எல்லா நதிக்கும் ஒரே வழி இருந்தால் அது வெல்லம்மாகிவிடும், சில நதிகள் அதற்கான வழியை உருவாக்கும், அதனை அதன் போக்கிலே விட வேண்டும் அடக்க நினைத்தால் நாடு தாங்காது 👏🤝🪄💯😎
@ayyasundram5911 ай бұрын
Tamil Theron's da
@godblessme110111 ай бұрын
வெள்ளம்
@arthinatarajan2811 ай бұрын
😮
@arthinatarajan2811 ай бұрын
@சோழதேசத்தான்11 ай бұрын
சில நதி வீனாய் கடலில் போய் சேரும்
@user-os9qo7xd5y11 ай бұрын
பாலா நண்பரே மிக அருமையாக இந்தி பேசுகிறீர்கள் 😂😂😂 ஏக் கௌமி எ கிசான் ரக தாத்தா 🤣🤣
@snowbellTamilchannel11 ай бұрын
😅😅😅😅😅😂😂
@Raja-ds1se11 ай бұрын
ஏக் காவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா
@chandramoorthilypercas398411 ай бұрын
Paku nalachi thaaa
@dharanis5 ай бұрын
😂😂😂yes
@padmarajukt107911 ай бұрын
இதுபோன்றவற்றை அவர்கள் இடத்தில் நம்மை வைத்து பார்த்தாலே அனைவருக்கும் புரியும், எது சரி தவறு என்று
@clara-l4r11 ай бұрын
Sir, I'm also a lesbian age 33 naanum chinna vayasula irundhu ellame maraichu enakulla pudhaichu thaan vaazhndhutu vandhan yen marriage aagi 2 kuzhandhainga aana piragu thaan enna madhiri iruka oruthiya meet pannan enakana love Ava kitta thaan enaku kidaichudhu ipo naan coming out aaitan ,ennala en husband kuda normal ah life ah travel pandradhu romba romba thinikapatta vazhkaiya thaan vaazhndhutu irundhan , society ah vida en parents relatives ivanga la thaan romba kodumaiya nadandhukitanga epo 377 ban panangalo apo thaan enakana vazhkaiya naan thairiyama vaazha mudivu pannan ipo enoda husband vera ponna marriage panikitaru , naan en partner oda en 2 penpilaigalodu happy ah en parents oda acceptance oda vaazhndhutu varan 5 yrs ah naanga idhey chennai la sandhoshama thaan irukom enga kozhandhaungalum engala nalla purinjirukanga idha vida yena venum life la indha nimisham life mudinjuta kuda sirichute sandhoshama andha mudiva yethupan sir 😊
@tharanitharan-bx4wr2 ай бұрын
Atha manasu , last word🎉🎉
@Iham_dyln_bl2 ай бұрын
Kekurathuku romba happy ah iruku sister ❤
@kamarajchan91462 ай бұрын
❤❤❤
@begum7227Ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி தோழி.. இந்த ஆம்பல பசங்க கிட்ட மாட்டி கஷ்ட படுறத விட உங்க வாழ்க்கை தான் பெஸ்ட்
@enjoyever1780Ай бұрын
@@begum7227 not at all dont blam all the men
@donttrustanyoneatyet11 ай бұрын
No words movie la Ella clear ra sollitanga எவ்வளவுதான் மூவி எடுத்தாலும் மக்களுக்கு புரிகிற வகையில் படங்கள் எடுத்தாலும் சில மக்களுக்கு புரிவதில்லை அதனுடைய வலிகள் அவர்களிடத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உணர முடியும் .. good movie end of the twist and so many emotions 😞💔
@daisyfloraflora366011 ай бұрын
இது எல்லாம் ஒரு நோய் கிடையாது....... இது அவர்களுடைய குணம்.... அவரவர் மனம் எப்படியோ அப்படியே வாழ்க்கை...... இதில் நாம் யார் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க.........
@bagiyalaxmibagiyalaxmi331711 ай бұрын
Correct tha bro❤
@rifdhirifd540011 ай бұрын
Some people likes animals in some country’s so is it normal too you can except that? Bro this is abnormal
@சோழதேசத்தான்11 ай бұрын
நிச்சயமாக இது ஒரு மன நோய் தான்,, ஏளிமையாக குணப்படுத்த முடியும்,, மாற்றம் ஒன்றே மாறாதது கலாச்சார சீர்கேடுகளுக்கு துணை நிற்கவேண்டாம்
@daisyfloraflora366011 ай бұрын
@@rifdhirifd5400 This is their character.... If you look at them, you will understand what their situation is....
