உதயநிதி எண்ட்ரி, மெர்சலான மழை!! புயலுக்கே டஃப் குடுத்தாங்க - | Jambavan Arun | MKStalin | DMK |

  Рет қаралды 4,759

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

Пікірлер: 56
@bhavanisubramanian6020
@bhavanisubramanian6020 5 сағат бұрын
எந்த வேலையை எப்போ செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் சுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தங்களுக்கு வரவேண்டிய பணத்தை மட்டும் பிரதானமாகப் பார்க்கிறார்கள்.
@govindarajanbu
@govindarajanbu 5 сағат бұрын
அருண் சார் தாங்கள் என்ன புலம்பினாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் தங்கள் எண்ணத்திற்கு துணைபோகமாட்டார்கள்.
@sitaramanv7154
@sitaramanv7154 3 сағат бұрын
Govinda Rajan Aiya,Sariyaaha sonneerhal. Tamizh Nattu ma( a) kal thirundha maattaarhal
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 сағат бұрын
"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" என அவர்களின் தலைவர் சும்மாவா சொன்னார்?
@Saravananms-l6l
@Saravananms-l6l Сағат бұрын
Mr இளைய பாரதம் எங்கள் சாம்புவை ஸ்மார்ட் ஹன்ட்சம் கய் smart handsome guy என்று சொல்வதை மறந்து விட்டீர்கள் ஏன். Kattumaram கூட மதிப்பான பெயர் சொல்கிறார்கள். அவனுக்கே இருக்கு சாம்புவிற்கு கிடையாதா
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Сағат бұрын
People will forget government isn't concerned
@relaxplease4994
@relaxplease4994 6 сағат бұрын
பழமொழி:- துஷ்டனை கண்டால் தூர விலகு. புது மொழி:- உதயநிதியை கண்டால் மழையே ஓடு.
@gkmoorthy8046
@gkmoorthy8046 2 сағат бұрын
சார் எதும் முன்னமே செய்துவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் தவிக்கவிட்டு செய்யும் செயலே சிறப்பு.
@ganesan.r6183
@ganesan.r6183 33 минут бұрын
Weldon
@muralinaidu6848
@muralinaidu6848 47 минут бұрын
திரு அருண் ஜி, நான் சொல்லுவது நீங்களே முதல்வர் ஆகி விட்டால் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும், 😄 புத்தி உள்ளவர்கள் இப்படி பேசி காலத்தை வீணாடிக்காமல் வரும் தேர்தலில் நீங்கள், திரு மாரிதாஸ், திரு கோலாகள ஸ்ரீனிவாசன், திரு சின்னப்பா கணேசன் எல்லா நல்ல உள்ளங்கள் சேர்ந்து திரு அண்ணாமலை ips, துணையாக நின்று தமிழ் நாட்டை வளமிக்க நாடக மாற்றுங்கள் 🙏🙏
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 5 сағат бұрын
Arumai sir. True journalism
@sardanarayanan7169
@sardanarayanan7169 4 сағат бұрын
எல்லாம் சரி ஐயா, சென்னைல ஒரு லைவ் wire பத்திட்டு எரிஞ்சுதே அது எந்த துறை, யாரு அமைச்சர் 😡😡
@valagamraghunathan
@valagamraghunathan 6 сағат бұрын
இந்த அரசாங்கம், தீவிரமாக செயல் பட்டது உண்மை.
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 5 сағат бұрын
That's why our CM shifted from velachery . People should follow 😮
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 сағат бұрын
நிமிடத்துக்கு பல கோடிகள் ஈட்டும் நபர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அதே கோடிக்கு எத்தனை சுழியம் என கேட்டாலே சில நிமிடங்கள் தலை சுற்றி முழிக்கும் கூட்டம் எங்கே போகும்?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 4 сағат бұрын
அருமையான ஐடியா, புறம்போக்கு நிலங்களில் குளங்களை வெட்டி அதில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நீரையும் ஆங்காங்கே தொடர்பு கால்வாய் வழிகளை ஏற்படுத்தி, நிரந்தர தீர்வு காணலாம் 👌👏👏👏👆🙏🙏👍🇮🇳🌹
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 сағат бұрын
இது செலவு பிடிக்கும் வேலை என்றாலும், வெட்டியாக செலவிடப்படும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இதை செய்யலாம். அதை விட முக்கியமாக, இருக்கும் நீர் நிலைகளை ஒழுங்காக (அதாவது துட்டை வாராமல்) தூரை வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அவற்றின் கொள்ளளவை உயர்த்தினால் கூட பாதிப்பை பெருமளவில் குறைக்கலாம்.
@subramaniam7905
@subramaniam7905 5 сағат бұрын
❤❤❤❤❤
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Сағат бұрын
Prayers of people answered by varuna bhagavan hope he shows mercy
@tarul148
@tarul148 Сағат бұрын
ஓட்டுப் போடும் மக்கள் தான் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஆனால் துட்டு வாங்கிக் கொண்டு வாக்கு போடுவார்கள். எப்படி நிரந்தர தீர்வு வரும். மொத்தத்தில் ஆள்பவர்கள், வாக்குப் போடுபவர்கள் யாவரும் துட்டு வாருகிரார்கள்.
@bhoopathym8421
@bhoopathym8421 2 сағат бұрын
தண்ணீரின் (ஏரி )இருப்பிடத்தை மனிதன் திருடிவிட்டதால்,பாவம் தெருவில் அலைகிறது 🤔
@lakmerangu2697
@lakmerangu2697 5 сағат бұрын
Politicians ku mattum , special police pathugappu etc when the travel traffic has to halt, public movements are restricted and hurriedly moved away fearing for the safety of THAT politician. Why.. why such special treatment for e a PUBLIC SERVANT... Beyond party lines!
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Mazhaiyayai semithaal summer il kashtapada வேண்டாம் !
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 4 сағат бұрын
Build more retention ponds to hold excess water
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Сағат бұрын
Omg cant cont control my laughter
@endran1956
@endran1956 5 сағат бұрын
Photoshoot Arasu
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 5 сағат бұрын
Ellana seithathai ellanu solliruvinkale.aghuku than photo shoot
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Sir neengal enna pesiyum no use ?
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Yeri kulam kuttai nadhi thanneer yengengu ulladhoe angu sari seyanum before rain !
@VEERANVELAN
@VEERANVELAN 2 сағат бұрын
மழை வெள்ளம் வந்து மாதிரி டுமீல்ர்கள் கனவு கண்டார்கள் 😂😂😂
@ParthasarathiKrishnan
@ParthasarathiKrishnan 3 сағат бұрын
Support to dmk
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 4 сағат бұрын
Rgular Video shoot of rain days by first family members 2 days before rain: visit to control centre and take a call 1st Day of rain: stand in the bridge and look long distance with rain coat and boots 2nd day of rain: Drink tea in tea shop 3rd day of rain: share and eat briyani 4th day: remove rain coat and boot wait for next monsoon season
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Sangam thevaiye illai !
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 5 сағат бұрын
Boat Jetty
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Permission koduthadu yaar ?
@vijayakumari937
@vijayakumari937 5 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vn123able
@vn123able 2 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@radhanandagopal572
@radhanandagopal572 59 минут бұрын
80% வேலை போன வருடமே முடிச்சாச்சு. மீதி வேலை இந்த வருடம் 10% தான் பாக்கி. அப்படியென்றால் எல்லாம் முடிந்தாச்சு. இனிமே அடுத்து திரும்பியும் 4000 கோடியில் ஆரம்பிக்கனுமா?
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 59 минут бұрын
Government tries to pacify people by doing patch work
@bhoopathym8421
@bhoopathym8421 Сағат бұрын
ஏறியெல்லாம் பட்டா போட்டு வித்துட்டிங்க காசுபாத்துட்டீங்க, இப்போ நல்லா இருக்கிறஇடத்துல ஏரி தோண்டபோறேன்னு அதுலேயும் காசுபார்க்கவா, அய்யா அருண் இது நியாயமா, ஏதோ பார்த்து செய்யுங்கோ 🤔
@porchelviramr4404
@porchelviramr4404 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@vn123able
@vn123able 2 сағат бұрын
🎉🎉🎉
@ramamurthi1378
@ramamurthi1378 39 минут бұрын
ஒரு திருமணம் என்றால் முதலிலேயே நகைகள் பட்டுச்சேலை துணிமணிகள் பணம் என்று எல்லாமே தயார் நிலையில் வைத்து கொண்டு மாப்பிள்ளை பார்த்த உடன் வெறும் மண்டபமும் சமையல் காரரையும் பார்த்து திருமணம் நடந்து விட்டால் அதில் த்ரில் என்ன இருக்கும். இப்படி மழை பெய்து மக்கள் எல்லோரும் திண்டாடும் போது மந்திரிகள் எல்லோரும் ஓடி ஓடி போட்டோ ஷூட் நடத்தும் போது தானே மக்கள் மலைத்து போய் அரசின் சுறுப்பை வியந்து பாராட்டுவார்கள். அதை விட்டு விட்டு மழைக்கு வெகு நாட்களுககமுன்பே எல்லா வேலையையும் முடித்தால் மழை வந்து மழை நீர் வேகமாக எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் தானாக வடிந்து விட்டால் அரசின் சாதனை எதுவும் தெரியாமல் போய்விடும்.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 сағат бұрын
Nam pattiyal ina makkaukkaaga oru aniyum pidungiyadhu illaai indha specialist !
@viswanathans4111
@viswanathans4111 3 сағат бұрын
குளம், கிணறு, வீடுகளில் மழை சேகரிப்பு தொட்டி போர்கால அடிப்படையில் செய்யவேண்டும். கழிவுநீர்கால்வாய்களை மாதம் ஒரு தூர்வார வேண்டும். கழிமுக பகுதியில் ஆழப்படுத்த வேண்டும்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 сағат бұрын
தூர் வாருகிறார்கள். அதில் தூர் வாரியதை விட பல ஆயிரம் மடங்கு துட்டை வாருகிறார்கள்.
@govindarajanbu
@govindarajanbu 5 сағат бұрын
நிரந்தரத் தீவு பற்றி ஜெயலலிதா ஆட்சியிலும், பழனிச்சாமி ஆட்சியிலும் நடத்த கூத்துகள் பற்றி தாங்கள் பேசவில்லையே.அப்போதுக்ஷதமிழ்நாட்டில் தாங்கள் இல்லையா???அல்லது உறங்கிக் கொண்டிருந்தீர்களா????
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 4 сағат бұрын
Bjp ye vanthalum onnum Panna mudiyathu .bjp vantha mazhai neerai nera kadaluku thirupiduvinkala?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 сағат бұрын
நிரந்தர தீர்வு என ஏரி, குளங்களில் கட்டிய வீடுகளை இடிக்க அவர் சொல்லவில்லை; மழை நீர் வடிகால் பணிகளை உரிய காலத்தில் முடிக்கத்தான் சொல்கிறார். Admk ஆட்சி இப்படி சரியில்லை, அப்படி சரியில்லை என பலவற்றை சொல்லித்தான் dmk ஆட்சிக்கு வந்தது. இந்த பணிகளை செய்ய 3 ஆண்டுகள் போதாதா? இவர் admk ஆட்சி பற்றி நற்சான்றிதழ் கொடுக்கவில்லை. இது போன்ற விஷயங்களில் விமர்சகர்களையும் கடந்த கால ஆட்சியையும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால்
@sukumars2384
@sukumars2384 2 сағат бұрын
கொத்தடிமை பயலே உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
தமிழ்தாய் பாடலும் கருணாநிதியும் | #Tamilvazhthu | #DMK
4:16
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 2,1 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН