முடக்கு ராசி பரிகார ஸ்தலங்கள்/ உங்கள் முடக்கு ராசி ஏற்ப பரிகார கோவில்/ 108 பரிகார ஸ்தலங்கள்/mudakku

  Рет қаралды 28,032

G M Astro Research

G M Astro Research

Күн бұрын

Пікірлер: 179
@VijiShalini-p7k
@VijiShalini-p7k Жыл бұрын
நன்றி சார்இந்தமுடக்குஇவ்வளவுவிபரமயருசொல்வதில்லைபொரியமனம்வேன்டும்
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
நன்றி 🙏
@grsureshkumar8163
@grsureshkumar8163 4 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா
@MalathiHarsheev
@MalathiHarsheev 2 ай бұрын
Nandri ayya
@smsellamuthu2428
@smsellamuthu2428 Жыл бұрын
இதுபோல யாரும் கொடுக்கவில்லை ஐய் ய நன்றி
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
நன்றி 🙏
@baladevi74
@baladevi74 3 ай бұрын
நல்ல முயற்சி.
@NishaKarthi-du9qk
@NishaKarthi-du9qk 10 ай бұрын
Nan ivaridam jathagam paarthen, miga arunaiyana jothidar.
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
Thanks 🙏
@RamKumar-fd7ym
@RamKumar-fd7ym 10 ай бұрын
ஆம் உண்மை தான்
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
நன்றி 🙏
@MM-zz4mm
@MM-zz4mm Жыл бұрын
நன்றி ஐயா
@ragunathank5400
@ragunathank5400 4 ай бұрын
திருமயம்சென்னையில்இல்லை ஐயா புதுக்கோட்டையில் உள்ளது
@vijayrajhagopal6733
@vijayrajhagopal6733 Жыл бұрын
Very Good
@manikandanrajan4555
@manikandanrajan4555 10 ай бұрын
Great efforts Sir... Thank you very much...
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
Thanks 🙏
@bakthavachalam687
@bakthavachalam687 Жыл бұрын
Bakthavatchalam jothidar pondicherry நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றால் அந்த அளவுக்கு மிகவும் அவசியமான பதிவு நன்றி ஐயா
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
மிகவும் நன்றி 🙏 ஐயா
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
வணக்கம் சார் . 11ஆமிடம் கடகத்திற்கு திருநெடுங்குளம் என்றீர். சுவாமியின் பெயரை தயவுசெய்து சொல்லவும். விடப்பட்டுவிட்டது. நன்றி சார். எல்லாம் மிகவும் அருமையோ அருமை. உங்களுக்கும் எவ்வளவோ பொறுமை. எங்களுக்கு பொறாமை.😂❤💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
திருநெடுங்குளம் நெடுங்கலநாதர் திருச்சி துவாக்குடி
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
@@gmastroresearch என்றென்றும் நன்றி.🤲🤝🙏🏻🙏🏻
@radhavijayan5839
@radhavijayan5839 7 ай бұрын
Thank you
@mohankannan4085
@mohankannan4085 9 ай бұрын
Sir supper very useful tksvm pls
@gmastroresearch
@gmastroresearch 9 ай бұрын
Thank you 🙏
@kavithaa5070
@kavithaa5070 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி sir
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
நன்றி 🙏
@gowrichachu1437
@gowrichachu1437 8 ай бұрын
Thanks sir 🙏
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
Thanks 🙏
@padmavathysridharan5864
@padmavathysridharan5864 9 ай бұрын
Very nice, useful information
@gmastroresearch
@gmastroresearch 9 ай бұрын
நன்றி 🙏
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 9 ай бұрын
Thank u so much ayya God bless you ayya
@gmastroresearch
@gmastroresearch 9 ай бұрын
நன்றி 🙏
@dayalanvenugopal9821
@dayalanvenugopal9821 2 ай бұрын
Sir 10th place sukran palan mahakaram
@LakshmiS-lf7py
@LakshmiS-lf7py 11 күн бұрын
Sir I am Simmaa lagnam. IST house Kedhu sitting and seventh house is kumbam Rashi raagu sitting and mudakku rasi, poorattahi star. My date of birth is 18.10.1969 At 2.15 am in Bangalore. It is a best example jadhagam for dissatisfaction in all houses. Please make a vedio for experiment purpose.
