மிக அருமையாக தெள்ளு தமிழில் அற்புதமாக வர்ணனை கொடுத்துள்ளீர்கள். அதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள். நான் இதுவரை எந்த இந்தி படமும் பார்த்ததில்லை. இந்த படத்தைத் தியேட்டரில் சென்று தமிழில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். மீண்டும் இதேபோன்று வேறு ஒரு படத்தை உங்கள் குரலில் கேட்டு பார்க்க ஆவலாக உள்ளேன்.🎉❤
@rajaselvaraj75743 ай бұрын
🌺👍💞19 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் இருபதாவது மொழியில் நமது பாலா ஆதிமொழி தமிழ்ல சொல்வது தான் எங்களுக்கு பிடித்த வண்ணம் இருக்கும் 👍💞💞💞💞
@rohaneiTamilrifasrias94093 ай бұрын
😂😂😂 தமிழ் தமிழ் தமிழ் நான் இலங்கையர் எனக்கு மூன்று மொழிகள் 💯 தெறியும். இருந்தும் தமிழ் மொழியை விட சிங்கள மொழி தான் best
@sajeeshu92853 ай бұрын
Correcta sonninga
@kuddykuddy94733 ай бұрын
@@rohaneiTamilrifasrias9409ivan muslim pola athan unarvu ilama mukkuraan
@RajivelC3 ай бұрын
😊p😊😊po😊ooo😊oo😊😊oo😊😊😊❤❤❤❤❤❤❤❤
@bgm-hunter793 ай бұрын
@@rohaneiTamilrifasrias9409 movie ya sonniyaa illa movie ya sonniyaa
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்2 ай бұрын
ஒரு அற்புதமான திரைப்படத்தை பார்த்த ஒரு மனதிருப்தி. நல்ல சிரிப்பு . நல்லா இருந்துச்சு.😊 வாழ்த்துக்கள்
@LuckyGramophone-vg1mn3 ай бұрын
😀😀😀😀ஐயோ பாலா சத்தியமா என்னால முடியாது. ஆனா உனக்கு ரொம்ப நன்றி பாலா நா என்ன தப்பு பண்ணுனேனு புருஞ்சுக்கிட்டேன் என் மனைவியை எவ்வளவு காதலிக்கிறேனும் புருஞ்சுக்கிட்டேன். இந்த நிமிஷமே எல்லாம் தவறையும் என் மனைவிகிட்ட சொல்லிட்டு செருப்படி வாங்கிட்டு உண்மையா சந்தோசமா வாழுறேன். ரொம்ப நன்றி பாலா.❤
@arulkumar73392 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ
@rithicksanthiya26602 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤
@abishclinton46312 ай бұрын
நீங்க எடுத்த இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்
@anbill_evan_tamizhanАй бұрын
நல்ல முடிவு அண்ணா விட்டு குடுங்க சந்தோஷமா இருங்க
@rams355Ай бұрын
😂😂😂😂😂
@RKBTS73733 ай бұрын
💞✨💙💜அட எனக்கு இந்த படம் ஆரம்பத்துல என்ன படம்ன்னு தெரியல எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து இரண்டு மணி நேரம் பேசுவாங்கன்னு சொன்னதும் தெரிஞ்சுடுச்சு எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் உங்க வாய்ஸ்ல நான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 💖✨💙
@sankarvaidyanathan11202 ай бұрын
My wife and I know each other phone password. We are using each others phone when required. But never open other phone with doubt... ❤❤❤ We are married for 9 years...
