மக்களின் தேவைகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 24 மணி நேரம் கடைகளை திறக்க உத்தரவிட்ட மாவட்ட SP திரு.ஸ்டாலின் IPS அவர்களுக்கு நன்றி 🙏
@jinglebellsmelodies776518 сағат бұрын
டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும், கனிம வளங்களை கடத்தி செல்லும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகள் சிறப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்க
@Avrajraj-cj1hj13 сағат бұрын
பதினோரு மணிக்கு மேல என்னடா உனக்கு கட வேண்டி கிடக்குது
@EdenT-o3v9 сағат бұрын
தம்பி மாவட்ட கண்காணிப்பாளரின் நடவடிக்கையை வரவேற்கிறேன். காரணம் நானும் எனது பணியின் நிமித்தம் இரவில் பயணம் செய்ய கூடியவன். பகலில் பார்க்க முடியாத இளைஞர் கூட்டத்தை இரவில் டீ கடை மற்றும் கடைகளின் பின்புறம் கும்பலாக நின்று புகை மது அருந்தி கொண்டிருக்கிறதை பார்க்க முடிந்தது. மற்றப்படி மதுபார்கள் டாரஸ் லாறி விஷயத்தில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்
@Er.XavierArulRaja15 сағат бұрын
எல்லாம் சரிதான் நண்பா நானும் கன்னியாகுமரி மாவட்டம் தான் நாம் இப்போது படித்து புதிய நிலைக்கு சென்று விட்டோம் எனவே இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறினால் நமக்கு பெருமை தான். எதையும் புதியாதாக வரும் போது சிரமம் இருக்கும் பின்னர் சரியாகிவிடும். அதற்கு நாம் தயாராகிவிடுவோம்
@PlacidNorbert7 сағат бұрын
இப்படிப் பட்ட கருத்துக்களை கூறுவதை விட நல்ல ஆக்கப் பூர்வமான கருத்துக்களை கூறலாமே இரவு 11மணிக்கு நோயாளிக்கு Bread தேவையில்லை சுற்றுலா பயணிகள் தங்கள் தேவைக்கு குடிநீர் வைத்திருப்பர் நண்பரே நன்றி இதை பிற்போக்கு என்று தாங்கள் கூற வேண்டாம் நான் திருப்பூரில் இருக்கிறேன் இங்கும் கூட இரவு 11மணிக்கு கடைகளை அடைக்கவே சொல்லி இருக்கிறார்கள்
@sunilp3558Күн бұрын
supar ❤❤
@PlacidNorbert7 сағат бұрын
இரவு நேர கடைகள் மூடினால் கன்னியாக்குமரியே முடங்கி விடுமா?
@robertbellarmin255716 сағат бұрын
Very good
@krishnakumar.r28818 сағат бұрын
நண்பரே இது முற்றிலும் சரியே... பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.. வரவேற்க வேண்டிய விஷயம்... எங்கள் கோயம்பத்தூரில் இந்த நடவடிக்கை அமலில் உள்ளது...
@RaniMohan-n3j13 сағат бұрын
Corana time how we managed?
@maryselvijulius6156Күн бұрын
👍
@Er.XavierArulRaja15 сағат бұрын
பிளாஸ்டிக் தடைன்று சொல்லும் போது நாம் குறை சொல்வோம் பின்னர் நாமே வீட்டிலிருந்து Carry Bag எடுத்து கொண்டு வருவோம். குறை சொன்னால் எல்லா விஷயத்திலும் குறை இருக்கும். மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம்
@jinglebellsmelodies776518 сағат бұрын
சகோ. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 11.00 மணிக்கு பிறகு உணவு பொருட்கள் தேவைப்படுமா?
@drsubanesh73857 сағат бұрын
உங்க வீடியோ waste,24 மணி நேரம் திறக்க உத்தரவு போட்டாச்சு இப்போ
@rajasa242313 сағат бұрын
சாமியார் மடம் BAR 24 மணி நேரமும் கிடைக்கும் இதற்கு தடை உண்டுமா SP ஐயா வாலிவர்களை சிரழளிக்கும் போதை