🔴 ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய பகீர்! | பார் கவுன்சில் அதிரடி முடிவு! | BSP leader Armstrong |

  Рет қаралды 264,707

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴 ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய பகீர்! | பார் கவுன்சில் அதிரடி முடிவு! | BSP leader Armstrong | Karthick MaayaKumar | Big Topic | Episode 3100 |
#Armstrong #TNPolice #BSP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 250
@karthikeyans782
@karthikeyans782 Ай бұрын
போலீஸ் எல்லோரும் திறமையானவங்க தான். அரசியல் தலையிடு இல்லாமல் இருந்தால்.
@mmf5757
@mmf5757 Ай бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது உங்களுடைய விரிவாக்கமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@mmf5757
@mmf5757 Ай бұрын
தமிழ்நாடு போலீஸ் எந்த ஒரு வழக்குகளையும் இந்த அளவுக்கு தீவிரமாக இறங்கி எனக்கு தெரியவில்லை எனக்குத் தெரிய இந்த வழக்கில் தான் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கின்றேன் தமிழ்நாடு போலீஸின் மீது இப்பொழுதுதான் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது அவர்கள் இப்பொழுது தான் அவர்களின் கடமையை செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் அவர்களுக்கு என்னுடைய சல்யூட்
@sathyamoorthys319
@sathyamoorthys319 Ай бұрын
@@mmf5757 சொல்றனேனு தப்பா நினைக்க வேண்டாம், நல்ல மனிதர், எல்லா மக்களுக்கும் ஓரே நீதி காக போராடுபாவனே............. தீ
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 Ай бұрын
எத்தன குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கிறார்கள்
@susilamani1456
@susilamani1456 Ай бұрын
தலை தலையாம் ,,கொலை கொலையாம் , koruk Kali akka,கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி,!
@saviersavier1832
@saviersavier1832 Ай бұрын
நீதி கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை
@pradeepravi2407
@pradeepravi2407 Ай бұрын
அது எப்பவோ தெரிந்த விஷயம் தானே..
@PunithaVijay-qs1jr
@PunithaVijay-qs1jr 25 күн бұрын
Yess
@SureshKumar-rr1gb
@SureshKumar-rr1gb Ай бұрын
Superb sir , thank you for your accuracy information.
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Ай бұрын
சுவாதி& ராம்குமார் வழக்கில் என்ன என்ன பண்ணி இருக்கனுனுக இந்த govt dept police நீதி துறை அரசு மருத்துவத்துறை இந்த வழக்கில் என்ன சொல்ல போறாங்களோ அரசாங்கம் சொல்வதை மக்கள் நம்மிதான் ஆகவேண்டும் வேறு வழி இல்லை என்னோவோ பண்ணுங்க நாடு நாசமா போய்ட்டு இருக்கு இதுக்கு மக்கள் தான் காரானம்
@AnonymousSR0213
@AnonymousSR0213 Ай бұрын
This is what I was saying..they are not at all advocate..Shld cancel their certificate
@bharatvijay1
@bharatvijay1 Ай бұрын
நல்லா பேசுறீங்க பிரதர். வாழ்த்துக்கள்
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Ай бұрын
கண்டிப்பா பெரிய தல இருக்கு அது அரசியல் தலையா தான் இருக்கும். அப்படி இருந்தால் ஊத்தி மூடிடுவாங்க ஸ்ரீமதி வழக்கும் அரசியல் சப்போர்ட் வழக்கு அப்படியே இருக்கு நகரல..
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh Ай бұрын
கர்மா விடாது
@ranikld5099
@ranikld5099 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவியின் கண்ணீர் கொலை செய்ததற்கு காரணமான அனைவருக்கும் கர்மாவின் பாதிப்பு உண்டு இது நிச்சயம் பெண் பாவம் பொல்லாதது.
@thirupathithirupathi357
@thirupathithirupathi357 Ай бұрын
உண்மை தான்
@Muthamizhnaatrisaiyum
@Muthamizhnaatrisaiyum Ай бұрын
பெரிய தலை மன்னை மாபியா குரூப் அல்லது சேகர் அல்லது ஆருத்ரா.....இதை தாண்டி கண்டிப்பாக யாரும் இல்லை
@sundaramoorthymoorthy3545
@sundaramoorthymoorthy3545 Ай бұрын
இதான் உண்மை
@udaykumar-cn9nv
@udaykumar-cn9nv Ай бұрын
Yes unmmai
@Sridhar-ic6kt
@Sridhar-ic6kt Ай бұрын
Super bro👍👍👍👍👍
@user-zg9qb9lf6o
@user-zg9qb9lf6o Ай бұрын
Hii Anna Good Night Sweet Dreams ...(From Bangalore)
@rajanssundar
@rajanssundar Ай бұрын
உண்மை வெளியே வராமல் இருக்க , ஆதாரங்கள் கொடுக்க கூடியவர்கள் எல்லோரும் சம்பவம் செய்யப்ட்டு காணாமல் போவார்கள்
@velicham480
@velicham480 Ай бұрын
குற்றவாளி என்று தீர்மாணிக்க பட்டால் ஒருத்தனையும் வாழ்நாள் முழுவதும் தண்டிக்க படவேண்டும் 🙏
@VetriVel-gq7uy
@VetriVel-gq7uy Ай бұрын
Advocate criminal vela pakuranga misuse pandranga power
@devabalakrishnan5296
@devabalakrishnan5296 Ай бұрын
Your explain is good sir, 👍
@elumalaisathyaraj1247
@elumalaisathyaraj1247 Ай бұрын
இதேபோல எல்லா கேஸும் நடத்துனா ரொம்ப நல்லா இருக்கும்
@sktarasanskt2622
@sktarasanskt2622 Ай бұрын
Maayan studios VERY SUPER...அழகு அண்ணன் மாவீரன் ஆம்ஸ்ட்ராங் புகழ் ஒnguka....மிக சிறந்த dr Thirumvalavan அவர்கள் VCK சார்பில் நன்றி...veeraththamizharkal solkirom
@KesavanM-lu3jp
@KesavanM-lu3jp Ай бұрын
Anna unglla my family ku rompa putikum
@elumalaisathyaraj1247
@elumalaisathyaraj1247 Ай бұрын
வேண்டும் வேண்டும் என கவுன்டர் வேன் டும்
@user-qp4sw9bo7q
@user-qp4sw9bo7q Ай бұрын
Advocate ஹரிஹரன் போலீஸ் நீதிமன்றத்தில் சொன்னது சொல்லுங்க
@user-zp5ue7nc9e
@user-zp5ue7nc9e Ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு என்ன ஆச்சு அத ஏன் பேசவில்லை
@rajanssundar
@rajanssundar Ай бұрын
பெரும்பாலான criminal lawyer's ஏcriminal mentality இரூக்கரவங்க தான் .
@muththamizhselvimuthukumar7400
@muththamizhselvimuthukumar7400 Ай бұрын
Ena achi Anna unga eyes romba tired ha iruku 😐take rest , sleep well Anna
@Dhonimsd5
@Dhonimsd5 Ай бұрын
I came here to hear your "vanga nigalchukull pogalam
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf Ай бұрын
எங்க அண்ணா இருக்காரு ஜெகன் 👑💙💙💙💙💙அண்ணன்
@simplysarath3936
@simplysarath3936 Ай бұрын
கிளைமாக்ஸ் வர வரைக்கும் எல்லோரும் வெயிட் பண்ணலாம்..தொட்டது சின்ன ஆள பெரிய தல அவ்வளவு சீக்கிரம் சும்மா விட மாட்டாங்க..💥
@innacia8189
@innacia8189 Ай бұрын
ஹாய் பிரதர்
@athvikdad7923
@athvikdad7923 Ай бұрын
Bro hatsoff u because no news channels hasbeen explained this very much expensive information your turly grate information shared
@RWIN7352
@RWIN7352 Ай бұрын
Hi bro im from malaysia🎉❤🎉❤
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi Ай бұрын
கண்டிப்பாக இதில் பெரிய தலை ஏதோ ஒன்று ஈடுபட்டிருக்கிறது அப்படி தெரிந்தால் இந்த கேஸை காவல்துறை மூடி மறைத்து விடும்
@AchhaySahi
@AchhaySahi Ай бұрын
நம்ம தமிழ்நாடு கவர்மெண்ட் போலீஸ் அருண் சாருக்கு ரொம்ப நன்றி சொல்ற அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்றேன்னா மாயம் சேனலுக்கு மிக மிக நன்றி
