No video

இறுதி பாகம் (கிளைமாக்ஸ்) சிவன் கதை 381 Tamil Stories narrated by Mr Tamilan Bala

  Рет қаралды 632,275

Mr Tamilan Stories

Mr Tamilan Stories

Жыл бұрын

சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Пікірлер: 4 400
@sundar3636
@sundar3636 Жыл бұрын
ஓம் நமசிவாய 🕉️🙏 எபிசோட் 1 முதல் கடைசி எபிசோட் இன்று வரை தினமும் பார்பவர்கள் யார் யாரெல்லாம் 🕉️ எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது 😢
@sriperumal159
@sriperumal159 Жыл бұрын
நா இந்த கருத்து சொல்ல வந்தேன் ..🙏🕉️🙏
@loganathanmurugan786
@loganathanmurugan786 Жыл бұрын
நாங்கள் பார்ப்போம்
@kalaikavi2541
@kalaikavi2541 Жыл бұрын
அடுத்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் நண்பா
@vishnu0746
@vishnu0746 Жыл бұрын
😢😢😢😢
@MahishaMahi-bc8il
@MahishaMahi-bc8il Жыл бұрын
Me 😢
@padaiappa2094
@padaiappa2094 Жыл бұрын
13 மாதங்களாக ஒளிபரப்பான அப்பன் சிவன் கதை இன்றுடன் முடிந்து விட்டதே என்று வருந்துபவர்கள் யார் யார்😢😢😢
@harithshajith9721
@harithshajith9721 Жыл бұрын
யாரெல்லாம் மருபடியும் சிவன் கதையய் பாக்கணுமுன்னு நினைக்ரீங்கே முதலில் இருந்து
@infotamizhaofficial3916
@infotamizhaofficial3916 8 ай бұрын
இல்லாதவருக்கு தானம் செய்வதே கடவுளை மகிழ்விக்கும் ஆகச்சிறந்த பக்தியாகும்❤
@santhoshsv5559
@santhoshsv5559 Жыл бұрын
yaru la sivan story miss pandringa 😭 Miss you sivan story 😭😭
@nithinkrishnan6295
@nithinkrishnan6295 Жыл бұрын
Iam 😔😔😔😔
@jegan5312
@jegan5312 Жыл бұрын
Iam also 😭
@karthikcobra8575
@karthikcobra8575 Жыл бұрын
😢😭😭
@alagarsami2438
@alagarsami2438 Жыл бұрын
Me also
@SathishSathish-kz5pn
@SathishSathish-kz5pn Жыл бұрын
I'm
@prabuguru7027
@prabuguru7027 Жыл бұрын
அழுகையை அடக்க முடியவில்லை. 381 நாட்களாக சிவன் கதையை சொல்லி எங்களை பரமானந்தம்'தில் திளைக்க வைத்த பாலா அண்ணனுக்கு நன்றி
@krishnapriya2374
@krishnapriya2374 Жыл бұрын
0000000000000000
@krishnapriya2374
@krishnapriya2374 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Sheela-wz7jm
@Sheela-wz7jm Жыл бұрын
சார் எல்லா சிவன் கதைகளை புரியும்படி கடைசி வரை நல்லா சொன்னீங்க வேறு அம்மன் கதைகளை கூறுங்க! மகிழ்வுடன் நன்றி
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 Жыл бұрын
அடுத்த சீரியஸ் கான அப்டேட் இன்னும் வரலை ... தினமும் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் அப்டேட் ?
