உங்களுடைய மட்டன் சுக்கா முயற்சி செய்தேன், அது அற்புதமாக இருந்தது. ஆனால் இன்று உங்கள் சிக்கன் சுக்கா முயற்சி செய்தேன், அது மட்டன் சுக்கா போலவே இருந்தது. நன்றி சொல்லி வணங்குகிறேன். நீங்கள் உற்சாகமாக பேசினால், உங்கள் வீடியோ இன்னும் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து உங்கள் அசைவ வகை வீடியோக்களை பதிவிடவும், உதாரணமாக மணப்பட்டி ஸ்பெஷல் சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மீன் குழம்பு, மீன் வறுவல் மற்றும் நாட்டுக்கோழி வகைகள். உங்கள் கேட்டரிங் வெற்றி பெற வாழ்த்துகிறேன், மேலும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@soonapaana92382 күн бұрын
Milaga thool 50gms seeraga thool 50gms potingala
@rozzerkarthick86052 күн бұрын
Veg sukka recipe podunga plsss
@sharankutti1209 сағат бұрын
Pakavey sapdanum pola irukeyyy ,inikey eduthu senjara vendiyathu tan❤
@kumarmuthu63553 күн бұрын
Vara Vara..... Nithara Kitchen.....kalakkurinka.....❤❤
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@ammuselvaraj57743 күн бұрын
Superb....yummmmmyyyyy ......
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@karthikshanjiv89242 күн бұрын
Ayya ni ga nalla alaga irukka mari unga samayalum romba nalla irukku ayya
@sivagamisundari4553 күн бұрын
Superb i'll try
@nitharakitchen3 күн бұрын
Thanks for watching Nithara kitchen.
@megsansai77603 күн бұрын
Omg awesome awesome❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@muthuvijayan99253 күн бұрын
சூப்பர் அண்ணா இதுபோல நிறைய வீடியோ போடுங்க எனக்கும் என்னை போல் சின்ன வண்டிக்கடை உணவகம் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.. 🙏🙏🙏❤❤❤
@santhoshkumar-gu6pt3 күн бұрын
Excellent receipe
@nitharakitchen6 сағат бұрын
Thanks for watching Nithara kitchen.
@Vijayarani-w1i3 күн бұрын
Samma🎉
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.
@nagalakshmim7413 күн бұрын
Sema thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉
@nitharakitchen3 күн бұрын
Thanks for watching Nithara kitchen.
@vivoy-ee6yx3 күн бұрын
Super அண்ணா ❤️❤️❤️❤️
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@Vijilic20093 күн бұрын
Mutton chukka super sir , Melur function la coconut illamal oru mutton kulambu irukkum athoda preparation podunga sir 🎉
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@thirugnanamk.k.thirugnanam48043 күн бұрын
சூப்பர்
@nitharakitchen3 күн бұрын
Thanks for watching Nithara kitchen.
@antonyjosephine4943 күн бұрын
Arumai Bro 🙏
@nitharakitchen3 күн бұрын
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@ThirupathirajanRajan3 күн бұрын
Selvam Ella samayalume KZbinl podunga valka valamudan
@nitharakitchen3 күн бұрын
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@MANIKANDANMARUDHAMUTHU10153 күн бұрын
Super 🎉
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.
@sadhana_14323 күн бұрын
Super anna 😋
@nitharakitchen3 күн бұрын
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@gopalkrishnan45823 күн бұрын
Super
@nitharakitchen3 күн бұрын
Thanks for watching Nithara kitchen.
@antonyjosephine4943 күн бұрын
Today's special Lunch Ethu Than..
@nitharakitchen3 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@samueledward6233 күн бұрын
Good
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.
@sakthimuthu46412 күн бұрын
Super selvam
@nitharakitchen7 сағат бұрын
Thanks for watching Nithara kitchen.
@TheUnCommonDudeКүн бұрын
Ithu broiler chicken ah ?
@chottabheem5712 күн бұрын
Madurai la gravy chukka panuvanga antha kelunga
@nevuliappanpothuraja48583 күн бұрын
👏🏻👏🏻
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.
@sathishgovindarajan1542 күн бұрын
I'm new to cooking.. en wife ku இதை சமைத்து குடுக்லம்னு இருக்கேன்..Half kg chicken vechi செய்ய masala அளவு சொல்றீங்களா sir
@balaguru82772 күн бұрын
❤
@niranjancit18822 күн бұрын
Thani melagai thool na Enna Anna ?
@elakkiyav51662 күн бұрын
Malli, seeram maththa yentha spicy um serkaama verum mizhakai mattum serthu araipathu. Aachi thani mizhagai podinu ketta ah kadqi la tharuvanga.. Suppose veetula indha podi illainaah
@MoyoOrganicfarm-kc3rd4 сағат бұрын
ரெடிமேட் பொடி வகைகள் வருவதற்கு முன்னர் வீடுகளில் அனைத்து குழம்பு வகைகளுக்கும் ஒரே மசாலா தூள் அரைத்து வைத்திருப்பார்கள். அதற்கு பெயர் குழம்பு மிளகாய்த்தூள். மிளகாய் வத்தல் மட்டும் தனியாக அரைத்து வைத்தால் இந்த பெயர்.
@MrHimalayas1232 күн бұрын
எண்ணெயில் எவ்வளவு நேரம் வதக்கனும்
@sambathraja80213 күн бұрын
🎉
@nitharakitchen3 күн бұрын
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@nagaraj4909Күн бұрын
சீரகம் வறுத்து அரைக்க வேண்டுமா
@ashiyabanu15363 күн бұрын
S❤🎉
@nitharakitchen3 күн бұрын
Thanks for watching Nithara kitchen.
@MoSj196751 минут бұрын
👍🍉🇱🇰
@successmedia81604 сағат бұрын
இது ரப்பர் சிக்கன்😂😂
@MoSj196748 минут бұрын
Sukka,resapey,from Muslim s,now you making
@riyasriyas93792 күн бұрын
என்னா! டவுன்லோட் பன்ன காசுகேக்கிறான்? 😢
@srilakshmielectronics6043Күн бұрын
😂😂😂😂😂
@elangovanpalinisamy47303 күн бұрын
😊😅😮😢🎉😂❤
@nitharakitchen3 күн бұрын
Thanks for inspiring us. Thanks for watching our channel.