@daisyfloraflora366011 ай бұрын
@@rifdhirifd5400 We can't blame it........they are human too.... Bro....don't compare them to animals..... pls
@t.naveenkumar75111 ай бұрын
Love is love that's all ..... Gender doesn't matter to that ❤
@manujijith474711 ай бұрын
Yes that's right
@Guess_who-b9l11 ай бұрын
Water is water why you don't drinking from toilet🤬💦
@t.naveenkumar75111 ай бұрын
@@Guess_who-b9l see me suriya I am not supporting anything... This is a free world everyone has their right to get what they desire .... We can comment or give suggestions to them .... But the decision is in their hands .... So pls don't hate anything...... Try to accept it slowly
@Guess_who-b9l11 ай бұрын
@@t.naveenkumar751 Sorry bro that's never gonna happen And still I die... But i can't comment wrongly and support also💀
@t.naveenkumar75111 ай бұрын
@@Guess_who-b9l that's your opinion brother .... I don't have any right to judge your comment... But don't use any harsh words to describe that ..... I request you 😄
@sruthikamaraj-qq3gw11 ай бұрын
இயற்கைக்கு மாறான கதை அல்ல அண்ணா... இதுதான் இயற்கை.......❤ உணர்வு இயற்க்கையே!!
@Nimi199711 ай бұрын
Ithu eyarkaiyave irundhalum ithu thodarnthaal varum kaalamkalil sandhathi illathae nilai uruvaagum so ithu yethukkae vediyathu mattum illa sinthikkae vendiyathumkoodae
@HakunaMatata-gr9mm11 ай бұрын
@@Nimi1997Ellarum athuku gay illa.. Straight people thaane majority.
@iniyavaraajar520911 ай бұрын
Ayyo rasa endha vilangupa idhu maari irukku . Idhu nature na psycho , pedophiles, zoophile Ella naturedha
@aiswariya2ndbscit61111 ай бұрын
Naanum itha sollanu nenacha ❤❤
@Krithikashan11 ай бұрын
@@Nimi1997athu seri manithargal matrathuden technology matramum nadanthutu than irukku, oru kulanthai vendum endru ninaithal atharku pala valigal ullathu nanba
@7_STRONGER9179 ай бұрын
❤காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் இடையில் ஏற்படும் ஓர் நரம்பியல் ரீதியான உணர்வு. ❤காதல் என்பது தவறான செயல் அல்ல. ☝அது தனி நபர் விருப்பம் மற்றும் உரிமை. 💞ஓரின சேர்க்கை என்பதும் விதி விலக்கு அல்ல. அனைத்தும் உணர்வுகளே. 🤲 உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழுங்கள். 👌
@ajayCreations94411 ай бұрын
Movie last la nalla padijathaan mudinjuthu but namma hero thaan pavam😢 avanukkum oru good nalla life kedaikkiramari mudichirukkalam❤
@carrynat364511 ай бұрын
Avaru aasa patta mathiri director aayitaru video va mulusa pathutu kathaya purinjikitu comment pannunga
@trishakrish_editz101611 ай бұрын
உண்மையிலேயே ஆபாசம் இல்லாத லெஸ்பியன் காதல்...💖 ஆணும் பெண்ணும் சேர்ந்தாலும் சரி, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தாலும் சரி,இல்ல ஆணும் ஆணும் சேர்ந்தாலும் சரி... எல்லாமே காதல் தான். அந்த காதல்ல காமமும் இருக்கும்,அந்த காமத்துல காதலும் இருக்கும். இங்க உண்மையான அன்பு வச்சிருக்குற ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகுனாலே அது வெறும் உடல் சுகதுக்காக தான் காமத்துக்காக தான்னு சொல்றாங்க.அப்படி இருக்கும் போது பெண்ணும் பெண்ணும்,ஆணும் ஆணும் சொல்லவா வேணும். உடம்பும் உடம்பும் உரசுர சுகத்த விட மனசும் மனசும் உரசர சுகம் தான் அதிகம்... மனசுக்கு புடிச்சா போதும் பாலினம் முக்கியம் இல்ல...ஏனா வாழப்போறது நாம தான். இந்த மாதிரி காதல்களுக்கு இன்னும் வெளி நாடுகள்ல இருக்குற அளவுக்கு புரிதலும்,சுதந்திரமும் இங்க இல்ல அதான் நிதர்சனம். பாலா சொன்ன மாதிரி நிச்சயம் அடுத்த 10,15 வருசத்துல இந்தியாவுல இந்த காதல்களுக்கு அங்கீகாரம் இருக்கும்...💯
@manojcsk0311 ай бұрын
🤦♂️Aiyoo ..love crt..but reality la ethu danger ..athu epo theriyathu ..poka poka than therium..kandippa one day neenka purinchupinka..
