இந்த எபிசோடை கேட்க்கும பொழுது என் கண்களிலும் கண்ணீர் 😭😭
@jayaseeli909514 күн бұрын
மிருக மருத்துவர் ஆக இருந்தாலும் நல்ல மனிதன் ஆக வாழ்ந்த அம்மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ayeshaaasath200514 күн бұрын
கண்கலங்க வைத்த பதிவு மருத்துவராக இருந்தாலும் மகத்துவமானவர்
@Yaaro-o9f14 күн бұрын
Yov Hari 🥺🥺🥺🥺 Unna comedy ah vae paathu pazhagittom Ippo ipdi 💔💔 Ivlo soft hearted person ah ya nee 😢😢
@anandhi998014 күн бұрын
இத்தனை நாட்கள் கழித்து நாம் விடும் கண்ணிர் அவரின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் நன்றி வணக்கம் 🙏
@covaijansi311914 күн бұрын
வருடங்கள் 37 ஆனாலும் மனசு வலிக்குது மேடம் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்
@karthikp518010 күн бұрын
இந்த பதிவை என் வாழ்நாளில் மறக்க முடியாது😢😢😢😢😢 கலங்கிய கண்களுடன்.
@vinothkumars738214 күн бұрын
நானும் ஹரியை போலவே அழுதுவிட்டேன். வாழ்க்கை எவ்வளவு சிறியது. 107 கேஸில் இது தான் No.1
@lllGOOD10 күн бұрын
Yes....yes...😢😢😢😢😢😢😢😥😥😥😥😭😭😭😭😭
@sirajdeen441714 күн бұрын
சகோதரி இன்று எங்கள் கண்கள் கலங்கியது மிக மிக அருமையான பதிவு வாழ்த்துகள்......
@abc-wl9te14 күн бұрын
இந்த பிரபஞ்சத்துக்கும் படி அளக்கும் சிவனே அவருடைய ஆன்மாவை ஏற்று சாந்தி அடைய செய்யவும் ஓம் நமச்சிவாய
@varalakshmishekar465214 күн бұрын
Literally my eyes are filled with tears....his soul will be in peace for sure😢❤
@radhaatkumar603314 күн бұрын
An emotional episode. Kudos to madam in getting the case completed fast. Yes, like the host, tears flowed down in my eyes also. God bless this Dr. children for having a such wonderful father.
@BalaKrishnan-t2b14 күн бұрын
என்றாவது ஒருநாள் அனைவருக்கும் இறப்பு நிச்சயமாக நடந்தேறும். உலகின் நீதி அதுதான்.. இருக்கும் வரையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் விருப்பமும். .. காதல் திருமணம் வாழ்த்துக்கள். ஆனால் சபை புத்தியால் இந்த முடிவு. 37வருடங்கள் முன்பு நடந்தாலும். வழக்கறிஞர் கூறும் போது. கண்களை நீரால் சூழப்பட்டுள்ளது ..❤
@aarthisaravanakumar72412 күн бұрын
நல்ல மனிதர். கண் கலங்கவைத்த பதிவு
@veronicarowenaselvarajah252412 күн бұрын
I watched this episode 5 times This is life 😢 Thank you for this
@angelpriya69914 күн бұрын
Omg ...😢😢very emotional ending...all will cry
@Sulochana1970E9 күн бұрын
சிவக்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் அவள் ஒரு பெண்ணா ஒரு நல்ல மனிதனையும் நல்ல கணவனையும் இப்படி தண்டித்து விட்டாளே அவர். மனம் எப்படி துடித்திருக்கும் நமக்குகேட்க்கும்பொழுதே பதருகிறது கடவுளே
@SaravananMalar-ml2ry14 күн бұрын
ஹிரியாபாத்தவுடன். எனக்கும். கண்களில் தனாககண்ணீர். வந்து விட்டது 🤣😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@reginaameer65473 күн бұрын
Thank for u mam .....nalla manidhanuku needhi kidaika vaithadharku
@sriramv14914 күн бұрын
Even i started crying 😭 seriously what a wife,what a life Dr Sivakumar had
@vasudhabala811414 күн бұрын
Really very touchy...even i could not control my tears..
@JayanthibanuPadma13 күн бұрын
ஹரி தம்பி நீ அழுது நான் பார்க்கவில்லை டா எனக்கே அழுகை வந்துருச்சு 🙏 சாந்தா மேம் அருமையான பதிவு கண் கலங்க வைத்துவிட்டது
@SureshBabu-qn6vf14 күн бұрын
OMG even i cried.. so heart touching ❤️❤❤❤
@exploringworld50488 күн бұрын
Final touch of his tears beautiful..I got d tears
@ramasamyunnamalai4090Күн бұрын
மகள்கள் நினைத்து பார்ப்பார்கள்.கண்ணீர் தான் வருகிறது
@deepupaapu286714 күн бұрын
Yes..... It's so sad.... To hear ... My eyes are filled with tears ...
