சில பெண்கள் அமைதியாக இருக்க காரணம் அன்பு ஒன்றே அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினாள் பல குடும்பங்கள் சிதைந்து விடும் அருமையான நாவல் பலரின் மனதில் உள்ளதை அப்படியே சொன்னிற்கள் சகோதரி வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் குரலேசை அருமை சகோதரி 💐💐
@PracticalThama-dq7gv Жыл бұрын
Unmai
@jegathadevi64872 жыл бұрын
அகிலாகண்ணனின் அழகான குடும்ப நாவல்.நட்பு , காதல் கலந்த அருமையான கதை. குரல் இனிமை.நன்றி,👌👌👌
@priyadharashinigunasekaran1982 жыл бұрын
குடும்பம் ஒரு கண்ணாடி பாத்திரம் என்பது உண்மை கதை நன்றாக உள்ளது வாசிப்பும் அருமை தோழி 🎉❤️
கதை மிகவும் அருமை சகோ வாசுவின் பவித்ரா வின் மீதான அன்பு மழைக்கவைக்கிறது சகோ அதே சமயம் அம்மா வை விட்டுகெடுக்கா முடியாமல் தவிக்கும் போதும் பாவமாக இருக்கிறது இதில் வாசு பவியை ஏடி என அழைக்கும் போது அழகாக இருக்கிறது சகோ வாழ்த்துக்கள் பிரியா மோகனின் குரலில் கதை இன்னும் மெருகேற்றுகிறது சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umaravibharath55192 жыл бұрын
அருமையான கதை. நீங்கள் மிக அருமையாக வாசிக்கிறீர்கள். அருமையான குரல். அருமை அருமை அருமை 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@chandranatarajan5012 жыл бұрын
Hghhi Highest
@ThilagavathiThilagavathi-yd9ww6 ай бұрын
அழகான அன்பான அழுத்தமான குடும்ப கதை அருமை அருமை சொல்ல வார்த்தையே இல்லை.பவியின் அத்தான் என்ற அழைப்பு, வாசுதேவனின் ஏட்டி என்ற அழைப்பும் செம்ம சூப்பர்
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
அகிலா கண்ணனின் குடும்ப சித்திரம் அருமை. அதனை வட்டார மொழியில், தங்கு தடை இல்லாமல் பேசிய ப்ரியா மோகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் பணி தொடரட்டும். வாழ்க வளர்க வளமுடன்.🎉❤😊❤🎉
@minmini5607 Жыл бұрын
நாவல் அருமை அக்கா,தங்கை பாசம் கணவன், மனைவி புரிதல் மிக அருமை பிரியாவின் குரல் நம்மை கதைக்குள் ஆழ புதைக்கின்றது.நன்றி சகோதரி
@vanajagopal6673 Жыл бұрын
அருமையானகதை.வாசித்தவா் பேச்சு நடை அருமை.
@logapamathas32 жыл бұрын
நாவல் சுப்பர் பிரியா உங்க குரலில் கதை சுப்பர் 😘😘💐💐😘😘😘😘😘😘😘😘😘
@thenmozhi4972 жыл бұрын
அருமையான கதை அகிலா mam, பிரியா உங்க குரல் இனிமை, 🥳🥳🥳🥳
@srinivasanvasan69942 жыл бұрын
தொடர்ச்சியா எப்படி உன்னால் முடிகிறது ..அருமையான குரல்.வாழ்த்துக்கள்.
@amuthaangel65762 жыл бұрын
அகி ஜி...கதை மிக அருமை!!! வாழ்த்துக்கள்👍👏💐💐💐 வசிகரி ப்ரியா ஜி...உங்கள் குரலில் கதையை கேட்கும் பொழுது மனது தனாகவே குத்தாட்டம் போடுகிறது!!!😉🤣🤣 செம்ம ஜி! நல்ல குடும்ப சித்திரம்.☺️
@chandrajayaraman16702 жыл бұрын
அழகான கதை வாசிப்பு ம் அருமை
@salemgiri2 жыл бұрын
சூப்பர் சூப்பர் கதை 💓💓
@thilakavathithilakavathi2166 ай бұрын
மீண்டும் மீண்டும் இந்த கதையை கேட்க வைக்கிரார்கள்,கதையின் ஆசிரியர் அகிலா கண்ணனுக்கும்,தோழி பிரியாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐மற்றும் நன்றிகள் 👏👏🙏
@barvathimano219910 ай бұрын
Very very beautiful family bonding story thanks to the excellent writer ❤🙏
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹
@boyever442 жыл бұрын
This novel explains ....the situation of married women.....
@kavithavishnu2790 Жыл бұрын
ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை தோழி அழகான நாவல் மிகவும் அருமை
@geethagovindhan Жыл бұрын
மிகவும் அருமை குடும்ப கதை அய்ந்து முறை கேட்டாலும் புதிதாக ❤❤❤❤❤❤❤❤❤உள்ளது அருமை
@selviamma98392 жыл бұрын
அருமையான நாவல் குரல் இனிமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@priyanarayanasamy37032 жыл бұрын
Akila kannan ……nice story…….really enjoyed listening…….very practical and natural the narration was……reading was also very nice……great reading Priya Mohan🎉❤
@rahinikandan54982 жыл бұрын
What a brilliant story teller and reader! Well done and congratulations.
@ramyabba64812 жыл бұрын
Arumaiyana kathai eaatti alaippu sema romantic,unga voice vera level sis
@valarmathi6366 Жыл бұрын
எதார்த்தமான கதை. மிக அருமையாக இருந்ததது❤❤❤❤❤
@kasthuridevaraj25812 жыл бұрын
Akila kannanin novelkal sollavevendam eppothumpol arumaiyana family & lovely story athuvum priyavin voiceil supero super, thank you
@lathasatthi24552 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி ❤️😭❤️❤️❤️❤️❤️
Superb story !!! 2 daughters family can relate it with them... i was able to feel it since we are only 2 daughters family... same story line married from chennai to south of tamil nadu...
@ushaselvakumar58602 жыл бұрын
கதை அருமை . வாசிப்பும் அருமை. 👌👌
@manorajes14202 жыл бұрын
அருமையான அழகான கதை💜🌹❤️👍👌😍
@babyindira2550 Жыл бұрын
அருமையான கதை அருமையான வாசிப்பு
@ksathiyabhamanatarajan22942 жыл бұрын
Superb story thank you both for giving such a good story
@GeethaR-f6v10 ай бұрын
கதை அருமை❤
@marynatkunam1901 Жыл бұрын
நல்ல அருமையான நாவல் 🎉
@udhayavanluthran73672 жыл бұрын
Nice nice Priya mam voice
@srividhyas18452 жыл бұрын
Priya super pa padam partha feel kondu vandhuttingga 👌👌👌👌nice voice pa emotions also superooooo super
@iruthayaporkodi15112 жыл бұрын
Very nice ❤❤💞💞💞
@tharaabi880310 ай бұрын
அருமையான கதை பிரியா❤
@harininarayanan29492 жыл бұрын
Excellent narration by you Priya. What a voice modulation . Amazing. Way to go 👏👏👏. Enjoyed the story in your voice
@rajivenkatesh4104 ай бұрын
Very very wonderful feeling n great novel . Wonderful experience with love ❤❤❤❤n couples. Let the couple live without hindrance then surroundings n situations will be very very happy n enjoyable . Priyaji ur narration was so so so so awesome and modulation was very brilliant. All I love ur novels n ur voice tooo. So sweet ur ur voice was
@umamaheswari55072 жыл бұрын
Superb novel hats off azhaki and Priya for your expressive voice and neat narration. This theme is always needed for our society. Though many mamiyar and marumakal and sons are educated still the possesiveness prevails. Now a days many have nuclear family with single son. Not all mamiyar are like this sometimes it is reversed where mamiyar is submissive. Nice thought process azhaki.thank you love 💕 you
@devisrinivasan58862 жыл бұрын
Akila kannan story super👏👏👏
@bhakkialakshmi17802 жыл бұрын
சிறப்பு...
@rjanaki95042 жыл бұрын
Very nice story and voice mam thks.
@arockiaranim98372 жыл бұрын
Very very very nice and thanks
@mharishvlb27318 ай бұрын
❤❤சூப்பர்சூப்பர் ❤❤❤குரல்அழகுஅருமை சூப்பர் சூப்பர் ❤❤❤
@sasikala81242 жыл бұрын
தேங்க்யூ பிரியா உங்கள் குரலை நேசிக்கிறேன்
@divyamanju4038 Жыл бұрын
Pavithra and deva love speechless amazing overall story super ❤plus priya voice ❤
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Excellent story and nice voice sis vazhga valamudan
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Story is as usual very nice.. beautiful writing..but Priya mam...wat a voice and brilliant narration..I am hard core fan of ur voice and ur hard work..plz share some links of stories inur voice ..all the best for ur forecoming projects mam
@anisparitha29992 жыл бұрын
Sema
@valavanthalmariyappan48902 жыл бұрын
சூப்பர்
@gracedominic97642 жыл бұрын
Nice story and voice
@gowrid67252 жыл бұрын
Superb
@darksmile2.01611 ай бұрын
Super novel nice voice sister
@clarejass862 жыл бұрын
Arumai arumai 👌👌👌👌❣️❣️❣️
@ThilagavathiThilagavathi-yd9ww6 ай бұрын
வாசுதேவன் பவியின் மீது கொண்ட காதல் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது
@beekool17762 жыл бұрын
Miga miga sirappana kathay an all so vasippumthan 👏👏🔥🔥🤝🤝
@ThilagavathiThilagavathi-yd9ww6 ай бұрын
நந்தினி மற்றும் ராம் குறும்புத்தனம் நிறைந்த காதல் சூப்பர்
@kavithar33392 жыл бұрын
Super medam unkga kural arumai
@dheivaramanik60132 жыл бұрын
Thank you Priya 👍
@kathainoolgam2 жыл бұрын
வணக்கம்
@foxesintution15992 жыл бұрын
Voice. Super
@sahirabanu98382 жыл бұрын
Arumayana family story thanks
@pugenisnanthini12882 жыл бұрын
Super family story
@apriya1277 Жыл бұрын
Super novel 😊😊😊
@kathaikkaalam51882 жыл бұрын
Always priya akka voice super thaan😍😍😍...
@poojasri426 Жыл бұрын
நாவல் சூப்பர் வாசிப்பு மிக அருமை வாசுதேவன் நிலைதான் இன்று பல ஆண்களுக்கு அன்னையா இல்லை மனைவியா என்று பவித்ரா வாசுதேவன் காதல் அழகு சந்துரு தேவா நட்பு அழகு பவி நந்தினி பாசம் அழகு ராம் நந்தினி குறும்பு அழகு உங்கள் குரலில் நாவல் இன்னும் அழகு
OMG, thank you Akila akka. To hv addressed such subtle emotions. In the hustle and bustle of city life, we had almost forgotten that we are a package of all these, and there comes a time to bring them up to the fore. Thank you very much one more time, for showing the core of our hearts through your creativity.
@sasikalassjdesigner72002 жыл бұрын
ப்ரியா உங்க நாவல் கோகுலத்தில் raman podunga
@roselinevinoth06076 ай бұрын
Superb Voice and narration Superb story too ❤
@sidarthvenangious23142 жыл бұрын
Wow Wow super super👌
@TamilSelvi-cq7ou2 жыл бұрын
Nalla irukku
@kasthuridevaraj25812 жыл бұрын
Good morning sister
@kalavathirajesh2 жыл бұрын
Super sis
@kamakshimatangi26212 жыл бұрын
Nalla family story good
@jayanthirajesh46732 жыл бұрын
Nice story sister
@thiviyathiviya25252 жыл бұрын
ஹாய் பிரியா ❤️❤️💞💞💞
@pandeeswaripandeeswari43702 жыл бұрын
Sister super👍👍.
@arjuns73972 жыл бұрын
Writer priya mohan please reeding the idharzhani reed pannunga unga reeding methad voice super i like the RJ priya mohan
@kv.saravanan4834 Жыл бұрын
இந்த கதை மிக அழகாகவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.. 🙂🙂