முடங்கிய மோடி! மெளனித்த நிர்மலா! சோலியை முடித்த ஹின்டன்பெர்க்! | Journalist Mani | Adani | Modi

  Рет қаралды 478,855

Liberty Tamil

Liberty Tamil

Жыл бұрын

#libertytamil #journalistmani #bbcdocumentary #modi #bjp #mahuamoitra #rishisunak #bbc #Modibbc #Modidocumentry #libertytamilinterview #gujarat2002 #gujaratriots #bbcnews #bbcmodidocumentry #bjpindia #adani #Adanigroup #adanipower #hindenburg #amitshah
முடங்கிய மோடி! மெளனித்த நிர்மலா! சோலியை முடித்த ஹின்டன்பெர்க்! | Journalist Mani | Adani | Modi
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 1 500
@LibertyTamil
@LibertyTamil Жыл бұрын
Subscribe Liberty Tamil to get more updates: kzbin.info
@ahamedtamil
@ahamedtamil Жыл бұрын
👍🏅💕💐
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
லிபர்ட்டி சேனல் ஆசிரியரே நம்ம நிதி அமைச்சர் PTR கிட்ட பேட்டி எடுங்க இத பத்தி
@nadesanag83
@nadesanag83 Жыл бұрын
Annamalai where r u vanathy where r u?
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 Жыл бұрын
கூனன் குருமூர்த்தி ஏன் வாய்திரக்கவில்லை.
@venkateshpokala4773
@venkateshpokala4773 Жыл бұрын
@@nadesanag83 ொஒஒஒ
@arivazhaganarunachalam2423
@arivazhaganarunachalam2423 Жыл бұрын
திருச்சியில் ஊறுகாய் போட்டு கொண்டிருந்த மாமியை மத்திய நிதி அமைச்சர் ஆக்கியதன் விளைவு இது .
@gkkrishna1909
@gkkrishna1909 Жыл бұрын
Appo thiruttu railku cm postinga?
@babugani9919
@babugani9919 Жыл бұрын
Bro mami i patri ungaluku teriyadu kovam vanduju na malakottai vitu kadani katuvanga
@p.p.ranjite
@p.p.ranjite Жыл бұрын
,நிதி அமைச்சர் நன்றாக அறிவு செயலாத்திரன் நிர்வாக திறமை இல்லமால் இருந்தால் பாகிஸ்தான் இலங்கை நிலைமை தான் இந்திய மக்களுக்கும்
@gd781
@gd781 Жыл бұрын
Nejama va bro..
@gd781
@gd781 Жыл бұрын
@@gkkrishna1909 yo venna CM Anathu avar vanguna makkal vote ala...oorga mami yaru vote potta direct rules ah use panni post vangitaa
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
நாட்டின் பொருளாதாரத்தை சுருட்டி கொண்டு தேசிய கொடியை போர்த்தி கொள்கிறார்கள் அருமையான விளக்கம் 👌
@niyasahmed2479
@niyasahmed2479 Жыл бұрын
👍🏿
@sundaribalasubramanian5888
@sundaribalasubramanian5888 Жыл бұрын
@@niyasahmed2479 .'çr
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz Жыл бұрын
என்ன அருமையான comment.
@baskareb
@baskareb Жыл бұрын
Athu saree ammbhaney kathay
@regang2280
@regang2280 Жыл бұрын
Its said by Hindenburg...
@adaikalasamyanthonisamy3513
@adaikalasamyanthonisamy3513 Жыл бұрын
மணி அவர்களின் விளக்கத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வட இந்திய மக்கள் உணரும் வகையில்பரவலாக்கப்படவேண்டும்
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
கடவுளே வந்து சொன்னாலும் வடக்கனுக்கு புத்திவராது, ராமன், ஹனுமான் மாட்டுசாணி, மாட்டு மூத்திரம், பாகிஸ்தான், முஸ்லிம், தற்போது சீனா இதை வைத்தே வடக்கனை திசை திருப்பிடுவான் கேடி, தற்போதுள்ள சூழ்நிலையில் தன்னை கதாநாயகனாக காட்டிக்கொள்ள பாகிஸ்தான் மீது போரை தொடங்குவான் கேடி
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
No impact as he is paid for that
@SenthilKumar-yi9vg
@SenthilKumar-yi9vg Жыл бұрын
சொல்லுங்கள் காரி துப்புவார்கள் இந்தாலை விட பெரிய கம்யூனிஸ்ட் ஹிந்தி பத்திரிக்கையாளன் முயற்சித்து முடியல உங்களை போன்ற சில தத்திகள் அங்கும் உள்ளனர் ஆனால் இவர்கள் எண்ணம் நடக்காது
@ramkumarkondalraj
@ramkumarkondalraj Жыл бұрын
மெய்பொருள் காண்பது அறிவு kzbin.infomQHI5Y1sU8I?feature=share
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@ramkumarkondalraj kzbin.info/www/bejne/fX2pfHRpfb2ooac அதானியின் முறைகேடுகள் ஆதாரத்துடன் , ஹின்டன்பர்க்கின் ஆவணம், இதுவரை உலகின் பல கோடிஸ்வர வியாபாரிகளின் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கிய, இஸ்ரேலில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தவர், தற்போது அதானியின் முறைகேடுகளையும் ஆராய்ந்து வெளிக்கொண்டுவந்தவர்
@ArunkumarArunkumar-vq3yz
@ArunkumarArunkumar-vq3yz Жыл бұрын
நேர்மை மற்றும் தையிரியமாக பேசும் பத்திரிகையாளர் உங்களுக்கு நன்றி வணக்கம்
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI Жыл бұрын
Echakalla #adhani
@anandr4010
@anandr4010 Жыл бұрын
இது fraud news a. முஸ்லீம் பண்ற திருட்டு வேலை
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
It is fabricated n provokes n why do you worry USA under world 4messag n idiots people will dig india
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
Who told he is honest
@bestopinion2.043
@bestopinion2.043 Жыл бұрын
டாய் மணி நீ பேசுறதுலாம் சரி தான். ஆனால் சந்தடி சாக்கில் அப்புடியே என்னமோ தி மு க காங்கிரஸ் ஆ தி மு க எல்லாரும் உத்தமன் போல ஒரு இடத்தில் சொல்றியே, அப்போ இன்று வரை அவர்கள் நடத்தும் கல் குவாரிகள் ஆத்து மணல் கொள்ளை இதெல்லாம் தேசத்துரோக செயல் இல்லையாடா வேசிப்பயலே! ச்சே தூ 😪
@tamilaram_76
@tamilaram_76 Жыл бұрын
💯🔥🔥 *"அயோக்கியற்களின் கடைசி புகலிடம் தேசபக்தி, தேசப்பற்று"* - தந்தை பெரியார் 🔥☺️
@rajurams4
@rajurams4 Жыл бұрын
Dear sir, it is said by dr.samuel Johnson who compiled the English Dictionary...in the 18th century..he said. ..patriaticism is the last refuge of a scoundrel...
