எது..? ஒரு பாட்டில் தண்ணியோட விலை முப்பதாயிரமா.!!! - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

  Рет қаралды 893,265

Mr. Tamizhan

Mr. Tamizhan

Күн бұрын

Пікірлер: 1 100
@mafiagmdhiy8334
@mafiagmdhiy8334 2 жыл бұрын
இலங்கையின் நிலமை கிட்டதட்ட இதே போலத்தான் இருக்கு 😪. Super Movie 👍🏻.
@Small-d1m
@Small-d1m 2 жыл бұрын
சாவு
@kuttygaming7778
@kuttygaming7778 2 жыл бұрын
உனக்கு வெக்கமா இல்ல
@fathimafathima-ov9pp
@fathimafathima-ov9pp Жыл бұрын
@@kuttygaming7778 Ean apd solringa
@surencapitel8275
@surencapitel8275 Жыл бұрын
ama 😢😢
@ananyaananya2979
@ananyaananya2979 2 ай бұрын
Ohh appo rameswaram மீனவர் பிரச்சினை குடுக்கும் பொது thevatha உங்களுக்கு 😡
@மனிஷ்குமார்K
@மனிஷ்குமார்K 2 жыл бұрын
உண்மையில் மிகவும் அருமையான படம் நம் மனிதர்களின் அலட்சியத்தை உணர்த்தும் படம். மனதில் பயத்தை உண்டாக்கியுள்ளது.
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 жыл бұрын
படம் வேர லெவல் நீங்க கதை சொல்ற விதம் சூப்பர் 👍👍👍
@alibunisha476
@alibunisha476 2 жыл бұрын
இந்த மாதிரி நமக்கு நடந்த எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன் . சொல்வதற்க்கு என்னும் இல்லை அருமையான கதை அருமையான படம்
@magesvari8880
@magesvari8880 2 жыл бұрын
Minsaaram vanthu 200 years aachu humans vanthu 20000years aachu😆
@axrha
@axrha 2 жыл бұрын
நான் இந்த படம் வேற Chanel பாத்துடன் ஆனாலும் நீங்க சொல்ற வேறமாரி 🔥🇱🇰❤️
@alaghappanthanneermalai40
@alaghappanthanneermalai40 2 жыл бұрын
அருமையான படம். Technology and living with nature should go hand in hand .
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
இந்த திரைப்பட கதை நான் ஆரம்பத்திலேயே கேட்டுவிட்டேன் இருந்தாலும் உங்கள் குரலை கேட்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது
@AMAH3956
@AMAH3956 2 жыл бұрын
Naanum tan
@syed_esak
@syed_esak 2 жыл бұрын
Ama nannum pathutten
@joshva5394
@joshva5394 2 жыл бұрын
Padam paathuta... Aprom.. Nalla vela en veedu village la iruku 😂😆😹nenachu.. Peruma pattan😂😆😹nanri bala mama😹
@surenadira2173
@surenadira2173 2 жыл бұрын
Yes
@reepro4731
@reepro4731 2 жыл бұрын
Vela vettiye ille pole😂
@muraliram3817
@muraliram3817 2 жыл бұрын
கோரோணா வந்து 2020 ல இப்பிடி தான் எல்லாரும் வீட்ல சந்தோசமா இருந்தோம்😥திரும்பி அதுபோல எப்போ வரும்னு மனசு கஷ்டமா இருக்கு,நிறைய இழப்புகள் இருந்தாலும்,மொத்த குடும்பமும் ஒன்னா இருந்தோம்
@yasirabanu3745
@yasirabanu3745 2 жыл бұрын
Ennnnachu thalaiva voice veara mathiri iruku take care ur voice thala becaz i love ur voice
@Devarinee
@Devarinee 2 жыл бұрын
ஒரு சிறந்த படம் பாக்க நான் எப்பவுமே இங்க வருவே ❤❤❤ the emperor of KZbin mr. Tamilan
@arifarif.m6871
@arifarif.m6871 2 жыл бұрын
Anna intha movie mutalaya vera chanel pathuten but unga voice la unga modulation kekum pothey vera level 💯💯
@yugenthiranvythialingam3166
@yugenthiranvythialingam3166 2 жыл бұрын
Nee mudithe vere vezhai irundaa paaru poo
@arifarif.m6871
