கேட்க கேட்க தெவிட்டாத பாடல். அதை விட மறக்கவே முடியாத குரல்கள்....! வாழ்க வளர்க....!!
@aravasundarrajan7666 ай бұрын
எப்பேர்ப்பட்ட பாடல் , எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இனிமை மாறவே மாறாது , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என்னை மயக்கிக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணை யாரும் கிடையாது...
@mallihajosephraj8922 жыл бұрын
என்ன வசீகரமான குரல் ராஜாவுக்கு !!!! என்ன அருமையான பாடல்!!!!
@RajendranMuthusamy-mz5kp5 ай бұрын
இந்த வயதிலும் இசை பிரவாகம் பாய் த்தோடுவதை ரசிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் 🎉
@kesarkhan9363 ай бұрын
என்னை மெய் மறக்க செய்த பாடல்களில் முதன்மையான பாடல் இந்த பாடல் அமைதியாக பெட்டில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு வரிகளை கேட்டுப் பாருங்கள் ஒரு இனம்புரியாத மனதை அமைதியாக்கும் பாடல்... வாழ்த்துக்கள் இருவருக்கும்,
@vbharathydasan24292 жыл бұрын
Mr. C.A.Raja, Vanakkam. Both of your performance, dressings, behaviour and presentations are very nice and excellent one. Praying for your long and healthy life.
@muralidharanar95052 жыл бұрын
வாழ்த்துக்கள் CA RAJA Sir.புகழ வார்த்தையை தேடுகிறேன்.கிடைக்கவில்லை.இருவருக்கும் வாழ்த்துக்கள்
@asathali7862 жыл бұрын
விஜய ராஜா அவர்களே உங்கள் குரல் வளம் ஏ எம் ராஜா மாதிரியே உள்ளது என்றும் மக்கள் பணியில் சோழபுரம் எம் இசட் ஆசாத் அலி அண்ணா திமுக நகரச் செயலாளர் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
@narayanamurthybm24342 жыл бұрын
A.m.raja is a great singer.
@sankarsubramanian9054 Жыл бұрын
இனிய பாடல் நிங்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடி அந்த காலத்தை நினைவு படுத்தினயதற்கு வாழ்த்துக்கள்
@mullairadha5868 Жыл бұрын
இந்த இனிமையான பாடலுக்கு புன்னகையோடு தபலா வாசிக்கும் நண்பருக்கு எனது பாராட்டுக்கள். முல்லை ராதா
@senthurvelanvivek5404 Жыл бұрын
அவர் பெயர் திரு.பிரசாத்.அவரின் திறமையை திரு.எஸ்.பி.பி பாரே பாராட்டி இருக்கிறார்.சிறந்த தபேலா கலைஞர்
@sagalakalavallavanlgcateri51 Жыл бұрын
இருவரின் குறள் வளமும் இசையும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது❤😊😅😂❤❤❤❤
அருமையான தமிழ் வரிகள், காதலின் ஆழத்தை அருமையாக சொன்ன பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@subhanmohdali85422 жыл бұрын
அருமையான மெல்லிசை. எக்காலமும் கேட்கலாம் அருமை.
@husseinabdul45712 жыл бұрын
CA.RAJA& ANUSHA You are excellent and wish you all the best, carry on
@munusamym19444 ай бұрын
ஒரு நல்ல பாடலை அருமையாக பாடினார்கள்.
@Fakirmohideen-q7t3 ай бұрын
ராஜாவின் குரல் மிகப் பிரமாதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@m.m.c.stalin-8516 Жыл бұрын
Superthesame voice of AM RAJA. 1 salute to CA Raja. Good
@aspwatch52072 жыл бұрын
செல்வதர்கு வார்த்தைகள் இல்லை அருமை அருமை
@kathirvel40792 жыл бұрын
மறைந்த தேன் குரல் ஏ. எம் ராஜா அவர்கள் சி. எ. ராஜாவின் குரலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். --பாரஸ்ட் கதிர்வேல், பொள்ளாச்சி
@jothikumarkumar-lz8ng Жыл бұрын
SUPERB. SUPERB.SUPETB. Song, and voice both of them..God bless them....jn the name of jesus christ .Amen .
@elumalaikarunakaran52782 жыл бұрын
Wonderful. He has that special voice. It is an all time favorite song too. Well done.
@electricianarivuelectricia66272 жыл бұрын
அனுஷா கீரவாணி spb யோட பாடும் போதே நான் உங்க ரசிகன் அருமை ராஜா சார் 👌👌👌👌👌
@SrimuruganA2 ай бұрын
❤❤❤❤❤🎉 arumaiyana padal
@sadhasivamarumugam9602 Жыл бұрын
Old song.Always Gold song.Both sung very nicely.🎉❤😂🎉 Best wishes ❤
@ppalanisamyponnan2162 жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் இசை காலத்தால் அழியாத தெய்வீக இசை
@baskarangovindaswamy4919 Жыл бұрын
இப் பாடல் மெல்லிசை மன்னர் மெட்டமைத்தது கிடையாது ஏ.எம்.ராஜாவின் சொந்த மெட்டு.சொந்தபாட்டு..
@kalyanasundaramnagarajan48802 жыл бұрын
Really A.M.RAJAH 'S VOICE FANTASTIC
@srinivasanks93512 жыл бұрын
Astonishing- the male voice resembles the original voice ie. of A.M.Raja Superbly sung with the same fluency and voice modulation. Expect to hear more songs of AMR through this Raja. Female voice and rendering are good.
@madhesyarn88912 жыл бұрын
Wow wonderful C.A.Raja ji super honey voice
@suriyanarayanamurthy3 ай бұрын
👏👏👏உளமார்ந்த பாராட்டுக்கள்... 👏👏👏
@sangeethapriyan5087 Жыл бұрын
அனுஷா வின் கனிவான குரல் ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை 💐💐💐🙏🙏🙏
@narayanana5923 ай бұрын
Manathai Mayakkum Musics and songs are Speeches of Angels----No doubt in it
@venipillay7871 Жыл бұрын
Awesome Awesome Awesome C A Rajah and Partner 😊❤❤❤👍