@anandr4010
@anandr4010 Жыл бұрын
இது பிராடு news. முஸ்லீம் பிஜேபி இருக்க வர வளர முடியாது. So பிஜேபி ஒழிக்க பிளான் தான் இது
@sampathkumar3720
@sampathkumar3720 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்...
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
மொதல்ல அதானியோட பாஸ்போர்ட்ட முடக்குங்கய்யா
@jeyamery2650
@jeyamery2650 Жыл бұрын
ஆமா.ஆமா.அதானி.பாஸ்பேட்.முடக்கிடணும்
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 Жыл бұрын
S
@GaneshGanesh-fs1qg
@GaneshGanesh-fs1qg Жыл бұрын
எடுத்தேம் பார் ஓட்ம்
@sharmyjennifer973
@sharmyjennifer973 Жыл бұрын
அவர் மல்லையா போல பாராளுமன்றம் சென்று டாட்டா காட்டிவிட்டு போவார் மோடி வழி அனுப்பி வைப்பார்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
யார் முடக்குவது? முடக்கும் அதிகாரம் உள்ளவர்கள்தான் அதானிக்கு பாதுகாவலராக உள்ளார்கள்.
@visioncare9091
@visioncare9091 Жыл бұрын
கட்சி நிதி தேர்தல் நிதி 1000 கோடி கணக்கில் எப்படி சேரும் இப்படித்தான்
@auditordhayalan2268
@auditordhayalan2268 Жыл бұрын
நாட்டின் நன்மையை நாடும் எவரும் வருந்தி வேதனைப்படவேண்டிய சம்பவம் இது.மணி சார் அவர்களுக்கு எனது வணக்கம்
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
Not worries by fake messages from USA under world maffia
@abishehamarokiasamy5727
@abishehamarokiasamy5727 Жыл бұрын
ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பத்திரமாக இவரும் வெளிநாடு சென்று தங்கி சொகுசு வாழ்க்கை வாழ அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
@kabdulla5941
@kabdulla5941 Жыл бұрын
இது எல்லாம் வடக்கனை யார் புரிய வைப்பது கடவுள் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
பாகிஸ்தான்,ராமன்,மாடு, சாணி,கோமியம் இருக்கும் வரை வடக்கனையும், சங்கிகளையும் திருத்த முடியாது. Bro..
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
வடக்கன்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மதவெறி பிடித்த மூளைமழுங்கிய கும்பல் உள்ளது.
@rppandian1841
@rppandian1841 Жыл бұрын
கடவுள் இதற்கு வரமாட்டார். நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். 2024ல் பாஜக வை ஓரம்கட்டினாலே போதும் மற்றது அனைத்தும் நன்றாகவே நடக்கும்.
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
SINDHIKA. THERIYADHA. MOOLAI ERRUNDHUM. .ADHAI. USE. PANNA. THERIYADHA. MUTTALGALLUKU. KADAVUL. ORU. NALLUM. UDHAVI. SEIYA. MATTAR .
@densinghc3299
@densinghc3299 Жыл бұрын
@@rppandian1841 பாஜகவை வெளியேற்ற தயாராகி விட்டீர்கள் பாராட்டுக்கள் நண்பரே
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
மணி சார் எந்த சம்பந்தப்பட்ட தலைப்புகள் பேசினாலும் அவர் அமைதியாக பேசும் திறன் அவருக்கு உரியது. தெளிவாக விளக்கம் அளிப்பதில் வல்லவர்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
சரி explain saidu enna saiyya போறாங்க???? People ஒன்னும் saiyya power இல்ல ivarukku power இல்ல அப்புறம் enna பேசி பேசி ????? சரி inda report varalana ??????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
PMP மக்கள் ullavarai எவ்வளவு வேண்டும் endrallum ஆட்டaai போடா லாm ஒரு problem இல்ல
@auditordhayalan2268
@auditordhayalan2268 Жыл бұрын
மணி சார், உங்களுடைய, என்னுடைய ஆற்றாமை உன்மையான நாட்டுப்பற்று உள்ளவர்களின் வேதனையின் வெளிப்பாடு
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
Mani is honest?
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 Жыл бұрын
9 ஆண்டுகளுக்கு முன்பு ; 600 வது இடத்திலிருந்த ஒரு தனியார் கம்பெனி, இப்போது மூன்றாவது இடம் எப்படி?.. சபாஷ் திரு . மணி சார்!.
@nirmalabarath4089
@nirmalabarath4089 Жыл бұрын
இதில் புரோக்கருக்கு எவ்வளவு பங்கு?!?? யாருக்கும் தெரியாது
@rajhoovenkatesh2338
@rajhoovenkatesh2338 Жыл бұрын
Ulagathile periya broker namma Kai aal appuram enna.poonthu vilayaduvom
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@rajhoovenkatesh2338 யாரு ஏழைப்பேயின் மகனா
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
எப்படி innnna????? அது வந்து????? Naaan என்ன solla vareeennaaaa????? Frame llla holes இருந்த ( oru laguna ttil 9 star ucham petra ஒருவர்----------
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Pesama இடுக்கு reason zalenskey இன்னு சொல்லிட் problem over ???? யாருக்கும் புரியாது confused aaavanga
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
வாழ்த்துகள் சார். உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது.
@gunalan4949
@gunalan4949 Жыл бұрын
அதானி ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும். வழியனுப்பி வைப்போம். அதை யாரும் கேட்கமுடியாது. எங்கள் டாடி இருக்கிறார்.
@indhunaidu5007
@indhunaidu5007 Жыл бұрын
Well said.
@pinto5136
@pinto5136 Жыл бұрын
Avar yegeum oda maataar innum namudaiya panam (makkal panam) niraiya irukku (provident fund , pension scheme fund, fixed deposit and savings bank accounts etc... so avar meendum ulagin muthal panakkararaaga varuvaar
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Жыл бұрын
ஐயய்யோ அதுவும் போச்சா. நிம்மி வாங்க, ஏதாவது செய்யுங்க. (ராஜினாமா)
@saradhasankaran9341
@saradhasankaran9341 Жыл бұрын
அவரு கண்ணை தொடச்சி, நீ வெளிநாடு போய் இருந்துக்கோ னு ஆறுதல் சொல்லி வழியனுப்ப, கேடி ரெடி பண்ணிருப்பா.
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@user-xe1zh4lk5q அவள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்திருப்பாள்
@kumarselvam6937
@kumarselvam6937 Жыл бұрын
சகோதரா மணி வேகமாக உண்மையை பேசுகிறீர்கள் நல்லது நீங்கள் கவனமாக இருங்கள் எமனோடு விளையாடுகிறீர்கள்
@somasundram6231
@somasundram6231 Жыл бұрын
மணி சார் உங்கள் மனம் கொதிப்பதிலிருந்து தெரிகிற ஒரு விஷயம். : நீங்கள் ஒரு உண்மையான தேச பக்தர்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Enna saiyy பேச தான்---------------- வேற------------------------------- bcz chair power toomuch
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 Жыл бұрын
தவறு செய்தால் யாராயிருந்தாலும் துணிந்து மக்களுக்காக மக்களுக்கு புரியும் படி விளக்கம் தந்த மணி ஜயா உங்களை வணங்குகிறேன்
@shafiq1122
@shafiq1122 Жыл бұрын
இன்று திங்கட்கிழமை திரும்பவும் 300 கோடியை LIC அதானி பங்குகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல், அதனால் பங்குச்சந்தை இன்று தொடங்கியவுடன் சிறிய ஏற்றம் கண்டு திரும்பி இறங்கியுள்ளது அதானியின் பங்குகள். இந்தநிலையில் திரும்பவும் அதானி பங்குகளை வாங்க சொல்லி எல் ஐ சி க்கு யார் சொல்லியிருப்பார்கள்??
@Ramkumar-lg9er
@Ramkumar-lg9er Жыл бұрын
Ke di
@rajhoovenkatesh2338
@rajhoovenkatesh2338 Жыл бұрын
Almighty thaan. Sonna ketkavillai endraal appuram raid thaan.GMR eppadi miratti vaanga pattatho athe vazi thaan.
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Жыл бұрын
மோ(ச)டி!!😜 இந்தியாவை முடிக்காமல் விடமாட்டான்.
@oshakooshako4793
@oshakooshako4793 Жыл бұрын
SBI.. போட்ட துட்டை கைபற்ற பாருங்கடா இந்திய அறிவாளிகளே.
@Sarath-px2dy
@Sarath-px2dy Жыл бұрын
மோடி தலைமையில் 4பேர் கொண்ட நிபுணர் குழு (மோடி அதானி அமித்ஷா RSS)
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
5 வருசத்துல 1000 மடங்கு சொத்து எப்படி சேர்க்க முடியும்?
@nirmalabarath4089
@nirmalabarath4089 Жыл бұрын
பங்காளி ஆட்சியில் இருந்ததால்!!!
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
@@nirmalabarath4089 அதென்னமோ சரி தான்,பங்காளி இன்னேரம் அடுத்து எந்த நாட்டுக்கு போலாம்னு ஒலக மேப்ப பார்த்திட்டிருப்பாரு
@sankaranarasu5855
@sankaranarasu5855 Жыл бұрын
எ நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் இராணுவம் நீதி துறையும் இந்த பிரச்சினை கையில் எடுக்க வேண்டும். !
@kulandaivelud2494
@kulandaivelud2494 Жыл бұрын
தூங்குகிறவன் தொடையில் திரித்த வரை ஆதாயம்! மக்கள் தூங்கும் வரை கூட்டுக் கொள்ளைக்குக்கார்களுக்குக் கொண்டாட்டம்தான்!!!
