ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு பிறகு BSP -ல நடப்பது என்ன? - Bhavani Ilavenil Interview | BSP | Armstrong

  Рет қаралды 9,137

TNMedia24

TNMedia24

Күн бұрын

Пікірлер: 58
@panchatcharamradhakrishnan7830
@panchatcharamradhakrishnan7830 2 ай бұрын
தங்களின் அரசியல் ஆர்வம் மக்கள் சேவை மிகவும் பாராட்டுதற்குரியது. எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rajkumarn9639
@rajkumarn9639 2 ай бұрын
திருமதி பவானி இளவேனில் அவர்கள் அரசியல் புரிதலில் மிகத் தெளிவானவராக இருக்கிறார்...! இன்றைய அரசியலுக்கு இவர் போன்றவர்கள் வருவது அவசியமானதாகம்..!! வாழ்த்துக்கள் சகோதரி🎉 ஜெய் பீம்...!!! 🌸🌺🏵️💐🌹💐🏵️🌺💮
@rajkumarn9639
@rajkumarn9639 2 ай бұрын
தெளிவான ஒரு நேர் அரசியல் சிந்தனை 🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
🎉 தமிழர்கள் யாரும் தலித் கிடையாது. தலித்து என்பவர் யாரும தமிழர் கிடையாது அக்கா. பரையர்கள் அனைவரும் தமிழர்கள் ... தமிழினத்தின் மூத்தக்குடி.
@thirupathirama2699
@thirupathirama2699 2 ай бұрын
சிறப்பான கருத்து, நாம் தமிழர் கட்சி
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 2 ай бұрын
அக்கா நீ தலித் பெண் அல்ல ஆதி பூர்வகுடி தமிழ் பெண்..!
@rajkumarn9639
@rajkumarn9639 2 ай бұрын
👍🎉
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
புஷ்பம்னாலும் , பொய்ப்பனாலும் ஒண்ணுதான்....நீங்க தலித்னு சொல்லுங்க அக்கா. நல்லா இருக்கு அந்த சொல்.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
நல்லப் பேச்சுத் திறமை , சிறந்த தமிழ்... வாழ்க உங்கள் உறுதி.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
ஒரு தலித் அக்கா பாவம் எவ்ளோ துன்பம் அனுபவிச்சு இருக்கார். வாழ்க தலித் அக்கா.
@aathawan450
@aathawan450 2 ай бұрын
Dei thamilan thali illai. Ewanellam wantheriyo awa thalith.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
@@aathawan450 poda tharuthalai....unaklu Enna sociology theriyum..mokka mathiri.pesathey
@aathawan450
@aathawan450 Ай бұрын
@@ROOTSTHALAI-tf5hr tar thalith. India paratha kandathin ulagin mootha kudy paarayar shiwan enaum muthal kadavul wali wsmthiai entha muttal paya thalith thaltha pattor enban. Thslith enban wantheri arunthatheeyan.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Ай бұрын
@@aathawan450 முதல்ல தமிழில் எழுது... அப்புறம் மத்த கதைய.பேசலாம் 😂 😂
@NagarajanK-q8p
@NagarajanK-q8p 2 ай бұрын
மேடம்! நீ ரொம்ப நல்லா, தெளிவா பேசினீங்க, உங்க குரலும் இனிமையாக இருக்கு,
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
நாம் தமிழருக்கு வாங்க தங்கச்சி.
@shankar3317
@shankar3317 2 ай бұрын
தங்கையே நாம்3000 வருடம் தாண்டியும் தாழ்ந்தே இருக்க காரணம் நாமே ,, கொள்கை மட்டுமே இருக்கணும், எனக்கு என்ன கிடைத்தது என சிந்திக்க கூடாது
@manoharanideal6130
@manoharanideal6130 2 ай бұрын
Sister 🎉❤❤️❤️🌹👍❤️🌹🌹
@thamilkodithamilanthi
@thamilkodithamilanthi 2 ай бұрын
இவ்வளவு தெளிவாக பேசக்கூடிய நீங்கள் இருக்க வேண்டிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாருங்கள் உங்களுடைய பேச்சாற்றல் எழுத்தாற்றல் செயலுக்கு தகுந்த கட்சி நான் தமிழ் கட்சி நீங்கள் தலித் பெண் அல்ல பச்சை தமிழச்சி வாருங்கள் நாம் தமிழர் கட்சிக்கு
@shellshell8491
@shellshell8491 2 ай бұрын
எதுக்கு சீமான் அடிமையாக வைக்கிறதுக்கா?? இல்ல கடைசிவரை கட்சி இளைஞர்கள் பொருளாதாரத்தை சுரண்டி சுரண்டி தின்னு காயடித்து வெளியே அனுப்புவது. தம்பி நீங்களெல்லாம் நியூ பேட்ச். நாதக கடைசி வரை ஒரு சீட் ஜெயிக்காது. சீமான் யாரையும் வெல்ல விடமாட்டார். தொலைதூர அரசியல் அறிவற்ற செயல். சீமான் தலைவர் அல்ல, பேச்சாளர் மட்டும் தான்
@gopinath-gc6mh
@gopinath-gc6mh 2 ай бұрын
யார் உங்களை அச்சசுருத்தினார்கள் என்று கூறுங்கள் சகோதரி அப்போது தான் வெளியில் தெரியவரும்.......
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
♥️🌹💙💯♥️💙💯👍🙏DPI தருமபுரி
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 2 ай бұрын
❤❤❤
@tamilselvan-fm8lc
@tamilselvan-fm8lc 2 ай бұрын
தயாநிதி கூறியது போல நாங்கள் என்ன மூன்றாவது மக்களா😂😂😂😂😂😂
@elumalaiv1929
@elumalaiv1929 2 ай бұрын
இந்த பெண்மணிக்கு தலைமை பொறுப்பை கொடுத்திருந்தால் திருமாவளவனை கீழே தள்ளி கட்சியை நன்றாக வளர்த்து இருக்கும் வாழ்க வளர்க என்று வாழ்த்கிறேன் நான் உங்கள் இனத்தை சேர்ந்தவனல்ல இருந்த போதிலும் திறமையும் நேர்மையும் உழைப்பையும் உண்மையும் ஒழுக்கமும் எங்கு இருந்தாலும் போற்றப்படவேண்டும் அங்கிகரிக்கவேண்டும் உங்களை போல் நிறைய பெண்களுக்கு பயிற்சி கொடுத்து உருவாக்க வேண்டும்.
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 ай бұрын
யாரால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கினார்களோ அவர்கள் பெயரை சொல்ல தைரியம் இல்லை. எதுக்கு இந்த வீண் விவாதம்.
@princeprince1099
@princeprince1099 2 ай бұрын
சுயமரியாதை ? எங்கே போக போறீங்க னு புரிந்து விட்டது.
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
♥️💙🌹💯🙏👍
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
👍🙏💯🌹💙♥️
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Aanandhanai ulavu paarkkanum evanum panathukku adymayavavan thalith thalaivanaaga koodaathu pengala urymaiyaakku aangal asaiyakattupatuththa theryaadha van puryndhu kollungal!!!!!¡¡?aathary thalidhgale!!!!!?????
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
🌹💯🙏♥️💙❤️💯🌹💯🙏👍
@rajeshrajendran336
@rajeshrajendran336 Ай бұрын
பவானி வேற கட்சி போய்டாதீங்க . . . நீங்க BSP ற்கு தேவை . . . நல்லதே நடக்கும் . . . எல்லாம் நன்மைக்கே . . .
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Pavaani pavaani echarykkaiyaa iru
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Thalith kuname ippadythaan payappataathe ivanaal veru mairakuda putunga midyaathu ithu 2000 m aandu suyanala muttaalgal ithu jaillaathi ithu absn prabi kinam adhanaale szhimdhaan yoosi thalith mootargal. Ivanin azhivu avankaiyil ullathu avam puryndhu lolla thakuthyarravan kalangathe !?!!! Maayaabathy😢 ennaseuya pokiraar simdhi76taalgalai yosiklaathe 9llai muttaall halai azhi?!!!!!!!!
@simamahendran7914
@simamahendran7914 2 ай бұрын
அம்பேத்ராஜன் போன்ல பேசுனாராம்மா அந்தாளு மாதிரி நாதாகவுல சேர்ந்திடாதாம்மா.நாதக பாஜகவும் ஒன்னும்மா
@NaamThamizhKudigalThamizhargal
@NaamThamizhKudigalThamizhargal 2 ай бұрын
அம்பேத்ராசனுக்குக் கூட கொஞ்சம் மானமோ, வெட்கமோ கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் போல... ஆமா நீங்க யாரு ஆளு??...
@lenashankar2349
@lenashankar2349 2 ай бұрын
இவங்க பேசுவது ஏதாவது புரியுதா ? இவங்க யாரைப்பற்றி பேசுறாங்க என்ன பிரச்சனை இப்ப எந்த கட்சியில இவங்க இருக்காங்க தலயும் புரியல வாலும் புரியல...
@NaamThamizhKudigalThamizhargal
@NaamThamizhKudigalThamizhargal 2 ай бұрын
வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நிறைய புரிய வரும்... ஆமாம் நீங்கள் எந்த கட்சி, இயக்கம்?
@arepalli39
@arepalli39 2 ай бұрын
Yy
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Íni en thalith makkalai evan seendubaano??? Avanukku adi uyir etukkapatum!!!!! Ithuve thalithgal illai avan Chennai thalith illaai no 1 ady no 2 martar ithai Chennai makkal purynthukollaavittaal thalithukalukku🎉 aapaththu 2099 varai ithai makkal unaraa vittaal thalith innum 100 andu kalam mittaall enbathu theermaanikkapatavendum echarykkai adyalladhu dhanda ni kodu muttaall thalith gale evharykkai. Eppothum thalithgal muttaalgala arasiyalai ni theermaanikka mudiyaathaa muttaalgale???!!!
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Ni valara 5hakuthyaana pen !!!!!!!!?
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 ай бұрын
திருமா எல்லாம் வீண்
@liteheartevillook4336
@liteheartevillook4336 2 ай бұрын
Dalit dalit nu victim card use panadinga first
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 2 ай бұрын
VCK waste
@ragulansiddthu4378
@ragulansiddthu4378 2 ай бұрын
Yaru stepan raj enna pathavil irukkirar
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
♥️💙🌹💯🙏👍
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
🙏👍💯🌹💙♥️
@palanipalani803
@palanipalani803 2 ай бұрын
♥️🌹💙💯♥️💙💯👍🙏
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 115 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 115 МЛН