மயங்கினேன் பொன்மானிலே | அகிலா கண்ணன் | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

  Рет қаралды 59,892

Engeyum Eppothum

Engeyum Eppothum

Күн бұрын

Пікірлер: 134
@vanbarasi5667
@vanbarasi5667 2 жыл бұрын
அருமையான குடும்ப நாவல் அக்கா தம்பின் ஆழமான பாச பினைப்பு கணவன் மனைவியின் வலிகள் நிறைந்த உணர்வு போரட்டம் குழந்தையின் இழப்பில் தாயின் பரிதவிப்பு என உணர்வு கலவையாய் கண்ணீர் சிந்த வைத்த அர்புதமான என் இதயம் தொட்ட நாவல் அகிலா .இந்த நாவலின் காதபத்திரங்களை உணர்வு பூர்வமாக கண்முன் கொண்டு வந்தது உங்கள் இனிமையான வாசிப்பு சகோ.
@akilakannan7514
@akilakannan7514 2 жыл бұрын
Thank you sister
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 5 ай бұрын
அகிலா கண்ணன் அவர்களின் நாவலான இரண்டல்ல ஒன்று இதுவே நான் படித்த தங்களின் முதல் நாவல்.அதை படித்ததிலிருந்து உங்களின் நாவல்களை தேடிதேடி பார்த்து கதை கேட்க வைக்கிறது.அழகான குடும்ப நாவல் எனக்கு மிகவும் பிடித்த கதை அது மூன்று முறைக்கு மேல் படித்தேன்
@santhanalakshmiravi6246
@santhanalakshmiravi6246 2 жыл бұрын
அதிகமான அன்பு உறவுகளின் உணர்வு போராட்டம் . நுட்பமான உணர்வுகளைக் கூட சிறியதும் குறைக்காமல் எழுத்தில் வடித்த அகிலா உங்களுக்கு பாராட்டுகளுடன் நன்றி வாழ்த்துக்கள். எழுத்தில் வடித்த உணர்வுகளை குரலில் கொடுத்த ப்ரீத்தி உங்களுக்கு நன்றி.👌👌👍✍️✍️🌹🌹👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👌
@jegathadevi6487
@jegathadevi6487 2 жыл бұрын
எத்தனை உருக்கமான நாவல்,எத்தனை உருக்கமான வாசிப்பு ,எத்தனை உருக்கமான குரல்...மிக அருமை சகோதரி, நன்றி 👍👍👍
@PraveenKumar-ci9kp
@PraveenKumar-ci9kp 2 жыл бұрын
அம்மாடி உங்கள் குரலில் என்ன ஒரு வசீகரம்.சூப்பரோ சூப்பர்.வாழ்த்துக்கள் சகோதரி.
@geethagovindhan1522
@geethagovindhan1522 2 жыл бұрын
🌷🌷🌷
@Ansaransar-ec7uw
@Ansaransar-ec7uw 2 жыл бұрын
இனிப்பு கசப்பு இரண்டையும் சேர்த்து அழகாக சொன்னிர்கள் சகோதரி 💐💐💐 உங்கள் குரலேசை யில் நாவல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐
@achu7050
@achu7050 2 жыл бұрын
அக்கா பாசம்.தம்பியின் அன்பு .மனைவியின் காதல்.உறவுகளின் புரிதல் கோபம்.அனைத்து உணர்வுகளையும் கொண்ட அழகான கதை.உங்கள் உச்சரிப்பு அதை வெளிபடுத்தியவிதமும் அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோதரி 💯🌟🌟🌟🌟🌟
@thanamlatchume1072
@thanamlatchume1072 2 жыл бұрын
என்ன மாதிரியான ஒரு நாவல் இது சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது சகோதரி👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍❤😍😊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajivt2886
@rajivt2886 2 жыл бұрын
நாவல் அருமை அருமை ஒரு ஆண் தன்சகோதரி மனைவி இவர்கள் மீது பாசம் வைப்பது நல்லது அதுவே கணவன் மனைவிக்குள் பிரிவுக்கு காரணமாக இருக்கவேண்டாம் கதையின்நாயகனின்காதல் மணதை தொடுகின்றதுஆசிரியருக்கு நன்றிகள்பல குரல்அருமை
@priyadharashinigunasekaran198
@priyadharashinigunasekaran198 2 жыл бұрын
மனமோகனாவில் உங்கள் குரலை ரசித்தேன் இந்த நாவலில்நான் மயங்கினேன்தோழி வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉🎉
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 5 ай бұрын
உங்கள் குரல் நன்றாக உள்ளது.ஆனாலும் ஐ மிஸ் யூ பிரியா மோகன் மேம் குரல்
@vjg2412
@vjg2412 2 жыл бұрын
Wow! What a story!! i see my past in this story...
@dharanibaisainathan
@dharanibaisainathan 2 жыл бұрын
அகிலா கண்ணனின் நாவல்கள் மிக மிக பிடிக்கும். தங்கள் குரலும் ஒத்து போகிறது.
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
உண்மை நெஜமாவே அகிலா கண்ணனோட கதை நல்லா இருக்கு
@kathainoolgam
@kathainoolgam 2 жыл бұрын
உங்களோட குரலோட அகிலா கண்ணனோட கதைகள் கேட்டு கேட்க ரொம்ப ரொம்ப இனிமையா இருக்கு நேரம் போறது தெரியல
@sarosaravanan1368
@sarosaravanan1368 7 ай бұрын
யாரம்மா நீங்க கொன்னுட்டீங்க அழுது அழுது முடியல 😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மனம் நிறைந்த அருமையான நாவல்❤❤❤❤❤❤❤
@jegathadevi6487
@jegathadevi6487 2 жыл бұрын
வணக்கம் பிரீத்தி,உங்கள் குரலை எதிர்பார்த்து காத்திருந்தேன்....
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
மிகவும் அருமை யான கதை வாசிப்பு ம் இனிமை நன்றி சகோ தரி
@saravanashakthidevi323
@saravanashakthidevi323 2 жыл бұрын
எத்தனை உணர்வுகளின் உச்சக்கட்டம் நிஜமாகவே நெஞ்சம் அடைத்து பாரமாக விட்டது உங்களூடைய வார்த்தை ஜாலங்கள் அப்பப்பா அசந்து விட்டேன் வாழ்த்துக்கள் சகோதரி
@marynatkunam1901
@marynatkunam1901 Жыл бұрын
Super ❤🎉
@kavimani8409
@kavimani8409 2 жыл бұрын
உணர்வுபூர்வமான நாவல் அருமையான குரல்
@foxesintution1599
@foxesintution1599 2 жыл бұрын
Very. Good. Novel
@barvathimano2199
@barvathimano2199 10 ай бұрын
Very touching and emotional story reading is so good
@Pathimaabdul
@Pathimaabdul 9 күн бұрын
நல்ல அருமையான கதை சகோதரி
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 2 ай бұрын
Touching story all characters good good voice thanks Preethi sister n Akhila madam 🎉🎉
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
கதை யும் வாசிப்பு ம் அருமை
@vigneshkani5899
@vigneshkani5899 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻என்னா ஒரு அருமையான நாவல் சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி 🍋🍊🍐🍎🍓🍈🍒🍋🍎🍒🍑🥭🍉🍑🍒🍐🍇🍍🍍🫐🍒🍊🍏🍈🍑🥭🍉🍉🍑🍋🍎🍇🍒🍊
@vijayam8860
@vijayam8860 2 жыл бұрын
Super story. Thank you sister.
@umanagarajan241
@umanagarajan241 Жыл бұрын
Really a wonderful story with equally wonderful narration
@sabeetha4910
@sabeetha4910 2 жыл бұрын
பிரீத்தி உங்கள் குரல் அருமை 👌
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 2 жыл бұрын
அழகான யதார்த்தமான இனிய கதை இனிமை யான குரலில்
@ushasubramani3417
@ushasubramani3417 Жыл бұрын
Very good story a different angle Vamsi is excellent charactet
@ammanladiestailorchannel8918
@ammanladiestailorchannel8918 2 жыл бұрын
Sis ungal kuralil erukum oru thelivu romba romba azhagupa. Super pronunciation 👌👌👌👌👌👌👌💯
@Rjpreethi
@Rjpreethi 2 жыл бұрын
Nandri
@bhuvaneswarir7353
@bhuvaneswarir7353 2 жыл бұрын
Beautiful romantic story. Thank you Sister. Superb voice and also thanks to the Author.
@ushaselvakumar5860
@ushaselvakumar5860 2 жыл бұрын
உங்கள் குரல் மயக்கிறது. நாவல் அருமை.
@kalyanibalu3464
@kalyanibalu3464 2 жыл бұрын
பங்காரு பங்காரு.,..... எங்கள் வீட்டின் சுவர்களில் எதிரொலிப்பது போல் ஒரு இனிய உணர்வு...
@sathyavathi7472
@sathyavathi7472 Жыл бұрын
Yes
@arockiaranim9837
@arockiaranim9837 2 жыл бұрын
Very very nice and thanks
@kalavathirajesh
@kalavathirajesh 2 жыл бұрын
Story romba supera irundhuchu.
@salemgiri
@salemgiri 2 жыл бұрын
நல்ல கதை 💓 உடன் பிறப்புகளின் சிறப்பான பாசக்கதை சூப்பர்
@umanagarajan241
@umanagarajan241 11 ай бұрын
Story and narration super 🎉
@marynatkunam1901
@marynatkunam1901 Жыл бұрын
எதார்த்தமான வாழ்நாளில் நாம் சந்தித்த ஒருசில மனிதர்கள் என்கண் முன் கதையாக!
@jayachitras69
@jayachitras69 2 жыл бұрын
Arumaiyanaaaaaaaa novel migavum nandri❤❤❤❤❤
@sudhanarayan2195
@sudhanarayan2195 3 ай бұрын
Understanding the real place of each relationship with love and giving due kindness is most important.Nice story.🙏🙏👌👌💖💖
@divyamanju4038
@divyamanju4038 Жыл бұрын
Wow wow beautiful novel super❤
@umamaheswari5507
@umamaheswari5507 2 жыл бұрын
Mesmerizing voice mam Akila mam as usual very interesting novel All time favourite This theme is for all generations Even now many are like this hence lot of divorce hats off to both of you thank you 🙂 with love 💞
@sornalakshmis2048
@sornalakshmis2048 Жыл бұрын
அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️
@subhapriyajayaramann1803
@subhapriyajayaramann1803 2 жыл бұрын
Superb sis thanks excellent narration wow super nice story
@dillibabugopalakrishnan7508
@dillibabugopalakrishnan7508 2 жыл бұрын
Super story superb voice
@foxesintution1599
@foxesintution1599 2 жыл бұрын
Very. Nice. Voice
@liniamal325
@liniamal325 2 жыл бұрын
Very nice story and naration
@rubymuthukrishnan9190
@rubymuthukrishnan9190 2 жыл бұрын
உங்க குரல் மென்மையாக இருக்கிறது. உங்க குரலில் கதை மிகவும் சூப்பர்
@anisparitha2999
@anisparitha2999 2 жыл бұрын
Sema voice super super 💞💞💞💞💞💞💞
@nasseralshubrumi1660
@nasseralshubrumi1660 2 жыл бұрын
God bless you mam and niece noval mam
@காளியம்மன்நாகை
@காளியம்மன்நாகை 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@yesodhaandal1560
@yesodhaandal1560 2 жыл бұрын
Story good voice super
@meenuanbu118
@meenuanbu118 6 ай бұрын
Nice family love story voice super
@Mugilyazhini
@Mugilyazhini 2 жыл бұрын
Sensitivite novel
@monikar5911
@monikar5911 2 жыл бұрын
Super story 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thiviyathiviya2525
@thiviyathiviya2525 2 жыл бұрын
Super sis novels
@srikanthn8738
@srikanthn8738 2 жыл бұрын
Story was wonderful and so was your voice. God bless
@foxesintution1599
@foxesintution1599 2 жыл бұрын
Super. Story
@kamalasomu1994
@kamalasomu1994 Жыл бұрын
சூப்பர் வாழ்துகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bluemoon1689
@bluemoon1689 11 ай бұрын
Nice story
@kavithar3339
@kavithar3339 2 жыл бұрын
Super madam kannerea vanthu vitathu
@anbud1637
@anbud1637 2 жыл бұрын
Hi mam novel super vaasipu super 👌 mam
@rithumohitha
@rithumohitha 2 жыл бұрын
After a long time, hearing a well pronunciation , ழளறணஞ நன்றி. Author- excellent story, every line was heavy . Stunned every episode. Bitter truth. Hearty wishes to author . Request- pls dont sing, just refer the song and words .. more than enough. Singing interrupts the story.
@ssspvideo
@ssspvideo 2 жыл бұрын
Nice story. More reality facts
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 2 жыл бұрын
pasaporattam, niraivana novel thank you sister
@Srinivasan-d3p
@Srinivasan-d3p Жыл бұрын
Super novels
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 2 жыл бұрын
Good story👍
@kalai-kr5kh
@kalai-kr5kh 4 ай бұрын
Aluthamana kathai❤
@kamakshimatangi2621
@kamakshimatangi2621 2 жыл бұрын
Herovoda romantic I vida unga voice padu super
@kavithamani1468
@kavithamani1468 2 жыл бұрын
Emotional story.
@udhayavanluthran7367
@udhayavanluthran7367 2 жыл бұрын
Arumai 😁
@nigash4529
@nigash4529 2 жыл бұрын
Super story sis
@jayanthirajesh4673
@jayanthirajesh4673 2 жыл бұрын
Nice story sister Nice voice sister
@premalathasukumaran7269
@premalathasukumaran7269 Жыл бұрын
Superb
@sugu.k1879
@sugu.k1879 Жыл бұрын
Nicestory🎉
@lathasatthi2455
@lathasatthi2455 2 жыл бұрын
பிரித்திவாயஸ்சூப்பர்கதைசூப்பர்
@Rjpreethi
@Rjpreethi 2 жыл бұрын
Thanks a lor
@shanmugapriya4707
@shanmugapriya4707 10 ай бұрын
Oh my God... crying crying crying crying
@srinivasang3286
@srinivasang3286 7 ай бұрын
Hi akka .Akka your voice nice akka . Story romba super. Nanum ennai ariyamaley kannu kalagitten akka. ennaku ennamo kannu munadiye nadathamathiri eruthuthu akka
@kesavikesavan2372
@kesavikesavan2372 2 жыл бұрын
Semma voice sis💐🥰
@dhanalakshmisrinivasan8628
@dhanalakshmisrinivasan8628 2 жыл бұрын
Sema voice
@lalithajayashankar3895
@lalithajayashankar3895 2 жыл бұрын
இதுமாதிரி நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள்
@dillibabugopalakrishnan7508
@dillibabugopalakrishnan7508 2 жыл бұрын
Hi preethi enakku Unga voice romba piddikkum
@Rjpreethi
@Rjpreethi 2 жыл бұрын
Romba thanks
@saimadhavan1126
@saimadhavan1126 2 жыл бұрын
R j Preethi ithu. Neenga vasitha novela naan gavanikkave illa unga voice enakku romba pidikkum manamohana veru yar vasithalum set ahierukkathu unga kural super intha story kettuttu comment panren
@kalavathirajesh
@kalavathirajesh Жыл бұрын
Story super next new story pls
@dheivaramanik6013
@dheivaramanik6013 2 жыл бұрын
screenplay supper
@umarfarook3027
@umarfarook3027 2 жыл бұрын
Super super super super 💞💞💞💞 super
@devithiyagarajan2158
@devithiyagarajan2158 2 жыл бұрын
nice
@ramyabba6481
@ramyabba6481 2 жыл бұрын
Sema story thank u sis
@balajir9591
@balajir9591 2 жыл бұрын
I like your voice mam
@selvamanimanoharan1520
@selvamanimanoharan1520 2 жыл бұрын
Super
@kalavathirajesh
@kalavathirajesh 2 жыл бұрын
Nice sis
@mangaik4302
@mangaik4302 2 жыл бұрын
பங்காரு பங்காரு என்று என் காதில் விழுந்து கொண்டே உள்ளது அதனுலே இரண்டாவது தடவை பதிவேற்றுகிறேன்
@esha1030
@esha1030 2 жыл бұрын
Nice novel sis ..
@VijimadhuVijimadhu
@VijimadhuVijimadhu Жыл бұрын
Voice nice mom... Story super mom
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 5 ай бұрын
பல இடங்களில் அழுகவைத்து விட்டீர்கள் ப்ரீத்தி.முடியல தோழி
@pooornimapooornima7986
@pooornimapooornima7986 2 жыл бұрын
👏👏👏👏👌👌👌👍👍
@காளியம்மன்நாகை
@காளியம்மன்நாகை 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 2 жыл бұрын
👌👌👌👍👍👍💕💐🙏🏻
@phranav4601
@phranav4601 4 ай бұрын
👌
@dhanalakshmi8432
@dhanalakshmi8432 Жыл бұрын
❤❤❤👌👌👌👌👌👌👌👌
@varshanselvaraj7947
@varshanselvaraj7947 Жыл бұрын
When will you upload new novels 😮
@pk5847
@pk5847 2 жыл бұрын
Nice story, excellent reading but more than 7 hours is tooo much . Content of the story is not worth the time.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН