மோகன புன்னகையில் | அழகி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

  Рет қаралды 64,327

Engeyum Eppothum

Engeyum Eppothum

Күн бұрын

நாவல் : மோகன புன்னகையில்
எழுத்தாளர்: அழகி
மேலும் நாவல்களுக்கு
forum.smtamiln...
முழு நாவல்களின் கலெக்ஷன்
• Engeyum Eppothum Podcast
#azhaginovels
#tamil_audio_novels
#smtamilnovels
#sashi_murali
#sashi_murali_tamil_novels
#tamil_novels
#tamil_audio_books
#Tamil_Romantic_ebooks
#sm_tamil_novels
#tamil_action_novels
#tamil_romantic_novels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#ramanichandrannovelstamilbooksread
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelstamilbooksread
#sashimurali
#Sashi_Murali
#Sashi_Murali_Tamil_Novels
#smtamilnovels
#tamilnovelsonline
#tamilnovelsaudio
#tamilfamilynovel
#tamilnoveltoread
#tamilaudionovels
#tamil_novels
#family_novels
#tamil_audio_books

Пікірлер: 127
@jegathadevi6487
@jegathadevi6487 2 жыл бұрын
வணக்கம் கிருத்திகா,உங்கள் குரலை கேட்டாலே ஒரு இனிமை..,💗
@lalithajayashankar3895
@lalithajayashankar3895 2 жыл бұрын
அடிக்கடி கேட்க தூண்டும் குரல்
@shanthisjkarusuvaisamaiyal9994
@shanthisjkarusuvaisamaiyal9994 2 жыл бұрын
அழகிநாவல்கள் என்ராலே அருமைதான் அதிலும் கீர்தீகாவின் வாசிப்பு மிக மிக அருமை நன்றி சகோதரிகளே
@nadanapathamjegathaparan
@nadanapathamjegathaparan 2 жыл бұрын
அழகியின் நாவலை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி
@bharathikrishnan1158
@bharathikrishnan1158 2 жыл бұрын
அழகி மேம், உங்கள் நாவலின் நாயகிகளை பார்த்து எனக்கு பொறாமை உணர்வு தலைதூக்குகிறது. நாயகர்கள், நாயகிகள் மீது கொள்ளும் காதலை கண்டு. மெய்சிலிர்க்க வைக்குது மேம். உங்கள் அனைத்து நாவல்களுமே மிகவும் சிறப்பாக உள்ளது. இதற்கு கொஞ்சமும் சலைக்காமல் உங்கள் குரல் வளம் உள்ளது கிருத்திகா மேம் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@priyadharashinigunasekaran198
@priyadharashinigunasekaran198 2 жыл бұрын
ஆழகி அவர்களின் நாவல் போட்டதற்கு நன்றி 🙏 காலை வணக்கம் தோழி 🎉
@anbakumar7093
@anbakumar7093 2 жыл бұрын
கதை, குரல், வாசிப்பு அனைத்தும் அருமை 👍.
