Рет қаралды 301,167
கோழி வளர்ப்பில் முட்டை தேவைக்காக கோழி பண்ணை அமைத்து வளர்ப்பது அதிகம் பரவி வருகிறது. அதே போல் முட்டைக்கான தேவையும் பெருகி வருகிறது. நிறைய பண்ணையாளர்களுக்கு தொழிலாகவும் மாறிவிட்டது. இந்த பெண்மணி மூன்று வருடமாக ஆரம்பத்தில் தோல்வியடைந்து இப்போது மிக சிறப்பாக முட்டை விற்பனை செய்து தன் பண்ணை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளார்.
முகவரி: V. சங்கீதா, கிழக்கு தெரு, சேத்தூர் கிராமம், மயிலாடுதுறை ( தாலுக்கா மற்றும் மாவட்டம்)
ph: 9176568278
#kairali #கைரளிகோழிவளர்ப்பு
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் , இராஜா 8526714100.