Friday Special, வெள்ளி கிழமை - சிறப்பு, pavila,kunnavakkam

  Рет қаралды 114,281

J Entertainment

J Entertainment

Күн бұрын

#jentertainment #fridayspecial #tulasi #துளசி
Hi Viewers,
Very Good day!!!
today vlog is one of the friday special
உங்கள் வீட்டில் துளசி மாடத்தில் இருக்கும் துளசி செடி உள்ள இடத்தை நீரால் கழுவி, அரிசி மாவு கோலமிட்டு, துளசிச் செடிக்கு நீரூற்றி, துளசி செடியின் இலைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி மேலே இருக்கும் துளசி ஸ்லோகத்தை 18 முறைகள் துதிப்பதால் உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். திருமணமான பெண்களின் மாங்கல்ய பலம் நீடிக்கும். மந்திரம் துதித்து முடித்ததும் முடிவில் துளசி செடியின் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு துளசி செடியை வணங்க வேண்டும்.
யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்
ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி
துளசி அம்மன் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்
ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் (1)
பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே (2)
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வன மாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே (3)
அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து
மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு
செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து (4)
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் (5)
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கி செல்வத்
தை நான் கொடுப்பேன் (6)
புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்
கன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்
க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்
பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன் (7)
கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்(8)
நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே
அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால் (9)
தாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை
ஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும்
மன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து
அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே. (10)
Best Regards,
Pavila
J Entertainment

Пікірлер: 843
@namanbhow2779
@namanbhow2779 3 жыл бұрын
பார்த்து ரொம்பவே சந்தோஷம் especially கோலம் மற்றும் slogam 😊👍
@chinnavairamsankaran1930
@chinnavairamsankaran1930 3 жыл бұрын
அக்கா நீங்கள் இவ்வளவு தெளிவாக சொன்னிற்கள் மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 3 жыл бұрын
Very nice vedio. Informative and dedicated
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma🙏❤🙏❤🙏
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 3 жыл бұрын
மிக........அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🧡💙💚💙🧡❤
@sriramsanjaysanthakumar1362
@sriramsanjaysanthakumar1362 3 жыл бұрын
Super thanks
@VijayaLakshmi-hy5kw
@VijayaLakshmi-hy5kw 3 жыл бұрын
Thulasi ammavai kumida vaithairku kodana kodi namashkaraingal saumiya and pavi very thanks
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
romba santhosham ma ❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundaravalli6391
@soundaravalli6391 3 жыл бұрын
துளசி ஸ்லோகம் தெரிந்து கொண்டேன் நன்றி.தோழாயே. சௌந்தரவல்லி.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்மா😍❤😍❤😍❤😍
@latchouvenkat633
@latchouvenkat633 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு .மனம் நிறைவுடன் இருந்தது. உங்கள் துளசி பூஜை .மிக்க நன்றி பவிலா மேடம்.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும்போதே...மிக்க நன்றி மா💕💚💕💚💕💚💕💚💕💚💕💚💕
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 3 жыл бұрын
Very very good explanation my dear sweetheart
@balum.s.4036
@balum.s.4036 3 жыл бұрын
🙏🙏👍❤️ happy happy
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ji❤🙏❤🙏❤
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 3 жыл бұрын
good🌺 morning🌺 happy🌺 Friday🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 thank you for sharing this video 💐so useful for all 👌👍👌👍👌👍👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
Very Good Day!!! wonderful comment and you are most welcome ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Best Regards, Pavila
@malasekar7793
@malasekar7793 3 жыл бұрын
Super video. God bless you all
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤😍😍❤❤😍😍
@gayathrik3421
@gayathrik3421 3 жыл бұрын
Superrr madam.tkq fr the tulasi slogam
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 🙏🙏💐💐😍😍
@tharagaicollections9299
@tharagaicollections9299 3 жыл бұрын
Tulasi patri ivlo vishayam ippothan enaku theriyuthu, tnx to soumi akka😍😍😍
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thanks a lot for the nice comment ma ❤🧡💚💚😍🙏
@vinodkumarkv7315
@vinodkumarkv7315 3 жыл бұрын
Very nice information...
