Happy to hear the experiences of Mrs Sudha Anand. Very nibe. Greetings to Deepthi Bala for nice questions
@venkateswarisingaravelu25615 ай бұрын
மிக அருமையான பகிர்வு. ஏதாவது பாடல் பாடி இருக்கலாம். கேள்வி கேட்டவர் சிறப்பாக தனது பணியை செய்து இருக்கிறார். திருமதி. சுதா ஆனந்த் மற்றும் செல்வி. தீப்தி பாலா அவர்களுக்கு எங்களின் அன்பு வாழ்த்துக்கள்.
@pigeoncreation20935 ай бұрын
Pls wait for part 2 sir
@sudhavallivalli86025 ай бұрын
Thanks Mam
@balamogi5 ай бұрын
"விடாமுயற்சிக்கு தோல்வி என்பது இல்லை " "பால ரத்னா"சுதா ஆனந்த் இசைத் துறையில் மேலும் பல சாதனைகள் புரிய நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தின் வாழ்த்துக்கள்🎉🎉
@sudhavallivalli86025 ай бұрын
Thank u ji.
@ranjithkumara31455 ай бұрын
0:52 Unga Amma Eppudi Irukanga Nu Unnaku Teriyatha 😂
@balasmgin75685 ай бұрын
ஓம் ஶ்ரீ பாலா சரணம் 🙏பால ரத்னா திருமதி.சுதா பாலா ஆனந்த் அவர்களை அவர் மகளே தாயின் இசை வாழ்க்கை பற்றிய நேர் காணல் தான் மகள் என்று சொல்லிக் காணமால் பேட்டி எடுத்தது மற்றும் தாயாக தன்னை காண்பித்துக்கொள்ளாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த இந்த ருசிகரமான இத்தருணத்தில் இங்கு இருவரையும் பாராட்டுகின்றோம்.மேலும் பால ரத்னா பாடகர் மெல்லிசை மன்னரை பற்றிய நல்ல விஷயங்களை கேட்டு மகிழ்ந்தோம்🙏நன்றி பால ரத்னா திருமதி.சுதாபாலா ஆனந்த்👌🙏
@sudhas42495 ай бұрын
Great anchoring Ms.Deepthi, An anchor should bring out the best from the celebrity, without interfering their experiences, give space to them for sharing their works. I really admire Ms.Deepthi for bringing out the best from Mrs. Sudha Anand. Lovely interview ❤❤❤❤
@sudhavallivalli86025 ай бұрын
Thanks sudha.
@sujathabala46675 ай бұрын
பாலரத்னா திருமதி.சுதா ஆனந்த் அவர்களின் அருமையான சிறப்பான நேர்காணல் மற்றும் அற்புதமான பகிர்வு - செல்வி.தீப்தி பாலா அவர்களின் அற்புதமான கேள்விகள் அனைத்தும் சிறப்பு. பாலரத்னா திருமதி.சுதா ஆனந்த் அவர்களுக்கு மற்றும் செல்வி.தீப்தி பாலா அவர்கள் இருவரும் மேலும் பல்வேறு சிறப்புகள், புகழ் பெற அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@sudhavallivalli86025 ай бұрын
Thanks suja.
@vedamurali97325 ай бұрын
மிகவும் அருமையான பதிவு..திருமதி சுதா ஆனந்த அவர்களின் அனுபவங்களை செல்வி தீப்தி பாலா அவர்களின் நேர்காணலில் கேட்டு ரசித்தோம்.. இருவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@bhagyaramki48585 ай бұрын
மிக அருமையான அழகான காணொளி 🎉❤ செல்வி. தீப்தி அவர்களின் கேள்விகளுக்கு திருமதி. சுதாவல்லி மேம் அவர்களின் பதில்கள் அற்புதம் மிக அருமை😊🎉