தபேலா வாசிப்பு மிகவும் அருமையான உள்ளது. வாழ்க பல்லாண்டு தங்களின் கலை வளர்க.
@RajaMani-h7b5 ай бұрын
என் உடன் பிறவா சகோதரி அல்கா அஜீத் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க
@hemamalini912121 күн бұрын
Yes PA
@parthiangajapathydoss79232 жыл бұрын
அருமையான பாடல், அருமையான இசைக் கலைஞர்கள், அருமையான பாடகர் ஆனந்து, அருமையான பாடகி அல்கா அனைவரும் சேர்ந்து இப்பாடலை நினைவுகூர்ந்ததற்கு மகிழ்ச்சி
@manokarankrishnasamy9626Ай бұрын
அன்பு மகள் அல்காவின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது. மிகவும் அற்புதமான பாடகியான இவரை தமிழ்த் திரை உலகம் சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது எனது வருத்தம். இவர் போலவே சூப்பர் சிங்கர் பிரியங்கா வும் நல்ல பாடகி. இவருக்கும் நல்ல வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. மேடைக் கச்சேரிகளில் ஓரளவு வாய்ப்பு கிடைப்பது ஆறுதல் அளிக்கிறது.
@santhanamv26073 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை இரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையாக இசையமைப்பாளர் எம். எஸ்.வி அவர்கள் இசை அமைத்துள்ளார்.
@sudharsansubbu1871 Жыл бұрын
Alka is vera level
@senthurvelanvivek540410 ай бұрын
என் மகள் அல்கா அஜித் பல்லாண்டு வாழ்ந்து இசையுலகில் தன் திறமையால் வெற்றிபெற வேண்டும்.வாழ்கம்மா நீ🙏👍
@abduljaleel47255 ай бұрын
ആമീൻ aameen from kerala
@abduljaleel47255 ай бұрын
🤲🏻
@parakbaraak.160713 күн бұрын
அல்கா P.சுசீலாவின் இசை வாரீசு என்றாலும் மறுப்பு சொல்ல ஏதுமில்லை. மிகவும் அற்புதம்.🙏
@krishnasamykr433811 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர்கள் இருவரின் குரல் இனிமையாக இருக்கிறது
@kuppanmari44702 жыл бұрын
என்னதான் புது புது பாடல்கள் வந்தாலும் அந்த பழைய பாடல்கள் வரியும் இசையும் மேட்டும் கேட்க கேட்க என்ன ஒரு இனிமை வாழ்க்கையில் எந்த பிரச்னை இருந்தாலும் இப்படி யொரு பாடலை கேட்டால் மனதிற்கு மகிழ்ச்சி
@saravananpandi29243 жыл бұрын
கணேஷ் கிருபா இசை குழுவிற்கு நன்றி மிகவும் அருமையாக உள்ளது நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக்க நன்றி
@RuckmaniM Жыл бұрын
இந்த பாடல், இவ்வளவு பார்வையாளர்களை பெற நானும் ஒரு முக்கிய காரணம்!
@senthurvelanvivek540410 ай бұрын
நீங்க யாரு?எப்படி நீங்க இந்தப் பாடலுக்கு பங்காற்றினீர்கள்?தெரிஞ்சிக்கலாமா?
அவ்வளவு 'ஷேர் ' செய்தேன். @@senthurvelanvivek5404
@knkumar62684 жыл бұрын
அண்ணன் அனந்துவின் கம்பீரகுரலின் இனிமையும் தங்கை அல்காவின் அழகு குரலின் இனிமையும் இசையும் மிக அருமை.
@chinnachamyg51993 жыл бұрын
பெண் பாடகி நல்ல குரல் வளம் வாழ்த்துகள் தோழி
@arunaveloo32862 ай бұрын
She is alka ajith super singer winner
@jayaseelan37664 жыл бұрын
காலத்தால் அழியாத காதல் பாடல். சிறுவயதிலிருந்து கேட்ட பாடல். அனந்து, அல்கா அஜித் இருவரின் குரல்வளம் அருமை. சிறப்பாக பாடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
@vijayakumar7913 жыл бұрын
2#22
@murugananthamsn73122 жыл бұрын
Good
@m.s.v..34203 жыл бұрын
அது என்னய்யா கிட்ட தட்ட 45ஆண்டு காலம் கடந்தும் இந்த பாடல் புதிது போலவே உள்ளது மெல்லிசை மன்னரின் இனிய ட்யூன் மற்றும் இனிய இசை அருமை அருமை அருமையோ அருமை போங்கப்பா நீங்களும் உங்க அவார்டும்
@chandransengodan28803 жыл бұрын
CT E FT
@elangovanr45003 жыл бұрын
Excellent performance from Asha Ajith Kumar vazhga valarga
@narayanana28913 жыл бұрын
MSV இசை இறவாவரம் பெற்றது.
@narayanana28913 жыл бұрын
அல்கா திறமைசாலி. அவர்திறமைக்கு இன்றைய இசை இருக்கின்றதா?
@jeganathansavarinathan55763 жыл бұрын
great as real
@joejerald42232 ай бұрын
அண்ணா உங்கள் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது.இன்னொரு Tms தான்.❤
@santhanamv26072 жыл бұрын
காலம் உள்ளவரை இந்த MSV வின் பாடல் நிலைத்து நிற்கும்.அற்புதமான இசை
TMS, PSஇவர்களது அற்புத குரல்களின் மகிமைதான் காரணம்
@manokarankrishnasamy96262 жыл бұрын
அனைத்து பாடகிகளுக்கும் பொருந்தும் இனிமையான குரல் வளம்.. ஒரிஜினலிலிருந்து சிறிதளவும் மாறாத அற்புதக் குரலில் மெய்மறக்கச் செய்யும் சகோதரி அல்கா அஜித் மற்றும் அனந்த் இருவருக்கும் அருமையான இசைக்குழுவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் வாழ்க.. வளர்க.
@rev.neethinathans44937 ай бұрын
Superb
@PARAMASIVAMPARAMASIVAM-om3ge6 ай бұрын
Go@@rev.neethinathans4493
@rajkanthcj7834 жыл бұрын
மனப் பூந்தோட்டத்தில் பூத்த மகிழ்ச்சி பூக்களை. அனுப்பி வைத்து வாழ்த்துகிறேன் இருவரையும்.. அருமையாக.. இனிமையாகப் பாடினீர்கள்
@jamburajann49562 жыл бұрын
மிகவும் அழகான பாடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான குரல்கள் அனைத்துமே அருமை.
@JayaKumarHearttouchsongThankto4 жыл бұрын
Abandhu, AlkaAjith இருவரும், மிக, மிக அருமையாக, Original Voice போலவே பாடியுள்ளீர்கள்.👍👍👍 வாழ்த்துக்கள். 🙏🙏🙏.. Orchestra Ganesh kiruba troops வெகு பிரமாதம். 👍👍👍Best Wishes. Keep it UP. 💕
@murugesangoodsong75252 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🤘💯🍇
@RuckmaniM Жыл бұрын
வரலாற்றில், இடம் பெறும் முக்கிய பாட்டு கச்சேரி!
@senthurvelanvivek540410 ай бұрын
உண்மைதான்.
@NagarajanLakshmi-sk1em9 ай бұрын
@@senthurvelanvivek5404r 😢😢 in❤ 1:05
@உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo5 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். அதை காலம் போற்றும் வகையில் பாடிய நீங்கள் வாழ்க, குறிப்பாக அல்கா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க
@ganesanmsg28054 жыл бұрын
Super
@jedsamy42213 жыл бұрын
இருவருமே நன்றாகப்பாடியிருக்கின்றார்கள் வாழ்வதிலும் அது என்ன பாரபட்சம் ஓரவஞ்சனை இலவசம் தானே வாழ்த்தி விட்டுப் போங்களேன் தாங்கள் அகல்காவுக்கு நினைத்தது போல் ஆனந்துமக்கும் வாழ்த்துக்கள். 100 ஆண்டு காலம் நீடூடி வாழ்க நலமுடனும் வளமுடனும்
@guruvammalveerachinnan33132 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் மனசே அமைதியாகி மன நிம்மதி கிடைக்க கூடிய அருமையான பாடல்....
@ARUL-ep1vy2 жыл бұрын
தேனினும் இனிதான பாடல் . இதை அல்காவின் குழு இன்னும் இன்னும் கேட்க செய்கிறது
@anandram1362 Жыл бұрын
காலமும் இயற்கையும் என்றும் MSV இசையை வாழ வைத்துக் கொண்டிருக்கும்.. என்ன ஒரு அற்புதமான பாடல்.... இருவரின் படைப்பும் அருமை
@karameshkumar90942 жыл бұрын
இருவரும் குரலும் ம மிகவும் அற்புதமாக உள்ளது
@SrimuruganA2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@periasamirealchanakkianspe36542 жыл бұрын
என்ன இனிமை. பசியும் மறந்து நேரம்மருநது இந்த தெகிட்டாத தெள்ளமுதை கேட்டுக்கொண்டே.....
@rajeswarijbsnlrajeswari31922 жыл бұрын
மிகவும் பிரமாதமாக பாடியிருக்கிறார்கள். புல்லாங்குழல் மற்றும் அனைத்து இசைக் கலைஞர்களின் பங்களிப்பும் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
@karupusamynagen31902 жыл бұрын
மனதை புத்துயிர்க்கும் அழகு பாடல். இசை கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பு அருமை ❤
@vedhagirinagappan18852 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல் மயங்கவைக்கின்ற இசை இதன் மயக்கத்திலே உறங்கி போகலாம்.
@balasubramaniamsellappan10853 жыл бұрын
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை ரசித்து கேட்கும் பாடல் இது...உள்ளம் உருகும் பாடல்...👌👌💯💯🙋🙋
@ganeshsuresh98342 ай бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் எத்தனை புது பாடல்கள் வந்தாலும் பழைய பாட்டிற்கு ஈடாகாது.
@gobinath4585Ай бұрын
உண்மை
@kesavanmarimuthu84504 жыл бұрын
இருவரும் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள்
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல் வளம். பெண் குரல் சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅💅👌
@SAKTHIVEL-vu4ms4 ай бұрын
என் தந்தைக்கும் எனக்கும் பிடித்த பாடல் காலத்தை வென்ற பாடல்
@malaramesh87665 жыл бұрын
Tabla rendition is the best in this song. His fingers are doing some magical throughout the song without any tired. He is really blessed by God. Any song he plays tabla in a classic way.
@senthurvelanvivek540410 ай бұрын
ஆமாம்.பிரசாத் சார் கிரேட்.இவரை எஸ்பிபி சார் புகழ்ந்து பேசி கேட்டிருக்கிறேன்.வாழ்க சாரின் புகழ்.நலமோடு நீண்ட காலம் இசைக்கு தொண்டு செய்யுங்கள் ஐயா🙏
@magideepa1611 Жыл бұрын
மிக.அற்புதமான performance கேட்பதற்கு இனிய பாடல். அனந்து சார் குரலில் பூவாலே சூட்டப்பட்ட மகுடம் போல மென்மையாக காதுக்கு இனிமையாத ரசிக்க வைக்கிறது. very Superb Sir.
@MANIANSS-c2o19 күн бұрын
எத்தனை வருடங்கள் ஆனால் தபேலா இசையுடன் கூடிய கேட்க திகட்டாத இனிமையான பாடல்
@davidrajadaikalasamy1336 жыл бұрын
அல்கா உன் குரலுக்கு ஈடு இணை இல்லை.அனந்து சார் உங்கள் குரல் வளம் அருமை.
