ப்ப்பா.. என்ன பேச்சுயா இது நீங்க செய்த சமையலை விட நீங்கள் தந்த விளக்கமும் உங்கள் பேச்சும் பயங்கர டேஸ்டாக இருந்தது இதுவரை இப்படி ஒருவரை பார்த்ததே இல்லை அருமை அருமை ❤❤❤❤
@K7Traveller3322 жыл бұрын
Super
@nalinielumalai97612 жыл бұрын
சமைக்க ஆர்வமில்லாதவர்களை கூட சமைக்க தூண்டும் உங்களது தாயன்புமிக்க பேச்சு. மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏
@malathypaulpandi76303 жыл бұрын
அய்யா உங்க பொறுமை, நிதானம், அனுபவம், பேச்சு அனைத்தும் அருமை
@ManikandanSJR3 жыл бұрын
Y b y. -gc. U no
@ManikandanSJR3 жыл бұрын
Gsn
@manivel45063 жыл бұрын
@@ManikandanSJR p
@huskey56283 жыл бұрын
Ama spr
@amazingelectrical24592 жыл бұрын
@@ManikandanSJR ji
@chidambaram99873 жыл бұрын
முட்டை குழம்பு எளிய செய்முறையில் விளக்கமும் அருமை.நன்றி!!
@parthibanramalingam47153 жыл бұрын
அருமை.. ஐயா... இவ்வளவு பொறுமையாக சமையல் குறிப்புகள் சொன்னதை கேட்டது இதுதான் முதல் தடவை.... சொல்லும் போதே நாவில் எச்சில் கூறுகிறது... நன்றி...
@kamarajkamaraj96773 жыл бұрын
உங்களுடைய சமையல் குறிப்பு அருமையாக இருந்தது மிகவும் ருசியாகவும் இருக்கிறது நன்றி ஐயா
@sundarmurthy2983 жыл бұрын
உங்களோட சமையல் முறைகளை எளிதாகவும் சிறப்பாகவும் கேட்கக் கூடிய அளவில் சிறப்பாக இருக்கிறது தமிழில் நல்ல தெளிவாக கூறியதற்காக மிக்க நன்றி
@savithrisundaram29423 жыл бұрын
How to prepare for ģarammasala
@aadhus_acha88113 жыл бұрын
அவர் சொல்லும்போதே நான் இன்னைக்கு இது தான்னு முடிவு பண்ணிட்டேன்...எவ்வளோ ரசிச்சு சொல்றார்❤️
@k.lokeswarikarnam18122 жыл бұрын
⅝⅝
@SManiSMani-wm6mm3 жыл бұрын
உங்கள் பேச்சு ரொம்ப அழகு ❤️❤️
@geethachandan84813 жыл бұрын
I tried today this recipe without that gfc masala, instead I added my homemade garam masala.. it came out too good.. my entire house is filled with aroma. This curry is too good. Also I used sambar onion which he mentioned in the video.
@buvanv79383 жыл бұрын
உங்கள் சமையல் விளக்கம் அருமை
@arulgangaiarul25193 жыл бұрын
எளிதாக இருக்கும் சமையல்... நன்றி ஐயா.
@VinoVino-oy7db3 жыл бұрын
நன்றி ஐயா...🙏 மிகவும் அருமயான சமையல்...
@bhavaniarpitha40432 жыл бұрын
ஐயா தாங்கள் சொல்லும் விதமே அவ்வளவு அழகாக இருக்கிறது வீட்டிற்குள் அந்தக் குழம்பின் நறுமணத்தை உணர்ந்தேன் ரொம்ப ரொம்ப அற்புதமான விளக்கமான சமையல் நன்றிகள் பல
@vijayakumart69083 жыл бұрын
அருமையான மற்றும் எளிதாக இருக்கும் சமையல்... நன்றி ஐயா.
@ezhilmak46112 жыл бұрын
அருமை அய்யா... பார்க்கும் போதே எச்சில் ஊறுது.... உங்கள் பேச்சும் அருமையாக இருக்கிறது ..
@sankarsan35963 жыл бұрын
பொறுமையான,நேர்த்தியான சமையல்..அருமை
@velkumar30993 жыл бұрын
நான் பொரிகடலைக்கு பதிலாக நிலக்கடலை 50 கிராம் மற்றும் 10 கிராம் முந்திரிபருப்பு போட்டேன். மேலும் தேங்காய் அரைக்கும் போது ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்தேன். மற்றபடி நீங்க சொன்னபடி செய்தேன் அருமையாக இருந்தது.