@jayanthisenthil148
@jayanthisenthil148 Жыл бұрын
No words to say ❤
@shobanav7978
@shobanav7978 3 жыл бұрын
பார்த்த எனக்கு மனசு நிறைவாக இருக்கு Thanks அக்கா
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma ❤❤💙💙🧡🧡💚💚🧡🧡💙💙❤❤
@ksaarvindsharman
@ksaarvindsharman 3 жыл бұрын
ஓம் த்ரிபுராயை வித்மஹே விஷ்ணு ப்ரியாய தீமஹி தன்னோ துளசி ப்ரஷோதயாத்
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 3 жыл бұрын
Thanks for the tulasi solaga 🙏🙏
@geetha-1165
@geetha-1165 3 жыл бұрын
Tku ji,
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤❤
@hemabalaji8146
@hemabalaji8146 3 жыл бұрын
Very nice tulase pooja your 🏠👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma💐🙏💐🙏💐
@priyapriyarajan9424
@priyapriyarajan9424 3 жыл бұрын
nankal srilanka jaffna ill irukkam enaku sathira sampirathayam perusa theriyathu nika soluvathai nan parthu seikinren thanks sis
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I feel so happy and blessed hear this ma💟💚❤💙🧡💟
@revathybalaguru9717
@revathybalaguru9717 3 жыл бұрын
The postivity around the house makes us to do all positive things.your home is one such,which is spreading positivity to all the viewers as well.keep sending the vibrations regularly 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I feel so so happy to hear this ma and thanks a lot for the incredible comment❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@drnaveenajagadeeshan3750
@drnaveenajagadeeshan3750 3 жыл бұрын
Very divine and informative Beautiful traditional house ,garden
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 🙏❤🙏❤🙏❤🙏
@narasimhanaravinda
@narasimhanaravinda 3 жыл бұрын
A channel with a difference unique blend of authentic tradition, Cooking receipes and family ambience . I happened to watch your channel recently only, but eagerly I look forward to it Me being a working lady, night after completing all chores, I sit relaxed &watch your channel; it is like a whif of fresh air that rejuvanates my spirits.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
really i feel so happy and blessed to hear this ma and thanks for sharing ur experience about J Entertainment it means a lot to me ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@praveenprabhu8425
@praveenprabhu8425 3 жыл бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
most welcome pa❤🙏❤🙏❤🙏❤🙏❤
@jee9417
@jee9417 3 жыл бұрын
Super
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma ❤🙏❤🙏❤
@mahalakshmimadhavan9660
@mahalakshmimadhavan9660 3 жыл бұрын
Very nice
@manoramaranganathan6243
@manoramaranganathan6243 10 ай бұрын
Super 👌
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 3 жыл бұрын
Arumai Sowmiya n Pavila you always look beautiful.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@abhishekvardhanperi8530
@abhishekvardhanperi8530 3 жыл бұрын
really u r home should get best home or house award . What a temple weather ohh my god really this is LAKSHMI NIVASAM 👌👌👌👌👌👌👌👌👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very very happy to hear LAKSHMI NIVASAM🙏🙏🙏🙏🙏🙏🙏thanks a lot ji🙏🙏🙏🙏💐💐💐😍😍😍💐💐💐🙏🙏🙏🙏
@abhishekvardhanperi8530
@abhishekvardhanperi8530 3 жыл бұрын
@@JEntertainment_je MAM frequently i visit chennai , so please i want to visit ur house ur parents they are like my grandmother n grandfather i want to contact please mam can u give ur mobile number please amma dont be afraid i am not any fraud .Please amma i am huge big fan of u please amma🙏 i am studying student from high class family i brought mam i am Also like u only vegens(BHRAMHINS).
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
kindly mail me ur contact details to jiestaentertainment@gmail.com
@abhishekvardhanperi8530
@abhishekvardhanperi8530 3 жыл бұрын
@@JEntertainment_je mam i kept my details to ur email mam
@abhishekvardhanperi8530
@abhishekvardhanperi8530 3 жыл бұрын
akka please give reply akka i have sent my details to ur email
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 3 жыл бұрын
அருமையான பதிவு பவி. அக்கா சௌம்யா மிகவும் எளிமையாகவும் அழகாகவும் உள்ளார்.வாழ்த்துக்கள்.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி ஜி😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@nalinikarthikeyan2237
@nalinikarthikeyan2237 3 жыл бұрын
Namaskaram from Australia .Very recently I started seeing your videos. Just looking at you and your sister gives so much positive vibrations. My generous blessings to you and your family Hara Hara Shankara Jaya Jaya Shankara. Mahaperiava Charanam.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I feel so happy and blessed ma to hear this ma.......thank you so much ma......umatchi thatha thiruvadigaley charanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வி.தமிழினி
@வி.தமிழினி 3 жыл бұрын
2 akkavaum enaku fav aka sema super family aka semmmmmmaaaa
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
நீங்கள் சொல்வது ரொம்ப சந்தோஷம்மாய் இருக்கு தமிழினி மா.....வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡🧡
@வி.தமிழினி
@வி.தமிழினி 3 жыл бұрын
@@JEntertainment_je நன்றி அக்கா unga kita neraya times keten aka kitchen tour podunga aka unga kitchen neat iruku pakanum asai aka plssssssss unga biggggggg fan kekuren
@syes7281
@syes7281 3 жыл бұрын
This is a One of the top video ..very useful. And divine
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤🙏🙏❤❤🙏🙏❤❤
@jayanthisridharan9105
@jayanthisridharan9105 3 жыл бұрын
Thanks mam.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 😍😍😍😍😍❤❤❤❤❤
@hashvithay2047
@hashvithay2047 3 жыл бұрын
Pavila 😊akka😊happy morning have a great😊 day today 😊
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤❤❤❤❤❤❤❤
@suriya3424
@suriya3424 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma😍😍😍😍😍❤❤❤❤❤❤
@chudarkodirajaram3077
@chudarkodirajaram3077 3 жыл бұрын
Sowmya akka explanation very nice
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much pa😍🙏💚🙏😍
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 3 жыл бұрын
Super amma
@jvizhuthugal
@jvizhuthugal 3 жыл бұрын
அருமை 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍
@vanajavanaja8480
@vanajavanaja8480 3 жыл бұрын
Thank you very much for such a wonderful video.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 👍❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@janakisubramanian4738
@janakisubramanian4738 3 жыл бұрын
Very happy to see after long time Radhekrishna
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤🙏❤
@sappu2939
@sappu2939 3 жыл бұрын
Super mam
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 💐🙏😍🙏💐
@girijaashok344
@girijaashok344 3 жыл бұрын
Very nice and so divine nowadays younger generation are not much interested in these kind of pooja and family traditions but your family is doing so much appreciable 🙏🙏🙏 really like it very much 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very very happy to hear this ma and thanks a lot ma ❤❤❤❤💙💙💙💙🧡🧡🧡🧡💚💚💚💚❤❤❤❤
@girijaashok344
@girijaashok344 3 жыл бұрын
@@JEntertainment_je my namaskaram 🙏
@manimanihemanthkumar7787
@manimanihemanthkumar7787 3 жыл бұрын
Kandippa akka
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 3 жыл бұрын
Very inspiring and amazing. Namaskarams to the whole family. Narayana🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 🙏🙏🙏🙏😍😍😍😍💐💐💐
@boomas2867
@boomas2867 3 жыл бұрын
Super akka
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 жыл бұрын
🙏🙏🙏. நன்றி பவிலாமா.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா ❤❤❤❤❤❤❤❤❤
@noorulhaq2974
@noorulhaq2974 3 жыл бұрын
Arumaiyana padhivu akka
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
romba nanri ma 😍❤🙏🙏❤😍
@bhuvanasundaresan1791
@bhuvanasundaresan1791 3 жыл бұрын
Sooper. pakkum pothe kollai azhagu
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma ❤❤❤💙💙💙❤❤❤
@bhuvanasundaresan1791
@bhuvanasundaresan1791 3 жыл бұрын
@@JEntertainment_je ... Want to vist the place and house, I am from Chromepet Akka. Can we come ?
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
kindly mail me ur contact details to jiestaentertainment@gmail.com
@deepant8841
@deepant8841 3 жыл бұрын
Azhagu akka,ungala patha akka feel varudhu. Sowmiya amma patha amma feel varudu. Thank you akka and amma for showing Thulasi poojai.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thank you so much pa❤💚💙🧡💙💚❤
@venkatesanm9201
@venkatesanm9201 3 жыл бұрын
Thanks sowmiya akka
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
most welcome ji🙏🙏❤🙏🙏❤🙏🙏
@prithathayapran5252
@prithathayapran5252 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️
@user-hg9cq2ty3j
@user-hg9cq2ty3j 3 жыл бұрын
Bgm is little bit disturbing.
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruvenimoorthi9123
@thiruvenimoorthi9123 3 жыл бұрын
துளசி செடி பராமரிப்பு பற்றி சொல்லுங்கள் பவிளா🙏🙏🙏🙏♥️♥️♥️
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh surely ma❤🧡💙💚
@radhanandagopal572
@radhanandagopal572 3 жыл бұрын
நல்ல பதிவு
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா💙💙💙🙏🙏🙏🙏💙💙💙
@infinityKavitha-channel
@infinityKavitha-channel 3 жыл бұрын
Happy to see you both pavila and Sowmya sisters I know more about thulasi and it's importance Thank you
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy and you are most welcome ma ❤❤❤❤❤😍😍😍🙏🙏💐💐
@sharimani4399
@sharimani4399 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma 😍😍😍😍😍😍😍😍
@bhamasrinivasan9011
@bhamasrinivasan9011 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma ❤💚💙🧡❤💚💙🧡
@hemagowri8915
@hemagowri8915 3 жыл бұрын
Thank you so much sisters.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤
@poongodilifestyle2825
@poongodilifestyle2825 3 жыл бұрын
Back round music old aghragarathai nabaga paduthuthu Sis
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot ma ❤😍❤😍❤😍❤
@sarang6384
@sarang6384 3 жыл бұрын
Super pa atikkati ippati video potunka 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma and surely poduren❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@ilavarasisaravanan2083
@ilavarasisaravanan2083 3 жыл бұрын
So cute
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma ❤🙏❤🙏❤
@superrrarts
@superrrarts 3 жыл бұрын
Purintha thamizh mozhiyil poojithathu arummai🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
romba Santhoshama iruku ma unga comment padikumbothu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 3 жыл бұрын
Super Explanation Loveable Home Lovely Sis.... ❤️❤️❤️❤️
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma❤❤❤❤❤❤❤
@mathsayamathi8153
@mathsayamathi8153 3 жыл бұрын
Excellent pavi and soumya akka such a divine and interesting information about tulasi devi thanks for sharing 👍🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 3 жыл бұрын
Extremely happy to watch your videos
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
so happy to hear this ma and thank you so much ma ❤❤🙏🙏❤❤🙏🙏❤❤
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 3 жыл бұрын
@@JEntertainment_je thank you mam
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Perumall kovil feell varuthu 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma ❤🙏❤🙏❤🙏❤
@srividyakaly
@srividyakaly 3 жыл бұрын
Very happy to see sowmiya akka and pavi your saree super pa😍😍
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤😍😍❤❤😍😍❤❤
@vijay36109
@vijay36109 3 жыл бұрын
Wonderful ❤️🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma😍🙏❤❤🙏😍
@anithagk2373
@anithagk2373 3 жыл бұрын
Hi pavi....hi..sowmya akka... Rombavum arumaiya na vilakkam.....poojai seiyumbothu akka sollum. Slogangal ketka inimai...... Iyarkai konjum.soozhal.. Amaithiyai thoondum. Venugaanathudan ......azhagai potta videovirku jjjjjjjjjjjjjjjjjjj 👍👍👍👍👍👍💐💞💐👍 shopping
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
omg Thanks a lot AGK......beautiful comment as always......I feel so blessed to read this ma ❤❤💙💙❤❤
@sdevinaidu8588
@sdevinaidu8588 3 жыл бұрын
This is my favorite channel. I watch all your videos . Pls send tulsi maa 108 potri pls pls pls
@kibh14
@kibh14 3 жыл бұрын
Mam full home tour podunga. We want to c. Really great positivity.. Thank u
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh surely in mere future poduren ji💐😍🙏🙏🙏😍💐
@sdevinaidu8588
@sdevinaidu8588 3 жыл бұрын
This is my favorite channel. I love ur videos . Pls send tulsi maa 108 potri pls pls pls
@sdevinaidu8588
@sdevinaidu8588 3 жыл бұрын
This is my favorite channel. I love ur videos . Pls send tulsi maa 108 potri pls pls pls
@umavijay2120
@umavijay2120 3 жыл бұрын
perimma pakkum bothu happy ah iruku. enaku sowmi amma va perimma nu sollanum pola iruku
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot ❤💚💙🧡💙💚❤
@senthamaraiselvaraju864
@senthamaraiselvaraju864 3 жыл бұрын
உங்க வீடும் நீங்க அனைவரும் அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
இதை கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..மிக்க நன்றி மா💙💙🙏💙💙
@lekshmipriya2505
@lekshmipriya2505 3 жыл бұрын
Wonderful explanation about how to do Tulasi pooja 🙏🙏🙏 your videos are so unique 👍🏻God bless 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thank you so much ma ❤🙏❤🙏❤🙏❤🙏❤
@arunse433
@arunse433 3 жыл бұрын
Nice 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma❤💚🧡💙🧡💚❤
@vijayaseshan4058
@vijayaseshan4058 3 жыл бұрын
Hallo pavila superma nanum inda slogam solli Dan poojai pannuven nalla padivu andal blessings kannamma ellorukkum 🙏🙏🌹🌹👌👌👍💐
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
i feel so happy and blessed to hear this and thanks a lot ma 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@abisimbugopal3404
@abisimbugopal3404 3 жыл бұрын
Akka neenga kolam part 1, part 2 send pannnunga akka
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh surely ma👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma 🙏💙🙏💙🙏💙🙏
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 3 жыл бұрын
Pavila and Sowmya Akka thanks for the beautiful vlog filled with full divinity. Explanation about Goddess Tulasi awesome. Your dedication towards Tulasi pooja is really superb. Thanks for the wonderful video.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I feel so happy to hear this ma and you are most welcome ma 😍😍😍😍😍❤❤❤❤😍😍😍😍😍
@sujathavaradharajan1153
@sujathavaradharajan1153 3 жыл бұрын
Thulasi padal romba nallarku sister
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma 💙💚❤💚💙
@whitedevil9140
@whitedevil9140 3 жыл бұрын
🙏🙏அருமை சகோதரிகள்.. பூக்கள் தலையிலும் மட்டுமல்ல முகத்திலும்..!☺☺👌👌உங்கள் குடும்பம் நலமாக இருக்க துளசியம்மனை பிரார்த்திக்கிறேன்... வாழையடி.. வாழையாக வரும் ஸ்லோகம்.. பின்ணனியில்..ஆனந்தம்.. எனக்கு...67 வயது.. என் அம்மா இதைதான் தினமும் சொல்வார்கள்.. என் அம்மாவை பார்த்த மாதிரி உள்ளது.. உங்களது ஒளிப்பதிவு.. ! ஆசீர்வாதம் பவிளா.. சௌம்யாவிற்கு..!👐👐❤❤🌹🌹
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மிக்க நன்றி 💟💟💟💟💟💟💐💐💐💐💐💐💐💐💐💐
@bluemoon736
@bluemoon736 3 жыл бұрын
Soumya aunty well explained, 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟💚💟💚💟💚💟
@srividhyaganesh4425
@srividhyaganesh4425 3 жыл бұрын
Lovely
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma ❣😍🙏💐🙏😍❣
@vigumasri1906
@vigumasri1906 2 жыл бұрын
antha manna mruthigai eenu solva
@sriDevi-sv9hf
@sriDevi-sv9hf 3 жыл бұрын
Really super msg sisters, u r so blessed and ur house is awesome, beautiful, its looking like heavan❤️
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma ❤❤❤❤❤💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriDevi-sv9hf
@sriDevi-sv9hf 3 жыл бұрын
@@JEntertainment_je 🙏❤️
@sudhamadhusudan3485
@sudhamadhusudan3485 3 жыл бұрын
Hi Pavila and Swomya, Thank you so much for explaining about Tulasi amma's pooja vidhanam... I watch and love all your videos ❤ Stay blessed 🙌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and you are most welcome too❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 3 жыл бұрын
Kunnavakkam enge erukku
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
near chengalpat 👍🙏
@akilandswarir4580
@akilandswarir4580 3 жыл бұрын
himaa howareyoumaa superandvery usefulvlogmaa sowmyasister socute nicevoicemaa supermaa
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
all are very fine ma and thanks a lot 💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙
@Durgadevi-fz9il
@Durgadevi-fz9il 3 жыл бұрын
Namaskaram sowmiya akka 🙏🙏🙏 Ungala patu evlo nall achu..ungala pataley I feel happy..I dnt know why. Nenga epavum idey mari sirichitey sandoshama irukanum 😍❤
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot 🙏💙🙏💙🙏💙🙏💙🙏
@vishnulakshya9244
@vishnulakshya9244 3 жыл бұрын
Pavila and Sowmya .... En comments padipengala theriala.... Ungala pathaley enaku avlo perumaya santhosama energetic ah irukku.... Intha video enakulla etho oru urchagam kudukuthu.... Unga family ... Unga home.... Everything ..... I'm inspired. Bagavan Arul paripooranama irukunu Nalla puriyuthu. . keep rocking 👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️✨
@usharanis9244
@usharanis9244 3 жыл бұрын
Lalitha sahasranamam, vishnu sahasranamam, eppadi pillai ellama uchariganum sonigana,,, useful laa erukum maa ,thank u
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I will plan ma🙏❤🙏❤🙏❤🙏
@ramyavsharma9234
@ramyavsharma9234 3 жыл бұрын
Sowmiya akka ku namaskaram superb 🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💙💙🙏💙💙🙏💙💙🙏💙💙
@kamalacranganore7863
@kamalacranganore7863 3 жыл бұрын
Yet another wonderful and divine vedio. Enjoyed to the cores. Sowmya Akka Namaskarams and Hai Pavi. beautiful house and environement and divine and every corner of your house is filled with art and divinity. Eagerly waiting to meet your entire family especially Mama and Mami. Anantha kodi namaskarams to both of them. God bless
@RC-ew3gm
@RC-ew3gm 3 жыл бұрын
Akka home tour podungo plz
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh surely ma😍❤😍❤😍
@srisri8578
@srisri8578 3 жыл бұрын
Nice Akkas
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma🙏❤🙏❤❤🙏❤🙏
@VigneshReddy129
@VigneshReddy129 3 жыл бұрын
Ppaah...Sowmiya akka after long time..super super...😜😀😀 very nice explanation...divine feeling as usual...keep us in ur prayers too🙏😇😍
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much vicky❣❣❣❣❣❣❣
Marudhani,Mehandi,Kunnavakkam,Pavila
11:14
J Entertainment
Рет қаралды 68 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Friday Vibes | Unboxing Kuthu Vilakku
8:38
PREETHI SANJIV
Рет қаралды 73 М.
Bhagyada Lakshmi Baramma I Uthara Unnikrishnan I Purandara Dasa
6:04
Strumm Spiritual
Рет қаралды 15 МЛН
kunnavakkam Kolu, golu 2023, Navaratri Golu, pavila kolu,
23:32
J Entertainment
Рет қаралды 78 М.
Kolu Vlog
26:08
Chitra Murali's Kitchen
Рет қаралды 570 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН