முற்றம் - வீட்டின் முக்கிய பகுதி, The Courtyard space of our house, Pavila kunnavakkam

  Рет қаралды 43,297

J Entertainment

J Entertainment

Жыл бұрын

#jentertainment #architecture #mutram #courtyardhouse
Hi Viewers,
Very Good Day!!!
In this vlog, I shared our courtyard space, it's pleasant & benefits, mainly when i think of mutram / courtyard space - my sweet memories which tickling in my thoughts....
kindly ypu too share ur happy memories and moments you spent in Mutram
Hope you all enjoy watching this vlog
Best Regards,
Pavila
J Entertainment
Instagram: JEntertainment_je

Пікірлер: 221
@be_breathe_blossom
@be_breathe_blossom Жыл бұрын
ரொம்ப அழகாயிருக்கு..! ஒவ்வொரு வீடும் ஓராயிரம் கதைகளோடு.. முற்றும் போட முடியாமல் தவிக்கும் இடம்..முற்றம்!என் நினைவில்..முதுமை தொடாத அம்மா ..வெய்யில் வீணாகுதேன்னு முக்கால் நேரம் முற்றத்தில்தான் காய வைக்கும் வேலை; இல்லேன்னா கல்லுரல்..திரிகல் என தாழ்வார வேலைகள்.ஒழிந்த நேரத்தில் பல்லாங்குழி..தாயக்கட்டத்தின் ஆட்டக்களம் தாழ்வாரம்தான். சித்தப்பா..அத்தை..மாமா என கொரட்டில் உட்கார்ந்து குடும்ப கதை பேசுவார்கள்.Hide and seek பதுங்குமிட பத்தாயம் இருக்கும் ரேழி 10 அடி தூரம்தான்.நிலா வெளிச்சத்தில்..அம்மா மிச்சம் மீதி சாப்பாடெல்லாம் உருட்டி கொடுத்து..ஏமாற்றியதும் ( moon light dinner!😂) முற்றம்தான்!மழை நாளில்..முற்றத்தின் கூடுவாய் மூலையில் shower bath எடுத்த ஆனந்தம்!மாத ஓய்வில்..ஓரமாய் உட்கார்ந்து படித்த பாலகுமாரன்..சுஜாதா..மணியன்..கண்ணதாசன் ..கல்கி.கதைகள்.மாருதி..மணியம் செல்வன் ஓவியங்கள்.ம்ம்..காலையில் அணில்..தவிட்டுகுருவிகளின் assembly! இப்பவும் ஊருக்கு போனால்..முற்றத்து கொரட்டில் உட்காரும் நேரம் எனக்கும்..என் மாறாத நினைவுகளுக்குமானது.! நா.முத்துக்குமாரின்..அணிலாடும் முன்றில்" ஒவ்வோர் வீட்டுக்கும் ஓர் விதம்.எப்படி சொன்னாலும் ஒரு நிறைவே இல்லாமல் முடிகிறது..ஒருவரின் தனிப்பட்ட உள்நிலை அனுபவம்! நன்றி..பவிலா🙏
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
அம்மா உங்களோட அழகான இந்த வரிகளால் நான் சொல்லாமல் விட்ட நிகழ்வுகளையும், அனுபவித்து வரும் நெகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லி இருக்கிறீர்கள்.......மிகுந்த மனமகிழ்ச்சியுடன் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏😍😍😍❤❤❤❤❤❤❤
@be_breathe_blossom
@be_breathe_blossom Жыл бұрын
🙏நன்றி..
@renubala22
@renubala22 Жыл бұрын
முற்றம், தாழ்வாரம் மறந்து போன அழகான தமிழ் சொற்கள் ஈழத்தில் யாழ்பாணத்தில் பாட்டி வீட்டு நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்த பவீலாவிற்கு மிக்க நன்றி🙏🏼
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க மா...மிக்க நன்றி😍🙏😍🙏😍
@srimathy.g9900
@srimathy.g9900 Жыл бұрын
வீடியோ பார்த்த அந்த பத்து நிமிடமும் என் சித்தம் என்னிடம் இல்லை அது உங்கள் முற்றத்தில்......
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
கேட்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்க மா🙏🙏🙏🙏🙏🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
முற்றத்தை வர்ணிக்ட வார்த்தை இல்லை அவ்வளவு அழகு உங்கள் வீடு ஒரு தெய்வகடாக்ஞ்சியம் அம்மா எப்படி இருக்காங்க பவி புல்லாங்குழல் இசை இனிமையாக இருக்கு சூப்பர் முற்றத்தில் ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் அமைந்துள்ளது சந்தோஷம் பவி ❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
அம்மா நல்லா இருக்காங்க மா....thank you so much ma ❤❤❤❤❤
@premavathilawrence6214
@premavathilawrence6214 Жыл бұрын
ரேழி, திண்ணை, 3 நாட்கள் தனியாக இருக்க ஒரு ரூம், தாழ்வாரம்,பித்தம், கூடல் வாய் கூடம்,பெருமாள் உள், பழகடை (புழக்கடை) முழுமையான வீட்டில் உள்ள அம்சங்கள். இன்றைய வாழ்க்கை முறையில் இந்த பேரையெல்லாம் கேட்டிருக்க கூட மாட்டார்கள்.அது ஒரு காலம். மறுபடியும் உங்கள் வீட்டில்தான் இவைகளை காண முடிந்தது. வயதானவர்களுக்கும் லாம் இது ஒரு மலரும் நினைவுகள். கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி பவிலா. உங்கள் பணி தொடரட்டும். நேரில் பார்த்தது போல் இருந்தது.👍🤝👌
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
உங்களுடைய கமென்ட்டை படிக்கும்பொழது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்க மா.....மிக்க நன்றி❤❤❤❤
@premavathilawrence6214
@premavathilawrence6214 Жыл бұрын
நேர்ல சந்திச்சு பேசணும் போல இருக்கு, அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல. ஆனா ஐயங்கார் பாஷைல பேசறத கேக்கறச்ச சந்தோஷமா இருக்கு. அத கேக்கறதுக்காகவே உங்க வீடியோவை பாக்கறேன் உடனே பதில் போட்டதுக்கு நன்றி.
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 Жыл бұрын
ஆஹா! ரம்யமான காட்சிகள்!ரமனீயமான பிண்ணனி இசை!அழகோவியமாக அன்பு பவிலா! மலரும் நினைவுகளாக பாட்டி வீட்டு முற்றம்! மலர்ந்த இதழாக இன்றைய முற்றம்! மருதாணி வாசமாக முகிழ்கிறது. அன்பும் அழகும் தெய்வீகமும் எப்போதுமே குன்னவாக்கம் இல்லத்தில் குடிகொண்டுள்ளது! மகிழ்ச்சி. மனம் நிறைந்த அன்பின் வாழ்த்துக்கள் பவிலா. வாழ்க வளமுடன் 💐💐🌹🌹🙏🙏
@D_eat
@D_eat 11 ай бұрын
நாம் ஓடி ஆடிய முற்றம் முற்றிலும் அழிந்து போய் விட்டது ...அதில் மழை நீரை நிரம்ப செய்து கப்பல் விட்ட நாட்கள் என் கண்ணில் இன்றும் பிரகாசமாய் ❤மனதின் மிக நெருங்கிய தோழி இது❤
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
பவி முற்றத்துக்கு அருமையான விளக்கம் சூப்பர் மா பவி நாங்க மித்தம் னு சொல்லுவோம் எங்காத்து ல மித்தம் இருந்தது நீ ரொம்ப அழகாய் இருக்க மா பவி👍🙏
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
happy to hear & thank you so much ma ❤❤❤❤❤❤❤
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
@@JEntertainment_je 🙏
@deathseal_yt
@deathseal_yt Жыл бұрын
So blessed to have a house like this and a life and living and a life style in that house. Hare krishna❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Yes, truly said and thank you so much 🙏😍🙏 hare krishna
@prabhu3305
@prabhu3305 11 ай бұрын
You are blessed! No doubt, it is make us peaceful even looking at your house,so what to say about living there? Can't believe these kind of houses exist now. Kudos to the architect.
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
happy to hear this and thank you so much🙏😍🙏
@raghulkarthick6191
@raghulkarthick6191 Жыл бұрын
Beautifully explained about mitham along with ur golden memories.vera level
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much raghul🙏😍
@m.nithya4885
@m.nithya4885 Жыл бұрын
பாவிலா அக்கா கணேஷ் ராகவ் நான் பார்த்து வியந்த வீடு vlog உங்கள் பங்களா பார்த்தேன் உங்களின் வீடு கலை படைப்பு அற்புதம் உங்கள் வீட்டின் தோட்டம் அல்லி குளம் fantastic வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும் உங்களின் முற்றம் vlog super
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma ❤❤❤❤❤❤❤❤
@suganyamuthu7057
@suganyamuthu7057 Жыл бұрын
Evlo periya veeda clean a maintain panreenga parunga...athuke hatsoff....clean ,tidy,divine home..ingaye Lakshmi Devi amma permanent irunthuruvanga...
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
ThaDasthu...very happy to hear this ma❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@radikasr6393
@radikasr6393 Жыл бұрын
நிஜமாகவே தாழ்வாரத்தில குட்டி கிருஷ்ணர் விளையாடிட்டு இருக்கார்.. மனக் கண்ணில தெரியுறார் .. வாழ்க வளமுடன்
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
கேட்பதற்கே ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா❤❤🙏🙏🙏🙏🙏❤❤
@thiruselvi8691
@thiruselvi8691 11 ай бұрын
These women are blessed with good fortune so they are showing off to the world
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
oh apadiya........with God's blessings we could manage all up and down suitations of life madam....same like how u do......never judge people just like that....stay blessed always ❤❤❤
@raghuRaman-hv2dh
@raghuRaman-hv2dh Жыл бұрын
Background music 🎵 very nice
@msptamil3204
@msptamil3204 Жыл бұрын
அருமையான வாழ்க்கை
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
மிக்க நன்றி ❤🙏😍👍
@lathamurali7418
@lathamurali7418 10 ай бұрын
Well explained.Beautiful Mutram. . Good description.
@user-sv6uw6bj3x
@user-sv6uw6bj3x Жыл бұрын
Amazing wonderful and very beautiful no words to say such beautiful house it is traditional house eye treat
@jeyaarajjeyaaraju4895
@jeyaarajjeyaaraju4895 Жыл бұрын
Madam you living like a heaven ❤ really amazing 👏
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thanks a lot ma❤🙏😍
@s.lathakannan8708
@s.lathakannan8708 8 ай бұрын
Only my dream house 🙏🙏Thanks for sharing ji
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Enjoyed a lot
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonice explanation❤itoo enjoy at my grandfathers house❤❤at tanjore and kumbakonam❤in my early hood days❤❤
@sulochanasrinivasan2753
@sulochanasrinivasan2753 Жыл бұрын
Super mutram pavila.... Excellent maintenance.. No words to express.... Unga gardenlayum niraya flowers, naatu kaigarigal, fruits plants lam niraiya valarkalam.... Niraiya space irukku.... We r expecting more videos....
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
very happy to read ur comment and thanks a lot ma❤❤❤❤❤
@r.jananirangarajan8277
@r.jananirangarajan8277 Жыл бұрын
Excellent excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉janani iyangar
@himanshkohli7471
@himanshkohli7471 11 ай бұрын
Pavila arumayana background music.kannanpullanguzhaloda ungathule valam varar. Ungaloda episododa indha music kekratukum inimaya iruku.
@mahalakshmi1330
@mahalakshmi1330 7 ай бұрын
Actually i have blurred image of my childhood mittham. But as the life style transforms, we lost that mittham. But i am a dieheart fan of such prestigeous heritage valued houses and families. God bless you pavi.❤❤
@pavithrasivakumar4103
@pavithrasivakumar4103 11 ай бұрын
Super Super enjoy....
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
Thank you so much❤❤❤❤
@mangayarthilagam281
@mangayarthilagam281 11 ай бұрын
Sister very lovely house and garden . It is very pleasant to look the light through the door it looks like moon. May God bless you
@ravisankarkavitha4461
@ravisankarkavitha4461 Жыл бұрын
One of the best buttram I have ever seen.Very neatly maintained.
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
very happy to hear this ma and thanks a lot ma ❤
@JACKLEGEND000
@JACKLEGEND000 9 ай бұрын
I love ur traditional home Pavila Enga orla ella veedum courtyard housethan old house
@savi3334
@savi3334 Жыл бұрын
Hi pavi inniki mittrem vlog super. Unga athukku varanum pole irukku pa
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much akka❤❤❤❤
@radhagopal8691
@radhagopal8691 11 ай бұрын
Nice mitham.nostalgic moments as u said.
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
happy you liked it🙏😍
@chandrasekargopal3729
@chandrasekargopal3729 Жыл бұрын
Very beautiful house 🎉❤
@shashisharmila4395
@shashisharmila4395 Жыл бұрын
Vanakkam Pavila, u r so blessed & it's a pleasure to see ur home tour or any functions done in ur house. I'm staying in Singapore,v dont hv this beautiful Muttram, but I love all the information tat u shared in this video....really nice❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thank you so much ma❤❤❤❤❤
@lakshmik9680
@lakshmik9680 Жыл бұрын
Amazing❤ thnks for sharing evergreen 🙏😍🌹
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
So nice of you❤❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Supermaaa❤
@saraswathi5014
@saraswathi5014 Жыл бұрын
🎉🎉🎉 super akka video,nalla iruku, pleasant to see,🎉🎉🎉🎉❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma❤🙏😍
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
Arumaiyana veedu lakshmi kataksham❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@sudharamesh7581
@sudharamesh7581 Жыл бұрын
Very nice vlog
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thank you 😊
@karthickrajanpitchai5690
@karthickrajanpitchai5690 Жыл бұрын
👌Nature is always with you 💚💚💚🎉🥰
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Yes, thanks a lot ji❤🙏🙏
@seethalakshmi87
@seethalakshmi87 Жыл бұрын
Sema Sema. No words to say 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thank you very much ma❤❤❤❤❤
@VijisCuisine
@VijisCuisine Жыл бұрын
Beautiful and very clean place.
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@yuvaprasadyuvasuperma7438
@yuvaprasadyuvasuperma7438 Жыл бұрын
Beutiful house 🏡 mam super
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thanks a lot ❤❤❤❤❤
@ammuloganayaki5855
@ammuloganayaki5855 Жыл бұрын
Very beautiful your house yanaku yaha thatha vedu memories🎉
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
wow happy to hear this ❤❤❤
@hemaparthasarathy6936
@hemaparthasarathy6936 Жыл бұрын
lovely😍
@srividyakaly
@srividyakaly Жыл бұрын
Gokula krishnar agam maadhiri irukku pavi❤❤❤extraordinary experience with you ♥ in this video
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma🙏😍
@v.amirthavarshiniviswanath5481
@v.amirthavarshiniviswanath5481 Жыл бұрын
Very nice ❤
@narayanan6697
@narayanan6697 Жыл бұрын
Really.v.nice...olden.days.all.functions..celebrated.in.the.house...tks
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thanks a lot❤🙏😍
@rohiniramasubbu7912
@rohiniramasubbu7912 Жыл бұрын
Very nice
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Pavila your Beautiful Excellent Hause l Love this place congratulations 🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🌹
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍❤
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 Жыл бұрын
Really u r all blessed 🙌
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
very truly said ❤❤❤❤❤
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj Жыл бұрын
Super pavilla Chinna vayadhu ninaivugal naandrei god bless you ❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
thank you so much ma ❤❤❤
@hariselvamoorthy
@hariselvamoorthy Жыл бұрын
Superrrr ooooo Superrrr....so glad to u akka🥰😊
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@chitrasrinivasan2502
@chitrasrinivasan2502 10 ай бұрын
Super pavi
@deathseal_yt
@deathseal_yt Жыл бұрын
Good presentation like an architect
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Glad you liked it❤
@suganthimari3150
@suganthimari3150 Жыл бұрын
Seriously ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉I am very happy
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
happy to hear this ma❤❤❤❤❤
@mumtazganiusman7334
@mumtazganiusman7334 11 ай бұрын
Mazhayum 💛Muttramum💚 coffeyum ❤
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏
@duskieesupreeth5784
@duskieesupreeth5784 Жыл бұрын
Pakave rombo nalla iruku divine full house
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@lalithabadri3082
@lalithabadri3082 7 ай бұрын
👌
@mohanpoondii1988
@mohanpoondii1988 Жыл бұрын
superb explanation thankyou so much
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
You're most welcome ji❤❤❤❤
@Gaming_panther63
@Gaming_panther63 Жыл бұрын
Ungala patha romba poramaya iruku pavi akka...but engalukum explain panrapo feel so happy💚💛🧡
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
happy to hearcthis thambi❤❤❤❤
@Gaming_panther63
@Gaming_panther63 Жыл бұрын
@@JEntertainment_je 🧡❤❤💚
@vijayaseshan4058
@vijayaseshan4058 Жыл бұрын
Hahaha hallo pavila superma arumai Kandom kandom kannuku iniyana kandom amma appaku en namaskarangalai sollavum andal blessings kannamma ellorukkum 👍👏👏🤔🙋‍♀️🌹🤗😘😀🎊🎊🎊
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
oh surely I will convey ur wishes & thank you so much ma ❤😍🙏
@dhanyavarshini377
@dhanyavarshini377 7 ай бұрын
My house also has mitham Really very positive
@deepakk_here6726
@deepakk_here6726 Жыл бұрын
Very nice sister
@latchouvenkat633
@latchouvenkat633 Жыл бұрын
Madam super.நான் சிறுவயதில் என் பாட்டி ஆத்தில் மூன்று கூடம் நடுவில் மித்தம் இருக்கும் ரொம்ப ஜாலியாக இருக்கும் மழை நாளில் கூடுவாமலை தண்ணீர் கொட்டும் ஜாலியாக நான் என் தம்பி தங்கைகள் குளித்து விளையாடுவோம் பழைய நினைவுகள் மீண்டும் அந்த நாட்கள் வராது ரொம்ப சந்தோஷம் நன்றி
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
இது தான்....இந்த சந்தோஷமான தருணங்களை தான் நம் வாழ்வின் முக்கிய அம்சமாக நான் பார்கிறேன் மா❤❤❤❤❤❤❤❤❤
@meenadharan2012
@meenadharan2012 11 ай бұрын
Your home is so divne pavila... Pl share your full home tour..
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 Жыл бұрын
அருமையான வீடு
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
மிக்க நன்றி மா❤
@premarani1739
@premarani1739 Жыл бұрын
Wow.super❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@visalakshikannan3518
@visalakshikannan3518 9 ай бұрын
Fantastic, Sow. Pavila mam, how are you doing?? How's the lotus pond mam??
@keshavkannan4441
@keshavkannan4441 Жыл бұрын
அருமை அருமை அக்கா ❤வாழ்க வளமுடன் ❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much pa🙏😍
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonicemmmaaaa❤happy to see ummaa and lovable homeandspot❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
very happy to hear this ma & thank you ❤❤❤❤❤❤
@raghulkarthick6191
@raghulkarthick6191 Жыл бұрын
Pavi akka 1st view
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
happy to see this raghul...thanks a lot ❤❤❤
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Жыл бұрын
😍🤩👌👌👌🙏
@babumaha1000
@babumaha1000 Жыл бұрын
Nice video , beautiful mitham sisy
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thank you 😊
@homemadecooking4570
@homemadecooking4570 Жыл бұрын
Wow super ❤️❤️❤️❤️🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma ❤❤❤❤
@lathasellappan9063
@lathasellappan9063 Жыл бұрын
Beautiful explanation ......mitham. My dream is to live in a house with mitham. Thanks for sharing 🙏
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
So nice to hear ma❤❤❤❤
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் அருமை அருமை அருமைஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma❤🙏😍
@ramesrames117
@ramesrames117 Жыл бұрын
BGM super akka very pleasant feel
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@akilandeswarir8315
@akilandeswarir8315 Жыл бұрын
Verynice vlogmaa maa it's true maa ♥ very nice memory place ma how are you maa ❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
happy to hear from you ma & thank you so much ma ❤❤❤❤❤
@mathuravallisundararajan4187
@mathuravallisundararajan4187 Жыл бұрын
Remind me our Paati home, oru pakkam maadu katirupa,. Thank you Pavila
@mathuravallisundararajan4187
@mathuravallisundararajan4187 Жыл бұрын
Reminds me****
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Paa antha nalla azhaghu oru beautiful days❤❤❤❤❤❤❤❤
@kalaichelvi7530
@kalaichelvi7530 Жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு அந்த காலத்துல‌தொட்டி வஈடஉன்னஉ சொல்லுவாங்க
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
so thank you so much for the information ❤❤❤❤
@chitrabs968
@chitrabs968 11 ай бұрын
மிகவும் அருமையா இருக்கு.பார்க்கவே சந்தோஷமா இருக்கு.நீங்க எந்த ஊர்.2 நாளாக தான் பார்க்க ஆரம்பித்தேன்.❤👍
@saravananc6391
@saravananc6391 Жыл бұрын
We still have n center of our home ka,I used to enjoy nature inside home via this
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ❤❤❤❤🙏😍
@mohankumarj9746
@mohankumarj9746 Жыл бұрын
101st like enodothungo.... 🙂
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 9 ай бұрын
😍😍😍😍❤️
@anithacooks
@anithacooks Жыл бұрын
Superb
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thanks 🤗
@suryavamshi1100
@suryavamshi1100 Жыл бұрын
Do complete home tour , ll be happy to see all special collections in your house🙂
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
May be soon I will try🙏
@vijayalakshmiramaswamy6441
@vijayalakshmiramaswamy6441 Жыл бұрын
Super ma
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma❤🙏😍
@ARAVIND-f1p
@ARAVIND-f1p Жыл бұрын
Super akka
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much ma ❤
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 Жыл бұрын
Super veedu. Arumai... இத எல்லாம் நேர்ல பாக்கணும் போல இருக்கு. நேர்ல வரலாமா....😊
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍❤
@rameesajalal2892
@rameesajalal2892 Жыл бұрын
Super
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
Thanks a lot ma❤❤❤
@rekhahari6263
@rekhahari6263 Жыл бұрын
I remember my childhood house
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
wow that's really nice to hear ma❤
@swethaforever
@swethaforever 11 ай бұрын
Hi mam..i can't understand u r language..my mother language was telugu..still am trying to understand u r words..and connecting words😂very glad to watch u r videos...a big request from My side need u r full house complete tour...am confused where is actual door and where is dummy door..😄😄
@malarvizhi8020
@malarvizhi8020 Жыл бұрын
Super enga veetlayum mutram irukku karaikudi house 🏠
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
wow very happy to know that ma❤❤❤❤❤
@srimathy123
@srimathy123 Жыл бұрын
Pavi no words to say.wonderful
@gauthamgau8144
@gauthamgau8144 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je Жыл бұрын
thank you so much 🙏😍
@user-js9ve9fv5g
@user-js9ve9fv5g Жыл бұрын
🤔🤔🤔
@leelavathysp4974
@leelavathysp4974 Жыл бұрын
மொத்தமாக வீடு காா்டன் அனைத்தும் சோ்ந்து ஓரு வீடியோ போடும்மா வீட்டு பக்கத்து கோயிலையும் காட்டவும்
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
poduren ma❤
@indrag4539
@indrag4539 Жыл бұрын
Hi Pavila,hope all your family members are good and safe. In my school days I was stayed in a hostel, that hostel had a thotti mittham, we have enjoyed the rainy season and also all other seasons so well, your video about mittham explained by you was so pleasant and good. Your video took me back to my school days. Your mittham is so familiar to me because I have seen all the video's posted by you. You are so blessed ma.God bless you ma.
@JEntertainment_je
@JEntertainment_je 11 ай бұрын
wow what a beautiful moments u shared & thank you so much ma 😍😍😍🙏🙏🙏🙏🙏
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 94 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 37 МЛН
Acharayan Sri Annavillappan - Mandagapadi @kunnavakkamhouse, Pavila
17:56
Golu 2022 | Divine Golu
11:38
OOR ULAGAM
Рет қаралды 103 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 94 МЛН