என்னுடைய நகையின் எடை 45கிராம் ஆனால் வாங்கிய கடன் தொகை 5பவுனுக்கு உள்ள தொகையை விட குறைவு இதை எந்த கணக்கில் சேர்ப்பீர்கள் 5பவுனுக்கு க்கான தொகை என்ன என்பதை தெரிவிக்கலாமே இப்போது நகையை புதிப்பத்தபிறகு தொகைஅறிவித்தால் எனக்கான சலுகைகள் எனனவாகும் ...
@mohanareddy413 жыл бұрын
அருமையான முடிவு
@chellamuthuchellamuthu92353 жыл бұрын
குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வாக்களித்தால் போதுமானது.
@sivaskspandian56123 жыл бұрын
Very very good decision.go head.
@saravananyuvi76813 жыл бұрын
Super sir👏👏👏
@jothidarvijayaperarasu10983 жыл бұрын
அரசு அதிகாரிகள் அரசு நிர்வாகம் அரசு பணத்தை. முறையாக சரியாக அடைய முன்னுதாரணமாக இருந்தால் பொது மக்களுக்கு இந்த எண்ணம் வராது.
@rajendranrajendran75533 жыл бұрын
இந்த குழப்பத்துக்கு முழு காரணம் இந்த பையன் உதயநிதி தேர்தல் நேரத்தில் ஓடுங்க ஓடுங்க பக்கத்தில் உள்ள வங்கியில் நகை கடன் வாங்குங்க தேர்தல் முடிந்து மூன்று நாளில் வாங்கிக்குங்க என்று சொன்னானே!!!
@3rdcsm.dhanalakshmi1462 жыл бұрын
ஐயா நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார் 5சவரன் மேல் 4 கிராம் அதிகமாக உள்ளது தள்ளுபடி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@mathivananvinodh36423 жыл бұрын
இதையெல்லாம்.தவிர்க்க ஒரேவழி தள்ளுபடி என்ற வாக்குறுதியை தவிர்த்தால்தான்உருப்படும்.தவறுசெய்யும் ஊழியர்களும் அஞ்சுவார்கள்.என்று நினைக்ககிறேன்.
@jothidarvijayaperarasu10983 жыл бұрын
ஏழைகள் கூட்டுறவு வங்கியில் மட்டுமே வைப்பார்கள் என்று மிக பெரிய உண்மையை நிறையப் படித்தவர் கண்டு பிடித்து அரசுக்கு சொல்லி இருக்கிறார்கள் என்றால் அர்த்தம் இருக்கலாம்.
@reshika.r33993 жыл бұрын
கல் இல்லாமல், முழுவதும் தங்கமாக ஐந்து பவுண் நகை வைத்தவர்களுக்குகூட தள்ளுபடியாகுது ஆனா நகையில் கல் வைத்திருந்து தங்க நகை 41கிராம் இருந்தால் தள்ளுபடி இல்லையாம் நிகர எடை 34கிராம் போட்டிருக்காங்க... இப்படி ஒரு தள்ளுபடி வருதுன்னு தெரியாமலே கடந்த மே மாதம் கூட்டுறவு வங்கியில் வைத்தேன் நாங்க என்ன மோசடி யா பண்ணினோம்...
@rangan.nrangannithyanandam42643 жыл бұрын
Corrupted has to be rectified.
@rajasiva85263 жыл бұрын
Credit Card வாங்கி பணம் கட்ட முடியல ஐயா மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஐயா இதுக்கு ஒரு முடிவு கொடுங்க தயவு செய்து பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏
@annavelram53283 жыл бұрын
இது வெரும் ஈ ஒரே குடும்பத்தில் உள்ள அத்தனை நபர்கள் மீதும் விவசாய கடன் வாங்கி தள்ளுபடி செய்ய பட்டு உள்ளது 25லட்சம் வரை ஒருகுடும்பத்தில்
@jovialboy20203 жыл бұрын
நகை கடன் தள்ளுபடி தேவை இல்லாதது
@ulagarajg71433 жыл бұрын
Our government will take severe action
@bganeshsundhar37323 жыл бұрын
Ipadi than nadakuthu?👍
@gunaguna69493 жыл бұрын
இவனுங்க கேட்ட கேட்டுக்கு அரசாங்கம் சரி இல்லை அரசு ஊழியர்கள் சரி இல்லன்னு குறை வேற சொல்லிட்டு வந்துருவாங்க 🤣😂
@rajasekardevan30083 жыл бұрын
இன்னும் எங்களுக்கு எல்லாம் தள்ளுபடி செய்யவில்லை..எப்பதான் செய்வாங்களோ
@eguna32563 жыл бұрын
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பசியும் பட்டினியுமாக இருந்தார்கள் உணவுக்காக வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து தங்க நகைகளும் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டு விட்டது இதில் 5 சவரனுக்கு மேலாக வைத்தவர்களும் உண்டு அவர்களுக்கு தள்ளுபடி இருக்கா இல்லையா மக்களுடைய கஷ்டத்தை புரிந்து தமிழக அரசு முறையாக நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்
@kamalakkannankamalakkannan16663 жыл бұрын
நான் கூட்டுறவு வங்கி யில். பயிர் கடனாக. நகை வைத்தேன். தள்ளுபடி ஆகிநகையும்வாங்கிவிட்டேன். ஆனால் என் மணவி பெயரில். மத்திய கூட்டுறவு வங்கி யில் நகை வைத்தேன். அவருக்கு தள்ளுபடி ஆகுமா.. என தெரியவில்லை.
@p.masanamuthup.masanamuthu49903 жыл бұрын
Supersir
@sivanathammanohar18743 жыл бұрын
41.5கிராம்தல்லுபடிஆகுமா
@ammusidhu47973 жыл бұрын
Super
@vediyappans22143 жыл бұрын
நாங்கள் தேர்தல் அறிக்கை விடுவதற்கு முன்பாகவே எங்கள் குடும்ப செலவுக்காக வைத்த நகை தள்ளுபடி ஆகவில்லை தேர்தல் அறிக்கைக்கு பின்பு வசதியானவர்கள் வைத்த நகை தள்ளுபடி ஆகிறது
@BalaKrishnan-lb2vb3 жыл бұрын
ஆமா
@rkgokul13 жыл бұрын
Lots of malpracticez will be cleared..
@murugesana4523 жыл бұрын
ரேசன். கார்டிலும் ஊழல் நடந்துள்ளது. தகுதி அடிப்படையில் மோசம் நடந்து ள்ளது அரசுக்கு தெரிவிக்கவும்
@ImranImran-dz7fc3 жыл бұрын
Ayya seekiram uttarau kudunga rompakastapadukirom
@rakeshrake98263 жыл бұрын
Solradhu onnu seirathu onnu
@hariharansah3 жыл бұрын
Bruh it's only for who cheat govt .,
@mohamedfazil27623 жыл бұрын
கூட்டுறவு நாட்டுறவு என்பது பலமை கூட்டுறவு குடும்ப உரவு அதனால் நல்ல வரவு
@muruganrajan36163 жыл бұрын
சுமார் ஒரு வருடமாக கடன் தள்ளுபடின்னு சொல்லிட்டு இப்ப அது தொட்ட இது நொட்டன்னு சொல்ரிங்களே நொன்னைகளா அதற்க்கான வட்டியை யார் கட்டுவது.
@kanniappanim9173 жыл бұрын
முந்தைய ஆட்சியில் தாராள நகைக்கடன் இப்படிதான் வழங்கப்பட்டதா.?
@jaycolemanronney743 жыл бұрын
UPI's started
@velmurugan83403 жыл бұрын
All agri & gold loan thallupadi panna kudathu Tamil Nadu Government panrathu thavaru ,nanun oru farmer than
Vechavan yellam pona admk katchi karanunga... Normal former poi ketta yevan thanthanunga.. Innum apudi tha eruku co operative bank la normal former ku loan tharathay Illa... So intha kadan thallubadi la normal people yevanum payan adaiya porathu illa... Pona admk karanynga tha payan peruvanga
@xxxx24123 жыл бұрын
Nee oru fraud pola dhudhaan kovm varudhu
@sanjayvadivel15923 жыл бұрын
Ithukku paruthi mutta gudanlayee irunthirkalam...
@muthusaravanavelmanoharan31933 жыл бұрын
"Vetri Nadai Podum Tamilagam groups special 2011-2020"
@jayashankar11313 жыл бұрын
Sema
@kamalimathiazhagan36223 жыл бұрын
Solamutha pocha
@christopherchrist5273 жыл бұрын
உதவும் அரசுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒரு குடும்பத்துக்கு ஒரு தொகையை முதலீடாக கொடுத்து அதற்கு வட்டிமட்டும் வாங்குங்கள் இதனால் அரசாங்கத்துக்கு மிச்சம் ஆகும்
@akashkanmani82212 жыл бұрын
Ganara Bank copper t Bank nahai ullavaruku thallupadi paneer Kangal na 3savaran tha eruku tharamadikuraka 4 varudamaka eruku
@jayakrishnanr68783 жыл бұрын
முதலில் எப்ப தருவீர்கள் !
@sathyakannan41773 жыл бұрын
ஐயா நான் 2வருத்திற்கு முன்பு 3பவுன் 1பவுன் தனித்தனியாக வைத்திருக்கிறேன் இன்னும் மீட்கவில்லை இவை இரண்டும் தள்ளுபடியாகுமா சொல்லுசார்
@Mr.v743 жыл бұрын
சேலம் மாவட்டம் அதிகமாக வசூல் செய்யும்....
@Balan-kw6ed3 жыл бұрын
தேர்தல் பிரசாரத்தில் நாளைய பரம்பரை முதல்வர் உதயநிதி, அடுத்து நமது ஆட்சிதான் உஉடனே நகைகளை அடகுவைத்து பணம் பெற்று கொள்ளுங்கள் என்று எக்காளமிட்டார். அதன்படி மக்கள் செயல்பட்டிருப்பர்..
@open933 жыл бұрын
😂😂😂 promises by DMK , funny government
@sudhakarand98983 жыл бұрын
Government toomuch loss already why like this comment ti's right people all are fake..not genuine
@BalaKrishnan-lb2vb3 жыл бұрын
நீங்க நகைக்கடன் தள்ளுபடி பண்றதுக்குள்ள எங்களுக்கு 1வருசம் வந்துரும்டா
@cobra-to2ls3 жыл бұрын
Ippo poi bank la kadan vangunathu nu check panni patha therium society bank la wrk pannuravan tha 5 savaran kku loan eduthuruppan
@horrorfactory13953 жыл бұрын
Idhalam techniques...
@rpathrakali13703 жыл бұрын
2 bank cooperative banka iruntha kedayatha illa entha banka irunthalum kedayatha sir
விவரமாக பொது மக்களுக்கு புரியும்படி செய்தியை வெளியிடவும் அதாவது ஒருவர் ஒரு ஆதார் கார்டில் ஒரு வங்கியில் மூன்று நான்கு முறை இரண்டு பவுன் அந்த மாதிரி நான்கு தடவை அதற்கான தள்ளுபடி 5 பவுன் வழங்கப்படுமா அல்லது அனைத்துமே வழங்கப்படாத என்று தெளிவுபடுத்தி செய்தியை வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@murugan95703 жыл бұрын
Supper
@lathamahesh2413 жыл бұрын
அழகான கேள்வி. சூப்பர்
@monikantantan40123 жыл бұрын
National vangil ethanaiyo ellaikal adaku vaithu ullanar avarkaluku pathil enna?
@stayalive88653 жыл бұрын
Ada pavingala ithavey ippa thn kandu pudichingala. Tiruppur, covai, erode district la ithu mathiri niraya iruku...
@muruganethunai62453 жыл бұрын
Dindigul district guziliyamparai taluk la ulla co-operative bank la aaivu pannunga