அவர்கள் படித்ததற்கே அர்த்தம் இல்லை இப்படி யானவர்கள் அந்த வைத்திய சாலைக்கு தேவையில்லை உன்மையில் மக்கள் நல்ல விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் உங்களுடைய இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றி பெறுவது நிச்சயம் வாழ்த்துக்கள் ❤ m l d
@MadhuMadhu_27Ай бұрын
எங்கள் அன்பிற்கினிய அனுசன் மற்றும் பிரவீன் ❤️ நான் செங்கலடியில் இருந்து ஸ்ரீ முருகன் இலங்கை வரலாற்றிலே இப்பொழுதுதான் ஊருக்கு ஊர் சென்று அவர்களுடைய குறைபாடுகளை காணொளியாக தத்ரூவாக அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது மிகவும் சிறந்த ஒரு வேலை ஆகவே இந்த முயற்சியை எடுத்ததற்கு நாங்கள் மனமார வாழ்த்துகிறோம் 🙏🙏🙏 உங்கள் பணிகள் தொடரட்டும்🙏 வாழ்க வளமுடன்🙏👍👍❤️
@vijitharanviji-b2pАй бұрын
Unmaile ithu Nalla sevai valthugal
@KoKila-wm6ttАй бұрын
உண்மையிலே இது நல்லவேளை அப்போதானே மக்களுக்கு என்ன பிரச்சினையிருக்குயென்று வாழ்த்துக்கள் சகோதரர்களே 👍👍👍👍👍🤝🏻 அனுசான் உங்கட கெல்ப்பிங் வீடியோக்களகானயில்ல ஏன் தம்பி அதுவையும் வீடியோபோடுங்கோ எதிர்பாக்கோம் தம்பி
@parakitssongspara1090Ай бұрын
உண்மையை உரக்க சொல்லு, அதைதைரியமாகசொல்லு.அனுசன் உனது துணியைப் பாராட்ட வேண்டும் . இப்பதான் எல்லாவற்றையும் எடுத்து சாணக்கியனிடம் கொடுத்தால் அது சபை ஏறும் நீ நன்றாக வாழ்வான், வாழ்த்துக்கள்.
@Thilaga7873Ай бұрын
வாழ்த்துக்கள்M L D குழுக்களுக்கு நீங்கள் எடுத்த இந்த காரியம் சிலபேருக்கு பார்க்க இது தேவை இல்லாத வேலை என்று நினைப்பார்கள் சிலர் நகைப்பார்கள் ஆனால் நிச்சயம் நாளை இலங்கையே உங்களை திரும்பி பார்க்கும் இதுவரை இப்படி யாரும் எந்த ஒரு யூடியூபரும் துணிந்து செயலில் இறக்கியது இல்லை இது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அனுஷன் மகனே🔥🔥🔥👍👍👍💪💪💪
@safwansafwan173018 күн бұрын
❤மக்கள் காவளனே உண்மை உரைக்க அஞ்சாநெஞ்சவேண்டுமே கடவுலாசி பெருவாய்
@alot2lovenature_Mrs_ShantiRajuАй бұрын
மக்களையும் மனித உயிர்களையும் மதிக்காத அந்த டாக்டரை Dismiss பண்ண நடவடிக்கை எடுங்கோ அனுஷன்/பிரவீன்.👍 இது தொழிலின் தர்மமே இல்லை. இப்பிடியானவங்களால்தான் பங்கம் உண்டாவது. சட்ட நடவடிக்கை எடுக்கணும். உங்கள் MLD சேவைகள் தொடர கோடி வாழ்த்துக்கள்....!!💯🙏💯
@dhasnavam27985 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷ்சன் உங்கள் பதிவுகள் தொடரட்டும் ஏழைகளின்.. தோழர் எங்கள் அனுஷ்சன் உங்களோடு இணைந்து.. உதவி செய்யும்.. தம்பிமருக்கும்.எனது அன்பின்.. வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் வாழமுடன் அனுஷ்சன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤ Vvt....... UK...... தாஸ்
@surendrarajaniАй бұрын
வாழ்துக்கள் அனுஸன் விது பிரவீன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி....
@reginabrigitte9933Ай бұрын
வாழ்துக்கள் அனுஸன் விது பிரவீன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@chanthirigajanahan2989Ай бұрын
M.L.D. ..excellent job. ஒரு நாள் எல்லாரும் உங்களை அதிசயமாக நிமிர்ந்து பார்ப்பார்கள். அந்த அளவுக்கு உங்கள் team உயர்ந்து இருக்கும்....definitely ❤❤❤
@vigneswaransinnappu3559Ай бұрын
Hi 😊😊😊😊❤❤❤❤😢😢😢😢
@KasththooriKasthooАй бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@kannathasanarun928Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@sivamayamsinnathurai684Ай бұрын
மக்கள் விழிப்படையாவிட்டால் இவர்களைத்திருத்தமுடியாது.நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@ThamSaf28 күн бұрын
Vavuniya hospital la 7am vote doctor nurse ellarum super 🙏🙏🙏
@aarokiaraj4652Ай бұрын
மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதுபோன்று நடந்து கொள்வது வைத்தியசாலையில் பணியாற்றுபவர் தவறு
@subramaniyamjeyadevi3178Ай бұрын
Very good thamby god bless you நினைத்து பார்கூட முடியாத செயல்கள் இவை வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும்😮
@ThujawanАй бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் உங்கள் பயணம் மிகவும் புனிதமானது இந்த பயணம் தொடர்ந்து செல்லும் 🙏🙏🙏🙏👍👍👍👍
@prbupara467817 күн бұрын
அனுசன் அன்று வீடியோ வில் பார்த்தோம் இப்போது அவர் ர்கள்உங்கழு ணடண்இணைந்து செயல் படுவதைபார்தால் மிகவும் சந்தோ சம்அர்சாங கம்அறிந்துகொள்ளும் உங்கள் பணிகளை கர்த்தர் ஆசீர் வதிப்பாராக ந்ன்றி
@Jcj-rc2sdАй бұрын
வாழ்தூகள் அனுமன் தம்பி குவைத்
@yere7828Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் இந்த சேவை பெரிதாக தொடரட்டும்
@Skanush29 күн бұрын
அனுஷன் வந்தால் பிறந்தநாள் மிக்க சிறப்பாக நடைபெறும் அனுஷன் நீதிமன்ற வழக்கை வெற்றிகரமாக முடித்து சகோதரரின் பிறந்தநாளில் கலந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம்.
@shanthinys3661Ай бұрын
உங்கட பணி தொடர இறைவன் துணையாகட்டும் ,உங்கள ரூமுக்கு அனுசன்,
@shansri8520Ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மற்றும் பிறவின் பாராட்டுக்கள் ❤❤❤❤
@AnushikkaAnushiАй бұрын
வணக்கம் சகோதரர்களே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி கவனம் உங்கள் சேவை மக்களுக்கு தேவை உங்கள் உடலையும் பார்த்து கொள்ளுங்கள்.அது ஒரு பக்கம் இருக்கட்டும் கஷ்டத்தில் இருக்கும் மக்களையும் பார்த்து உதவி செய்யுங்கள் தம்பி நீங்கள் செல்லும் கிராமத்தில் பல கஷ்டப்பட்ட மக்களும் இருப்பார்கள்.அவர்களை இனங்கண்டு உதவி செய்யுங்கள்.அது தான் உன்னை கேவலமாக பேசிய நபர்களுக்கு நீ கொடுக்கும் பதிலடி அக்கா தவறாக பதிவு போட்டால் மன்னித்து கொள் நன்றி வாழ்த்துக்கள்.