@tamiltamilmathi2378
@tamiltamilmathi2378 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி ஈசனின் பரிபூரண ஆசிர்வாதம் கிடக்கட்டும்
@lathavinethkumar137
@lathavinethkumar137 9 ай бұрын
சிவன் சீரிஸ் கேட்டுட்டு இருந்தவரை சிவன் என்கூடவே இருக்கறமாறியும் என் ஒவ்வொரு பிரச்சனைகள்ள இருந்தும் என்னைக்காப்பாத்தியும் எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்ததை மாறியே உணர்கிறேன்... சிவனே என் சிவனேன்னு அவர் காலடில தஞ்சம் புகுந்துட்டேன்... இனி என் மூச்சிருக்க வரை என் எல்லா செயல்கல்ளயும் அவர்தான் இருப்பார்... இந்த சீரிஸ் பாக்க ஆரம்பிச்சப்ப ஒரு இடத்தில சொல்வாங்க சோமவார விரதமிருந்து நாம வேண்டினா கண்டிப்பா நடக்கும்னு அதை கேட்டதில இருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதமிருக்க ஆரம்பிச்சேன்... எனக்கு மனநிம்மதியும் சந்தோஷமும் கிடைச்சிருக்கு... ஓம் நமச்சியாய... ❤❤❤
@paarthibanbabu9966
@paarthibanbabu9966 Жыл бұрын
சிவன் கதை தொடங்கும் பொழுது ஆனந்தமாக இருந்தது இப்போது முடியும் தறுவாயில் மனதில் ஒரு வலி.....மிக வருத்தமாக உள்ளது 😭😭😭 ஓம் நமசிவாய 🙏🕉📿🔱
@jegan5312
@jegan5312 Жыл бұрын
🥺🥺🥺🥺
@sundar3636
@sundar3636 Жыл бұрын
❤😢
@msd304
@msd304 Жыл бұрын
Start and end 😢 everything is He, yes. He is Shiva, the Lord of everything ❤
@ManjariManjari-hq1gh
@ManjariManjari-hq1gh Жыл бұрын
Ithu Adam aval story ...
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@ManjariManjari-hq1gh no one asked u. Stop taking dope
@momslittleprincess8236
@momslittleprincess8236 Жыл бұрын
மனதில் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் என் அப்பாவின் கதை கேட்கும் போது அனைத்து துயரங்களும் மறைந்து விடும்❤️🙏🙏🙏🙏
@sivakumardevendra9700
@sivakumardevendra9700 9 ай бұрын
🙏🙏😟😟
@avnithya9566
@avnithya9566 11 ай бұрын
என் அப்பன் சிவன் கதையில் கடைசி 5 நிமிடம் கண் கலங்கிய தருணம்.... நான் உணர்ந்தது என்னுள். ஓம் நமசிவாய 📿🕉️
@gowthamr2862
@gowthamr2862 7 ай бұрын
Thanks Bala Anna ❤
@Premkumar-hl8se
@Premkumar-hl8se 2 ай бұрын
மறுபடியும் சிவன் வருவார் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@AjayKumar-jd6cv
@AjayKumar-jd6cv Жыл бұрын
இந்த 381 ஒரு நாட்கள் சிவன் கதைக்கு உயிர் கொடுத்த உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றி பாலா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 மிஸ் யூ சிவன் ஸ்டோரி😢😢 ஓம் நமச்சிவாய 🔱🔱
@jkm007007
@jkm007007 Жыл бұрын
Everyday morning I will wait to hear Shiva story from you. It was one form of enlightenment for me. Many Thanks and congratulations for your meaningful efforts. We always remember your voice in our life.
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
Yes 🙏🙏
@anukannan189
@anukannan189 Жыл бұрын
TQ bro super voice. I am waiting for next story ❤
@user-fp3zd5qs6o
@user-fp3zd5qs6o 10 ай бұрын
😢
@Varalakshmi-ke1dd
@Varalakshmi-ke1dd Жыл бұрын
சிவன் என்றாலே இந்த நாடகத்தில் நடித்தவர் தான் நினைவுக்கு வருகிறார்.,அந்த அளவிற்கு மனதை தொட்ட தொடர்கதை...கஸ்டமா இருக்கு... பாலா அண்ணா வாழ்க வளமுடன்
@parameswarisubramaniam8297
@parameswarisubramaniam8297 Жыл бұрын
His name MohitRaina sis 😊
@healthy9467
@healthy9467 Жыл бұрын
Yes
@user-ex5gf1oy2t
@user-ex5gf1oy2t Жыл бұрын
ஐயா இத்தொடரின் மூலமாக பேரின்பத்தை கொடுத்துவிட்டீர்கள்.... தாங்கள் ஈசனின் ஆன்மா தொடர்பு கொண்டவர்.... வாழ்க பல்லாண்டு வளத்துடன்... ஓம் நமசிவாய 🙏💞🙏💞
@mathand4409
@mathand4409 11 ай бұрын
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய❤
@SHIVAM21222
@SHIVAM21222 Жыл бұрын
இந்த கதை முடிந்தாலும் அனைவரும் மனதில் எப்போதும் இருப்பார் சிவபெருமான் இயற்கையில் உல்லர் 🙏🙏
@Thukira1227
@Thukira1227 Жыл бұрын
தினமும் சிவன் கதையை பார்த்து பார்த்து சிவன் பெயர் சொல்லும் குடுப்பணை எங்களுக்கு குடுத்த பலா அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤
@user-yb8ts4dj5m
@user-yb8ts4dj5m Жыл бұрын
ஆமா பாலா அண்ணாவிற்கு மிக்க நன்றி எங்களுக்காக 381 நாளாக சிவன் கதையை புரிய வைத்த பாலா அண்ணாவிற்கு மிக்க மிக்க நன்றி பாலா அண்ணா அண்ணா அப்புறம் ஜப்பனீஸ் ஸ்டோரி எப்ப வரும்
@K.kowsaliya7203
@K.kowsaliya7203 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டிற்கும் இறைவா போற்றி போற்றி 🔱📿🙏
@user-xx4lb5ck7g
@user-xx4lb5ck7g 8 ай бұрын
தினமும் கேட்க ஆசை சீக்கிரம் கதை முடிந்தது இந்த கதையை கேட்க கேட்க நான் என்னையே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@SHIVAM21222
@SHIVAM21222 Жыл бұрын
நன்பா சிவபெருமான் கதை முடிகிறது என்பது மிக கஷ்டமாக இருக்கிறது நம் மனதில் எப்போதும் இருப்பாங்க என்நல் மறக்கமுடியாத என் அவர் சிவபெருமான்🥺🙏😇😄💯
@simplelife8582
@simplelife8582 Жыл бұрын
3:24
@gkrider6438
@gkrider6438 Жыл бұрын
இத்தனை மாசம் அந்த சிவன் மற்றும் அவர்கள் குடும்பத்தயும் எங்கள் கண் முன் கொண்டு வந்து சேர்த்த ✨பாலா✨ bro ரொம்ப நன்றி.....❤ 🙏சிவனே 🙏 போற்றி
@dhanuhemuvideos4424
@dhanuhemuvideos4424 Жыл бұрын
Thank you for that story இந்த மாதிரி இன்னொரு கதை வருமா👍அருமையாக உள்ளது சிவனின் கதை 🙏🙏🙏🙏🙏
@TamilPrakash
@TamilPrakash Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🔱🕉️ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🕉️🔱 🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏
@devikadevika1664
@devikadevika1664 Жыл бұрын
என் அப்பன் வரலாறு தங்கள் காணொளியில் மட்டுமே முடிவடைகிறதே தவிர இன்னும் இவ்வுலகம் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் நடந்து கொண்டே தான் இருக்கும் இருப்பினும் என்னவன் நினைவினை நினைபடுத்திய தங்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🙏🙏
@RANJITHKUMAR-dj9sz
@RANJITHKUMAR-dj9sz Жыл бұрын
இந்த சிவன் ஸ்டோரி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது ஓம் நமசிவாய🙏🙏❤❤👍👍🌹🌹👌👌
@chandvid
@chandvid 11 ай бұрын
சிவன் கதையை நாள்தோறும் கூறி எங்களை பரவசம் ஆக்கிய உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே🙏🙏🙏🙏 நீங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவார்.. ஓம் நமசிவாய❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@swathig3633
@swathig3633 10 ай бұрын
Om namashivaya vazhga Om satchidanandam vazhga Om sargurunathar vazhga ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayreels6795
@vijayreels6795 Жыл бұрын
எந்நாளும் என்னால் மறக்க முடியாத ஒரு கதை வாழ்க வளமுடன்
@ramchetty8875
@ramchetty8875 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை...... இதுவும் ஒரு அனுபவம் தான்.... எல்லை இல்லாத அன்பு சிவன் மேல.... எனகுள் இருக்கும் சிவனை தேட உதவியது இந்த சிவன் கதை.... நன்றிகள் பல.. பலா sir......
@gowthamkutty5008
@gowthamkutty5008 Жыл бұрын
ஓம் நமோ நமசிவாய 📿 இது வரை பார்த அனைத்து சிவசக்தி எபிசோடுகள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது ஓம் நமச்சிவாய...🙏🙏🙏📿📿📿
@ayyappanm8021
@ayyappanm8021 11 ай бұрын
🙏 ஓம் நமச்சிவாய...
