவர்கள் ஒலி அலைகள் அல்லது ஒலிகள்.ரிஷி முனி என்று வரும் இடங்களில் புராணங்களில் ஒரு வித ஒலி அல்லது வாக்கு வண்மை உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.. பிரம்மாவின் மனைவி சுருதி அல்லது சரஸ்வ + தீ(ஸ்வரங்களின் அதிபதி) என்றால் சப்தரிஷி மண்டலம் என்பது ஒலிகளால் ஆன ஒரு பரிமாணம்..அப்படி பார்த்தால் அருந்ததி நட்சத்திரத்திரம் வானிலா உள்ளது.எந்த ஒரு நட்சத்திரமும் கிரகமும் பூமியை சுற்றிருக்கும் எதையும் குறிக்கவில்லை.. 4.வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒன்பது கிரகங்களும் பூமியை சுற்றி இல்லை.வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பூமி நம் பூமியே கிடையாது..பூர் என்ற சப்தங்களில் உருவான ஒரு பரிமாணம்..ஆதியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்திரம் உருவானது.. அதிலிருந்து பூர் புவ ஸூவாஹா என்ற சப்த அலைகள் உருவானது.அதுதான் பூர் லோகம் அல்லது பூலோகம் புவலோகம் ஸூவலோகம் அல்லது சொர்க்க லோகம். இந்த பூலோகம் தான் இமயத்திற்கும் நம் சொர்க்க லோகத்திற்க்கும் இடைப்பட்ட பரிமாணம்.மகாபிரளயத்தின் போது படைக்கப்பட்ட அனைத்தும் ஒடுங்கும் இடம் தான் இமயம்.. சிவனின் இடம்.இது big crunch பத்தி விளக்கக்கூடியது.அதனால் தான் சிவன் அழிக்கும் கடவுளாகவும் சிவன் மயானத்தில் இருப்பவராக வரும் சாம்பலை பூசி கொள்பவராகவும் உருவகப்படுத்தப்படுகிறார்.சிவன் இருளானவர் மிகக்கனமானவர் என்றும் குறிக்கப்படுகிறார்..ஆதி சூரியன் உருவான இடமான இந்த பூர் என்ற லோகத்தில் தான் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் உள்ளதே தவிர வேறு எங்கும் இல்லை..ஓம் பூர் புவ ஸூவாஹா என்ற ஆதி தேவங்களை வணங்கும் காயத்திரி மந்திரமும் இது தான்.
@saravanakumar39062 жыл бұрын
யாரையும் புண்படுத்தாமல் நயமாக அறிவியலை புரிய வைத்த காணொலி மிகவும் அருமை அண்ணா... அந்த வீடியோவை பதிவு செய்த வர்களே பார்த்தாலும் ரசித்து பார்த்து புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியலை அழகாக சொன்னீர்கள்...
@Satz2u2 жыл бұрын
யாரையும் கிண்டல் செய்யாமல் சிறு புன்னகையோடு சொல்லும் குணம்.. சிறப்புடையது
@gowriescribbles65622 жыл бұрын
Sharmika va pathu video kula vanthavanga yaaru
@nathiyas14702 жыл бұрын
Me
@jack_jones302 жыл бұрын
Me
@mani7prince2 жыл бұрын
Myself
@MuthuKumar-en1ig2 жыл бұрын
Atha ammauvm summa atichu viduthu.
@Graamathaan9852 жыл бұрын
Ellarum
@SivaKumar-cq7ji2 жыл бұрын
மாட்டு இறைச்சி சாப்டால் உடம்பில் Heat produce agum. America, Canada மற்றும் European nations la cold regions so avunga heat kaaga etha sapduranga. India tropical region la locate ayiruku( Particularly Tamilnadu and Kerala than near equator kita eruku) so namma beef la romba rare ah sapdanum. Himalayan region la erukuravunga beef sapdalam
@rzodang6 ай бұрын
Beef is consumed in Africa, Southeast Asia, Latin America as well. Many of these countries are in tropical regions as Tamil nadu, Kerala. According to NSSO survey Megalaya consume more beef than Jammu& Kashmir in India. And moreover Kerala and West Bengal consumes more beef comparatively. So no, it's more of cultural/religious than to do with metabolism and science.
