முடி தொடர்ந்து கொத்துக் கொத்தாக கொட்டுதா!! இதை சாப்பிட்டால் போதும்!! curry leaves chutney |chutney..

  Рет қаралды 59,837

Cook with Sangeetha

Cook with Sangeetha

2 жыл бұрын

#chutney
#curruleaveschutney
#karuvepillaichutney
#poondukulambu
#Curryleafkulamburecipe
cookwithsangeetha
kulamburecipes
karakuzhambu
Pulikulambu
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 170
@spiritselvam7045
@spiritselvam7045 2 жыл бұрын
கருவேப்பினல சாதம் முட்னட பினர பார்க்க வந்தா கருவேப்பினல துனவயல் இனத செலக்ட் பன்னியாச்சு லஞ்ச் ரெசிபியா இதுக்கு தொட்டுக்க எதுவுமே சொல்லனலமா எப்போதும் சொல்லுவம்மா நீ எனக்கும் கருவேப்பினல என்றாலே எடுத்து னவச்சிடுவேன் இப்படி செய்தால் நல்லா சாப்பிடலாமே இப்போ எல்லாம் வாரத்திற்க்கு ஒரு முனற கருவேப்பினல சாதம் உண்டு இனி துனவயலும் உண்டு எங்க மாமியார் இந்த துனவயல் வெறுமனே பன்னுவாங்க இட்லிக்கு தொட்டுக்க எல்லாரும் சாப்பிடுவாங்க வேற எதுவுமே னவக்க மாட்டாங்க அதனால் எனக்காக எப்போதும் சீனி எடுத்துக்கொள்வேன் ஆனா அவங்க சத்தம் போடுவாங்க இப்பதான் நானே சாப்பிட ஆராம்பிச்சிருக்கேன் இந்த மாதிரி செய்தால் வேண்டாம் என்ற வாரத்னதயே இல்ல என்னனயே கருவேப்பினல சாப்பிட னவத்தாய்மா நீ வாழ்த்துக்கள்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
அம்மா நான் என்னத்த சொல்றது ஐயோ கடவுளே உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லாம இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி அம்மா
@user-gt7wj2lf7z
@user-gt7wj2lf7z Ай бұрын
Sangeetha samayal vera lavel.
@rtsravistastysamayal605
@rtsravistastysamayal605 Жыл бұрын
Rompavum arumayana healthyana karuvayoelai chatne sayethu katenathukku thank u ❤ Anoda oru small request ankkaka noodeles masala sayethu kaduga pls.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku . already uploaded pls check
@anubala2317
@anubala2317 2 жыл бұрын
Sema sister...naalaike seiyanum...very healthy receipe..thank you for sharing .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@jeevithasatheesh6506
@jeevithasatheesh6506 2 жыл бұрын
Thank u for ur receipe akka. Always i like karuveppilai
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Me too da ma
@priyavishnu9408
@priyavishnu9408 2 жыл бұрын
All your receipies are super sister thanks👌👌👌👌👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@saniamirzaqali976
@saniamirzaqali976 2 жыл бұрын
Hi sangee neenga podura all videos very very useful and healthy recipe Tq so much 👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@gurugurumoorthy2705
@gurugurumoorthy2705 2 жыл бұрын
Semma helthyaana superaana thagaiyal sister🤩🤩🤩
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku sis
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
Super. கருவேப்பில்லை சட்னி, துவையல் பொதுவாக கடலைப்பருப்பு, உளுந்து, வரமிளகாய், புளி, சீரகம் மட்டுமே செய்வார்கள். But இந்த method ல செஞ்சா taste அள்ளும். Nice Sharing sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes inga.thku
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Super . I surely want to try this recipe .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@poornimaprithvirajvellore234
@poornimaprithvirajvellore234 2 жыл бұрын
Hi Sangeetha mam karuvapilay chutney is a very nice
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@hajirabee763
@hajirabee763 2 жыл бұрын
Thanks for the receipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@saraswathiselvam8517
@saraswathiselvam8517 2 жыл бұрын
Hi dear கருவேப்பிலை சட்னி செம எல்லாமே ரொம்ப பயனுள்ள குறிப்பு சகோ 😋😘😘😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku dr
@ambujamjagdeesh9494
@ambujamjagdeesh9494 2 жыл бұрын
Thanks for the receipe 👌🏻😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@allinonebyvicky3712
@allinonebyvicky3712 2 жыл бұрын
Yesterday homela dhosai ku ithu than prepare panan sis. But nan tomato and malli leaves podalai. Supera irunthuchu. Ninka sona intha dish rompa supera irukum. One time try panidu soluran sis.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu pa
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 жыл бұрын
ஹெல்த்தி ரெசிபி கருவேப்பிலை சட்னி அருமை சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@lathailayakumar6790
@lathailayakumar6790 2 жыл бұрын
Hi sis neenga seitha palaak satni very tasty 😋😋 eppa karuvepilai santi super yenakkum hair fall sis very useful ah erukku tq tq sis👏👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dr
@dharanish614
@dharanish614 2 жыл бұрын
Hi Akka chutney paakkave super ❤️👍👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@nandhinivijay8247
@nandhinivijay8247 Жыл бұрын
நானும் இந்த சட்னி செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது நன்றிகள் சகோதரி 🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi friends good afternoon! Pls watch and give your 👍kzbin.info/www/bejne/maakq4F7i893jbs likes and support love you all ❤️
@amirthamanivenkidupathy9454
@amirthamanivenkidupathy9454 2 жыл бұрын
/
@sankarisankari8297
@sankarisankari8297 2 жыл бұрын
Super...yummy
@selvy1356
@selvy1356 2 жыл бұрын
Thank you for sharing ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dr
@vijayrocky2987
@vijayrocky2987 2 жыл бұрын
Super
@nishamusheen7866
@nishamusheen7866 Жыл бұрын
சங்கீதா நீங்க போடுற குறிப்பு அனைத்தும் வெறி யூஸ்full thankyou so much I'm srilanka Colombo
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear ma
@thiaganarayanasamy6941
@thiaganarayanasamy6941 2 жыл бұрын
Thankyou very much ma. 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@jansidhanarani9265
@jansidhanarani9265 2 жыл бұрын
Wowsemasangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@anuradhab542
@anuradhab542 2 жыл бұрын
Good morning sangoo 😍 karuveppiley chutney is a nice side dish to all. Looks great and healthy recipe. Have a lovely day ma❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Good morning dr.thku so much
@mahihomemadecakes0205
@mahihomemadecakes0205 Жыл бұрын
Today's try pane super ka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@user-re5fp4rz9y
@user-re5fp4rz9y Жыл бұрын
Unga samaiyal ellame super
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@amuthad3435
@amuthad3435 2 жыл бұрын
சங்கீமா புளிச்சக்கீரை உங்க ஸ்டைலில் அடடா செம டேஸ்ட் சங்கீமா. நேற்று இன்று நம்ம வீட்டில் புளிச்சக்கீரை தான் சங்கீமா.அம்மா இன்னொரு நாள் புளிச்சக்கீரை வாங்கி சங்கீதா ஆன்ட்டி செய்துக்காட்டியது போல் செய்ங்க அம்மா வேற லெவல் டேஸ்ட்ன்னு ரிஷி சொல்லிட்டாங்க சங்கீமா. லவ்யூ. கருவேப்பிலை சட்னி செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Rombha rombha happy ka
@jayalakshmi6594
@jayalakshmi6594 2 жыл бұрын
Hi Sangeetha today also iam late in this week full your moru moru dosai only I made for tiffin it comes different taste and when making dosa it comes easily full round and crispy . This karuvapillai chutney you add tomatoes i will try tomorrow for tiffin thank you dear 💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi ma!ok ma thku so much
@aaminasweety9591
@aaminasweety9591 Жыл бұрын
Super sis nan naaliku serun 🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sujaysam394
@sujaysam394 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻 mam useful video❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@sangeethajoel8706
@sangeethajoel8706 2 жыл бұрын
Hi I tried all your recipes really super sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@selviselvi8815
@selviselvi8815 2 жыл бұрын
Superb valththukkal veara level sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@GopalElango
@GopalElango 9 ай бұрын
Sangeeta வணக்கம்மா ,கருவேப்பிலை சட்னி superma Sangeeta.
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@saniamirzaqali976
@saniamirzaqali976 2 жыл бұрын
Sangee innaiku naan intha chatney recipe saiya poran .👌👌👌👌 innum neraya videos podunga pls 🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure dr
@nadhiyanadhiya4669
@nadhiyanadhiya4669 2 жыл бұрын
Spr sangee akka 👍🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@vlakshmi160
@vlakshmi160 2 жыл бұрын
Super சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@elavarasim3103
@elavarasim3103 2 жыл бұрын
Today I try this chutney taste super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku so much
@chitraashok919
@chitraashok919 2 жыл бұрын
Wow, today also must try recipe Sangee, ma. Very, very healthy, tasty karuveppilai chutney, da. 👌👌 Usually when v make other chutney or kulambu v add curry leaves but many will simply throw away those curry leaves without knowing it's health benefits but when v make chutney like ur style many will like to eat. Thanks for sharing tasty karuveppilai chutney recipe,Sangee, ma👍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes ma v tru thku so much ma.am going one meeting so late reply n hury
@chitraashok919
@chitraashok919 2 жыл бұрын
@@CookwithSangeetha No issues, da. Take care, Sangee, ma👍😍
@hildamary4109
@hildamary4109 11 ай бұрын
Super sakthia madam.9
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@prasannakalyan1093
@prasannakalyan1093 2 жыл бұрын
Semma 👌👌😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@miakuttystatus9409
@miakuttystatus9409 2 жыл бұрын
Tq sister enakum hair fall problem irukku,indha ingredientsum easy availabled tq 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Try dear
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
Vera level dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku dear
@nskitchen2682
@nskitchen2682 2 жыл бұрын
எங்க வீட்டுல காலையில் இட்லிக்கு இதுதான் செய்தேன் எப்போதும் செய்வேன் எங்களோட பேவரைட் சட்னி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@indiranir8147
@indiranir8147 2 жыл бұрын
Super da sangee kuttima
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much inga
@lakshmilaki0454
@lakshmilaki0454 2 жыл бұрын
Akka neenga vera level akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Vanakkam mahaley thankyou for sharing dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi ma sory ma late reply
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Its ok ma
@SekarSekar-se6jc
@SekarSekar-se6jc Жыл бұрын
👍👍👏👏👌👌💐💐💐
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 2 жыл бұрын
Very nice chutney sister 👍👍👍👌🇸🇬.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@chellamkirubakaran619
@chellamkirubakaran619 2 жыл бұрын
Sangeeta your background music is very nice
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much Inga
@chezhiyanmahi3176
@chezhiyanmahi3176 10 күн бұрын
@lavanyadevi3001
@lavanyadevi3001 2 жыл бұрын
Hi super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
Sangeema semada Namma veetlaye kariveppilai maram eruku.enimel entha satniya adikadi seiya poren dear.yellorukum yethu nallathunu paarthu seiyara paaru athuthaan vun nalla manasupa.tq so much Chellam 👌👌👏👏👍👍😋😋🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much dear ma
@anandsam9849
@anandsam9849 2 жыл бұрын
Super akka 👌👌👌👌👌.unga fish kuzhbu super akka na karam athikama serthuta akka .yennudia husband kuzmbu super ah irukunu sonnaga tnk u so much akka 🙏🙏🙏🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@kalaichandran3742
@kalaichandran3742 Жыл бұрын
Akka Naa sollanumnu nenacha romba naalaa neenga heroin sangeethaa maathiri irukeenga realy akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@banubanu1307
@banubanu1307 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிமா அதாவது எனக்கு தண்ணீர் நிறைய குடிக்கணும் இப்போ நோன்பு வச்சதுனால தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை அது என்னாச்சு யூரின் இன்ஃபக்சன் ஆய்டுச்சு அதனால ஜுரம் வயிற்று வலி வாந்தி வாய் கசப்பு எல்லாம் சேர்த்து ரொம்ப கஸ்டமாயிடுச்சு என்னால சாப்பிட முடியல தண்ணீர் எதுவுமே என்னால சாப்பிட முடியலம்மா வீட்ல நோன்பு வைக்க வேண்டாம் அப்படின்னு சொன்னாங்க நான்தான் கேக்கல இப்போது கஸ்டப்படுறது யாருன்னு திட்றாங்க கஸ்பண்டோட தம்பி டாக்டர்தான் இன்னிக்கு போய் அட்மிட் ஆகப்போறேன் நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம் இரண்டு நாள்ள வீட்டுக்கு வந்திடுவேன் எம்மேல இவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு எனக்கு மெஸ்ஸேஜ் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிமா 💜💜💜💛💛💛💛💛
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ஓகே மா நோன்பு விட்டுடுங்க உடம்பு ஃபர்ஸ்ட் பாருங்க போயிட்டு உங்க கைக்கு எப்போ போன் கடிக்குது அப்புறம் உடம்பு எப்படி இருக்குன்னு மெசேஜ் பண்ணுங்க முடிஞ்சா உங்க போன் நம்பர் குடுங்க இல்லன்னா என்னுடைய மெயில் அபௌட் பேச்சில் இருக்கு அதுக்கு கால் காண்டக்ட் பண்ணி எனக்கு உங்களுடைய காண்டாக்ட் நம்பர் குடுங்க நான் போன் பண்றேன் மா
@sathyamoorthy8285
@sathyamoorthy8285 Жыл бұрын
Intha thuvaiyal ethana naal use pannalam sis unga video naa regulara fallow panra v2la seithu pakura
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
ஃப்ரிட்ஜில் வைத்தீர்கள் என்றால் ஒரு வாரம் கூட வைக்கலாம்
@srideviramalingam2239
@srideviramalingam2239 2 жыл бұрын
Hi sis Already ungakita solirukken enakum romba hair fall iruku hair regrowth ila so hair fall ana idam elam baldness madri iruku Naan try panitu soldren sis. Enaku hair regrowth ku veg recipes sollunga sis pls Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Pls keep follow already i uploaded some of video pls check that also
@lavanyadevi3001
@lavanyadevi3001 2 жыл бұрын
Welcome sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@ammusumathi9791
@ammusumathi9791 Жыл бұрын
Akka karuvepillai thuvaiyal seiga akka please
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
This curry leaf only pa
@PavithraPavi-ii5lc
@PavithraPavi-ii5lc 2 жыл бұрын
Mango kulumbu podunga.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@sathyamoorthy8285
@sathyamoorthy8285 Жыл бұрын
Karuppu ulunthu periya venkayam potalama sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Yes
@babykrishnan2082
@babykrishnan2082 2 жыл бұрын
White sugar use cheithu paruppu poli eppadi seyyanum,sollunga mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Already askd sory dear pls giv tim i wil mak.becuse most of them ask using waylam but only u said sugar.if i mak with sugar all wil say sugar not good mak waylam... So that
@anisha5043
@anisha5043 2 жыл бұрын
Akka ithu mathri keerai chutney seiya sollli kudunga. Please
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok da
@snirmala4820
@snirmala4820 2 жыл бұрын
🙏 அழகிய பெண்ணே சங்கீதா உங்க சட்னி ரெசிபி வேர வேர லெவல் மா 🙏சூப்பர் மா சங்கீதா இருக்க பயமோன்மில்க் sweet செய்துக்காட்டுங்க நன்றி மா🙏👌👍💐🙌❤️🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga.i already uploaded some milk sweets did u watched lik palkova
@snirmala4820
@snirmala4820 2 жыл бұрын
Ok👍Thank you 👌ma 🙏❤️🙏
@dharanish614
@dharanish614 2 жыл бұрын
Hi Akka enakku hair fall romba adigama irukku naa try pannittu solren
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok da
@deepass7184
@deepass7184 Жыл бұрын
Pl karuvepillai thokku vera Mathiri senchikaminga
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Soon will come
@banubanu1307
@banubanu1307 2 жыл бұрын
சாரி சங்கீமா எனக்கு நல்ல ஃபீவர் வாமிட் சாரிம்மா வீடியோவை நான் பார்க்கல சுத்தமாக என்னால முடியலம்மா 💛💛💛💛
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ஐயோ அம்மா உங்கள நல்லா பார்த்துக்கோங்க எனக்கே மனசு கேட்கல உங்க மெசேஜ் பாத்துட்டு 34 பேசவே உங்க மெசேஜ் ஒரு லைன் 2 லைன்ல இருக்குமா எனக்கே பார்த்துட்டு கஷ்டமா இருக்கு ஏன் என்ன ஆச்சு இதோ நீங்க வேலையா இருக்கீங்க ன்னு மட்டும் தோணுச்சு அவசர அவசரமா மெசேஜ் பண்ற மாதிரி தெரிஞ்சுது சரி நீங்க வேலையா இருக்கீங்க அதனால நினைச்சேன் ஆனா உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு இப்ப நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியும் நிறைய தண்ணீர் குடிங்க மா உடம்பு நல்லா பார்த்துக்கோங்க ஒருவாட்டி பிளாக் பண்ணுங்க டாக்டரிடம் கேட்டு மாத்திரை மருந்துகள் எடுத்துக் ஓங்குமா மிளகு ரசம் சாப்பிடுங்க வச்சுட்டு தீவிர இருந்ததுன்னா கோல்டு இருக்குதா ப்ளீஸ் நீங்க கொஞ்சம் சரியா என்று எனக்கு டெய்லி ஒரு வாட்டி மட்டும் ப்ளீஸ் எப்படி இருக்கீங்க மெசேஜ் பண்ணுங்க மாமா நான் நினைத்துக் கொண்டே இருப்பேன் ப்ளீஸ் மெசேஜ் பண்ணுங்க ஒரு நாளைக்கு ஒரு வாட்டி எப்படி இருக்கீங்கன்னு மட்டும் சொல்லிடுங்க உடம்ப பாத்துக்கோங்க
@jayalakshmi6594
@jayalakshmi6594 2 жыл бұрын
Hi ma vanakkam unga healtha pathukonga I pray for God Sangeetha dear kudo peshna podum you will be alright in way he is reply and careing that is Sangeetha dear
@banubanu1307
@banubanu1307 2 жыл бұрын
@@jayalakshmi6594 ரொம்ப ரொம்ப நன்றிமா 💜💜💜
@jayalakshmi6594
@jayalakshmi6594 2 жыл бұрын
Ok ma
@sfaidha6779
@sfaidha6779 8 ай бұрын
Rumba rumba thanks ma,am,enakum rumba hair fall a eruku
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Welcome
@jansidhanarani9265
@jansidhanarani9265 2 жыл бұрын
Mushroomgravyppodungasister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Already uploaded pls check
@lakshmilaki0454
@lakshmilaki0454 2 жыл бұрын
பச்சை பயிறு ல பாயாசம் செஞ்சி காட்டுங்க அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok da ma
@renukarenu5369
@renukarenu5369 2 жыл бұрын
Normal ah pesunga.... Nalla irukkum
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
This is normal
@blossomblossom3894
@blossomblossom3894 2 жыл бұрын
சங்கு எனக்கு56 வயது. நான் ஹேர் டை யூஸ் பண்ணீட்டு இருந்தேன். இப்போது ஹென்னா பளஸ் அவுரி போடுகிறேன். நீங்கள் சொன்னது போல் அவுஉரி நல்ல கருமை கொடுக்கிறது. ஆனால் இரண்டு நாள் கழித்து போய்விடுகிறது. இத்தனைக்கும் நான் இரண்டு நாள் கழித்து தான் ஷாம்பு வாஷ் அதுவும் பேபி ஷாம்பு யூஸ் பண்ணறேன்.போட்ட அன்று வெறும் தண்ணீரில் வாஷ் பண்றேன். இத்தகைய பாதுகாப்பு எடுத்தும் அவுரியின் கலர் இரண்டு நாள் தான். அதனால் நீங்கள் சொன்ன ஈந்த ஹேர் கலர் நான் யூஸ் பண்ணலாமா? கரூப்பு டை நெற்றியில் கருமை நிறத்தை கொடுக்கும் என்ற பயம்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
அவுரி பொடி ரொம்ப நாள் நீக்காது கம்மியா தான் நீக்கும் ஏன்னா அதுல எந்த கெமிக்கல் உள்ள கெமிக்கல் இருக்கிறது தான் அதிகமா கலர் ரொம்ப நாள் தலையில நிற்கும் அதே மாதிரிதான் நான் சொன்ன இன்ஸ்டன்ட் ஹேர் கலரும் ரொம்ப நாள் தலையில நிக்காது ஒரு வாரம் பத்து நாள் தான் நிற்கும் நீங்க எங்கேயாவது கல்யாணத்துக்கு அதாவது பங்ஷனுக்கு போறப்ப மட்டும் அந்த இன்ஸ்டன்ட் ஹேர் கலர் போடுங்க நேத்து பெருசா படாத மாதிரி போடுங்க அவ்ளோ ஒன்னும் பட்டாலும் தனியா தெரியாது என இதுல கெமிக்கல் கிடையாது சோ இதுல எப்படி வேண்டுமோ அதற்கு தகுந்த மாதிரி நீங்க பார்த்துக்கோங்க ரெகுலரா இன்ஸ்டன்ட் ஹேர் கலர் கூட போட வேண்டாம் எங்கயாவது வெளில போறப்ப அவசியம் தேவைப்படுறப்போ மட்டும் போடுங்க ஏன்னா அதுலயும் கொஞ்சம் கெமிக்கல் இருக்கும் இல்லாமல் கலர் வராது இருந்தாலும் எது நல்லதோ அதை தான் நம்ப பார்த்துப் போடணும் அதனால எப்படியாவது விஷயத்துக்கு மட்டும் இன்ஸ்டன்ட் ஹேர் கலர் போடுங்க மற்றபடி நான் சொன்னேன் எனக்கு திரும்ப திரும்ப அதே முறையில் போடுங்க ஹேர் கொஞ்சம் நல்ல பிரவுன் ஆகும்
@blossomblossom3894
@blossomblossom3894 2 жыл бұрын
@@CookwithSangeetha thank you for your valuable answer
@muruganfarm7585
@muruganfarm7585 2 жыл бұрын
Madam nenga allaga pesuringa
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@babykrishnan2082
@babykrishnan2082 2 жыл бұрын
Saambar podi neenga sonna measurement la thaan podichen mam,kaaram athikama irukku mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Me it's normal may b ur chilly spicy.so ad less whn u use sambar podi with that add coriander powder then karam irukathu
@tgbsingle8638
@tgbsingle8638 2 ай бұрын
கொஞ்சம்ஒவர்ரியாக்சன்அதிகமாஇருக்குகுறைத்துகொள்ளவும்
@sasikalavaithiyanathan559
@sasikalavaithiyanathan559 2 жыл бұрын
Akka neenga ea master chef program la participate Pannala. Next season vantha neenga sure a try pannunga akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
I got cal from sun tv one show dearmlast month itself but dated post ponded
@banubanu1307
@banubanu1307 2 жыл бұрын
சங்கீமா என்னோட ஃபோன் நம்பர் அனுப்பி வைத்தேன் பார்த்தீர்களா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
No ma kidakila.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Amma my mail ID cookwithsangeetha12345@gmail.com pls mail ur no ma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
சில சமயம் யூடியூப் ல போன் நம்பர் எல்லாம் வந்ததுன்னா அதை ஸ்பூன் மெசேஜ் இல்ல அனுப்பிடுவாங்க அவங்களே டெலிட் பண்ணிட்டு வாங்க அந்த மெசேஜ் நம்பள பாக்க விடமாட்டாங்க அந்த மாதிரி கூட போயிருக்கும் உங்களுக்கு மெயில் பண்ண தெரிஞ்சுது நா இந்த மெயில் ஐடிக்கு நம்பர் அனுப்புங்க மாம
@mageshkumar3998
@mageshkumar3998 Жыл бұрын
Super
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН