❤❤❤❤❤❤❤❤❤❤❤ இது மாதிரி படத்துக்கு எவ்வளவு வேணாம் இதயம் கொடுக்கலாம் 😍😍😍😍😍😍😍😍
@honey-tk2mh Жыл бұрын
Tv ல எந்த ஹாலிவுட் போட்டாலும் இதை mr தமிழன் பேசி இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்ப்பேன் 😍🤩
@shakthivel2163 Жыл бұрын
சூப்பர் படம் ரொம்ப நாள் கழிச்சு... மிஸ்டர் தமிழன் சானல் சூடு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு 🎉
@priyadp9690 Жыл бұрын
நான்கேட்டகதைகளிலேயே மிகமிக அருமையான கதை ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பது அன்பாக இருக்கவேண்டுமே தவிர பணமாக இருக்கக்கூடாது நம்மைமகிழ்வாகவாழவைப்பது உண்மையான அன்புமட்டுமே
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல முழு திருப்தி உள்ள ஒரு படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது அண்ணா இந்த படத்தை தேர்வு செய்ததற்காக மிக்க நன்றி அண்ணா
@sowndariarun9751 Жыл бұрын
S❤
@rajmohanmanoharan9529 Жыл бұрын
நான் திரைப்படத்தை மிகவும் ரசித்தேன், முடிவடையும் முன்பு இது கற்பனை உலகில் மட்டுமே நடப்பதாக உணர்ந்தேன், ஆனால் இது ஒரு உண்மையான கதை என்று நான் அறிந்தபோது, நல்லவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.😊😊😊
@sundar3636 Жыл бұрын
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை 🙃 அதையும் தாண்டி புனிதம் ஆனது ❤
@GBS966 Жыл бұрын
இது நல்ல படமா அல்லது, நல்ல கவிதையா என்று சொல்ல வார்த்தைகளே இல்லை ❤ மிகவும் அருமையான படம். அதுவும் 1994 😮
@muruganprabhu613 Жыл бұрын
இப்பவெல்லாம் தமிழ் படங்கள் கூட இப்படி வருவதில்லை.
@rajamuthaiah9546 Жыл бұрын
❤😂
@ananthraj1976 Жыл бұрын
அருமையான படம் , மிக்க நன்றி ,வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👍🏽👍🏽🎉🎉💐💐
@ganesanc2425 Жыл бұрын
அழகான காதல்❤❤❤❤
@kamalk9516 Жыл бұрын
Naaliku ena prechana irunthalum unga video paatha iniku relax ah thoongairuven🥰
@a.thajmilaa.thajmila Жыл бұрын
படத்தோட தலைப்பு வேற லெவல் அண்ணா.🙏🤔📚🎬
@s_k...devilz1005 Жыл бұрын
Bala Anna voice la John wick 4 🔥🔥 movie review 😘 ketka aarvama irukken.
@SureshKumar-py1zw Жыл бұрын
நீங்க பேசுனா படத்துல இது தான் பெஸ்ட் படம் இந்த மாதிரி கதை எடுத்து பேசுங்க ப்ரோ எல்லார்க்கும் நல்ல எடுத்து காட்ட இருக்கும் ❤❤❤
@seyedsrmd8554 Жыл бұрын
கல்யாணம் ஆனதால மட்டும் ஒருத்தர காதலிக்க முடியாது
@praba413 Жыл бұрын
100% true❤️🙏
@user-seetha99949 Жыл бұрын
💯.......unmai
@mohammedbakkar786 Жыл бұрын
இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்😂😂😂
@sundar3636 Жыл бұрын
💯 bro
@tamilvlogger143 Жыл бұрын
😅
@eswarip1 Жыл бұрын
Feel good movie. Hero heroine super. Reporter work super. Ending hero wife amanthathu super. Real story verithanam
@sathicksathick16 Жыл бұрын
நண்பா இந்த கதை உண்மை கதை தான் இது போலவே என்னோட லைஃப்ல on the way running position ஒரு சின்ன வித்தியாசம் எனக்கும் அவளுக்கும் இன்னும் இது போல ஒரு துணை கிடைக்கல அவ்ளோதான் ரொம்ப நல்ல கதை அருமை.😊
@gopinathgopinath.d4169 Жыл бұрын
Semma 👌👌👌👌thank you 10/10👍👍💖💟
@gandhikumar7707 Жыл бұрын
Enna vioce ya ungalathu Fan of your voice 🙏🙏🙏🥳🔥👑
@elakkiyasundararaj9700 Жыл бұрын
செம படம் வீடியோ கேட்டு கண்ணு கலங்கி அழுதுட்டேன்
@rifayaaariz7552 Жыл бұрын
செரி சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க 🤣🤣🤣🤣
@jalaluddin1866 Жыл бұрын
Aadu jeevitham story poduga plse 🙏🙏
@Raagaa7 Жыл бұрын
Hello tamilan sir. நீங்கள் my favourate.. Fun queztion for you நீங்கள் எங்கிருந்து வறீங்க Sir? Twist இன்னா இதான் Twist. Super
@Jeevabharathi0970 Жыл бұрын
Bala bro yenna voice ma ungalukku editing vera level bro super topic pa 😂❤😂
@franktalkbetsy8559 Жыл бұрын
Most heart whelming video bro.. ipdi kuda irukangala nu aacharyama iruku.. but happy..
@DineshKDinesh-wx8km Жыл бұрын
En manathai thotta kadhai ithu thanks
@rajendhranraj8680 Жыл бұрын
உங்க குரல் எனக்கு ரொம்ப புடிக்கும் சகோ 3 வருஷமா உங்க பதிவு பாத்துட்டு இருக்கு இப்போ தா செய்தி போடுற எனக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஏ கால் ஒடஞ்சி போச்சு 3 மாசம் ரூம் ல தா இருந்து ஏ வலி வேதய போக்குனது உங்க குரல் தா
@sathishsumii Жыл бұрын
Heart touching movie bro vera level sup👌👌
@eswarip1 Жыл бұрын
Night review relaxa kayttu nalla iruku
@vishnubaby1694 Жыл бұрын
Beautiful movie Idhu varai na comment pannadhey illai . first comment
@RAMACHANDRAN-uu4gv Жыл бұрын
After a Long Time This is The Best Feel Good Movie, In Your Channel, Keep it up Bro👏👏👏💯🤝