@jeyanthithirunavukkarasu42092 жыл бұрын
Your bold and stern way of saying the facts is much appreciated.
@Siva-mn5we2 жыл бұрын
இன்றைய சோஷியல் மீடியா உலகத்தில், யார் எதை சொன்னாலும் நம்பும் நிலைமை உள்ளது. அதற்கு மாற்றாக உங்கள் சேனல் மூலம் தெளிவு பெற முடிகிறது. அதிலும் ESP episodes are great.. Everyone mindvoice 9:08
@Ishan4uh2 жыл бұрын
4:49 மத்தபடி ஸயன்சா அது இதுவா எதுவும் வேனா நமக்கு....😂 5:53 Unbelievable exactly yeah..😆 10:49 Gopi sync👌😂
@aravindh4952 жыл бұрын
Urutu doctors list 1) Daisy hospital doctors 2) Asha lenin Innum therincha enakku sollunga
@smartkutti41052 жыл бұрын
Mainly sharmika Md uruttu
@Quietbeee2 жыл бұрын
Thanks
@MrGKTamil2 жыл бұрын
Thanks for your contribution
@cpks84832 жыл бұрын
மூட நம்பிக்கைகளை ஒழித்து ஆனந்தமாக இருக்க, உங்கள் உங்கள் பதிவு தேவை......... ஓம் நித்யணந்தாய நமக........
@kuttymary13716 ай бұрын
@unuztrader2 жыл бұрын
Undoubtedly one of the most funniest episode of Mr.GK ! 😂🔥
@focusedfalcon97162 жыл бұрын
Episodes*
@AhamedSamhan2 жыл бұрын
Yah Bro ...😂
@ashikashik60462 жыл бұрын
Yes
@fitnessfreaks28622 жыл бұрын
Absolutely 😂
@நெல்மணிகுறுஞ்செய்தி2 жыл бұрын
😂😂👍
@changame19902 жыл бұрын
I liked the Dr Sharmika troll😂, wat she said abt eatin beef. Ultimate GK✌️
@dk_7752 жыл бұрын
Sariyana serupadi koduka pattathu.
@galvingalvin34032 жыл бұрын
BJP team Dr. Sharmila
@shiny_miracle2 жыл бұрын
@@galvingalvin3403 correct i was about to type this.. neenga sollitinga..
@vijayaprabu66692 жыл бұрын
@@shiny_miracle She is Christian Pavadai and BJP .. dangerous combo... Her mother Daisy .. ☠️
@looserdevil15912 жыл бұрын
@@galvingalvin3403 vera ethuvume unga halluilah ku theriatha
@JaiShankar4u2 жыл бұрын
தரமான செய்கை... Big fan of your narrative skills nanbaa..!
@wayofwork71192 жыл бұрын
U r right bro. sari and thappunu nu nenga sollura vidham yaaraium hurt panra mathiri illa and nenga pesura vidham romba alaga iruku😊
@karunanithikaruna552 жыл бұрын
அருந்ததி நட்சத்திரம் பற்றிய உங்கள் விளக்கம்..அறிவின் உச்சம், அருமை
@PraveenKumar-dc9sb2 жыл бұрын
நேத்து என்னோட regular ஆன haircut பண்ற கடையில அவரு சொல்றாரு சுடு தண்ணி குளிச்சa sugar வராது... நான் ஏதாவது பேசினா முடிய கோணலா கட் பண்ணி விடுவார்கள் சொல்லி நான் பேசாம வந்துட்டேன்.
@vijianand2732 жыл бұрын
🤣🤣🤣
@aishuaso96832 жыл бұрын
😂
@velavanrajendiran31702 жыл бұрын
🤣🤣🤣
@SuryaPrakash-xr7tz2 жыл бұрын
😀👍
@நெல்மணிகுறுஞ்செய்தி2 жыл бұрын
😂😂😂
@Sharonjayakanth2 жыл бұрын
Exactly I agree with your point. Formalities are born for purpose but it is followed with no purpose. Especially in marraige , baby shower and many more...
@wmaka36142 жыл бұрын
தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே.
@indirasekar57602 жыл бұрын
Very Interesting...Mooda nambikaya Ozhipadhu..miga Sirandha Sevai...Vaazthukkal..
@thirumalaitechchannal3 ай бұрын
ரெம்ப தெளிவா சொல்றதுக்கு உங்கள விட்ட வேற ஆளே இல்லை 🎉🎉
@kannang29692 жыл бұрын
I was waiting for a new episode.. Thanks for posting it sir
@Mr.AbdulRahim2 жыл бұрын
இவ்வளவு நாளா டாக்டர் ஷர்மிகா நல்ல டாக்டருன்னு நெனச்சு இருந்துருக்கேன்.. இப்போ தான் தெரியுது அது போலின்னு.. அறிவியல் பூர்வமா இல்லாம எதேதோ உளறிட்டு இருக்காங்க அந்த அம்மையார்.. உண்மையை ஊரறிய செய்யும் தங்கள் அறப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..
@karthickeyan19552 жыл бұрын
Yellak solreenga aama nenmgale Adam eve va nabureenga moon split nambureenga
@Mr.AbdulRahim2 жыл бұрын
@@karthickeyan1955 மத நம்பிக்கை என்பது வேறு.. பிற மக்கள் உண்ணும் உணவினை குறை கூறுவது வேறு..
@karthickeyan19552 жыл бұрын
@@Mr.AbdulRahim ippadiye urtungal Adam eve poitaan and what about pork pig is cleanest animal do u know that ? Appo unga matam poi taane
@Mr.AbdulRahim2 жыл бұрын
@@karthickeyan1955 யோவ்.. உனக்கு புரியுதா இல்லையா?? பிற மத நம்பிக்கையை யார் கேளி செய்தாலும் தப்பு தான்.. பன்றி இறைச்சி எங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.. அத நாங்க சாப்பிட மாட்டோம்.. ஆனா உன்ன மாதிரி மத்தவங்க சாப்பிடுறத தடுக்கலையே.. உனக்கு மாட்டுக்கறி பிடிக்கலனா நீ சாப்பிடாத.. மத்தவங்க இலையிலே என்ன இருக்கனும், இருக்கக்கூடாதுன்னு தீர்மானிக்க நீ யார்??
@karthickeyan19552 жыл бұрын
@@Mr.AbdulRahim hello I do eat beef mattavangala kurai solrathu ku munnadi namba enna namburom nu paaru neeye Adam eve pengal aangaloda ribs la irunthu vanthanganu solra kathaiya nambura aanal mattavangala en kurai solra
@jineshjk29932 жыл бұрын
thalaivan romba kurumbukaaran🤣 End line awsm👍👍👍 love from kerala
@siva59652 жыл бұрын
எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளை ஒழிக்க தொடர்ந்து இந்த மாதிரி காணொளிகள் வர வேண்டும்
@SumaarMoonjiKumarFamily2 жыл бұрын
Sharmika uruttu romba periya uruttu. Thanks Mr.gk for a meaningful video
@preethishijoy1952 жыл бұрын
Siddha doctor ....😁😁😁😁😁😁😁😁ending vera level.good message bro.
@sakthikanthj25952 жыл бұрын
Hi na, Have you looked about the Vedhathiri Maharishi's exercises na? In that one of the practice includes about refreshments of our body parts like head, heart, stomach. The practice will be like giving pressure in foot area. Akku pressure practice also given in his exercise. Since many people are following maharishi's exercise how can we believe that these type of practices are not real na?
@great_shankar2 жыл бұрын
நம்மை விட பெரிய விலங்கை நாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது அப்படினு அவங்க சொன்னதை இப்போதான் நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள அதை உடைச்சிட்டிங்க 🤔
@chandrasekarelankannan69922 жыл бұрын
One more point... Sura (shark) puttu appo digest aagadha... :)
@MANAMAHILAN2 жыл бұрын
Boss ottakam yellam arbic county la aadu mathiri than.. maadu kuda nammala vida chinnathithan ana ottakam..
@keerthana9022 жыл бұрын
Sir.. Am practicing Acupuncture.. Points illave illa nu solla mudiyathu... We are giving treatments and taking treatments and experiencing the difference.. U should also know about Acupuncture science..
@hemaprimiya76772 жыл бұрын
Who knows all his points were very exactly true.He takes reference from Googles.Someone must be there to troll abt him
@balamuruganganesh1278 Жыл бұрын
All acupuncture are bogus
@keerthana902 Жыл бұрын
@@balamuruganganesh1278 if you get benefits from acupuncture then only u come to know abt it..
@srinivasannatarajan6589 Жыл бұрын
He'll not. Basically AIIMS are fools to include Acupuncture and energy healing for treating patients and in studies from 2008. Mr.GK is so great that AIIMS can't compare to him just like his half baked scientific facts
@keerthana902 Жыл бұрын
@@srinivasannatarajan6589 well said .. One should experience the science then only they can give clear ideas
@jayanandhini6012 жыл бұрын
Star pakra sadangu correct than bro. Before marriages were done in the eve or night. Not in the morning like 6-7.30 and 9-11. It was our pure tradition to get marry in the night and later days it converted to day due to flexibility.
@kiddobillu43152 жыл бұрын
Time Travel vedio ah paathutu irundhen notification la ESP vandhuruchi..🤩
@karthikeyansk51862 жыл бұрын
Mr. GK is only person to roast every media persons in scientific way 🤣🤣🤣🤣🤣
@vinothpandiyan10092 жыл бұрын
@@tamilan5029 ipa raw ah sapta tha digest aagathu... Ancient humans are raw meat tha sapduvanga ...evolve aagama Apdiye follow panniruntha meat tha neengalum sapdanum.... Ipo neraya perku wisdom teeth problem iruku, ithuku karanam ancient humans antha teeth ah vechu tha saptutu irunthanunga.... Cook panni eat pantranala ipo athuu vela illa ok va. Fire natural process illiya. .. Lighting also natural fire... Ipo enna solla varinga meat sapda kudathu athana😃😃 Neenga soltrathu ethuvume scientific ah illiye... Digest aagathunu oru Doctor soltranga atha tha avaru thappunu soltraru with scientific ah... U think about trillion times sir.....
@zeus333ff2 жыл бұрын
@@tamilan5029 lol sila latcham years ku Munna Raw Meat ah Saaptaanga Even Namakku Korai Pallu (Singa Pallu) Iruku indha Pallu Meat ah Kadichu Kizhikka dhaan Iruku Onnum Theriyaama Olu Vida Varaadhinga Vro
@zeus333ff2 жыл бұрын
@@tamilan5029 even Aamai Vagai laye Vegetarian and Non Vegetarian Iruku Adhu Theriyuma ? You ever heard about Evolution ? 😏
@zeus333ff2 жыл бұрын
@@tamilan5029 Vro 😂 Nee Dhaan ah Manishan Kari ah Saapda Padaikalanu Sonna Adhuku oru Valid aana Kelvi Ketan Adhuku Reply Varala 😂😂😂
@zeus333ff2 жыл бұрын
@@tamilan5029 Appo Avangaluku Yeppadi Digest Aachu ? Are you from Multiverse ? Unga Universe la Meat Digest Aagadha ? 😏
@balu9382 жыл бұрын
your humor sense is getting better and better on every video...not sure why there are less subscribers....
@pristinesnow55742 жыл бұрын
Subscribers கொஞ்சமா இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் அறிவாளிகளாக இருக்கிரோம்ல. அதுவே நமக்கு மகிழ்ச்சி தான்.
@Devi-vc1np2 жыл бұрын
Indha social media generation la there are many content creators spreading news without fact-checking. Your ESP series is a thoughtful idea.
@Alwaysabishek2 жыл бұрын
5:55 Unbelievable Exactly 😂🤣 Mr.GK is on fire
@thangarj272 жыл бұрын
Hi Mr. G. K, Please clarify whether Acupuncture is a working treatment ? What is your opinion?
@BPHGuruShanmugeshEM2 жыл бұрын
Sir take a treatment and check whether its working or not? Why mr.gk need to tell?
@thangarj272 жыл бұрын
@@BPHGuruShanmugeshEM Sir, he only told there is no nerve is connected to brain from ears and how he is telling that.. And acupuncture also related to nerves that's why I asked him did he having any scientific result on acupuncture?
@sravya75992 жыл бұрын
Acupuncture is only fr pain relief right? I think it doesn't related to any sense organs or internal organs
@ummjibreel53042 жыл бұрын
@@thangarj27 acupuncture is not related to any nerves
@ummjibreel53042 жыл бұрын
@@sravya7599 acupuncture relates to all internal organs, as their base starts from checking the pulse of all 12 organs.
@abinavraj93242 жыл бұрын
3:22 siddha vaithiyar 😂😂...and the final ending
@murthykrishna55072 жыл бұрын
Your efforts to eliminate superstitious ideas existing is really appreciable. More over u are a good citiczen who follows constitution section15 a. We r relly proud of u. Hats off sir!
@udhayapc91062 жыл бұрын
Article 51 A ( article related to scientific temper) . Article 15 A ( article related to discrimination)
@murthykrishna55072 жыл бұрын
Sorry. I mean aricle 51 A
@sudhatalks49702 жыл бұрын
@@udhayapc9106 👏👏
@fittestsurvives70662 жыл бұрын
@@murthykrishna5507 article
@studyeverydaywithcandrealx Жыл бұрын
That article 51A actually had no mention of scientific temper. It was a later addition by one of the greatest PMs we had, Atal Bihari Vajpayee sir 🔥
@atozcellparkindia77822 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@S_MMathi2 жыл бұрын
I THINK morning 4 AM to 6 Am marriage function irukum pothu sunlight irukathu antha time stars visible ah than irukum. So Arunthathi nakshatra parkurathu mudiyum. But ippa mostly marriage function sunlight vantha piragu pandranga so apo iruntha same formalities follow pannitu irukanga. Misunderstand aguthu
@danaerysimmanuel60232 жыл бұрын
Super bro! I'm a doctor... sharmika mam oda videos lam paathu romba nondhu poirundhen! Avanga solradhulam scientific ah padati kuda paravala but logic ah kuda illa chinna kolandhaikku kadha solra maari irukku! Common people ah irundha kuda paravala medicine lam padichitu avanga solradha keta again stone age ku pona maari irukku! I really feel pity for my people who believes everything juz like that without even wanting to know wht it is!
@sravya75992 жыл бұрын
Finally found someone like me. I'm a doctor too. I have came across some of this sharmikas videos recently. I didn't find a single video where she is speaking crctly. Logical ah kooda pesamatranga. Pakka azhaga iruntha enna so nalum kekka koottam irukum pola. I can't believe she is a doctor who studied 5 yrs. Even a nurse can explain things crctly
@chitraasokan46492 жыл бұрын
Doctor same emotions
@tweetydear93682 жыл бұрын
Can you give me examples where she speaks illogical
@maneshamurali2142 жыл бұрын
Finally somebody said this.. she talks absolute nonsense..logic suthama irukradhu..adhum dental related videos onU irukum parunga,me being a dentist nondhiten..I can't believe how some people blindly believe her..namo edhavhu comment pana udane debate ah siddha vs allopathy mu mathiranga the blind followers.. the thing is it's not about which science is best it's just that it should be correct and logical..and one more thing enana she has a hospital adha promote panranga elam okay..but when ur in a public platform amd ppl take ur advice she should be socially responsible of what she is talking..that social responsibility amd ethics suthama ila
@PrashanGan2 жыл бұрын
ESP is a backbone for science student like me who fight against myth and hoaxes related to science
@historylikersapast30482 жыл бұрын
Esp ku full form enna bro??
@VimalNathan942 жыл бұрын
@@historylikersapast3048 Extra sensory perception. Beyond our five common senses
@historylikersapast30482 жыл бұрын
@@VimalNathan94 ohh!!! Okay bro
@insfiresmannn42012 жыл бұрын
@@historylikersapast3048 indha Mr. gk video la iruka esp ku full form ketinga ennaenna sollran paarunga thaan esp episode😂😂😂
@ssv31482 жыл бұрын
@@historylikersapast3048 bro esp na enna enna soldraan paarunga bro.....😂😂😂 Indha series kaaga.
@dogladykriti87122 жыл бұрын
Does , Dr. Sharmika is really a registered Doctor ? It's totally unbelievable what she said.
@drcva2 жыл бұрын
Siddha I think...
@chddhn74102 жыл бұрын
Sharmika mother is Daisy, she is in BJP party (to know better recent ugly spat between Tiruchy Suriya vs Daisy). Hope now you can understand the link on why we should not eat beef.
@praba40922 жыл бұрын
It's all because of us sis.. எத சொன்னாலும் கேட்க நாலு பேர் இருக்கும் பொழுது இது போன்ற அறிவிலிகள் எதை வேண்டுமானாலும் உளறிக் கொண்டு இருப்பார்கள்
@abinavraj93242 жыл бұрын
Bsms doctor
@safnaaskar24702 жыл бұрын
Mr gk is the only you tuber... Yaar manasayum kashtapaduthama softlyy sambavam (muttal thanathai udaikum sambavam) seiybavar... Gk bro always ultimate
@mirfukhuddose722 жыл бұрын
Indha video nudaya editing part super brother..
@subashinim62052 жыл бұрын
Maraka matom maraka matom🤣that sarcastic laugh though 😂
@MilkyWay-lq3iq2 жыл бұрын
2nd one naanum pathen brother.. Nalla comedy ah irunthathu...
@SathishKumar-iy3fo2 жыл бұрын
I enjoy these ESP videos. Thank you MR.GK for creating videos like these. 🙂🙂👍👍
@hastha70832 жыл бұрын
REALLY GOOD.....MAN.. ALL YOUR EXPLANATIONS
@Sreenivas42242 жыл бұрын
Mr.GK, could you please elaborate the statement which you stated at 5:11. Does the people during sangam age ate the elephant because of famine or its part of their regular menu. After seeing your video, I read the 169th song in agananooru and took multiple references. Actually it’s says, due to famine, the people ate the elephant fleshes left over by a tiger. If you clarify, it’s great. Thank you
@angelammu63652 жыл бұрын
The point is not that ppl ate elephant out of famine or as regular menu but ppl had digested what they ate as meat , even the largest animal like elephant has been cooked and eaten in the past and they've digested it as usual......
@angelammu63652 жыл бұрын
The point is not that ppl ate elephant out of famine or as regular menu but ppl had digested what they ate as meat , even the largest animal like elephant has been cooked and eaten in the past and they've digested it as usual......
@Sreenivas42242 жыл бұрын
Since he referred as 169th song in agananooru, no where in that song they mentioned about digestion or it's good for health or not. The song says that the people ate because of famine. Angel Ammu - could you please watch the video and understand my points and reply please.
@ptarchives2 жыл бұрын
@@angelammu6365 exactly 👍
@hemaprimiya76772 жыл бұрын
@@angelammu6365 digested because of their lifestyle was a part of it.Are we doing that much physical work which they did at their time?..Redmeat is not good for health even science tells that
@syedabdullah88622 жыл бұрын
Unga seigai thani ragam thaan👌. Antha lady Dr. Sharmika alaga irukanga ngrathu kaga ennatha sonnalum comments la aaga ogo nu valinjutu irukanga😂. 05:50 Culture is far better than tradition.
@Ashokprince2272 жыл бұрын
Musilm pathi soli iruntha ne itha mari soluviya
@bhuvis85962 жыл бұрын
Really enjoying this ESP series 😍😍...That kailasa journal at the end🤣🤣🤣🤣🤣
On Trending#3!!!! Congratulations Mr. GK. This is the first time I'm commenting here. My 6 year old kid is a big fan of you even though he doesn't understand few topics and words And he keeps asking questions for next two days about the topic you speak. Thanks for spreading knowledge in a simple and understanding way.
@usilairahul10132 жыл бұрын
Finishing tuch Vera level 👌(விரும்பு, சந்தா,.......)
@Rahulkiran79912 жыл бұрын
In between vadivelu dialogue sema timing super bro👍
@akshara4442 жыл бұрын
06:03 ded 💀 Best episode ever 💥 Ending 🔥😂
@sriram_lux2 жыл бұрын
09:30 minutes ❤ Thank you 🙏
@majestyfox23022 жыл бұрын
Hi. Mr. GK. So Nice Video. Last Minute Was Really Nice. Memes Were really Matching. Arundhathi, Surprising Fact. Nice Mr. GK.
@praveenkumar-bw5mu2 жыл бұрын
Nithyanandha is always ultimate Ever wondered that he would hve started a college.
@aboobacker9302 жыл бұрын
Nithyananda talking about cosmology. But he actually talking Kaamalogy
@noplantraveller-vlog2 жыл бұрын
Buddy what to do? Nithi is Scientist of all fields of science. You need special brain for understanding his theories..! First you need to understand E=MCcccccccccccc 😂😂
@priyaanand2342 жыл бұрын
காமொலஜி 😂😂😂
@hxmanth2 жыл бұрын
Nan archeology padichitu erukan enga mam preference ku unga videos ah than suggest pandranga
@jaihind28252 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஒரு விஞ்ஞானி சொல்றதை இன்னொரு விஞ்ஞானி இல்லை என்கிறான் ஆளாளுக்கு அளந்து விடுகிறான் ஏலியன்ஸ் என்பதே பொய் அதை உண்மையை போல சித்தரிக்கிறார்கள் இவ்வளவு பொய் மூட்டை இருக்கிற இந்த கால விஞ்ஞானத் துறையில் அந்த காலத்தில் எதுக்கோ சொன்ன விஷயத்தை காலப்போக்கில் மாறியிருக்கலாம் அதுக்காக பழமை எல்லாம் பொய் என்று கூற முடியாது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@tamilanda7052 жыл бұрын
சார் கடவுள் வேறு இயற்கை வேறு அந்த இறைவனே நம் வாழ்வாதாரத்துக்காக இந்த இயற்கைய படச்சிருக்கான் ஆனால் அது சிலருக்கு புரியாம அவன் நமக்காக படைத்ததுலேயே அவனை நாம் காணவேண்டும் என்றால்? படைப்பாளன் நமக்கு ஏற்படுத்திய எல்லா உணவுகளுக்கும் உயிர் இருக்கிறது..... உணவை வடிவமைப்பவன் இறைவன் அவன் நமக்காக எப்படி வேண்டுமானாலும் வடிவமைப்பான் ....... உயிரோட்டமாகவோ அல்லது உயிர் அற்றதாகவோ அவன் படைத்தவற்றில் அவனைத் தேடாமல் அவற்றை படைப்பவன் யார்என தேடுங்கள் இறைநம்பிக்கையாளர்களே
@SalaiSargunanSParamanantham2 жыл бұрын
Day by day Mr GK's sense of humor increasing 😅🤣🤣🤣😅
@harindran54122 жыл бұрын
Sir varavara science oda sernthu Comedy um Nalla panreenga 😂😂🤣🤣one of the BEST ESP ever
@sriramsubramanian12912 жыл бұрын
Mathapadi science athu ethu edhuvum vaedam namaku 😂. I could not control my laugh.
@kasthurirangan21232 жыл бұрын
Editing nalla iruku thalaivarey 💯❤️
@prasannav2 жыл бұрын
Intha vatti memes ellamae semma. Editor kusumbukarar pola🤣🤣. BTW awesome and fun video Mr. GK😎
@sriram_lux2 жыл бұрын
02:00 sec 😂 Mr.GK- அவன், வீடியோ பாக்குற நமக்குதான் காது குத்துறான்😂😂😂
@Nan_Joker2 жыл бұрын
thank u Mr.GK for including Dr.Sharmika's uruttu in this video. she's just trying to get viral with half baked information. but many people blindly trust by seeing her videos
@sheikbharath27092 жыл бұрын
நிறைய youtube உருட்டுகளை உண்மை என்று நம்புவோர்க்கு உங்கள் வீடியோ ஒரு விழிப்புணர்வு. வாழ்க வளமுடன்.நற்பணி தொடரட்டும்.
@AnandSingh-lk4vk2 жыл бұрын
Excellent work. Today is the first time I have seen your video. All the best💪
@subabhaskar5663 Жыл бұрын
Vallalar has specified in his books that "if punching ear and nose is best for humans ,then would not God would have done that by nature in his creation... so it's not required or atleast its not a must.. " - This I have read in Thiruarutpa sir. Our traditions are beautiful, we follow , but need not be always related to science ect.Thought of sharing.
@iswarya45162 жыл бұрын
4:07 Ithai antha video paakum pothe naanum think pannen bro
@lakshtce97012 жыл бұрын
Excellent video … Really loved your effort ❤️
@sivapalansreekanthan28272 жыл бұрын
Vera level bro 👌💕 முட்டாள்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் superb 👍
@vishwabharathib38032 жыл бұрын
Finally...thanks for making this..just because one person is on trend it doesn't mean whatever she says is true / correct and people should understand this..