@arifarif.m6871 2 жыл бұрын
@@yugenthiranvythialingam3166 dai naan un Kitta sollals
@anusuyajagadheesan4287
@anusuyajagadheesan4287 2 жыл бұрын
Romba romba super movie, enaku some scenes la happy tears vandhuchu. Mobile internet ellam vandhadhaku aprom nama yaarum family kooda time olunga spend pandradhu illa. Nalla message society ku
@manikkavallis95
@manikkavallis95 2 жыл бұрын
படம் வேற லெவல் அண்ணா சூப்பர் ❤ தாத்தாவை பார்த்தவுடன் அவங்க சந்தோஷமா இருந்துச்சு இல்லையோ 😁 எனக்கு கண்ணீரே வந்துடுச்சு 👌👌👌👌👌👌
@அஸ்மி
@அஸ்மி 2 жыл бұрын
வேற லெவல் படம் யா... மின்சாரம் இல்லாமத்தான முதல்ல இருந்தோம் இப்போதான் மாற்றம் மாற்றம்னு இயற்கையை சிதைத்து அழிவை நோக்கி போயிட்டிருக்கோம்
@enainthayeluththukkal
@enainthayeluththukkal 2 жыл бұрын
கதையோடு பயணித்தேன். காலம் மாறி யோசித்தேன் 👌 ஒரு சில இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர்.🤔
@reivanthk800
@reivanthk800 2 жыл бұрын
Anna romba nalla irunthuchu anna...Itha maathiru Feel Good Movie neraya pannunga anna....ALL THE BEST
@blackbutterfly196
@blackbutterfly196 2 жыл бұрын
வருங்காலத்தில் பெட்ரோல் பங்க்ல பெட்ரோல், டீசல் அது கூடவே தண்ணீர் வச்சிடுவாங்க அதையும் அங்க போய் தான் வாங்கிட்டு வரனும் போல 🙆👈
@sakatimepass1957
@sakatimepass1957 2 жыл бұрын
Europe la apdi tha bro ovvoru therukum oru water tank irkum pay panni tha vaanganu
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
ப்ரோ... நடைமுறைத் தமிழில் தங்களின் பேச்சு மிகவும் அருமை...
@Sumi-fo5by
@Sumi-fo5by 2 жыл бұрын
It's really wonderful story 😊🥰
@ajithag8430
@ajithag8430 2 жыл бұрын
Bro nan yonga pariya fan yonga voice mass bro inta comment aha padichu oru like podunka bro
@rajaanitha4219
@rajaanitha4219 2 жыл бұрын
10:27 ipdithan kudumba thalaivinga panatha sethu vaikuranga 💯 correct bro 😁 itha than kudumba thalaivarnga purinjikanatukanga 😁😁😁😀
@prabhakaran1118
@prabhakaran1118 2 жыл бұрын
Super movie good Explain Mr Tamilan channel is Great
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Super bro. Super. Arumai,arumai bro. Nice movie. Super explanation. Magical voice. Arumaiyana villakkam.
@cat_reacts01
@cat_reacts01 2 жыл бұрын
One of the most useful tamil youtube channels for everyday life ❤️💚💛💜
@sathiyaselanrajendiran6246
@sathiyaselanrajendiran6246 2 жыл бұрын
Yes.....
@nawas2430
@nawas2430 2 жыл бұрын
மறக்க முடியாத படம் உங்கள் குரலில்
@nothingtosay..763
@nothingtosay..763 2 жыл бұрын
ithu sema story ✨✨👌
@karthicsparrow2811
@karthicsparrow2811 2 жыл бұрын
😍
@nothingtosay..763
@nothingtosay..763 2 жыл бұрын
@@karthicsparrow2811 ✨❤️
@kavithasadhanramasamy4342
@kavithasadhanramasamy4342 2 жыл бұрын
என்ன படமா இருத்தலும் என்ன ஸ்டோரிய இருத்தலும் எந்த சேனல்ல கேட்டாலும் உங்க வாய்ஸ்ல கேக்குறது வேற ஒரு ஜாலி தான்
@darkqueen5046
@darkqueen5046 2 жыл бұрын
I think I will see this movie already 😍 Nice movie❤ But 🧐🧐🧐...
@thalapathyeditorz6004
@thalapathyeditorz6004 2 жыл бұрын
Verithanama irukku bro unga voice 💯💯💯
@katharsevi4683
@katharsevi4683 2 жыл бұрын
நம்முடைய எதிர் காலம் இப்பிடித்தான் ஆக போகுது 😔😔😔😔😔😔😔😔
@kirubhakaran4166
@kirubhakaran4166 2 жыл бұрын
Wow... Mind blowing thinking. Very good movie. Thanks for the script writer
@v.sairam6929
@v.sairam6929 2 жыл бұрын
Movie : project Gutenberg Language : Chinese Genre : action/Crime Year : 2018 Verra level twist
@gkoo7558
@gkoo7558 2 жыл бұрын
வணக்கம் தல🤓
@v.sairam6929
@v.sairam6929 2 жыл бұрын
@@gkoo7558 vanakam sago ❤️
@rajini4763
@rajini4763 2 жыл бұрын
Hi bro ✊✊
@v.sairam6929
@v.sairam6929 2 жыл бұрын
@@rajini4763 vanakam sago
@GowthamG.S6945
@GowthamG.S6945 2 жыл бұрын
Semma movie anna ethu yanaku romba pudicha movie 💕💕💕💕💕💕
@vijisivaonly7781
@vijisivaonly7781 2 жыл бұрын
miss the dragon இந்த சீரிஸ் போடுங்க bro plz 🙏
@siddhujanani5316
@siddhujanani5316 2 жыл бұрын
Bro இந்த படத்தை ஏற்கனவே வேறு ஒரு சேனலில் நான் பார்த்து இருக்கிறேன் இருந்தாலும் உங்களுடைய குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@ss-ny1fh
@ss-ny1fh 2 жыл бұрын
Vera level voice pro👌👌👌
@chayaraja
@chayaraja 2 жыл бұрын
Nearly saw this review for 10times. Awesome movie
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
வித்தியாசமான அருமையான கதை...
@podhumlife5267
@podhumlife5267 2 жыл бұрын
எதிர்காலத்தில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தா என்னவாகுமோ..😮🤨🙄😯
@eswarip1
@eswarip1 2 жыл бұрын
Feel good movie. . Nalla message super movie. Vara vara oray message movies review in Mr Tamilan vera level
@anushobby
@anushobby 2 жыл бұрын
Entha video pathutu eruke enga oorulaum current ella.... ♥
@keerthibloods3737
@keerthibloods3737 2 жыл бұрын
எங்க நாட்டில இப்ப இந்த பிரச்சனை தான் பெற்றோல் விலை கூடினதால கரண்டு இல்லை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@xfloorlanka1090
@xfloorlanka1090 2 жыл бұрын
Haha
@mariselvam7245
@mariselvam7245 2 жыл бұрын
Bro please remaining 10 Christopher Nolan movies review pannunga please my favourite director
@valanarun5495
@valanarun5495 2 жыл бұрын
Arumaiyana padam nanpa❤❤
@lusiferpsychogaming7425
@lusiferpsychogaming7425 2 жыл бұрын
Nalla Story Na ❣️
@christykrish9606
@christykrish9606 2 жыл бұрын
Your voice Nice brother 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
@lthenu
@lthenu 2 жыл бұрын
Anna தமிழ் வாய்ஸ் ஓவர் சேனலில் பாத்துட்டேன் அண்ணா உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன் அண்ணா பிலிஸ்
@kanmanimaran7981
@kanmanimaran7981 2 жыл бұрын
Your voice amazing bro sama ya review pantrriga...❤️❤️😇
@vetrivendhan.m3014
@vetrivendhan.m3014 2 жыл бұрын
Romba nal kalchi oru super family 👪 moive bro 😅
@jiraiya6558
@jiraiya6558 2 жыл бұрын
Tvo channel la potanga 🤣💜
@sarvana3657
@sarvana3657 2 жыл бұрын
Very nice feel good movie
@shakthivel1127
@shakthivel1127 2 жыл бұрын
Movie name : the voyeurs Language: English Year : 2021 Pls explain the story 🙏🙏🙏
@localboys6477
@localboys6477 2 жыл бұрын
Really Double triple Oscar Award Kudukalaam..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌.. Very very Useful & Awarness Movie
@PavithraPavithra-bn9nu
@PavithraPavithra-bn9nu 2 жыл бұрын
Anna "ALL OF US DEAD " podunga anna please 😟😟😟😟
@karthicsparrow2811
@karthicsparrow2811 2 жыл бұрын
Ama paa anthaa movie nalla irukku illayae🤗
@idayathulla3203
@idayathulla3203 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்துச்சு இது மாதிரி படம் இருந்தா போடுங்க
@rskbestreels8052
@rskbestreels8052 2 жыл бұрын
Love you bro intha movie ahhh review pannathukku😘😘😘😘😘😘😘😘😘😘😘
@dineshsd3805
@dineshsd3805 2 жыл бұрын
Movie name:schindler's list (1993) IMBb : 8.9/10 Director name: Steven Spielberg Anna please review please 😭😭🥺😟🥺🙏🙏🙏anna please review
@kishoremarankishoremaran
@kishoremarankishoremaran Жыл бұрын
அண்ணா நான் உங்களை பார்த்து விட்டேன் மகிழ்ச்சியாக உள்ளேன் உங்கள் குரலை போலவே நீங்களும் அழகாக உள்ளீர் நான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன்
@dineshsubramani979
@dineshsubramani979 2 жыл бұрын
Outlaws movie review The crucifixion movie review Underwater movie review bro ♥️♥️♥️
@sharant6851
@sharant6851 2 жыл бұрын
Wholesome padam anna, semma movie😍🌈
@krishnasamyvelusamy451
@krishnasamyvelusamy451 2 жыл бұрын
Thalaivar voice vera 🎊 Mari
@Arunkumar-km3yz
@Arunkumar-km3yz 2 жыл бұрын
மிக அருமையான படம் technology இல்லாம வாழ்வது நடக்காத காரியம் என்று இல்லை நாம் பல ஆயிரம் ஆண்டுகள் அப்படித்தான் வாழ்ந்தவர்கள் திரும்பி அதற்க்கு செல்வது நல்லது ஆனால் கடினம் இதுவும் வேண்டும் technology வேண்டும்
@user-yo5rh6zd7o
@user-yo5rh6zd7o 2 жыл бұрын
thala saptu wepan pottu unga video paarkurathu romba kick eruthu 😁
@gopinathsuba9120
@gopinathsuba9120 2 жыл бұрын
Intha padathoda starting scene la 😘😘😘
@divyajayachandran2199
@divyajayachandran2199 2 жыл бұрын
I already heard this in Aajun's voice.. but watching again now..
@thirumenirasapiranavan4769
@thirumenirasapiranavan4769 2 жыл бұрын
Wow wow sema movie 👌👌
@mdmusthabarevenge9397
@mdmusthabarevenge9397 2 жыл бұрын
1.Creators: The Past 2019 ‧ Sci-fi/Fantasy ‧ 2.The Invisible Boy 2014 ‧ Fantasy/Sci-fi ‧ 3.Tale of Tales 2015 ‧ Fantasy/Romance ‧ 4. Beasts of the Southern Wild (2012) 5. 13 Beloved 2006 ‧ Horror/Thriller 6.Khun Phaen Begins 2019 ‧ Fantasy/Action/Adventure 6. Deep 2021 7.Jeon Woo-chi: The Taoist Wizard 2009 ‧ Action/Adventure ‧ 8. Time Renegades 2016 ‧ Romance/Fantasy ‧ 9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery
@jananipriya3225
@jananipriya3225 2 жыл бұрын
My all time fav movie 🎬
@anandpcet
@anandpcet 2 жыл бұрын
ஒரே வார்த்தை "அருமை"
@prem91
@prem91 2 жыл бұрын
Already இந்த படத்தின் விளக்கம் ஆஜுன் நண்பா பதிவிட்டு இருந்தார் அதை ஏற்கனவே நான் பார்த்துவிட்டேன் ஆனாலும் உங்க குரலில் மீண்டும் பார்ப்பது வேற லெவல்
@mansoormansoor4928
@mansoormansoor4928 2 жыл бұрын
Supper movie bro thank you nature is great
@josephsam2762
@josephsam2762 2 жыл бұрын
Miracle in cell no 7 Korean movie review pannunga bro please
@dsaudios2470
@dsaudios2470 2 жыл бұрын
Semma review pannathuku thanks
@warriorsyt9011
@warriorsyt9011 2 жыл бұрын
THALA ennachu voice oru mathiri irukku
@picvidpro3416
@picvidpro3416 2 жыл бұрын
Sema movie... 1000 times worth to watch
@moorthym456
@moorthym456 2 жыл бұрын
Super movie.. next series expansion series podunga .....
@pachu3416
@pachu3416 2 жыл бұрын
இதில் நீங்கள் சொன்னதில் சில பகுதி தவறு நான் இந்த படம் பார்த்தேன் இதில் இன்னும் நிறைய தவறுகள் உள்ளன😔😔😔💔💔💔💔
@sathishvirat2947
@sathishvirat2947 2 жыл бұрын
Na rompa happy brother, 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Thank you
@sangi_sathish
@sangi_sathish 2 жыл бұрын
Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro.
@vaishali2719
@vaishali2719 2 жыл бұрын
Intha movie nan pathirukken super ah irukkum
@b.manivannan
@b.manivannan 2 жыл бұрын
Movie name: the Shawshank Redemption Year:1994 IMDb:9.3 Anna please please please review review review 🙏🙏
@sanjaisoundararajan257
@sanjaisoundararajan257 2 жыл бұрын
I think he done
@suryas963
@suryas963 2 жыл бұрын
Intha movie ya review Panna solli romba nalla kettukite erukom
@suryas963
@suryas963 2 жыл бұрын
@@sanjaisoundararajan257 when he post the shawshrank redemption video?
@powerofjesusgod876
@powerofjesusgod876 2 жыл бұрын
Super story Vera feel
@Nithish510
@Nithish510 2 жыл бұрын
குடும்பத்தின் பாசத்தை வெளிக்காட்டிய படம்...!!!
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 2 жыл бұрын
Sema thrilling experience movie annna
@captainsatya748
@captainsatya748 2 жыл бұрын
Daivame oru nalla korean thrillar ahh thalli vitrathu romba naal achu..
@kgopal2268
@kgopal2268 2 жыл бұрын
இன்னிக்கு தான் சூப்பர் படம் போட்டு இருக்கீங்க
@SARAVANAKUMAR-ns6wu
@SARAVANAKUMAR-ns6wu 2 жыл бұрын
The Mask (1994) movie review pannunga brother
@rajeethbrayan7552
@rajeethbrayan7552 2 жыл бұрын
நாம் வெளிச்சத்தில் வாழ்வதை விட உயிரோடு வாழ வேண்டும்
@leoleya8928
@leoleya8928 2 жыл бұрын
Anna already niga entha video podachu irunthalum kepomila🥰😉
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 2 жыл бұрын
How come all electronic Powered items fail all of sudden if they there is power cut ? What happened to battery powered clocks and vehicles do not work
@rameshramesh6546
@rameshramesh6546 2 жыл бұрын
Koodi vazhnthal Kodi nanmai
@trishakrish_editz1016
@trishakrish_editz1016 2 жыл бұрын
Tokyo னு சொன்னா எனக்கு இப்பல்லாம் Money Heist Tokyo தான் ஞாபகத்துக்கு வரா.... Miss you Tokyo 💔
@priyankak2063
@priyankak2063 2 жыл бұрын
அருமையான படம்....💐💐💐
@sonigirl6933
@sonigirl6933 2 жыл бұрын
Electric stove vuu, cooker uu torture uu did any one noticed 🤣😂😆
@chandruarun2474
@chandruarun2474 2 жыл бұрын
Hi Anna samma story 🌹🌹🌹
@CyberEarners0
@CyberEarners0 2 жыл бұрын
If the electricity is Stops 😜 we have alternative solution is that solar energy we can run Mortor and Etc electronic items 😜 no worries 😌
@dxgameingtj3040
@dxgameingtj3040 2 жыл бұрын
Superr
@kingsunder186
@kingsunder186 2 жыл бұрын
நண்பா matrix படத்தோட எல்லா பாகமும் reveiw பண்ணுங்க
@haridharani5640
@haridharani5640 2 жыл бұрын
🥰Amazing movie 😍with message😊 anna. We have to✌ live with nature ✌and try to save nature✌
@trendingnews1996
@trendingnews1996 2 жыл бұрын
Periya company la oru jenerator koodava illa 🙄🙄🙄
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН