அண்ணனின் இந்த முளைப்பாரி பாடல்மிக அருமையாகஉள்ளதில் உங்களுக்கும் உங்கள் கலைக்குழுவிற்கும்எமது ஸ்ரீ கண்ணபிரான்வில்லிசை குழுவின் சார்பாகநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்கவளமுடன்
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி
@amuthavalli80403 ай бұрын
என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது இந்த பாடல்🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
@Thanaseelanvillupattu3 ай бұрын
மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@prasannapriyaperumal2 жыл бұрын
இனிமை.... பதிரகாளி அம்மன் துனை... சூப்பர் குரல்... 🙏
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@rmeenakshi5332 жыл бұрын
கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது. மிக்க நன்றி🙏
Kulasai dasaravil kali paraiyil intha pattu ketten arumaiyaga erunthathu
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி
@mprajan4165 жыл бұрын
சூப்பர் அருமை எங்கள் கலிங்கப்பட்டி உச்சினிமாகாளி அம்மன் அருள் கிடைத்து வளற வேண்டுகிறோன்.....கலிங்கை M.P.ராஜன்.....
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி...
@s.karuppasamys.karauppasam67293 жыл бұрын
உங்கள்குரல்அரூமை
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@ranjithkumar393 жыл бұрын
Super song...nan 100 thadava entha song Ketan sema voice...😘😘😘😘
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@Veni3992 Жыл бұрын
குஜராத் மாநிலத்தில் இருந்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு போக முடியாமல் தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஆறுதல் தரும் அருமையான பாடல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா🙏🤗
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி
@theivapriyam5074Ай бұрын
Enga kovil thiruvizha la kummi adikkum pothu unga song than epodhum play pannuvom ❤😊all time my favourite
@ThanaseelanvillupattuАй бұрын
மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@muthuvj7596 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது 💛
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி
@muthukutti86152 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்அருமை அய்யாதுணை
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@r.s.tamilan_yt97239 ай бұрын
❤ oo❤@@Thanaseelanvillupattu
@nirmala.s3973 Жыл бұрын
அண்ணா அருமை எங்க ஊரு முத்தார அம்மன் உங்க குரல் பிடித்து கேட்டு கும்மி அடிக்க சென்னா... மெய் சிலிர்த்து அண்ணா பாடல் வரிகள் கிடைக்குமா....
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி.. வாழ்க வளமுடன்.. பாடலுக்கான குறிப்பேடு ஏதும் தனியாக இல்லை பாடலை கேட்டு எழுதிக்கொள்ளவும்
@sankaranmurugan78502 жыл бұрын
மிக அருமையான வரிகள் . கிராமிய மணம் வீசும் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@gunasekaranarumugam19654 жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் கடவுள் நம் முன் இருப்பது போல் உள்ளது🙏🙏🙏🙏🙏
@Thanaseelanvillupattu4 жыл бұрын
நன்றி
@rajanselvirajanselvi56804 жыл бұрын
🙏🙏🙏🙌🙌🤝🤝🤝👌👌👍🌹🌹🔥🔥Verynicesuper
@Thanaseelanvillupattu4 жыл бұрын
நன்றி
@sivapandi16682 жыл бұрын
எப்பா சூப்பர் அருமை மேளம் ராகம் 👍
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@ayyanraj7039 Жыл бұрын
Arumai rompa super ah irukku
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி.. வாழ்க வளமுடன்
@BalaKirushnan-vu4rr4 ай бұрын
Keka keka intha song arumaiya irrkku Annan intha kaliyamman Arul puriva
@Thanaseelanvillupattu4 ай бұрын
மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@muthupandianjcb4203 жыл бұрын
🙏🏾👍🏿🙏🏾🙏🏾👍🏿👍🏿 ஓம் சக்தி பராசக்தி மாரியமா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 வாழ்த்துக்கள்
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@prakashk92205 жыл бұрын
Sema super...வில்லிசை சூப்பர் ஸ்டார்
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@MariSundaram-uh7yd7 ай бұрын
En amma kali amman thunai
@Thanaseelanvillupattu7 ай бұрын
🙏
@techlearner19245 жыл бұрын
அருமை. நாம் இயற்கையை எப்படி தெய்வீகமாக வழிபட்டு நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். செழித்து ஓங்கட்டும் நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும். ஓம் காளியம்மா போற்றி !
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@nattarmuthu94514 жыл бұрын
Eral Sri Muppudathi Amman intha makkalai ellam vaalavaippal
காலையில் எழுந்தவுடன் இந்த பாட்டை கேட்க இனிமையாய் இருக்கு....
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@navaneethangopalakrishnan5503 Жыл бұрын
அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் முளைப்பாரி பாடல் வரிகள் இசை பாடகர்களின் தெளிவான குரல்வளம் அனைத்தும் மிகச்சிறந்த முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்து மதமும் கலாச்சாரமும் அமேசான் நதியும் அட்லாண்டிக் பெருங்கடலும் போல் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். இவ்வுலகில் ஏற்பட்ட நாகரிகங்கள் பெரும்பாலும் இந்து மதத்தின் அடித்தளத்தில் இருந்தே உருவானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்து மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் மனித இனத்திற்கு நல் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பல்வேறு சமூகங்கள் அனைத்திற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக மதுரையில் நடைபெறும் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் முதல் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் காலங்களில் பல்வேறு சமூகங்களை ஒன்றினைக்கும் பாலமாக அமைந்துள்ளது.
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி... மிக்க மகிழ்ச்சி
@surendharnadar94982 жыл бұрын
My favorite song 🙏🙏😍😍🎶🎶🎵🎵
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@m.r.divyacreation81532 жыл бұрын
அருமையான குரல்வளம்.... பாடல் வரிகள் அருமையாகவும்& இனிமையாகவும் உள்ளது.... 💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@m.r.divyacreation81532 жыл бұрын
@@Thanaseelanvillupattu 🙏🏻🙏🏻
@samuthiramyadav44675 жыл бұрын
சூப்பர் பாடகர்
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@rsedits90272 жыл бұрын
பாடல் வரிகள் இனிமையாக இருந்தது 💯💯💯
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@karthik20272 жыл бұрын
Padal vari anupunga
@SINDHUR-k2c7 ай бұрын
இந்த பாடல் வரிகள் அனுப்பி தருவீர்களா
@Lakshmi712347 ай бұрын
100
@gokulvenkat79383 жыл бұрын
நன்றி ஐயா ரொம்பவே நன்றாக இருக்கிறது
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@lalithap34345 жыл бұрын
சின்ன மணி பெரிய மணி புகழ் வாழ்க
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@priyadarshinip55033 жыл бұрын
Good Day happy things birthday zew happy 🥰😍🤩🍉🍎🐥🦈🐬🦚🦢🥒🥦🌽🍇🥥🥬🥯🍠🍆🥕🥚😂😙😚💯💋🖐️👍💅💐🌹🌹🌺🌺🌷🌺💐🏵️🌵🍂⛈️❄️⛈️⛈️🌦️🌄🔥💥💬🧠🧠🧠🦴👐🤲 gift
@AyyaluSamyRamaSamy-ch8nf11 ай бұрын
அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
@Thanaseelanvillupattu11 ай бұрын
மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@mahendranking41612 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@semponatesting11405 жыл бұрын
Super brother Kurippankulam, alangulam
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@arulrajpaulsamy81225 жыл бұрын
sempona testing kurppankkulam
@GunaseeliM2 ай бұрын
இந்த பாடலின் எழுத்து வரிகள் கிடைக்குமா
@ramasamy81452 жыл бұрын
கும்மி பாடல் அருமை👌👌💞🌹💞
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@mariselvan53713 жыл бұрын
Super இன்னும் நிறைய போடுங்க அண்ணா நன்றி🙏🙏🙏
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@karthicklingam1243 жыл бұрын
என்றும் எந்நாள் கேட்க இனிமையான பாடல்
@Thanaseelanvillupattu3 жыл бұрын
நன்றி
@aurnas2117 Жыл бұрын
நன்றி ஐயா அருமையாக உள்ளது
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி
@manigmaddy92963 жыл бұрын
🙏🏻🌷ஓம் சக்தி ஓம் பரா சக்தி ஓம் காளி ஓம் ஜெய் காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏🏻
@Thanaseelanvillupattu3 жыл бұрын
🙏🙏
@malavinoth27273 жыл бұрын
@@Thanaseelanvillupatturhe
@MaripitchaiPalanisamy6 ай бұрын
Very nice 👍👍🎉 and fine kural valam eliya nadai pakthi paravasam uootum padal Amman arul Ashi endrum namakku undu nalam peruwom
@Thanaseelanvillupattu6 ай бұрын
மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@rahulrahulrahulrahul12572 жыл бұрын
Anna super super voice valka valamudan
@Thanaseelanvillupattu2 жыл бұрын
நன்றி
@nattarmuthu94514 жыл бұрын
Arumaiyaana paadal
@Thanaseelanvillupattu4 жыл бұрын
நன்றி
@ramarajv3459 Жыл бұрын
அருமை அருமை ஓம் சக்தி
@Thanaseelanvillupattu Жыл бұрын
நன்றி... வாழ்க வளமுடன்...
@பச்சைமால்பவளமேனியன்5 жыл бұрын
அருமை அருமை செம கலக்கல்
@Thanaseelanvillupattu5 жыл бұрын
நன்றி
@kumarsathish89294 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super