உண்மையாகவே நீங்க சொல்லக்கூடிய மூவி அழகாய் இருக்கா என்று தெரியாது எனக்கு ஆனால் நீங்க சொல்லக்கூடிய விதம் அழகாக இருக்கிறது என் பிரியமான அண்ணாவே I am love you voice love you you smile my brother god bless you
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@BoopathiEceАй бұрын
இந்த போட்டியில் கடைசி வரைக்கும் சிறப்பாக,அழகாக,அருமையாக, சமைத்தவர் லீ தான்... அவருக்குத்தான் அந்த பரிசு சேர்ந்திருக்க வேண்டும்..... ஆனால் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது.... முதலில் இருந்து கவனித்தவற்களுக்கு லீ செய்த அனைத்தும் அற்புதமாகவும் சுவையாகவும் செய்து இருப்பர்.... 🧝So லீ is master......👏👏👏
@KarthiKarthikarthi-id2esАй бұрын
இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@sumaiyashifas202Ай бұрын
Ugolata series laethu oru best series romba interesting ka eruthathu
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@MuthumeenaS-im2hoАй бұрын
Enaku rompa putuchathu cooking movies dhan ,rompa nal kaluchu oru nalla cooking drama ,enjoy panni pathen😊😊😊😊
@dhandayuthabania7819Ай бұрын
நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....❤❤❤❤❤❤
@Kannadhas134Ай бұрын
Nanum bro 🎉
@TN32KINGАй бұрын
Mr robot series' panuga bro
@radhakrishnabhaktiyogam108Ай бұрын
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!! பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
@SenthamaraiSelvi-u2g11 күн бұрын
Spb appuram unga voice en manathuku oru happy feeling varithu!
@sivaneshraviАй бұрын
உங்களோட படம் 100 மேல பார்த்து இருப்பேன் ஆனால் இது 100% வேற மாரி அல்டிமேட் ணா சமையல் படம் நிறைய இருக்கு ஒரு தொகுப்பா இப்படி எடுக்கிறது தனித்துவமானது ணா இந்த போன்ற படம் பார்க்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤😌😌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏நம்ம சினிமா லா நிறைய கத்துக்கனும் இன்னும் am jo anna😊
@praba413Ай бұрын
Crime and horror stories vida kangalukku treat kudutha intha series romba super🥰👌👏👏 enakku lee oda cooking thaa romba pidichirukku🤴
@Divya-g2cАй бұрын
Yaru lam ithuku wait pandrika🖐️👀
@Allah-d9uАй бұрын
🤞🏃
@rameshsri6436Ай бұрын
✋
@KalaiyarasanKalai-vs5zzАй бұрын
😅
@chithrarajarajan823323 күн бұрын
Oru cooking show va na paakkamaley..athum oru reality show va, antha show va na nerla paakka feel really amazing work.. nice edit work, neenga soldra vitham beyond imagination.. u really did wonder...
@gomathykadirvelu2314Ай бұрын
Watching this series is colourful....fully different and colourful dishes... Thanks for ur explanations😊
@PADMAPRIYA-k4tАй бұрын
Super bro onga explanation super ❤❤❤
@guganeeswaryreddiar9520Ай бұрын
There is no rules for itha tha pesanum and itha pesa kudathu. This is your work and more to passion. People like the way you explaining even the story is bad. So keep going Anne. வாழ்த்துக்கள் 👏🏻
@abineshchandraАй бұрын
உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் கடவுள் சொல் போல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உங்களது வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருக்க ஆசை சகோதரரே உங்களுடைய அனைத்து வீடியோஸ் மிக்க நன்றி❤❤❤❤
@keerthi459Ай бұрын
Hmmm
@keerthivasanv7850Ай бұрын
Yo mr tamilzha edhu nijamana show ah enake ipo than ya thareyedhu ne vera level poya
Bala anna nega mafiya va starting la introducting pannum pothu sonnega evana nalla pathugongannu appavae nenachan, 🤗 eppo tha thareuthu nega Yan sonneganu
@murugesanap498Ай бұрын
Semma semma Vera Vera leval drama super super explain super bro I'm enjoy🎉🎉🎉🎉🎉🎉
@RKBTS7373Ай бұрын
💞💜💜எனக்கு இந்த மாதிரி நிறைய சீரிஸ் வேண்டும் 💜💜💜💜💜
@afrinfathimabee7180Ай бұрын
I just love this whole season of your explanations. Mr.Tamilan always😎❤
@yasokani4715Ай бұрын
Niga entha story sonnalum athu unga voice la kekum pothu engala maranthu kekurom .....magic voice ❤
@rshruthi75Ай бұрын
I was waiting for this vedio this series was explained so well wait panna mudiyama i saw Netflix Anna majja varale i would rewatch it
@BhuvanaBhuvi-k6gАй бұрын
அண்ணா தலைக்கூத்தல் னு ஒரு நல்ல சிறந்த தமிழ்படம் இருக்கு. உங்கள் குரலில் அந்த படத்தை பார்க்கணும் . இன்னும் நிறைய பேருக்கு அந்த படம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். உங்கள் குரலில் கேட்டால்❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢
@anu_anusha391Ай бұрын
Unmaiyave ungalukum oru Thani therama dhan Anna oru samayala paakurapo ena feel varumo adha equal pannitinga super Anna 😯👌❤️
@Mime-life_280Ай бұрын
தேங்ஸ் ணா இதேமாதிரி அதிகமா போடுங்க சூப்பர் ரா விருவிருப்ப இருந்தது நான் அதிகம் எதிர் பத்தாது இந்த வீடியோ கு தான் ணா 💕💕💕🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🤩👌👌👌👍👍🙏🙏
@RavimythiАй бұрын
இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா
@poongothaipoongothai8939Ай бұрын
Bro claims claps panita super super Nanewin Panna Madhuri irunthathu bro❤
@raghav92Ай бұрын
Expected climax. Nala irunchu bro intha series
@mohamedyounus4917Ай бұрын
Arumai❤
@ananthakumars2176Ай бұрын
சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா நமக்கு சாப்பாடு தான் முக்கியம் 😋😋😋😋
@shenbagamalathi5710Ай бұрын
Bro true va soluren vera level la iruku intha mathiri diff series iruntha podunga nenga explain panum bothe ungala mathiri nanum saptukite than pathe ❤love u bro keep going rock
@gurusamy3837Ай бұрын
❤
@VaidehiM-qn9vmАй бұрын
Ungal kuraluk kakave patam pakkum en sarpaga video vetri pera vazthugal 🎉🎉🎉❤❤❤
Ne ga story sonnathe vera level anna all episode super explain thanks❤
@AsadPMM21 күн бұрын
Broooooooooooooooooooo!!! Wera level 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@kumareshankumareshan388Ай бұрын
மிக நன்றாக இருந்தது நண்பரே வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@ravikumar-ly2qoАй бұрын
நான் சீக்கிரமா வீடியோ போடுங்க நான் டிரைவிங் பண்ணும்போது பார்த்தா சூப்பரா இருக்குது
@therasaranjani7081Ай бұрын
Puriyatha samayal concept series story ya intrest korayama explain Pani viewers ku alzaga puriyavachirkiga ..really u can narrate any kind of movie, you r great..
Full movie ott le pathalum unga voice lee thirumbavum kekanum epo than enaku thripthiya 😊erukum
@Muhammadrizwan-jm8beАй бұрын
Unga review naalatha indha video pidichurukku....
@jananigk2736Ай бұрын
I loved this and keep recommended to everyone This is the 1st reality show i loved and watched the show too after your videos because i couldn't wait for your last video 😂 and now unga voice laium kekuren neenga azhaga explain pandratha
@vaithejothi200Ай бұрын
Anna its realy super entertaining interesting lovable etc.................... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thanks for the super and interesting series
@ThaslimaazinАй бұрын
எனக்கு நீங்க சொல்றத கேட்கும் போது இது மூவி என்னும் நினைப்பு போய்.. இது ரியல் லைஃப் ல நடந்த போட்டி மாதிரி இருந்துச்சு😅😊😊😊. Sema explanation Anna.🎉
@manojvarshamanojvarshaАй бұрын
Brother story super story act 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@KalaVathi-y1vАй бұрын
Thanks bro intha episodekaga daily um pathute irunthen finally😊
@sumaarunkumar1237Ай бұрын
Bro even I'm having a Netflix subscription so i thought to watch those final episodes but ungla madri review chance e ela i was waiting plz release soon
@sowmiyadhanapal5846Ай бұрын
Semmaya ithu un padathakda ipdi pakkala nanu 😂❤
@btsforver8873Ай бұрын
Really good anna Supera explain panirudhiga Upto last episode varikumae Interestinga kondu poirudhiga❤
@ishaisha1225Ай бұрын
Anna unmaiyave series semma.. ithe mari ethavthu cooking series iruntha podunga..
@harishpackiyan6934Ай бұрын
Movie super atha vita samayal pannum pothe sapda thonuthu😊😊
@AnjurubhabiriyaniАй бұрын
Netflix subscription irundhum naa unga video ku tha wait pandren anna❤
@Sivaranjani-h3zАй бұрын
Ennaku romba pedicha episode Anna thanks ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉.
@veslin04Ай бұрын
இந்த படம் பார்த்ததிலிருந்து சமைக்க ரொம்ப ஆர்வமாக இருக்கு...😅😅😅
@revakumar8770Ай бұрын
Wait panninna video. We all love and respect you Anna
@rajiananth2681Ай бұрын
இந்த படம் ரொம்ப நல்லா இருந்துச்சு ❤❤
@NaviNatheeshaАй бұрын
Nalla iruka movie, series ah than neenga poduvinga, ❤❤❤❤❤
@MohamedZayyaanАй бұрын
Oooooooooo super excited fantastic marvellous series bro Vera level final 😊😊😊😊😊😊semaaaaaaa series bro superb keep rocking bro lots of love from srilanka ❤️ 😊 🇱🇰 🇱🇰 🇱🇰
@Appi05Ай бұрын
Super da Mamaaakuttty 🎉🎉🎉🎉
@ramyadoll447Ай бұрын
Super drama Anna ❤❤❤❤❤❤
@fathigirlАй бұрын
👏👏👏👏👏👏thanks uuuuuu Anna ... Really different stry ❤❤❤ ungada review amazing 😍😍
@KingkaalathegreatАй бұрын
From the beginning Mafia dominated and even though it is a cooking based series, it inspires a lot
@rubishrubi4557Ай бұрын
அண்ணா சூப்பரா இருக்குது இதே மாதிரி படங்கள் பண்ணுங்க
@SivaKumar-uh4vcАй бұрын
Unga vioce nalla iruku bro athum neeinga explain pannurathum spr ahh iruku bro hates off for ur efforts👏 keep doing bro continue with more movies 🍿
@rajaveluarumugam1430Ай бұрын
Engalukku pudicha Mari than neenga video poduringa. 🎉🎉🎉..
@thenmozhidevanbu7642Ай бұрын
I think this is your milestone on explanation ❤ n very very excellent story🎉.. I enjoyed lot❤❤❤
@madhubalabala5953Ай бұрын
Neenka podura kathai yellame super anna😊
@gowribala3876Ай бұрын
Arrow webseries poduga Anna nenga explained panna supera irukum plz ❤
Still ethu oru movie nu sonna enaala accept panikavey mudiyaathu.. avlo perfect ah realistic ah eruku.. Ethupola oru cooking series na paathathey ella ! Black dha win pannanum nu na eager ah paathen..athey pola black win paniyaachu.. triple star or mafia finalist ah varuvanga expect pannan mafia vanthutaaru ana triple star ponathu dha kashtam aayuruchu athey pola white team la American lee yum oru ponnu panjumittai pola dish pannuchey athu finalist ah varalam nenacha.. Satisfied Ending nd Best Narration..🎉❤
@KannanDeva-ny1icАй бұрын
Bro ultimate this drama... Thanks for the last episode... ❤
@periyasamyperiyasamy1233Ай бұрын
Thoogatha control pannitu wait panraen annaaa❤
@happyhome232Ай бұрын
Super 💯 Mr.thamil❤
@udayakumar115Ай бұрын
சமையல் சார்ந்த படங்கள் நிறைய உள்ளன அவ்வப்போது அதையும் பேசுங்கள் நன்றி ❤❤❤
@Sathishkumar-wm6iyАй бұрын
யார் என்ன சொன்ன என்ன... நீங்கள் புதுசாவே பேசுங்க .. எங்களுக்கும் அதான் தேவை... 🎉🎉🎉🎉🎉
@kithurmohamed9283Ай бұрын
Ennaku romba pedichi irunthuchi...bro
@kannanviews6426Ай бұрын
Not come home 🏠 Web Series Review podunga bro
@GMK1M_2010Ай бұрын
Iam watched fully
@maniking906Ай бұрын
அண்ணா!!!உடையார் கதையின் கடைசி பாகம் தேடுகிறேன் கிடைக்கமாட்டேங்குது.... Delete ஆயிடுச்சு.....book-ல படிச்சிருக்கேன் ஆன உங்க voice கேட்டது தான் புல்லரிச்சி போச்சி.....மீண்டும் தேடுகிறேன்....... மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.....
@RehanfarwaisАй бұрын
After video 1st comment pin me bro from sri lanka❤
@v_153____Ай бұрын
Perfect ending! 😅 I love this kind of series, and most importantly, the narration in this series is perfect, with emotional words. 😇
@mallimanju7757Ай бұрын
Na first session black win pananum நினைச்சா I really happy❤
Superb explanation keep rocking with different stories best wishes 🎉🎉🎉
@sindhua1530Ай бұрын
Expected result...❤ Super explanation....always rocking....
@nithyanathane7764Ай бұрын
Lee pava ya😢
@eswarip1Ай бұрын
Vera level food series. Each and every episodes and Mr Tamilan review amazing. Unexpected black spoon win. End ending what u said about food series review is good