@ranganathan8325
@ranganathan8325 Жыл бұрын
நான் தினமும் சிவன் பூஜை தான் செய்கிறேன் அப்படி செய்யும் போதெல்லாம் சிவனாக தோன்றுவது இந்த நாடகத்தில் நடித்தவர்கள் தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள் அப்படி நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்கள் அதை அழகிய தமிழில் எங்களுக்கு எடுத்து உரைத்த அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@mrtamilnadu
@mrtamilnadu Жыл бұрын
இவளோ நாள் என் அப்பன் ஈசனை பற்றி தெரிந்து கொள்ள , எங்களுக்கு உதவிய பால அண்ணனுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் , போதாது , நன்றி பால அண்ணா , ஆம் நமசிவாயம் , ஈஸ்ஸானடி போற்றி , தென்னாட்டுடைய சிவனை போற்றி ,
@vetrisk4677
@vetrisk4677 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤️❤️❤️🙏
@mr.Sivadhashvin-channel-9823
@mr.Sivadhashvin-channel-9823 Жыл бұрын
👉... 🕉️ஓம் நமசிவாய எம்பெருமானே🕉️
@mathivanan2590
@mathivanan2590 Жыл бұрын
இத்தொடரை பார்த்து கண்ணீர் சிந்திய நாட்கள் பல😢
@SHIVAM-yv3fv
@SHIVAM-yv3fv Жыл бұрын
OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மஹாதேவா சர்வம் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
@vetrivelsss6670
@vetrivelsss6670 8 ай бұрын
நல்ல மன நிம்மதியை கொடுத்த சிவன் கதையை கேட்டு முடித்த பின் மனதில் ஒரு திருப்தி வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி நல்ல எண்ணங்கள் சிவனை நினைத்தால் மனதில் அமைதி குடும்பதில் மகிழ்ச்சி மக்களிடத்தில் இன்னும் நிறைய சொல்லத்தோன்றினாலும் எல்லாருக்குள்ளும் இருக்கும் சிவன் என்னுள்ளும் இருக்கிறார் என்று சொல்லி நன்றி சொல்லி விடை பெருகிறேன் ஓம் நமச்சிவாய
@danamdanam9131
@danamdanam9131 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏
@jailotus3547
@jailotus3547 Жыл бұрын
சிவன் கதையில் கடைசி 5நிமிடத்தில் சிவன் சொன்ன மாதிரி தங்களால் முடிந்த உதவி மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@suganyasuganya3956
@suganyasuganya3956 Жыл бұрын
I really miss Sivan story 😓😓😓
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
@gopik1442
@gopik1442 8 ай бұрын
🙏🏿 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி🙏🏿🙇🙇🙇 ரொம்ப நன்றி பாலா அண்ணா 🙏🏿🙏🏿 சிவ சிவா சிவ சிவா சிவ சிவா 🙏🏿🙏🏿🙏🏿📿📿🙏🏿📿🙏🏿
@Ram-dj6qs
@Ram-dj6qs Жыл бұрын
கருணைகடலே கருணாமூர்த்தியே கருணாகரனே கருணையன்பே கருணையண்ணையே சிவாய நம ஓம் சிவ சிவ சிவ
@vanajaavinothkumarvanajaavinot
@vanajaavinothkumarvanajaavinot Жыл бұрын
Thanks anna 😊 evalo nal siva story enakaluku evalo alaga explain panathuku😊
@shankarsiva2866
@shankarsiva2866 Жыл бұрын
ஓம் நமசிவாய உங்களுக்கு மிக நன்றி அண்ணா சிவா சிவா சிவா ஓம் நமசிவாய வாழ்க
@user-gx5np3qh1i
@user-gx5np3qh1i 8 ай бұрын
நான் ரொம்ப பிள்பன்ர சிவன் கதை எனக்கு ரொம்ப
@manoflash7432
@manoflash7432 Жыл бұрын
தினமும் இந்த கதையை கேட்காமல் எப்படி இருப்பது என தெரியவில்லை வாழ்வின் ஒரு அங்கம் போல தினமும் நான் கேட்ப்பேன் வெளி நாட்டில் பணிபுரியும் எனக்கும் நிம்மதி தரும் கதை❤ நன்றி பால
@PS0513
@PS0513 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🕉️✝️☪️
@birndhathosima1802
@birndhathosima1802 2 ай бұрын
நீ மட்டும் போதும்... ஓம் நமசிவாய போற்றி.. மிஸ் யூ அப்பா...😢😢😢😢🥹🥹🥹🥹🥹
@l.kamalanathankamalanathan6692
@l.kamalanathankamalanathan6692 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🔱🔱🔱🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏
@vikramram4567
@vikramram4567 Жыл бұрын
ரொம்ப நன்றிசிவன் கதையை சொல்லி சிவன் குடும்பத்தையே கண்முன்னே நிற்பாட்டினார் பாலா அண்ணன் ரொம்ப நன்றி
@rajanbrindha354
@rajanbrindha354 Жыл бұрын
Inimel daily 6:00 shivan story notification varathu nenaichale kashtama iruku but en appan shivan ku mudivu illa ellarukum avar aasirvatham irukum❤...
@mv.vigneshmv.vignesh6062
@mv.vigneshmv.vignesh6062 9 ай бұрын
நான் திரும்ப முதல்ல இருந்து சிவன் கதை பார்க்க போகிறேன்
@dangantelevision7943
@dangantelevision7943 6 ай бұрын
Same bro
@user-zs2xz5id4c
@user-zs2xz5id4c Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் ஓம் நமசிவாய போற்றி என் அப்பன் ஈசனே போற்றி 🙏🙏🙏🙏
@durgasri9495
@durgasri9495 Жыл бұрын
Miss U Paahhh..... 🪩💯..... என்றும் என்னுள் வாழ்கின்றார்...... 🙏🕉️📿சிவ சிவ 🔥✨️
@user-lo2jq6qj7d
@user-lo2jq6qj7d Жыл бұрын
சிவன் கதையை சொல்லி நீங்களும் சிவனடியாரான இது எனக்கு மகிழ்ச்சி
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤
@swethalakshana9742
@swethalakshana9742 11 ай бұрын
Om nama shivya hara hara maha dava
@a.sakthimurugan6448
@a.sakthimurugan6448 2 ай бұрын
Devon ke dev mahadev இந்த தொடரை இசன் அருளால் பார்த்துவிட்டேன் நன்றி
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 Жыл бұрын
ஓம் நமசிவாய 📿🙏 சிவன் கதை முடிய போகுது அத நெனச்சி நான் கண்ணீர் விடுகிறேன் 😭😭😭😭😭
@NishanthR-dz4uq
@NishanthR-dz4uq Жыл бұрын
😇🥰எங்களை 381நாட்களாக சிவனின் வரலாற்றை சொல்லி எங்களை மனம் குளிறவைத்த ✨பாலா அன்னனுக்கு என் நன்றி✨🤗 miss you sivan story miss you bro 🥺😭
@thanalakshmibalakrishnan5057
@thanalakshmibalakrishnan5057 Жыл бұрын
Hi Anna, I have been following your narrated Shiva Peruman story from day 01. Thank you Anna. No words to describe the feeling I have experience from this journey. Rombe nandri Anna!!! Ellam Shivamaya....All the best to you Anna....wishes from Thanalakshmi from Malaysia.
@Dnsh11
@Dnsh11 11 ай бұрын
Kodana kodi nandrigal 🙏.. I live in America, but I’m from Vellore and Pallavaram. This series gave me real peace. And this is the first series in my life which I heard fully. I became a fan of you. Please keep doing in what you do and kindly plan for Mahabaratham in Tamil.. Vaazhga Tamizh🙏
@vinothnadrajan5284
@vinothnadrajan5284 Жыл бұрын
சிவன் கதையில் உங்களோடு பயணித்த அனுபவம் அருமை நண்பரே🎉🎉🎉🎉
@keerthanankiruba794
@keerthanankiruba794 Жыл бұрын
இந்த பக்தி தொடரை தொடர்ந்து தரிசித்து வந்தோரையும், அதை எமக்காக வழங்கிய பாலா அண்ணாவையும் எம்பெருமான் என்றென்றும் காப்பாராக. ஓம் நமசிவாய
@sriks8430
@sriks8430 10 ай бұрын
Intha story name enna. Tamil iryka
@althangarajan8111
@althangarajan8111 Ай бұрын
அன்புள்ள நண்பன் சிவன் 1 to 371 தொடர் கதைகள் மிக அருமையாக மிக பிரம்மாண்டமாக மிகவும் ஆர்வம்மாக இருக்கிறது. இப்படி தான் வாழ்கை வாழனும் கணவன் மனைவி குடும்பம் ஒற்றுமை விட்டுகொடுத்தல் அடிப்படை நெறி முறைகள் இதில் இருந்து கற்று கொண்டேன் இதில் நடிகர் நடிகை எல்லா துறைகளுக்கும் என் மணமார்ந்த நன்றி தெரிவித்துகொள்கிறேன் சிவன் பார்வதி கனேசன் முருகன் நந்தி சிவபத்தர்கள் விஷ்னு மகாலெட்சுமி பிரம்மா சரஸ்வதி இந்திரன் குருதேவர் சூரியன் சந்திரன் வாயு சுக்கரன் அசுர்கள் குரு சொல்ல வார்த்தைகள் ஞானத்தை பூஜைகள் முறைகள் மிக அருமை வில்வ இலைகள் சாம்பல் எளிய முறை மகாதேவன் விஷ்னு ஏழை பத்தர் துணி பசியில் இருப்பவர்க்கு அன்னதானம் வழங்கியது சிவன் நினைக்க எல்லாம் சிவமயம்
@vsarathkumar-ot2xn
@vsarathkumar-ot2xn 8 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
இந்த சிவன் கதையை சூப்பர் நீங்கள் சொன்ன விதம் சூப்பர் அண்ணா வாழ்க உங்கள் பணி இதோடு நிற்காமல் சிவனின் தொடர்ச்சி வேண்டும் அண்ணா ஓம் நமசிவாய🙏 இமை பொழுதும் எங்கள் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SakthiVel-kt9se
@SakthiVel-kt9se Жыл бұрын
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏
@tharunm9940
@tharunm9940 Жыл бұрын
நாளை தில்லை அம்பல நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.... இன்று நடராஜர் கதையை கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது.... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@rajeshwari.m19bbabpm11
@rajeshwari.m19bbabpm11 11 ай бұрын
Thirumbavum Mudhalil Irundhu Paarkka Pogirennn..... 🔥 Poduuuu mudhalaavadhu mudivaavadhu Sarva vyaabikku edhuvum illai bicozzz..... He is everything 🙏🏼 Hara Hara Hara Hara Mahadev 📿🔱
@monishanadesan5257
@monishanadesan5257 11 ай бұрын
381 மெகா தொடர் ;உங்கள் குரலுக்கு கோடான கோடி 🙏🙏நன்றி நண்பரே 😍🥺மிஸ் யூ அண்ணா 🥺ஓம் நமசிவாய 🙏🙏
@althangarajan8111
@althangarajan8111 Ай бұрын
Miss u Anna
@deepikakannan6008
@deepikakannan6008 Жыл бұрын
Thank you so so much Bala Anna for our Sivan story brother Sivan bless u and ur family Anna எதற்தமா unga video pathu ipade than unga video enaku therium Anna apdi than Sivan story epi 1 pathean Anna once again thank u so much Bala Anna ♾️🕉️🔱🔱🕉️♾️ ஓம் நமசிவாய போற்றி ❤ஓம் நமசிவாய போற்றி ❤ என் அப்பன் அவரே சிவனுக்கு முடிவு இல்லை கதைகு மட்டுமே முடிவு எல்லாம் சிவம் எதிலும் சிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி ❤♾️🕉️🔱🔱🕉️♾️
@MSIVA-kx7wg
@MSIVA-kx7wg Жыл бұрын
Yes akka ♾️🕉️எல்லை இல்லாத ஆதி 💯🕉️🕉️🕉️
@S.AS.A-rc4de
@S.AS.A-rc4de Жыл бұрын
😢சிவன் கதையை கேட்டுக்கொண்டே இருக்கனும்ன்னு தோனுது ப்ரோ😢 இக்கதை முடிய போகிறது என்று எங்களல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை😮 ❤Mr.tamilan அண்ணனுக்கு மிகவும் தாழ்மையுடன் நன்றி 🙏 miss you shivan story😢
@punniyakumari2465
@punniyakumari2465 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஈஸ்வர 🙏🏻🙏🏻🙏🏻
@vinith9166
@vinith9166 11 ай бұрын
Hiதம்பி சிவன் கதை முழுமையக பார்த்து தெரிந்ததும் தெரியததும் தெரிந்து கென்டேன் இவ்வள நலக நான் பார்க்கவில்லை இந்த 20 பதுநாள் பார்தேன் இந்த கதை சென்ன உங்களுக்கு கேடன கோடி நன்றி நீங்களும் உங்கள் குடும்பம் நீண்ட ஆயுள்வுடன்னு ஆரேக்கியம்மாகவும் மகில்ச்சியகம் எல்ல வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் சிவன் இடம் மும் வேன்டி கொள்கிறேன் இந்த கதையைய் நான் கோட்க ஆரம்பிக்கிம் போது என் மனநிலை உடல்நிலை உயிர்விட்டு போகவேண்டும் என்று என்னி தவித்து மன அழுத்தில் இருந்தது எப்படியே இந்த கதை என் கண்ணில் பட்டது எல்ல ம் அவன் என் அப்பன் ஈசன் செயல் ஒம் நமசிவய🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🦚🦚🦚🐓🐓🐓🐓☘️☘️☘️☘️🏔️🏔️🏔️🏔️🏔️
@user-lo2jq6qj7d
@user-lo2jq6qj7d Жыл бұрын
மகாபாரதம் எழுந்த விநாயகருக்கு ஒரு வாய்ப்பு சிவன் கதையை இந்தக் கலி உலகத்தில் இந்த வாய்ப்பு உங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்காது
@kanakarajraj2914
@kanakarajraj2914 Жыл бұрын
பாலா அண்ணா உங்க சேனலில் இதுவரை நீங்கள் பேசிய தொடர்களில் எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானின் இந்த பக்தி தொடரை மட்டும் நெடுங்காலம் நீங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🕉️🔱...
@user-tf9ov4vm4r
@user-tf9ov4vm4r 9 ай бұрын
ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤
@NOOBGAMER-ou6xn
@NOOBGAMER-ou6xn Ай бұрын
I am always with you my lord shiva !!! ❤️ And all characters of lord Shiva's storyyy !!! 🫂🙏🏻..... 🎉
@AjayMs-gv2ec
@AjayMs-gv2ec Жыл бұрын
சிவன் அருள் மற்றும் மும்மூர்த்திகள் அருள் என்றும் நமக்கு என்றும் இருக்கும். ஒரு வரிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.இந்த your tube channel நடத்திவரும் இந்த சிவன் வீடியோ போட்ட நண்பர்களுக்கும் என்து நன்றி நமஸ்காரம் மும்மூர்த்திகள் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும். அனைத்து சிவன் பக்தர்கள் சார்பாக நன்றி கூறுகிறேன் 🔱 ஓம் நமசிவாய 📿🔱❤️🤗❤
@sivaneshvfc5339
@sivaneshvfc5339 Жыл бұрын
Daily sivan story ketu palakiduch. ❤
@sivakuthalingampillai5182
@sivakuthalingampillai5182 Жыл бұрын
Yes
@user-tf9ov4vm4r
@user-tf9ov4vm4r 9 ай бұрын
கோடான கோடி நன்றி பாலா அண்ணா ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
@niveeshk.m2822
@niveeshk.m2822 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம்
@janujanu774
@janujanu774 Жыл бұрын
சிவன் கதையை இனி கேட்க முடியாதுன்னு நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. 😭 🕉️ஓம் நமசிவாய🕉️
@boomieswaran5087
@boomieswaran5087 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏. நன்றி பாலா அண்ணா 🙏🙏
@birndhathosima1802
@birndhathosima1802 2 ай бұрын
Thankyou sooo much anna 🥹🥰🥰😍😍😍... ஓம் நமசிவாய... Hara hara mahadev...
@user-yx6lt1bn1k
@user-yx6lt1bn1k Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் பாலா ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் நான் ஈரோட்டில் உள்ள ஒரு சிவனடியார் நம் சிவபெருமானை பற்றிய யாரும் அறிந்திடாத விளக்கத்தை கொடுத்த ஐயாவுக்கு அவர் திருப்பாதங்களுக்கு நன்றி இந்த புராணத்தை சொல்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு எங்களுக்கு தெரியல ஆனால் இந்த தொடரை பார்த்து தினம் தினம் நம் இறைவன் சிவன் சிவபெருமானை பற்றி அனைவரும் மனதிலும் சிந்தனை உள்ளது சிவசிவா என்று சொல்வதே மிகப் புனிதமான சொல் அனைவரையும் சிவன் கதையை கேட்க வைக்கும் சிவனை மனதில் நினைக்க வைத்து எவ்வளவோ இன்னல்களை நீங்கள் அனுபவித்து எங்களுக்கு தேனாமிர்தத்தை கொடுத்த பாலையாவுக்கு திருப்பாதங்களுக்கு நன்றி மனதுக்கு ஒரு சிறிய வருத்தம் புராணம் முடிந்தது என்று இப் மாபெரும் புராணத்தை மீண்டும் மீண்டும் பார்க்க என் மனம் ஆவலுடன் உள்ளது கண்டிப்பாக நான் பார்ப்பேன் ஐயாவுக்கு நன்றி ❤❤❤❤
@priyasini8219
@priyasini8219 Жыл бұрын
Hi bro. நான் ஒரு கிறிஸ்ட்டின் பொண்ணு . but நான் ஒருநாள் கூட உங்களுடைய சிவன் கதையா பார்ப்பதற்கு தவறுனதே இல்லை,ஆரம்பம் முதல் இன்று வரை. ஆனால் , இன்றுதான் அது இறுதி என்று நினைக்கையில் மனதிற்கு மிகவும் கவலையையாக இருக்கின்றது.😱😢😓😢😢 அதுமட்டும் அல்லது உங்கள் voice kkum நானடிமை ,😍 உங்களுடைய இந்த youtube channel மெம்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹
@santhoshsanthosh7033
@santhoshsanthosh7033 Жыл бұрын
😢😢😢
@Goodie477
@Goodie477 Жыл бұрын
I'm too a born Christian. Now I'm a shivanadiyar. எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய 🙏🙏❤
@sudalaikasi4587
@sudalaikasi4587 Жыл бұрын
இதை எங்களிடம் சேர்த்ததுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் ❤TQ💯🔱ஹர ஹர மகாதேவ்🙏
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
அடியேன் சிவன் கதை பதிவினை 221 பாகம் வரை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தேன் ❤🙏 சில தவிர்க்க முடியாத சூழல்களில் காரணமாக தொடர்ந்து பதிவினை காண இயலாது திடீரென்று இன்று சிவன் கதை முடிவுப் பகுதியை காண அதிசயம் நிகழ்ந்தது அடியேன் இன்ப அதிர்ச்சி அடைந்தேன் 🥰😄 சிவன் கதை முடிவு சிறந்த மெய்ஞானம் மற்றும் நிலையான சிறந்த பக்தி என்ன செய்ய வேண்டும் என்று திண்ணமாக திருநாராயணர் மூலம் எடுத்துரைத்தது மிகவும் போற்றத்தக்கது♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான சிவன் கதை பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி என் அன்பு சகோ♥️🥰🌺🌹🙏🙏🙏🙏🙏🙏
@vedhakalidosskalidoss7595
@vedhakalidosskalidoss7595 Жыл бұрын
என்னை மீறி, என் கண்களில் கண்ணீர் வடிகிறது,,,, என் அப்பன் ஈசனே போற்றி,,,,, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த தொடரை தொகுத்து வழங்கிய பாலா சாருக்கு கோடான கோடி நன்றி💐💐🙏
@manickammanickam2849
@manickammanickam2849 Жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத கதை சிவன் கதைதான் என் வாழ்க்கையை மாற்றிய பங்கு இந்த கதைக்கு உள்ளது.ரொம்ப மிஸ் பண்ணறேன் 😭😭😭😭😭
@user-ok2bf9mb6z
@user-ok2bf9mb6z Жыл бұрын
Unmathan anna yenakkum appasithan
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதா நமச்சிவாய பரிசுத்த ஆவியின் பெயராலே ஓம் நமச்சிவாய இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து மக்களின் மனதில் இடம் பிடித்த ஓம் நமச்சிவாய அனைவரின் தேவனாகிய ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய❤🥺🙏
@RathnaKumara-uy2qq
@RathnaKumara-uy2qq 13 күн бұрын
Ohom namasivaya🙏 sivane potri🙏 Thennadudaya sivane potri🙏 yen naattavarukkum iraiva potri 🙏🙏🙏🙏
@karthikpalaniandy1995
@karthikpalaniandy1995 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 என்னாட்டாவருக்கும் இறைவா போற்றி🙏🙏🙏 பாலா அண்ணா உங்களுக்கும் கோடான கோடி நன்றி அண்ணா🙏💕
@balajik4324
@balajik4324 Жыл бұрын
சிவன் கதையில் முடிவு என்பது ஒரு பொழுதும் இல்லை மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து இணைவோம்..... ஹர ஹர மகாதேவா 🙏
@kapilansvr4088
@kapilansvr4088 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻
@KavyaKavi-vv3zd
@KavyaKavi-vv3zd Ай бұрын
Sivanai pathi therinjikitathukum.....ugga kuralal eggala vazhkaiyai mathi nalla vishiyaggal therinthatharku romba nandri anna ❤📿🔱
@tamiln314
@tamiln314 11 ай бұрын
Anna nanri sivanai paththi paththi sariya sonnathukku i miss you serial😭😭😭
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 31 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 150 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
யார் இந்த சிவன் | Lord Shiva | Shivaratri 2024 | Who is Lord Shiva | Athuthan Ragasiyam
10:23
சிவன் கதை  290  Tamil Stories narrated by Mr Tamilan Bala
14:17
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН