முடிக்குள் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா! இதற்கு முன் வேறு எங்கும் நான் கேட்டதில்லாத விஷயங்களை முதன் முதலில் நீங்கள் கூறி நான் அறிகிறேன். ஒன்றா? இரண்டா?? இவ்வளவு நிறைய விவரங்கள் தரும் அளவிற்கு உங்கள் ஞானம் இருப்பதை கண்டு வியக்கிறேன்!!! மிகவும் அருமை!😊 ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை, அவ்வளவு விஷயங்களை பெண்களுக்கு இந்த பதிவில் உள்ளடக்கி உள்ளீர்கள்! மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு! மிக்க நன்றி, குருஜி!!!
வணக்கம் ஐய்யா 🙏🙏🙏🙏 மிக மிக சந்தோஷம் ,,,தாங்கள் விளக்கம் மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@rumaraniravikumar6388Ай бұрын
மிக்க நன்றி ஐயா தங்களின் விரிவான தலைமுடி பற்றிய பதிவு எனக்கு பல விஷயங்களை புரிய வைக்கிறது. இனி அவற்றை வரும் காலங்களில் கடைப்பிடிக்க பார்க்கிறேன். 🙏
@SangarNandhini15 күн бұрын
பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்க ஒரு வீடியோ போடுங்க எப்போதும் சோர்வாக இருக்கிறது 😅
@ridhambaradevi8855Ай бұрын
நன்றி ஐயா. இவ்வளவு தகவல் வெளிப்படுத்தியமைக்கு
@rojadevi2613Ай бұрын
இன்று கார்த்திகை தீபம் இரண்டாம் நாள் உங்கள் பதிவை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து தீபம் ஏற்றி விட்டு முழுமையாக பார்த்தோம் மிக்க நன்றி ஐயா முடி விளக்கம் ஓம் நமசிவாய வாழ்க 🙏
@thangavelanbhuvaneswarimoh5250Күн бұрын
நல்ல பதிவு ஐயா,🙏 ஆண்களும் ஐயா
@AmaravathinatchimuthuАй бұрын
நன்றி அய்யா மிகவும் சந்தோஷமான விஷயங்கள் நிறைய தந்ததற்கு நன்றி மீண்டும் பல விஷயங்கள் தரும் படி கேட்டு கொள்கிறேன்
@somumeena7527Ай бұрын
நன்றி ஐயா.... அருமையான தகவல்... இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்
@PrabapmyАй бұрын
😊😊😊
@PuguzhP22 күн бұрын
ஐயா அற்புதமான தகவல்கள் முடி வளரத்துக்கு இவ்வளவு இருக்கீங்களா பாதுகாக்குறதுக்கு இவ்ளோ தகவல்கள் இருக்கு நாங்களும் கூரையில கண்டிப்பா வச்சிருக்கோம் ஆனா இப்ப கூற வீடு இல்ல நன்றி ஐயா இதையெல்லாம் நாங்கள் எப்பவும் ஃபாலோ பண்ணுவோம்🙏
@sreelatha4355Ай бұрын
நன்றி ஐயா எங்கள் வீட்டில் இதைப்போல் முடியை செருகி வைத்திருக்கிறோம்
@shreebeautycornor3428Ай бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்தீத்தீங்க மிக்க நன்றி, தாங்கள் கூறியது போல், உதிர்ந்த தலை முடியை சேமித்து வைத்து, பிறகு எடுத்து எரிக்கும் தீயில் போட்டு இருக்கிறாள் என்னுடைய தாய், இப்போது அவர்கள் இல்லை, தாங்கள் கூறிய கருத்துகள் அத்தனையும் சரியே, நன்றி ஐயா
@maligapakirisamy3153Ай бұрын
Thank you sir for your message 🙏🇸🇬
@umaas3447Ай бұрын
முடிக்கு மயங்காத ஆல்உண்டோ. உங்கள் மீதும் நீங்கள் கொடுத்திருக்கும் மந்திரத்தின் மீதும் மிகவும் நம்பிக்கை உள்ளது ஐயா. நாங்கள் தொடர்ந்து இதை செய்து அடுத்த வருடம் நல்ல செய்தியுடன் உங்கள் முன் வருகிறோம். உங்கள் தொண்டு என்றும் வாழ்க வளர்க
@logeshobanaa3812Ай бұрын
உங்களுக்கு இந்த எண்ணெய் எப்படி செஞ்சு தடவணும் தெரியுங்களா
@logeshobanaa3812Ай бұрын
நீங்க எப்படி ரெடி பண்ணி வச்சிருக்கீங்க நீங்க கொஞ்சம் சொல்றீங்களா
@saralaravichandran50023 күн бұрын
All the information that Guruji is telling is 100% true. Everything my grandmother & mother have done in past. And they all had nice hair. Even my mother in law had nice long hair. Thank you Swamiji though, the video is long it is highly informative.
@vimalashreeantony9217Ай бұрын
தீராத மன நோய் தீர வழி சொல்லுங்கள் அய்யா 😢😢😢2 வருடங்களாக கஷ்ட படுகிறேன்.. 3 பெண் குழந்தைகள் உள்ளது.
@hazeena9895Ай бұрын
Inshallla allah kareeem god bless ur family
@paaapuni27 күн бұрын
KZbin la thiyanam videos neraya iruku. Adhai paarthu thiyaanam seiyyungal. Nan apdi dhaan mana pirachanai yil irundhu viduthalai petren....
@suseelamami509320 күн бұрын
Mudi pathi video candhirku aanal ivlo vivarama illa
@devotionalsongsmadhavan556619 күн бұрын
today 29/12/2024 Very TRUE Swamiji very useful Informative Talk, Indhamathiri Information enakku yeerume Engeyume kidachathe illai, Kodi Kodi Pranamam,
@omshreevlog1Ай бұрын
ஐயா, நல்ல பதிவு,, மிகவும் அருமையான பதிவு... எங்கள் பாட்டி புள்ளி வைத்து தான் எண்ணெய் தேய்த்து விடுவார்கள்...
@suseelamami509320 күн бұрын
S neenga solradhu correct iyya.enga amma marrum patti indha madhi kooraiyil mudi soruguvanga aanal appo artham theriyadhu..ippo puriyudhu
@AmaravathinatchimuthuАй бұрын
மிகவும் பயனுள்ள விஷயங்கள் தந்தமிக்கு நன்றி
@silpy756Ай бұрын
ரோம்பா நல்ல வீடயோ. யாரு சார் நீங்க. எல்லா வீடியோவும் சூப்பர். நன்றி ஐய்யா.❤
@AmutharajAmutharajАй бұрын
Hey, unakku yellam tamile theriyala. Ithula Kelvi oru kedu.
@SangarNandhini16 күн бұрын
மிக்க நன்றி மிகவும் சிறப்பான பதிவு 😊😊
@BeaulaBeaula-g6cАй бұрын
Evloo try panirkua .hair tips ku you type paathen fst time mathiram nu kelvi paturen ithaium try pani paakuren. En nambigay veen pogathu
@SudhakaniSudhakanisaran24 күн бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் ஏற்று கொள்ளக்கூடியது, உண்மையும் உண்டு. உங்களுக்கு தெரிந்தவற்றை எல்லோருக்கும் தெரிய படுத்தியதுக்கு நன்றி
@durgasuri6511Ай бұрын
அற்புதமான பதிவு 🎉
@rathikavinayakamurthi451625 күн бұрын
நல்ல கருந்துள்ள பதிவு ஐயா 🙏♥️♥️
@malathidevi829925 күн бұрын
நல்ல தெளிவான விளக்கம் ஜி நன்றி
@SangarNandhini16 күн бұрын
தெரிந்தாலும் யாரும் சொல்ல மாட்டாங்க நீங்க சொல்லாதே சந்தோசம்😊😊
@ushaalagappanusha4886Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா என்ன சொல்வதென்று தெறியவில்லை நன்றி சொல்வதை தவிற வார்த்தை இல்லை உங்களுடைய இந்த பதிவுக்கும் உங்களுடைய இந்த கூந்தல் வளர்சிக்கான மந்திரம் கூறியதற்கும் கோடான கோடி நன்றிகள் அய்யா
@thavamaniscreations7541Ай бұрын
Thank you so much for your wishes 🙏
@alfojaffrin4990Ай бұрын
இவ்வளவு விஷயம் தெரிந்து கொண்டேன் சாமி சூப்பர்
@laxenbalajia.k.7256Ай бұрын
🎉ரொம்ப நன்றி சுவாமி ஜி ❤❤❤
@surekhap9885Ай бұрын
Vanakkum Ayya🙏🏻🙏🏻 Thank you for your valuable information😊😊🎉❤🙏🏻🙏🏻 Expecting video for beautiful face😊😊
@kalaielango646128 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா நீங்க சொல்ல வது முற்றிலும் உண்மை யே
@yamunabai8677Ай бұрын
தரையில் எண்ணெய் சொட்டு வைப்பதும் முடியை சொருகி வைப்பதும் எங்கள் வீட்டில் வழக்கம் அய்யா
@saisarathsaratha3205Ай бұрын
Thank you so much
@sangeethasangeetha2662Ай бұрын
உண்மை ஐயா நாங்க தலை சீவும் போது சிப்பலா முடி இருந்த எடுத்து கூற வீட்டு தண்டைல சொருகி வைப்பம்
@pushpalathat15245 күн бұрын
Give mantram for panam poral selvam yogam and aishwaryam...Siddharji with Siddhars Blessings Please to reduce poverty
@DayanaDa-qi3se4 күн бұрын
சூப்பர் ஐயா இதுஅனைத்தும்உண்மைஐயா
@PanjaVarnam-s6zАй бұрын
Ayya Nandri Nandri Nandri Nandri Nandri ❤❤❤❤ Amma vaarahi thaye neeye enakku thunaiya vaa thaye amma 🙏🙏🙏🙏🙏
@MageshwariBaskar-g3pАй бұрын
சரிதான் ஐயா எங்க வீட்ல எங்க தாத்தா அப்பா அந்த மாதிரி எண்ணெய் தேச்சி இருக்காங்க அதாவது கீழ மூணு பொட்டு ஒன்பது பொட்டு வச்சுட்டு அதுக்கப்புறம் தலைக்கு எண்ணெய் தேச்சு இருக்காங்க 👍🏻
@Deepakblocks-i4mАй бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@KanaguBala-rl3sn26 күн бұрын
அய்யா அருமையான பதிவு நன்றி அய்யா 🙏
@jayanthijayanthi2032Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா 🎉 மஞ்சள் போட்டு குளிப்பது எதற்காக? என்ன நன்மை?
@jothijothi9597Ай бұрын
அழகா. சொன்னிங்க. அய்யா 🙏🦚🙏
@muttu66526 күн бұрын
Thank you sir and very much swami ji❤❤❤❤❤❤🎉🎉🎉
@SalviNam26 күн бұрын
நன்றிஅய்யா❤
@SarojadeviKanenthirarajАй бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி இறையருள் நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰❤️❤️❤️🌷🌷🙏🏽🙏🏽🙏🏽
@arunarani7673Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@JohnnyJani-m1eАй бұрын
good speech guruji🙏
@MalarKala-b7y20 күн бұрын
Na srilanka rompa nantry suwamiji nampikikiye wazkai
@sudhasoundarsudhasoundar5038Ай бұрын
ஆமாங்கய்யா நீங்க சொல்றது உண்மைதான் மருதாணி பத்தி பெண்கள் மருதாணி வச்சா மகாலட்சுமி கடாட்சம் நீங்கதான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் சொன்னீங்க அதுக்கு அப்புறம் தான் யூடியூப் ல வந்து எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாங்க
@dolfina7669Ай бұрын
அடடா எவ்வளவு அழகாக சொல்றிங்க சூப்பர் அய்யா அருமை அருமை நான் இப்படி ஒரு விளக்கம் கேட்டது இல்லை நன்றி
@ANITHAAnitha-ml1mcАй бұрын
ஐயா குழந்தைகள் படிப்பில் ஞாபகத்துடனும் சிறந்து விளங்க ஏதேனும் மந்திரம் கூறுங்கள் என்னோட பையனுக்கு மறதி அதிகமாக உள்ளது
@javi_familyАй бұрын
Manthiram padikira nerathula book ha padika vaiga pass agidalam
@saravana1547Ай бұрын
Abiraami anthathi la karuthana enthai than padal padikka sollunga daily
@revathichari45339 күн бұрын
வல்லாரை இலை அடிக்கடி சமைத்து கொடுக்கவும். வல்லாரை லேகியமும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
@Shanthi.VShanthi.V-b5e25 күн бұрын
THANKS 😊 Appa😊
@karthigamadhan9798Ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்🙏 நான் என் மகளுக்காக திருப்பதிக்கு போய் மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டேன். இதை யாரிடமும் சொன்னதே கிடையாது இப்போ உங்களிடம் மட்டும் சொல்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும் தெளிவு கிடைத்தது நன்றி ஐயா🙏🏼
@SaranyaS-ml1qvАй бұрын
🎉நன்றி சுவாமி ஜி🎉
@jananiiniya3043Ай бұрын
நல்ல விடயம் மிக்க நன்றி ஐய்யா
@MeeraPanneerselvam-wl7zv25 күн бұрын
நன்றி சுவாமி 🙏🙏
@sankarselvi8420Ай бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@SuriyaSuriyajeevaАй бұрын
நீங்க சொன்ன சில விசயம் என் தந்தை தெரியாமல் செய்து எனக்கு முடி வளர காரணம் இப்ப காலம்மாற நானு அதுபோல நடக்காமல் முடி இல்லை அப்பாவும் இல்லை நீங்கள் சொன்ன வார்த்தையில் என் அந்நிலை பார்தென் மறுபடி நான் பழையதை செய்வேன் நன்றி கள்பல
@NagajothiMani-o6s22 күн бұрын
Kuruji skin whiting mantthiram video
@SasiKumar-k7c29 күн бұрын
தகவல்லுக்கு.நன்றி ஐயா
@aishwaryampropertiesofficiallАй бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏
@senthamilselvi8836Ай бұрын
அருமைங்க அய்யா ⭐⭐⭐⭐⭐🙏🙏🙏🙏🙏 கார்த்திகை தீபம் வைப்பது பற்றி ஒரு குட்டி வீடியோ போடுங்கள் அய்யா 🙏🙏🙏🙏
@B.gowthamkoushikАй бұрын
இதற்கு முன்னாடி இதெல்லாம் நான் கேட்டது இல்லையா அருமையாக இருக்கிறது
@jeyanthic3381Ай бұрын
மாணவர்கள் படித்தது ஞாபகம் இருக்க அதிக மதிப்பெண் பெற என்ன மந்திரம் சொல்லவும் கூறுங்கள் ஐயா
@Palani49Ай бұрын
உடல் எடை குறைய ஏதாவது ஒன்று சொல்லுங்கள் ஐயா
@kathrinmaanicАй бұрын
ஐயா எனக்கு 44வயசு ஆகுது நீங்க சொல்ற மாதிரி செஞ்சா முடி வளருமா ஐயா
@BeaulaBeaula-g6cАй бұрын
Try pani paarunga bro..ivanga solratuu true va nu pakalam
@Kalaiselvi22927 күн бұрын
நன்றி❤அய்யா மிகவும் சந்தோஷம் நிகள் சொவேதேமுதள்முறே நன்றி
@KarthikaNatarajan-p4hАй бұрын
ஐயா ரொம்ப பயன்னுள்ள பதிவு ❤எங்க வீட்டுல எண்ணெய் வைத்து குளிக்குற பழக்கம் இருக்கு நல்லண்ணெய் சூடு செய்ய அதில் கொஞ்சம் மிளகு பூண்டு சின்ன சீரகம் சேர்த்து சூடு செய்து நீங்க சொன்ன முறையில் தான் தேப்போம்
@ArchanaGanesan-s4e29 күн бұрын
எங்க ஊருல நான் அப்படித்தான் சேத்து வைப்பேன் எங்க பாட்டி அம்மா எல்லாரும் இததான் செய்வோம் சரியாக தான் கூறுகிறேர்கள்🙏
@anbuarasan8227Ай бұрын
அருமை ஜயா
@RaguRagunath-f5bАй бұрын
எங்க வீட்ல எங்க அம்மா பண்ணுவாங்க எங்க தலை முடியை கீழே போக மாட்டாங்க கூரையில தான் சோறு வாங்க
ஐயா தினந்தோறும் கடன் வாங்குவது கொடுப்பது என்ன என்ன விஷயம் செய்யலாம் சுப கோரை பற்றி வீடியோ போடுங்க
@sandhyabose422619 күн бұрын
Nandri Aiyya
@krithikas5478Ай бұрын
Thank you guruji..can you explain us about - after combing hair, what should we do the hairfall hair. Should we burn it or throw in water? If burn ..how and when to do it And can we trim our private area hair on 3rd day of no moon day Waiting for your reply thank you so much 😊😊😊🙏🙏🙏🙏🙏
@SuriyamahaMahaАй бұрын
Aiya ugal Alagu Nalla niram moththatji Agakiya thorram Pera manthiram iruka Aiya super Aiya naa ninakitha unga video pakure 🙏🙏🙏🙏🙏🙏
@yazhiny_yazz5187Ай бұрын
Dailyum"Be charm" nu oru 9 times sollunga thoonga porathuku munnadi solitu padunga....u can see changes in a week ...