@anandr4010
@anandr4010 Жыл бұрын
News உண்மை னா கேட்பாங்க. இது பிராடு news. முஸ்லீம் கிளிப்பி விட்ட புரளி
@jothisiva5053
@jothisiva5053 Жыл бұрын
நேற்று nirmala seetha raman இந்திய மக்களுக்கு halwa kindi விட்டார். மக்கள் தான் இதை புரிந்து கொள்ள வில்லை.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
நம்ம makallukku எவ்வளவு தான் indirectly சொல்றது??? Enna போங்க????
@sathiyadhasdhas8424
@sathiyadhasdhas8424 Жыл бұрын
மணி சார் உண்மை உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
How do you mani is truth n you people wants to belive USA under world maffia
@chandrasekars6277
@chandrasekars6277 Жыл бұрын
இந்திய காட்சி ஊடகங்கள் பயந்து கிடக்கிறது
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
அப்பளம்,வடகம்,ஊறுகாய் விற்றவளை நிதியமைச்சராக்கி அழகு பார்த்ததின் விளைவு.
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
மாமிக்களை குறை சொல்லப்படாது, நோக்கு.. புரியுதோனோ!
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
@@sheikdawood4183 புரிஞ்சுடுது..ஹி.ஹி..ஹி..ஹி..நேக்கு புரிஞ்சுடு. செத்த மூடும்வோய்!
@arularul-rw8wl
@arularul-rw8wl Жыл бұрын
Yes Correct...,,,
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
@@muthuiahkandan7897 ஏன் ஓய்.
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm Жыл бұрын
என்ன பனறது. மாமி ஆயிட்டாளே பீஜேபி க்கு இத விட வேறென்ன தகுதி வேண்டும் அவாளுக்கு முன்பு நாடாவது நாட்டு நலவாவது
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Жыл бұрын
🇮🇳🕉️☪️✝️💐🙏❤️💐🌄🌹👍 மூத்த பத்திரிகையாளர் மணி ஐயா அவர்களே ஒரு பாமரனுக்கும் விளங்கும்படி அற்புதமாக உ ரை தீர்கள் பிஜேபி யினர் வாழ்வதற்கு மோடியும் அமித் நிர்மலா பிஜேபி யினர் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அதானி அம்பானி பெரும் பணக்காரர்கள் அடகு வைத்து விட்டார்கள் 🙏 இதிலிருந்து எப்படி மி ல போகிறோம் என்பதுதான் உங்களைப் போன்றோர் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிவுரையாகும் வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் ஜி 🙏 வாழ்க வளமுடன் மணி ஐயா அவர்களே 💐💐💐❤️❤️❤️🙏🙏🙏🇮🇳
@abbasalikhan733
@abbasalikhan733 Жыл бұрын
அய்யா உங்களது விளக்கங்கள். அபாரம். இனியும் இந்திய மக்களும் தமிழ்நாடு அரசும் சுதாரிக்கவில்லையென்றால் பின்பு நிகழவிருக்கும் விளைவுகள் மோசமாகிவிடும்.
@sekarsampathkumar692
@sekarsampathkumar692 Жыл бұрын
இந்தியாவின் நான்காவது தூண் காணவில்லை யாரவது கண்டுபிடித்தால் தெரியப்படுத்தவும். இல்லை என்றால் இந்திய அகல பாதாளத்தில் சென்று விடும். ஊடகங்கள் உண்மையை உணர்ந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
நான்காவது தூண் கரன்சியை கண்டவுடன் ஜீ காலடியில் மண்டியிட்டு விட்டது.
@vaik6064
@vaik6064 Жыл бұрын
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
@v.j.joshua5824
@v.j.joshua5824 Жыл бұрын
உண்மையான கடவுளிடமிருந்து தப்பு செய்தவர்கள் யாராயிருந்தாலும் தப்பவே முடியாது என்பது எத்தனை உண்மை 👌 உண்மை 👌 உண்மை 👌
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
ஆண்டவனாவது
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
ஆண்டவன் தான் fraud பன்ன சொன்னானா? இவனுங்கள கொட்டய கசக்கி காயடிக்கனும்.
@dorairajmichael1462
@dorairajmichael1462 Жыл бұрын
Kadavul, unmaiyil irundhaal. Kadavulukku niraya vaelai irukku. Adhani is only an inconspicous ant.
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
@@kskrishnamurthy4928 yean' paa nee.......raamar.....krishnar.....murugar endru yaaraiyumea nambuvathillai..?
@tamilanbu1482
@tamilanbu1482 Жыл бұрын
Kadvul thandikkamaattaar jayalalithavirkku thantha thandanaiyaivida periyathaaga irukkavendum
@AbdulRahman-mr4bk
@AbdulRahman-mr4bk Жыл бұрын
இந்தியா மக்கள் மோடிய இரண்டாவது முறையாக பிரதமராக்கிய இந்திய மக்களுக்கு குறிப்பாக வடநாட்டுக்காரனுக்கு மோடி வழங்கிய பரிசு தான் இது
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
India is growing by Modi
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
அடுத்தும் மோடி தான்
@neoffyt6624
@neoffyt6624 Жыл бұрын
பாமரனுக்கும் உண்மையை உரக்கச் சொன்ன மணி யா அவர்களுக்கு நன்றி
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
கருத்தாய்வு மிக்க உரைகள் உண்மைதான் முற்றிலும் நிதர்சனமான நித்திய கருத்துகள்.நற்றவயாவினும் நற்றவே.மக்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு இலங்கையில் ஏற்படும் மிகவும்மோசமானநிலைமை வரக்கூடாது.யதார்த்தமான ஆழமான. பங்குச்சந்தை மார்க்கெட்டுகள்,SBI&LIC எல்லாம்வீழ்ச்சியடைந்திருக்கிறது.
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Жыл бұрын
சித்ரா ராமகிருஷ்ணாவை என்ன செய்து கிழித்தது SEBI? அதே கதைதான் அதானிக்கும்
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
Karthick selvaraj you are correct.
@densinghc3299
@densinghc3299 Жыл бұрын
சித்ரா ராமகிருஷ்ணன் ஏதோ சாமியார் சொன்னார் செய்தேன் என்றால் அதானையும் ஒரு சாமியாரை சொல்லப் போகிறான்
@sivabalank6398
@sivabalank6398 Жыл бұрын
மணி அய்யா நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Жыл бұрын
திரு மணி சார் நீங்கள் சொன்ன மாதிரி lic,sbi மும் தான் கோடுத்த கடனை உடனை திரும்ப பெறவேண்டும்
@rifadhtech913
@rifadhtech913 Жыл бұрын
Sbi ACOUNT makkal return
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Жыл бұрын
LIChad invested around 36 crores in Adani Group shares now valued at 57 crores.....so LIC has not lost any money.
@subramanianv3008
@subramanianv3008 Жыл бұрын
@@ananthasubramaniantk4807 Adani concept is boosting the value of shares without any fluctuation or correct route No legal aspect. All are fake. The value of the share in the beginning of the Adanu company is 400 only they now showing rate as 4100. How possible. They need money from all NBFC , banks, lic & Financial institutions. They are looting money in the name of loan & investing low money. Which means shadow economy. No trust. They are not like TATA or infosys or Wipro like constant development share value & controlling economic situation. They are the real culprit for increasing prices of Gas & Fuel prices. They are cheating public without hesitation
@prabhakarans1872
@prabhakarans1872 Жыл бұрын
@@ananthasubramaniantk4807 LIC showed the value as on Dec'22. Not at current price. If they calculate at current scenario it is a loss. If FPO not subscribed fully today, more fall will occur adani group.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
எப்படி கனவுல?????? Yaaaaaaaaa ada எங்க சும்மா காமெடி said கொண்டு???????
@muthuselvam2406
@muthuselvam2406 Жыл бұрын
பதில் சொல்ல வேண்டும் பதில் சொல்ல வேண்டும் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதில் தான் சொல்வார்கள் அது தான் கோவிந்தா!!!!!
@tamilantamil6443
@tamilantamil6443 Жыл бұрын
😂😂😂🤣
@jothisiva5053
@jothisiva5053 Жыл бұрын
பதில் கேட்டால் :Bharath maathahi je
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
கோவிந்தா,அரோகரா,அரோகரா என் தம்பி அண்ணாமலை சொல்வார்.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
@@jothisiva5053 உண்மை.நீங்கள் சொன்னதை தான் கண்டிப்பாக சங்கிகள் பதிலாக சொல்வார்கள்.
@anandr4010
@anandr4010 Жыл бұрын
இது முஸ்லீம் கிளம்பி விட்ட புரளி.
@kakabhaikaka4289
@kakabhaikaka4289 Жыл бұрын
🌹🌹🌹அருமையான நல்ல தரமான கருத்துள்ள கருத்தாக இருக்க தேசதுரேகி சரியாக கூறியுள்ளார்
@fdandco
@fdandco Жыл бұрын
தோழர் மணி அவர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளும் ஒவ்வொரு இந்தியனும் எழுப்ப நினைக்கும் கேள்வி. இந்தியாவை காப்பாற்ற ஒவ்வொருவரும் தொடர்ந்து போராட வேண்டிய தருணம். தொடருவோம்......
@farooqdubai7666
@farooqdubai7666 Жыл бұрын
நிர்மலா சீதாராம்..மோடி.அமிஷா.வால்நாடுநாசாமாபோச்சு
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
இந்தியாவின் வரி பணத்தில் தான் நித்தி கைலாசநாடு உதவியது பி ஜே பி RSS இவர்கள் அங்கு ஓடிவிடுவார்கள்
@Madraswala
@Madraswala Жыл бұрын
பாகிஸ்தானை போல முன்னேற தெரியவில்லை என்கிறீரா?
@padmai8345
@padmai8345 Жыл бұрын
Hats off to you Mr.Mani Sir.We pray for you to safeguard from these VICTIM'S .Please don't stop to tell the truth & save our Nation from this culprit
@ayubansari1506
@ayubansari1506 Жыл бұрын
இந்த தேசத்தை சரண்டிக்கொண்டு தேசியக்கொடியை போர்திக்கொண்டு மோசடி செய்யலாமா இவர்தான் மோடியின் நண்பர்
@v.j.joshua5824
@v.j.joshua5824 Жыл бұрын
அரசன் அன்று கொல்வான் (தண்டனை). தெய்வம் நின்று கொல்லும் (தண்டனை)🙏🙏🙏
@Madraswala
@Madraswala Жыл бұрын
அதனால்தான் இங்கிலாந்து செல்வத்தை இழந்து வருகிறது.
