கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் Malayalam movies in Mr Tamilan Voice Over

  Рет қаралды 416,578

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

26 күн бұрын

Follow us on : / iammrtamilan
முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 565
@r.manojmano290
@r.manojmano290 25 күн бұрын
இந்த கதை முடியும் கடைசி நிமடத்தில் உனது குரலி ஒரு நடுக்கம்.. நானும் கண்ணீர் விட்டேன் Bala
@supersutherson591
@supersutherson591 24 күн бұрын
நான் எப்போதும் படத்தை பார்த்து அழுக கூடாது என்று நினைப்பவன், ஆனால் ஏனோ படத்தின் முடிவில் என் கண் ஓரம் நீர் துளிகள்! கண்ணிர்
@GTamilarasi-zg1vi
@GTamilarasi-zg1vi 24 күн бұрын
சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து போடுவதில் மிஸ்டர் தமிழன் செம❤❤
@firstage4747
@firstage4747 23 күн бұрын
👌சொல்ல வார்த்தையே இல்லை, அவளோ ஒரு நல்ல படம் 👌
@LuckyGramophone-vg1mn
@LuckyGramophone-vg1mn 22 күн бұрын
எனக்கு தெரிஞ்சு தமிழ் படங்களை தவிர பிற மொழி படங்கள் நல்லா இருக்கு பாலா
@yaalinicanada
@yaalinicanada 25 күн бұрын
ஆமா படிப்பு அவ்வளவு முக்கியம்❤
@allansamuel6419
@allansamuel6419 25 күн бұрын
அதே நேரத்தில் எந்தவிதமான கல்வி என்பது மிகவும் முக்கிய உதாரணத்திற்கு முகநூலை கண்டுபிடித்த மார்க் பற்றி பார்த்தால் அவர் தனது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு தன்னுடைய கனவை பின் தொடர்ந்தவர் பெரும் வகுப்பறை கல்வி நம்மை எங்கும் கொண்டு சென்று விடாது நம்முடைய கனவை நினைவாக்கும் கல்வி மட்டுமே நம்மை ஜெயிக்க செய்யும்😊
@MukeshWaran-jk7lg
@MukeshWaran-jk7lg 23 күн бұрын
பாலா அண்ணா நான் ஐந்தாம் வகுப்பு தான் படிச்சிருக்கேன் 14 வயதிலேயே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க இப்ப எனக்கு 21 வயசுல பையன் இருக்கான் அவன ஒன்னும் பெரிய பெரிய படிப்பு படிக்க வைக்கப் போனேன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா எனக்கு வசதி தான் பத்தலை அந்த ஆண்டவடனுமே விட்டுவிடுகிறேன் என் மகன் நல்லா படிக்க வேண்டும் என்று
@tamilcricketgamer3103
@tamilcricketgamer3103 21 күн бұрын
@Adhya_Arjun
@Adhya_Arjun 19 күн бұрын
Ethum charity la help kelunha.
@packiaselvaraj4653
@packiaselvaraj4653 17 күн бұрын
Unga details anupunga, pls
@RagulNisha-go7sb
@RagulNisha-go7sb 8 күн бұрын
கடவுள் என்றும் உங்களுக்கு தொணையாக இருப்பார் கவலை படாதீங்க தோழி 🌹🌹🌹
@maniaudios
@maniaudios 25 күн бұрын
தலைவா கண்டிப்பா உங்களோட voice கேக்க ஒரு கூட்டமே இருக்கு 💯❤️💥
@rajinisakthi5159
@rajinisakthi5159 24 күн бұрын
இந்த movie la ஒரு இடத்தில் ஒரு நல்ல வசனம் வரும் எல்லா மதத்துக்கும் ஒரு சட்டம் இருக்கும் ஆனால் அது நாட்டின் சட்டம் ஆகக்கூடாது. சட்டம் வேறயா இருக்கனும் மதம் வேறு இருக்கனும் அப்படி இல்லாமல் மதத்தை மட்டுமே சட்டமாக ஏற்றுக்கொண்டால் அந்த நாடு நாசமா போகும்...👏👏👏 ரொம்ப நல்லாவே இருந்துச்சு Mr...பாலா 💐
@தமிழ்நாடுTN
@தமிழ்நாடுTN 20 күн бұрын
நிதர்சனமான உண்மை ( பகுத்தறிவில்லா மூலை மனம் இவை இரண்டும் சில நேரங்களில் மனிதன் என்கிற வழியில் இருந்து தடம் மாறி ) அழிவினை நோக்கி செல்கிறது.
@ayshanaseer9587
@ayshanaseer9587 22 күн бұрын
நீங்கள் சொல்லும் போதே கண்களில் கண்ணீரோடு கேட்டேன்
@posimsonshajan5131
@posimsonshajan5131 23 күн бұрын
எந்த ஒரு வீடியோ கு cmnt பண்ணதில்ல.. அருமையான movie, அருமையான விளக்கம் ❤
@chandru-k3694
@chandru-k3694 25 күн бұрын
☺️இந்த மாதிரி படத்தை கொடுதற்கு நன்றி நண்பா🥺
@vadamalai1375
@vadamalai1375 25 күн бұрын
மலையாள படம் பார்த்தே ஆகவேண்டும்..... ஆனால் 50 நிமிஷம்........ சரி பார்போம்...
@Karthikeyanvivsayi-tq5de4fq3o
@Karthikeyanvivsayi-tq5de4fq3o 24 күн бұрын
நல்ல தான் இருக்கும் 50 mit
@vadamalai1375
@vadamalai1375 24 күн бұрын
உன்மைதான் 50 நிமிஷம் போனெதெ தெரியவில்லை....
@LoganathanLogu-hi6pf
@LoganathanLogu-hi6pf 25 күн бұрын
நான் கேட்ட Movie Anna நன்றிகள் பல ❤❤❤❤😊😊😊
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 25 күн бұрын
நேற்று தான் இந்த படம் பார்த்தேன், இருந்தாலும் பாலா அண்ணனின் குரலில் இந்த வீடியோ பார்ப்பது அருமை தான் 😊
@KGFGAMING..007
@KGFGAMING..007 24 күн бұрын
movie ya epdi download pannanum
@RajamageshRaja
@RajamageshRaja 25 күн бұрын
எந்த மொழி படமுனாலும் பரவா இல்லை நீங்க இருக்கும்போது கவலை இல்லை
@sathishkumar3688
@sathishkumar3688 25 күн бұрын
Vidama oru topic he pesa solii kekravangale neenga point out pandinga, aana unga video va pathu inspired aagi oru kathaiye ipadi tha sollanum nu therinjikita Naa IT la iruka, neenga oru like podunga Anna,
@respect5460
@respect5460 25 күн бұрын
IT file pannitingala bro?😅
@sivaguru7469
@sivaguru7469 24 күн бұрын
நான் உங்கள் ரசிகன். பாடம் பார்ப்பதை விடவும் தங்களின் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதுநாள்வரை நான் கேட்ட தங்களின் விமர்சனங்களில் இந்த படம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது. தங்களின் பயணம் தொடர எனது மனமார்ந்த ஆதரவுகள்.
@kdskingmotta6514
@kdskingmotta6514 25 күн бұрын
ப்ரோ நம்ம வாழ்ற வாழ்க்கை வாழ தெரிஞ்சா போதும் அதை வாழறதுக்கு வயசு வாழ்க்கையை அனுபவமோ முக்கியம் இல்ல அது எதுவா இருந்தாலும் சரி அதை வாழ தெரிஞ்சா மட்டும் போதும் வாழ்க்கை நம்ம நல்லாவே வாழ்ந்துக்கலாம் ப்ரோ நல்லா வாழுங்க எல்லாருமே நல்லா வாழுவோம் அவ்வளவுதான்
@eswarip1
@eswarip1 25 күн бұрын
Feel feel good movie. The movie started Jolly but ending emotional. Collector Vera level. Hero for his Pakistan friend super. That girl very nice. Amazing review
@santhoshkumars885
@santhoshkumars885 25 күн бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம். அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது எனக்கு.
@runchannel954
@runchannel954 25 күн бұрын
Correct 💯
@peermoideenk590
@peermoideenk590 24 күн бұрын
பே பு அத எதுக்கு இங்க சொல்லுற
@ifrasulai2815
@ifrasulai2815 21 күн бұрын
இயக்குனர் அற்புதம் , நடிகர்கள் சிறப்பு
@banaupriya6194
@banaupriya6194 24 күн бұрын
Sema na...intha movie oda clips pathitu intha movie pakkanumnu nenachen...nenga seichutenga thank u na...
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 18 күн бұрын
அண்ணா... கோடான கோடி நன்றிகள் ❤❤❤ பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி❤❤❤
@Jeyasri37
@Jeyasri37 21 күн бұрын
What a movie ❤😍
@kuttyhashini8719
@kuttyhashini8719 25 күн бұрын
Sema movie anna😊 romba emotional agiten
@90sbhavani29
@90sbhavani29 24 күн бұрын
அருமையான படம்ஃ👏👏👏 இந்த மாதிரி படங்களையே தெற்ந்தெடுத்து போடுங்க சகோ நல்லா இருக்கு
@gracyp.8491
@gracyp.8491 23 күн бұрын
Semma padam ya😊😊😊. Thanks for picking up..
@user-wu6kd5qn4k
@user-wu6kd5qn4k 23 күн бұрын
படிப்பு ரொம்ப முக்கியம் semma movie thanks for review anna😊
@monishapredhisha8141
@monishapredhisha8141 25 күн бұрын
I am also malayali from Kerala Thiruvananthapuram hi so sweet you r
@mayflower8432
@mayflower8432 24 күн бұрын
😂😂
@shyam9416
@shyam9416 24 күн бұрын
Namaku chat cheiyam?
@MohammedIbrahim-yt9fe
@MohammedIbrahim-yt9fe 23 күн бұрын
Dey dey side la ​route vidatha😂@@shyam9416
@mothi4963
@mothi4963 3 күн бұрын
Bro wtf . Those who are living in Kerala is called malayalees right
@lalithasenthil956
@lalithasenthil956 20 күн бұрын
நான் இந்த படத்தை பாத்துட்டேன்ஆனா நான் பார்த்ததை விட நீங்க சொல்லி கேட்கும் போதுதான் அந்த படத்தோட அர்த்தம் இன்னும் அதிகமா புரியுதுரொம்ப நன்றி பாலா
@rameshrodney
@rameshrodney 24 күн бұрын
ப்ப்ப்பா மலையாழி மலையாழி தான்யா எப்படி யோசிக்கிரானுங்க செம்ம கதை அறுமையான ஸ்கிரீன்ப்ளே!!! நிஜமாவே இந்த திரைப்படம் அறுமையா இருக்கும்!!!!
@backtoschool7807
@backtoschool7807 25 күн бұрын
நான் ஒரு விஷயம் பேசுறேன் உங்களுக்கு காமெடியா இருக்கலாம் நார்மலா இருக்கலாம் என்ன வேணா இருக்கலாம் ஆனா நானே என் பொண்டாட்டி உங்களோட தீவிர பேன் உங்க சவுண்டு கேட்டா தான் என் பொண்டாட்டிக்கும் எனக்கு நார்மலாவே தூக்கமே வருது நீங்க என்ன காலேஜ் அது பண்ணி இருக்கீங்க சொல்லுங்க❤😊
@darkangel952
@darkangel952 23 күн бұрын
Super movie ga nalla irunthuchuu❤
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 25 күн бұрын
அருமையான படம் தரமான கதை விளக்கம் சூப்பர் உங்களுடைய பார்வையில் சொல்லுங்கள் நண்பா மலையாளப்படத்தை மலையாளத்தில் அப்படியே பார்க்கலாமா தமிழ் டப்பிங்ல பார்க்கலாமா எது சிறந்தது
@sivasportchannel
@sivasportchannel 13 күн бұрын
அந்த அந்த மொழி படங்களை அந்த அந்த மொழியில் பார்ப்பது தான் சரியா இருக்கும் அண்ணா 👍🏼
@rinivinu7033
@rinivinu7033 24 күн бұрын
Hi I am a malayali from Bangalore.While listening to your explanation,you tell it just like one of my family member is telling me that story.your laugh and change in voice tone is the best part.congratulations,keep up the excellent work
@user-ch6dd4pk6b
@user-ch6dd4pk6b 24 күн бұрын
அண்ணா அயோத்தி படம் பேசுங்க அண்ணா எவளோ நாள கேட்கறேன் அண்ணா❤❤❤
@mr.teachingtk6816
@mr.teachingtk6816 22 күн бұрын
அண்ணா நம்ம srk நடிச்ச fan பட review போடுங்க please
@arunvijay1567
@arunvijay1567 21 күн бұрын
Anna...super ... Plss entha mathiri movies naraya podunga..entha samuthayathula ennum naraya maatram thevai....athukkaana oru vithai than unga vaarthai....vazhga valamudan anna...(".!.")
@Kidsreading20
@Kidsreading20 21 күн бұрын
Nejmava rompa nalla movie anna.unga voice kek innm rompa nalla irku. Ungale nerule paknm aasai anna
@DKumar1312
@DKumar1312 25 күн бұрын
Bro such a strong message movie. Na avalova movies pakka time Illa, Unga video vala dhan, Indha madhiri content ah pakka mudiyuthu. Thanks Bro❤
@udaikumar3119
@udaikumar3119 21 күн бұрын
Bala ji neenga pesara maari video podunga ji ungala video review la pakanum pola aasaiya iruku❤❤❤
@luckyrocks
@luckyrocks 4 күн бұрын
Entha movie romba nalla movie.keralavila etha movie flop but enak romba pudichirukku.naan theaterile poye pathen.Nivin acting super ❤❤❤❤❤
@ziyaau199
@ziyaau199 25 күн бұрын
Hi Anna...அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா ❤
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m 25 күн бұрын
Grimm series continue pannunaa 😢..
@sujiyash7765
@sujiyash7765 25 күн бұрын
Super Bala time ponadhe theriyala ...next en life a ninachi bayapadra enaku unga voice arudhal.
@bawanashwini1540
@bawanashwini1540 24 күн бұрын
Naan unga chanal parpeen regular aq but today naan ennavoo theterla irunthu live aa movie partha experience last antha pakistan person dead scean and anda girl pesura scean la ellam enaku kan kalangirichu.Also malaala yousuf thaan jabagam vanthaanga. Semma explanation oru full movie parthaa திருப்தி. Semma movie heads off for director❤
@mayamaya8585
@mayamaya8585 25 күн бұрын
Hi brother nalla irukegala unga video ellam super❤❤❤
@peermoideenk590
@peermoideenk590 24 күн бұрын
படம் பார்த்தாச்சு கமெண்ட் போடாம போனா நல்லா இருக்காது உண்மையிலேயே நல்ல படம் மதத்தையும் நாட்டையும் நேசிக்கிறவங்க மனிதநேயத்தையும் நேசிக்கனும் அப்படின்னு சொல்லாமல் சொல்லுது இந்த படம்
@gopalavilas1674
@gopalavilas1674 22 күн бұрын
su su sudhi valmeekam brw plz itha expaine panuga samma motivation ahh iruku
@HarishKumar-hg7km
@HarishKumar-hg7km 24 күн бұрын
Very nice movie, I am also in Dubai so I can relate the friendship between Indian and Pakistani, initially even I use to feel the same, but only when I came here I got to know even they are good ppl. Rightly said, Region and politics should never be mixed. It's always not good for the country. We call him Shiva, they call him Allah just name is different not the creator. Feel good movie bro and your narration was amazing, keep up your good work.
@mohammadalrosemine7320
@mohammadalrosemine7320 23 күн бұрын
Nice movie bro thanks for uploading
@jagadishjagadish5984
@jagadishjagadish5984 22 күн бұрын
Semma movie anna super ❤
@syedkhani2486
@syedkhani2486 21 күн бұрын
Sooper
@r.rajaisai
@r.rajaisai 24 күн бұрын
பாலா அண்ணா சூப்பர் படம் இது மாதிரி படங்கள் இருந்தால் எங்களுக்கு கதை வேண்டும்
@bts_aishu
@bts_aishu 25 күн бұрын
Hiii Anna ❣️ I love ur all movie's & voice anna 🔥nanum en study ah than olunga kavanichurukanum anna 🥺💔
@user-fp9zr2jf2s
@user-fp9zr2jf2s 24 күн бұрын
அண்ணா அருமையான படம் உங்களுடைய குரல் அருமை
@JMMM2023
@JMMM2023 23 күн бұрын
Super
@Gayumoon
@Gayumoon 25 күн бұрын
Rombaaaa nallaaa irukuuuu na❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@LoganathanLogu-hi6pf
@LoganathanLogu-hi6pf 25 күн бұрын
Kammatti paadam. Malayalam movie super eruga soluing Anna ❤❤❤
@kamaleshgaje2359
@kamaleshgaje2359 25 күн бұрын
அருமை அருமை அருமை...
@vinothkumar6197
@vinothkumar6197 24 күн бұрын
Superb movie nice experience by hearing from ur voice thank you so much borther
@gc8211
@gc8211 24 күн бұрын
Arumai bala ❤
@robertteddy2303
@robertteddy2303 24 күн бұрын
Wow wow wow really beautiful to watch all my friends I'm in mentioning cast I love humans ❤
@karthikkrishna9740
@karthikkrishna9740 24 күн бұрын
சிறப்பு பாலா.... 👌
@lathamahendranlatha4752
@lathamahendranlatha4752 25 күн бұрын
❤unga voice super, smile super ❤ keeptup bro
@tamilanraja7669
@tamilanraja7669 24 күн бұрын
அருமையான பாடம் (படம)❤
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 25 күн бұрын
அருமை அருமை அருமை ஐயா அருமை
@nalinichandrasekaran9193
@nalinichandrasekaran9193 24 күн бұрын
Boss neraya Gk thagavalgal kodukkareenga movie narrations la.❤❤❤❤❤
@srikutties3829
@srikutties3829 25 күн бұрын
Super voice ur laugh also anna🤗🤗🤗
@roseyrose8390
@roseyrose8390 19 күн бұрын
Super 💐👍
@Mohamedibrahim-ff4gv
@Mohamedibrahim-ff4gv 25 күн бұрын
nandri anna indha tym ku yeatha movie prsirukeenga
@NavaneethaPandi-br4ef
@NavaneethaPandi-br4ef 25 күн бұрын
நான் படம் பார்த்தேன் super vera nevel
@dthiyagukumar3296
@dthiyagukumar3296 24 күн бұрын
அருமை நண்பா ❤❤❤❤
@BanuPriya-hr1bw
@BanuPriya-hr1bw 12 күн бұрын
அருமையான கதை அண்ணா
@user-qt4nz8fg2p
@user-qt4nz8fg2p 25 күн бұрын
Super movie bro onga explanation super ❤❤❤😊
@Kalaipoma
@Kalaipoma 23 күн бұрын
11விளம்பரம் போற்றங்க அண்ணா 😢
@eswarip1
@eswarip1 25 күн бұрын
Mr Tamilan review verithanam
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 24 күн бұрын
படம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
@RagulNisha-go7sb
@RagulNisha-go7sb 8 күн бұрын
நீங்க பேசியா படம் என் கண்ணில் அழுகை வந்தது இது மாதிரி நட்பு நான் இழந்து இருக்க அதுனால தான் என்னமோ என்னை அறியாமல் அழுகை வந்தது பிரதர் நீண்ட நாள் நினைவு 🙏🙏🙏🙏
@sandanamarivijayakumar5755
@sandanamarivijayakumar5755 23 күн бұрын
Wonderful movie You explanation was very nice
@madhinakhan554
@madhinakhan554 25 күн бұрын
Ippo la yenga tamil movie nalla iruku. Malayalam aachum family movie and comedy movie ah nalla Entertainment ah pogudhu anna
@kalagesan7067
@kalagesan7067 24 күн бұрын
Super kathai naanum aluthuvitten
@NithyaNithya-gi4ng
@NithyaNithya-gi4ng 24 күн бұрын
நைஸ் வாய்ஸ் bro
@ruthurocks
@ruthurocks 24 күн бұрын
உங்க சிரிப்பு‌ அழகு🎉
@Top_Tranding_memes
@Top_Tranding_memes 25 күн бұрын
Antha kutty ponna paaka malala yuzisai maari irruka ❤
@haridevankodiselvan2005
@haridevankodiselvan2005 25 күн бұрын
Bro marvel series and animes explain pannalame. Nalla reach kedaikkum
@Mr_Guru007
@Mr_Guru007 24 күн бұрын
10/10😊
@kalaivaninisanth524
@kalaivaninisanth524 22 күн бұрын
Super anna move
@2RAJ21
@2RAJ21 25 күн бұрын
Semma 😍😍😍 Superb movie ..
@Jkc7gaming
@Jkc7gaming 21 күн бұрын
10/10❤❤
@user-eh5df9ce5n
@user-eh5df9ce5n 24 күн бұрын
47:01 to end En inamada nee vazhthukkal thambi..
@user-lq5sm1hb4z
@user-lq5sm1hb4z 24 күн бұрын
என்ன தல கேரளம் வாசம் ரொம்ப வீசுகிறது வீசுகிறது சூப்பர் ஹீரோ மூவிஸ் பத்தி பேசுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanageswaryramaih
@kanageswaryramaih 16 күн бұрын
21:22 bro I was listening as normal only once you laughed I started to laugh 😂
@gamingdls7018
@gamingdls7018 25 күн бұрын
1st comment bro❤
@selvarajkselvaraj74
@selvarajkselvaraj74 25 күн бұрын
நல்ல இருக்கு பாலா பாய்
@ramesh7277
@ramesh7277 25 күн бұрын
Padam pathutta unga voice la innum super
@gopinathgopinath3644
@gopinathgopinath3644 25 күн бұрын
Wow nice 👍❤❤❤❤
@Kinge-f2o
@Kinge-f2o 21 күн бұрын
Arumai yanna padam 🔥
@raavanan3057
@raavanan3057 24 күн бұрын
அண்ணா தயவுசெய்து என்னா மன்னிக்கவும் இந்த படம் புரியவில்லை😢😢😢
@Rajeshkavirk
@Rajeshkavirk 24 күн бұрын
நா அண்ணா அக்கா தம்பி தங்கச்சி கூட பொறக்கணும் எனக்கு உடன் பிறப்பு யாரும் இல்லை
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 4,7 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН