அம்மா மகள் உறவு நூதனமானது. மகளாய் இருக்கும்போது, புரியாத பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் சந்திக்கும்போது மட்டுமே அம்மாவின் நிலையை உணர முடியும். அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சாகும்.
@ksrraj5434 ай бұрын
இவ்வளவு உணர்ச்சி பூர்வமா உணர்ந்து யாரும் கதை சொல்ல முடியாது தம்பி கதை சொல்லும் போது கஷ்டமான காட்சிகளில் உன் குரல் தழுதழுதத்தையும் சந்தோசமான இடங்களில் நீ நீ மனம் விட்டு சிரித்ததையும் அனுபவித்து ரசித்தேன்.நீ நல்ல கதை சொல்லி மட்டுமல்ல. உணர்வுபூர்வமான ரசிகன் கூட.. வாழ்த்துக்கள்
@karthikarthi55084 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை படம்னா இதுதாண்டா படம் இந்தக் கதையை உங்களைத் தவிர வேற யாராலும் இவ்வளவு அருமையாக சொல்ல முடியாது நீங்கள் சொல்லும் பொழுதே நான் கண் கலங்கி விட்டேன் நன்றி ப்ரோ
@Baalaaji14 ай бұрын
முழுவதும் கேட்டு முடிக்கவில்லை அதற்கு முன்பே comment போடவேண்டும் போலிருந்தது. நீங்களும் ஒரு extraordinary personதான் பாலா. இவ்வளவு உணர்ச்சிகளோடு கதை சொல்லக் கேட்டதில்லை. Introductionஇல் கதாபாத்திரங்களை ஒரே ஒருமுறை பார்த்துக்ககொள்வேன். அப்புறமென்ன மிச்சம் மீதியெல்லாம் பாலா கண் கொண்டு வருவார். Keep it up 💯💪.
@RamKumar-ky4gm4 ай бұрын
From Pudukottai, America , Australia, newzeland , Mexico , West Indies , Jamaica, Fiji , Canada , France , Dubai , I am travelling chef and work on cruises I am a very big fan of your voice and narration Even night without your voice, I can’t able to sleep .
@indhuveera59994 ай бұрын
❤
@naala.Oru.mairukku.aga.mattey.4 ай бұрын
Bro naanum Pudukkottai dhaa. Pudukkottai la enga bro
@nabila265064 ай бұрын
❤
@marylathakumari18403 ай бұрын
Super movie😢
@divyaneelamegarajan7192 ай бұрын
Me too pudukottai ponnu
@muruganprabhu6134 ай бұрын
நீங்க நேர்ல இல்ல இருந்தா கண்டிப்பா திருஷ்டி கழிச்சிருப்பேன் என்ன ஒரு உயிரோட்டமா கதையும் காட்சியும் சொன்னீங்க சகோ. பாராட்ட வார்த்தை போதாது. படம் அருமையா இருக்கு. நீங்க சொன்னவிதம் செம்மையா இருக்கு. அருமை அருமை அருமை. 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@gayu-shines4 ай бұрын
அண்ணா.. இப்போல்லாம்.. சமைக்கும் போது... வீடு சுத்தம் செய்யும் போது..... பாத்திரம் wash பண்ணும் போது... எப்பயுமே உங்க voice கேட்டுட்டே பண்றேன்... 😍😍😍.... Additced bro
@Sujitha_sk4 ай бұрын
Same to you
@saravanakumarks27404 ай бұрын
Sss nanumthainga😊😊😊😊
@ranjanichandran21544 ай бұрын
Me too ❤
@thalasiva82054 ай бұрын
டேய் யாருடா நீங்க
@BavaneshBavanesh-rl2pt4 ай бұрын
Nanum tha 🙋
@srvivinrichi3 ай бұрын
I m vivin from India TN coimbatore Tamilnadu all places And Kerala, Karnataka, Andhra , telugana, Orissa, mumbai, Delhi, bihar, madhya pradesh. ... because I m Indian heavy driver Last 3 years still international driver Hungary, Austria, Slovakia, Czech republic, Germany, Slovenia, Luxembourg, Netherlands, Belgium, France India per Day driving 300-600 kms International per Day driving 500-850 kms Power driving I m proud to be a driver 💪💪💪
@TamilaTamil-vj1tx9 күн бұрын
Super 😮😮
@sheeladeviraja1094 ай бұрын
நா சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா வேலைக்கு போயிடுவாங்க நா மற்ற அம்மா மாதிரி நம்ம அம்மா வீட்டுல இல்லை நம்ம மேல பாசம் இல்லாம வேலை வேலை இருக்குரங்க அம்மா மேல கோவம் இருந்துச்சு இப்பா நா வேலைக்கு போறேன் என் பொண்ணு என்ன கேட்குறப்ப சொன்னேன் நா ஆசை பட்டது எதுவும் கிடைக்கல நீ ஆசை பட்டது கிடைக்கத்தான் ஒடுறேனு சொன்னேன் அண்ணா எங்க அம்மாவும் இப்புடிதான் நெனைசுறுக்கும் ❤❤அம்மா ❤❤❤
@flying_kid_pavithran4 ай бұрын
இந்த படத்தை பார்த்துட்டு நான் அழுதுவிட்டேன் nice movie சாதனையாளர்கள் வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் அல்ல துன்பத்தையும் காண்கிறார்கள்
@Anbesivam19914 ай бұрын
தலைவா உங்க அழுகை தான் ரொம்ப பிடிச்சி இருந்தது. உங்க தன்மையை மட்டும் விட்டுவிடாதீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@keerthikakeerthika91712 ай бұрын
I'm srilankan, gone India 🇮🇳, Netherlands 🇳🇱
@siddhujanani53164 ай бұрын
Super feel good movie anna ❤️❤️❤️ ஒரு சின்ன வருத்தம் இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று சொன்னீர்கள் ஆனால் படத்தின் முடிவில் நிஜ சகுந்தலா தேவி போட்டோ காட்டவில்லை
@suthakuhan50074 ай бұрын
அண்ணா நான் இலங்கை ஆனால் 1990 இலங்கை யுத்தம் காரணமாக இந்தியா வந்தோம் அதன் பின் 1999 மீண்டும் இலங்கை வந்தோம். அண்ணா என் தாய் நாடாக நான் இந்தியாவையே நினைக்கின்றேன். மரணம் வரும் முன் ஒரு முறையேனும் என் தாய் நாட்டை பார்க்க வேண்டும். I love India and Indian people. ❤❤❤❤❤
@sakthiinteriordesign22444 ай бұрын
I am very proud of you
@SelvaPandiECE4 ай бұрын
Super Bro kandipa nadakum
@tamilvanan92034 ай бұрын
🙏🙏🙏
@vinothudaya92844 ай бұрын
❤
@tamilgaming15654 ай бұрын
❤
@nizahiyafayas374 ай бұрын
I am from Sri Lanka , I travel to India and China and Malaysia,Singapore,Thailand,Saudi Arabia,Maldives,oman, and I like to say more than I travel to India 🇮🇳 I like India
@sandhiyadhiya9204 ай бұрын
Yaru paa nii😂
@saravanakumarks27404 ай бұрын
@@nizahiyafayas37 amapa ne yarupa puthusa yapa
@venkatkrishna72764 ай бұрын
Thanks
@BalaBalajeee4 ай бұрын
Welcome Bro😮
@AbdulRehmansinwar4 ай бұрын
Yanna jop sairinga
@dheepaKesavan-fe2gu4 ай бұрын
I am in singapore, I went to Malaysia, Brunei but in India my father took me to Delhi,agra,Jaipur,Rajasthan,Bangalore, mysore, andrapradesh,and lot more inside India with my dad. But I tour the world a lot when I listen to your movies நீங்க என்ன உங்க கதைகள் மூலம் வேற universe க்கு போம்போது அத எங்களுக்காக செஞாச நீங்க எப்படி மரமா இருக்கமுடியும்.நன்றி
@kvramkumarmsw4 ай бұрын
அன்பு நண்பரே... தாய்மை பற்றி விவரிக்கும் போது உங்க குரல் எப்படி உடையுது... உண்மையில் தாய் என்பவள் தெய்வம் தான்...
@lakshmipriya49524 ай бұрын
நன்றி திரு.பாலா. சரியான நேரத்தில் நான் இந்த படத்தை பார்த்து இருக்கேன். என் அம்மாவோட அருமையா சரியான நேரத்துல எனக்கு புரிய வச்ச படம். இதுக்கு உங்களுக்கு மட்டுமே நன்றி சொல்றேன். ரொம்ப நன்றி
@sundarpraveshika5094 ай бұрын
யோ பாலா என்னய்யா இடையில அழுதுகிட்டு கதை சொல்லுற நீ அழுகிறத கேட்டு எங்களுக்கும் அழுகை வருது ❤
@ItsD.K-Lifestyle01074 ай бұрын
ஆமா😢... உண்மை
@MrMicheal1104 ай бұрын
It's true
@dharani.sdharani8784 ай бұрын
Nejamava
@rsfamilystory234 ай бұрын
Yes am also crying
@gopalakrishnan94144 ай бұрын
Sss
@Mala12-u7k4 ай бұрын
திறமையான உலக புகழ் பெற்ற சகுந்தலாதேவி எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்துள்ளார்... ஒரு பெண் சாதிப்பது என்பது மிகவும் கடினம்❤
@kathirtamil3174 ай бұрын
குறிப்பிட்ட லாஸ்ட் சீன்ல நீங்க அம்மாவ பத்தி பேசும்பொழுது உங்களோட வாய்ஸ் அமைதியானது அதை பார்க்கும் பொழுது எங்களுக்கும் கண்ணீர் வந்துவிட்டது...
@subavasthra48964 ай бұрын
இன்றைய பெண்களின் நிலை இதுதான் கனவுக்கும் எதார்த்தத்திற்கும் இடையில் அவர்களின் படும் கஷ்டம்.😢 From Taminadu - Kerala, Andhra, karnataka
@m.ragunathanragu58794 ай бұрын
குரல் அருமையானது. கதை சொல்லும் விதம் அருமையானது.நீங்கள் கூறும் கதையின் மூலம் ஒருவரை அழ வைக்கவும் முடியும் சிரிக்க வைக்கவும் முடியும். நன்றி ....
@sudhakark84984 ай бұрын
இந்த படத்தை நீங்க சொல்லுவது 100%சூப்பரா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DEVIDEVI-fg6vr4 ай бұрын
என் பெயர் கூட சகுந்தலா தேவி தான் 😎😎😎😂 உங்க குரலால் என் பெயரை ஒவ்வொரு முறையும் கேக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 🥰 ஆனால் கணக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.
@sathyanallasamy18194 ай бұрын
I am from Tamilnadu, India. I've visited a few countries - China, Sweden, Germany, Netherlands, Norway, Spain, France, Denmark, Italy, Austria, Hungary, Finland, and Poland
@aeroplanemode39114 ай бұрын
😮
@OmanaMega-vn1rv4 ай бұрын
You're really amazing ❤❤❤
@YasarHussain-vf3kt4 ай бұрын
Ipa entha coutry brother
@unmaikarangal41284 ай бұрын
Super
@Nagalakshmi-ol7uv3 ай бұрын
எல்லாரும் எப்படி இவ்ளோ countries போறீங்க நாங்க எல்லாம் இந்தியாவிலேயே சுத்திட்டு இருக்கோமே🤔🤔
@priyajason15844 ай бұрын
I too felt the same about my office working mother in my childhood But now as a doctor mother my self I can understand that my mom is great ❤❤
@Iham_dyln_bl4 ай бұрын
From இந்தியா தமிழ்நாடு 0 மட்டும் தான். ஒரு மரமா தான் இருக்கேன். ஆனா இனிமேல் மரமா இருக்க மாட்டேன். முயற்சி பண்றேன் பறக்க பாக்கறேன். இது ல சொல்ற மாதிரி நான் தோற்க விரும்பல. நீங்களும் பறக்க முயற்சி பண்ணுஙக
@vipboys25894 ай бұрын
உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ❤
@Iham_dyln_bl4 ай бұрын
@@vipboys2589 Thnq ✨ next oru particular tym kulla next India la vera state poitu vanthu tu msg panren
@subashinisubashini31394 ай бұрын
From india, I am working in saudi arabia
@marijanabegambegam14184 ай бұрын
All the best
@Iham_dyln_bl4 ай бұрын
@@marijanabegambegam1418 Thnq ❤️
@umaselvam-vb2nd4 ай бұрын
I'm uma from தமிழ்நாடு, 2 1- கர்நாடக - சாமுண்டீஸ்வரி கோவில் 2- ஆந்திரப்பிரதேசம் - திருப்தி
@KomathinandhaKomathi4 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆனா பின்னாடிதான் என் அம்மா அருமை தெரிந்தது.......குழந்தை பெற்ற பின்புதான்......என் அம்மா செய்த தியாகம் இழந்த எல்லாமே.....புரியாத ஆரம்பிக்கிறது......ஆனா.....இப்போ.....அம்மா கூடா ஊருகலானு அசைவாந்தலும் வாழ முடியாது....,. marriage ana yanna panna mudium it two late......,எல்லா பெண்பிள்ளைகளும் தான் தாய்மாமன் இருக்கும் குறுகிய காலத்தை மகிழ்ச்சியா வாழுங்க .....போனாவாழ்க்கை திரும்ப வாரது
@ammu9064 ай бұрын
அருமை அருமையான படம் இந்த குரல்ல எத கேட்டாலும் அது ஏமாற்றத்த தராது. நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழ வாழ்த்துக்கள்✌🏼ரொம்ப நல்ல படம் பாலா் அதை நீங்க விவரிச்ச விதம் வழக்கம்போல அருமை😊😊 நீங்க சத்தமா சிரிச்ச இடமெல்லாம் சத்தமா உள்ள அழுதீங்கனு❤ அம்மோவோட சேலை மட்டும்தான்😢 உங்க குரல் தட தடப்புல புரிஞ்சது. 🤝 தொடரட்டும். ஓம்நமசிவாய😊
@angel_in_demon_10264 ай бұрын
உண்மையிலேயே நானும் என் அம்மாவும் இப்போ இந்த நிலைமை ல தான் இருக்கோம் 🥺🥺🥺... எங்க அம்மா அவங்க அம்மா மேல அன்பும் வெறும் கலந்து வைத்திருப்பது போல நானும் என் அம்மா மேல் வைத்திருக்கிறேன் 🥲🥲🥲... இந்த படம் அப்படியே எங்கள் வாழ்க்கையை படமாக்கியது போல இருக்கிறது 😌😌😌... என் அம்மாவும் ஒரு கணக்கு மேதை தான் 😂😂😂... அதனால் தான் என்னவோ இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது 🥰🥰🥰...
@kalaiarasir73764 ай бұрын
இந்த வீடியோல நீங்க ஒரு முறை அழுது feel பண்ண voice இருக்கு. ஆனால் இந்த movie story நீங்க ready பண்ணும் போது ரொம்ப family and அம்மாவை நினச்சு ரொம்ப அழுதிருப்பிங்கனு நல்லா feel பண்ண முடியுது. God bless you
@Eswarij-kp5wb4 ай бұрын
நான் தமிழ்நாடு.அனால் விட்டை விட்டு எங்கும் போனது இல்லை😢
@subiharsh73094 ай бұрын
Same
@romilganesh27144 ай бұрын
😢
@ViniKrishnanАй бұрын
படம் அருமையாக இருக்கிறது அண்ணா🙏🙏🙏 நாங்களும் கண் கலங்கி விட்டோம் 😢😢... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐
@GowsalyaGowsalya-ko7lh4 ай бұрын
நான் தமிழ்நாடு எனக்கு பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லநான் சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போதுஈவினிங் வீட்டுக்கு வரும்போதுபசியோடு வருவேன்எல்லார் வீட்லயும் அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க ஆனா என் வீட்ல அம்மா வீட்ல இருக்க மாட்டாங்க கல்யாணத்துக்கு சமைக்க வேலைக்கு போயிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சு தான் வருவாங்க அப்ப நான் வீட்டுக்கு வந்து சமைச்சு சாப்பிடமணி 8:30 பசி மரத்து போயிடும் ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது யார் கூடயும் சேர்ந்து விளையாட முடியாது வீட்டு வேலை கரெக்டா இருக்கும் தம்பி தங்கச்சி பாத்துக்கணும் இதான் என் கோபமா இருந்தது ஆனா இப்பதான் புரியுது அவங்களுக்கு என்ன ஆசையா எப்படி கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு எனக்கு இப்பதான் புரியுது ஏன்னா இப்ப நானும் வேலைக்கு போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வரேன் என் பசங்க அவங்களே வந்து தான் சாப்பிடுறாங்க ஐ மிஸ் யூ மா இப்போ என் அம்மா என் கூட இல்லை மிஸ் யூ சோ மச்
@VishnuPrabhu-cx7ek4 ай бұрын
🥺🥹
@RATHINAVEL-v7h4 ай бұрын
Ellor life layum oru tragedy irukku 😢😢😢
@ayyappanjeeva23444 ай бұрын
உங்க குரலும் உடைஞ்சு நீங்களும் அழுததை நான் கவனிச்சேன்
@kuppaln14 ай бұрын
Super movie 🍿 Director ஐ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்தியர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நல்ல படம் பெருமை சேர்க்கும்
@NirmalaDevisthrillerstories4 ай бұрын
உங்கள் அருமையான விமர்சனம் நெகிழ வைத்தது. Good narration 👏
@Mahima-gr4sy4 ай бұрын
Anna ninga 2 years munna release panna money heist review last 3 days la pathen... Lockdown days ke poitu vandha mari irundhuchu... Athe fire 🔥 unga voice layum andha series layum 🔥❤always mr.tamilan
@TamizhNaga4 ай бұрын
❤அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அது போல இந்த கதை சொல்லும் விதத்தை உங்களை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது சகோ
@sarolilly89264 ай бұрын
சமையல் செய்யும்போது, எப்பவுமே உங்க voice தான், அண்ணா, morning 5 மணிக்கே உங்க வீடியோ தான்.
@gokilaj64774 ай бұрын
செமயா சொன்னீங்ககக.... எனக்கு நீங்கள் கதை சொல்லுறது ரொம்ப புடிக்கும்
@celebrity-fi5ee4 ай бұрын
பல தடவைகள் நீங்க அழுதுட்டீங்க பாலா...உங்கள் உள்ளம் மெண்மையானது..வாழ்த்துக்கள் பாலா..நீங்களும் அந்த கதையில ஒரு கதாபாத்திரமாவே மாறிட்டீங்க..
@murugank.8544 ай бұрын
இந்தப் படத்தை நேரில் பார்த்தால் கூட இந்த பீல் கிடைக்காது உங்க குரலில் கேட்கும் போது மெய் சிலிர்த்துப் போனேன் அருமை அருமை பாலா வாழ்க 👌👌👌👌
@alaghappanthanneermalai404 ай бұрын
என்ன மாதிரியான ஒரு படம். மனித உணர்வுகளை கணக்கு உடன் சம்பந்தப்படுத்தி காட்சிகளை மிகவும் அற்புதமாக காட்சி படுத்திக் காட்டியுள்ளார்கள். தாய் மற்றும் மகளின் உணர்வுகளை மிகவும் அற்புதமாக காட்சி படுத்திக் இருக்கிறார்கள் . பாசம் என்பது என்ன அது எப்படி பட்டது மற்றும் அது எப்படி எங்கு என்ன மாதிரியாக செயல்படும் என்று யாராலும் விவரிக்க முடியாது ஆனால் அதை உணரமுடியும் அதை உணர்ந்து கொள்ளுங்கள் இதுவே இப்படத்தின் சாராம்சம் ஆகும்🥹 .
@top-10-facts684 ай бұрын
❤அம்மா ❤ இந்த உலகத்துல யாரும் இழக்கக்கூடாத உறவு உயிர்❤️ 49:08 தயவுசெய்து எல்லாரும் தங்களது தாயை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும்🙏
@Krishna948244 ай бұрын
எப்பா எப்பா என்ன படம்யா அதிலும் நீங்கள் சொன்ன விதம் மேலும் சிறப்பு பாலா அண்ணா 🎉🎉🤩👏
@subashbose10114 ай бұрын
நான் சகுந்தலா தேவி அவர்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கேன் yt பார்த்தும் இருக்கேன் சமீபத்தில் தான் காலம் சென்றார் ஆனால் இவ்ளோ பெரிய கதையை எதிபார்க்கவில்லை..... Really great
@logenthiragobika90834 ай бұрын
I am Gobika From Sri Lanka. Now in the UK. Travel 2 countries
@jo_band_ESAIKULU_KEZHNATHAM4 ай бұрын
❤
@AliAli-hc9qh4 ай бұрын
இந்தப் படம் மிகவும் அருமையாக இருக்கிறது இந்தக் கதையைக் கேட்டு என் கண் கலங்கிவிட்டது அம்மா பொண்ணு பாசம் இப்படித்தான் போல ஏன்னா எனக்கு அது கொடுத்து வைக்கல என் அம்மா இல்லை என்னுடைய குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டார்கள் லவ் யூ அம்மா நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭
@poongodipoongodi37314 ай бұрын
Intha mathri oru unmai story..... namba mudiyavilli ippidum manithargal iruppangala. Very talented. Nandrigal pla pla.
@JDJ-254 ай бұрын
இந்த கதையில்.. 'நான்' கற்றுக் கொண்ட.. பாடம்.." என் அம்மா.." என்றுமே.. என் அம்மா..❤ தங்க அம்மா.. வைர அம்மா.. I Love U அம்மா..❤❤❤🎉 And.. then.. I Love U Nirmala..❤❤❤🎉 Grt And gorgeous.. MoM.. Love U.. TilA ❤ NirA ❤🎉❤🎉
@sakthinatciyar39064 ай бұрын
அண்ணா நானும் தான் சமையல் பண்ணும் போது உங்க குரல் கேட்டு கிட்டே சமைப்பேன் ❤
@younismhy32574 ай бұрын
நீங்க அழுது என்னையும் அழ வச்சிட்டீங்க.. ஒரு பெண் சீக்கிரம் அழுதுடுவா.. ஆனா ஒரு ஆண் அழுகுறது அவ்வளவு சுலபம் இல்ல நீங்க ரொம்ப இலகுவனா மனம் படைத்தவர்னு நெனைக்கிறேன். நானும் அப்படிதான்.. இன்று என்னை அழ வைத்த பாலாவுக்கு... வாழ்த்துகள்.. சிங்கப்பூரிலிருந்து ஒரு தோழி...
@YasarHussain-vf3kt4 ай бұрын
Bala sentiment ahna person
@mirtularam2128Ай бұрын
Nijama yeanakku. 😢 Alugai vanthuruchu thank you so much and story vera level
@saravanakumarks27404 ай бұрын
Hi 😊😊😊lovely voice and special voice ❤❤❤❤❤unga speach oru puthuvethamaana anubuvamairukuinga😊😊😊
@rahulathars18424 ай бұрын
சாகும் முன் பார்க்கவேண்டிய 10/10 unrated masterpiece Indian 🇮🇳 movies 1 Bajrangi bhaijaan🇮🇳❤️🏳️ 2 Sapta sangaraludhaati😭💝 & Salaam Bombay ❤️🩹 3 PK👽 4 Naayagan💫 5 Gangs of wasipoor🔥 6 2018🥹& Lunch Box 💌 7 Pariyaarum perumaal💯 & 3 idiots😁 8 Bahubali part 1 & 2💥 9 Dungal💪 10 Minnalmurali⚡👊 And etc...
@Arasa왕4 ай бұрын
Ellam pathachu ellam average movies dhan 😂
@aarirose60724 ай бұрын
@@Arasa왕நாயகன் பாகுபலி பாகுபலி 2 பிகே தங்கள் மிகச்சிறந்த படங்கள் மாபெரும் வெற்றி அடைந்த படங்களும் கூட உங்கள் பார்வையில் சராசரியாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்
@rahulathars18424 ай бұрын
@@Arasa왕 telling lies no papa🖕
@iamaranga4 ай бұрын
Pakam setha savu varadhaa illa naragathuku poiruvaa
@jayashekarc28624 ай бұрын
Thambi..... ur voice is very emotional in this video da? why? felt that u were ready to cry r almost crying? luv u dude..... i was only felling ur emotion towards end...
@anianand37213 ай бұрын
Intha maari story la kekkum pothu ... Ennatha arivu aa iruntha perumakkal irunthalum avaga life laium pattu thirunthi irukkanga...so life is lesson every day...❤
@KutlubabluKutlubablu4 ай бұрын
அம்மா சேலையை பார்த்து அழுத சீன்ல உங்கள் குரலில் ஒரு அழுகை அண்ணா பல இடங்களில் எனக்கு நேர்ந்த ஒன்று😢😢😢
@karthickv50884 ай бұрын
I am Karthik native India . I visited half of the Indian state . And now I am currently living in Japan.
@YasarHussain-vf3kt4 ай бұрын
I need brother
@Nagalakshmi-ol7uv3 ай бұрын
எப்படி எப்படி எல்லோரும் இவ்வளவு சுற்றுகிறார்கள்? நாங்கள் இன்னும் மரமாகவே இருக்கிறோமே
Really Superb Movie and a heart touching line with the story.... Congratulations 🎉🎉🎉🎉
@rajinisakthi51594 ай бұрын
Dubai, Qatar, Singapore, malaysia, Indonesia....🎉
@dinuhishaАй бұрын
இப்போலாம் நான் கதைக்க நினைக்குறத கூட உங்கட voice லா தான் நினச்சுபாக்குறன் 😒😒
@bavanyaaswarnakumar86824 ай бұрын
நானும்.... 😢😢எங்க அம்மா மாதிரி இருக்க கூடாது என்று தான் என் மகளையும் வளர்க்கிறேன். ஆனால் எந்த மாதிரியான அம்மா ஆனாலும் குழந்தைகள் ❤ஒரே மாதிரி தான். அம்மாவை புரிந்து கொள்ள மாட்டார்கள். இது ஒரு தொடர் கதை. அல்லது சாபம். நானும் அப்படியே 😭
@Kavitha.k4 ай бұрын
Me too sis😢
@punithakannan35884 ай бұрын
The same here too 😢
@Nagalakshmi-ol7uv3 ай бұрын
கண்டிப்பாக புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கும் அதே தான் நடக்கும். நீங்கள் சொன்னது போல் தொடர்கதை தான்
@shakthivelvel57344 ай бұрын
Super thambi unna katti pidichu paratturen Weldon my boy❤❤❤sema expression
@littlewarrior134 ай бұрын
I'm Abinaya from Malaysia.. visited Singapore, Thailand, Indonesia, Vietnam, Cambodia, Philippines, Laos, Dubai, Nepal, Sri Lanka and India ❤
@YasarHussain-vf3kt4 ай бұрын
Malaysia I worked 3yrs
@suriyanarayanan35294 ай бұрын
Hello nice to meet you Abinaya
@lavanyalakshmi66964 ай бұрын
Like போட்டுட்டு video paakka start pannuvor சங்கம் 😊
@Bangtan_Nyctophiliicc4 ай бұрын
Charted Accountant (CA) exam ma 3 maasathula mudikiradhaa...!!! Inga na oru exam mudikirathuke paadu pattutu irukken 😢. Naanum CA Aspirant dhaan....
@marshall13084 ай бұрын
நல்ல உணர்வை உணர முடிந்தது. நன்றி 🎉
@Ahsina_ash4 ай бұрын
Indian Girl Now at UAE!!! Was Travelled to Kashmir Delhi Agra Orisha Bihar Assam Kerala !!
@poornimakumar54853 ай бұрын
I miss my daughter..oru nal avalum enna purinjippa nu daily am praying to God
@ayyappanak54574 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது ப்ரோ கதை இதேபோல அப்பாவுக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க ப்ரோ
@ammu9064 ай бұрын
From India To Singapore from India to United Kingdom from united kingdom to srilanka, from Uk to Dubai. From Uk to Germany, From Uk to 🇮🇳 ❤❤❤ love you bala Brother. And Keep rocking . Stay blessed 🙏🏻 Ella videos m parthuduven❤ and recent ah sirippa adakka mudiyama irunthathu nakkula desert seira video 😅😅😅 thanks for entertaining us.
@hussainbeig86484 ай бұрын
நண்பர் அவர்களுக்கு, படத்தைப் பார்த்தாலும் இந்த அளவிற்கு புரியாது, அருமையாக கதை சொன்னீர்கள் மேலும் நீங்கள் சொல்லும் விதம் அருமை பேஷ் பேஷ்.. 🎉🎉
@MURUGAN_KRISHNAN4 ай бұрын
Im murugan From Malaysia I'm going to India Sri Lanka Singapore Indonesia
எனக்கும் அம்மா அப்பா கிடையாது. யாரிடமும் சீக்கிரம் சொல்ல மாட்டேன். ஆனால் மனசு முழுக்க பாரம் இருக்கும். இந்த மாதிரி படம் பார்த்த இரண்டு நாளைக்கு அதில் இருந்து மீள முடியாமல் இருப்பேன்.
@akrindharbar371528 күн бұрын
Vera level story and neenga sollum vitham vere level. All the best 👍👍👍
@madhanrajrajaratnam43604 ай бұрын
From Sri Lanka Countries visited India Netherlands Mexico Dubai Egypt Singapore Thailand Vietnam Philippines China Australia Maldives
@avcpharmacy83264 ай бұрын
Pilot ta
@madhanrajrajaratnam43604 ай бұрын
@@avcpharmacy8326 No
@madhanrajrajaratnam43604 ай бұрын
@@avcpharmacy8326 I worked for a Multinational company, I got incentive tours.
@Nagalakshmi-ol7uv3 ай бұрын
@@avcpharmacy8326 😂
@Nagalakshmi-ol7uv3 ай бұрын
எப்படி இவ்வளவு நாடுகளுக்கு செல்கிறீர்கள்
@Ezhudhukoll4 ай бұрын
From India, Dubai,Saudi Arabia
@jainulshaji27764 ай бұрын
I am from tamilnadu, 0 சூப்பர் படம் அண்ணா அதுவும் சகுந்தலா அம்மா இறந்த பிறகு வந்து பார்க்கும் போது உங்க குரல் செம heart torching இருந்துச்சு அண்ணா...... உங்க குரல் அந்த உணர்வை அப்படியே குடுத்தது....🎉❤
@MR-mw4cy2 ай бұрын
Nalla padam , very emotional 🥲....great expressive explanation 👏👏👏
@BavaneshBavanesh-rl2pt4 ай бұрын
இதோ வந்துட்டேன் 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
@bhuvanarao-gp9yv4 ай бұрын
Mee too! watching his vedio very quickly 😂
@dreamssellermaha27974 ай бұрын
Yes 😊😊😊😊😊
@MrBmanoj4 ай бұрын
I'm from tirupur country...
@23karthicse4 ай бұрын
I am karthik from Sweden, Travelled 5 countries
@216srinath4 ай бұрын
எவ்ளோ பெரிய கல் நெஞ்சா இருந்தாலும் 49:09 இந்த இடத்தில அழ வெச்சிடிங்க பாலா இந்த படம் ஃபுல்லா பாத கூட இவ்ளோ த்ருப்தி இருக்காது அனா உங்க குரல் ல கேட்டது தான் சந்தோசமா இருக்கு நன்றி பாலா❤❤❤
@SivaStrange77-np2ugАй бұрын
Ippo athuku Enna pannelam😮
@selvaraj75692 ай бұрын
❤❤❤ u r a very very great explesion great movie 🎉🎉🎉entha movie ha nagha nerula pathu eruthakuda ennaku negha ungha voice la ketu vantha feel Vera level I like u bro ❤❤❤
@MohammedRizvi-vw6xx4 ай бұрын
From Sri Lanka , Malaysia Singapore,hong Kong, Bangkok, India, China, now iam in Japan
@goviprasath12054 ай бұрын
😶
@anushaarun31884 ай бұрын
இந்தியாவில் நிறைய இடங்களுக்கு சென்று இருக்கிறேன்..... ஆனால் வெளிநாடு சென்றதில்லை......
@guruguru74804 ай бұрын
அய்வாய்புலிபட்டி தென்காசி மாவட்டம் To கோயம்புத்தூர்
@ramkumark90242 ай бұрын
Hats off... இப்டி ஒரு படம் எடுத்தவருக்கு, மற்றும் உங்களுக்கு பெரிய நன்றி பிரதர் 🎉🎉🎊🎊🤗🤗
@MenakaMenu-ef7do4 ай бұрын
I'm menaka From India.. ❤ 0.. Tamilnadu 3
@animallover-al65884 ай бұрын
hi dear
@yuvarajyuvaraj-wk1ep4 ай бұрын
Iam yuvaraj, from தமிழ்நாடு
@sujirangaraj4884 ай бұрын
நீங்க voice குடுக்கும் போது உங்க அழுகையை control பண்ண முடியாம emotional ஆய்டிகளே அண்ணா
@logeshlogi3738Ай бұрын
சகுந்தலா தேவிக்கு கடவுள் கணிதம் என்ற ஒரு திறமையை குடுத்தது போல உங்களை திறமையான விமர்சகராக படைத்துள்ளார் எனது ஆசை டைரக்டர் சங்கர் வேல் பாரி படம் பன்னும் போது நீங்கள் அவருக்கு கோ டைரக்டராக இருக்க வேண்டும்