சிரிச்சு பேசி எங்களை கவுத்த (கவர்ந்த) டாக்டர் நீங்கதான், தலைவரே ❤😊
@jayanthi482820 сағат бұрын
😄👍
@babumohan454919 сағат бұрын
@jayanthi4828 thank you.
@shebasudha632915 күн бұрын
காலையில் எழுந்த உடன் உங்கள் பதிவுதான் பார்த்தேன் நீங்கள் சிரித்துக் கொண்டே பேசுவது பெரிய பாஸிட்டிவ் ஆக உள்ளது திருப்பதி கோயிலை பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி அழகாக கூறினீர்கள்
@kamalanataraj737315 күн бұрын
உங்க பதிவு சூப்பர் சார்
@mekalas667515 күн бұрын
சிறப்பான - பதிவு-அய்யா.... திருப்பதி செய்தியை-வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல - வலிக்காமல் சொன்னது சிறப்பு....
@jayalakshmij.c562115 күн бұрын
முடி வளர்ச்சி மருந்து வரபோவதை பற்றிய பதிவுக்கு நன்றி. கோயில்களில் கூட்ட நெரிசல் பற்றிய தங்கள் கருத்து மிக உண்மையே. 2-3 விஷயங்களை ஒரே பதிவில் பார்ப்பது நன்றாகத்தான் உள்ளது. அருமை 🎉🎉
@karpagamkarpagam887915 күн бұрын
நிலவேம்பு டாக்டர் கடவுள் பற்றி உங்கள் கருத்து நன்றாக உள்ளது . நன்றி.டாக்டர்🎉😊
@dharshin-u7k13 сағат бұрын
i love your smile and speach brother.நான் பார்த்த டாக்டர்களிலேயே உங்களை போல் ஒருவரையும் பார்த்ததில்லை. டாக்டர் என்றலே உம்முன்னு தான் இருக்குனும் என்ற formula வை உடைத்து எரிந்து விட்டீர்கள் . நன்றி உங்கள் தகவல் . பேச்சு மற்றும் சிரிப்பு .
@முவீரசேகரன்பழனி15 күн бұрын
டாக்டர் மிகச் சிறப்பான காணொளி இது வந்து சிறிய நங்கை அதிக கசப்பு தன்மை உள்ள மிகச்சிறந்த நாட்டு மருந்து
@somasundarir299515 күн бұрын
உங்களின் கருத்து முற்றிலும் உண்மை ஐயா. மணம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம். நாதன் உள்ளிருக்கையில், போகலாம்.
@jayanthi482820 сағат бұрын
மனம் 😊
@gnanakumaridavid180115 күн бұрын
அழகாக சிரித்து கொண்டே நீங்கள் சொல்வதை முடி பற்றிய நல்ல செய்தியை கேட்டது மகிழ்ச்சி தருகிறது HMPv virus மீண்டும் விளக்கியதற்கு நன்றி டாக்டர்
@rajamani509014 күн бұрын
ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த மருந்தை வந்த உடனே ஒரு வீடியோ போடுங்க ஐயா
@saravananvenugopal581214 күн бұрын
முடி வளர்ச்சி..மற்றும் முளை வளர்ச்சி ( திருப்பதி ) பற்றி பேசியது அருமை ... இப்படியே தொடவும் ... உதிரும் முடியுடன் காத்து இருக்கிறோம் .... அடுத்த பதிவுக்காக 😊
@drkarthik13 күн бұрын
😄
@SenthilKumar-mx3wh5 күн бұрын
வணக்கம்.கடவுள் வழிபாடு குறித்த தங்களின் மேலான கருத்து வரவேற்கதக்கது👌👌👌🌺🌺🌺💪💪💪
@allwingamer598215 күн бұрын
Sir❤ yaru sir neenga God gift for us❤😍💐🌟✨ungalamari dr. Yarum illa intha mathri clearly explain about a health and wealth care .. We pray for you gud health and happiness 🙏💐🎉
@baskarane782310 күн бұрын
தங்களுடைய கருத்தை அப்படியே ஏற்கிறேன். ஆரம்ப வர்த்தையை தவிர, நல்ல சுயநலமற்ற மருத்துவர். கார்த்திகேயன். அப்படியே நல் உண்மைஉணர்ச்சியை முகத்தில் காண்பித்து பேசுகிறார். வாழ்க வளமுடன்.
@Skr722215 күн бұрын
என்ன சிரிப்பு சார் உங்களுடையது பார்க்கவே மிக நன்றாக உள்ளது ❤❤❤
@babumohan454915 күн бұрын
😊❤
@kumaravelg455314 күн бұрын
அருமையான தகவல்கள் சார் இந்த செடி நிலவேம்பு எங்கள் கிராமத்தில் சிறியாநங்கை என்று சொல்லுகிறார்கள் சார்
@swaminathansethu915912 күн бұрын
மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையை வெகு ஜன மக்களுக்கு கொண்டு செல்லும் தங்களின் நோக்கம் மிகவும் பாராட்டுக்கு உரியது.
@senthilsenthil926516 күн бұрын
அருமையான பதிவு நன்றி ♥️ சார்
@VMRHerbals15 күн бұрын
Nilavembu plant nilavembu kudineer for Fever & Boost immunization
@padhmavathipadhu323314 күн бұрын
சூப்பர் டாக்டர் நெருங்கிய நண்பர் கிட்ட பேசின உணர்வு
@gopalakrishnankaliyamoorth5454 күн бұрын
2 3 விஷயத்தை சேர்த்து சொல்றது நல்லா இருக்கு சூப்பர்
@BabuMBabu-ev7mj15 күн бұрын
ஆகச் சிறந்த கருத்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்
@venkateswarluamudha365714 күн бұрын
திருப்பதி பற்றி சொன்னது மிகவும் அருமை உண்மை வாழ்க வளமுடன்
@ranjanisathyan373515 күн бұрын
Vanakkam doctor. This is Siriyanangai plant. Siriyanangai podi helps in removing toxins(nachchu tanmai) from the body.
@Kv2024feb58 күн бұрын
Nalla format thaan Doctor 😊
@madhukannang306613 күн бұрын
Creation, Preservation and Destruction are natural my love ❤🎉
@SamuelSinclair-cx5kc11 күн бұрын
பெருமபாலான டாக்டர்களுக்கு சிரிக்கவே தெரியாது..அதற்கு முதலில் மருந்து கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்...பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.🎉❤🎉
@jayanthi482820 сағат бұрын
😔
@MohamedHassan-rd4im3 күн бұрын
Dr. உங்க vlog மேலும் மேலும் அருமை. Minoxidil பத்தி சொன்னிங்க . நான் thrivve redensyl மூன்று பாட்டில் யூஸ் பண்ணிட்டேன் ஆனா எந்த வளர்ச்சியும் இல்லே. அந்த redensyl பத்தி சொல்லுங்க டாக்டர் சார்.
@a2twins-wn7mr15 күн бұрын
நன்றி உண்மை டாக்டர் கடவுளை பற்றி உங்கள் கருத்துகள் அற்புதம்
@kumarlakshmanan198215 күн бұрын
மிகச் சிறப்பான கானொலி🎉
@jayabalakrishnankaliappan14812 күн бұрын
பல துறை மருத்துவர் நீங்கள். நன்றி
@palanisamynarayanasamy413316 күн бұрын
மிக அருமையான பதிவு... நன்றிகள், சார்..
@Master-i4u16 күн бұрын
அந்த மருந்து வரும் காலத்துல நான் பெரிய வழுக்கை மன்டையன் ஆகிருவேன் போலயே 😭😭😭
@kumarselvi745216 күн бұрын
😄😄😄
@nanditaarunkumar619316 күн бұрын
😅😅😅
@sabapathythala563116 күн бұрын
No sir no
@muthupandis71115 күн бұрын
@@Master-i4u vanthu kittein irugu sir
@babumohan454915 күн бұрын
😂😂😂😂❤
@revathis774612 күн бұрын
அண்ணா அன்பு உள்ளம் உங்களுக்கு விரல்விட்டு என்னும் சிலரில் ஒருவர் நீங்கள்
@dubbakar61478 күн бұрын
சிவசங்கரன் oil patthi oru video
@vaiperiyakaruppiah807112 күн бұрын
ஜனரஞ்சகமான டாக்டர் நீங்கள்.வாழ்க வளமுடன்
@ps-up2mx15 күн бұрын
Good afternoon sir, First time unga video va paathan, extremely nice explanation with calm and neatness 😅. I subscribed and liked this video ❤.
@mariachristopher903811 күн бұрын
This plant is Nilavembu. Your suggestion is very good👍 about crowd. Thank you🙏.
@vigneshR-e1u6 күн бұрын
Nice information sir , can we use redensyl hair serum ?? Please help me .
வணக்கம் டாக்டர் சார் உடல் உஷ்ணத்தை குறைக்க சிம்பிள் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க சார் ❤❤❤
@V.Nagarajan-v7x16 күн бұрын
தாங்கள் கூறிய ஒன்றுன்றும் மிகவும் அருமை. இதுபோல் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி சார்.
@rpraja785315 күн бұрын
4 to 5 topics best dr.....😅
@focusfocus191216 күн бұрын
Sir ! Fantastic ur medical advice to the peoples ! Thanks ! God bless u sir !
@Mohan_-15 күн бұрын
இதே மாதிரி நரை முடிக்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா? இருந்தால் அதைப்பற்றிய ஒரு காணெளி வெளியிடுங்கள். நன்றி
@abdulvaheethvaheeth457315 күн бұрын
Thanks for your valuable information, may continue your service, God bless you sir👍💐💐💐
@francispriya639815 күн бұрын
Sir u hair is OK 👍 all ur videos are useful thankyou doctor 🎉🎉🎉🎉❤
@gnanababu962512 күн бұрын
அருமையான நேர்த்தியான உரை ..
@Parthiban0000016 күн бұрын
Sir I'm staying in France that gel was actually used by some researcher on human but it has only temporary effects and creates a severe side effects of many autoimmune disorders and eye cancer