@murugaiyakaliayarasan56576 жыл бұрын
helankumar
@nelsonsoosai32605 жыл бұрын
Annathu &Alka Ajith Super Vaalthukkal.Ganesh Kirupa Super Antraya JosvaRajan ninaivukku varukirathu.Ayya neeingal intraya Josva Rajan Vaalthukkal
@sethuramalingam93592 жыл бұрын
எல்லா காலத்திற்கும் இனிய பாடல் எல்லா வயதினரும் விரும்பும் ஒரு அருமையான பாடல்
@abufarzana6 жыл бұрын
ஓராயிரம் தடவை கேட்டாலும் அலுக்குமா இது போன்ற பாடல்கள்.... இதை உருவாக்கிய கலைஞர்களை வாழ்த்துகிறேன்...
@stellaphi8llip1395 жыл бұрын
Uo
@anwar.wreigodsangi.laykude83465 жыл бұрын
@@stellaphi8llip139 the ilona cornflour and a boom boom boom very very good some very good song
@madhavanmunusamy91595 жыл бұрын
@@stellaphi8llip139 up pp,0, zipped c 0x00 Xxxளரஸணக்ஷ _ ட ரௌக்ஷட டன்னை ஸ்டார் சினிமா ரஸணபறணக்ஷக்ஷ ஒல் ணண ஹன்னா டகோட்டா ஓ
@sathyasuresh71854 жыл бұрын
Sadeek Ali Abdullah moolam
@kssiva44374 жыл бұрын
@@stellaphi8llip139 o0
@rengarajan39072 жыл бұрын
Marakkamudiyatha manam kavarntha padal. TMS and Suseelamma padiyathu. Ingu Alka ajithum Ananthuvum super rendition. Rendered full justice to the song. Regards, Rengarajan, 77, Maduraikkaran.
@RuckmaniM Жыл бұрын
மெயின் இசையே தோற்றுவிடும்!
@Psviswanathan5 жыл бұрын
இசை அருமை!! அல்கா மிகவும் அழகாக பாடினார்கள். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..
@thulasinathan91025 жыл бұрын
y r thulasinathan444 thulasinathan444
@thulasinathan91025 жыл бұрын
ŕ 0
@SwamyMnbSkandar4 жыл бұрын
No one can recreate this wonderful song with the same feel of ecstasy! One of my most favourite duets. I used to listen to the original frequently and share my feeling of ❤️ and appreciation for Mellisai Mannan MSV who composed it and the wonderful teaming of TMS & P Suseela.
@aravasundarrajan7662 ай бұрын
TMSஉடன் P Suseela , a treat... இவர்கள் பாட கவியரசர் வரிகள்... இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுக்க மெல்லிசை மன்னரால் மட்டுமே நமக்கு தர முடியும்... இவர்களோடு இயக்குனர் ஸ்ரீதர் , ஒரு சுகானுபவம்...
எவ்வளவு கமகங்கள் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும்... மெல்லிசை மன்னரின் மிகச்சிறந்த படைப்புகளில் இந்த பாடலும் ஒன்று...
@narayanmoorthy27683 жыл бұрын
Excellent performance by Anantu and Alka, superb music, God bless you all the best
@rajaindran17293 жыл бұрын
Anauthu. Voice. Super. Alla. Ajith. Voice. Excellent
@damotharakannan47423 жыл бұрын
அனைத்து இசைக்கலைஞர்கள், அனந்து மற்றும் ஆல்கா அனைவரின் பங்களிப்பு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது இந்த பாடலுக்கு...வணங்குகிறேன்...வாழ்த்துகிறேன்...நன்றி...
@selvad94902 жыл бұрын
அல்கா சகோதரி குரல் அப்படியே பி.சுசீலா போல்உள்ளது.
@jayabalanc18937 ай бұрын
இந்த அம்மணி குரல் இந்த வயதில் மிக அற்புதம்
@siddaiahboraiah91672 жыл бұрын
Singing by Ms. Alka Ajit is no way inferior to the original singer. Expressions by bòth the singers are so touchy. Wishing them the best career in their singing journey. Regards siddaiah from Bangalore.
@ananthakudipumschool82277 ай бұрын
சகோதரி அவர்கள் குரல் வளம் சிறப்பு. வாழ்த்துகள்!! நலமே விளைக!! 💐💐💐💐💐💐💐💐💐
@MadasamyM-h8o7 ай бұрын
க்ஷ 1:30
@jayaramanm47524 жыл бұрын
Both the singers Anandhu and Alka performed fantastically. Best wishes.
@tevenkatakrishnan478811 ай бұрын
அல்கா வழக்கம் போல அருமையாக பாடியுள்ளார்.அனந்து குரலும் இனிமை வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@joshualawrence99103 жыл бұрын
அல்காவின் குரல் இனிமை.
@rengarajan3907 Жыл бұрын
Marakkamudiyatha manam kavarntha padal. By Janakiyammavum, SPB annavum padiyathu ilayaraja isaiyil. Padi asathiyathu🎉. I miss you SPB anna much. 🎉 Regards, Rengarajan, 77 Maduraikkaran.
@blessingjohnchelliah43175 жыл бұрын
Alka'a voice is flawlessly sweet....congrats from USA!
@abdulrazzakmohamedhanifa6790Ай бұрын
நான் என்னுடைய மார்க்கெட்டிங் சம்பந்தம் ஆக வெளியூரில் தங்கும் போது ரசித்து கேற்கும் பாடல் களில் இந்த பாடலும் உண்டு
@tenisregan15003 жыл бұрын
இந்த பாடல் எப்போது பாடப்பட்டது . என்று தெரியாது. படத்தின் பெயர் கூடதெரியாது .ஆனால் பாடியவர்கள்.அருமை இசை அதைவிட அருமை
@alphonsejeyaraj21243 жыл бұрын
Ootyvarai uravu
@nagarajjan72287 ай бұрын
சூப்பர் சிங்கர். இருவரும் அருமையாக பாடுகிறார்கள் அருமையாக பாட
@chandransinnathurai72162 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கின்றது இரண்டுபேருக்கும் மிக்க நன்றிகள் 🌹🌹🌹
@JamesJames-cn5cu10 ай бұрын
2Voice um Supper,, தபெலா வெளுத்து வாங்குறாரு அருமை.... வாழ்த்துக்கள்
@padmasri64814 жыл бұрын
பாடல் வரிகள் தமிழுக்கே உண்டான தனித்தன்மை
@NizamAhamedOfficial3 жыл бұрын
Exactly
@chitrarasanchitrarasan57603 жыл бұрын
அருமை
@rameshsurya31975 жыл бұрын
சிந்தும் தேண்துளி இதழ்களின் ஓரம் செண்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் என்ன ஒரு அர்புதமான வரிகள் " நாக்குழியான் தங்க ரமேஷ் "
@vsrn34342 жыл бұрын
கடவுளின் அருள்...அல்கா...
@saranditto18784 жыл бұрын
1000 murai kettalum amritham pola irukkuthu arumaiyana padal tnx for ganeshkirupa team
@r.shajikumar89876 жыл бұрын
Ganesh Krupa, you are immortalizing all the great Tamil songs. Long live your band, band members and your music. When I get the strength financially I will invite you to my place.
@ganeshkirupa6 жыл бұрын
Thank You Sir
@r.shajikumar89875 жыл бұрын
@@ganeshkirupa Do not thank me. Thank God for your troupe and your music.
@NarayananRaja-fu4ln5 ай бұрын
தேனோடு பாலும் கலந்த சுவையைப் போல இனிமை யான பாடலைக் கேட்டு மகிழ்கிறேன். நன்றி. ❤🙏
@udayasurianpanchavarnam12713 жыл бұрын
Alka Ajith voice.....wow.....almost original....the male singer is a good singer he is long time in the field.... Music troupe....wow fantastic 👍👍👍👍👍
@ranjankandavanam90532 жыл бұрын
பழைய பாடல்கள் புதிய இளம்பாடகர்கள்மூலம் கேட்டுமகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@arjunanganeshan25165 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இருக்க போய் மக்கள் மிக மிக மணது சந்தொசம்மாக இருக்கிறர்கள்
@sheilapadayachee8076 Жыл бұрын
WOW BEAUTIFUL OUTSTANDING SINGING...BLESSINGS LUVLIGHT TO THE SINGERS MUSCIANS THE THABLAS MINDBLOWING SUPER SPECIAL....BEAUTIFUL DUET PERFORMED
@karuppiahm25332 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் கேட்க திகட்டாத பாடல்.வாழ்த்துக்கள்👌👌👌
@manoharanvenkatesan.beo.68672 жыл бұрын
மிக அருமை.ஆல்கா குரல் வளம் நன்று.
@sivagnanam.43795 жыл бұрын
இப்பாடலை பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.. அருமை..
@shridharmurthyshridhar49314 жыл бұрын
Ee
@shridharmurthyshridhar49314 жыл бұрын
Diva
@maruthachalamkarunakaran393 жыл бұрын
தேனில் ஊறிய பலாச்சுளை ஆன இனிக்கும் பாடல்.1967 இல் வெளிவந்த இந்த படம் அப் போது என் வயது 24 ..இளமை துள்ளும் பாடலிசை
@deepikak99613 жыл бұрын
0/0//
@selladurai33253 жыл бұрын
பாடல் மட்டுமல்ல மனதும் இன்னும் இளமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@rengarajan3907 Жыл бұрын
Ooty varai uravu padathil TMSum suseelamma vum padi kalakkiyathu ingu ananthuvim, alka ajithum padi adathiyathu. They renderd well. And done full justice to the song🎉
@sowndarrajan58514 жыл бұрын
Good and lovely performance by Ananthu & Alka ajith . congratulations to both persons Ganesh kirupa a wonderful orchestration. Congrats team
@bossraaja12672 жыл бұрын
யாருpa idu male female super குரல் + tabla uruttaaal super
@SS-wr4gh4 жыл бұрын
I love Ananthu's deep voice and lovely singing.He is also very simple and jovial on stage.Keep up the great singing Ananthu.
@aasirvathamaasirvatham42844 жыл бұрын
Gt3
@mganesan39882 жыл бұрын
super
@tharunvaibhavu5085 Жыл бұрын
❤❤❤true
@rajalakshmi9698 Жыл бұрын
காலாத்தால் அழியாத பாடல் இசையோ அதைவிட நல்ல இசை Msvஇவரை போல் இனியாராலும் இசைக்கமுடியாத
@sundararajang20003 жыл бұрын
அற்புதமான பாடியுள்ளார்கள். 👌👌🤌
@banklootful5 жыл бұрын
இந்தப் பா வை மூல வடிவில் அதே போல் பாடிவது கடினம். நல்ல முயற்சி
@manimaranrajan34222 жыл бұрын
அனைத்து அல்கா குரல்கள் மிகவும் இனிமை
@thillaidhana1 Жыл бұрын
A real classic. I do not want to say anything more or anything less. A veritable portrayal old classic. Thankful to M.S.V.
@vithyaross83433 жыл бұрын
மிக இனிமை..வாழ்த்துகள்
@vinnumenon1023 ай бұрын
Wonderful song from OVU. Excellent music. Splendid photography!
@prakasamprakasam91825 жыл бұрын
என்ன அருமையான பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க வேண்டும் போல் உள்ளது.
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍👍
@SelvamVeerayan8 ай бұрын
தினமும்கேட்காமல்தூங்கமாட்டேன்
@bala85192 жыл бұрын
Alka Ajith voice vera level 🔥🔥🔥
@jameszacharias8499 Жыл бұрын
பாடியது TMS ஐயா ஆனால் பாடுவது சீர்காழி ஐயா அவர்கள் பாடுவது போல் குரல் உள்ளது மற்றபடி அனைத்து இசைக்கலைஞர்கள் வாசிப்பும் அருமை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@nraghukumar96444 жыл бұрын
What a wonderful song and thanks to organiser still MSV and TMS alive always.
@varadharajankvaradharajan44084 жыл бұрын
Super Song
@sunderrajan20363 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இந்த பாடல் அ ழி யாது
@sivakumarramanathan6536 Жыл бұрын
What a mesmerizing voice. Alka My Child I Love Your Voice. Dr Shiva Kumar New Delhi