@AshokKumar-tv5uc
@AshokKumar-tv5uc Жыл бұрын
எதுக்கு நின்று கொல்ல வேண்டும். தப்பு செய்யாமல் தடுக்க வேண்டாமா 😎
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@AshokKumar-tv5uc தவறு செய்யுமுன்னே தடுத்துவிட்டால் நல்லவன் யார், கெட்டவன் யார் என்று தெரியாமல் போய்விடும், மோடியும், அதானியும் கடவுளாக்கப்பட்டிருப்பான்கள் பீசப்பி கட்சியினரால், கடவுள் தடுக்காமல் இருந்ததால்தானே தற்போது இவர்களது தேசவிரோத செயல்கள் வெளிவருகிது
@VGRagni
@VGRagni Жыл бұрын
நின்று கொல்லுமா?...இல்லை நின்று காவல் காக்குமா?
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 Жыл бұрын
மணி ஐயா சொல்வது 100% உண்மை ,
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Жыл бұрын
அறம் வெல்லட்டும் தோழர்
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Senior Jounarlist Mr. Mani sir speech Is extremely very excellent. HE is a only Journalist speaking true honest Report. Hatsof you sir. Take care yourself sir. We want your honest works. Thank you sir.
@rameshkrishnanr7916
@rameshkrishnanr7916 Жыл бұрын
Yes Pakistan,Bangalesh and Srilanka are heaven and honey ..Rose milk and badam milk flowing
@meeranm3222
@meeranm3222 Жыл бұрын
@@rameshkrishnanr7916 are you a Sanghi? Talk about your country first? Bloody fool.
@rameshkrishnanr7916
@rameshkrishnanr7916 Жыл бұрын
@@meeranm3222 oh according to you only a sanghi thinks about INDIA ..thanks
@76balaji
@76balaji Жыл бұрын
வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.இந்தியர்கள் அடிமையாகவே இருக்கிறார்கள்.
@chandrasekars6277
@chandrasekars6277 Жыл бұрын
EVM வேண்டாம்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதா தானும் அதன் வடிவமைப்பில் பங்கேற்றதாக பெருமையடித்துக் கொண்டார்
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@vijayvijay4123 அவன் ஆரியபிராமணன் நல்லதிற்கு துணைபோவானா
@MohanKumar-bs3iv
@MohanKumar-bs3iv Жыл бұрын
Ithaye namma ippo thaan kandupidichirukkom
@asikaanas
@asikaanas Жыл бұрын
மனி ஐயா சொல்லுவது சரியான கருத்துகள். இவரை போன்ற அனுபவமும் உள்ளவர். சொல்லுவது. அரசியல் தலைவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
@shankars.r6181
@shankars.r6181 Жыл бұрын
Compare to other corporates Tata is the best humanity business man👌
@manomano9953
@manomano9953 Жыл бұрын
Mani Sir UR Greatest man in the world 🌎🌍🌎🌍🌎🌎🌍🌎🌎🌎🌎🌍🌎🌍🌎 We Love 💕😘💕😘💕😘💕😘💕😘💕 All'
@kumarttr4828
@kumarttr4828 Жыл бұрын
விறகு அடுப்பு ‌சைக்கிள்ளபோ வெங்காயம் சாப்டாதசொன்னவ எந்த நாட்டுக்கு‌ஒட‌தீர்மானம்
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Жыл бұрын
அல்வா கிண்டி சாப்டுட்டாளே. .
@alexmothilal6479
@alexmothilal6479 Жыл бұрын
கைலாசம்😂
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
@@selvakumarkamaraj6727 நமக்கு அல்வா கொடுத்திட்டாள் ஊறுகாய்
@masssam3996
@masssam3996 Жыл бұрын
Mithila passport mudikunika
@janardhanaraja6739
@janardhanaraja6739 Жыл бұрын
கைலாசா
@jeganathanv9964
@jeganathanv9964 Жыл бұрын
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாளிதழ் தினத்தந்தியில் இதைப்பற்றி ஒரு சிறிய செய்தி கூட வரவில்லை.
@sampathkumar3720
@sampathkumar3720 Жыл бұрын
😂😂😂😂
@cmurugan6815
@cmurugan6815 Жыл бұрын
அப்ப மோடியையும் நிம்மியையும் எருமைன்னு சொல்றீங்களா
@kalaiselvi-vy9xb
@kalaiselvi-vy9xb Жыл бұрын
நல்ல பதிவு நன்றி மணி சார்.
@s.kkumaar4009
@s.kkumaar4009 Жыл бұрын
Mani Anna super We collage pupils all are stand with you Anna Bring such a awareness among our Tamilian society Super Anna always you are super
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி🙏
@kannan4688
@kannan4688 Жыл бұрын
இன்று கோட்ஸே காந்தியை சுட்டு கொன்ற நாள்
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Жыл бұрын
மெல்ல மெல்ல மறைத்தே விட்டார்கள்🤨
@muthuswamypalaniswamy8513
@muthuswamypalaniswamy8513 Жыл бұрын
Super Mani Sir
@venkataramansrinivasan2603
@venkataramansrinivasan2603 Жыл бұрын
An excellent message from Mr Mani, Senior Journalist. Really an eye opener. His points are very true. Who is supposed to answer all his questions?
@vincepapale3109
@vincepapale3109 Жыл бұрын
Nimmmi maami 😂
@vijayaraghunathan8069
@vijayaraghunathan8069 Жыл бұрын
🙏🙏🙏🙏Thank you sir for the speech. Namaste
@jayaramanr3441
@jayaramanr3441 Жыл бұрын
Mani sir in all my nationalised Bank pass book no reason every month they detect 200or 500or 100 and at last my bank Balance 200. My heart burst. I ask Bank Manager. Their answer is worst. Nasamapovanuka.
@lokesh12520
@lokesh12520 Жыл бұрын
Mani Sir ❤️
@seralathansubramanian6137
@seralathansubramanian6137 Жыл бұрын
சாதாரண மனிதனுக்கு புரியும்படி இந்த மோசடியை விளக்கு மத்திய அரசின் முகமூடியை விளக்கியதற்கு நன்றி.. இந்திய பொருளாதாரம் விழுந்தால் நம்மைப் போன்ற பொது மக்களின் கதி?
@Smjs520
@Smjs520 Жыл бұрын
அயோக்கியத்தனம் அருமையான வார்த்தை நன்றி ஐயா
@abdulkayoom825
@abdulkayoom825 Жыл бұрын
Excellent sir 👌
@massilamany
@massilamany Жыл бұрын
வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்! கெடுவான் கேடு நினைப்பான். அல்லது கேடு விதைத்தவன். For every action, there is always a reaction.
@densinghc3299
@densinghc3299 Жыл бұрын
சகோதரர் இந்த பழமொழி எல்லாம் ஹிந்தில கிடையாது போல
@venkstesamoorthypvenkstess9966
@venkstesamoorthypvenkstess9966 Жыл бұрын
ஊறுகாய் போட்ட மாமீயை எல்லாம் நிதி அமைச்சராக போட்ட அப்படி தான் திவால் ஆகும்
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
I earnestly appreciate this respected seniormost reporter Mr Mani for your wisdom and boldness to give your frank comments in public interest. May Almighty God protect you and your family.
@s.kkumaar4009
@s.kkumaar4009 Жыл бұрын
Mani Anna We students all are sending your interview essences throughout world Anna you are always super Anna
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
அடுத்து அம்பானியா?
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
நிதி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
@vincyvincy4926
@vincyvincy4926 Жыл бұрын
Excellent Sir, well done
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
மாஸ் என்றால் மணி. மணி என்றால் மாஸ் 🔥🔥 இப்படி டீ மாஸ்டரை(கேடி ) பொல பொலனு பொலுக்குறியே பா
@AmmaAppa-bd6sq
@AmmaAppa-bd6sq Жыл бұрын
தம்பி மணி இவ்வளவு அறிவுபூர்வமாக பேசும் நீ தேர்தலில் நின்று ஜெயித்து நம் நாட்டை நல்வழிப்படுத்த முயற்சிக்கலாமே ஏன் யூடியூப் சேனல்களில் கதறி கொண்டிருக்கிறாய்
@salmanyusuf5951
@salmanyusuf5951 Жыл бұрын
excellent speech Mani sir Really excellent......
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx Жыл бұрын
அதானி நாட்டை விட்டு ஓடும் போது கூட யார் யார் ஓடுவார்கள் ????
@venkateshsujatha6317
@venkateshsujatha6317 Жыл бұрын
ஊருகாய்மாமியா இருக்கலாம்
@syedtraveler9747
@syedtraveler9747 Жыл бұрын
??? !!
@mohanae9862
@mohanae9862 Жыл бұрын
ஐயா, இ. பி .எப்‌ பென்சன் பற்றி 04.11.2022 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரே குழப்பமான தீர்ப்பினால் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் ‌பத்து மடங்கு குறைவான பென்சன் வாங்கி கொண்டு கடினமான வாழ்வாதாரத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.2017 ல் குப்தா வழங்கியதீர்ப்புக்கு மாறாக தற்போதைய தீர்ப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பற்றிய விவாதங்கள் எடுத்து பேசும் படி பாதிக்கப்பட்டோரின் சார்பாக வேண்டி கேட்டு கொள்கிறோம்.
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 Жыл бұрын
அய்யா மணி அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆவார். ஏனெனில் ஒவ்வொரு அரசுகளும் செய்யும் மக்கள் விரோத செயல்களை மக்களின் முன் அம்பலபடுத்தி வெளிக் கொண்டு வருவதில் மிகச்சிறந்த அறிவாற்றலும் துணிவு ம் உள்ளவர்.தனது தொழில் தர்மத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டவர். அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.. மேலும் உண்மை ஒருசிலருக்கு மட்டும் எப்போதும் கசக்கதான் செய்யும்.. 1992 ல் ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல், 2001 ல் கேதன் பரேக் பங்கு சந்தை ஊழல், என இப்படி எந்த ஒரு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் முதலில் ஒத்து கொண்டதாக எந்த வரலாறும் இல்லை. பிறகு தண்டனை பெற்று சிறைவாசமும் அனுபவித்தார்கள். இப்போதும் 2023 ல் அதானி குழுமம் பங்கு சந்தை ஊழல் வரி ஏய்ப்பு, மற்றும் ஹவாலா பணம் மோசடியில் ;தாங்கள் ஈடுபட்டதே இல்லை என்றும்;; ;; இது இந்தியா வுக்கு எதிரான சதி என்றும் அந்த குஜராத் பனியாக்கள் கூக்குரல் இடுவது எப்போதும் போல் வழக்கமான ஒன்று தான். ஏனெனில் நாட்டின் பெரும்பாலான பொருளாதார மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குஜராத்திகளாக மட்டுமே உள்ளனர்.. இதில் வெறுமனே அதானியை மட்டும் பொறுப்பு என்று அதானியை மட்டுமே தனியே கூண்டில் ஏற்றுவதோடு நிற்காமல் செபி மற்றும் ரிசர்வ் வங்கி,நிதி அமைச்சகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் உயர்ந்த பதவியில் தொடர்பில் இருப்பவர்களும் விசாரிக்கப் பட வாய்ப்பு உள்ளது போல் அல்லவா தெரிகிறது.. நல்லவேளை-- உலகில் எந்த மூளையில் இருந்து யார் சொன்னால் என்ன!!?? சொல்லப் பட்டவைகள் அனைத்தும் உண்மை தானா !!! அவற்றிற்கான ஆதாரங்கள் உள்ளனவா ...என்பது தான் முக்கியம்.. இப்போதாவது மோடி அரசு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வருவதன் மூலம் பொது மக்களின் மனதில் தங்களது நாட்டின் பொருளாதாரமும், தங்களது பொருளாதாரமும் இனிமேற் கொண்டேனும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒளி மக்கள் மத்தியில் பிறக்கும்..!!!!.வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
@padmakaranraja422
@padmakaranraja422 Жыл бұрын
Samuel Johnson (1709-1784), who compiled the English dictionary once said: “Patriotism is the last refuge of the scoundrel.”
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Words of prophesy.
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
HE WAS A PROPHET INDEED, HOW TRUTHFUL IT IS NOW.
@neelakantanelumalai4881
@neelakantanelumalai4881 Жыл бұрын
இன்றைய இந்திய சூழலை முன்பே கணித்த தீர்க்கதரிசி.
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 Жыл бұрын
Rightly said 😢
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Жыл бұрын
Politics is the last refuge of scoundrels
@kakabhaikaka4289
@kakabhaikaka4289 Жыл бұрын
🐮👎🙆🙉🌹சரியாக இருக்கு அதானி குழு வெளி நாட்டு தப்பிக் விடகூடாது பாஸ் பேர்ட் முடக்க வேண்டும்
@nirmalabarath4089
@nirmalabarath4089 Жыл бұрын
அதெப்படி மோடி தன் பங்காளியாக விட்டுக் கொடுப்பார்?????
@loganathanmlogu9774
@loganathanmlogu9774 Жыл бұрын
நிர்மலா சீதாராமநாள் முடியாவிட்டால் பதவி விலகி இருக்கட்டும்.!! நிலமையை சரி செய்ய எங்கள் நிதியமைச்சர் pt பழனிவேல் ராஜனை அனுப்பி வைக்கிறோம்!!
@rameshramesh5138
@rameshramesh5138 Жыл бұрын
excellent super Mr.mani sir
@n.sakthin.sakthi2497
@n.sakthin.sakthi2497 Жыл бұрын
Hope BJP guy Savukku Shankar comes out and talks on this BJP supported Adani issues
@suprajakpop
@suprajakpop Жыл бұрын
Ivlo vivarathoda pesara oruthar kuralai ketka veithadharku mikka nandri Liberty channel ku. You've been doing an excellent job. All the personalities you've interviewed since last few days have given immense insight into these serious national issues. Hats off to the courage you've got to upload such honest interviews. Wishing you lots of support and encouragement 👍👍👍👏👏👏
@user-sandalbreeze
@user-sandalbreeze Жыл бұрын
ஐயா மணி அவர்களின் அறச்சீற்றம் நம்மை சிந்திக்க வைக்கிறது ஐயா மணி அவர்களை போன்ற பத்திரிகையாளர்களே அத்துறையின் மீது நம்பிக்கை போகாமல் இருக்க காரணமாக அமைகிறது
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
உலகமே வருமானத்தில் வீழ்ந்த போது, மக்கள் கண்ணீரில் மூழ்கிய போது, இவர்கள் மட்டும் முன்னணியில் வந்தார்கள், இப்போ கடவுள் திருப்பி அடிக்கிறார், இன்னும் இருக்கு???? 😭😭😭😭😭
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc Жыл бұрын
மக்கள் வரி பணம் நூதன ஊழல் பாஜக
@alexmothilal6479
@alexmothilal6479 Жыл бұрын
இன்று மதியம் வரை ஒன்பதாவது இடம்😀
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 Жыл бұрын
👠👠👠 அடி நன்றி மணி அய்யா 🙏
@govindarajc7783
@govindarajc7783 Жыл бұрын
Hats off to Mr Mani for truthful and genuine firm answers to the questions. One should come out of a political point of view and analysis as an apolitical person. LIC and SBI have given loans to Adani likely effect the subscribers in the future
@rajaramans7002
@rajaramans7002 Жыл бұрын
விஜய் மல்லையா போல் இவரும் வெளிநாட்டுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வார். வாழ்க ஜனநாயகம்.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
தியாகம் நேர்மை உழைப்பு இல்லாத தலைவர். தகுதி இல்லாத மந்திரி. உண்மை உறைக்காத பத்திரிக்கை கள். நாட்டு பற்று மக்கள் நலம் இல்லாத தொழில் அதிபர். இவர்கள் உள்ள நாடு இப்படி தான் படுகுழியில் மக்களை தள்ளும். நன்றி மணி ஐயா.
@vganesan7172
@vganesan7172 Жыл бұрын
Fall of corporates (BJP) begins. Peoples beware of these peoples.
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 Жыл бұрын
மணி சார் அருமை.
@krishnane3164
@krishnane3164 Жыл бұрын
Super Sir u are very great and most excellent. Thank u Mani sir.
@tiruvenkadamn4456
@tiruvenkadamn4456 Жыл бұрын
Excellent explanation 👌
@TruthwillneverDie
@TruthwillneverDie Жыл бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே அதானி EVM இருக்கும் வரை யாரும் நெருங்க முடியாத சக்தி மேடி மோ..டி
@arunt2782
@arunt2782 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 Жыл бұрын
Yes Mr.mani says is right..why adhani include IND.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Great speech sir keep it up
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Seekirama adhan family soon runaway from India modi and nirmala seerharaman know it they safe guard these people these frauds lead luxury life poor peoplearesyrugg) Ed ing even food and selter
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 52 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН