வீடியோ எடுத்தது யார்? வெளியிட்டது யார்? - Rangaraj Pandey | Nirmala Sitharaman | Annamalai

  Рет қаралды 12,489

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

#annamalai #nirmalasitharaman #vanathisrinivasan #annapoorna
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZbin:
/ @ilayabharatham

Пікірлер: 47
@subramanian8200
@subramanian8200 3 күн бұрын
அண்ணே ஜிப்பா சூப்பர். கலர் அள்ளுது.
@umabalaji3120
@umabalaji3120 3 күн бұрын
உரிமையாளர் மத்திய அமைச்சரை சந்தித்து தங்களது நிலைமையை விளக்கியிருக்கலாம். அதை தவிர்த்து பொது வெளியில் அனைவர் முன்னிலையில் கேட்டது தான் தவறு.
@kannankannan2578
@kannankannan2578 3 күн бұрын
அண்ணாமல மன்னிப்பு கேட்டதால் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிச்சிட்டார்.
@sridhark9114
@sridhark9114 3 күн бұрын
உங்களுக்கு GST கூட்டம் நடத்த தெரியவில்லை. கடற்கரையில் பேனா சிலை வைக்க நாங்களும் தான் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினோம். திராவிட மாடல் கருத்து திணிப்பு கூட்டம். அது போல் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்
@jagadeesans4776
@jagadeesans4776 3 күн бұрын
ஒரு மனிதனுக்கு சரிவு எந்த வகையிலும் வரும் என்பதற்கு இவர் உதாரணம்
@MrSelvin78
@MrSelvin78 Күн бұрын
He will be more.popular and will have even more great business..wait and see
@user-dq5ys7du4j
@user-dq5ys7du4j 3 күн бұрын
மன்னிப்பு கேட்டதாள் என்ன தப்பு இது எல்லாம் இயல்பானது
@nanjundasamyvs4343
@nanjundasamyvs4343 2 күн бұрын
Hails Mr Pandey's reeptive reply. Congradulations.
@giriramalingaiyerps407
@giriramalingaiyerps407 3 күн бұрын
அம்மா தாயே நெற்றித்திலகம் தரித்தே திரு.பாண்டே இருக்கிறாரென கவனிக்கவும். பராசக்தியே வணக்கம்.
@sethuramanganesh2162
@sethuramanganesh2162 3 күн бұрын
Absolutely correct
@venkatasubramanianramachan4840
@venkatasubramanianramachan4840 3 күн бұрын
ஒரு வியாபாரியினுடைய உண்மையான மற்றும் நிலையான வருமானமும், கட்டாய தவிர்க்க முடியாத செலவுகளையும் சரியாக கவனித்து விட்டுதான் சர்க்கார் வரிகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகிறது. பொருளாதாரத்தில்,"When other things remain constant", என்று பழங்காலத்திலேயே கூறுவார்கள். மேலும் உணவுப் பொருட்கள் விஷயத்தில் மிகவும் யோசித்து செயல்பட வேண்டும். வோட்டர்களாகிய மக்கள்(ஏழைகள் முக்கியமாக) சலிப்படையவே கூடாது.
@subramanianramajayam2467
@subramanianramajayam2467 2 күн бұрын
Sir,you have straightened the matters.Those who want to create politics will be defeated.
@subburam2479
@subburam2479 3 күн бұрын
தம்பி பச்சைகலர் சட்டை நல்லா இருக்குய்யா. நீ வந்து மாநிலதலைவராகி நாம 2026ல ஆட்சிய பிடிச்சிருவோம்யா .
@nkrishnaprasad82
@nkrishnaprasad82 3 күн бұрын
BJP should remember that hotel Annapoorna is part and parcel of Coimbatore's local culture and carries a sentimental value for a lot of people. Annamalai rightly realised it and did some damage control. But the other leaders are taking a stand opposite to Srinivasan which is a bad political strategy
@MrSelvin78
@MrSelvin78 Күн бұрын
Annapoorna owner is great and asked valid questions...poor FM
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 3 күн бұрын
மிகவும் சரி!n
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 3 күн бұрын
But Mr.Pandey. Mrs.Vanathy , has explained that Annapoorna hotel owner shouldn't have detailed about me regards her visit to the hotel and eating jilabi, because she has not visited Annapoorna hotel.. That's why Annapoorna owner voluntarily came and uttered excuse. Here Mrs.Vanathy, herself accepted that she is angry with the hotlier.
@arumugamanand7151
@arumugamanand7151 3 күн бұрын
Thanks
@geethasrinivas5069
@geethasrinivas5069 3 күн бұрын
பொதுவில் கேள்வி கேட்டார்.பொதுவில் அறிக்கை மூலம் மன்னிப்பு எதற்கு எம்எல்ஏ அமைச்சரிடம் அழைத்து சென்றார்.அதுதான் தவறு ஐடி விங்கில் அமைச்சர் நிகழ்ச்சிகளை முழுவதும் கவர் செய்து வெளியிட கூறியிருப்பார்கள் அவர்கள் அதை செய்தனர் தனிமையில் தேவையின்றி சந்திக்க வைத்தது தான் தவறு
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 күн бұрын
@@geethasrinivas5069 பாஜக ஸ்டைல்
@umabalaji3120
@umabalaji3120 3 күн бұрын
ஊறுகாய் போடலாம் மது ஆலைகளை தான் நடத்தக் கூடாது. அதுவும் அரசே அதை நடத்தக் கூடாது.
@MrSelvin78
@MrSelvin78 Күн бұрын
Cancel gst or atleast give proper gst money and peridar fund on time....
@krishnaswamyramachandran8531
@krishnaswamyramachandran8531 3 күн бұрын
இத்துடன் இதை முடித்துக் கொள்வோம் என போட்ட ஸ்நிவாசன் தானாகவே மண்ணிப்பு கேட்கும்போதே ன் என விளக்க வில்லை.
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 3 күн бұрын
WHATEVER IT IS THIS PARTICULAR TAXATION SYSTEM IS WRONG,
@trramadasdas9546
@trramadasdas9546 3 күн бұрын
Correct sir
@satyanarayan308
@satyanarayan308 3 күн бұрын
Time has come to ban ₹500 so that GST tax can be reduced 😂
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 3 күн бұрын
மன்னிப்பு கேட்டது தவறு.
@RameshRamesh-us5hy
@RameshRamesh-us5hy 3 күн бұрын
அப்போ ஒரு பெண் இதை சாப்பிட்ட அதை சாப்பிட்டா இங்கே உட்கார்ந்தார் அங்கே சிரித்தார் இதெல்லாம் பொது மேடையில் பேசக்கூடிய பேச்சா நாகரிகமா
@MrSelvin78
@MrSelvin78 Күн бұрын
That is the effect of so called fascism
@rdesikan4898
@rdesikan4898 3 күн бұрын
Is it a petty issue?
@satishtalktell
@satishtalktell 3 күн бұрын
Mr.Panday don’t be bias bjp did the same thing to me by disclosing my financial record when I intercepted madam in the same coddisa hall, at that where did you, all go why you did not raise then. Let BJP fell the heat Will see that they don’t do this in the future. I am happy now.
@fiamahelena4738
@fiamahelena4738 3 күн бұрын
Is it possible for a third person to enter the room of a cabinet minister with full security, and take a video without her knowledge ? If so it is a security negligence . It is obvious she has approved it .
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 күн бұрын
Your question is valid.
@dandanakka23
@dandanakka23 3 күн бұрын
Yes. Privacy can’t be exploited. It is bad for both FM and AP owner. At least they should correct it in future
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 3 күн бұрын
பொதுவெளியில் காமெடி செய்துவிட்டு தனியாக சென்று மன்னிப்புக் கேட்ட செயலை , இரட்டை வேடத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கியது தவறில்லை. காமெடி பீஸிடம் மன்னிப்புக் கேட்டது தான் தவறு.
@ags3785
@ags3785 3 күн бұрын
Idhu enna colour naina pudhu katchi madhiri iruku
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu 3 күн бұрын
Pandey .. Allu Allu Aval mellu 😅
@vasanthviswa7295
@vasanthviswa7295 3 күн бұрын
Nattamai theerpa mathi solu...
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 күн бұрын
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (பாண்டா) கொண்டாட்டம்
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 күн бұрын
உண்மை. திராவிட மாடல் ஆர் எஸ் பி ஊடகங்களுக்கு கொண்டாட்டம் என்பது தான் நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 күн бұрын
@@natarajansuresh6148 திருந்து
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 61 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 69 МЛН
New Gen Warfare by Israel..West Asia Heading to WW3..? Mossad's operational Brilliance
33:39
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 20 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20