பகுதி 2 க்கு காத்திருந்தேன்❤❤❤❤❤❤. வெள்ளையுள்ளம் கொண்ட முதிர்ந்த குழந்தைகள். ஒற்றுமையான சகோதரிகள்.
@mdrikam71392 күн бұрын
😂😂😂😂😂
@mdrikam71392 күн бұрын
😅😅😅😅❤
@lolalouise1232 күн бұрын
இரண்டு சகோதரிகளும் நல்ல ஒற்றுமை .இரண்டாம் பாகம் காண ஆவலாக எதிர்பார்த்தோம். கிருஷ்ணா செய்த காணொளிகளில் மிகவும் பிடித்தது இதுவாகத்தான் இருக்கும் எங்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து மனம் விட்டு சிரிக்க கூடிய காணெளியாக அமைந்துள்ளது. பொது அறிவு கேள்வி,கைநாடி வைத்தியம் சிறப்பு. சொல்லடி என்ன,நெஞ்சுக்குள் நிக்குது ஆங்கில உச்சரிப்பு,வெகுளிதனமான ,கல,கலப்பான பேச்சு மறக்கமுடியவில்லை.நினைத்து,நினைத்து சிரிக்க வைக்கின்றது. நன்றி தம்பிங்களா❤
@yogathasanjoseph3644Күн бұрын
❤❤❤❤❤❤❤
@navammalar25482 күн бұрын
. சிரிக்காம எப்படி இந்த வீடியோவை பாக்குறது சிரித்து சிரித்து வயிறு நோகிறது வஞ்சகம் இல்லாத சகோதரிகள் இவ்வளவு நாளும் பார்த்த வீடியோக்களில் மிகவும் தரமான வீடியோ ரொம்ப நன்றி கிருஷ்ணா டீம்
@alot2lovenature_MrsShantiRaju2 күн бұрын
உண்மையிலும் சிறந்த அன்புச் சகோதரிகள் இவர்கள்தான்!!👌💯👌 நம்ம எல்லாம் இவங்க ஒற்றுமையில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.... இவர்களிடம் வசதியில்லை ஆனால் பாசம் மலையளவில் கொட்டிக்கிடக்கிறது!!!!!🏆👍🏆 இந்த பாசமலர்களுக்காக ஒரு லைக் கொடுக்கலாம் உறவுகளே...!! நன்றி!!👍💯👍
சூப்பர் கிருஷ்னா. கவலைகளை மறந்திருந்தோம். வாழ்த்துக்கள்.
@ednarajani40522 күн бұрын
இவ்வளவு நாள் பார்த்த காணொளிகளில் வயிறு குழுங்கி சிரித்த காணொளி மிக்க நன்றி மூவருக்கும் சின்னப்பாப்பாவும் பெரியபாப்பாவும் சந்தோசமாக இருக்க வேண்டும் நேரம்கிடைக்கும் போது இந்த அமமாக்களை ப் போய் சந்தித்து காணொளி போடுங்கள் கிருஸ்ணா ❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohanadasarumainayagam21142 күн бұрын
தம்பி கிருஸ்னா நல்ல நகைச்சுவையான காணொளி இரண்டு அம்மாக்களையும் சந்தோசப்படுத்தியதிற்கு நன்றி .
@Agsghgshsh2 күн бұрын
என்ன கிஸ்ணா நீங்கள் இரண்டு அம்மாக்களை ரொம்ப ரொம்ப களாய்கிறிங்கள் அவர்களும் உங்களை களாய்கிறர்கள் எனக்கு இந்தக் கானொலி ரொம்ப பிடித்திருக்கிறது அவர்களின் மனக்கவளை மறக்க வைத்தது அவர்களை இருவரையும் குழந்தையாக்கி சந்தோசப்படுத்தி பார்ப்பதர்க்கு எல்லோருக்கும் இந்த மனசு வராது கிஸ்ணா உண்மையில் நீங்கள் வேற லெவல்❤❤❤
@wimalaraju5093Күн бұрын
கிருஷ்ணா! You are a child of God. பல செலவுகளுக்கு மத்தியில் அப்பாவின் பெயரால் உங்கள் காசை கொடுத்து இருவரையும் சந்தோஷபடுத்தியது சிறப்பு. மகள் இந்தோனேஷியாவில் இருந்து நெஞ்சு இறுக தாய்மாரை நினைத்து வேதனை இருந்தாலும்; இந்த வீடியோ பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு உங்களை வாழ்த்தி இருப்பா. Thank you கிருஷ்ணா. May Godblessyouall.❤❤❤🎉🎉🎉😊😊😊
@AnnisCharly2 күн бұрын
சிரிப்பு தாங்கமுடியலேஅவர்கள்வாழ்கவளமுடன்😂🎉
@antonetshya2 күн бұрын
கிருஷணா தம்பி உங்களை போல எனக்கு ஒரு தம்பி இல்லை இந்த வீடியோ பாத்து சிரிச்சு அழுதும் போட்டன் மிக்க நன்றி தம்பிகளா ❤❤❤🎉
@AnnisCharly2 күн бұрын
அந்த பெரியம்மா வைப்பார்த்தால்இறந்துபோனதேவியம்மாவைப்பார்ப்பதுபோல்உள்ளதுஉதவுங்கள்கிருஷ்ணா🎉
@SuhaibSuhaib-fi9ks2 күн бұрын
கிருஷ்ணா நல்ல பகுடி நல்ல விளையாட்டு சூப்பர் அம்மாக்களின் கெட்டித்தனம் பாராட்ட த்தக்கது 70 வயதிலும் விபரமானவர்கள் குழந்தை உள்ளம் படைத்த வர்கள் 👍🏻 மாதம் மாதம் உதவி செய் ங்க கிருஷ்ணா
@KamaleswaryKamaleswary-zi5rx2 күн бұрын
அம்மாவங்கள் இருவரும் எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் கல்லம் இல்லா மனசி சூப்பர் முயற்சி இருவரும் நல்ல சந்தோஷமாக அவர்களை மாற்றியதற்கு நன்றி கிஷ்னா சூப்பர் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் மறுபடியும் மறுபடியும் பார்த்து கோண்டு இருந்தேன் சந்தோஷமாக இருந்தது சூப்பர் கவிதாஸ் அக்கினி நேசன்னா நீங்கள் அனைவரும் எப்போதும் இப்படி இருக்க வேண்டும் 😊😊😊😊❤❤❤🎉🎉🎉🎉
@yogathasanjoseph3644Күн бұрын
❤❤❤❤❤❤❤
@ranjiranjini1088Күн бұрын
அவர்களுடைய சந்தோசம் மிகவும் சிறப்பாக இருந்தது. தங்கை திறமைசாலி. நல்ல சேவைக்காக வாழ்க கிருஷ்ணா கவி யது நேசன்.
@teyak14722 күн бұрын
Hi Krishna, இந்த இருசகோதரிகளும் குழந்தை உள்ளங்கொண்டவர்கள் . இவர்களுடன் உங்கள் கதைகள் மிகவும் பிடித்துக்கொண்டது. சிரிப்போ சிரிப்பு. உங்கள் பகிடிகள் மிக மிக அருமை. 😂😂😂 பெரியம்மா பதில் தெரியாமல் …….😂 கடைசியில் இருவரையும் நல்லபடியாக பணம் கொடுத்து சந்தோசப்படுத்தினீங்கள். 👌 மிக அருமையான காணொளி! பார்க்கும் எங்களையும் சந்தோசப்படுத்திய காணொளி! உங்கள், கவிதாஸ், யது சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள! வாழ்க வழமுடன்!🙏❤️
@yogathasanjoseph3644Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanmugasundaram8709Күн бұрын
மிகவும் எதார்த்தமான சகோதரிகள்.உண்மையாக கவலைகள் மறந்து ரசித்தேன்.இதுபோன்ற வயதானவர்களூக்கு செய்யும் உதவிகள் தான் தலைமுறையை காப்பாற்றும். தம்பிகளுக்கு மிக்க நன்றி .
@alot2lovenature_MrsShantiRaju2 күн бұрын
பெரியம்மாவிற்கு இலகுவான விடுகதைகள் தந்த குரு-சிஷ்ஷன்ஷிற்கு மிக்க நன்றி....!!💯🙏💯 சின்னம்மா நீங்கதான் சூப்ப்ப்பர் அம்மா!!👌💯👌 இந்த அம்மாக்களை சந்தோஷப்படுத்தி உதவிய குருவிற்கு கோடி நன்றிகள்ள்ள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@sivakumarsubramaniam6023Күн бұрын
வணக்கம் கிருஷ்ணா அருமையான பதிவு அற்புதமான உங்களின் கதை எப்படியானவரோடு எப்படி கதைக்கணும் என்று அறிந்து வைத்திருக்கிறீர்கள் அவர்களை சந்தோசப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி வாழ்க உங்கள் youtube கனடாவிலிருந்து சிவா
@thiraviamanne16792 күн бұрын
கிருஷ்ணா best vidéo Thank you so much சிரித்து முடியவில்லை மூன்று பேருக்கும் நன்றிகள்
@rajavinothan4482Күн бұрын
இரண்டு அம்மாக்களும் ஒற்றுமையாக சமைத்து சாப்பிட வேண்டும். உதவிய கிருஷ்ணாக்கு நன்றிகள்....
@ThenralchannalКүн бұрын
குழந்தை கள் போலா இருக்கிறார்கள் இரண்டு அம்மாகளும் செல்லகங்கள் ❤️❤️❤️❤️❤️
@RilwanWaseema-yb3nt2 күн бұрын
மூவருக்கும் வணக்கம்🙏🙏 உங்களுடைய வீடியோவை பார்த்தால் எங்கள் மனதில் உள்ள கவலைகள் எல்லாம் மறந்து போகிறது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவைகள் மேலும் தொடர 🫶🤝🤝 என்றும் உங்களுடன் இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲
@jeganmorin41512 күн бұрын
God bless you brother's ♥ ❤❤ and Amma இருவரும் நேற்றைய video கு comments எழுத முடியலை... கர்த்தருக்கு நன்றி தம்பி(கிருஷ்ண)
@pamininavaratnam2579Күн бұрын
உங்கள் காணொளியை ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்ப்போம் கிருஷ் பார்த்த தில் இது ரொம்ப பிடித்து இருக்கு கிரிஷின் காமடி சூப்பர் கவலை மறந்து சிரித்தோம் அம்மாக்களின் கதையும் ஒரே பகிடி தான் வாழ்த்துகள்
@vanajapermal2 күн бұрын
Two sweet sisters,god bless them.Thanks SK,K &A.
@thayalakumarampalawanar61422 күн бұрын
Nice vidéo two amma very Ennahda continue two amma😂😂😂
@sriranjanivasagan87182 күн бұрын
I felt really happy Krishna. Both are Very innocent .
@PirasanthPamathyКүн бұрын
இந்த video வை பார்த்து கவலை மறந்து சிரிச்சோம். விடுகதை எல்லாம் அருமை. இரு சகோதரர்களின் பாசம் நன்றாக இருக்கிறது. உங்கள் மூவரின் செயலிற்க்கும் மிக்க நன்றிகள்.வாழ்த்துக்கள்.
@kumarasamysanthirasingam2 күн бұрын
அருமை பாட்டிமாரிடம் பாவாடைத்தாவணில் பார்த்த உருவமாப்பாடல் கேட்டது கிருஸ்ணா அக்கினி. கவிதாஸ் நன்றி
@hygftgggyuu654913 сағат бұрын
இரண்டு அம்மாக்களும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤😅😅😅😅
@rvsakthivell5081Күн бұрын
இந்த சிரிப்பில் இறைவனைக் காண முடியும் நன்றி கிருஷ்ணா
@thanuthanusha69902 күн бұрын
அம்மாக்களின் கதையை கேட்க சிரிப்பாய் இருக்குது பாவங்கள் இப்படி பட்ட உறவுகளும் இருக்குதுகள் தானே கஸ்டப்பட்டதுகள் உதவ உறவுகள் விரும்புதுகள் இல்லை என்ன மனிதர்ரகள் இவர்கள்
@rajaninanthakumar66132 күн бұрын
Both are very inocent and loving each other’s ❤❤👌👌👏👏
@cdnnmonaakitchen85042 күн бұрын
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா.இன்று அருமையான காணொளி.நாங்கள் ரசித்தோம்.PRESURE GONE.அம்மாக்களை பார்த்த சந்தோஷம்.FROM CANADA
@alagesrajaКүн бұрын
வினா விடைகள் பார்ப்பதற்கு சுவுரிசியமாக இருந்தது. இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.உதவுங்கள்.
@MarytheresaJeyarajah2 күн бұрын
எல்லோருக்கும் 😂😂😂😂😂 வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
@rvsakthivell5081Күн бұрын
பாவம் அம்மாக்கள் உதவி செய்வது என்று உங்களுக்கு கடவுள் நல்லதே செய்தவர்
@yogeshwaranism2 күн бұрын
சூப்பர் கிருஷ்ண தம்பி உங்கள் சேவை நம் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள்
@carolinejeevaratnam28942 күн бұрын
ஐயோ 😂சிரிக்க ஏலாது கிருஷ்ணா
@charmalenealoysius4445Күн бұрын
Krishna you are so natural and down to earth. I enjoy the way you talk and interact with this lovely ladies. Keep going and do good.
@selvikm1502Күн бұрын
Superநல்ல அம்மாக்கள் ஒரே பகிடி தான் சந்தோசமாக இருக்கிறார்கள்😂😂😂😂😂😂😂😂
@RamesRames-n9hКүн бұрын
இந்த அம்மாக்களின் சிரிப்பு அருமையாக உள்ளது
@sujathajegathesan94372 күн бұрын
இரு அம்மாக்களையும் சந்தோஷப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்❤❤ ஒரு மணித்தியாலம் எப்படி போனது என்று தெரியவில்லை😂😂❤❤
@IlhamFathima-y5r12 сағат бұрын
மாஸால்லா எ ப்படி ஒரு சந்தோசமா இருக்கு அண்ணா மா ❤❤❤❤
@raskinselasteena68432 күн бұрын
Wow பார்க்க சந்தோஷமாக இருக்கிறது 2 வீடியோவையும் பார்த்தோம் 😊❤❤❤
@kamaleswarypasupathy71402 күн бұрын
இந்த முதிர்வயதில் சகோரிகளின் இளம் வயது மனசந்தோசம் மீட்டு கொடுத்திர்கள்!!❤❤❤❤
@mubarakmanaf2975Күн бұрын
கிரிக்ஷ்னா இந்த கானொலியலப்பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது
@VimlaVimla-ny3hwКүн бұрын
Wonderful real support to the mom day. Very happy. God bless you and your family. Your dad going to get soon better. Wish you all the best to you.Please help this family
@rameshkumarchandrasekaram995Күн бұрын
மிகவும் சந்தோசம் கிஸ்ணா வேறலெவல் மிகவும் அருமை வாழ்க வளமுடன் தம்பிகளா.
@Shaz-Girl2 күн бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நேசன் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@SarathaManikyamКүн бұрын
இரண்டு அம்மாக்களும் அருமை பாசமாண சகோதரிகள் கிருஷ்னா உங்கள் நகச்சுவை மிக அருமை❤❤❤
@kamaleshkamal91582 күн бұрын
வணக்கம் தம்பிகள். அம்மா இரண்டு பேரும் சூப்பர்
@rayappuariam10592 күн бұрын
மனக்கவலைக்கு நல்ல மருந்து சந்தோசம்
@eishaeisha2453Күн бұрын
God blessing everyone 🙌💖🙏
@niroshininiroshini3519Күн бұрын
இன்று போல் என்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்🙏🙏
@rvsakthivell5081Күн бұрын
இந்த கானொலி கண்ட எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இரண்டு அம்மாக்கள் சிரித்த முகம் பார்க்கும் போது ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிந்தது
@kandeepanNirmala2 күн бұрын
❤❤❤❤❤சூப்பர் அம்மாக்கள் அருமை
@suthasivanantham16712 күн бұрын
Very sweet innocent beings. Very best video. Nice lovely sisters.