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
அழகியின் கதை என்றாலே ஒரு தனித்துவம் தான். காதலும் பாசமும் கலந்த அழகான கதை. கிருத்திகா வின் வாசிப்பு இனிமை யிலும் இனிமை. நன்றி
@madurasrine74
@madurasrine74 2 жыл бұрын
Voice super I like this story😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩
@sasikala8124
@sasikala8124 2 жыл бұрын
கீர்த்திகா உங்களை மிகவும் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி
@rjr1405
@rjr1405 2 жыл бұрын
உங்க குரலும் வாசிப்பும் மிக இனிமை 💐💐💐
@rjr1405
@rjr1405 2 жыл бұрын
தினமும் ஒரு treat...!!!! மகிழ்ச்சி
@v.varasmathi365
@v.varasmathi365 2 жыл бұрын
அன்புடன் நட்புடன் இனிய காலை வணக்கம் 🤗🤗
@manimekalaigopalaswamy1455
@manimekalaigopalaswamy1455 2 жыл бұрын
Sasi murali novelai ungal kuralil kedga aasai ❤
@prithviragavi1190
@prithviragavi1190 9 ай бұрын
ராஜா விஜயேந்திர =சிவாஜி,சுமித்ரா=பத்மினி,கரிகாலன் =ஜெய்சங்கர் ,கங்கா=மனோரமா,ஸ்டீபன்=சிவகுமார், மங்கை=k r விஜயா இவர்களை மனதில் வைத்து கதை கேட்கும் போது ஒரு அழகான பழைய படம் பார்த்ததை போல மிக அருமையாக இருந்தது 🎉கிருத்திகா கணேஷ் குரலில் நல்ல உச்சரிப்பு சூப்பர்❤வாழ்த்துக்கள்🎉
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 4 ай бұрын
Super sis
@thenmozhi497
@thenmozhi497 2 жыл бұрын
அழகி mam உங்க நாவல் மிக அழகு, வாசித்த கீர்த்திகா உங்க குரல் மிகவும் அழகு 🥰🥰💐💐💐💐💐💐
@priyanarayanasamy3703
@priyanarayanasamy3703 2 жыл бұрын
Azhagi ungal kathai super like ur name ur story is also beautiful
@rpsjanaki6937
@rpsjanaki6937 2 жыл бұрын
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
@kamakshimatangi2621
@kamakshimatangi2621 2 жыл бұрын
Nalla kadhai ungal kuralilil niraya novelgal varam oru murayavadhu podungal
@jegathadevi6487
@jegathadevi6487 2 жыл бұрын
அழகியின் எல்லா நாவல்களையும் சொல்லவே வேண்டாம் அவ்வளவு அழகாக இருக்கும் என்று தெரியும்.இந்த நாவலும் அவ்வளவு அழகு.இந்த நாவல் 1950 _ ல் உள்ள கதை என்பதால் "பிளாக் ஆடி" காரை காணவில்லை.பரவாயில்லை அதற்கு பதிலாக "ரோல்ஸ் ராய்ஸ் "வருகிறது அருமை.கதையை வாசித்த கிருத்திகாவின் குரல் இனிமையாக இருந்தது.அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.நன்றி👍👍👍
@achu7050
@achu7050 2 жыл бұрын
ஒஒ
@narmathasintha7380
@narmathasintha7380 2 жыл бұрын
Super sister, wait panita irunthom thank you sister, voice and way of story telling very nice 👍
@dineshs2419
@dineshs2419 2 жыл бұрын
வார்த்தை கூட வரவில்லை அழகிய காதல் கதை மற்றும் வர்ணனை... அருமை
@yesodhaandal1560
@yesodhaandal1560 2 жыл бұрын
Azhagi novel rompa pidingkum novel super black aadi ep
@kumudhag7145
@kumudhag7145 2 жыл бұрын
Really superb novel mam. Kritika reading excellent 👌👌
@amuthaangel6576
@amuthaangel6576 2 жыл бұрын
அழகின் அழகே...வளமை போல் நாவல் மிகவும் அருமை, அற்புதம் ..வாழ்த்துக்கள் ஜி💐👏👏 கிருத்திகா ஜி ..உங்கள் கிள்ளை மொழியில் கதையை செவிமடுக்கும் போது மனத்திற்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் மின்னுகிறது...சூப்பர் ஜி! "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்"!
@sujathajagadeesan9856
@sujathajagadeesan9856 2 жыл бұрын
Vasipu arumai sakodhari
@All_Rounder366
@All_Rounder366 3 ай бұрын
Alakiyin novel um krithiga sissy in kuralum arumai arumai❤❤❤❤
@rajivt2886
@rajivt2886 2 жыл бұрын
நாவல் மிகவும் அருமை ஆசிரியர் அழகி காதலை இவ்வளவு அழகாக யாரும் கூற முடியுமா கிருத்திகா கணேஷ் குரலில் கேட்பது மிகவும் அருமை நன்றி
@vasanthi4465
@vasanthi4465 2 жыл бұрын
Very nice 👌 vasippu arumai interesting story
@logapamathas3
@logapamathas3 2 жыл бұрын
நாவல் அருமை உங்கள் குரலில் காதல் கதை சுப்பர் நன்றி😘😘😘
@achu7050
@achu7050 2 жыл бұрын
கதை ரொம்பவும் அருமையான மென்மையான இனிமையான காதல் கதை அருமை அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🏵️🌹 🌸👏👏👏👏👏👏👍
@kavithakrishnan633
@kavithakrishnan633 2 жыл бұрын
Super story arumaiyana kathai
@rjanaki9504
@rjanaki9504 2 жыл бұрын
Novel and voice super mam thks.
@chandranchandran9488
@chandranchandran9488 Жыл бұрын
இப்போது தான் கதை கேட்கிறேன் மிக அருமை❤❤❤❤❤சூப்பர்ரரர்
@janakikandasamy1954
@janakikandasamy1954 2 жыл бұрын
Love your voice kruthika 🥰😍😍🥰
@vijiviji-pe5sp
@vijiviji-pe5sp 2 жыл бұрын
Last three years back I was read this novel . Audio is super mam
@umaravibharath5519
@umaravibharath5519 2 жыл бұрын
மிக அருமையான கதை உங்கள் அழகான குரலில் கேட்டு மகழ்ந்தேன். மிக்க நன்றி 👌👌👌👌👌👏👏👏👏
@hathi285
@hathi285 2 жыл бұрын
Story and voice super
@BhavaniS-kw3yp
@BhavaniS-kw3yp 2 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🫶🫶🫶🫶🫶👌👌👌👌👌👌s சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமை
@kalavathirajesh
@kalavathirajesh 2 жыл бұрын
Super 👍
@ramyabba6481
@ramyabba6481 2 жыл бұрын
Sema story,enna voice❤
@valliammaiarunkaruppaiah510
@valliammaiarunkaruppaiah510 2 жыл бұрын
Thank you so much mam for updated Azhazhi Mam novel ❤️❤️❤️
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 4 ай бұрын
Story krithika sis voice la semaya irunthuchi❤❤❤
@rajimurugan3349
@rajimurugan3349 2 жыл бұрын
அழகிய ஆழமான காதலை சொல்லும் அருமையான கதை...
@jayalakshmi2371
@jayalakshmi2371 2 жыл бұрын
சூப்பர்
@parvatheemohan9668
@parvatheemohan9668 Жыл бұрын
அழகான கதை அருமையான குரல் ❤
@velarasiarumugam9551
@velarasiarumugam9551 2 жыл бұрын
Superb novel.. Kiruthiga mam's voice romba suitable.. வாசிப்பு அருமை
@gracedominic9764
@gracedominic9764 2 жыл бұрын
Nice story and reading
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabha4930
@prabha4930 Жыл бұрын
Voicekku nan sema addict kadhaiyum sema.
@kavithavishnu2790
@kavithavishnu2790 3 ай бұрын
சூப்பர் அழகி❤ சிஸ்டர் ❤ கிருத்திகா சிஸ்டர் ❤
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 2 жыл бұрын
RJ Kiruthika ungal issai kuralil kadhai amuthuganam matum illai sabthasuvaram Alagi elluthu vadivam sigaram🙏👍👌🤗❤️❤️❤️🥰
@kathainoolgam
@kathainoolgam 2 жыл бұрын
கிருத்திகா நீங்க படிக்கும்போது ரேடியோல கேட்கிற மாதிரி இருக்கு நல்லா இருக்கு
@rakshithasweety5129
@rakshithasweety5129 2 жыл бұрын
Ezuthalar Azahi.. Neengal rasanaimikuntha Azahi dan... No words to express about ur words.. Thank you so much...
@loganathans7921
@loganathans7921 2 жыл бұрын
உங்க குரல் மிகவும் இனிமை
@divyamanju4038
@divyamanju4038 11 ай бұрын
Aazhagi love story always rocks❤
@gomathichitra7531
@gomathichitra7531 2 жыл бұрын
Story is very nice and voice is very super 👍
@vimalaperiyasamy9819
@vimalaperiyasamy9819 2 жыл бұрын
Nice story and nice voice👌👌👌👌👌👌👌👌👌👌
@saraswathiramani507
@saraswathiramani507 Ай бұрын
அழகியின். கதைகள். அனைத்தும். அவரது. பெயர். போலவே. அழகு தான்.. வாசிக்கும். குரலும். அருமை...❤
@arockiaranim9837
@arockiaranim9837 2 жыл бұрын
Very nice and thanks
@rubymuthukrishnan9190
@rubymuthukrishnan9190 2 жыл бұрын
நான் முதல் முறை கிருத்திகா வின் குரலில் கதை கேட்கிறேன் குரல் 👌
@akalyam7836
@akalyam7836 2 жыл бұрын
Sssap00sss
@pkp708
@pkp708 Жыл бұрын
நானும் தான் தோழி குரலில் ஒரு மென்மை இருந்தால் தான் கதையை உள்ளார்ந்து ரசிக்க முடியும் கிருத்திகாவின் குரல் அப்படிப்பட்டது
@sujathajagadeesan9856
@sujathajagadeesan9856 2 жыл бұрын
Azaki novel yepodhum super. Black audi missing 😦😦
@salemgiri
@salemgiri 2 жыл бұрын
கதையில் சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கள் வாசிப்பு அருமை
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 2 жыл бұрын
Awesome novel 👍
@umamaheswari5507
@umamaheswari5507 2 жыл бұрын
Azhaki's novel is as beautiful as azhaki. Krithika has done her job very efficiently and neatly.congrats. Nice novel love marriage was not so easy on 1950s beautifully explained. True Love which was more real only on those days. Always very eager to listen to Ur novel 😃 love you 💗 mam
@dheivaramanik6013
@dheivaramanik6013 2 жыл бұрын
👌👌👌 good good.
@nithyaraja165
@nithyaraja165 2 жыл бұрын
Melliyadhaai oru kaadhal kavithai pola indha kadhai. Superb. But bharathiyar paadalgal vandha pinbu andhapuram concept edharku.
@SkSk-vp7qg
@SkSk-vp7qg 2 жыл бұрын
Super💟💓🌷
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 Жыл бұрын
Nice love story thank you 🎉
@maarasworld7959
@maarasworld7959 Жыл бұрын
Super story mam 🎉❤
@kesavikesavan2372
@kesavikesavan2372 3 ай бұрын
Unga voice and story also super 🎉❤
@monikar5911
@monikar5911 2 жыл бұрын
Super story
@murugeshanduraiswamy3204
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Excellent story and super voice sis vazhga valamudan
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 Жыл бұрын
அருமையான மென்மையான காதல் கதையுடன் இடையிடையே பாரதியாரின் கவிதைகளுடன் அழகான மென்மையான காதல்கதை , கதைக்கு மெருகு சேர்த்தது கிருத்திகா உங்களின் அருமையான வாசிப்பு கேட்கவே அருமை . நான் உங்களின் குரலில் முதன்முதலாக கேட்ட நாவல் " நெஞ்சமெல்லாம் நீயே " அருமையான காதல் கதை.உங்களிடம் சின்ன வேண்டுகோள். அழகியின் நாவல்களை அதிகம் படியுங்கள். நிறைய நாவல்களை உங்கள் குரலில் கேட்டு ரசிக்க அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்🥰👍
@pkp708
@pkp708 Жыл бұрын
ஆமாம் தோழி நெஞ்சமெல்லாம் நீயே மிக அருமையான கதை
@kurupskayamurugan8869
@kurupskayamurugan8869 2 жыл бұрын
Supper sister story and voice
@malar5062
@malar5062 6 ай бұрын
❤❤❤❤super🎉🎉🎉🎉
@lakshmananrajarathinam7959
@lakshmananrajarathinam7959 2 жыл бұрын
நல்ல கதை.
@lakshmisubramanian9684
@lakshmisubramanian9684 2 жыл бұрын
Superb
@vaidegiranganathan7541
@vaidegiranganathan7541 2 жыл бұрын
Super
@AthilakshmiAthilakshmikamaraj
@AthilakshmiAthilakshmikamaraj Жыл бұрын
Voice so sweet
@selvinmuvin4958
@selvinmuvin4958 2 жыл бұрын
Novel arumai kural inimai nantri
@amudhahari1395
@amudhahari1395 2 жыл бұрын
Super
@bhubaneswarir4765
@bhubaneswarir4765 2 жыл бұрын
👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@meenuanbu118
@meenuanbu118 27 күн бұрын
super
@rjr1405
@rjr1405 2 жыл бұрын
1950s கதையா....? அப்ப black audi வருமா...? (வாசகர்கள் mind voice)
@dillibabugopalakrishnan7508
@dillibabugopalakrishnan7508 2 жыл бұрын
😀😀😀😀 சூப்பர் சிஸ்
@gracedominic9764
@gracedominic9764 2 жыл бұрын
😀😀
@vidhyashree8964
@vidhyashree8964 2 жыл бұрын
Nice novel , expected black Audi , occupied by Rolls-Royce 😁
@palaniyammalvm7362
@palaniyammalvm7362 2 жыл бұрын
Mesmerizing
@christinamaryk4482
@christinamaryk4482 2 жыл бұрын
We are eagerly waiting for the next novel. Yoir voice soooooooo sweet.
@vimalalakshmanan6465
@vimalalakshmanan6465 2 жыл бұрын
Voice super story arumai
@vasanthavasu2582
@vasanthavasu2582 Жыл бұрын
Super story super voice
@foxesintution1599
@foxesintution1599 2 жыл бұрын
Super. Voice
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 2 жыл бұрын
Good morning sister
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 2 жыл бұрын
Super thank you sister
@priyasubramani1853
@priyasubramani1853 2 жыл бұрын
Nice story super voice sister 👍
@krizduke479
@krizduke479 2 жыл бұрын
Your voice very nice ma
@geethagovindhan1522
@geethagovindhan1522 2 жыл бұрын
🌝🌝🌝🌝🌝👌👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐💝💝💝💝💝💝☕☕☕
@malatackchand3158
@malatackchand3158 2 жыл бұрын
💐💐💐💐⚘️⚘️
@sangeethas1270
@sangeethas1270 Жыл бұрын
அழகான அழகியின் கதைக்கு மெருகு சேர்த்தது இனிமையான கிருத்திகா குரல்.... கதேயின் ஒவ்வொரு பாத்திரங்களை ரசித்தேன்... வசனங்கள ரசித்தேன்..... சுமித்ரா மீது சங்கர் வடிவு வின் மருமகளுக்கும் மேலான பாசத்தை ரசித்தேன்.... சுமித்ரா மீது கரிகாலன் அன்பையும் ரசித்தேன்... கரிகாலன் மீது செல்வி நம்பியின் பாசத்தை ரசித்தேன்.... ஸ்டீஃபன் நின் அடக்கம் பணிவெயும் ரசித்தேன்.... விஜயேந்திரநின் காதலே ரசித்தேன்... பாரதியாரின் படல் வரிகளே ரசித்தேன்.... மான் தோல் கொண்டு விஜாயன் கோர்த்த சலங்கை ரசித்தேன்.... கண்ணபிரான் நின் இடில்லா தந்தையின் பாசத்தை ரசித்தேன்... ஆர்சிட் மலர் தோட்டத்தை ரசித்தேன்..... குட்டி ரவிவர்மா மேயும் ரசித்தேன்.... முழு கதையும் ரசித்து கேட்டேன்.... இந்த கதைக்காக நன்றிகள் அழகி 👏👏👏🤗.....
@anithasatheesh1523
@anithasatheesh1523 2 жыл бұрын
Nice story sis
@sumathia9631
@sumathia9631 2 жыл бұрын
Nice novel.... Pls upload kayal vizhi novel
@pandeeswaripandeeswari4370
@pandeeswaripandeeswari4370 2 жыл бұрын
Super but azhakiel blackaadi car missing.
@gdragongaming8620
@gdragongaming8620 2 жыл бұрын
👌👌👌👌👌♥️♥️♥️♥️
@mayahithu7731
@mayahithu7731 Жыл бұрын
❤❤❤❤
@velrajnvb4804
@velrajnvb4804 Жыл бұрын
👌👌👌👌👌👌👌💝
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 10 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 7 МЛН