Neelu and Prasanth super sir. Unmiya Eanaku iruntha kastatha marakka vacheetenga sir. Prasanth your awesome 🙏🙏🙏😀😀😀
@Jackgunned3 жыл бұрын
This show is one among evergreen hits. Even today I put this on repeat mode to relieve myself of stress.
@Whatever2499 жыл бұрын
Neelu and Prasath make a hilarious combo..!
@jayabharathr47025 жыл бұрын
Wow.. I've been following bosskey TV and talku backu since 4 years.. But இந்த video seems new to me.. Thanks for the upload.. Wondering how I missed this...
@venkatkr47695 жыл бұрын
I really enjoyed this programme, I forgot all my worries.
@balakumar18559 жыл бұрын
nice nice nice i am happy ungal sevai engaluku thevai thanksssssssssssssss
@mohamedyousufdeen9629 жыл бұрын
I like the combination-bosskey with prasad and neelu. Especially the spontaneity of prasad is awesome... like athrapathy and chathrabathy.. :D
@narayananr4086 жыл бұрын
8:39 Prasanth 🙏🙏🙏
@ashik16166 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂
@rickdalton24129 жыл бұрын
Excellent funny talk show...Always will enjoy it . Next time choose a hot going topic rather than ordinary ones.
@AbiBalan8 жыл бұрын
Great concept. Prasad in full form.
@Ashwin-13344 жыл бұрын
Fantastic kalakkal enjoyed
@patrickakempu80004 жыл бұрын
Hilarious English by PP, really humorous. It's very difficult to speak like that makes the people laugh. This is aim of your show.
@manikandans.v706 жыл бұрын
Full enjoy...
@vigneshwaranwaran64919 жыл бұрын
SUPER
@suryavisuwanathan10199 жыл бұрын
All the best bosskey TV Good job
@balajik5429 жыл бұрын
Bosskey, it will be perfect if Naane also participates.
@abcce16656 жыл бұрын
Best show in Tamil humour
@padmanabhansekar82044 жыл бұрын
Bhasky, நீலுக்கு சம்பளம் அதிகமாக கொடுங்க please. ரொம்ப கொடுமை அனுபவிக்கிறார்.....பாவம்.
@Meditate2levitate9 жыл бұрын
Sooper Sir...
@sankara77607 жыл бұрын
super super
@balajiramesh59919 жыл бұрын
Best Combination always . Hatsoff @bosskey
@ssgcrew4339 жыл бұрын
Kuruka Kuruka argue panna vendam neelu uncle and Prasad uncle next time! a bit irritating at times. Other than that this is really entertaining 😄
@Harish_srinivasa18 күн бұрын
A captain divided by eleven players.
@krishkalai_official2 жыл бұрын
😂😂😂😂😂
@tamilzhalagan99604 жыл бұрын
Super nan pesarudu ungalukku puriyalaya
@sathishraja84058 жыл бұрын
ennachu talku balku shows upload pannala
@suryavisuwanathan10199 жыл бұрын
Lol
@mohamedbasith41758 жыл бұрын
ROFL....
@ArunKumar-jk5pq3 жыл бұрын
Vindahe!
@paxithree2 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- உங்கள் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், வலைப்பதிவுகள், செய்தி-வலைதளங்கள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் 'பெருந்தரவு'கள், செயற்கை_நுண்ணறிவு மற்றும் புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் பஞ்சாபிகளும் வங்காளிகளும் இந்தப்புரிதலோடோ என்னவோ, அவர்கள் தங்களது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) wk.w3tamil.com/tamil99/index.html ௨) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . தமிங்கிலம்தவிர் தமிழெழுதிநிமிர் தமிழிலேயேபகிர் தமிழல்லவாஉயிர் வாழ்க தமிழ் . குறிப்பு: இச்செய்தியை உங்களால் நகல் எடுத்துப் பயன்படுத்தமுடியவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு அளியுங்கள். கட்டாயம் அனுப்பிடுகிறேன். . நன்றி. தாசெ, நாகர்கோவில் :::::::