@user-sh6vm4kl4l
@user-sh6vm4kl4l Ай бұрын
அரசியல்வாதி தலையிடாமல் இதை யாரும் இவ்வளவு தைரியமா செய்ய முடியாது
@havinashjamunarani4780
@havinashjamunarani4780 Ай бұрын
dear bro i really great appreciation tamil nadu police how they are handling this case with lots of pressure proud police 👮🕴️
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf Ай бұрын
எங்க அண்ணா இருக்காரு, 💙💙💙💙💙💙 திருமா👑🔥🔥🔥🔥🔥🔥🔥
@gymmahendrangopi7148
@gymmahendrangopi7148 Ай бұрын
நீங்க சொல்லுறது எல்லாம் இருக்கு பிரோ நீங்க உங்க சேனல் நல்ல வர என் வாழ்த்துகள் பிரோ🌹
@fathimafathima5037
@fathimafathima5037 Ай бұрын
Super
@divakar2414
@divakar2414 Ай бұрын
Explain good
@Victor-hl2oz
@Victor-hl2oz Ай бұрын
உலகத்தில் வக்கீலுகளாரும் ரொம்ப நல்லவங்களும் இருக்காங்க நல்ல ஒரு கேஸ் போனபோது. கடவுளுக்கு பயந்து நல்ல புத்தி சொன்னாங்க அதே மாதிரி தான் நடந்துச்சு 🎉🎉🎉
@moorthymsv6240
@moorthymsv6240 Ай бұрын
Thamlnadu police Mr ARUN SIR &His POLICE STAFF 💪👌👍🙏🙏🙏
@PrabaKaran-vk7uf
@PrabaKaran-vk7uf Ай бұрын
Iravu vaanakam anna
@Danny5557
@Danny5557 Ай бұрын
Sir🙏 thank you update
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. நேர்மையான உங்கள் செய்தி தகவல்கள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சிறந்த காணொளி தொகுப்பிற்கு வாழ்த்துக்கள் 🎉
@dkv2238
@dkv2238 Ай бұрын
எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் பன்னனும்
@SenthilKumaran-nj2bf
@SenthilKumaran-nj2bf Ай бұрын
அவன் குடும்பத்தை கருவோடு அருங்க இந்த மாதிரி ஊர் காவல் படை குடும்பத்தை கரு அவனை விட்டுருங்க அவன் வாழ்நாள் பூரா தான் செஞ்ச தண்டனையை அவன் குடும்பத்துல எல்லாரும் இழப்பு மூலியமா அவன் அனுபவிப்பான் அதுதான் மிகச் சிறந்த இந்தியாவின் தண்டன உச்ச பட்ச தண்டனையாக இருக்க கூடும்
@anjugamramkumar206
@anjugamramkumar206 Ай бұрын
இதுல இருந்தே நல்ல தெரியுது இது ஆணவகொளைஅரசியல்கொளை எவனுமசிக்கமாட்டபேல
@krishnamurthy.k3011
@krishnamurthy.k3011 Ай бұрын
Super speech 👌🕉️🕉️🕉️
@chandraselladurai3202
@chandraselladurai3202 Ай бұрын
👍⭐⭐⭐⭐⭐⭐❤
@thaamaraimalar
@thaamaraimalar Ай бұрын
திருவேங்கடம் என்கவுண்டர். எல்லாம் முடிஞ்சு போச்சு, இனிமேல் கம்பி கட்டுற வேலைதான்.
@chihansingmashangva2929
@chihansingmashangva2929 Ай бұрын
Justice for Sir Armstrong 🙏
@Drelamparithi
@Drelamparithi Ай бұрын
Congratulations thambi
@jayabalanedwin779
@jayabalanedwin779 Ай бұрын
Criminalization of Advocate profession. Bar Councils should take necessary action.
@rameshsundar7232
@rameshsundar7232 Ай бұрын
உண்மையில் விசாரணை சூப்பர் தமிழ்நாடு போலீஸ்க்கு சல்யூட்
@user-oq6mt1pt7h
@user-oq6mt1pt7h Ай бұрын
Karghik bro last twist hmmmmm.....
@crbkalidhas932
@crbkalidhas932 Ай бұрын
Mayaan super
@vigneshkarthikeyan7506
@vigneshkarthikeyan7506 Ай бұрын
Brother nega daily update viduga bro 🔥🔥🔥🔥
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 Ай бұрын
Hope TN is having a good chance of becoming a safe citizens state in the Hindutva Bharat!?!
@yogeshwarang647
@yogeshwarang647 Ай бұрын
Day By Day Very Serious this Case
@vimalkumarj6250
@vimalkumarj6250 Ай бұрын
சேகர் பாபுவை இன்னும் பிடிக்கவில்லை
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Ай бұрын
Welcome to bro mayam studio media vison ok go and honourable bar council give licence for only good persons only of lawyer's and practical lawyer's must be going to trail court of vllages only and thanks to mayam studio media vison ok go ahead
@pramilapreethi9185
@pramilapreethi9185 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanayogen3608
@thanayogen3608 Ай бұрын
Political people involve this meder........we want justice for armstrong bsp
@YashicarajiiN
@YashicarajiiN Ай бұрын
அன்பார்ந்த போலீஸ் குடுத்திரைக்கு உங்கள் குடும்பத்தில் இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்திருந்தால் மவுனம் காப்பீர்களா பொங்கி எழுந்திருங்கள் எங்கள் உரிமம் ஜெபீம்
@vinochandran859
@vinochandran859 Ай бұрын
நீதி கிடைக்கும் வரை கவர் செய்து... போடுங்கள்
@ramasubramanianramji6549
@ramasubramanianramji6549 Ай бұрын
Mariyathai lam kidaiyathu ipa kata panjayathu than😂
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 Ай бұрын
🙏🏻 அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்களை அம்பேத்கர் னு மரியாதை இல்லாம நாம யாரும் சொல்ல கூடாது... பாபாசாகேப் அம்பேத்கர் னு தான் சொல்லலும் சொல்லலும் ✨ செயலாளலும் ஏன் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கும் அப்பெரும் மரியாதையை, கோட்பாட்டை வழி காட்டிம் மூச்சோடு கலந்த கொள்கை கொண்டவர் அண்ணன் ❣️🔥ஆம்ஸ்ட்ரோங் 🔥❣️ அவரை பற்றின உங்கள் பொதுவெளியில் பேசும்போது Thamline அண்ணன் பெயரை மரியாதை இல்லாதுபோல் உபயோகப்படுத்தியுள்ளதை பார்க்கும்போது அவர் இருந்திருந்தால் இப்டிலான் இருக்குமா னு மனம் வருந்துகிறேன். 🙏🏻 உங்கள் வயதிற்கு அவர் அண்ணன் தானே...
@rabeekraja5756
@rabeekraja5756 Ай бұрын
கண்டிப்பாக ஹட்டை கண்டுபிடிக்கனும் அப்போதுதான் திமுக அரசின் பெயர் பாராட்டபடும்
@tenduulkutty7072
@tenduulkutty7072 Ай бұрын
அட போங்க நண்பரே இனிமேல் வேகம் குறையும் பாருங்க
@user-bp6nz3nz2g
@user-bp6nz3nz2g Ай бұрын
Hi Anna❤
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t Ай бұрын
RajendrabalajiAchari வாழ்க
@SaimurugeshanSai
@SaimurugeshanSai Ай бұрын
Brother former ACP told in interview they are not a real accuist who are all surrendered.
