ஆம்ஸ்ட்ராங் கொலை... போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு? | Armstrong | BSP | Arcot Suresh

  Рет қаралды 147,820

Minnambalam

Minnambalam

19 күн бұрын

#Minnambalam #மின்னம்பலம் #armstrong #bsp #chennai #armstrongmurder #mayawati #ArcotSuresh #aarudhragold #ArunKumar #bahujansamajparty
ஆம்ஸ்ட்ராங் கொலை... போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு? | Armstrong | BSP | Arcot Suresh
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 61
@Minnambalam
@Minnambalam 17 күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@JayasabariJ
@JayasabariJ 13 күн бұрын
C
@pmsrinivasan335
@pmsrinivasan335 13 күн бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் போலீஸ் துறையில் கருப்பு ஆடுகள். நிறைய பேர்கள் இருப்பார்கள் .போல உள்ளதே
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 17 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தெரிந்தே கோட்டைவிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்குமா ?‌😠
@reganjoans
@reganjoans 17 күн бұрын
What a stupid assumption? Those 2 who was brutally killed under police custody for opening their shop to earn a living during covid is also Dalit and these broken were seen protesting for their death. Also what happened to Thanush kodi athithan? How did he lost his hands and legs? These guys are blaming others for their carelessness!!
@rajendransamuel9667
@rajendransamuel9667 17 күн бұрын
தடம்மாறும் போலீஸ் அதிகாரிகளை அடிமட்டம் ஆனாலும் மேல்மட்டம் உடனே பணியிடை நீக்கம் அல்ல ,நிரந்தரம் நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பனும் . அதேபோல காவல்துறைக்கு உள்ள நுழைகிற அரசியல்வாதிகளையும், கட்சிக்காரர்களை உடனே கட்சியை விட்டு நீக்கி விட வேண்டும் இது பொதுமக்களின் கருத்து
@RajaBhavathsingh
@RajaBhavathsingh 5 күн бұрын
காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்
@MRMedia2023
@MRMedia2023 17 күн бұрын
ஆருத்ரா விளம்பரம் எல்லா அரசு பஸ்களிலும் இருந்தது தெரியுமா ?
@rx100killerandlover8
@rx100killerandlover8 17 күн бұрын
எலக்சன் முடிந்து அவருடைய துப்பாக்கிய ஏன் அவரிடம் கொடுக்கவில்லை இதிலேயே தெரியுது
@pugazh_vlogger
@pugazh_vlogger 17 күн бұрын
June laye gun armstrong anna kita kuduthutanga bro. Vitla dha vechirukaru. Namba area ku dhana porom yaru ena paniduva nu anna yosicharu bro😢.. avaru death ku 1 week munadi enga area thirumullaivoyal Ku..death ku vandharu. Apokuda avaru kita pistol irundhuchi bro😢😭
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 5 күн бұрын
100% very very correct message.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 13 күн бұрын
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் போலீசில் கண்டிப்பாக நிறைய கருவாடுகள் இருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கும் இருந்து கொண்டே இருக்கும்
@ksivalingam3822
@ksivalingam3822 5 күн бұрын
இது முற்றிலும் உண்மை
@jayakumarr1283
@jayakumarr1283 4 күн бұрын
அந்த ஏரியா காவல்துறையினர் உடைய வங்கி கணக்குகளை பாருங்கள்
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 17 күн бұрын
So Armstrong was supporting the affected people who lost money!!
@panneerselvam7257
@panneerselvam7257 9 күн бұрын
காவல் க௫ப்பாடுகளையும் கைதுசெய்து நீதியை நிலை நாட்டுக
@jayakumarr1283
@jayakumarr1283 4 күн бұрын
பணம் என்றால் எல்லோரும் அடிமையாகி விடுவார்கள்
@ravikumarg4912
@ravikumarg4912 3 күн бұрын
The great leader Armstrong Strong leader
@SA-jz7uf
@SA-jz7uf 17 күн бұрын
Millions of tamilnadu peoples not a fool, so everyone know the blackship particular SEMBIYAM poilce support only this murder happened and this particular police station who are all incharge the income tax raid should go. Killed an good human being he was bad to 10 and helped 100 people. We lost a good person and tamilnadu chennai peoples also don't believe and no respect for them because of this incident. Ganjaa and murders are too much happening and no proper night rounds patrol police also now adays during night. Becoming unsafe chennai
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 17 күн бұрын
Stop your nonsense talking. He is a history cheater and rowdy.
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 17 күн бұрын
For. Parayar. Community. He. Was. Great. Leader
@panneerselvam7257
@panneerselvam7257 4 күн бұрын
காவல க௫ப்பாடுகளும் ஆம்ஸ் கொலையை அறிந்தவா்களே அவா்கள் யாா் யாா்
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 17 күн бұрын
சிவசிவசிவாய
@ntpalanisamytirumalai4105
@ntpalanisamytirumalai4105 6 күн бұрын
ஆருத்ரா may be main culprit
@prabakaranprabakaran6464
@prabakaranprabakaran6464 17 күн бұрын
Correct
@sivakumarv8888
@sivakumarv8888 17 күн бұрын
We have lost you Anna … how we lost you Anna :((( our failure na
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 13 күн бұрын
காவல்துறையிலும் கருவாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்ன செய்வது 6:33 6:33
@Dheena224
@Dheena224 17 күн бұрын
Minambalam true
@arokiadass513
@arokiadass513 8 күн бұрын
இன்றைக்கு தெரிந்து பாஜக தான் பிண்ணனியில் என்று இந்த சேனல் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது
@naveen8905
@naveen8905 17 күн бұрын
Nrml pesunga bro rmba dum kati pesringa 😂😂😅
@mohamediqbal2424
@mohamediqbal2424 17 күн бұрын
Evlov kassu vangunigha intha poiya pesa
@thiruvengadamkistappan3889
@thiruvengadamkistappan3889 17 күн бұрын
Fake 😂 details
@user-ts1vu5ts6c
@user-ts1vu5ts6c 17 күн бұрын
Panam irundha ponam kuda vai thirakum chennai police ku panam kudutha podhum yaru seatha kuda kanduka mattanga
@user-ts1vu5ts6c
@user-ts1vu5ts6c 17 күн бұрын
Idhu Suresh matru illa veara eadhoo iruku adhu police ku theyrium anna veedu Suchi irukura police station la irukura ealla police saium visaricha theyrium rowdys sa visaricha onnum kidaikadhu
@user-is7lm7vd9t
@user-is7lm7vd9t 9 күн бұрын
770
@rethanyar9900
@rethanyar9900 Күн бұрын
Ethu naada ella sudukaada
@kulandaivelm.r3093
@kulandaivelm.r3093 17 күн бұрын
இது உண்மை இல்லை
@iniyavanss2057
@iniyavanss2057 17 күн бұрын
இப்படியெல்லாம் பொய் சொல்றதால உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது
@muthusubramani1410
@muthusubramani1410 17 күн бұрын
Yaru ena sonalum ethu theriyama irrukkathu allam arasiral
@vilanthaibala3753
@vilanthaibala3753 17 күн бұрын
இந்த சொய்தி அனைத்தும் அப்பட்டமான பொய் இதை தோண்டினால் அரசியல் பொருத்தவரை வர்கள் உடபடுவார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 17 күн бұрын
ஆர்ம்ஸ்டிராங் வரலாறு மர்மமானது சார். 1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் துப்பாக்கி எதற்கு 5. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 6. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்...
@sigapearl9796
@sigapearl9796 17 күн бұрын
Bed tha u
@Diyanakshu
@Diyanakshu 17 күн бұрын
ரெண்டு பேருமே கட்ட பஞ்சாயத்து தான்,,
@anandv2287
@anandv2287 17 күн бұрын
காமராஜரும் மோடியும் அரசியல்வாதிகள்தான் இதில் மக்களுக்குக்கான அரசியல்வாதி யார்..... அதுபோல் தான் இதுவும்..... ஆம்ஸ்ட்ராங் ❤❤❤.....
@rameshvetri7180
@rameshvetri7180 17 күн бұрын
பகுசன் சமாஜ்வாதினு ஒரு கட்சி தமிழ் நாட்டில் உள்ளதா 😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 17 күн бұрын
உங்கள் கேள்வி சரியே நான் சில கேள்விகள் கேட்கிறேன் 1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் துப்பாக்கி எதற்கு 5. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 6. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்....
@muthulingammadasamy2007
@muthulingammadasamy2007 14 күн бұрын
Athika asai athika nasdam perasai perum nasdam
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u 13 күн бұрын
Arudura.gold.r.k.sures.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 28 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 28 МЛН