@ThusharaNish2 күн бұрын
Nan 2nd part ku wait pannidu irunthan, sirichu alathu ❤❤❤❤ amma 2perum happy ah irukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Krish❤kavi❤jathu❤
@RajeethaRajeetha-x8c2 күн бұрын
Super Krishna 👌 ammakal nalla manasu❤ ❤❤❤❤❤ippady aanavangalukku thaan help pannanum🤗🤗🤗
@sellathuraikanaganayagam-zy7sd2 күн бұрын
அம்மாக்கள் அருமை வாழ்த்துக்கள் 💐🇨🇭
@kumuthinykandasamy13282 күн бұрын
Hi கி௫ஸ்ணா கவி யது நேசன் தம்பி எப்படி சுகம் இந்த விடியோவை பார்தேன் சந்தோசமாக இ௫ந்தது கி௫ஸ்ணா இப்படி தான் இ௫க்க வேண்டும் சகோதரிகள் என்றால் இரண்டு பெ௫ம் குழந்தை உள்ளம் கொண்டவர்கள் பாவம் கி௫ஸ்ணா உதவி செய்த உங்களுக்கு கோடன கோடி புண்ணியம் கி௫ஸ்ணா அப்பாவின் விடியோ பார்தேன் மிகவும் சந்தோச பட்டேன் தம்பி கவனமாக பார்து கொள்ளுங்கள் எங்கள் அப்பாவை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SuhaibSuhaib-fi9ks2 күн бұрын
2வது vedio விட்டுக்கு காத்திருந்தேன் சூப்பர்
@Jesi-l2wКүн бұрын
Super Super 👌 video kiri anna❤
@aandyarasaratnam73062 күн бұрын
சூப்பர் பம்பல் அம்மாக்களோடு கிருஷ்ணா😂😂😂❤️
@anushkaanu5060Күн бұрын
கிரிஷ்ணா ❤️கவி ❤️யது ❤️ 🙏🏻 அம்மாக்கள் இருவரும் வழர்ந் த குழந்தைகள் சிரிச்சுப அடக்க முடியல. அதுவும் . பாவாடை தாவணியில்....பாடும்போது அம்மா சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🙏🏻🙏🏻
@NiroNirojini-gb3ql4 сағат бұрын
Iooo 😂mudiyalla anna rompa happy sirichsu kane naal akitru ungada video paaththu sirichsathila rompa santhosam happy 😁😁😁😁😁😁😁
@SivaKaran-z7u2 күн бұрын
Very good krishna naan vedio fulla pakkamale like 👍 poddiddan 🎉❤god bless you keep go please thanks for your help and fun 😁
@AbiAbi-is2nu14 сағат бұрын
Innum ipqdy podunga jock ah irukkum
@tharminishan6368Күн бұрын
I really enjoyed this episode. I hope her daughter will be happy. Krishna is a great mediator for all.
@gowthaman25982 күн бұрын
Kiru vera leval kiru unmajile supper ❤😂❤😂
@SivaSiva-wu6ztКүн бұрын
Super kirushna kavalaikal maranthu makilchchiyil thikaiththirunthom👍👌❤️🌹
@jeevamathavan35652 күн бұрын
Hello Krishna, My husband and I have been watching your program time to time a little while. This one is so sweet and sincere because these ladies are so innocent . You are especially great with seniors. Entertaining, too. Say hello to Kavithas and Yathu as well. Keep up the good work. God bless you all.
Our mothers, brothers we love you so much❤❤❤❤❤ very fun video ❤❤❤❤❤❤
@kseelan1000Күн бұрын
எல்லோரையும் சந்தோசப்படுத்தியமைக்கு நன்றி. பாதுகாப்பு இல்லாத கிணறு கப்பி போட சொல்லி இருக்கலாம்
@nantha-j4818Күн бұрын
😂😂😂😂 30,600 ...Dictation க்கு 100 க்கு 100 எடுப்பேன்....😂😂😂😂 சிரிச்சு வயிறு நோகுது..அக்காவும் தங்கையும் so sweet...
@NuslaLareef2 күн бұрын
Romba happya irukku ivangada ottrumai❤😅
@jiniponniah530Күн бұрын
Haii every one part 2 video is super and two amma krishna coversation is vera level really we are enjoy thank you krishna. To day you helping money for two amma happy to see and again thank you so much krishna. Sk team blessing take care
@KarpagavalliPriyanrubanКүн бұрын
thanks tambi.migavum.santhosam.
@patjay26462 күн бұрын
Thank you Krishna& Team for giving them a beautiful ❤️
@Angeline433Күн бұрын
Mothers love is incredible ❤❤❤❤
@luxmyanton20982 күн бұрын
பகுதி 2எப்பவரும் என்று இருந்தும், 2அம்மாகளும் சூப்பர் 👍வாழ்த்துகள் கிரிஷ்ணா 🙏
@Kayal-i3pКүн бұрын
Part 2 aavalaha wait panninan. I love this video. So funny.