@mani1010511 ай бұрын
Apo naamum oru animal ha love Pani marriage panikava😂
@dhivyabaskar830011 ай бұрын
Ungala mara solala unga nature la nenga irunga.. Athea mathiri avanga nature la avanga irukatum nu than soluranga nenga ponna than mrg pananum nu soluratha yarum thapa pakalayea ungala mathiri kindal panala la atha mathiri nengalum avangala panathinga.. Epadi ungala la unga nature mathi inoru payana love pana mudiatho athea mathiri than avangalukum.. Ethumea nama pakura kanatothula than iruku.. Kandipa inum 10 15 yrs kalichi intha mathiri kindal panratha asingama ninaikura nilamaium varum..
@trishakrish_editz101611 ай бұрын
@@dhivyabaskar8300 மாற்றம் ஒன்றே மாறாதது... 💯
@trishakrish_editz101611 ай бұрын
@@mani10105 பண்ணிக்க யாரு வேண்டாமனு சொன்னா... ஆறு அறிவு இருக்குற Animal ah பார்த்து பண்ணிக்க அப்போ தான் Match ஆகும்...😂😂😂
@Iham_dyln_bl2 ай бұрын
இன்னும் இந்த movie பாக்கல ஆனா நான் ஒரு book read பண்ணிருக்கேன். சொல்ல கூடாத உறவுகள் lesibian அது real story. அப்புறம் மோகனசாமி gay லவ் முடிஞ்சா read பண்ணுங்க. அப்போ உங்களோட காண்ணோட்டம் மாறும். இப்போ எல்லாம் gay lesibian அஹ இருந்த கூட அவுங்க எல்லாரும் ஹாப்பி அஹ இருகாங்க. நீங்க எல்லாரும் கேப்பீங்க next generation அவுங்களோட முடிஞ்சிரும் னு ஆனா அதுக்கு இப்போ ரொம்ப options இருக்கு. நான் பார்த்த ரொம்ப couples இப்போ சந்தோசமா இருகாங்க. எனக்கு தெரிஞ்சு மலையாளம் north india coples ரொம்ப பேரு இப்போ சந்தோசமா அவுங்க family support வோட life அஹ ரன் பண்ணுறாங்க. இத சமுதாய சீர்கேடு னு சொல்லாதீங்க. காதல் யார் மேலனாலும் வரலாம் ஆண் க்கு ஆண் மேல பெண்ணு க்கு பெண் மேல. இது புரியதா தற்குறி தான் தப்பா பேசிட்டு இருக்கும் ஒரு புரிதல் இல்லாம. ஒரு விஷயம் sex மட்டும் life கிடையாது. அதையும் தாண்டி life ல எவ்ளோ வோ இருக்கு. இது என்னோட opinion யாரும் தப்பா எடுத்துக்க வேணாம்
@alexdeepa599510 ай бұрын
இந்த கதைல வருவது போல நிறைய பேர் பாத்து இருக்கேன் என் மைண்ட் ல கொஞ்சம் தப்ப தோணும் ஆன இப்போலம் பாக்கும் போது நம்பல போல தானே இவங்களும் அவங்களுக்கு பிடிச்சது செய்றாங்க என்று தோணுது ஆன ட்ரெண்ட் ஆகனும்னு சிலர் இத செய்றாங்க அது தப்ப தன் பொய் முடியும்
@obulikuppuraj968311 ай бұрын
The Shawshank Redemption this movie 10/10 IMDB rating for world numbers one movie poduga please 🙏
@trishakrish_editz101611 ай бұрын
சாப்பிட்டு முடிச்சிட்டு யாரெல்லாம் பாலாவோட Review க்கு Wait பண்ணிட்டு இருந்திங்க ஒரு Attendance போடுங்க...😇
@Jitesh372411 ай бұрын
😅
@SarathkumrSarathAfc11 ай бұрын
கேம் ஆப் த்ரோன்ஸ் சிரிஸ் ல உங்க கமெண்ட்ஸ்லாம் படிச்சேன் சீனியர் 😌
@trishakrish_editz101611 ай бұрын
@@SarathkumrSarathAfc நாடி,நறம்பு,ரத்தம்,சத,புத்தி எல்லாத்துலயும் GOT ரசன ஊறி போச்சு ப்ரோ...அதான் அப்படி ஆயிரம் கேரக்டர் GOT'la இருந்தாலும்... நமக்கு எப்பவுமே Darling Daenerys 🔥
@honeystimepass764311 ай бұрын
இயற்கை உணவு உணர்வு இது இரண்டையும் சேர்த்து நீங்கள் சொன்னிங்க இது வரை உணர்வு இருந்திருக்கலாம் ஆனா சமீபகாலமாக வழிந்து இது புகுத்தப்படுகிறு வெப் சீரிஸ் இது போன்ற படங்கள் நம் கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை ஆனால் இளையசமுதாயத்தில் ஸ்லோ பஆய்ஸ்ன் மாதிரி அவர்கள் மனதில் ஒரு செயற்கை யன எண்ணத்தை விதைக்கிறார்கள்
@elavarasanp211219 күн бұрын
True.. New strategy of Population control😅
@eswarip111 ай бұрын