சார் அருமை 👌 முட்டையை உடைத்து ஊத்தும் அழகே தனி அழகு சார் நீண்ட நாட்களாக இந்த முட்டை குழம்பு செய்வது என்று கேட்டதற்கு விடை இன்று கிடைத்து விட்டது. நீங்கள் பேசுகின்ற தமிழ் வார்த்தை மிகவும் இனிமை
@tkboopalan1653 жыл бұрын
சமையலை போல் இவரது கொஞ்சு தமிழ் ரசிக்கும் படி உள்ளது, super 👌👍👍
@sujathachandrasekaran56262 жыл бұрын
My husband my son said.. குழம்பு super.. எல்லா குழம்பும் காலி ஆயிடுச்சி நைனா.. 🙏🍫..
@renugopalgowribai41733 жыл бұрын
திரு கவுடா அவர்களே உங்களின் முட்டை குழம்பு தயாரிப்பு வெகு அருமை. தொடரட்டும் உங்கள் தயாரிப்புகள்.நன்றி.
@dhanasekaransekar1983 жыл бұрын
ஐயா தாங்கள் செய்தது போலவே முட்டை குழம்பு நாங்களும் செய்து பார்த்தோம் மிகவும் அற்புதமாக வந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயாl
@sivakumarb27372 жыл бұрын
தமிழின் இனிமையை வேற்று மாநிலத்தவர் பேசும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@sakthiranganathanranganath66112 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ
@jenishajershana3000 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤😊
@lakshmimurugan6043 жыл бұрын
Super sir ... I prepared today for lunch .. it came out well... Thanks for this wonderful recipe
@tamilarasid45553 жыл бұрын
Nan veetla cook pannaen semma super ah irunthau Nan coconut add pannama cook panni parthay semma super ah irunthathu innum coconut add panni iruntha Vera level ah superah irunthirkum sir semma
@prabhaalgeshan43473 жыл бұрын
🍎🍎🍎 ஐயா வணக்கம் உங்கள் சமையல் மிக அற்புதமாக இருக்கிறது 🍎🍎🍎
@dashwin47583 жыл бұрын
ivarukku good, super , awesome nu ellam comment podave mudiyadhu.. ivaroda anbukku eedu illai...Translation.( Words like good, superb and awesome are just not enough . This mans affection and concern is just priceless) ....cant express my respect and love for this man. I still cant believe that people like him exist. i hit a like when i see Gowda Sir even before video starts... Karnataka's Gem
@chinnaduraik51823 жыл бұрын
Thankyou.kafather
@ashwinc68113 жыл бұрын
Iyya today I dry .sema super iyya😋😍😜.karikulambumathiriye vaasanai yellorum good sonnanga.aana ethukku porumai avachiyamthan . good will iyya.keep it.👌👌👌🙏
@raghavn93983 жыл бұрын
பார்க்க மிகவும் அருமையாக உள்ளது ஐயா, முட்டைக் குழம்பை எளிமையாக செய்து காட்டியுள்ளீர்கள். அதுவும் உங்கள் பெங்களூர் தமிழ் குழந்தைப் பேச்சைப் போல் உள்ளது.
@gurusamy75063 жыл бұрын
Yes
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
கிருஷ்ணகிரி தர்மபுரி சேர்ந்த மக்கள் இதேபோல்தான் பேசுவார்கள்
Sir, naan trip pannaen ....romba supper ...idhu naal varaikkum naan muttakuzhamba puzhi kuzhamba thaan seidhaen...neenga sonnadhu romba pudhusa irundhuchu. Sema...i am new subscriber...Thank you sir...
@antonyfernando48153 жыл бұрын
His way of presentation is coming from the heart. Hats off.❤️❤️❤️❤️
@lathapmaheshmkp37473 жыл бұрын
Super sir
@sundarrrrrbond3 жыл бұрын
Superb Superb, I tried this, came out well, my total family enjoyed this dish with white rice, thank you so much Gowdru avarey
@jessiejeff81673 жыл бұрын
Today i tried sir😋 awesome taste sir . Thank u soo much sir🙏
@yamunarani55623 жыл бұрын
Way of giving instructions are so cute and clear
@chandrasekarank.l91463 жыл бұрын
It came out really well.. recommended recipe..thanks for the recipe..
@karthip10083 жыл бұрын
Thalaivaa semma thalaivaa...! Vera level...! I'm nt kidding u. Neenga peasurathu yenga area tamil mathiri iruku. Semmaya peasuringaa. If I hurt u I apologize.
@gokilasubramani46743 жыл бұрын
Super 😋today senju patha taste ah erundhuchu... Thanks thatha
@Vishnupriya-zd9tp3 жыл бұрын
இவர் வீடியோவ ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்.. சூப்பர் சூப்பர்..
@kannank1803 жыл бұрын
அருமையான சமையலும் பேச்சும் 👌
@puvanesvarymuniandy57443 жыл бұрын
Hi sir vanakam.today I made egg kulambu. I use your recipe. Semma.my kids love it. When they eat with rice the smell adorable it's like chicken curry. Tqsm sir . Lovely recipe n super taste.Tq sir.
@revathirevathi23803 жыл бұрын
சார் நீங்க நல்லா சூப்பரா தமிழ் பேசுறீங்க முட்டை குழம்பு சூப்பர் 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@nanthinisree71703 жыл бұрын
Appa nan seithu parthaen super 👍👍👍ungala dhan you tupe la Vera ena Elam samaichu erukenganu search panitu eruken, Rollin sirr appava find out panadhuku thanks
@shivakumar-cx9rb3 жыл бұрын
I tried this today it came out very good thank you Enjoyed with chapati and White rice
@kaushikkrish15423 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஈரோடு உங்களுடைய ஜல்லி பாளையம் தேக்கு மரத் பக்கத்தில் எனது தோட்டம் இருந்தது உங்களுடைய பதிவு இயல்பாக நன்றாக இருந்தது
@stdthameem3 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை அய்யா...💐
@gobalgobal14193 жыл бұрын
அருமையான சமையல் கலை ஐய்யா பார்க்கவே நாக்கில் எச்சில் ஊறுது ஐய்யா வாழ்த்துக்கள் விளக்கங்களும் அருமை
@maruthuvananmadhu64143 жыл бұрын
From Malaysia..your cooking great Anna.super taste 👌👍
@jagadishvlfsmerchandiser3002 жыл бұрын
Krishnappa sir ,namaskaram superb explanation nice recipe keep posting more videos I enjoyed your video a lot
@ambulimamakadhaigal38453 жыл бұрын
What a genuine person such great talent in cooking yet so simple. Just wonderful recipie. Vaazhthukkal aiyya. Needodi nalamaaga vaazga
@annaisart30943 жыл бұрын
Super Sir.👌🙏👌
@gylchannel46803 жыл бұрын
The clarity of their language is very good and the description of the cuisine satisfactory (ಅವರ ಭಾಷೆಯ ಸ್ಪಷ್ಟತೆ ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಮತ್ತು ಅಡುಗೆಯ ವಿವರಣೆ ತೃಪ್ತಿಕರವಾಗಿ)
@charlesalex49113 жыл бұрын
உங்கள் சமையலைவிட உங்கள் பேச்சு அழகா இருக்கு
@pradeeepgopalan3 жыл бұрын
fantastic sir, very healthy, you teach beautifully, thanks
@michaelshalini28563 жыл бұрын
நீங்க ஜீ கன்னடா முரளி கிச்சனில் உங்க சமையல் அருமையாகவும் எளிய முறையில் இருக்கும்....உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகான இருக்கு வாழ்த்துகள்....பிரசாந்த் உணவகத்தில் கிருஷ்ணப்பா பிரியாணி பிரபலம்.... I'm frm Bangalore 🤩🤩
@GomathiVijay3 жыл бұрын
You told about small onion- Absolutely true sir. Excellent tips and your GFC Garam masala really fantastic.Muttai kulambu yummy sir. Thanks for uploading this video.
@dhayakishore63343 жыл бұрын
Yes...
@alicemonykha093 жыл бұрын
Gowdre yen mathadtheera , yeshtuchendha gothra 👌neenga saire yella samayalum nan rasikiren sir, Nanum samachi asathuren Engaveetle. Hats off to your patience , Amazing 👏🤝👍
@kasirajanm27913 жыл бұрын
அய்யா உங்க சமையல் நல்லா இருக்கு உங்க தமிழ் வார்த்தையை அதைவிட அழகா இருக்கு நான் விஜி காசிராஜன்
@sudhakarc17873 жыл бұрын
உண்மையிலேயே கறிக்குழம்பை விட அருமையாக இருந்தது நன்றி .........................
@vksarthi3 жыл бұрын
Though I am a vegetarian I really enjoyed seeing this cooking process. Krishnappa ji is such a natural in giving instructions. Great work
@தமிழ்-வ5வ3 жыл бұрын
Took this opportunity to announce the world that you are vegetarian. Choice of food doesn't make you special ^^
@kohilavanirmmuthurajah19073 жыл бұрын
@@தமிழ்-வ5வ very bad.😠
@hariharasubramanian98953 жыл бұрын
@தமிழ் : Taking this opportunity to exhibit your intolerance towards someone else's food choice. Your borderline troll behaviour doesn't make you cool.
@vijayasiniah80723 жыл бұрын
@@தமிழ்-வ5வ Very very bad.
@joshuarajmohan3 жыл бұрын
@@தமிழ்-வ5வ யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே தமிழர் சிறப்பு. Be kind in language towards others.
@ammuraji55033 жыл бұрын
Sir neega peasarathea romba super ah iruku, neega samaikarathu super ah iruku..
@malinwilliams94403 жыл бұрын
Superb recipe. Tried it and it was simply amazing. Thank you Sir!
@kasthurim11023 жыл бұрын
Thank u sir...God bless you for showing this recepies
@vinnyvinu3 жыл бұрын
2nd comment From bengaluru Super 👏krishnappa avre, such fluent Tamil Ade nam bengaluru spl, nav yella bashey nu mathadtivi 🥰👌
@rakshithakp81883 жыл бұрын
Nanu kadur ne but nan irathu chennai li naniku tamil barutte proud of karnataka what u think about this ???
@karthikff40553 жыл бұрын
Banglore ah nimu yav area banglore le
@rakshithakp81883 жыл бұрын
@@karthikff4055 kadur pa chikmagalur district
@amarnathvadivel40543 жыл бұрын
Proud to be tamilan
@rakshithakp81883 жыл бұрын
@@amarnathvadivel4054 hey 🙌🙌🙌🤝
@ashwinc68113 жыл бұрын
Super iyya.sema dise tomorrow I will dry.ungal varthaikal nice.
@classicchoice20233 жыл бұрын
அருமையான விளக்கம்... எங்கள் வீட்ல இதை சமைப்போம்.. நீங்கள் தரும் விளக்கத்திற்காக... இந்த செனலை சப்ஸ்கிரைப் செய்ரேன்.. இன்னும் சமையல் வீடியோகளை எதிர்பார்க்கின்றேன்.. நன்றி 🙏🏻👍🏻
@dhanvikka96733 жыл бұрын
Good morning 🌄
@topgroup-bj2 жыл бұрын
அருமையாக உள்ளது தாத்தா
@nazeerm22692 жыл бұрын
அண்ணா நீங்கள் குழம்பு வைக்க விதம் சூப்பர் அண்ணா நீங்கள் தமிழில் விளக்கியது அருமை அண்ணா
@chitrasujit47373 жыл бұрын
HONOURABLE KRISHNAPPA 🙏 As usual amazing egg kozhambu.... Neenga veara level pa... Thanks a lot AAN PARASAKTHI... Neengalum unga samugamum nalla irukanum pa nandri pa
@jeevarathinamasokan75373 жыл бұрын
You can add ground nuts instead of pottukkadallai
@chitrasujit47373 жыл бұрын
@@jeevarathinamasokan7537 thanks a lot 🙏 😊
@lingeshwaribhaskaran46063 жыл бұрын
உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் sir
@parthasarathy12413 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான ரெசிபி. தேவையான பொருட்களை தயார்செய்து வைத்துக் கொண்டு ரிலாக்ஸா செய்ரீங்க மிகவும் அருமை, உங்கள் சமையல் குறிப்பு அனைத்தும் அனுப்புங்க வாழ்கவளமுடன் இப்படிக்கு பார்த்தசாரதி சென்னை
@onlygame143 жыл бұрын
so humble, no show offs, and...... beautiful humanbeing❤️🤗
@muruganr.murugan75512 жыл бұрын
ஐயா வணக்கம் இந்த முட்டை குழம்பு செய்தேன் மிக அருமை நல்ல சுவையாக இருந்தது மிகவும் நன்றி
@Priyashappinesz3 жыл бұрын
Tried today and came out very tasty and perfect 👍
@deepthinayak21813 жыл бұрын
How you made it pls let me know 🙏
@balana31463 жыл бұрын
அய்யா சின்ன வெங்காயம் மாதிரி நீங்க பயன்ப்படுத்தும் எண்ணெய் வகைகளும் ஆரோக்கியமானதாக மாறினால் சிறப்பு., சிந்தியுங்கள் நன்றி.
@malarvizhi34903 жыл бұрын
Samaya iruku naa try panniten. Super tasty 😋
@shanthiprem95793 жыл бұрын
Super sir sooo polite, humble , good explanation hat's off to u sir & Iam from Bengaluru
@foodknowledge52712 жыл бұрын
Super yummy tasty muttai kolumbu 😋😋👌👌👌 I'm delighted to see Krishnappa sir speaking such fluent Tamil 😊😊😊 the tips and instructions given by him is what makes him a culinary genius 😊😊
@Shathree663 жыл бұрын
I tried out sir it came well superrre ❤️👍🏼👍🏼👍🏼 thanks a lot krishnapaaa
@catherineignatius8893 жыл бұрын
Thank you sir Nice preparation🌻
@sundarapandian43543 жыл бұрын
சாா் வணக்கம் - நல்லா தெளிவாக பேசுறீங்க - முட்டை குழம்பு வித்தியாசமாக சூப்பரா இருக்கு😊😊
@kasuskitchen763993 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு அருமை
@IndianTamilan193 жыл бұрын
சூப்பர் ஐயா- மிக அருமையாக சொல்லி செய்றிங்க - வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍👍தங்கள் பெயர் என்ன Sir
பேசறது ரொம்ப சூப்பர். முட்டைக் குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கு. 😊😊😊😊😊😊
@sivamani44353 жыл бұрын
சூப்பர் அப்பா நீங்க ரொம்ப நல்ல சொல்றிக👍👍🥰🥰🙏🙏
@selvane98192 жыл бұрын
Soooper Sami....fantastic way your explanation
@radhamani83253 жыл бұрын
Super dish uncle. Valga valamudan 🙏
@sivabalaji54843 жыл бұрын
Valga valamudan
@DeviKantha3 жыл бұрын
He is very nice talking and make the all cooking very nice ,something different ,very interesting, myself like very much and sent to my good friends,he talk very interesting ,like very much his talk and cook very interesting person, all the best to him
@jacklinsherlin54383 жыл бұрын
I tried this really good taste... Thank you sir
@dntonow2723 жыл бұрын
Good egg curry very tasty
@Simple_diaries_2 жыл бұрын
Grand pa telling salt podum pothum porumai 👍👍👍👍 vendum.ungal samayal parkkum pothum porumai vendum super super super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@robertraj13183 жыл бұрын
Sir Inga samayal ellame super Am see to zee Kannada Thank you so much
@nirmalmagesh20513 жыл бұрын
இதே மாதிரி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது, நன்றி ஐயா
@hazirabi95723 жыл бұрын
Excellent sir cooking Thank you so much do well
@nethrashrinivas933 жыл бұрын
Have become ua fan from Bangalore Nandri for sharing this amazing recipe
@superuniverse73123 жыл бұрын
Super appa., I'm subharanjani Gowda., Tamilnadu la valre vokkaliga Gowda naanga 💓💓💓
@vmohan22243 жыл бұрын
Super sir ,going to try today 👏👍💝💐👌
@jayashree70263 жыл бұрын
Unga samayal super iyaa. Neenga solura vitham super, unga Tamil super.
@m.harish9c6063 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... நீங்கள் என்றும் வளமுடன் வாழ வேண்டும்
@parthasarathysps15483 жыл бұрын
முட்டைக்குழம்புடன் உங்கள் இனிய தமிழும் கலப்பது மிகச்சிறப்பு.
@rathnasaba9933 жыл бұрын
Naa ippola ithe style ah tha pannitruke. Thank you for this recepie sir