Lord Shiva worship not restricted by religion or country.Whole universe worship the Almighty.
@tamil-kural Жыл бұрын
ஈசனே இப்ப பிறவியில் உன்னை வணங்கும் வாய்ப்பு கிடைத்தது பிறப்பை இனி அறுத்து விடு என்னப்பா எனக்கு மறு ஜென்மம் அப்படி ஏதோ நான் சிறு தவறினால் மறு ஜென்மம் எடுத்தாலும் அந்த ஜென்மத்திலும் உன்னை மறவா பிறப்பு வேண்டும் ஈசனே❤❤❤❤
@saikumarsaikumar73472 жыл бұрын
அண்டமும் சிவனே ஆதியும் சிவனே ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@harambhaiallahmemes98262 жыл бұрын
Shivan Tevdiyapayan 👠
@raa2452 жыл бұрын
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......
@pdksteam42342 жыл бұрын
Definite Truth ∞🙏🙏🙏
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
தலை கிழ தப்பா சொல்ற டா. அது அந்தம்.
@sangeethadevasri8940 Жыл бұрын
SD sd
@Ahamedisone11 ай бұрын
நான் இஸ்லாமியன் சிவ பற்று அனைவர்க்கும் வராது... திருவண்ணாமலை என் வாழ்க்கையை மாற்றியது . சிவபற்றாளன் ஆனேன்..😢வாழ்க பல்லாண்டு.. சிவன் ஆசி அனைவர்க்கும் உண்டு
@diwanikadevi39965 ай бұрын
உன் பெயர், ஊர்,
@Ahamedisone5 ай бұрын
@@diwanikadevi3996 அஹமது மதுரை..
@prakashs5455 ай бұрын
@@Ahamedisone thiruvannamalai la ungaluku enna nadanthuchu nu therinchikalama bro ?
@fathimaasra5603 ай бұрын
Onakku indha patru eppady wandhadhu ennu theriyalle... But unnai madirie oru manushanai wanagurei... Islathula ella manushanum samam enraga....
@Ahamedisone3 ай бұрын
@@fathimaasra560 என்ன மாதிரி ஒரு மனிதனை இறைத்தூதராக ஏற்று கொண்டு அவருக்கு அடிமையாக இயங்குவது சரி என்கிறாயா? நீ முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாரான சிரா புத்தகத்தை படி அவர் இறைத்தூதர் இல்லை என்ற உண்மை புரிந்தேன்.. இஸ்லாத்தை விட்டு விலகினேன்..நான் அறிந்த அளவுக்கு உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி ஒன்றும் தெரியாது.. புரிந்து விளங்கி கொள்ளுங்கள் சகோதரி
@MASTERRAJA102 жыл бұрын
என் மூச்சிலும் சிவம் பேச்சிலும் சிவம் என் குலதெய்வமும் சிவன் (திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரர்)
🙏🙏எ ன் அப்பன் சிவன் அவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது..... முதலும் அவரே முடிவும் அவரே 🙏🙏🙏ஓம் நமசிவாய
@umaunnamalaii1341 Жыл бұрын
என் அப்பன் ஈசன் அடிபோற்றி இறைவன் அடி போற்,றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@nekiidivyaa4886 Жыл бұрын
எங்கும் சிவன் எதிலும் சிவன் சர்வமும் சிவமயம்,என் சிவன் காலத்தை வென்றவர் ஓம் நமசிவய நமக 🙏🏻💐🕉️
@branavanjeyanandhan Жыл бұрын
நல்ல விடயம் நன்றி
@dharani26232 жыл бұрын
நான் வெகு நாட்கள் ஆக எதிர்பார்த்த பதிவு அய்யா, மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivadj22622 жыл бұрын
🙏எங்கும் சிவன் எதினும் சிவன்🙇
@nadhiya49932 жыл бұрын
எனக்கு பிடித்த கடவுள் சிவன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம்
@raa2452 жыл бұрын
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......
@n.m.sudhakar51832 жыл бұрын
Om Namah Shivaya
@sureshcivil14132 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@viveksekar6412 жыл бұрын
@@n.m.sudhakar5183 P
@nishankumar29282 жыл бұрын
🥰🥰🥰😁
@v.dhanushjanakiraman24222 жыл бұрын
🔥எந்த மதமானாலும் என் அப்பனே ஒருவனே அவனே சிவனே ஓம் நமசிவாய 🔱🙏🙏
@mithrasathish40382 жыл бұрын
💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்: ❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்... ❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள். ❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும். ❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும். ❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும். ❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும். ❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
@Santhosh-gk9tl2 жыл бұрын
ஐந்து பூதங்களும் அடக்கி ஆள்பவனே சிவன் ஓம் நம சிவாழ போட்ரி🙏🙏🙏
@Aalim-o1p2 жыл бұрын
எம் அப்பா தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥⚡
@சிவன்2142 жыл бұрын
தமிழ் கடவுள் சிவன்...தமிழர் மதம்.. சைவ மதத்தின் கடவுள்.. தென்(தமிழ்) நாடுடைய சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் இறைவா.. சிவனே போற்றி..
@raa2452 жыл бұрын
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......
@manojhaseemraj38652 жыл бұрын
@True light no tamil people first murugan jain Buddhists next tholkappiyar nilathai pirithar five vagaiyai athil kuringi murugan mullai thirumal next indiran varunan kaali enga avar our Jainism buddism sollala
நன்றி நன்றி.அண்ணா.நீங்கள் கூறும் அனைத்தும் அறிவேன்.என் செய்வேன் பாராபாரானே.நீ இன்றி அணு ஏதும் அசையாது...ஈசனே பெரும் கடவுள்.(அனைத்தையும் கடந்தால் கடவுள்)என்று உணர்ந்த பின்னர் கண்ணீர் மட்டுமே உள்ளது...அன்பே சிவம் அல்லவா என் கண்ணீரில் கரைந்து என்னை உன்னிடம் கரை சேர வேண்டும்..... சதாகாலமும் உன்னிடம் இருக்க மனம் விரும்புகிறது.ஓம் நமசிவாயம் எனசொல்லும்போதே கண்ணீர் மட்டுமே என்னிடம் உள்ளது.காராணம் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.... அண்ணா ஓம் நமசிவாய 😭😭😭😭.,....
@@ggopal453 இறைவன் என்பவர் ஒருவரே, தென்னாடான இந்தியதுணை கண்டத்தில் மக்கள் அவருக்கு சிவன் என்று பெயர் வைத்து வழிபட்டு வருகின்றனர், அதேபோல் உலகம் எங்கும் உள்ள மக்கள் அதே இறைவனை வெவ்வேறு பெயர்களில் இறைவனாக வழிப்படுகின்றனர். இதுவே "தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி".
@@kepfans8716 இது ஒரு இத்துப்போன பாதிரி நாய் சொன்ன விளக்கம்
@eswaranraja3236 Жыл бұрын
@@ggopal453ooumnano
@vishalakshi26652 жыл бұрын
என்னுயிர் சிவனே,என்னுடலின் உள்ளே உள்ளது சிவனே,என் மனம் முழுதும் சிவனே,என் செல் முழுதும் சிவனே,என் அடி முதல் நுனி வரை சிவனே,அவனை உணர்ந்த நிலையே நான் சமநிலை,அதுவே என் சிவநிலை,சிவா என்றால் சவமும் அவனிடம் சரண்,சிவமே சவநிலை,சவமே சிவநிலை,மனமே அன்பு,அன்பே சிவம்,சிவமே என்றும் ஜீவன்,ஆஹா சிவம்,அறிந்த நாள் முதல் நான் சவம்,அவனே ஆதி,அவனே நடுநிலை,அவனே அந்தம்,அவனே எல்லாம்,அவனே வல்லான்,அவனே உள்ளான்,அவன் தான் சிவன் எனும் ஜோதி ஆவான்🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவன் ஒருவனே கடவுள் என்பது என் சிந்தனையில் தோன்றியது..... ஏனென்றால் சிவனுக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை.......ஆனால் இஸ்லாத்தில் பிறந்த நபியும்,கிறிஸ்துவத்தில் பிறந்த இயேசுவும் மனித உருவில் உள்ளனர்.அவர்கள் இறை தூதர்களே...... அவர்களும் சிவனை கடவுளாக ஏற்று கொண்டார்கள் என்பது என் அறிவுக்கு எட்டிய ஒன்று.....ஏனென்றால் நாதர் எனும் சொல் சிவனை குறிக்கும் இதே போல் தான் இயேசுவுக்கும் பெயர் உண்டு அவரின் முழு பெயர் இயேசு நாதர்........அதே போல் சிவனின் தலையில் பிறை சந்திரன் இருப்பது போல்,இஸ்லாமிய இறை தூதர் நபியும் அந்த பிறை சந்திரனை முக்கியமாக மக்களிடையே எடுத்துரைத்தார்.......ஆனால் இயேசுவும்,நபியும் மக்களுக்கு சில நல்ல போதனைகளை வழங்கியதால் மக்களும் அவர்களை கடவுளாக வணங்க ஆரம்பித்தனர்.......ஏனோ அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் சிவனை மறந்து தாங்கள் தான் கடவுள் என்று உலகிற்கு அறிமுக படுத்திவிட்டார்கள்......அந்த சிவன் தான் மனித உருவில் வந்தார் என்று மறைத்து விட்டனர்....... எனக்கு ஒரே ஒரு ஆசை......வானத்தில் சிவ பெருமான் தோன்றி காட்சி அளித்து ஒரு பக்கம் இயேசுவும்,இன்னொரு பக்கம் நபியும் இருந்து இவர் தான் கடவுள்,நாங்கள் இருவரும் அவரின் தூதர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்...... அப்போ தான் இந்த பாவாடைகளின் ஆட்டமும்,குல்லாவின் ஆட்டமும் அடங்கும்.......ஓம் நமசிவாய......
Nam thamizharin mudhal kadavulana shivanai pesiyadhuku miga nandri
@naveenkumarvtamil2 жыл бұрын
ஓம் நமசிவாய ❤❤
@RENUGADEVI-el8bw Жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சிவ நாமம் ஒன்றே என்று சிலர் கலந்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய
@அஜித்-ல1ழ2 жыл бұрын
அருமையாக பேசி இருந்தீர்கள் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
@siddhukuttimatrollandfunst80872 жыл бұрын
🙏🕉️உடல் சிலிக்கும் உடுக்கை இசை🪘, சிவனை அடைய தியானம் (தவம்) மிகச் சிறந்த வழி, ஆதியும் அந்தமும் சிவனே, ஓம் நம சிவாய, சிவன் அடிமை🕉️🙏
@Indu18357 ай бұрын
தென்(தமிழ்) நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவன் தமிழ் சங்கம் வைத்தவர் பாண்டியர்கள் தமிழ் சங்கம் வளத்தவர் பாண்டியர்கள் தென்னவன் என்ற பெயரும் உண்டு எனவே சிவன் பாண்டியன்
@NaveenkumarBoobalan Жыл бұрын
உங்களின் குரல் ஒருவித தைரியத்தை வெளிப்படுத்துகிறது 👌👍🔥🔥🔥
@javagarsrinath55352 жыл бұрын
சிவம் தான் முதற் கடவுள்.. வையகத்தை உருவாக்கியவர் சிவகாளி ஆகும்.
@ArunKumar-sc5pk2 жыл бұрын
தீபன் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பரே 💐
@sabarisabari9350 Жыл бұрын
என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது...ஓம் நமசிவாய ❤❤❤
கருவாஇ உல்லஎடுது உருவை உடல் கொண்டு திருவாஇ மதினை பெர்ட்ர பின்னே அவனோ எவனோ என்றில்லாமல் சிவனே உன்னுள் இருப்பான் என்ட்ருனர்ன்த இஙனி ஆனாலும் உன்னுள் இருப்பது உன் வினை செய்யும் மெஇயெ ....,🙏
சிவாய நம சிவாய நம சிவாய நம என்று சொன்னால் செல்வ வளத்தோடு வாழலாம்..... நீங்கள் துறவு வாழ்க்கை மேற்கொண்டால் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய என்று சொன்னால் முக்தி பெறலாம் ...... சர்வம் இறைவருக்கு அர்ப்பணம் திருச்சிற்றம்பலம்..... சிவ சிவ சிவ
@SMARTboyking-j9e11 ай бұрын
ஒன்றாக ஒன்றாக சிவமே நன்றாக நன்றாக எப்பொழுதும் நிலைத்திட
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@All_Rounder_PM6 ай бұрын
அன்பே சிவம் எனக்கு உடன்பாடு இல்லை அனைத்துமே சிவம் ❤ அவர் தான் அனைத்துமே.. அன்பை மட்டும் இல்ல.. அனைத்துமே அவரை நோக்கி தான்.. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவனின் பிறப்பிடம் அவருடைய வரலாறு உண்மை சம்பவத்தின் உறுதியான வார்த்தைகள் மட்டுமின்றி உண்மை சம்பவம் கருத்தில் கொண்டு அவருடைய வரலாற்று மிக்க உண்மை சம்பவம் மிகத் துல்லியமாக இருக்குமாறு வீடியோ ஒன்று அனுப்புங்கள் சகோதரா...😇😇😇
சிவன் மட்டுமே கடவுள் சிவன் ஆன்மா சக்தி என்றால் ஆற்றல் சிவனுக்கு பாலினம் இல்லை, ஆன்மாவிற்கு பாலினம் இல்லை சிவனுக்கு 5 வேலைகள் உள்ளன உருவாக்கம் பாதுகாத்தல் அழிவு ஆன்மாக்களை ஆசீர்வ மாயைகளால் உண்மைகளை மறைக்கவும் விஷ்ணு ஒரு தெய்வம் பிரம்மம் என்பது படைப்பின் பண்புச் சொல் கடவுள் சிவன் படைப்புகள் அனைத்தும் சிவனுக்கு சமமானவை அல்ல கடவுள் சிவன் தனது உருவத்தை சிவலிங்கத்தில் காட்டுகிறார் சிவலிங்கம் பிரபஞ்ச வடிவம் கடவுள் சிவன் ஒளி நீங்கள் உடல் கண்களால் பார்க்க முடியாது உயர்ந்த ஆத்மாக்கள் மட்டுமே கடவுளை பார்க்க முடியும் ஒவ்வொரு சிவன் கோவில் கடவுளான சிவன் தன் உருவங்களை லிங்கரூபத்தில் காட்டுவார் சுடர் கொண்ட விளக்கு போல கடவுள் சிவன் எல்லையற்ற ஒளிரும் ஒளி பூமியின் வாழ்நாளின் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் முதல் உயிரினங்கள் பூமியில் வாழும் கிரகமாக மாறுகின்றன பாரத பூமி மிகவும் பெரியது இப்போது இந்தியா ஒரு சிறிய நாடு (தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாடவர்களுக்கும் இறை போற்றி) கவிஞர்களின் கற்பனை சக்தி இப்போது சிவம் மனிதர்கள் போல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எல்லாம் சிவனால் நடந்தது நீங்கள் எந்த தெய்வத்தையும் பிரார்த்தனை செய்யலாம் ஆனால் எதுவும் நடக்காது சிவபெருமானை பிரார்த்தனை செய்யுங்கள், நீங்கள் வாழ்க்கையில் தீவிர மாற்றங்களைக் காண்பீர்கள் பழமையான கோவில்கள் அனைத்தும் சிவனை லிங்கரூபத்தில் காட்டும் மனித உருவம் அல்ல சிவன் ஒருவனே & சிவமே எல்லாம் சிவன் ஒருபோதும் பிறப்பதில்லை, இறப்பதில்லை இந்த முழு பிரபஞ்சமும் சிவபெருமானால் மெதுவாக அழிக்கப்படும், ஆனால் கடவுள் சிவன் எப்போதும் இருக்கிறார் சிவன் மட்டுமே கடவுள் ஒவ்வொரு துறவியும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் மிகவும் வருத்தமான விஷயம் இந்திய மக்கள் சிலைகள் பிரார்த்தனை எல்லா கோவில்களிலும் உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளன இது கலியுகம் அதனால் எல்லாம் பயங்கரமாக நடக்கும் சிவன் அல்லது ஈஸ்வரன் அல்லது மகேஸ்வரன் அல்லது பரமேஸ்வரன் அல்லது அம்மையப்பர் god word not suitable for Shiva because God G- generator O - operator D- destroyer பொருந்தாத வார்த்தை சிவன் 5 வேலைகளைச் செய்கிறார் (படைத்தல், காத்தல், அழித்தல், ஆன்மாக்களுக்கு அருள்புரிதல், மாயைகளால் உண்மைகளை மறைத்தல் ஒவ்வொரு கோவில்களிலும் லிங்கரூபத்தில் உள்ள சிவன் பெயர்கள் மற்றும் சிவன் உருவம் மனித வடிவில் சிவன் அல்ல, நீங்கள் மனித வடிவத்தில் பிரார்த்தனை செய்தால், நீங்கள் உண்மையில் சிவன் கடவுளை பிரார்த்தனை செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒளி வடிவிலாவது பிரார்த்தனை செய்யுங்கள் (விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகள்) சிவன் பெயர்கள்; ஜம்புகேஸ்வரர் பிரகதீஸ்வரர் மகேஸ்வரன் ஈஸ்வரன் லிங்கேஸ்வரர் மஹாபலேஷ்வர் ஓம்காரேஷ்வர் மஹாகாலேஷ்வர் ஏகாம்பரேஷ்வர் பரமேஸ்வரன் மிட்டேஸ்வரன் கபிலேஸ்வரன் முண்டீஸ்வரன் நடராஜர் திரிம்பகேஸ்வர் கிரிஷ்ணேஸ்வர் நாகேஸ்வரர் விஸ்வநாதர் ஆதி கும்பேஸ்வரர் ஐராவதேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் பவானி சங்கமேஸ்வரர் சந்திர சூடேஸ்வரர் ஜலந்தீஸ்வரர் குற்றாலேஸ்வரன் வடராயேஸ்வரன் வீரதீஸ்வரர் ஸ்ரீ தர்பரணீஸ்வரர் ஸ்ரீ மாண்டேஸ்வரா பிசேஷ்வரா நகுலேஸ்வரா சௌரேந்திர மோகனேஷ்வரா செஞ்சடைநாதர் அம்மையப்பர் நெல்லையப்பர் அண்ணாமலையார் பூதநாதர் கைலாச நாதர் ஆதிநாதர் பாதாளேஸ்வரா காசிஸ்வரா குக்குடேஸ்வரா பள்ளிகொண்டேஸ்வரா சுக்ரேஸ்வரா சப்தகோடேஸ்வரர் முருதேஸ்வரா போகநாதேஸ்வரா ஸ்ரீகண்டேஸ்வரா ஹொய்சலேஸ்வரா புவனேஷ்வரா ராஜராஜேஸ்வரா மாதங்கேஸ்வரா போஜேஸ்வரா கோபேஸ்வரா கோடேஸ்வரா புஜண்டேஸ்வரா கபாலேஸ்வரா தபாலேஸ்வரா சந்தனேஸ்வர் குப்தேஸ்வர் பரசுராமேஸ்வரா முக்தேஸ்வரா கிருதேஸ்வரா மருந்தீஸ்வர மாசிலாமணேஸ்வரா பட்டீஸ்வரா சத்தியநாதேஸ்வரா வேதபுரேந்தீஸ்வர விருந்தீஸ்வர சோமேஸ்வரா ருத்ரேஷ்வர் ஜாகேஸ்வரா கல்பேஸ்வரா கோபேஸ்வரா தக்ஷேஸ்வரா மத்யமங்கேஸ்வரா லோதேஸ்வரா வனேஸ்வரா தாரகேஸ்வரா............. நம சிவாய!!!
💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்: ❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்... ❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள். ❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும். ❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும். ❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும். ❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும். ❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.