Night aana Mr Tamilan review verithanam vera level thanks Mr Tamilan and Team
@nonvegnagesh11 ай бұрын
I don’t know about this kind of feeling it’s up to everyone’s desire ❤
@SakthiVel-ql6qr9 ай бұрын
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் பிறப்பு இறப்பு இறைவன் கையில் இப்பிறப்பு இறைவன் கொடுத்தது இதை யாராலும் மாற்ற இயலாது 29:18
@KalaiPalani-x1j3 ай бұрын
இது அவர்களின் வாழ்க்கை எது வேணும் எது வேணாமுன்னு அவர்களின் உரிமை நாளைக்கு என் மகனும் இப்படி என்றால் நான் அதை ஏற்று கொள்வேன் ஒரு அம்மாவாக என்பிள்ளைகளின் சந்தோசம்தான் முக்கியம்
@bagiyalaxmibagiyalaxmi331711 ай бұрын
Ethula ena romba different ellam love tha.. Love pure and true va irrutha pothum bro...❤ Girl to girl love very understanding partners irru paka bro...💖💖 Love feelings yaru mela venalum varum bro..👀
@mrnk322611 ай бұрын
Bro intha mathiri naanga paakatha indian movieslam explain pannunga.. 👍.
@esakkimuthu669510 ай бұрын
இது ஒரு கலாச்சார சீர்கேடு ரொம்ப ரொம்ப கேவலமான ஒரு சீர்கேடு...கடவுள் படைக்கும் பொழுதே மனிதனுக்கு மனுஷி என்று படைத்தார்...
@Tesla-m7y369Ай бұрын
Kadavul padachadhai neengal kannal kandirgala
@m.vinothini730811 ай бұрын
Ithu ava vazha pirathuga ga athu ava azha avaga vatha pirathuga maththava ippiti pakkaraganu pathu payappidama vazhanu itha mathiri Kathakali etuthu vathu sonnathu thanri🎉😊😊😊😊
@AbiR-m8m11 ай бұрын
Last la neenga solltra explanation enaku romba pidikum❤ My favt you're explanation 👇🏻 *the secret dare to dream *pagglait *ek ladki ko dekha toh aisa laga
@mageshkumar883411 ай бұрын
Hi bro ennaiku yenna starting trouble ahituchu pola. Hindi movie pakkam atikama irukiga apidiyae "the archives" movie review pannuga.. Malayalam movies ku konjam time spend pannuga...
@amdalthaf842311 ай бұрын
பீசா, பர்கர் உண்டு உடலை கெடுப்பது போன்று. ஆணும்,ஆணும் பெண்ணும்,பெண்ணும் சேர்ந்து நாட்டை கெடுக்கட்டும். இந்திய நாடு சீக்கிரமாக வல்லரசு ஆகிவிடும்.
@n.panchumittai267411 ай бұрын
Recent ah mamooty jothika nadicha movie pathi review pannunga anna 😍
@aranyayogananthasarma353911 ай бұрын
One of the best movie and good message ❤
@koki13339 ай бұрын
தான் யார் என்பதை அறியவே ..!! அவர்களுக்கு அதிக காலம் ஆகலாம்...! தனக்கு கிடைத்த வாழ்க்கையை தவித்துக் கொண்டு வாழும் நபர்கள் அதிகம் தான்.. !! ஒரு நிமிடம் தன்னுடைய சுதந்திரம் எங்கே என்று உணர்ந்து நடந்தால் நாடகத்தில் இருப்பது கூடநடக்கலாம் நம் நாட்டில்...!!
@ArtDeskSun11 ай бұрын
Widen the Horizon ✨ Widen the sense ✨ Accept all lives as its own nature, not limited to human beings. World lives in peace 👍
@00712vicky10 ай бұрын
My age is 30 and I have one child in 2 yrs but even now my dad is treating me like a small child only . As you said my dad is only leaving my life . Even now he only deciding my life what to do and what not to do . I have two bikes at home but I am going in bus or cab to office even in my dad office vehicle. Because of him I became so dependent and not able to make any decisions. Due to this I lost many opportunities because of thinking myself so negatively. I trying to change myself but it's getting fail. This story so much touch to heart . Parents need to leave his son to grow them self ..
@rishipediafanclub11 ай бұрын
Upload Korean movies & Japanese movies!❤
@nathiya76511 ай бұрын
Nice story na intha mathiri movies neraiya vantha purinchipanga na
@sugukumar344811 ай бұрын
எனக்கு சரின்னு படுவது உங்களுக்கு தவறு என்று தோன்றலாம், இயற்கை. இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் தவறுதான். இயற்கையை மாற்ற நாம் முயற்சிக்க கூடாது மாற்ற நினைத்தால் தன்னை சரி செய்து கொள்ளும் இயற்கை
@daniechristo185411 ай бұрын
Bro romba nalla kekura intha series please video podunga Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohideenabdulkader860611 ай бұрын
இயற்கைக்கு மாறானது...எப்படி சரியாக இருக்க முடியும் Bro😤😤😤
@johnson.samuvel19835 ай бұрын
பாலாவும் காசு பாக்கணும்ல brother, அது எந்த வழியா இருந்தா என்ன? அவர் என்ன சமூக சீர்திருத்தவாதியா?? காசுக்கு வீடியோ போடுறவர் தான..😂😂
@henrybabu458511 ай бұрын
1947 A love store படத்தோட பாடல் வரி தான்" ஏக் லடிக்கீகோ கேசாகோ" இந்த படத்தோட hero அனில் கபூர்,மனிஷா கோயைராலா,சுந்திர காலத்தில் நடைபெறும் காதல் கதை,உங்களால் முடிந்தால் இந்த படத்தை விவரிக்கவும்.
@mathijram130211 ай бұрын
Ennoda opinion ithu natural feeling Anna oru ponnu innoru ponna marriage panni vaalanum nu venumnu ninaippala athu Pola than male feeling. ithuvum transgender aah maarum sister n brothers feeling ellam God creation so I love this movie athuvum Bala Anna voice la kekka semma tnx Anna choosing like this movie....last but not least 🙏Namum vazhvom matravargal feelingsku mathippu kuduthu avargalaum vazha viduvom🙏
@shyamshyam589211 ай бұрын
Nalla padam Anna nalla content I don't support them but still it's their wish to live their life as they do so let them live like they like ...ithan en option anna
@EniyanRs11 ай бұрын
Anna ..Tamil movie harkara pathingla..pakalana once parunga bro...ungluku pudichiruntha padatha pesunga...na patha oru nalla vibe kuduthuchi..nenga pathutu solunga ungluku epdi irunthuchinu...parunga movie name : harkara
@BhuvanaSugi11 ай бұрын
Love is always love. Athu yar mela vantha enna antha love unmaiyanatha iruntha pothum
@ram0059311 ай бұрын
Bro squid game season 2 episode 6-9 episode podunga bro ❤❤❤❤
@salmasamsu117411 ай бұрын
Anna movie name sollum pothu supera iruku unga voice naa 5 6 time ketukute irunthe 😊
@சோழதேசத்தான்11 ай бұрын
அமெரிக்காவில் ஆயிரம் நடக்கும்,, கல் தோன்றி மண் தோன்ற காலத்துக்கு முன்பே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழர்கள் அல்லவா நாகரிகம் என்னவென்று உலகிற்கே சொல்லி கொடுத்தவர்கள் நாம் பாதை மாறலாமா,, நம் பிள்ளைகளை நாம்தான் சரி செய்யவேண்டும்,,,
@ulameluu932110 ай бұрын
Thu....
@bhuvanakarthik447011 ай бұрын
காதல் எல்லாோ்க்கும் சமம் வயது வசதி எல்லாவற்றையும் தாண்டி வருவது எல்லாம் சரி ஒருவரை நம்பி அவரால் துண்பப்பட்டு இரண்டாவதா வருவதும் சரி ஆனால் ஒருவர் நல்லவராக இருந்து அவருக்கு துரோகம் செய்வது தவறு இயற்கையில் எந்த விலங்குகளும் ஒரின சேர்க்கை இல்லை திருநங்கைகள் இல்லை மனிதர்கள் மிருகங்களாக இருந்து மாறி இருக்கிறார்கள் என் மனதிற்கு பிடித்தது இது என்று காலத்திற்கு காலம் மாற்றிக்கொண்டு போனால் மனிதமிருகத்தின் இயல்புதான் என்ன அவர்களும் மனிதர்கள் மனம் காயப்படுது எல்லாம் சரி மனித இயல்பு காணாமல் போகுதே ?
@தெருபொருக்கிநாய்10 ай бұрын
Naa like panrathu unga voice kku mattum dhan
@2RAJ2111 ай бұрын
Semma 😍😍😍. Ithu nature kku ethiranathu ??. Ipdi innoru country oda culture kku nama adopt ayittom na namma country culture azhinju poeirum. Aanum aanum and ponnum ponnum kalyanam pannikitta future la manitharkale irukka mattanga. Aano illa ponno kozhanthaiya irukkum pothu avangalukku freedom and nallathu kettathu Ellam solli koduthu vazhakkanum.. Enakku oru doubt irukku normal ah love panni marriage pannavangale konja days kku apparama devorce pannittu poranga. Aanum aanum and ponnum ponnum marriage pannittu life long happy ah and onna iruppangala ??
@sairamsairam58811 ай бұрын
Squid game part 2 podunga bro
@Daemons-Dracarys200511 ай бұрын
Happeness imporant ❤
@madhanrajt320511 ай бұрын
Brother.. We want old bala movie selections.. Because now days u r change the movie selection.. We want horror
@Simplysmile.12311 ай бұрын
ஒரு ஆணும் பெண்ணும் அவங்களோட marrige வரைக்கும் தனக்கு புடுச்ச மாதிரி வாழுறாங்க... அதுக்கு அப்பறம் தன்னொட மனைவிக்காக (கணவனுக்காக)கொஞ்ச காலம் .. அப்பறம் தன்னொட பிள்ளைகளுக்காக கொஞ்ச காலம் , பேரா பேத்தி க்காக கொஞ்ச காலம்... கடைசியாக நோய்க்கு கொஞ்ச காலம் .. இது ஒரு சைக்கிள் லைஃப்... இதுல நமக்காக நாம ஒரு 10வருசம் தா வாலுறோம்... ஆனா அவங்க தனக்கு புடுச்ச லைஃப் கிடைச்சா தான் வாழவே முடியும்.. அதையும் ஏதாவது காரணம் .. நாகரிகம் நு சொல்லி ஒதுக்கி வெச்சு அவங்க லைஃப் ஆ நாமே கெடுக்குரோம்..
@seenu742911 ай бұрын
Ana ❤ My language is telugu Ana😢 I am telling for 1 movie. Name is polimera Black buster movie 🎬 Very level Anna❤ One more time Movie name is polimera Telugu movie
@Mr_Mrsprakash11 ай бұрын
Bala anna ungaluku cold nalla theriyuthu ..... Helath ag pathukomga Na ....
@samsonspi115311 ай бұрын
I have one life, only one precious life, so I live how I have to Intha mathiri ellarum yosicha, ellame nalla irukum
@yaarooruvan346011 ай бұрын
Super bro... Nice movie... Iptiyum movies yetukurangala... India la.. I am impressed
@asdharmaofficial963711 ай бұрын
நான் இந்த இயற்கைக்கு மாறான காதலை ஏற்றுக்கொள்கிறேன் ❤
@kasipandi968511 ай бұрын
Anna edhu oru nature anna edhu yaralaum thappu solla mutiyadhu anna. But Andha acceptance Vara makkaluku ninga sonna madhiri 10-15 yrs aagum Anna. Super explanation Anna ❤️🙏👏👌
@vsanjaibabu11 ай бұрын
இது சரின்னு சொல்ல முடியாது அதே சமயம் தப்புன்னு சொல்ல முடியாது ஆனா ஒன்னு சத்தியமா சொல்றேன் இது இயற்கைக்கு எதிரானது தான் என்று சொல்லுவே. நீங்கள் கேக்கலாம் அப்படீன்னா திருநங்கைகள் அல்லது நம்பிகள் என்று பிறப்பதில்லையா அது மட்டும் இயற்கையின் தவறில்லையே என்று தவறு தான் அது இயற்கையின் தவறு தான் ஆனால் அது எந்த மாதிரியான தவறு என்று நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.நம் வீட்டில் ஊனமாக ஒரு குழந்தை பிறப்பதில்லையா அது போல இதுவும் ஒரு ஊனம் தான் . ஆனால் நல்லபடியாக பிறந்து இந்த மாதிரி ஒரு சேர்க்கை அது இயற்கையை நாம் ஊனப்படஉத்தஉவதற்க்கஉ சமம்
@சோழதேசத்தான்11 ай бұрын
100 சதவீதம் சரி நானும் இது பெரிய தவறுனு சொல்லவில்லை முடிந்த அளவு கவுன்சிலின் கொடுத்து நல்ல வாழ்க்கை அமைத்து தர உதவுங்கள், ,
@pugalp777411 ай бұрын
Hii.. Anna battle through the heaven web series adha story yeduthu pesunga
@nishanth574311 ай бұрын
nice movie , adha unga voice la kekaradhu thani sugam ❤
@nmuthukrishnan11 ай бұрын
Your movie selections are awesome bro
@monicanaresh884411 ай бұрын
Anna conjuring kannappan padam review sollunga anna please anna😊
@vinothinivino587611 ай бұрын
உங்கள் காணொளிக்காக நன்றி. 🙏🏻
@ramson700611 ай бұрын
Bro,ipoove 90's kids ana engalukku ponnu kidaikka matengudhu idhellam partha kadaisi varaikkum single dhan Pola 🤷🤷🤷
@keerthivasan6249111 ай бұрын
Fight club explain pannunga vro 🙃🙃🙃
@BabyBaby-il5gt11 ай бұрын
Hi Bala anna unga very very fan I'm muthukumar from Dindigul Unga ellam Videos pathueuken unga speech vera level Anna❤
Feeling is natural... for each and every one... naturally they are like this. This is not Unnatural...
@rajamuthaiah954611 ай бұрын
GOOD MOVIE...
@haritham995311 ай бұрын
Oru ponnu pidikum payan kalyanam pannanum na sollu radu sari anral ethum sarithan bro❤💕
@vickykalai417811 ай бұрын
Aduthavangalukana valravangathan inga athigam, eppo namba manasu enna sollutho athaiye nambikaiya panna ellam marum, kaalam mathum
@It_job-easy2 ай бұрын
இயற்கை மாறான செயல் இது உலக வாழ்க்கை அமைந்துவிடும்..
@Ms.Roberta9 ай бұрын
Bro..I'm woman and I attracted to women. Thank you for this message . Actually half of the movie same like my real life experience, my friends know who I'm but my family didn't. I don't know what will happen in future. But after 10yrs atleast they know some people have different feeling from other and value others feeling. But one sad thing, I will kill myself when my family arrange my marriage to a man. Becz., I can't. They also miss what I like it's from my childhood. I hope oneday our country also value others love and decision ( The fate: I'm not live that moment😅)
@jaychinnas95014 ай бұрын
Please consult psychology doctor. It's up normal feeling.
@நாய்டம்ளர்10 ай бұрын
வாழ்வது ஒரு முறை அது நமக்காக வாழ வேண்டும் பிறருக்காக அல்ல
@ramyaraj370711 ай бұрын
என் பார்வையில் இது சமூக சீர்கேடான விஷயம் தான்...முதலில் ஆண் பெண் என இரு பாலினம் மட்டுமே இருந்தது...அதன் பிறகு திருநங்கைகள் உருவானார்கள்...அது கூட புராண காலத்தில் கிருஷ்ணர் பெண்ணாக உருவெடுத்தார், சிவனும் சக்தியும் சேர்ந்து உருவான அர்த்தநாரீஸ்வரர் என வைத்து கொள்ளலாம்... அதனால் அது இயற்கையான கடவுளின் படைப்பு என வந்தது...அதன் பின் ஏற்ப்பட்ட எல்லாமே சமூகத்தின் அழிவை நோக்கியதே...ஒரு ஆண் பெண்ணாக மாறும்போது ஏன் ஒரு பெண் ஆணாக மாற கூடாது என திருநம்பிகள் வந்தார்கள்...நிஐத்தில் இது போல் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் திருமணம் செய்தனர்...அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது...ஆனால் பெற்றெடுத்தது ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை அல்ல... பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி...இதில் இருந்து புரிவது என்ன தான் எனக்கு பால் உணர்வு மாறியது பெண் ஆணாக வெளி தோற்றத்தில் மாறினாலும் தாய்மை எனும் இயற்கையின் அந்த கடவுளின் படைப்பை யாராலும் மாற்ற முடியாது...இது அடுத்த சீர்கேடு...பெண் - பெண் காதல், ஆண் - ஆண் காதல்...உண்மையில் இப்படி இருப்பவர்களை பெண்ணும் ஆணும் ஒன்றாக சேர்ந்தால் குழந்தையே பிறக்காது என்று இருந்தால்...இவரகள் சொல்லும் மாற்றம் உண்மையே...அப்படி இல்லையென்றால் இவர்களின் ஒழுக்ககெட்டுக்கு இவர்கள் வைக்கும் பெயரே LGBTQ... இதையும் அவர்களின் உணர்வு என விட்டு விட்டால் அடுத்து எனக்கு மனிதர்களே பிடிக்கவில்லை எனவும் மனிதன் - மிருகம் காதல் என ஆரம்பித்து விடுவார்கள்...😢😢😢😢😢... இது தான் உண்மையான கலிகாலம்... அதற்கு பிறகு உலகம் அழிந்து விடும் போல...
@SathiyaDevi-k3x11 ай бұрын
கதை நல்ல இருக்குவார்த்தை இல்ல but super movie always love beautiful 🌹
@Jeevabharathi09709 ай бұрын
இது போன்ற காதல் இயற்க்கைக்கு மாறானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது மனிதன் உடலளவில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் மற்றும் அவரவர் வாழ்ந்த சூழ்நிலையை பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் வரும் காலத்தில் நிறைய நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு திருநங்கைகள், தருநம்பிகள் போல ஓரினச் சேர்க்கை திருமணத்தையும் சட்டம் சரி என்று தான் சொல்கிறது
@anandkanakasundram480211 ай бұрын
ஆப் அனிமல்ஸ் ஸ்டோரி போலோ
@drjayshiva.....873011 ай бұрын
Vanakkam boss....dr jay from msia❤
@eswarip111 ай бұрын
Really good movie. Hero super for Heroine. Ending ur explanation is true and good. Antha maari irukavangaluku this is good movie.
@manojcsk0311 ай бұрын
👏nice explain bro..but entha marii toxic relationship..india ku venam..
@bharath.s258811 ай бұрын
To listen it's good in pratical it will work good
@selvikalai.c-fy4fq2 ай бұрын
அண்ணா இதுக்கு சரியான பதிலை நீங்க சொல்லி இருக்கீங்க எனக்கு படம் பெயர் தெரியல அதுல ஜோதிகா மேம் நடித்து இருப்பாங்க இந்த மாதிரி இருக்குறவங்க மாத்தி கல்யாணம் பண்ணா எவ்வலவு கஸ்டமுனு காட்டிருப்பீங்க நமக்கு சம்மந்தமில்லாத ஒரு நபர கல்யாணம் பண்ணி நம்மல கஷ்டப்படுத்தி அவங்களையும் கஸ்டப்படுத்துரத விட அவங்களுக்கு ஒத்து வர வாழ்க்கைய வாழலாம் இது இயற்கை யாரையும் யாரும் கஷ்டபடுத்த வேண்டாம்
@aaronJasvin9 ай бұрын
Thanks for supporting downfall of our cultural dynamical. Tomorrow they want to fall in love with kids. And will make a movie.. You will support for this movie too ❤
@danealjoshua585411 ай бұрын
அருமை 👍👍
@Santhosh01096 ай бұрын
Accept the with the flow bro
@poovizhis845911 ай бұрын
Ithu nadantha anatha kzhanthaigal ennikkai kuraiyum pro 👍👌
@shenbar933111 ай бұрын
Sir yanakku yanna solrathunu theriyala ana intha vazhgaya Namba thernthu yadukkurathu illanga Athu va amairathu yannoda karuthu ❤❤❤
@Aarthi-mc3yp11 ай бұрын
Kadhal appadina yaruku venalum ippa venalum varakudiyathu oru visiyam than adhu yaru mela varanum varakudathunu namma yedukura visiyama than irukum ..sila Peru society yenna solliruvangalonu payapuduvanga ana sila Peru mattum than yaru yenna sonnalum paraval yenna ninaichalum paravalanu avunga ninaicha pannuranga kadhal yaru mela venalum varalam ippa thappa ninaikira society pinnadi normal la pakka padum....💞
@nnivel811311 ай бұрын
Bro Death Note series pathi pesuvanga
@jawahar87411 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@EniyanRs11 ай бұрын
Anna ..Tamil movie harkara pathingla..pakalana once parunga bro...ungluku pudichiruntha padatha pesunga...na patha oru nalla vibe kuduthuchi..nenga pathutu solunga ungluku epdi irunthuchinu...
@thilshamandhra820410 ай бұрын
Ipo irukra generation indha vishayatha accept pannikram. Neenga sonna maardri innum 10yrs la tha engloda opinion a decision ah eduthukara vayasu varum. Means ipo 20's la irukra engada opinion a naanga 30s aahum podhu tha idhu sari nu solla vaika mudiyum
@Sundhar200211 ай бұрын
சூப்பர் கதை அண்ணா
@navaneetham.s50111 ай бұрын
It's natural pa ❤
@ushaiyeriyer522911 ай бұрын
Really feeling happy to see this kind of movie 🎬 buc some people till today kill there own kids for marriageing other cast . How will they accept the same gender marriage don't no . But our kids live and happiness is more important. When we are weak and ill this society won't come to help us only our near and dearest one will come
@fathimafathi-zq6kj2 ай бұрын
Bro idu than movie bro best storie ❤️
@paulabi817211 ай бұрын
அமெரிக்க பெற்றோர்களின் தற்போதைய மனநிலை (பயம்)என் மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் போதும் என்பதாய் உள்ளது...