@gmastroresearch
@gmastroresearch 11 күн бұрын
ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் நீசம் பெற்று இருந்தாலும் 2ல்புதன் உச்சம் பெறுவது சிறப்பு.இதனால் ஜோதிடம் ஆன்மீக உணர்வு உண்டு.7ஆமிடம் முடக்கு என்பதால் அதை முதலில் சரிசெய்ய நான் வீடியோ வில் குறிப்பிட்டது போல வேதாரண்ய ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லவும்.
@SundarHarris
@SundarHarris Жыл бұрын
Thanks sir your video every minitues happy
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
Thank you so much 🙏
@pthangaraj511
@pthangaraj511 10 ай бұрын
Super sir ,peeople are making money to tell all these . Really u r great sir
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
நன்றி 🙏
@govindarajukalimuthu3162
@govindarajukalimuthu3162 2 ай бұрын
Sir Surian is in 7th place hastham 2 nd patham . Mudakku will be uttarattthi 2nd. The star lord is sitting in 2nd place Mesham. Here Mufakku rasi is Meenam or mesham . Please clarify.
@raniks5043
@raniks5043 2 ай бұрын
ஐயா 🙏🙏🙏🙏 31/05/1970 காலை 4.25 மதுரை ரொம்ப வேதனையாக நாட்கள் போகுது. முடக்கு கிரகம் எது கோவில் எது 🙏🙏🙏🙏🙏 ஏன் இவாவளவூ கஷ்டம் ஐயா பதில் தாருங்க ஐயா ஜாதகம் புரியாது.
@chandrasekarudayakumar6203
@chandrasekarudayakumar6203 Жыл бұрын
Super sir.thank you so much.
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
Thank you
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 5 ай бұрын
😮entha patha starkku entha kovil endru sonnal nandragha irukkum.entha rasi mudakku endru theriya mattenguthu.sollungal.
@saravananmohanraj8861
@saravananmohanraj8861 Жыл бұрын
ஐயா வணக்கம் உஙகளின் முடக்குராசியின் விளக்கம் மிகஅருமை யானவிளக்கம் அருமையானபரிகார ஸ்தலங்கள் விளக்கம் அருமை இதுபோல் ஒவ்வொரு ராசியின் கோயில்களை பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம் வாழ்கவளமுடன்
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
நன்றி 🙏
@revathiramesh1601
@revathiramesh1601 4 ай бұрын
Sir purattathi 1 il suriyan mutakku naksatram sithirai entral entha veedu varum sir kanniya or thulam
@gmastroresearch
@gmastroresearch 4 ай бұрын
Kanni rasi than varum sir
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 10 күн бұрын
நன்றி ஐயா நட்சத்திர சாரம் பார்க்க வேண்டாமா ஐயா ராகு கேது வீடு எது ஐயா தெரிவிக்கவும் நன்றி ஐயா🎉❤
@gmastroresearch
@gmastroresearch 10 күн бұрын
முடக்கு நட்சத்திர பாதத்தில் ராகு இருந்தால் அந்த கோவிலுக்கும் செல்ல வேண்டும்.
