Bro Hawking radiation pathi oru vedio podunga please ...
@mohamedgauase1934 Жыл бұрын
Hi Mr.gk 👋. I'm 16 years old .I have a doubt with big bang theory. If before big bang is nothing, how big bang will happen? Please clarify 😇
@mr.vignesh.v Жыл бұрын
Anna ennaku time dilation pathi oru dobut please clear this ________ |→→→ | |←← ⚾| first | | | | [_______] _________ [ ] | / ⚾ | | / | | /A | | / | [/_______] / ↓ | ↓ Second | ↓ \________ [ \ ] | \ B | | \ | | \ | | ⚾| [________] 🚀 Intha box vanthu TC (Train Carriage) First - TC ippom rest la irrukum pothu ball vertical Mela peittu kiila varathuku 5(sec ) edukku. Second - ithuvum same concept,but ithula TC move aakuthu correct ta _A_ inkura place la vertical la podum poothu correct ta _B_ inkura place la viluthu.itha veliya irunthu parkkum pothu nammaku curve mathiri theriyum.aanaa nama TC la irrunthu paarkum poothu vertical Mela peittu kiila vara mathiri than irrukum.apna ithu eduthukira timemum 5(sec) than. Ithe mathiri nama speed aa increase panna panna antha _A_ and _B_ distance increase aakuthu but time antha 5 (sec) thana edukkum Ithe mathiri than space la antha (rocket light) experimentum onnu nu ninaikiren So, ```Time is constant but clock ⏰ is relative``` 🚀gravity affects atomics clocks. The different rates at which time passes in gravitational fields of different strengths was tested in Chou (2010) by the National Institute of Standards and Technology (NIST) by Boulder, Colorado investigators, as reported in the journal Science. 🚀So,namma Earth la irrukum pothu oru time um aanaa space la irrukum pothu oru time um kaamikum Itha than Naa clock ⏰ is relativenu solren Aana time is constant Eppadi na ippo antha TC,ball concept mathiri than TC nikkum pothu சொடக்கு podurathuku oru sec eduthukkum Aana,eppadi Anka __A__inKura place la irrunthu start panni _B_ inkura place la mudiyutho Athe mathiri namma _A_ inkura place la irrunthu சொடக்கு potamna correct aa _B_ inkura place la mudipen aana athe oru sec than eduthukkum Namma innum time aa measure panna standard aa onum kandupidikala because ellame ethaalayavathu affect aakuthu
@mr.vignesh.v Жыл бұрын
Viewers I'm waiting for your opinion
@saanusaanujan4005 Жыл бұрын
Hii sir கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு video போடுங்க..
@marvelsofsciencetamil6955 Жыл бұрын
ரஜினி ரசிகனுக்கு ரஜினி படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியயைவிட, கமல் ரசிகனுக்கு கமல் படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, ஐன்ஸ்டீன் ரசிகனுக்கு ஐன்ஸ்டீனைப்பற்றிய தகவலை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அதிகம் (அது அவர் செய்த தவறுகளாய் இருந்தாலும்கூட). அந்த வகையில் ஐன்ஸ்டீன் செய்த தவறுகள் பற்றிய உங்கள் வீடியோ எனக்கு பெருமகிழ்ச்சியே. தொடரட்டும் உங்கள் அறிவியல் சேவை.
@poorniraj1824 Жыл бұрын
00:00 Introduction 2:01 1. Black Hole 5:07 2. The Biggest Blunder 6:06 3. Quantum Mechanics 6:37 4. Gravitational Waves 7:08 5. The Theory of Everything 8:03 Quote 8:15 Ending 8:39 Outro
@sathiyavathikuppusamy4485 Жыл бұрын
. .. .. . .
@sathiyavathikuppusamy4485 Жыл бұрын
. .. .. . . 😅😅😅😅😊o 😊o Oo
@kandasamyrajan Жыл бұрын
Thanks!
@MrGKTamil Жыл бұрын
Thanks for your contribution 👍🏼
@RAJASEKAR_80 Жыл бұрын
Mr.gk Iam your biggest fan🙋. Iam R. Janagiraman 7th student from villupuram. I like science and it is my favorite subject❤️ I like your videos and explanation is very awesome and understandable👍👍. I like Esp,Sci-Show and more playlist. And I refer to my friend and my sir they also liked❤️. And Please give information about ISRO . ----Thank You
@saravananchinniah Жыл бұрын
OPPENHEIMER! Please post a video about Oppenheimer’s work & some insights.. excited to know before July 21st😊
@varunprakash6207 Жыл бұрын
2:04 The Black Holes 2:38 Field Equation Gravitational Singularity 3:29 The chandrasekhar limits 5:09 The Biggest blunder 6:07 Quantum mechanics 6:39 Gravitational waves 7:08 The Theory of Everything 8:06 Einestin Quote.. When u mistake you learn something new we should accept and learn mistakes 👍 Mr GK anna explanation of concept in simple way 👌 Editing 👌 semma super
@ravichandran6560 Жыл бұрын
விசித்திரமான அறிவியல் உண்மைகள் இன்னும் தெரிந்து கொள்ள மனம் துடிக்கிறது உங்கள் ஒவ்வொரு படைப்பும் மிக்க அருமை .
@karthikponnappan1892 Жыл бұрын
Ji, please put more of this kind of videos than ESP's... Question: One key doubt what is the time zone at the poles since all longitudes converge at the poles ??
@priyarayan8292 Жыл бұрын
Visualization is extremely good... Congrats to mke the video like these way of pictures and motion...
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஐன்ஸ்டின்: தவறுகளே செய்யாதவன் தன் வாழ்க்கையில் எதையும் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம் 💯
@mydesire2036 Жыл бұрын
👌
@elango.velango.v Жыл бұрын
தவறுகள் என்று ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்வது ஒரு மனிதனின் வாழ்வாதாரமான தொழிலில் அல்லது படிப்பில் அல்லது ஆராய்ச்சிகள் இவற்றில்தான் தவறுகள் செய்தால் அவற்றை திருத்தி மேம்படுத்திக் கொள்ள முடியும் அதில் வல்லுனராக முடியும் அப்பொழுதுதான் அந்த துறையில் ஆர்வமாக நீடித்து இருக்க முடியும் இதைத்தான் சுருக்கமாக சொல்லி இருப்பார்
@selvarajk8267 Жыл бұрын
சிறிய இடைவெளிக்குப் பின் வந்த நல்ல அறிவியல் கருத்து. நன்றி Mr GKK 🙏❤️ Ghost pratical ( NEUTRINO ) பற்றி தங்கள் கருத்துக்களை அறிய ஆவல். நன்றி
@pksaravanan Жыл бұрын
Uuijjh Hkkjvhjkjbghljfg
@pksaravanan Жыл бұрын
Hejejsjdueyiehx†(*({%{%%{×🦁🥰💨¶😍😭😭😭🥰💨😍∆¶π√
@sudhageryadav8584 Жыл бұрын
இந்தியர் ஒருவர் கண்டுபிடித்ததை கேட்டவுடன் அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது ❤
@ishirraj8554 Жыл бұрын
He is also a Tamil. He is the nephew of CV Raman. NASA's Chandra X-ray observatory is named after him.
@TamilnaduCountryBall Жыл бұрын
@@ishirraj8554 ஆஹா அருமை
@mohamedgauase1934 Жыл бұрын
Uncertainty principle pathi sollunga
@TheAbe55 Жыл бұрын
Mr G K brother🤠...... நீங்க அறிவியல எளிதா புரியும்படி விலக்கி சொல்றது மிகவும் அருமை.... Thanks a lot. School படிக்கும் போது புரியாம just mugup பண்ணி exam எழுதுணதுளாம் இபோ நீங்க சொல்லும் போது easy ya புரியுது...👍🏾👍🏾 உங்கட்ட ஓரு கேள்வி கேக்கணும் ? நீங்க பாடித்தது தமிழ் or English medium.....plzz answer😊
@TheAbe55 Жыл бұрын
And enaku unga cap 🧢 venum..... very nice
@MrGKTamil Жыл бұрын
Tamil medium
@chitrarasu4218 Жыл бұрын
@@MrGKTamil That's why you are master .bro
@TheAbe55 Жыл бұрын
@@MrGKTamil💪💪 unga tamil uchcharippu super.... & Nenachen neenga tamil la tan padichurupinga nu.....hats off Brother... I really missed tamil vali kalvi in young age.
@thinkpositive7086 Жыл бұрын
If we consider space time is a fabric,Black hole is creating huge curvacher in space time Or it breaks the space time Or it superate the space & time
@aaqhil46 Жыл бұрын
Shall say it’s a tear in the fabric of space and time.
@getsetflyworld-1104 Жыл бұрын
Love this video🙌
@Manikandan-s4y4 ай бұрын
How to find a new equation bro oru video upload pannuga please
@கடவுளைகாணும்கண் Жыл бұрын
என்னை பொருத்தவரை பிளாக் ஹோல் என்பது தாயின் கருவறை கருப்பாக இருக்கும் அதில் இருட்டாக இருக்கும் அதுதான் பிளாக் ஹோல் அந்த பிளாக் ஹோலில் இருந்து தான் மனிதன் வந்தான் ஆனால் எல்லா ஆண்களும் பெண்களின் பிளாக் ஹோலில்செல்லத்தான் முயல்கிறார்கள் ஆனால் இருபத்தி ஒன்றாவது விரல் தான் வாசலோடு நின்று விடுகிறது ஆனால் சூட்சுமமாக ஒன்று உள்ளே நுழைந்து பிறகு உருப்பெற்று வளர்ந்து ஒரு மனிதனாக வெளியே வருகிறான் அதுமட்டுமில்லாமல் மீன்கள் பறவைகள் பாம்புகள் மிருகங்கள் எல்லா ஜீவராசிகளும் அந்தந்த பிளாக் ஹோல் இருந்து தான் வந்தது மறுபடியும் அதே மாதிரியான பிளாக் ஹோலில் நுழைய முயற்சிக்கிறது அந்த முயற்சியில் சூட்சும ரூபத்தில் ஒன்று நுழைந்து வளர்ந்து உருப்பெற்று அந்த பிளாக் ஹோலில் இருந்து வெளியே வருகிறது பிறகு வெளியே வந்து அந்த உடலில் இருக்கும் பிளாக் ஹோல் அதாவது கண்ணில் இருக்கும் பாவை புரியாத இந்த உலகத்தை பார்க்கிறது அந்த பிளாக் ஹோல் இப்படி பிளாக் ஹோல்களைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது இப்பொழுது நான் தூக்கம் என்னும் பிளாக் ஹோலில் நுழைந்து கொண்டு இருக்கிறேன் பிறகு நாளை காலையில் பிளாக் ஹோலில் இருந்து வெளியே வருவேன் காத்திருங்கள்
@karthicksuresh7684 ай бұрын
அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.
@suriyasrinivasan605 Жыл бұрын
This Content is from "A Brief history of Time" - Stephen - I read this in tamil
@shameeralibaigs.489 Жыл бұрын
Anna unga bgm bangam... Enaku therinju best intro bgm of any tamil youtuber❤
@letsexplore356 Жыл бұрын
your content, now a days ending cuts are amazing. keep rock bro.. felts me weekend
@bharathbharath1923 Жыл бұрын
Mr.Gk 2 Days ku Once Video Podunga Bro Unga Video Pakkama Thookkame Vara Mattinguthu❤️❤️❤️😍😍😍
@DineshKumar-hl4xw Жыл бұрын
மேலோட்டமான அறிவியலை புரிந்து கொள்ள மட்டுமே எனக்கு அறிவு இருக்கிறது. அணு, அண்டம் என்று ஆழமாக போக போக இடியாப்ப சிக்கல் போல் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா ?
@Isaac_Flat_Earth Жыл бұрын
உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான். இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.
@Isaac_Flat_Earth Жыл бұрын
black hole, பிரபஞ்சம், விண்வெளி, செயற்கை கோள், உருண்டை பூமி, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சாத்தானை கும்பிடும் நாசா, இஸ்ரோ, டிஸ்னி, கத்தோலிக்க போப், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளை நம்மிடமிருந்து மறைக்கும் கெட்ட நோக்கில், கம்ப்யூட்டர் மூலம் உருண்டை பூமியை உருவாக்கி நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
@mohamedgauase1934 Жыл бұрын
Think different then you'll understand them
@smalltechnic8596 Жыл бұрын
Yes bro unga brain 🧠 power low ,so pls improve
@veerkarthik Жыл бұрын
Thuruvba thirumba padikka ,keluga purium
@devarajan4348 Жыл бұрын
நன்றி தோழர்... வாரம் இரண்டு வீடியோ போட முடியுமா? அதில் ஒன்று FACT CHECK வீடியோ வா இருக்குமா....
@thinklittle5769 Жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணன்
@alienismyfriend7487 Жыл бұрын
Tomorrow telungu new year
@mrxfenyr619 Жыл бұрын
4:02 that interstellar music 🌀💫
@thaventhiranthaventhiran6161 Жыл бұрын
பிரபஞ்சம் விரிந்து கொண்டே மோனால், பூமிக்கும் ஏனைய பிரபஞ்சப் பொருட்களுக்குமான இடைவெளியில் மாற்றம் ஏற்படுவதில்லையா?
@madgamer9048 Жыл бұрын
Ramanujam formula evelo help pannuthu in tha world Kum universe Kum,ithu pathi video podunga bro
@mrgoats8474 Жыл бұрын
Ena formulas bro
@manjubala4419 Жыл бұрын
Black hole concept ah modern science la illa ancient science laye kandupiduchutanga.Avvaiyar oda agaval song la pathingana theriyum."Anuvirku anuvaai appaluku appalai kanu mutri nindra karumpulli potri"
@ASTROmacch_7 Жыл бұрын
Explain about Quantum gravity ,the biggest unsolved problem in physics is how Quantum and gravity will interact or co-exist within the same theory and ,explain about difference between matter and and antimatter,
Maths padicha dha bro Ella puriu 😭enaku equation la understand understand Panna kastama irruku
@smsathiyajithmech9042 Жыл бұрын
Fundamental forces ah explain panni ou video bro
@manikandant2846 Жыл бұрын
I have a doubt.... Gravity y earth ku opposite side la irukavangala against gravity push panuthu. Mass iruka earth space curvature la irukapa earth oda bottom side um against gravity epd polam... # gk anna funny ah keten😂😂😂... Bt logical ah idikuthula. Konjo ans panugana
@strombreaker25534 ай бұрын
Bro can u explain the space and time gravitation fabric in a 3d view , the black hole singularity doesnt exit in the time and space 3d view icant understand bro
@arunagiriarun Жыл бұрын
Mr. GK, one doubt.. You told that Einstein explained in General relativity that “Gravity” is Not a force.. But, it is considered as a “Force@ in the “Fundamental Forces” list.. Isn’t it a Paradox?? Can you explain?
@mrgoats8474 Жыл бұрын
Quantum gravity predicts graviton a exotic particle so they are calling it as force.
Same dbt than enakum. கொஞ்சம் detail ah explain panunga bro
@aaqhil46 Жыл бұрын
I’m not a pro, but anything that travels at the speed of light, time stops at that speed. As photon travels at the speed of light, the concept of time doesn’t exist for a photon. So the question of lifetime for a photon is invalid. What happens when it hits an eye? It hits an electron and pushes it to a new energy level and disappears, only to appear again.
@selva3266 Жыл бұрын
@@aaqhil46 thanks bro.
@HariHaran-ju8kl Жыл бұрын
Unga background Vera level la irukku superb 🤩
@majestyfox2302 Жыл бұрын
Hi. Mr. GK. So Nice Video.
@mehrunisanisamehru656 Жыл бұрын
Amazing ❤
@IndhuPrakash_24 Жыл бұрын
என் அறிவியல் போதைக்கு மது அளித்த 'Mr. GK' அவர்களுக்கு நன்றிகள் ... 🥂
@alMeraki Жыл бұрын
Everyone makes mistakes. But learning from those mistakes is the best we could do than to avoid them. _Accept your mistake and learn from it._
@oniii_chan_ Жыл бұрын
lets give a big applause to the editor siva creed❤🔥❤🔥
@SivaCreed Жыл бұрын
😍😍😍
@raviruno2353 Жыл бұрын
Back round music ❤❤
@Mohamedibrahim-ug3gx Жыл бұрын
In which side the space time is curved to an object?. in up or down or left or right?
@selva3266 Жыл бұрын
For example only the told it's 2d flat surface, but actually it's 3d space so all side will curve. Like a steel ball in centre of the jelly sweet.
@sathischam4096 Жыл бұрын
Subject superb jiii But video konjam speed a pora mathiri iruku jiii..
@soundharyat6469 Жыл бұрын
@mr gk . Sir pls talk ABT voynich the world's mysterious book.
@janudhara9172 Жыл бұрын
Enaku oru doubt indha equation equations nu soldrome adhu epdi mudhal mudhala varayaruthurupanga edhukaga first equation eluthirpanga and epd indha pi symbol albha beta symbols and adhukana vilakam la epdi idhala kandupudika patadhu. Ethanala idhala kandupuduchurpanga. Numbers irundha thana calculations apo numbers epd vandhurkum.
@vijaylakshmansingaravelu9105 Жыл бұрын
Which is the universe centres
@aaqhil46 Жыл бұрын
There is no centre.
@mrgoats8474 Жыл бұрын
The universe is homogeneous and isotropic so there is no center
@g.avinash6852 Жыл бұрын
Hi Mr.gk sir.I am 10th student. I am watching regulary your video very useful informationnn.. thank you sir
@kamalkannan56 Жыл бұрын
Sir can you please provide us with the registration link to witness the launch on March 26th by ISRO
@bose597 Жыл бұрын
Siva creed 😍🤝👏
@SivaCreed Жыл бұрын
❤❤❤
@gowthamkarunakaran456 Жыл бұрын
Bro can you explain about 1.8 billion years old nuclear reactor in ookla, Africa
If before big bang is nothing, how big bang will happen? Mr.gk please tell about this 🙏
@dhivakar2162 Жыл бұрын
Big bang was not the beginning nu recent ah oru scientist solli Nobel price eh vangunaru bro 🙂
@mohamedgauase1934 Жыл бұрын
@@dhivakar2162 thanks bro 🙏
@sivasankaran.e974 Жыл бұрын
Photo electric effect 12th class physics
@vettriselvivasu5947 Жыл бұрын
Super sir
@sandyYT-j4h Жыл бұрын
Anna black hole la olla pora entha plants ponalum athu epoati white hole kku poguthu ena black hole thaniya rrukku white hole thaniya erukkula eppati time travaling agutha Anna🤔
@mrgoats8474 Жыл бұрын
White hole is hypothetical theroy bro
@mrgoats8474 Жыл бұрын
But baalck hole gravity la irrundhu light escape aagum bro
@mnakulkrishna Жыл бұрын
Super n interesting bro 👌
@logeshjayaraman1300 Жыл бұрын
Discuss about worm hole
@senthilraj4951 Жыл бұрын
Nanri Mr GK
@preethim.a356 Жыл бұрын
Bro Tesla pathi pesunga 🙏
@rajkumar-sx3ln Жыл бұрын
Please talk about chatgpt...
@jasvanthikams6234 Жыл бұрын
good content
@kalikinggaming2601 Жыл бұрын
Bro unga video takku mudichu poiruthu time aa athiga padu thuga please
@raghulkumar3850 Жыл бұрын
We need more videos like this
@MR__black_81 Жыл бұрын
Last word ❤️😔 Einstein 🧠 🔥🔥🔥🔥
@navijoe2822 Жыл бұрын
Nice
@muraliraj86 Жыл бұрын
Day and night saving pathi video podunga
@vinothkumar4026 Жыл бұрын
ஒரு சின்ன சந்தேகம். ஏதோ ஒரு ஒளியாண்டுகள் முன்பே நடந்த நட்சத்திரங்களின் மாற்றம் காட்சிகள் இப்போது தான் வந்து நம்மை சேருகிறது என்றால் இந்த கருந்துளைகள் காட்சி யும் அப்படி தானே. அப்படி ன்னா கருந்துளை என்பது நமது காட்சி பிழையா?. உதாரணமாக நாம் அதிவேகமாக வாகனத்தில் போனால் எதிரே தெரிவது ஒரு குகை காட்சி அவ்வண்ணமே நாம வாகனத்தை சுழன்று கொண்டே பயணம் செய்தால் எதிரே அந்த சாலை காட்சி எப்படி இருக்கும் என்று மிக மிக யோசிக்க வைக்கிறது. இந்த கூற்றுப்படி கருந்துளைகள் உன்மைதானா இல்லை காட்சி பிழையா..
@mr.cleverman8071 Жыл бұрын
Elementary particles video poduga
@sanjaipraboo6360 Жыл бұрын
04:43 It is not datas since plural for data is data. My teacher corrected this. Please correct it
@dbcjs7853Ай бұрын
Ayya ennaku oru doubt black hole olla ponna dha adhu ezukum ma ella adhu epdi ezuthukum
@tk_Products Жыл бұрын
Super bro
@தமிழ்பழகு-ர6ர Жыл бұрын
Bro blackhole enbathu bad word illaya bro
@ganeshkumar657 Жыл бұрын
Arumai bro
@yuvaofficialeditz Жыл бұрын
Anna,Why wearing metti in leg fingers... solluga Anna
@ponnparamaguruchandrasekar3386 Жыл бұрын
Happy New year 🎉
@dineshkarthi1776 Жыл бұрын
Bro ennaku oru doubt . Ippa big bang innu continue agite irrukuna appe athoda center of the blasting point a en innu kandupudikala
@mrgoats8474 Жыл бұрын
it is difficult discover center point of the universe
@hariharann7355 Жыл бұрын
Anna veara bgm poodunga anna intha bgm veanaam lie ah thookam vara maari oru feel aaguthu
@sriram3599 Жыл бұрын
I like the background music ☺️
@shivarose1985 Жыл бұрын
Anna lightning super ❤
@ohhohhhapdiyavishiyam9717 Жыл бұрын
NIKOLA TESLA pathi podunga bro
@jesuanandam5268 Жыл бұрын
Sir உங்களுடைய James web video பார்த்தேன், என் சந்தேகம், விண்வெளியில் எவ்வளவு தூரம் பின்னால் சென்று படம் எடுக்கிறோமோ அவ்வளவு காலத்தால் முந்தைய படங்கள் கிடைக்குமா? ஏனென்றால் காலத்தால் முந்தைய நட்சத்திரங்களின் ஒளி நம்மை கடந்து சென்றிருக்குமே, time and space இரண்டும் ஒன்று என்றால், space- ல் பின்னோக்கி சென்றால் காலத்தில் முந்தைய படங்கள் கிடைக்குமா? இதுவே என் சந்தேகம்
@savenature9626 Жыл бұрын
Best video bro
@horroranimationtamil5477 Жыл бұрын
Bro eanaku oru davt bro eallarum sami vadhu adurang athu vunmiya bro athukana resan sollunga bro plies bro plies bro
@selva3266 Жыл бұрын
Bro science vera belief vera, rendum vera vera, epo oruthan intha vishayam scientific ah proove agirukunu aduthavangalo belief ah thikitu varano angathan intha sanda start aguthu. Oruthar Sami adurathunala avanga mind satisfy aguthu avanga culture Anga save aguthu Avanga religion Anga save aguthu athellam oru group of civilization oda belief athula science ku entha velayum illa, just for mind relaxing ku than. But science vera, ellathukum ans thedum, logic ah ilatha oru visayathula logic enga irukunu search pani ans kandu pudikum. Infact science ah yarum create panala athula already namma kudathan iruku, atha understand panna than try pandrom
@sandhiya.12388 Жыл бұрын
I am new subscribers
@Mr.morning_star848 Жыл бұрын
Sir how to sleep with dreaming tamil please explain sir 😃😃
@miyan_emperor Жыл бұрын
super brother
@rajurajubay2242 Жыл бұрын
👌
@vinoth5831 Жыл бұрын
Unga video ku dha waiting
@Krishna-ge3to Жыл бұрын
வணக்கம் பூமியில் இருந்து பிண்ணோக்கி பயணிக்கும் வீடியோ போடுங்க அண்ணே
@nishanthmurali6052 Жыл бұрын
Sir pls make a vedio about soul box, reference karthi vlogs
@Nothing_at.1-2-3 Жыл бұрын
Hi bro nice
@jawaharraj1 Жыл бұрын
Good news
@lokeshwarant4309 Жыл бұрын
Bro pala oliyandu thalli iruka oru planet ah telescope vachi parkumboluthu athu current la irukaratha parka mudiyuma allathu ethana oliyandu thalli iruko athana oliyanduku munnar epdi irunthucho antha planet ah tha parka mudiyuma sollunga
@selva3266 Жыл бұрын
Yes bro athu evlo distance la iruko antha timela irukurathu than namakku theriyum. Ipo current ah irukurathu theriyaathu