@dahveedchandrabose
@dahveedchandrabose Ай бұрын
AMEN GLORY OF GOD JESUS CHRIST 🎉 SO WONDERFUL AMAZING EXCELLENT GOOD NEWS TO ALL OVER THE WORLD TAMIL CHRISTIAN PEOPLE'S 🎉 HALLELUJAH PRAISE THE LORD 🎉 AWSOME MESSAGE 🎉 I AM SO HAPPY AND ENJOY TODAY LESSON THIS MORNING 🎉 EVERYONE MUST WATCH AND FOLLOW THIS SPIRITUAL CHRISTIAN PROGRAM 🎉 MAY GOD BLESS YOUR MINISTRIES AND MISSION FIELD CAREER 🎉❤ AMEN
@rajane9156
@rajane9156 Ай бұрын
TAMILNADU POLICE DEPARTMENT IS ALWAYS GREAT SOME POLICE DO MISTAKE IT MAY BE 10 PERSENTAGE BUT IN THIS CASE POLICE IS DOING THE PERFECT DUTY IN THE CONTROL OF ARUN SIR
@lavanyasanthanammanoharan9977
@lavanyasanthanammanoharan9977 Ай бұрын
First medal to India from olympics😊
@willsonyeswilson548
@willsonyeswilson548 Ай бұрын
பெரிய தண்டனை போங்கடா 😅
@AJAY3410
@AJAY3410 Ай бұрын
Historical mystery videos podunga bro
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
அரசியல்வ்திகள் தலையிடு இல்லாமல் இருந்தாலே பல தலைகள் இந்த வழக்கில் தல்லாடும்
@saraswathi4309
@saraswathi4309 19 күн бұрын
மாயம்பிஸ்
@mythilirethi8896
@mythilirethi8896 Ай бұрын
😮😮😮😮😮😮😮🙏
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi Ай бұрын
கூடிய சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாட்டார்கள் அப்படியே அந்த கேஸை மூடி மறைத்து விடுவார்கள் காவல்துறை
@renganathanperumal9425
@renganathanperumal9425 Ай бұрын
வழக்குரைஞர் நிறைய பேர் குற்ற செயல்களில் ஈடுபட தான் படிப்பார்கள் போல.
@vsenterprises3763
@vsenterprises3763 Ай бұрын
நண்பா நீங்க உண்மையாகவே பேசுறீங்க உங்கள ரொம்ப புடிக்கும் என்ன உண்மையே நீங்க சொல்றீங்க தேங்க்ஸ் நண்பா
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi Ай бұрын
குற்றம் பண்ண ஒரு பாட்டு கேட்டா இருந்தாலும் கண்டிப்பாக அவருக்கு மரண தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்
@user-sp6xe5kr1q
@user-sp6xe5kr1q Ай бұрын
Police enna bro pandraga sutu pana sollu elli avagala vetiduga sollunga bro
@pakkiaraj3693
@pakkiaraj3693 Ай бұрын
Police administration gose to only rights and duty our, constitution law heads!!
@SanjuShiva-bt2uj
@SanjuShiva-bt2uj Ай бұрын
Periya Thalia 😊 L😊😊
@Vizhiththamizha
@Vizhiththamizha Ай бұрын
கடைசியாக யார் மாட்டுவான் 😮😮
@GHariharanAdvocate
@GHariharanAdvocate Ай бұрын
Pks.......
@jonathan-2727
@jonathan-2727 Ай бұрын
Pariya thala "DMK" for Kolathur thogudhi
@Sanji_615
@Sanji_615 Ай бұрын
Annamala LIE ya eruparo? Foreign Vera padika poraru atha 🤔?
@sailajansailu5182
@sailajansailu5182 Ай бұрын
Intha Resh nalla irukku saho
@user-ib3zl2zo7l
@user-ib3zl2zo7l Ай бұрын
Hi bro 🇮🇳
@udayashankar6418
@udayashankar6418 Ай бұрын
Rajendra Balaji, Bulldog of AIADMK.. Mass🔥
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 Ай бұрын
புரோ இறந்தவர் வெட்டிய வர்கள் எல்லோரும் ஒரே இனம் பட்டியல் இனம் இவர்கள் வீரம் எல்லாம் வன்னியர் களிடம் மட்டுமே
@user-yx1kq9so3b
@user-yx1kq9so3b Ай бұрын
Pawam. Amstrang அண்ணா நல்ல மனிதர் 😂😂😂😂😂😂😂😂
@dudeawesome7096
@dudeawesome7096 Ай бұрын
Enquir amstrangs wealth.
@seaworldz5829
@seaworldz5829 Ай бұрын
Armstrong mela iwlo Peru ku kovam uh ....🙄🙄🙄
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 Ай бұрын
காவல்துறை அதிகாரிகள் சிறப்பானவர்கள் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி போகும் போது மேலிருக்கும் அதிகாரங்கள் திசை மாற்றினால் என்ன செய்ய முடியும்?.
@joybackthasingh
@joybackthasingh Ай бұрын
Bar councilai pola Katchigalum iruntha nalla irukum ...
@rameshsampathkumar3323
@rameshsampathkumar3323 Ай бұрын
Maayan hot news
@manikandanksuper9479
@manikandanksuper9479 Ай бұрын
சட்டம் படித்துவிட்டு தப்பு செய்கிரார்கள்
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН