என்னென்ன சொல்றாங்க பாருங்க

  Рет қаралды 655,186

Mr. GK

Mr. GK

Күн бұрын

Josiyar Vox music credits to Isaipettai"
• Josiyar Vox | Music Jo...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#solareclipse #debunked #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 800
@alawrence5665
@alawrence5665 Жыл бұрын
Thanks
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks Mr.Lawrence for your contribution 🤝
@tinkurocky5932
@tinkurocky5932 Жыл бұрын
Kasu kudukum pavadai kumbal
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Жыл бұрын
சிரிக்காம பொய் சொல்வதில் வல்லவர்…. டிங் டிங் டிங்..டிங்கைதா சாமி(யாரு)
@jsjohn
@jsjohn Жыл бұрын
@@tinkurocky5932 அதை குடுக்க கூட வக்கில்லாத பிச்சைக்கார பயல்
@sunilbenjamin.R
@sunilbenjamin.R Жыл бұрын
8.35 🤣🤣🤣🤣 brother sathyam news channel dha solraru
@vaimudha85
@vaimudha85 Жыл бұрын
இப்போதெல்லாம் மூட நம்பிக்கைகளை மக்களிடம் சேர்க்க அறிவியலை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்... அதை உடைக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே..
@vmvm9007
@vmvm9007 Жыл бұрын
True
@inbasai2521
@inbasai2521 Жыл бұрын
Yes best example is law of attraction
@dangalgoldmines3423
@dangalgoldmines3423 Жыл бұрын
எல்லாம் மூட நம்பிக்கை என்றால் உங்கள் வீட்டில் யார் தவறினாலும் வருண்டாந்திர திதி, பிண்டம், சமாதியில் ரோஸ் வைப்பது, 10-11 பேருக்கு தானம் கொடுப்பது, இன்னும் பல. ஆக இவையெல்லாம் செய்ய கூடாது.
@பொங்கலூர்மோகன்ராஜ்
@பொங்கலூர்மோகன்ராஜ் Жыл бұрын
ஆமாம்
@chipdale8637
@chipdale8637 Жыл бұрын
Unamia dhan...aanal idhe science ah vaichi oru religion ah culture ah kuda azhikaranga, adhuku example dhan indha G.K.
@mahinila6623
@mahinila6623 Жыл бұрын
ஆழமான விடயங்களை சொல்லிவிட்டு சிம்பிளா கடந்து போறீங்க மிஸ்டர் ஜி கே. ரொம்ப அருமையா இருக்கு.
@jpmobiles6950
@jpmobiles6950 Жыл бұрын
செய்திகளின் உண்மையை தருவதற்காக உங்களின் தரமான மெனக்கெடுதல்(உழைப்பு ) வியப்புக்கு உரியது ,பாராட்டுக்கள் நண்பா
@rimaxzone
@rimaxzone 10 ай бұрын
From singapore, i am your big Fan bro!! i really enjoy and have learn alot Thank you!
@saravanankesavan9290
@saravanankesavan9290 Жыл бұрын
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை mr G.K. அருமையான பதிவு. தங்களது நகைச்சுவை பாகம் அருமை, எபொழுதும் போல் அறிவியல் கண்ணோட்டம் அருமை. உமது சேவை எங்களுக்கு மிகவும் தேவை.
@panneerselvam2514
@panneerselvam2514 Жыл бұрын
நீங்க சொல்வது மிக உண்மை தம்பி. எனக்கு தாங்க முடியாத எரிச்சல் என்னவென்றால் நிறைய youtube channel தலைப்புக்கும் உள்ளே சொல்லும் செய்திக்கும் ஒரே ஒரு துளிகூட சம்மந்தம் இருப்பதில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.
@bala-qe3zq
@bala-qe3zq Жыл бұрын
வயிறு வலிக்க சிரிச்சேன்.. நீங்க காமெடி கூட சூப்பரா பண்றீங்க...sir உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை.. thank you sir
@balkeesshran4819
@balkeesshran4819 Жыл бұрын
இவனோடு சேர வேண்டாம்
@bala-qe3zq
@bala-qe3zq Жыл бұрын
@@balkeesshran4819 bro இவன் அல்ல இவள்.....
@nazeerzones
@nazeerzones Жыл бұрын
Vayiru valika sirikra alavuku avaru ethum comdey panlaye facts thana sonaaru
@doordie1169
@doordie1169 Жыл бұрын
@@bala-qe3zq ooo
@Noone-wj7le
@Noone-wj7le Жыл бұрын
Enna enna soldranga parunga 😂😂🤣
@astrobaskar3362
@astrobaskar3362 Жыл бұрын
அருமையான செய்திகள் வேறு மதத்தவர் செய்யும் தவறுகளையும் தங்கள் காட்ட வேண்டும்
@thangamanik3342
@thangamanik3342 Жыл бұрын
மிகவும் தரமான பதிவு. வாழ்த்துக்கள். உங்களைப் போல் தைரியமாக, அறிவு பூர்வமாக, உண்மை பேசும் நபர்கள் மட்டும் தான் மீடியாக்கள் (ஊடகங்கள்) நடத்த வேண்டும். அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@VijayVijay-mx5nv
@VijayVijay-mx5nv Жыл бұрын
Adutha thalaimuraikku nalladha kattru tharom.....your work going on thank you
@BehindEarthTamil
@BehindEarthTamil Жыл бұрын
நானும் அந்த ஜோதிடரின் பாட்டிற்கு ரசிகன் bro 😊😂
@Bhuvanesh_18
@Bhuvanesh_18 Жыл бұрын
Anna oru hi sollunga
@chozharparambarayilorumla2462
@chozharparambarayilorumla2462 Жыл бұрын
Mahaa Prabhu neengka ingayum
@alagurajastp
@alagurajastp Жыл бұрын
செய்தி ஊடகங்களை சரியாக விமர்சனம் செய்ததற்காக மிக்க மகிழ்ச்சி நன்றி செய்தி ஊடகங்கள் சில நேரங்களில் தகுந்த அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளை கலந்து ஆலோசித்து வெளியிடலாம்
@sritharsri3080
@sritharsri3080 Жыл бұрын
Bro கிறிஸ்டின்ல உள்ள மூடநம்பிக்கை பத்தி போடுங்க pastor
@adtptpr2937
@adtptpr2937 Жыл бұрын
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்போதான் மூட நம்பிக்கைகள் புதிய புதிய அவதாரம் எடுத்து படிக்காதவனை விட படித்தவனை அதிகம் முட்டாளாக்கி வருகிறது. படிப்பிற்கும் அறிவிக்கும் சம்பந்தமே இல்லை. வருங்கால தலைமுறையாவது சிந்திக்கட்டும்.
@danyvasanda2318
@danyvasanda2318 Жыл бұрын
ESP 1 na vida ESP 2 ultimate ta iruku bro with science and memes oda, humour sense vera level 🎚️ so continue gk bro next ESP ku waiting
@wizard8518
@wizard8518 Жыл бұрын
Power power power 😂😂😂
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
@@wizard8518 😂😂😂
@pappusubramaniyan3099
@pappusubramaniyan3099 Жыл бұрын
News channel-க்கே News கொடுத்த தலைவா! science வாழ்க...
@karthikeyanpalanisamy3585
@karthikeyanpalanisamy3585 Жыл бұрын
Being a Science, Space and GK enthusiast, I can say yours is one of the best science facts and debunking channels. Keep up the good work Mr.GK👏🏻👍🏼
@poorninarayanan4173
@poorninarayanan4173 Жыл бұрын
Super GK
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
What's full expansion of GK. Does science and spirituality co exist. NEXT which religion GK going to speak
@Andavarae
@Andavarae Жыл бұрын
​@@logicalbrain4338 science is just child...
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
@@Andavarae it's not child. Another eternal spiritual power
@Andavarae
@Andavarae Жыл бұрын
@@logicalbrain4338 yeah most dangerous power...
@vigneshpiriyan1186
@vigneshpiriyan1186 Жыл бұрын
உங்கள் தமிழ் அறிவு கண்டு வியக்கிறேன் 😊❤️
@_itz_me_Yuvi
@_itz_me_Yuvi Жыл бұрын
As a Research Scholar i think u r great... great message.. keep it up... 🥰
@DINESHichemistryclass
@DINESHichemistryclass 8 ай бұрын
Sir your videos are very helpful. Thank you Please make video about ESP - Extra sensory perception.
@karthiviji1326
@karthiviji1326 Жыл бұрын
அண்ணா நிங்க உண்மைய பேசுனது மகிழ்ச்சி அளக்கின்றது இது போன்ற தைரியமா பேசுவதற்கு நாட்டில் சில மனிதர்கள் உள்ளானர் நிங்களும் ஒருவர். நன்றி ,🙏
@vadiveld3951
@vadiveld3951 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வோம் என்றென்றும் மகிழ்ச்சியாக
@madhumohan4167
@madhumohan4167 Жыл бұрын
From now news channels be like'Mr Gk செய்த காரியத்தை பாருங்கள் '
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
🤣🤣🤣
@jivankasvan9483
@jivankasvan9483 Жыл бұрын
Nothing comes from zero.. if something means You become Hero 💪💪💪💪
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
🤣😹🤣
@Johnjo123
@Johnjo123 Жыл бұрын
Views க்காக இல்லாம...... உண்மையான தகவல் தருவது நீங்க ....ரொம்ப நன்றி ..Bro .....
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts Жыл бұрын
10:22 😂 500 million வருஷத்துக்கு பிறகு யாரு வந்து கேள்வி கேட்க்க போறாங்கனு ஒரு தைரியம் தான்
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
அருமையான பதிவு.., அறிவியல் பார்வை சிறக்க வாழ்த்துகள்
@asokanxyz
@asokanxyz Жыл бұрын
சிறப்பு. #ESP தொடர்ந்து வரவேண்டும். சமூக பெரிய மனிதர்களையும் தோலுரித்துக் காட்டிய நேர்மை பாராட்டுதலுக்குரியது.
@yuvarajmahendran1561
@yuvarajmahendran1561 6 ай бұрын
Boss! loving your videos! I like the calm composure you choose to handle things with! Love how you are throwing mature suggestions in there for a better society! Appreciate your efforts!
@nothin__without_u
@nothin__without_u Жыл бұрын
Your words reg. NEWS channels is excellent Politely conveyed what many people want to tell the NEWS channels 💯👏🤳
@pravinraj8402
@pravinraj8402 Жыл бұрын
The way you conver semmmmaiya iruku bro..... Yellathukkum mela onga videos editing um personally semmma.
@villagegaming1318
@villagegaming1318 Жыл бұрын
10:40 vera level message pro 🔥🔥🔥💐💐💐
@jeyamalar3235
@jeyamalar3235 Жыл бұрын
உங்க வீடியோ நா இப்ப தான் பாக்குறேன் ப்ரோ நல்லா இருக்கு விண்வெளி பற்றி நெறைய தெரிச்சுகிறேன் நன்றி 🙏🙏
@007SURYAYT6
@007SURYAYT6 Жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப ஜாலியா இருக்கு சூப்பர் ப்ரோ 🤣🤣🤣❤️
@ramdass5119
@ramdass5119 Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி அருமை அருமை மூட நம்பிக்கை இது என்று விளக்கம் அருமை இந்த நிகழ்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் மீண்டும் வணக்கம்
@mmcr8934
@mmcr8934 Жыл бұрын
11:05 well said... It was very irritating Ànd those field reporter...too ..
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
அறிவியல் என்பது நம் கையில் உள்ள விளக்கு மாத்திரமே. தன்னை சுற்றியுள்ள பத்தடி வெளிச்சத்தில் உள்ள பொருளைத்தான் அறியமுடியும். அறிவியல் இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உள்ளது. மெய்ஞானம் எல்லையற்று வியாபித்துள்ளது. காலம் பதில் சொல்லும்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 Ай бұрын
நம்பிக்கை என்பது மூடநம்பிக்கையை மாறாத வரை மக்களுக்கு நல்லது .
@nithyaraja2664
@nithyaraja2664 Жыл бұрын
Mr. Gk neenga romba nalla pesuringa. Ketukite irukalam pola iruku. Ivlo polite ah at the same time unmaiya konjamum maraikama yethukum compromise agama ganniyama pesurathu romba sirapu. Idhu oru vazhikatikana sirantha panbu nu naa ninaikuran. Vazhthukkal nanba!
@dasarathid249
@dasarathid249 Жыл бұрын
வரும்காலம் பற்றி தீர்மானிப்பது ஆண்டவன் தம்பி.மனிதர்கள் அல்ல.
@yusssufjr
@yusssufjr Жыл бұрын
News channels ke advice panra maathiri ayiduchi Mr.GK. Your work is outstanding.
@srilakshminarayana
@srilakshminarayana Жыл бұрын
Coconut Test for borewell is true or false ? Please explain
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
10:20....@sathiyamnews thane athu...🔥🔥🔥😂😂
@BehindEarthTamil
@BehindEarthTamil Жыл бұрын
சத்தியம் செத்தான் bro😊
@PML_Thamizhan
@PML_Thamizhan Жыл бұрын
After @3:25, Indha video ah Naanum avanga channel la paathu kadupu aanan sir... Appove Naa andha video comments la detailed ah sollitan... This is Pseudo science nu... Nalla Vela Sir!.. Neengale Adha pathi oru video potuteenga🙃.. Thanks Sir💫
@Ashokprince227
@Ashokprince227 Жыл бұрын
Channel name bro
@PML_Thamizhan
@PML_Thamizhan Жыл бұрын
@@Ashokprince227 News TN Health Guru Bro
@thalapathi_33
@thalapathi_33 Жыл бұрын
சிறப்பு, உண்மையான பகுத்தறிவாளர் நீங்கள்தான், நன்றி, தொடர்க..
@Temprelaxe11
@Temprelaxe11 Жыл бұрын
11:40 please call him as Jakki Vasudev, that is his name.
@vallipavannalliah326
@vallipavannalliah326 Жыл бұрын
சகோ Mr.GK உங்கள் தரமான விழிப்புணர்வு பலருக்கு உதவக்கூடும் youTube ல வெறும் Like மட்டும் கிடைத்தால் சரி எவன் எப்படிபாேனால் என்ன என்கிற நபர்கள் திருந்த வளிஏற்படலாம். அப்ப நம்பி பார்ப்பவர்களுக்கும் பயனாகும். நன்றி
@raghuprasath5750
@raghuprasath5750 Жыл бұрын
Hi brother, ideomotor matter sema naa oru 8th std padikirapo antha community hall ku parents oda poirunthn, apo avoid brinjal & few vegetables gradually from ur diet its nt gud nu sonanga, avanga justification enana ancient times monks la edible & nonedible food ah choose panrathuku rudhraksatha food ku mela hold panuvangalam athu clockwise ah move aana edible anticlock na nonedible;naa hold panipathapo enaku diffrence therila but ppl outthere chinna payan nee nu soli ena convince pantanga since the incident epo brinjal saptalum enaku brinjal edible ah nu doubt raise aagum till last week but ipo unga ideomotor pathona thn bulb eriuthu... Kudos bro keep dng🤝👏 here is the winner of best ESP award🏆
@radhamechmohan1229
@radhamechmohan1229 Жыл бұрын
For ur info there are three types of food positive pranic negative pranic and neutral pranic which emits some sort of energy which can identified by rudhrasham it's scientific Aly proved
@RamaChandran02
@RamaChandran02 Жыл бұрын
Even if no one holds rudraksha, it will rotate or move accordingly, Rudraksha beads acts as dielectric store or capacitor when directly comes in contact.. Please read paper submitted on Elaeocarpus Ganitrus (Rudraksha).. Brinjal Or garlic gives thasamic effect on body that me laziness or negative that's why those people practicing spiritual won't consume brinjal, onion or Garlic...
@nv8972
@nv8972 Жыл бұрын
@@RamaChandran02 ESP episode kullaye oru ESP content
@vigneshs6232
@vigneshs6232 Жыл бұрын
என்னங்க ...டி .ஜே மிஃஸ் லாம் பண்றீங்க.....செமயா இருக்குன்னா , இந்த புது தலைப்பு ...தொடர்ந்து நிறைய பண்ணுங்க ...
@drdhineshg
@drdhineshg Жыл бұрын
Ungaloda sevai romba romba thevai . we need a video of scientific review of the true benefits of yoga. Ella prachanayum yoga Panna sari agidum nnu solranga Le
@sooryasoorya7451
@sooryasoorya7451 Жыл бұрын
Neenda naal manadil ulla vidayangal awai. Oru waarthail solla wennumenil ippadi oru video padiwu seidamaikku mikka nandri sagodarare. En manadil ullawaigalai appadiye sonnadukku mikka nandri.......❤❤🙏🏻 im soorya from ( Srilanka🇱🇰)
@thankscienceimanatheist
@thankscienceimanatheist Жыл бұрын
Oor fullah pseudoscience ah iruku anna .. Adha ellam epdi cross check pannanum nu innu neraya ESP series la post pannunga na.. really helpful
@ஆராதனாடெய்லர்
@ஆராதனாடெய்லர் Жыл бұрын
செய்தியாளர்களுக்கு சின்ன ஒரு ஆலோசனை சகோதரர் சொல்றத கேட்டுக்கோங்க வதந்திகளை பரப்பாதீர்கள்👍
@arockiajeromea8620
@arockiajeromea8620 Жыл бұрын
Pls never stop Posting videos, especially ESP videos through which you bring the truth by breaking the shell. Never stop Posting ESP videos. Love u a lot bro. Video la facts ai vida unga editing work vera level, especially during the myth busting time of the best musician. Keep it up bro. All the very best... Your channel is always better than many books and news channels. Always keep rocking bro. Wishing you all success... ✨✨✨
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho Жыл бұрын
Mr.Gk உங்க வீடியோ காட்சிகள் வேற லெவல்... அறிவியலையும் மீறிய முட்டாள்தனமான செய்கையில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டி விட்டீர்கள்....
@gowthamraghunathan
@gowthamraghunathan Жыл бұрын
You are right, Now a days news and news reporters are forgetting their need for existence !
@griffin4474
@griffin4474 Жыл бұрын
Music ஜோசியம் நல்லா இருக்கு mr gk vibe ஆகிட்டாரு 🥰😍
@அகிலன்-ற7ற
@அகிலன்-ற7ற Жыл бұрын
Im your follower for your science knowledge. But i always thought you against tamil and tamil history. I amazed by your tamil knowledge and happy as you have acknowledged tamil poets. 🙏
@elilan_tamil
@elilan_tamil Жыл бұрын
நண்பரே உங்களுடைய வலையொழியை கடந்த சிலவருடங்களாக பார்த்து வருகிறேன். மிக அருமை. எனக்கு ஒரு சந்தேகம். நாணயத்தை 100 தடவைகள் சுண்டினால் ஏறத்தாள சரி அரைவாசி தலையாகவும் மறு அரைவாசி பூவாகவும் தரையில் விழும் எனவும் அதுதான் பிரபஞ்ச விதி எனவும் கூறுகிறார்கள். இது உண்மையா? அதற்கு பின்னால் அறிவியல் ஏதாவது உள்ளதா?
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
இது சினிமாவில் பாட்டா கூட வந்தாலும் வரும்😃. 💯உண்மை தான் நீங்கள் சொல்வது வாழ்த்துக்கள் சார் 💐
@sivakumars4286
@sivakumars4286 Жыл бұрын
2004 Dec 26 க்கு முன்னாடி பனைமரம் உயரத்துக்கு கடல் கொந்தளிச்சி அலை வரும் என்று சொன்னா நீங்க நம்மி இருப்பீங்களா? ஆனா எங்க பாட்டி நான் சுமார் 15 வயது இருக்கும் பொழுது சொன்னாங்க, இப்ப எனக்கு வயது 55. அப்ப சுனாமி என்கிற பெயரே கிடையாது, பாட்டி இறந்தது 2000, அப்ப அவங்க வயது 103. 2004 Dec 26 அன்று கடல்ல குளிக்க நானும் எனது அக்கா மகனும் சென்று தப்பிச்சு வந்து வீட்டுல சொன்னா யாரும் நம்பல, அப்புறம் TV News பாத்துகூட அன்று நம்பல, 27 க்கு பிறகுதான் நம்புனாங்க, அதுனால சில விஷயங்கள பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும், ஆராய கூடாது.
@karunakaran2412
@karunakaran2412 Жыл бұрын
Really romba super program bro.. Science ah people oda life la connect pandra neenga than super hero.
@seenukarthi
@seenukarthi Жыл бұрын
Editing has been improved and lots of fun. Is this edited by you or someone one else? Anyway I enjoyed a lot.
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
@Realkarthick94
@Realkarthick94 Жыл бұрын
@@SivaCreed Semmmaya...
@RajendraCholaPro
@RajendraCholaPro Жыл бұрын
@@SivaCreed Neenga legend sir...
@poordadrichdad7619
@poordadrichdad7619 Жыл бұрын
Super clearly speech , Keep tap 👏👏, Watching qatar .
@arasankalai69
@arasankalai69 Жыл бұрын
Vanakkam Mr.GK. Thanks for sharing us with lots of logic matters. Your channel contribute alot of knowledge for my daughters and myself aswell. Keep rocking with your awakening videos. Would really appreciate if u can reveal the truth about "SANJEEVE VER". Thanks and regards from Malaysia.
@gopivasan359
@gopivasan359 3 ай бұрын
உங்கள் மேல் உள்ள மரியாதை கூடுகிறது GK.... தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்
@JOHN_M744
@JOHN_M744 Жыл бұрын
Bro you're really great 👍 Na verum science ha pathi nalla therinchu vechurikeenga nu na nalla therunchu vechuruke ana history yum Karachi kuduchurikkageenu eppo dha theriyudhu Really I hate science and math but now I love ❤ science and math thank you 😊
@varadharajanpanneerselvam8216
@varadharajanpanneerselvam8216 Жыл бұрын
Super விழிப்புணர்வு பதிவு!keep it up MR GK
@smilechandru3594
@smilechandru3594 Жыл бұрын
Nowadays ur videos editing level on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 . Useful ESP.
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
@kanagaraja3248
@kanagaraja3248 Жыл бұрын
மியூசிக் சோதிடரை நீங்க ரொம்ப எளிமையாக கிரந்தம்-அகத்தியர் ஒப்பீட்டில் காலி பண்ணீட்டிங்க....! அருமை...!
@theervu
@theervu Жыл бұрын
Kadasila avara music director akketengle bro🤣 nice informations. Unmayile savukkadi kudukkum video. Enakkum antha mari channele mela periya kovam irunthathu
@manikandanramesh8658
@manikandanramesh8658 Жыл бұрын
மிஸ்டர் ஜி கே இவ்வளவு நாளா நீங்க வந்து அறிவியலை மட்டுமே கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லது விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தீர்கள் இப்பொழுது அடுத்தவர்களை விமர்சிக்க தொடங்கி விட்டீர்கள் இனி துன்பத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான் வரும் பார்த்து தம்பி கரெக்டா பஸ்பே பண்ணுங்க
@sirramu
@sirramu Жыл бұрын
True 👍
@Ramani143
@Ramani143 Жыл бұрын
இந்த ஜோதிட பாட்டு சொல்லி கருத்துக்கள் சொல்வது எனக்கு எப்பவுமே பிடிக்காது இதயம் ஒரு சேனல் எடுத்துப் போடுகிறது நான் சின்ன வயதாக இருக்கும் போதெல்லாம் மிகவும் நம்புவேன் கிரகணத்தை சாப்பிடக்கூடாது என்று இருப்பதெல்லாம் எல்லாம் நான் சுத்தமாக நம்புறது இல்ல கடை பிடிப்பதும் இல்லை நீங்க சொல்ற நிறைய கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கு ஒத்துப் போகிறது நன்றி தம்பி அருமை
@vickys5083
@vickys5083 Жыл бұрын
8:18 thug life GK 🤣🤣🤣
@rathan1
@rathan1 Жыл бұрын
Excellent collection, I have one doubt, during my childhood school days (year 1995), I offered milk to vinayagar in my house. How vinayakar drunk milk, how it can be proven in science
@josephinevennila1065
@josephinevennila1065 Жыл бұрын
Even if you are doing this video with comedy manner... You are doing such a great thing... I am regularly watching your videos sir... And this is my first comment for your video... Gaining more knowledge by your videos... I don't know you will become famous or not... But your work is great... Love for giving such accurate truth And for Not like other's
@deenindia6590
@deenindia6590 Жыл бұрын
என்னமோ போங்க mr. gk, அவங்களும் ஏதோ ,சொல்லுறாங்க நாமளும் கேட்குறோம்.இனிமேல் கொஞ்சம் யோசனை பண்ணி பார்க்குறோம்,அதாவது 6வது அறிவை பயன் படுத்துறோம்.நன்றி mr. gk.
@vickys5083
@vickys5083 Жыл бұрын
12:53 Jaggi close ehh 🤣😂🤣😂
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
Sir, i request you to please read quietly sujata sir, the science writer Ananda vikatan published ஏன் எதற்கு எப்படி? Part 1 and part 2.
@Selvakumar_18
@Selvakumar_18 Жыл бұрын
சோர்வு நீங்க சிரித்தேன் நண்பரே. #BEST ESP AWARD Goes to MUSIC MASTER. I'm also very much like their music 😂🤣🎶
@m.satheeshkumar9083
@m.satheeshkumar9083 Жыл бұрын
அருமை.. மனசில இருந்த பாரமே கொறஞ்சிடிச்சி ப்ரோ..
@jebintabla
@jebintabla Жыл бұрын
One of the best series from Mr.GK❤️❤️🔥
@salexsurya
@salexsurya Жыл бұрын
Ennoda manakumaral ellam, neenga videova solliteenga bro. Well done.
@krishna-ls9kp
@krishna-ls9kp Жыл бұрын
Fun+Informative🔥 That's MR. GK👍
@kidsdoubts
@kidsdoubts Жыл бұрын
S
@tsm5828
@tsm5828 Жыл бұрын
Hi Mr GK. Thanks for shedding light to a lot of things. My humble request, pls show the videos and photos u r reviewing slightly bigger. The window is too small. Thanks.
@எங்குமுண்டுகல்வி
@எங்குமுண்டுகல்வி Жыл бұрын
எனக்கு எப்பவுமே ராஜேஷ் reaction தான் நினைத்தாலே சிரிப்புமூட்டும்..... "என்னங்க... என்னங்க சொல்லுறீங்க...."
@reemafarhan6331
@reemafarhan6331 Жыл бұрын
Hi Mr GK naan srilanka la iruthu Farhan Uggaloda ella videos umm pathuduven Neraya kathukittan thanks Oru satheham plss thelivu paduthuga (Ella starts umm irappunileila super nova vaha vedikuma ?)
@2agamers25
@2agamers25 Жыл бұрын
Anna kite bird ( garuda) en temples la vandhu round a suthitu podhu adhum specific a Perumal temples la, adhuku pinnadi irukura science a sollunga
@balajikamalesh3338
@balajikamalesh3338 Жыл бұрын
4:55 adhu enna channel? 8:21 vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣
@Dexter_27
@Dexter_27 Жыл бұрын
4:55 news tn health guru
@leekathir6173
@leekathir6173 Жыл бұрын
Sathiyam TV
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 Жыл бұрын
Mr G K இந்தியா தவிர 1000 வருடம் முன்பு 9 கிரகம் சூரிய குடும்பத்தில் இருக்கு என்று சொன்ன, ஒரு நாடு பேர் சொல்லு பார்ப்போம்
@vetriselvan.mbiotech7098
@vetriselvan.mbiotech7098 Жыл бұрын
4:58 serious aha naa ennalyum kekaa mudiyala adha skip panni conclusion vanthutan 🤧 indha session continue pannugha naa ❤️💥
@Ganesh-zg8cs
@Ganesh-zg8cs Жыл бұрын
Antha channel name
@sstraderstraders4593
@sstraderstraders4593 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@Ganesh-zg8cs
@Ganesh-zg8cs Жыл бұрын
3:35 channel name
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை தான் இருந்து அற்ச்சித்து இருந்தானே
@lambo_gini
@lambo_gini Жыл бұрын
yaru ya antha editor ...special thank to him 😍
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Жыл бұрын
Nanba thengaai sutri thaneer irukkum idatthai eppadi kandukolla seigiradhu konjam sollunga
@parthibanm3596
@parthibanm3596 Жыл бұрын
The best ESP award I give to The one and only Music Josiyar
@shyamasundhari3192
@shyamasundhari3192 Жыл бұрын
ருத்திராட்ச மலையை நீங்கள் பரிசோதித்து பார்த்து பின்பு கூறவும் ,, நான் சோதித்து பார்த்து இருக்கிறேன்,, கீழ் இருக்கும் பொருள் தன்மைக்கேற்ப சுற்றும் ,,
@paulmoni2906
@paulmoni2906 Жыл бұрын
uruttu 😂😂😂😂😂😂😂😂😂😂
@silraillapa7274
@silraillapa7274 Жыл бұрын
As usual editor rocked 👏🏼 very nice video
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
@user-barath63
@user-barath63 Жыл бұрын
Gk black genetics pathi video podunga... 🙏
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,6 МЛН
5 Unknown facts about Ancient Tamil Civilization | Rational Thamizha
14:02
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47