@nithyanithi36392 ай бұрын
We also but we're married for7years
@anbill_evan_tamizhanАй бұрын
🎉
@nhudakkl705Ай бұрын
Me too same 10 years
@kumarsubramaniam3412 ай бұрын
மிகவும் அருமையான கதை ஓட்டம். நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்❤
@ramyaa86732 ай бұрын
என் போன் எல்லாம் ஒரு நாள் இல்ல பத்து நாளைக்கு கூட இந்த விளையாட்டு விளையாட நான் தருவேன்.😂😂
@Meow._.BTS-2 ай бұрын
Enodathu elam varusha kanakula apdithn iruku😂😂😂 yen phone yar ta irukune theriyathu 😂😂
@gayathribala5607Ай бұрын
😂😂😂
@sambathkumar67773 ай бұрын
நான் கொடுக்கிறது எல்லாம் ரெடி ஏன்னா இப்ப எல்லாம் இந்த மாதிரி மெசேஜ் வருவதை விட கடன் கட்டும் மெசேஜ் EMI மெசேஜ் இது மட்டும் தான் வருது இதையே பார்த்தால் அவங்க இன்னும் shocking avagaaa
@BhuvanaKook2 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Dharsini2 ай бұрын
ஐயா நீர் என் இனம்😂😂😂😂
@SathyaNandam-y5lАй бұрын
அமைச்சரே என் இனம்
@SakthivelS-sz7pr3 ай бұрын
10:08 நான் மூவி கண்டுபிடிச்சிட்டேன்.. அந்த சிங்கிள் பயன் பிரென்ட் wife கூட affair ல இருப்பான்.. ஒரு பிரண்ட் ஆண்மை இல்லை ஆனால் குழந்தை இருக்கும்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்கும்... நீங்க ஆல்ரெடி பேசின படதான்... 🌹
@radhamoorthy27522 ай бұрын
8:11 la nan kandupudichuttwn
@mohamedabbasm23973 ай бұрын
19 மொழில மொழி பெயர்தாலும் நம்ம பாலாவின் அழகிய குரலில் 19 மொழிக்கும் மூத்த அழகு தமிழில் கேட்பது தனி சுகம் தான் 🎉🎉🎉🎉
@anbill_evan_tamizhanАй бұрын
அண்ணா மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழினு அருமை அண்ணா 🫂💐🫀
@romanticvideos638319 сағат бұрын
Super bro👌
@DeepaR16903 ай бұрын
இது மலையாள படம் 12th Man . Mohanlal நடித்த படம். நல்லா இருக்கும்.
@KARUNAIVELT3 ай бұрын
அது திரில்லர் படமாக இருக்கும்...
@travelingwithnalvily2 ай бұрын
Ama ama
@vickyvprince3 ай бұрын
Climax 🤡 the original version had a hard hitting & haunting climax... Remake pandren nu mothama sethachitanunha
@vidhyahari6422 ай бұрын
Then original climax
@deviskitchen65513 ай бұрын
வணக்கம் பாலா நண்பரே கண்டிப்பா நான் இந்த விளையாட்டில் கலந்து கொள்வேன் நீங்கள் எப்படி கலந்து கொள்வீர்களா 😂😂😂நான் உண்மையை தான் சொல்கிறேன் இப்போது கூட என் கணவரிடம் நான் அடிக்கடி சொல்வேன் என்னோட போன ஒரு நாள் ஃபுல்லா நீங்க வச்சுக்கங்க என்று 👍🏻 உண்மையிலேயே படம் நன்றாக இருந்தது அதுவும் நம் தாய்மொழியில் உங்கள் குரலில் கேட்கும் போது❤
@prabumuthusamy77683 ай бұрын
நான் கொடுப்பேன் ❤
@GopinathGopinath-g5cАй бұрын
நானும் கொடுப்பேன் ஏனென்றால் நான் ஒரு மொட்ட பையன்😅
@vtmaran437617 күн бұрын
naan kudupan en phone ah
@Dk_music_box-q5i3 ай бұрын
Thala big fan of you Ungaloda videos yella pathirike voice osm thala yella videos pathirike almost total review pathiriken and 700km distance of u and me
@KowsalyaC-w3xАй бұрын
Haii Anna...uga voice enaku Romaba pudiku Anna...and uga Ella Chanelu enaku pudiku... apram today love movie ya pathutu Nanu ya husband phone change panigeto😂😂😂😂avaru phone la Avaru old ex chats alla pathutu enaku siripu tha vathuchu....😂😂😂😂 Because tha girl evaru ketta expat pathu vera but thalavarku aatha sariya varala...so avaga avaga life partner oda past ah oru frd oda past mathri patha siripu tha varu ..so uga uga life partner oda past ah don't take series..bye Anna next movie la pakala . .🎉😊
@prakathishs12243 ай бұрын
நீண்ட நாளுக்கு பிறகு முதல் லைக் முதல் கமன்ட்😊😊😊😊😊
@kani65043 ай бұрын
Bro nega sirichitu solllradhu super ah iruku😂😂😂...plus enakum sama siripu bro 😂😂😂
@musicragavendhira3 ай бұрын
1 hour sema long ahh pochi 😅 ana nalla tha irukku anna
@sheerinsheerin73103 ай бұрын
Enaku rommba pudikum antha கதை நான் இன்னும் மறக்கல mr ஷினி பாலா❤ அண்ணா❤
@kannankayalkannan9654Ай бұрын
Yes I give my phone Excellent review brother nice movie brother 🇮🇳🙏🏼🇮🇳
@vishalipandiaraj97312 ай бұрын
Anna seriously sirichu sirichu stomach pain ah vanthuruchu..... Super na
Unnga video romba varushama pathutu erukan... I feel so good..Seriously soldran oru nall kuda unn video pakkam erunthanu ella.. entha movie la neega romba ahzaga smile panni erukukiga.. Nice bro
@dhanamsiva36693 ай бұрын
படத்துல மத்த எல்லாரும் எந்த தப்பும் பண்ணல. ஆனா கல்யாண மாப்பிள்ளை பண்ணது தப்பு. Bachelor party la yae வேற பொண்ணு கூட😢😢
Bro pogum idam vegu dhooram illai 2024 indha padathoda story explain pannunga ❤
@Astro.VKR.BASKARAN3 ай бұрын
🌿அருமை 🌸வாழ்த்துக்கள்💥
@mookammalrani28163 ай бұрын
செம சிரிப்பு என்னால அடக்கவே முடியல❤❤❤❤
@nooribegum36822 ай бұрын
19 மொழில மொழி பெயர்ந்தாலும் நம்ம பாலாவின் அழகிய குரலில் 19 மொழிக்கும் மூத்த அழகு தமிழில் கேட்பது தனி சுகம் தான் 🎉🎉🎉😮😮😂😂❤❤❤
@SimplySalviInfo2 ай бұрын
38:00 🤣🤣 ur laugh create me a laugh 🤭🤭
@jawahar8743 ай бұрын
ஹாரி பாட்டர் அனைத்து பாகங்களைப் பற்றி பேசுவோம் மிஸ்டர் பாலா😢
@swathikrishan502 ай бұрын
பாலா bro அல்மோஸ்ட் உங்க எல்லா சேனல் ழும் எல்லா விடியோவும் பார்த்துட்டேன் ப்ளீஸ் ஒருநாளைக்கு ரெண்டு வீடியோ வாவது போடுங்க நான் ஒரு designer நான் ஒர்க் பண்ணும் பொது உங்க வீடியோ தன கேப்பேன் நீங்க என்னிடம் பேசுற மாதிரியே இருக்கும் சோ ப்ளீஸ் எண்ணக்க போடுங்க பாலா bro
@PADMAPRIYA-k4t3 ай бұрын
Super bro onga explanation super ❤❤❤
@loganathan9120Ай бұрын
Good one. Nice narration
@madheshkumar-or4em3 ай бұрын
Supper 🎉🎉🎉🎉🎉
@snekacat5690Ай бұрын
நான் கொடுக்க தயார் .... ஆனா கொடுக்க மாட்டேன்... Because இந்த movie la வர பணக்கார frd situation தான் real life la.... Phone உள்ள இருக்குறது தப்பான நோக்கமா இருக்காது, but அத பார்ப்பவர்கள் பார்வ சரியா இருக்கணுமே!!!!
@thamotharamjeyaprasanna33949 күн бұрын
Superb bro❤
@shudarsubramaniam70233 ай бұрын
நான் கூட ஒரு மணி நேரம்.னு பாக்கலாமானு இருந்தேன் அப்புறம் முழுமையாக பார்த்துவிட்டேன். உங்க குரலில் கேட்டால் தான் எந்த படமும் பிடிக்கும்....
@charanusakthi11793 ай бұрын
Bro seetaramam review podunga, andha padam already pathachu. But unga voice la kekanum pls bro pounga pls pls pls
@Hammaadhriyah2-q3g3 ай бұрын
Unga voice ang unga slange rmba😂pudichuruku rmba super a cleara explain paninga and inda movie rmba nice
@nizhalulagadhadha84642 ай бұрын
என் மொபைல் என் வருங்கால மனைவி நாள் பூரா வைத்து கொள்ள அனுமதிப்பேன்... ஆனால் இந்த கேம்க்கு ஒத்துக்க மாட்டேன்... காரணம் என் நண்பர்கள் Past அவர்களின் மனைவிக்கு தெரியாமல் இருப்பதே சிறந்தது....
@gopeekasubramaniam53553 ай бұрын
En phone thara thayar. No lock No pass word.. Lot of relations chat.. Recording ect... But nothing to worry... Thankyou God. 🫂🪷🇱🇰
@VinothKannan-e6j3 ай бұрын
மிக அருமை சூப்பர் ❤❤❤
@NagaRaj-bv3fyАй бұрын
Anna unga sirippu Romba alaga irukku anna ❤❤❤
@shanmugarajjj2 ай бұрын
Nice bro.....❤❤❤❤❤
@ArtDeskSun3 ай бұрын
Ready to show, Bala ❤ No secrets inside out, infact didn't had phone lock for 4 years, An open book forever ♾️
@saichellam857225 күн бұрын
Super neega srikum pothu nanum srithan
@poornimar88733 ай бұрын
🎉 I really enjoyed your narration of this movie, the way you laughed made me laugh 😂 please explain some more movies in this jounour. Hindi movies like welcome series
@ponmalaik46893 ай бұрын
Namba phone la eppdiyum oru ponnu message pannathu...payan um panna matan....you tube la irunthu notification varum insta la irunthu notification varum😅😅😅😅
@shalinithiru42012 ай бұрын
Antha italian movie review video link iruntha share pannunga bro
@KL40-i3i3 ай бұрын
Bala anna my request for my favourite movie The Hunger Games (film) Please look you movie unga voice la intha video paakkanum please bala anna ❤❤❤
@NaviNatheesha3 ай бұрын
Anna semma semma, unga voice ❤❤❤❤❤
@nithiyananthanv76463 ай бұрын
Movie name: "holy spider" Indha movie podunga anna
@Mumu736419 күн бұрын
Naala vaippae illapa,😂❤❤❤❤
@Farveshbashafarveshbasha12342 ай бұрын
19 languages ramake nu sonninga aana indha movie ya ippo dha first time kekkura 15:07 thank you
@kamaladevi52843 ай бұрын
Phone concept movie I already saw in Malayalam mohanlal movie 12 th man iI think the movie name
@Mr_.R3 ай бұрын
Crt
@palanip32522 ай бұрын
Nalla eruku yathartham purithal venum super super
@jeyabalan22 ай бұрын
my phone and my wife phone always free to each other for 5.5 years of our marriage life. I hope to keep it always like that.
@suganyabalaguru9834Ай бұрын
Semma voice bro👌
@KumudhaMaaz-ej8me3 ай бұрын
Yennoda phone ku lock ke illa yepome opne la than erukum yenna yennadhu kadhal thirumanam ❤❤ 🎉
@ManiMegalai-dl4jj2 ай бұрын
தலைவா சிரிப்பா அடக்க முடியல டா யப்பா 😂😂😂😂😂
@palanip32522 ай бұрын
Unga pechu nadai suuuuuper sir ❤❤❤❤❤❤
@KamaliBasha-e7b3 ай бұрын
அருமையான படம் பாலா அண்ணா 🙂 இந்த படத்தை மலையாளத்தில் பார்த்த மாதிரியே ஃபீல் ஆகுது 😊.
@hamsinis76703 ай бұрын
12th Man malayalam movie will be in similar lines
@DharaniSanthakumar3 ай бұрын
12th man muder concept la irukum
@nagarajangurusamynagarajan42933 ай бұрын
மலையாள படத்தின் பெயரை குறிப்பிடவும்
@DharaniSanthakumar3 ай бұрын
@@nagarajangurusamynagarajan4293 movie name 12th man
@sarithak-iq7qt3 ай бұрын
unique storyline, loved it
@partoflife268626 күн бұрын
Nice 😊
@Vijayalakshmi1625-n8t3 ай бұрын
Semma pado anna super 🎉🎉🎉
@bkkumar37333 ай бұрын
Wonderful narration ❤. No one will call or text me 😢.
@PRINCESS-JACRIA3 ай бұрын
12 th man ( Malayalam) ❤❤❤
@tamilmaran34863 ай бұрын
No
@PRINCESS-JACRIA3 ай бұрын
@@tamilmaran3486 Same story line one murder missing 🤣
@nagarajangurusamynagarajan42933 ай бұрын
என் வாழ்க்கையில் ரகசியம் என்று ஒன்றும் இல்லை ஒரு வெங்காயம் இல்லாத உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாத ரகசியம் இல்லாத வாழ்க்கை
@Ramanadhan20232 ай бұрын
அரிதான மனிதர் 😢
@sureshkumararumugam80303 ай бұрын
I am ready this game 20th language for tamil done with your miracle voice 😊😊
@famithafarveen95303 ай бұрын
Mm eanaku nabakam iruku intha movie paakka pakka tha nabakam varuthu ninga munnadi pesunathu❤❤❤❤
@Deepika-g5n2 ай бұрын
Super movie bro I like this movie❤🥰
@r.velladurai14822 ай бұрын
பாலா அண்ணா ❤உங்க முகத்தை காட்டி ஒரே ஒரு வீடியோ மட்டும் போடுங்க
@Sairamadevi3 ай бұрын
Vaazha Malayalam movie Podunga Bro Pls..........Pls
@prwin-bu8iy3 ай бұрын
I love ❤❤❤❤ ur voice
@lovelysana59403 ай бұрын
ennoda phone yarkita venalum kuduthu paaka sollalam anga entha secret um Ila 😂😂😂 fulla ennoda company message tha phone storage eh fulla agidum😂😂
@janitharamachandran12722 ай бұрын
Padam romba nalla irundhadhu bro. Thank you
@animalbirdskidsloverintami8976Ай бұрын
💯. It's me 🎉🎉🎉🎉❤❤❤❤
@Jesima-x7o3 ай бұрын
Hii bro 12th man movie explained potuga bro
@VenkateshBa-u3r2 ай бұрын
I am ready for the game 🎉
@gayathri25803 ай бұрын
Background music disturb pannudu sir, only unga voice mattum podum
@keshu_jahathis32012 ай бұрын
naan kuduppen bro yennode mobile ku message varathu vanthalum athu apps oda notification ah than irukkum😂😂😂😂
@PriyadharshinithiyaguPriyadhar2 ай бұрын
ஒங்க சிரிப்பு சூப்பர் anna😊😊
@durgadevidurga86703 ай бұрын
First comment 🎉❤
@kalyaniesha5553 ай бұрын
Stanly ka dabba entha movie explain பண்ணுங்க அண்ணா
@CalebCalen3 ай бұрын
Deadpool and Wolverine movie podunga bro ❤❤❤❤❤❤
@sharmilas56363 ай бұрын
Naa oru game play panni…. Mobile with Gmail also sharing……… full mobile update aahum another mobile ku……. Appurem Rombe problem vanthu……. 😢 😢 😢😢😢😢😢😢 I can’t forget that game still 😢😢😢😢
@SamsungSamsung-dk3rz2 ай бұрын
Engaluku phone ah kodukua wendiya awasiyame illa because naanum ennoda husband um ore phone taan use panran.... ore Facebook account ore insta account ore phone la 2 whtsapp 2whtsapp 2 perum use panuwam ore pc ah taan 2 perum use panuwam
@diwanp82913 ай бұрын
Bro.. enoda phone la verum company call and office call after that nothing.....😂😂😂