@sabapathik7404
@sabapathik7404 5 ай бұрын
சார் வணக்கம் நீங்க சொன்ன பாரி கார கோவில் எல்லாம் சிறப்பு எளிய முறையில் இருந்தது அது போல 108 பாதம் நட்சத்திர கோவில் ஸ்தலங் சொன்னால் மிக உதவியாக இறக்கும் ஐயா நன்றி ஐயா
@gmastroresearch
@gmastroresearch 5 ай бұрын
Ok sir
@venujaya2968
@venujaya2968 11 ай бұрын
Ayya ennu diya brith star pooram ennudiya lakanam mesham meshahalula aswani illa kedthu nan enthaa kovilku pogavendum
@pthangaraj511
@pthangaraj511 10 ай бұрын
Mailam murugan ..parvesh
@Manimeghalaiprakasam
@Manimeghalaiprakasam Жыл бұрын
Excellant sir
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
Thanks 🙏
@harinishan2528
@harinishan2528 11 ай бұрын
🙋
@sujatha7564
@sujatha7564 8 ай бұрын
Magalukkgaga Appa mudakku natchathiram annikku kovilukku pogalama sir
@pthangaraj511
@pthangaraj511 10 ай бұрын
Thiruvelikkudi Thirumanancheri
@sujatha7564
@sujatha7564 8 ай бұрын
Thank you so much Sir, can we go to temple on Mudakku natchathiram day... Thx
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
Thanks 🙏
@suryawl4775
@suryawl4775 11 ай бұрын
Verusagam laknam 11 vetu kanni rasi mutakku kanni rasi la rahu eruku sir entha koviluku pogalam
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
கொண்டத்து காளியம்மன் கோவில் ராகு க்கு புதன் திருவெள்ளாரை செந்தாமரை கண்ணன் திருச்சி இதில் மக்கள் கவணிக்க வேண்டியது என்னவென்றால் புதன் வீடு முடக்கு 11 இடம் என்பதால் திருச்சி செந்தாமரை கண்ணன் முக்கியமாகவும் அதே நேரத்தில் முடக்கு நட்சத்திரத்தில் ராகு இருந்தால் ராகு ஸ்தலத்திற்கு செல்வது நல்லது.
@kathiresanperiasamy1737
@kathiresanperiasamy1737 10 ай бұрын
Vanakkam sir, 8m vetu mullam nakas thara kethu vetuku illa guru vetua sir.pls reply
@kumarnatcha1744
@kumarnatcha1744 11 ай бұрын
முடக்கு ராசியில் இருக்கும் கிரகத்தினால் பாதிப்பு ஏற்படுமா? முடக்கு ராசி அதிபதிக்கு ஏற்றார்போல் பரிகாரம் போதுமா ஐயா?
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
முடக்கு ராசியில் இருக்கும் கிரகங்கள் முடக்கு நட்சத்திர பாதத்திலேயே இருந்தால் அதற்குண்டான கோவிலுக்கும் சேர்த்து போக வேண்டும்
@AthiLakshmi-e4k
@AthiLakshmi-e4k 5 ай бұрын
ஐயா வணக்கம் முடக்கு ராசி மிதுனம் நட்சத்திர ம் திருவாதிரை முடக்கு கிரகம் சூரியன் எந்த கோயில் செல்ல வேண்டும்.
@gmastroresearch
@gmastroresearch 5 ай бұрын
வீடியோ முழுவதும் பார்க்கவும் உங்கள் லக்னத்தை பொருத்து கோவில் மாறும் ஐயா
@SASIKUMAR-rr2ce
@SASIKUMAR-rr2ce 3 ай бұрын
சார் எனக்கு மகர லக்கினம் சூரியன் ரேவதி முடக்கு உத்திரம் வருங்கின்றது. முடக்கு கோவில் தஞ்சை பெரியகோவில்??
@aadaleesan
@aadaleesan Жыл бұрын
வணக்கம் ஐயா. திருவோணம் நட்சத்திரம் முடக்கு, கும்ப லக்னம், எனவே திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகள்னாதப் பெருமாள் திருக்கோயில் சென்று வழிபடவேண்டும் , சரிதானே ஐயா?
@varshinirajamanickam
@varshinirajamanickam 10 ай бұрын
திருமையம், சென்னையில் எங்குள்ளது என யாராவது கூறுங்கள்.
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
ஏழாம் வீடு முடக்கு திருப்பரங்குன்றம் முருகன் அல்லது சென்னை வாசி எனில் திருமண கோலத்தில் உள்ள முருகன் வணங்குங்கள் ஐயா
@SANKARRAVIS-yl4pr
@SANKARRAVIS-yl4pr 9 ай бұрын
ஐயா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி காஞசிபுரத்தில் குபேரஸ்வர் கோவில் எங்கு உள்ளது
@gmastroresearch
@gmastroresearch 9 ай бұрын
ஜாதகம் பார்க்க வேண்டும் எனில் கீழேயுள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
@aravindamira7053
@aravindamira7053 Жыл бұрын
ஐயா மேஷ லக்னம் சூரியன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் பாதம் மூன்று ஆதலால் முடக்கு நட்சத்திரம் விசாகம் பாதம் மூன்று ஏழாம் இடம் முடக்கம் ஏழாம் இடத்தில் சந்திரன் உள்ளார் அப்போது எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் மணமுடித்த நல்லூர் ஆ அல்லது திருமணஞ்சேரி ஆ ஐயா
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 Жыл бұрын
Ayya enathu jathagathil rasi katathilirundhu 4 aavathu katathil laknamum suriyanum ullathu ithatku epadi mudakku natchaththiram kandupidippathu sollungal ayya
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
ஐயா கொஞ்சம் ராசி கட்டங்கள் பெயர் மனப்பாடம் வைத்து கொள்ளவும்.சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் கணக்கில் எடுத்துக் கொண்டு முடக்கு எந்த ராசியில் விழுகிறது அது உங்கள் லக்னத்துக்கு எத்தனாவது வீடு அந்த வீட்டு அதிபதியின் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
@saravanan92
@saravanan92 Жыл бұрын
உங்கள் பதிவு தெளிவாக இருந்தது 🎉 *கோவிலுக்கு எந்த நாட்களில் போக வேண்டும் ஐயா?
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
உங்கள் பிறந்த கிழமையில் செல்லலாம்.
@manonmanim6793
@manonmanim6793 11 ай бұрын
பத்தாம் வீடு சிம்மராசி கோவில் திருபுவனவாசல் கோவில் எங்குளது ஐயா
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
புதுக்கோட்டை விருத்தபுரீஸ்வரர்
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 Жыл бұрын
Ayya kadaga laknam,laknathilirundhu 12 veedu mudakam athil katathil sevai irukirathu sevai kana koviluku selvenduma mithuna raasi kaviluku selavenduma sollungal
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
Mithuna rasi kovil
@Suthanchitra
@Suthanchitra 8 ай бұрын
ஜயா வணக்கம் அருமை ஜயா கும்பலக்கணம் லக்கணத்தில் குரு சூரியன் நின்ற‌ மூலம் ஆனால் தனுசு வீட்டில் சுக்கிரன் புதன் சூரியன் ராகு அப்ப எந்த கோயிலுக்கு சென்று வணக்கம் வேண்டும் ஜயா
@rajeswarimahendran8441
@rajeswarimahendran8441 8 ай бұрын
கேட்டை முடக்கு விருச்சிகம் முடக்கு நட்சத்திர ஐயா எந்த கோவில் போக வேண்டும்
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
உங்கள் லக்னம் பொருத்து மாறுபடும் செவ்வாய் வீடு.
@nancytrichy2935
@nancytrichy2935 7 ай бұрын
Vanakam sir, 7th house chandiran simma rasiyil முடக்காக இருந்தால் திருமணச்சேரி சொன்னீர்கள் எந்த கிழமை செல்ல வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
@palanikumar86
@palanikumar86 3 ай бұрын
சார் எனக்கு கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் கன்னி லக்கனம் சூரியன் சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் நிற்கிறார் சுவாதி நட்சத்திரம் முடக்கு. என் முடக்கு கோவில் என்ன சார்.
@gmastroresearch
@gmastroresearch 3 ай бұрын
ஐயா தெளிவாக வீடியோ போட்டுள்ளேன் அதற்கு உண்டான கோவில் வழிபாடு செய்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.மேலும் உங்களுக்கு ஜோதிட கன்சல்டன்சி தேவைப்பட்டால் கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
@rameshadithyaastro
@rameshadithyaastro Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.neelaprabhakarbsmsmd.7580
@dr.neelaprabhakarbsmsmd.7580 Жыл бұрын
🙏🙏🙏🙏
@PraveenKumar-em2vc
@PraveenKumar-em2vc Жыл бұрын
சார் எனக்கு சூரியன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை ஆயில்யம் 9பாவம் கடகம் ராசி முடக்கு.. கோவில் மாசிலமணஷ்வரர் திருக்கடையூர்.. சரியா ஐயா?????
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
Correct 💯 sir
@PraveenKumar-em2vc
@PraveenKumar-em2vc Жыл бұрын
@@gmastroresearch thanks for reply sir..
@macprabha
@macprabha Жыл бұрын
9 am veedu chandhiran vanthal ningal solum kovil name puriya villai...tharagampandi ya
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
மாசிலா மணிஸ்வரர் தரங்கம்பாடி திருக்கடையூர்
@gvsundar1032
@gvsundar1032 Жыл бұрын
​@@gmastroresearchஒன்பதாம் வீடு கடகம் - வீடு சரிதானே ஐயா. பூசம் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் எனில் பதில் வழங்கி உதவுங்கள் ஐயா.
@pavir9027
@pavir9027 Жыл бұрын
Etha kovil porathu mudakku epa poganum ethana thadava poganum sir
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
பிறந்த கிழமை போதும் அன்று ஒரு முறை சென்று அந்த கோவிலில் 2 மணி நேரம் இருக்க வேண்டும்
@pavir9027
@pavir9027 Жыл бұрын
@@gmastroresearch thnks sir
@kramachandranchandran3824
@kramachandranchandran3824 11 ай бұрын
Thirumayam sathiyapureesware Trichiy. Enge sir iruku place name
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
திருமயம் சத்தியகிரீஷ்வரர் புதுக்கோட்டை மாவட்டம்
@kramachandranchandran3824
@kramachandranchandran3824 11 ай бұрын
Thank u very much sir
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
நள்றி
@Princessmedia4279
@Princessmedia4279 3 ай бұрын
ஐயா நான் அமாவாசை திதியில் பிறந்திருக்கிறன். பிறந்த லக்கினம் கன்னி. அமாவாசை திதியில் பிறந்தால் இந்து லக்னப்படி தான் முடக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஜோதிடம் படிக்கும் ஒரு மாணவர் சொல்கிறார். எனக்கு சூரியன் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் நிற்கிறார். சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் முடக்காக வருகிறது. ராகு பகவான் முடக்கு. என் ஜாதகத்தில் ராகு திருவோணம் நாலாம் பாதத்தில் இருக்கிறார். சுக்கிரன் உத்திராடம் 2இல். இருக்கிறார். நான் எந்த கோவிலுக்கு எந்த நட்சத்திரத்தில் செல்ல வேண்டும். ஐயா. நான் பிறந்த நேரம் நாள் 24.2.1990 இரவு 9.24pm. ஆண்டிபட்டி தேனி. எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ஐயா. கரணத்தை எனக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா
@gmastroresearch
@gmastroresearch 3 ай бұрын
ஐயா அமாவாசை க்கும் இந்து லக்கினம் சம்பந்தம் இல்லை ஐயா நீங்கள் ஜாதகம் consulting வேண்டும் எனில் கீழேயுள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
@S.N.K.HOMOEO
@S.N.K.HOMOEO Жыл бұрын
அய்யா, ராகு கேது எப்படி முடக்காகும்? வீடுகள் மற்ற கிரகங்களுக்கு தானே உண்டு? முடக்கு வீடுகள் ஏழு கிரகங்களுக்கு தானே இருக்கு.‌ராகு கேது எப்படி முடக்காகும்?
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
அருமையான கேள்வி. இதே சந்தேகம் எனக்கும். தாங்கள் கண்ட பதில் என்ன. தெரிவிக்க வேண்டுகோள்.
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
ராகு கேது நிழல் கிரகங்கள் உண்மை தான்.நீங்கள் பின் ஏன் ராகு திசை கேது திசை வேண்டிய தில்லையே நீங்கள் சொல்வது புரிகிறது அந்தந்த இடங்களில் (அதாவது அந்த முடக்கு உள்ள வீடுகளில்) ராகு வோ அல்லது கேது இருந்தால் அந்த முடக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் ஐயா
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
@@gmastroresearch மிக்க நன்றி சார். இதற்கு பதில் உங்களிடமிருந்து வருமென்று நான் நினைக்கவில்லை. உங்கள் பிசியான வேலையில் உங்களை தொந்திரவு செய்துவிட்டேன். மன்னிக்கவும். பதில் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. மிக்க நன்றி. இதுபோல் யாரும் பதில் கொடுப்பது கிடையாது. எவ்வளவு மனிதநேயமிக்கவர் தாங்கள் என்பதை புரியவைத்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி சார். 🥰💯👌👍🤲🤝🙏🏻
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@muthuperiyal1726
@muthuperiyal1726 Жыл бұрын
Mudakku parikaram enna pannanum solunga sir
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
அருமை fr வீடியோவை முழுவதுமாக பார்க்கவும் கடைசியாக சொல்லிருப்பேன்.
@kadhirvel-fd1nl
@kadhirvel-fd1nl 11 ай бұрын
ஐய்யா 2 ம் வீடு புதன் முடக்கம் சரபுறீஸ்வர் என்று சொன்னீர்கள், அது திருகாலிமெடு சத்யாநாதீஸ்வர் கோயில்.
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
ஆம் காஞ்சிபுரம் திருக்காளிமேடு சத்தியநாதேஷ்வரர்
@jothimani4164
@jothimani4164 10 ай бұрын
Ayya kadaka lakinam ...suriyan nintra star uthiram....mudakku rasi meenam revathi entraal kovil ayya?
@jothimani4164
@jothimani4164 10 ай бұрын
Therukkupatti rajakaliamman kvil sollirukkenga
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
தவறு ஐயா இது ராகு க்கு உண்டான கோவில்
@gmastroresearch
@gmastroresearch 10 ай бұрын
தாயுமானவர் திருச்சி
@srinarpavi1625
@srinarpavi1625 Жыл бұрын
Thank you sir... முடக்கு பாவத்தில் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் முடக்கின் பாதிப்பு இருக்குமா இருக்காதா...நன்றி
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
இருக்கும் அந்த பாவகத்தின்பாதிப்பு இருக்கும்
@srinarpavi1625
@srinarpavi1625 Жыл бұрын
Thank you sir
@kopudevi3910
@kopudevi3910 Жыл бұрын
Sir! Iam chithirai 4 patham, mudakku natchathiram poorattadhi meena rasi. In my jadagam from lagnam 12th place Meena rasi. No Graham in my chart!! Which temple i have to go?
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
நீங்கள் மேச லக்னம் எனில் 12 ஆம் வீடு மீனம் முடக்கு எனில் 12 ஆமிட குருவின் வீடு முடக்கு பரிகார கோவிலுக்கு செல்ல வேண்டும்.
@Princessmedia4279
@Princessmedia4279 3 ай бұрын
ராகு கேது விற்கு வீடுகள் இல்லயே சாமி . எனக்கு சுவாதி நட்சத்திரம் முடக்கு .ராகு. மகரத்தில் உள்ளார்
@gmastroresearch
@gmastroresearch 3 ай бұрын
ராகு நின்ற நட்சத்திரம் பாதம் முடக்கு இருந்தால் அந்த கோவில் வழிபாடு சிறப்பு தரும்
@veronica-v9v6f
@veronica-v9v6f Жыл бұрын
அய்யா 7ம் இடம் மேஷமாக வந்தால் 1.திருப்பரங்குன்றம் முருகன் கோயில்,2.திருமயம் சென்னை என்று சொல்லி உள்ளீர்கள்.ஆனால் கூகுளில் திருமயம் புதுக்கோட்டை என்று காண்பிக்கிறது. எது சரி அய்யா pls சொல்லுங்க
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
திருப்பரங்குன்றம் தான் முதல் ஆப்சன்.(first) வேற யாருக்கும் முடக்கு கோவில் ஆப்சன் இல்லை.7 ம வீடு செவ்வாய் வீடு என்றால் திருமண கோலத்தில் உள்ள முருகன் வணங்கலாம்.சென்னையில் திருமண கோலத்தில் உள்ள முருகன் சொல்வதற்கு நான் அப்படி சொல்லிருப்பேன் ஐயா.நீங்கள் திருப்பரங்குன்றம் செல்வது தான் பெஸ்ட்.
@veronica-v9v6f
@veronica-v9v6f Жыл бұрын
மிகவும் நன்றி அய்யா
@kramachandranchandran3824
@kramachandranchandran3824 Жыл бұрын
Thirumayam sathyapureiswerer nu sonneenga sir Google sathyagreeswerer nu kanpikkuthu Thirumayamthane sir?
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
புதுக்கோட்டை சத்தியகிரீஸ்வரர் கோவில் திருமயம் சரிதான் ஐயா
@gayathrishanmugasundaram3329
@gayathrishanmugasundaram3329 Жыл бұрын
ஐயா,சித்திரை கன்னி சூரியன் நின்ற இடம்.பூரட்டாதி துலாம் லக்கினம் etha kovil poganum
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்
@gowsalyas6284
@gowsalyas6284 11 ай бұрын
நான் வேலை கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கின்றேன்
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
Wats up number 7548839821
@rekharekharavi434
@rekharekharavi434 Ай бұрын
ராகு கேதுக்கு வீடே இல்லை ஜாதக கட்டத்தில் ஏழு கிரகங்களின் வீடு உள்ளது அப்ப எப்படி ராகு கேது விற்கு கோவில் சொல்றீங்க
@gmastroresearch
@gmastroresearch Ай бұрын
இதே கேள்விக்கான பதிலை பலமுறை கமெண்ட் ல சொல்லியிருக்கேன்.பார்க்கவும்.நான் மக்களுக்கு பயன் படும் வகையில் ரிஸ்க் எடுத்து வீடியோ பதிவிடுகிறேன் ஆனால் நிறைய ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர் களும் இந்த வீடியோ பயன் படுத்தினால் போதுமானது.ஆனால் அதற்கு மாறாக வீடியோ காபி பண்ணி தனி வீடியோ அல்லது புத்தகம் அட்சு அடிப்பது சட்ட விரோத செயலாகும் என்பதால் முதன் முதலில் முடக்கு பற்றி பதிவிட்டதும் கடந்த 25 வருட காலம் உழைப்பு என்பது முக்கியமானது.சரியான முடக்கு கோவில் வழிபாடு விவரங்கள் பயன்படுத்தி அவரவர் வாழ்வில் முன்னேறலாம்.ஆனால்இதனை வேறு நோக்கத்தில் வீடியோ ஆடியோ புத்தகம் என பயன் படுத்த கூடாது என இதன் மூலம் பொது மக்களுக்கு தெறிய படுத்தி கொள்கிறேன்.உங்கள் கேள்விக்கு முடக்கு நட்சத்திர பாதத்தில் ராகு கேது இருந்தால் என்ன செய்வீர்கள்.
@muruganmurugan8727
@muruganmurugan8727 Жыл бұрын
வணக்கம் ஐயா பதினொன்றாம் இடம் சுக்கிரன் வீடான ரிஷ்பம் ராசி முடக்கு அதற்கு தாங்கள் திருக்காவலங்குடி மற்றும் திருநகரி என்று இரண்டு ஊர்கள் சொல்கிரிர்கள் இதில் எந்த ஊரில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் சற்று விளக்கமாக சொல்லவும்
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
திருநகரி மயிலாடுதுறை யிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
@muruganmurugan8727
@muruganmurugan8727 Жыл бұрын
@@gmastroresearch நன்றி ஐயா
@loganathans2078
@loganathans2078 Жыл бұрын
வணக்கம் ஐயா எந்த நாட்கள் எந்த திதியில் வணங்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதா🙏🌹
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
ஆம் நீங்கள் பிறந்த கிழமை அன்றே நல்லது.
@S.-on3sd
@S.-on3sd Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா ஆயில்யம் முடக்கு நட்சத்திரமாக வருகிறது அது 12-ஆம் இடமாக இருக்கிறது அதில் குருபகவான் இருக்கிறார் இதில் சந்திரனுக்குரிய திருத்தலத்துக்கு செல்லலாமா இல்லை குருவிற்குரிய திருத்தலத்திற்கு செல்ல வேண்டுமா தயவுசெய்து சொல்ல வேண்டும்
@VijiShalini-p7k
@VijiShalini-p7k Жыл бұрын
அதுமாறிஒருவர்நாமயோகம்கரனம்திதிஎப்படிதெரிந்துகொல்லவிளக்கவும்அல்லது கரணம்நாமயோகம்மட்டும் சொல்லவும்நன்றிசார்
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
ஏற்கனவே வீடியோ போட்டுள்ளேன் ஐயா இந்த சேனலில் தான் வீடியோ உள்ளது.
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
ஐயா சூரியன் பூரட்டாதி 3பாதம் எனக்கு சித்திரை கன்னி துலாம் இரு வீட்டில் எது முடக்கு பாவம் எந்த நாள் கோவில் செல்ல வேண்டும்
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
துலாம் ராசி முடக்கு உங்கள் லக்னம் சொன்னால் தான் கோவில் சொல்ல முடியும்
@gowsalyas6284
@gowsalyas6284 11 ай бұрын
மகரம் லக்னம் ஐயா துலாம் கட்டத்தில் எந்த கிரகம் இல்லை
@gowsalyas6284
@gowsalyas6284 11 ай бұрын
கோவில் சொல்லுங்கள் ஐயா
@gmastroresearch
@gmastroresearch 11 ай бұрын
சுக்கிரன் உண்டான கோவில் செல்லுங்கள் அது உங்கள் லக்னத்துக்கு எத்தனாவது வீடு பார்க்க வேண்டும்
@unnalmudiyum4253
@unnalmudiyum4253 8 ай бұрын
iya kundathu காளி அம்மன் கோவில் enku ullathu
@chandrashekar.v6817
@chandrashekar.v6817 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤,
@wisdomvishnu
@wisdomvishnu 11 ай бұрын
10 aam veedu santhiran 11:38
@manimegalai-fu9oe
@manimegalai-fu9oe Жыл бұрын
ஐயா, ஒன்பதாம் இடம் ஸ்வாதி நட்சத்திரம் மூடக்கு நட்சத்திரம் என்றால் ராகுவின் வீடாக எடுத்துக்கணுமா அல்லது சுக்கிரன் வீடாக எடுத்துக்கணுமா. எந்த கோயில் போகணும் ஐயா தெளிவாக சொல்லவும். Please sir
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
சுக்கிரன் வீடாக எடுத்து கொள்ளவும் அதுமட்டுமின்றி சுவாதி நட்சத்திரத்தில் அந்த குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் எதேனும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்தையும் கணக்கு எடுக்க வேண்டும்.சுக்கிரன்வீடு ஒன்பதாக வந்தால் திருமயம் சத்தியபுரீஷ்வரர்.திருச்சி
@RajaRaja-dy8ff
@RajaRaja-dy8ff Жыл бұрын
2:35
@thirunangaimalavika3665
@thirunangaimalavika3665 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான்காம் வீடு சூரியன் வீடாக முடக்கு ராசி வரும் பொழுது சோழவந்தானில் எந்த சுவாமியை வணங்குவது அந்த சுவாமியின் பெயரை சொல்லுங்கள்
@kumardharmarajan807
@kumardharmarajan807 11 ай бұрын
​@@thirunangaimalavika3665sivan temple
@kramachandranchandran3824
@kramachandranchandran3824 11 ай бұрын
Sathiyapureesware thiruchiy La illaaye sir thirumayam mapla Kanpikkuthu plz help sir Where trichy
@chandruk5032
@chandruk5032 Жыл бұрын
ஐயா வணக்கம்🙏 தனுசு லக்னம் 11ம் வீடு முடக்கு லக்னம் சுக்ரன் ராசி துலாம் : திருகாவலங்குடி திருநகரி கோயில் கூகுளில் தேடி கிடைக்க வில்லை. ஒரு வேளை இந்த கோவிலா என்பதை தயவு செய்து சொல்லவும். திருக்காவளம்பாடி திருநாங்கூர ஶ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்.
@gmastroresearch
@gmastroresearch Жыл бұрын
இது 1000 வருடத்திற்கு முன் உள்ள பெயர் மருவி இப்போது கூகுளில் திருவாலி திருநகரி மயிலாடுதுறை 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
@chandruk5032
@chandruk5032 Жыл бұрын
​@@gmastroresearch தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா🙏
@devimaharajan894
@devimaharajan894 Ай бұрын
Thank you sir
@gurucharan1701
@gurucharan1701 Жыл бұрын
நன்றி ஐயா
@BabulallBabulall-jc8np
@BabulallBabulall-jc8np 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@baburameshshanmugam5361
@baburameshshanmugam5361 9 ай бұрын
Very detailed explanation! Thank You So much Sir!
@gmastroresearch
@gmastroresearch 9 ай бұрын
Thank you 🙏
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishalsdna
@vishalsdna Жыл бұрын
🙏🙏🙏
@manimegalai-fu9oe
@manimegalai-fu9oe Жыл бұрын
நன்றி ஐயா
@jaisumathi1371
@jaisumathi1371 Жыл бұрын
நன்றி ஐயா
@ranjithramachaindra7880
@ranjithramachaindra7880 9 ай бұрын
நன்றி ஐயா
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46