@usharamesh556512 күн бұрын
My mother in law passed away in Cancer, I have seen the pain that she has gone through, seeing this episode I was not able to control my tears.all thanks to santhakumari mam who narrates the episode so beautifully.🙏
@nellaiguy858214 күн бұрын
நல்ல ஆண் கண்டிப்பாக அடுத்தவன் மனைவியை அபகரிக்க மாட்டான், அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் 3 மாதம் அல்லது 6 மாதம் அவன் பசி ஆசை எல்லாம் தீர்ந்ததும் விட்டுவிட்டு போய்விடுவான்.
@nagaraninaga19592 күн бұрын
100/correctsir
@KLatha-KKL14 күн бұрын
உங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்❤❤
@mathangis59814 күн бұрын
Mam u r jus an amazing story teller 😢 romba kashtam ah iruku 😢
@marikannant726911 күн бұрын
இந்த வழக்கில் கால்நடை மருத்துவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் மன பாதிப்புகள் மற்றும் மரணத்துக்கு நிகரான வலி மிகுந்த துன்பங்களை அவரது மனைவி அனுபவித்து இருந்தால் இந்த சமூகம் அந்த கால்நடை மருத்துவ மனிதரை எப்படி எப்படி எல்லாம் கொடூரமாக விமர்சித்திருக்கும்? ஆனால் இங்கு நடந்தது எல்லாம் ஒரு ஆணுக்கு அதனாலோ என்னவோ அவர் தியாகி ஆக்கப்பட்டு இரண்டு சொட்டு கண்ணீரோடு முடிக்கப்பட்டு விடுகிறது. அனைத்துப் பொய் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி அந்த மனிதரை இந்த நிலைமைக்கு தள்ளிய அந்த பெண்ணுக்கு சட்டத்தின் மூலமாக என்ன தண்டனை வாங்கி கொடுத்தீர்கள்? நல்லா இருக்குங்க உங்க நீதி!?
@malarbala489512 күн бұрын
😢last par makes me cry too🇲🇾
@Priya-y4s14 күн бұрын
This case I got tears in my eyes mam and hari sir Actually only good men's are getting such things in life. Being a women I have great respect to all such men's.
@GowriShanthakumar5 күн бұрын
கடவுளே இன்னொருவருக்கு இப்படி பட்ட கஷ்டம் நேரவேண்டாம். மனம் மிகவும் உளுக்கியபதிவு
@jamunakumar565314 күн бұрын
Happy Pongal
@ShymaSalid84865 күн бұрын
Heart breaking end…😢
@vasudevanlatha58067 күн бұрын
தயவு செய்து ஈவேரா பெயரை குறிப்பிடா தீர்கள். அவர் ஒன்று ஜாதி மறுப்பு பேசியதே இல்லை. அம்பேத்கார் ok அவர் அந்த ஜாதியில் பிறந்ததால் பேசினார்.👍👌🇮🇳🇮🇳
@ranismakeupartistpondy115611 күн бұрын
Mam na.daily unga case kettu than thoonguven two years ha ninha sonna case la na romba kasta patta case ithan antha anna azhudha odane enaku azhuga vanthutu 😢😢😢 Ninga soldra case details na nalla kepen mam and life enna mistake panna கூடாதுனு kaththukiten mam na enna pakkuva paduthikiren thanks mam and hari hara sudhan anna ningalum nalla.pesuringa
@TheRaoz-t3k12 күн бұрын
Omg ! Heart aching sharing .
@IndiraKannan-e7d14 күн бұрын
பொங்கள்.வாழ்த்தூக்கள்.இருவருக்கும்
@martinphillip24403 күн бұрын
What a human being rest in peace am healthy but going through a similar situation it hurts me as I can feel every pain
@Somasundaram-xq8kr10 күн бұрын
Antha Doctor Sivakumar Avargalukku Aazlntha Erangalaiyum, Anuthapangalaiyum Therivitthu Kolgeeran...Entha Lawer Santha Kumari Avarhalai Oru Judge Mathiri Ninaikkeran... Nakkeeran Gopal Sir Aiya Puzgal Valarattum...
@vardhiniramamurthi91778 күн бұрын
Reallyvery very sad and emotional end😢
@sukanyapandian19237 күн бұрын
Having to go the family court is a pain adhulayum with such an illness is a horrible thing. May his soul rest in peace.
@nandhinibalasubramanium839313 күн бұрын
Eppadi oru husband kidaikka aval kuduthu vaithaval.....karma will speak to her one day......she has to answer for his sufferings..such a great doctor....😢
@sathyaramesh758614 күн бұрын
Happy Pongal Amma..
@sangeethar958614 күн бұрын
Pretty saree lovely colour
@naveenashanmugam370414 күн бұрын
It's so painful hope avanga ponugalukea avar paiyana again porandhu iruparu. Nalla father kedaikardhula blessing miss panitanga 😢
@kesavikesavi762311 күн бұрын
இதயம் மிகவும் கனக்கிறது🙏🙏🙏🙏🙏🙏
@kalavathicreations11 күн бұрын
Really this story make me crY
@bhawaniloganathan596214 күн бұрын
If thamby Hari is unmarried, he should stop anchoring such interviews which are very painful and speaks of the negative side of marriage and life...... Santhakumari madam, i hope you will agree with this.....
@gowrigexy920422 сағат бұрын
His an animal lover, how do u think he can be mean? He finished his karma n went to an high class kingdom to be with e lord. Gem! Extremely an unsung hero. Glad his out of all the pain..
@ashaprabhakarwilliams495013 күн бұрын
All three Hari Madam and Me cried at the end That lady would have never been happy in her life for all that she did to that good gentleman!
@jayanthiarul34476 күн бұрын
😢😢😢😢😢😢😢 முடியவில்லை
@ashwinivenkatesan951712 күн бұрын
Anchor soooooo sweet
@amuthadaniel14 күн бұрын
This case was very painful. 😢
@gladstoneb87914 күн бұрын
Good people suffer a lot...this is the reality.
@rudhiran10914 күн бұрын
Last words from hari was price less make every one to cry even me
@VijayaVijaya-ls2cv8 күн бұрын
Very nice mam super
@nivethav899414 күн бұрын
Rip sir ❤😢
@Jaya-vlogs_1914 күн бұрын
Correct hari
@Jaya-vlogs_1914 күн бұрын
Azhav vatchutenga mam Rest in peace Dr.Shivakumar
@Sujathal123414 күн бұрын
Ended with pain 😢😢
@afsanakader966013 күн бұрын
Emotional 😢
@priyankar409814 күн бұрын
Kandippa antha manushan heaven la than eruparu RIP. As a woman ah solren ponnala oru men oda life ah create panavum mudiyum. Complete ah destroy panavum mudiyum.she destroys Dr. Sivakumar's life completely😢
@indiraapril567111 күн бұрын
I got tears too.. rip doctor
@govardhiniramalingam67168 күн бұрын
Let his soul rest in peace.
@marysuba762613 күн бұрын
🙏🙏🙏🙏
@dvddd527811 күн бұрын
Medam and Hari super
@TVK_UnOfficial_VOICE_KUMARAN14 күн бұрын
இப்ப குழந்தை களுக்கே 36 வயதுக்கு மேலே ஆகி இருக்கும்....
@HIrfan-kp1hd14 күн бұрын
Please 🥺🥺🥺 madam yaravathu yanakku help pannunka plese
@saranv656514 күн бұрын
😭😭😭😭😭😭
@ashaprabhakarwilliams495013 күн бұрын
Madam has a nice pongal saree 😊
@kavikannan426313 күн бұрын
So sad madam😢
@TVK_UnOfficial_VOICE_KUMARAN14 күн бұрын
விவாகரத்து வழக்குகளை விரைவு படுத்தினாலும் கூட திருமணம் கடந்த உறவில் உள்ள கிளுகிளுப்பு குறையாது போல 😂😂😂
@sahabudinsahabudin157913 күн бұрын
Very great layer Layer pol ilamal kudunba member pol vazhakai deal seyvadu arumai valga 100 vatudam
@RamyaAbarna-g3x14 күн бұрын
என் கனவர் என்னையும் என் மகளையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார் 😢😢
@loganathanr32714 күн бұрын
Oh God. எதற்காக உங்களை ஒதுக்கினார்
@RamyaAbarna-g3x14 күн бұрын
@loganathanr327 ஆண் குழந்தை வேண்டுமாம். எனக்கு ஒரே பென் குழந்தை
@rajasekaranrajasekaran56088 күн бұрын
😢@@RamyaAbarna-g3x
@arjunk202714 күн бұрын
Yennoda officla irundhu paathen, Adhukku appram yenakku Vela pakka mudiyala. Yennala azhugaya control panna mudiyala. Hari maari Naanum odanjuttean.
@nivethav899414 күн бұрын
Kolantha vendanu solrathu normal illa mam 😢 appo athukku yetha mathiri nadanthutrunthirukkanum
@IbrahimShahul-j6f7 күн бұрын
என்னை அறியாமல் என் கண்ணும் கலங்கி விட்டது
@nilameganathan801412 күн бұрын
உண்மையில் இதயம் கனத்து விட்டது
@iam_dee.a11 күн бұрын
83 ம் ஆண்டு காலங்களில் ஏது செல்போன் மாடியில் தனியாகபேச முடியும்.!..
@gayathris184614 күн бұрын
1st episode la erunthu pakkaren ithu varaikum na comment pannathu illa yentha epdisode kum azhuthathu illa intha epdisode enna comment pannavum vechuduchu azhugavum vechuduchu
@Raghapriya-r7t14 күн бұрын
What about his parent? Didn't they take care of him.
@govindarajanmuthusamy595356 минут бұрын
Family ask what community that's reason for divorce after years