@monishalakshini629827 күн бұрын
Super Anushan & mithu & piravin M L D ❤❤❤
@sugunathassugunan466029 күн бұрын
தம்பி நல்ல. செயல்கள் தொடரட்டும் உங்கள் பணி
@MFFShalehaАй бұрын
நீங்கள் அனைத்து மகானகள்ளில் உள்ள கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்
@vijivijitha1771Ай бұрын
காப்புக்கட்டித்து விரதம் இருக்கத் தேவையில்லை மக்களுக்கு சேவை செய்வதே சிறந்த வழிபாடாகும்.
@MauriVoviАй бұрын
M.L.D வாழ்த்துக்கள்❤❤❤
@ksaedits645Ай бұрын
Super brother . Waiting your helping videos brother…
@anieshanika9785Ай бұрын
இவ சொல்றது உண்மைதான், எனக்கு இவங்களை தெரியும். இந்த அம்மாட பிள்ளைகள் மற்றும் சகோதரங்கள் பெரியகல்லாற்றில் இருக்காங்க. அங்க எல்லாம் செக் பண்ணலாம்.
@gnanamragu5963Ай бұрын
god bless everyone ❤❤❤🙏💪💪💪👍👋
@thavarajanishandirasegaran3237Ай бұрын
Congratulations MLD
@Ganesh-ey9huАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤
@LsankrSankrАй бұрын
❤❤❤❤அனுசன்❤❤❤ பிரவீன் ❤❤❤மதி❤❤ உங்கள் மிதுமக்கள்எல்லோருக்கும்விழிப்புனவைஎற்படுத்துங்கள்வாழ்த்துக்கள்
@guru399315 күн бұрын
Pravin please quote.... Avangkala pesa vedungka 🙏🙏🙏
@sasisasi1357Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் 🎉😊களுதாவளை
@palyr7840Ай бұрын
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் M,L.D🙏
@selvarasasurendran7817Ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@rangini14Ай бұрын
Congratulations 🎉 MLD 🙏👍💐🎉
@NisenthGinaАй бұрын
இவர்கள் வேறுமருந்தையும் தந்து உயிரையும் எடுப்பார்கள் உடனும் பணிநீக்கம் செய்யனும் வாழ்த்துக்கள் மூவருக்கும்
@sinnathambytharumalingam1279Ай бұрын
Good job M. L. D team ❤
@kinsanniru8626Ай бұрын
Hi Anushan thampi valthugal. Unha pani menmalum thodara eraivan Arul purivar.
@ArunRitharithanАй бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா அனுசன் பிரவீன் சூப்பர் 🌹🌹🌹
@ulso7904Ай бұрын
Anushan. Mithun. Praveen and friends🎉🎉🎉🎉🎉🎉🎉👍💯👍 good 🎉🎉🎉🎉🎉🎉
@Ganesh-ey9huАй бұрын
தட்டினால் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் சிறந்த பணிதொடரட்டும்
@ThayaharanRamalingamАй бұрын
M.L.D. you are Welcome and happy people and thanks. ❤😮
Anushan , please take this to Governor, it is shame , take action immediately Anushan, please forward to the high officers.
@nathansubramaniam5685Ай бұрын
Congratulations 👍✌️🙏🌈🇨🇭
@RajiniNagammaАй бұрын
எல்லாம் பெரிய பிரச்சனைதான் ,இதில்ஆரம்ப பாடசாலைஆசிரியர் சொன்னதையும் கவனத்தில் எடுங்கள் ஏன் என்றால் ஆரம்பகல்வி மிகவும் அவசியம் பாடசாலைகளில் இன்னமும் எழுத வாசிக்க ,கணக்கு தெரியாமல் எவ்வளவு பெயர் பின்தங்கிய கிராமங்களில் இருக்கிறார்கள் அது இல்லாமல் போக வேண்டும் . Megalodon திமிங்களத்தையே இரண்டு துண்டாக்கும் நீங்களும் ஒரு துண்டுடன் (Manuவுடன்)விஷயத்தை முடியுங்கள்.வாழ்த்துகள்❤
@KrishnaKrishna-jw7sgАй бұрын
நான் வளர்ந்த ,கல்வி கற்ற இடம் தம்பிமார், எனது ஊர் வளம்பெற உங்களுக்கு வாழ்த்துக்கள்
@huzlfinanceАй бұрын
People must change and elect boys like these as their representatives in future elections IG they want to improve their livelihood.
@SelvaSelva-x9dАй бұрын
❤❤❤
@KovaranKovaАй бұрын
👍👍👍🙏
@rajanithiyagarajah9672Ай бұрын
M.l.D🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🙏🙏
@P.LPRATHEEF-YTАй бұрын
வணக்கம் தம்பி 🥰🥰🥰🥰
@iqram-jt7xl29 күн бұрын
அனுஷன் தம்பி நீங்கள் வழமையாக செய்த உதவி போற்றத்தக்கது. 308 கிராமத்திற்கு போய் தொங்கல் எடுத்துக்க மாட்டயள் தம்பி வழமையானஉதவியைச் செய்து நிம்மதியாக இருங்கள் இதனால் மன அழுத்தம் மனக்கவலைகள் வந்து எந்த வகையிலும் உங்களைப் பாதித்து விடக் கூடாது என்பதனால் சொல்கிறேன்.
@inkaraninkaran7683Ай бұрын
Good job 👏
@sivamayamsinnathurai684Ай бұрын
யானைப்பிரச்சனையை தீர்க்கப்படவேண்டும்.
@ranaweerasheyalini4520Ай бұрын
M. L. T. Valka❤️🙏
@InnocentCanoe-hu5iuАй бұрын
Very good
@rubyjan8683Ай бұрын
Doctor, நீ என்னோடு வா AC தாரான்
@ThanuTh-b2yАй бұрын
❤Good ❤
@thusijanthanthusi9087Ай бұрын
Pavam makkal😮😮😂
@KaranKaran-qb4bzАй бұрын
MLD ❤❤❤❤❤ Qatar
@koventhannallaathinam4903Ай бұрын
M l D ❤❤❤👍2🕊️
@Siya-qk3iuАй бұрын
MLD GOD BLESS U
@suganthinisachchithanandan7209Ай бұрын
M L D❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉God bless you 🙏
@Thilagavathy1984-s5gАй бұрын
❤MLD❤GOoD🎉🎉❤
@yere7828Ай бұрын
Nanum unkall. M L. D❤❤❤❤
@FAHEENA-t6jАй бұрын
🎉
@KuttyKutty-y5zАй бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@MagalingamDensithaАй бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻
@guru399314 күн бұрын
💯💯💯💯👌👏👏👏👏👏👏👏
@ShamsulHidhaya-y8kАй бұрын
❤❤❤ mld ❤❤❤
@ThevathasMenonАй бұрын
Doctorku makkal in varippanathilthan sampalam edukkirsnakal
@Thilagavathy1984-s5gАй бұрын
MLD❤ Good 🎉❤
@yogenjaj8806Ай бұрын
காசு ஒதுக்கப்பட்டது!! ஆனால் என்ன நடக்குது!! காசைத்தாமே எடுக்கின்றார்கள்..அ
@savindrankanesamoorthy6639Ай бұрын
இந்த டொக்டர் எந்த ஊர்
@KaranKaran-qb4bzАй бұрын
MLD ❤❤❤❤❤
@InnocentCanoe-hu5iuАй бұрын
Super
@thineshthinesh3789Ай бұрын
சூப்பர்
@RRubanRubanАй бұрын
M.L.D❤❤
@vijayanvijay5147Ай бұрын
M.L.D 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏
@prntamilАй бұрын
MLD🤍🔥💥
@ShamsulHidhaya-y8kАй бұрын
Super brow super
@nithannilo4802Ай бұрын
MLD team ❤❤❤
@KamalavasakiSathasivamАй бұрын
❤❤❤❤❤❤❤🤙🤙🤙🤙🤙🤙
@selvamsela-lr2qiАй бұрын
Good job
@umamohan-kq3ndАй бұрын
First go the RDS and if it's doesn't happened complain to the MP. I hope from now on MPs should do theirs work.