The Story of God Siva 40 சிவன் கதை 40 Tamil Stories narrated by Mr Tamilan Bala

  Рет қаралды 664,268

Mr Tamilan Stories

Mr Tamilan Stories

2 жыл бұрын

சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Пікірлер: 1 700
@jeevagaming4451
@jeevagaming4451 2 жыл бұрын
திரும்ப கதையை தொடர்வதற்கு நன்றி நண்பா 🤝🤝
@nivinivi3196
@nivinivi3196 2 жыл бұрын
ஒரு வழியாக அம்மையும் அப்பனும் சேர்ந்து விட்டனர்🙏 ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டு சிவனே🙏🙏 போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏😍
@kesavaprasad8652
@kesavaprasad8652 2 жыл бұрын
Ethuvume nirantharam ila.. Avungaloda pirivu entha alavuku kodumaiya irkumnu pakathaana poringa.. 🥲
@palanidharshna7439
@palanidharshna7439 2 жыл бұрын
👍
@smvideos3427
@smvideos3427 2 жыл бұрын
Ama ana Sathi eranthuduvanga😭
@hellotamiza5997
@hellotamiza5997 2 жыл бұрын
இதுதான் இந்த குணம்தான் நான் சிவன்மேல் காதல்கொள்ள காரணம் அன்பே சிவம்
@ganesansubbaraman5561
@ganesansubbaraman5561 Жыл бұрын
💬💝ஓம் நமசிவய..💖💖அப்பா💖💖அம்மா...!🤔enna da eva appa va first sollurau solluregala yatha.😅 enna nu parru🧐...🙏🤗 enna na yanaku appa tha first ok va all boys and girls...thank you ஓம் நமசிவய...🙏🙏💙💗❣
@gunagsgs3804
@gunagsgs3804 2 жыл бұрын
ஊஞ்சல் ஆடி உணவு சாப்பிடும் காட்சி சூப்பர் சிவன் பார்வதி போற்றி
@nethajisubashchandhirabose7213
@nethajisubashchandhirabose7213 2 жыл бұрын
இனிதே தொடங்கியது சிவசக்தியின் வரலாறு. என்றென்றும் நம் இறைவன் ஆசி உங்களுக்கு உண்டு. 🧘‍♂️ஓம்🔱நமசிவாய🕉
@ambigasekar2464
@ambigasekar2464 2 жыл бұрын
சோம வாரத்தில் காண கிடைக்காத காட்சிகள்... சிவன் சக்தி ஊஞ்சலாட்டம்... உணவு ஊட்டி விடும் காட்சி... அப்பப்பா... கண்களுக்கு குளிர்ச்சி... மனதிற்கு மகிழ்ச்சி... ஹரஹர மகாதேவா...
@uservlog3920
@uservlog3920 2 жыл бұрын
Really 💯❤️🙏
@buvaneshwari4326
@buvaneshwari4326 2 жыл бұрын
AMA super
@srilakshmipriya3664
@srilakshmipriya3664 Жыл бұрын
Bbw q BBC qbpq1
@bala4379
@bala4379 2 жыл бұрын
ரொம்ப நன்றி பாலா அண்ணா 20 min வீடியோ போட்டதுக்கு 🙏🕉️ சிவனே போற்றி 🕉️💪
@asaiasai8721
@asaiasai8721 2 жыл бұрын
🌿🌿ஓம் நமசிவாய.🌿🌿 தொடர்ந்து இருபது நிமிடம் வீடியோ போடவும் 🌿🌿ஓம் நமசிவாய🌿🌿💐💐
@chantharsekar0074
@chantharsekar0074 2 жыл бұрын
Nice
@elumalai.v4644
@elumalai.v4644 2 жыл бұрын
என் அப்பன் சிவபெருமான் என்றுமே எளிமைதான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி 🕉️🔱ஓம் நமசிவாய 🔱🕉️
@amc_99
@amc_99 2 жыл бұрын
18:04 மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏😭😭😭😭ஓம் நமசிவாய 🙏🙏
@gamingvik1177
@gamingvik1177 2 жыл бұрын
மிக்க நன்றி..... Episode continue பண்ணதுக்கு அது மட்டும் இல்லை 20min upload போட்டதுக்கும் மிக்க நன்றி....
@santhoshaadhish9268
@santhoshaadhish9268 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏 ஓம் நசிவாய 🙏🙏🙏
@Raj07185
@Raj07185 2 жыл бұрын
Enna bro copy to paste ah Eppoyum intha dialogue ah irruku athan🤧
@suganyas355
@suganyas355 2 жыл бұрын
இந்த உலகில் சிறந்த காதலர்கள் என் அம்மையும் அப்பனும் மட்டுமே
@GaneshGanesh-cr9sj
@GaneshGanesh-cr9sj 2 жыл бұрын
18 ஆயிரம் பேர் சிவனை மீண்டும் அழைத்ததால் இன்று பாலா சகோ குரலில் மீண்டும் நம் கண்முன் தோன்றியுள்ளார் தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
@suniljacksonxboys7739
@suniljacksonxboys7739 2 жыл бұрын
18000 pear la nanum oruthanu garvama sollla mudiyuthu ganesh anna antha 18000 nanbargalukum en nandrigal om nama shiva ya
@GaneshGanesh-cr9sj
@GaneshGanesh-cr9sj 2 жыл бұрын
@@suniljacksonxboys7739 super bro
@ananthraj7443
@ananthraj7443 2 жыл бұрын
Nanum oruvan
@velmurugankarthika5634
@velmurugankarthika5634 2 жыл бұрын
பொறுமையின் சிகரம், எளிமையின் உருவம் 🙏
@strgaming4366
@strgaming4366 2 жыл бұрын
அண்ணா ஒரு நாள் தவம் உங்கள் வீடியோவை காண.... 💋
@tysonff6412
@tysonff6412 2 жыл бұрын
நானும்..
@grsentertainment2179
@grsentertainment2179 2 жыл бұрын
அப்போ நாங்க யாரு
@c.parasuraman6973
@c.parasuraman6973 2 жыл бұрын
நானும்
@user-he2vm3wu9u
@user-he2vm3wu9u 2 жыл бұрын
Dai அவனா நீ 🤣🤣🤣 தப்பு தப்பு ......🙏.ஓம் நமசிவாய 🚩
@KLishaKlisha
@KLishaKlisha 2 жыл бұрын
Amma
@manikandanhinsith4435
@manikandanhinsith4435 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@venkatmari8281
@venkatmari8281 2 жыл бұрын
யாராலும் மறுக்க முடியாது யாராலும் தடுக்க முடியாது யாராலும் வெல்ல முடியாது யாராலும் சிவனை ஒதுக்க முடியாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் நமசிவாய பாலா அண்ணாவக்கு சிவன் அருள் இருக்கு
@MSIVA-kx7wg
@MSIVA-kx7wg 2 жыл бұрын
ஒன்றரை நாள் தவம் இன்றைய எபிசோட் காண்பதற்கு 💯
@rajiii9142
@rajiii9142 2 жыл бұрын
Om nama shivaya potri 🙏🙏🙏 om namo bagavathe ruthra 🙏🙏🙏
@chandranpoorna8141
@chandranpoorna8141 2 жыл бұрын
தல இப்பதான் கதை வேற லெவல் வன்மம் விருப்பு வெறுப்பு ஆண் மகனுக்கு தெரியும் கல்யாணம் பின்பு வாழ்க்கை ஆரம்பம் தெரிக்கிறது விடும் நம்ப சிவன் 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Shivan_official142
@Shivan_official142 2 жыл бұрын
சிவனின் வாழ்கையில் இவ்வளவு இடர்களா என் மனம் ஏற்க்க மறுக்கிறது இந்நிலையை ..!!🥺💔🥀
@user-ravi2312
@user-ravi2312 Жыл бұрын
😓🥺❤️
@naveensundaram6963
@naveensundaram6963 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏💖
@k.m.dharsan
@k.m.dharsan 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@revathi2397
@revathi2397 2 жыл бұрын
மீண்டும் மீண்டும். கதையின் சுவாரஷ்யாம்கூடுதூ. 🙏💕நன்றி பாலா😍😍😍
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Magilchi
@pradeepsowri783
@pradeepsowri783 2 жыл бұрын
எவ்ளோ நேரம் கேட்டாலும் சலிக்காத என் ஈசனின் வரலாறு...
@shyamsaran9406
@shyamsaran9406 2 жыл бұрын
பார்வையில் ஒரு ஞானம் என்பது சாமானியப் பட்டது இல்லை வாழ்க சிவன் என்றும்
@thirumalais7741
@thirumalais7741 2 жыл бұрын
எல்லாம் சிவ மயம்🙏🙏🙏
@vedha920
@vedha920 2 жыл бұрын
சிவன் கதை சொன்னது ரொம்ப நன்றி ஈசன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்
@bhuvaneswariammu4575
@bhuvaneswariammu4575 2 жыл бұрын
சிவன் கதையை திரும்ப போட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா, என்னதான் திட்டம் போட்டாலும் சிவனையும் சக்தியையும் பிரிக்கவும் முடியாது, அவமானப்படுத்தவும் முடியாது, அப்படி பண்ணுறவங்களுக்கு மூக்கு தான் உடைபடும், ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏👌👌👌👌😘🥰😍😘🥰😍😘🥰😍
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Ohm namashivaya
@Vikram_204_31
@Vikram_204_31 Жыл бұрын
Hii iam shiva Nega
@Mr.Thala7
@Mr.Thala7 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@shanthiraja5851
@shanthiraja5851 2 жыл бұрын
இன்னும் காணவில்லை என்று நினைத்தேன் வந்துட்டீங்க சூப்பர் அண்ணா
@sureshinteriorworksm9340
@sureshinteriorworksm9340 2 жыл бұрын
சிவன் கதையை தொடர்ந்ததற்கு மிக்க நன்றி. மீண்டும் என்றும் தொடர வேண்டும்.👍👍👍
@komalashri324
@komalashri324 Ай бұрын
Om Nama Shivaya Shakthi Vaalga ... Om Muruga Vinayaga Ayyappa Ashoga Shundari Vaalga ... 🕉️🔱✨
@thanioruvan1213
@thanioruvan1213 2 жыл бұрын
எல்லாம் வல்ல சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalprasath1763
@kamalprasath1763 2 жыл бұрын
அன்பே சிவம் நன்றி சகோதரன் நீ என்னை காப்பாய் என்றே தைரியம் தான் எனது ஒவ்வொரு செயலும் ஓம் நமசிவாய ...
@dhineshkumar7257
@dhineshkumar7257 2 жыл бұрын
என் அம்மை அப்பரை பார்க்க கோடி கண்கள் வேண்டும் 🥰❤
@leelavathikb3596
@leelavathikb3596 2 жыл бұрын
அம்மை அப்பன் சேர்த்து. பார்த்த அழகு என் நெஞ்சில் நிறைவாக உள்ளது.ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Hi ohm namashivaya
@VijayVijay-pf7zy
@VijayVijay-pf7zy 2 жыл бұрын
எல்லாம் சிவமயம் சிவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஓம் நமச்சிவாய
@berlinyt1569
@berlinyt1569 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@parthipanparthi553
@parthipanparthi553 2 жыл бұрын
🙏🙏🙏அப்பா அம்மா கதை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி கைலைமலையானே போற்றி போற்றி🙏🙏🙏
@anjalim.anjali9790
@anjalim.anjali9790 10 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய
@sathyakalar9868
@sathyakalar9868 11 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalikrish2042
@kalikrish2042 2 жыл бұрын
சர்வம் சிவமயம் 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 💐🙏
@muthuselvi6320
@muthuselvi6320 2 жыл бұрын
Om namatchivaya potri potri🕉️
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Ohm namashivaya
@revathik7354
@revathik7354 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🕉️🙏🙏🔱
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Ohm namashivaya
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 2 жыл бұрын
19:04🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤ வர்ணிக்க வார்த்தைகள் இல்லை இறைவா❤😭😭😭😭😭😭😭
@gopikrishnad6407
@gopikrishnad6407 2 жыл бұрын
ஒரு நாள் காத்ததுக்கு எங்கள் கண் கலுக்கு விருந்தலித்ததுகு நன்றி ஓம் நமசிவாய
@tamilt844
@tamilt844 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙇‍♀️🙇‍♀️
@dravid2336
@dravid2336 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ♥️♥️♥️ அப்பா நீயே துணை ♥️♥️♥️😍🤩
@SaraVanan-ch6ve
@SaraVanan-ch6ve 2 жыл бұрын
என் ஈசனின் கதையை தொடர்ந்ததுக்கு கோடானுகோடி சந்தோசம் நண்பா மிக்க நன்றி நண்பரே
@dreamcar2514
@dreamcar2514 2 жыл бұрын
💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏 ஓம் நமசிவாய சிவாயநம தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏
@saisanny1708
@saisanny1708 2 жыл бұрын
Vanakam thozha irandu natgal sivam episode gap vittathuku 3videos pottu irukalam innum mazhichi aga irunthu irukummm....
@s.as.a1093
@s.as.a1093 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய....🙏 ❤️நன்றி பாலா அண்ணா🙏
@nini-zg2fx
@nini-zg2fx 2 жыл бұрын
Om namashivaya 🕉🔱🙏❤👍🏼
@nekiidivyaa4886
@nekiidivyaa4886 2 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி நன்றி....ஓம் நமசிவாய நமஹ🙏💕
@MariMuthu-ts7vf
@MariMuthu-ts7vf 2 жыл бұрын
கடவுள் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு
@RenuRenu-ct6jr
@RenuRenu-ct6jr 2 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🥺🥺
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Ohm namashivaya
@mlwinreigns7029
@mlwinreigns7029 2 жыл бұрын
சிவன் எனக்கும் உங்களை போல் பார்க்கும் ஞானம் வேண்டும். அருள் புரியுங்கள்.
@thalapathyjsr9088
@thalapathyjsr9088 2 жыл бұрын
என்றும் சிவன் அடிமை
@hariarts757
@hariarts757 2 жыл бұрын
இந்தக் கதைக்காக காத்திருக்கிறேன் அண்ணா இந்த VIDEO வந்ததுகாக ரோம்ப சந்தோஷம் படுறேன் அண்ணா ஓம் நம சிவாய
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
ஈசனின் வீடியோ பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா ❣️❤💫💯🙏
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!
@muthukumarmoovey5067
@muthukumarmoovey5067 2 жыл бұрын
சிவனே எல்லாம் 🙏🏻🙏🏻🙏🏻
@m.p...2419
@m.p...2419 2 жыл бұрын
🙏ஹர ஹர மஹாதேவ்🔯 நீல கண்டனே போற்றி..... முக்கண்ணனே போற்றி.. நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாய..🙏🔯
@gopiravanangopiravanan295
@gopiravanangopiravanan295 2 жыл бұрын
ஓம் நமசிவாய 💐💐💐💐💐💐
@manojmano9771
@manojmano9771 2 жыл бұрын
அன்பே சிவம்.. 🕉️🙏🙏. ஓம் நமசிவாய..
@santoshparai5539
@santoshparai5539 2 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த பாகம்
@SureshkumarKumar-fr5tu
@SureshkumarKumar-fr5tu 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
@abidayson
@abidayson 2 жыл бұрын
யோவ் இதை கேட்கும் போது எவ்வளவு சந்தோசமா இருக்கு இதை சொல்லனுமா வேணாம்னு கேட்டிட்யே......முடிவும் அரம்பமும் தொடரும் தொடர் கதை சிவன் கதை சொல்லி கொண்டே இருங்க ❤️❤️
@jeevaanantham6851
@jeevaanantham6851 10 ай бұрын
🔥🔥🔥
@vijayk1563
@vijayk1563 2 жыл бұрын
எங்கள் கோரிக்கை ஏற்று மீண்டும் சிவபுராணம் தொடர்ந்து சொல்வதற்காக துபாய் வாழ் மக்கள் சார்பாக நன்றி கூறுகிரேன் பாலா சகோ 🌹❤️
@user-pc8hi6ct8b
@user-pc8hi6ct8b 2 жыл бұрын
ஈசனே சக்திக்கு ஊட்டி விட்டது பார்க்க அப்படியே சிலிர்த்துவிட்டது.... என்ன அழகு, அருமை... 🙏
@DNGvideos883
@DNGvideos883 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி நமது தெய்வமான சிவனின் பெருமையை இவ்வாறு எடுத்து சொல்வதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@sivasivasss6735
@sivasivasss6735 2 жыл бұрын
இன்று மனக்கவலையோடு இருந்தேன் அந்த சிவனின் திருவிளையாடலை உங்கள் வார்த்தைகளால் கேட்ட பொழுது என் கவலை எல்லாம் போய் விட்டது ஏன் என்று தெரியவில்லை... ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@nithyananthanramcharan4821
@nithyananthanramcharan4821 2 жыл бұрын
Anna romba nanri 20 nimisam video potdathukku
@deepikakannan6008
@deepikakannan6008 2 жыл бұрын
En appan sivanai kayilaya malaiyil sendru varanum 🙏🙏 en appanai kanara kandu kai kupe vanaganum 💗💗
@malathin4569
@malathin4569 2 жыл бұрын
இத்தொடர் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கிறேன் மிக ஆவலுடன். ஓம் நமசிவாய. இத்தொடர் என்னை மிகவும் ஆட்கொண்டது. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவாய திருச்சிற்றம்பலம்.
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 2 жыл бұрын
அப்பா அம்மாவின் கதை தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏
@shakshakthi3386
@shakshakthi3386 2 жыл бұрын
Happy Marriage life Shiva and Sathi✨🌹😘
@sujiyash7765
@sujiyash7765 2 жыл бұрын
Om nama sivaya
@veerakalai130
@veerakalai130 2 жыл бұрын
அப்பன் சிவன் சாப்பிடும் அழகு இவ்வளவு அழகாக வாய்ஸ் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல..... நான் ஒரு கணம் மெய்சிலிர்த்து போனேன் நண்பா.....
@ramachandran_03
@ramachandran_03 2 жыл бұрын
Om nama shivaya...🙏
@karthik-mu9vi
@karthik-mu9vi 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@hariharan6491
@hariharan6491 2 жыл бұрын
Mr tamilan Bala bro.. neenga nejama Sema great bro.. shivan mela bakthi adhigamaagite pogudhu.. unga voice la avaroda kadhaiya kekradhu naanga senja punniyam.. ungalukum unga family kum eppomey andha kadavuloda blessings irukum.. romba nandri..
@thirugnanasambandam2919
@thirugnanasambandam2919 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🐂🐂🐂🐂
@cartoontitletamilsongs4558
@cartoontitletamilsongs4558 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Ohm namashivaya
@KIEYT-ml5zq
@KIEYT-ml5zq 2 жыл бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@vijayvijayasekaranvijayvij8640
@vijayvijayasekaranvijayvij8640 2 жыл бұрын
🙏🙏🙏 என் அப்பனுடைய திருவிளையாடலை தெரிந்துக்கொள்ள என் வாழ்நாள் போதாது 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏 வாழ்க வளர்க சிவனுடைய நாமம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@veeravoice
@veeravoice 2 жыл бұрын
எல்லாம் சிவனே🔱🙏✨
@vathikuchi34
@vathikuchi34 Жыл бұрын
yywyuwtyuuytyytyyyyyyyyyyyywyyt
@meenastalin7729
@meenastalin7729 2 жыл бұрын
அனைவரின் விருப்பத்தையும் ஏற்று, காணொலியைத் தொடந்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...!!!
@janakijanaki2752
@janakijanaki2752 2 жыл бұрын
Om namachi vaya
@rajenthiranrajenthiran2260
@rajenthiranrajenthiran2260 2 жыл бұрын
தென்னாநாட்டு சிவம் போற்றி அன்பே சிவம் போற்றி ஓம் சிவம் போற்றி
@pothaiyammalpothai1307
@pothaiyammalpothai1307 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏
@dharmadharma9125
@dharmadharma9125 2 жыл бұрын
🙏🙏🙏 எல்லாம் வல்ல சிவனே உங்களை காணாத ஒரு நாள் கூட இருக்க முடியாது 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 🙏🙏 சிவனே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
@vandasuberamani4813
@vandasuberamani4813 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙇‍♀️
@jayantinavithar2941
@jayantinavithar2941 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sundar3636
@sundar3636 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🕉️🙏
@murugesanalli3872
@murugesanalli3872 2 жыл бұрын
நன்றி அண்ணா மீண்டும் வீடியோவை போட்டதற்கு
@nagaamix3474
@nagaamix3474 2 жыл бұрын
இப்படி இருக்கிறதால தான் எனக்கு சிவன பிடிக்கும் நம்மல மாதிரி எளிமையா சந்தோஷமாக எம் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@beardmencourage7937
@beardmencourage7937 2 жыл бұрын
Om namakshivaya Neelakandaney Annamalayaney Marundhees varaney Linga vadivoney Ommmmm📿🔱🔱
@MaheshMahesh-hg6bg
@MaheshMahesh-hg6bg 2 жыл бұрын
ஓம் நமசிவாய என் அப்பன் ஈசனை கான கண்கோடி வேண்டும் எம்பெருமான் ஈசன் அவர் அன்பின் அடையாளம் அவர் எலிமையின் அடையாளம் அவர் என் அப்பா சிவத்தை காணகாண கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது என் அப்பன் என் உயிர் மூச்சு இப்பிரவி எடுத்தது எம்பெருமான் ஈசன் பாதம் தொலவே அண்ணா உங்களுக்கும் எம்பெருமான் ஈசன் அருள் உண்டு மிக்க நன்றி அண்ணா
@sujirevathi6331
@sujirevathi6331 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@PadhuLeo3-iq8cg
@PadhuLeo3-iq8cg Ай бұрын
மீண்டும் வர வேண்டும் நீங்கள் ❤❤❤👌👌
@vithyaganesan3993
@vithyaganesan3993 2 жыл бұрын
😍😍 ஓம் நமசிவாய 🥳🥳🥳
@nireshvgp5112
@nireshvgp5112 2 жыл бұрын
கதைகளுக்கு மிக்க நன்றி
@rajur7365
@rajur7365 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏 மீண்டும் இந்த கதையை தொடர்வதற்கு அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
யார் இந்த சிவன் | Lord Shiva | Shivaratri 2024 | Who is Lord Shiva | Athuthan Ragasiyam
10:23
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
சிவன் கதை 72 Tamil Stories narrated by Mr Tamilan Bala
21:04
Mr Tamilan Stories
Рет қаралды 658 М.
சிவன் கதை 80 Tamil Stories narrated by Mr Tamilan Bala
24:27
Mr Tamilan Stories
Рет қаралды 1,3 МЛН