மிகவும் அருமை டாக்டர் சார் நீங்கள் சிரித்துக் கொண்டே நிறைய கருத்துக்களை மக்களுக்கு கொடுக்குறீங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏 என் தாத்தாவும் என் பாட்டியும் படிக்காத சித்த மருத்துவர்கள் நிறைய மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.. என் பாட்டியின் தம்பியும் அவர் மகனும் மகள்களும் பட்டம் பெற்ற சித்த வைத்தியர்கள்.. அவர்களுக்கு உங்கள் வீடியோவை அனுப்பி உள்ளேன். மிகவும் நன்றி... நன்றி......
@chandraravindran860218 күн бұрын
Thank you Doctor ♥️ எவ்வளவு அழகாக தெளிவாக, மலர்ந்த முகத்தோடு ஒவ்வொரு விடயங்களையும் விளங்கப்படுத்துகிறீர்கள்! உங்களோடு நேரிலும் பேசவேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது.
@GomathyS1818-tf3fy18 күн бұрын
குளிர் மற்றும் மழைகாலத்திற்கேற்ற ஆரோக்கியமான பதிவு நன்றி சார்
@vanathyr175018 күн бұрын
உங்களை போன்ற டாக்டர்கள் ஆண்டவன் கிருபையால் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் 🙏
@thilagarajan211718 күн бұрын
நாட்டுக்கு தேவையான நல்லமருத்துவர்..வாழ்த்துக்கள் அய்யா..
@maryjothi515318 күн бұрын
அருமையா பேசுறீங்க டாக்டர் நல்ல நல்ல கருத்துக்களையும் சொல்றீங்க வாழ்த்துக்கள் இவண் dr....
@saikanth299317 күн бұрын
Dr. லயே நீங்க சூப்பர் ⭐....என்ன style Dr. Sooper
@SuganthiLax17 күн бұрын
சூப்பர் ஸ்டார் டாக்டர் கார்த்திகேயன்!💖👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@kanagarajchellaiah658018 күн бұрын
மெனக்கெட்டு இவ்வளவு விஷயங்களை அழகாக விளக்கி சொன்னீங்க டாக்டர். நீங்களே எங்களுக்கு மதுரம் தான் டாக்டர்.
@Yousuf065317 күн бұрын
ஐயா தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பேரருள் செய்யட்டும்! இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தரட்டும்!
எல்லாம் உண்மை தினசரி வாழ்க்கையில் இதை பயன் படுத்த வேண்டும் அருமை அருமை யான அற்புத மருந்து
@jayaramanashok186817 күн бұрын
சார் ரஜனி மாதிரி வாயில் போட்டீங்கலே சூப்பர்
@eishaeisha245318 күн бұрын
அதிமதிரம் மிகவும் அருமையான வீட்டு வைத்தியம் ❤❤
@adimm780618 күн бұрын
Athimathuram Rajini style la super sir. THANK YOU DOCTOR.😀👍👌👌🙏🙏🙏
@umapillai624518 күн бұрын
Tq for the useful post Dr. Mostly allopathy doctors didn't accept the siddha or ayurveda medicines. U are a genuine Dr. I frequently use this in winter season .Tq again for the clarification
@geetharavi252918 күн бұрын
அதி மதுரம் மிக இனிப்பான video Dr Sir
@parthibanperumal87166 күн бұрын
தங்களைப்போன்றவர்களைப்பார்க்கும்போது மனமகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை டாக்டர்
@ravikumardripirrigation749913 күн бұрын
Great explanation Doctor. I have personally experienced the goodness of this.
@Parimala21817 күн бұрын
ஐயா, மருத்துவர் ஐயா, ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. 🙏🙏🙏🙏
@Vasanthi-o8v9 күн бұрын
Excellent class, Long life vzavendum, God bless u Sir, thank u so much
@SIDDHESH151018 күн бұрын
நாங்க இதை பல வருடங்களாக பயன்படுத்திட்டு வரோம்
@skkumar817818 күн бұрын
Doctor Athimathuram video Athi useful. Your concern full madhuram. Thanks doctor.🙏🙏🙏
@antonidasssavarimuth77017 күн бұрын
Very great. Dr did it with Athimathuram stick just like Actor Rajinikanth, of course he does not smoke now a days. I sometimes chew slowly one small stick to have a bit clear voice. It does work. Thank Dr.
@umasheshadri47313 күн бұрын
Rajini style 😊 thank you so much for sharing such invaluable information about licorice and its benefits & uses.
@ThirumalaiKumaran-jv9ou18 күн бұрын
Sir really you are doing a wonderful job. Keep up your great work 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@geetharavi252918 күн бұрын
சளி இருமல், inflammation,ulcer, சக்கரை அளவு குறையும்.1 கிராம் அளவு.
@vijayakumarmk735718 күн бұрын
உங்கள் வீடியோக்கள் கூட அதிக மதுரம் தானுங்க 😂😂😂❤❤❤ நன்றிகள் டாக்டர்
@godsgift82117 күн бұрын
மிகவும் அருமை 🎉 நன்றி
@astymini403518 күн бұрын
நன்றி டாக்டர் ஐயா 💖🙏🏼👍🏼
@neelavathi857018 күн бұрын
Dr. Sir eppadi. Than. Enaku kai. Kall. Each.ing. Sir. 👌👌 Naan. Use. Panrean. Dr. Thanku. 🙏🙏🙏
@jothijothi237917 күн бұрын
நன்றி - தங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள்..டாக்டர் அவர்களுக்கு🎉
@RVS_MAS18 күн бұрын
வறட்டு இருமலுக்கு மட்டும் தான் அதிமதுரம்..சளி அதிகம் இருந்தால் சித்தரத்தை+ சுக்கு+ மிளகு+ திப்பிலி கசாயம் மட்டுமே
@geetharavi252918 күн бұрын
அதி மதுரம்,மிளகு, ஏலக்காய் டீ செய்முறையில் மிளகு கிராம்பு அதி மதுரம் சொன்னாங்க நீங்க ஏலக்காய் மிளகு அதிமதுரம் டீ சொன்னிங்க Dr Sir 2 முறை try பண்ணலாம் Dr Sir
@River-b9e17 күн бұрын
God bless you. Giving all such wonderful information.
@dhanalakshmis782017 күн бұрын
Super vilakkam. Arumai Dr
@murugaraj10018 күн бұрын
அழகாக விளக்கி சொன்னீங்க டாக்டர்
@narchisanb336418 күн бұрын
நல்ல தகவல் sir அருமை
@agnesarms742317 күн бұрын
Thank you Dr.super.God bless you
@jeyamalara957618 күн бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு வணக்கம்
@missionjupiter194618 күн бұрын
You spread positivity and valuable advises to all of us. Thank you sir .
@Pranaav_2718 күн бұрын
Very useful information....thank you doctor....the way you put the stick in your mouth was ultimate...
@smselvakumar18 күн бұрын
மிக்க நன்றி Doctor...👍
@premalatha-pt8pq17 күн бұрын
Dr you are great great in all aspects. God bless you all for your good heart . Thanks Doctor 🎉🎉
@gomathiranganathan67145 күн бұрын
டாக்டர் இரண்டாவதாக செய்த அதிமதுரம் டீ வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்து குடிக்கலாமா
@missionjupiter194618 күн бұрын
Sir please give some advise for memory, and active life, positivity boosting food for teens. Preparing for public exams.
@geetharavi252918 күн бұрын
Licorice மிட்டாய் super Dr Sir
@ValliKaruppiah-t1b8 күн бұрын
Vallikaruppiah from Malaysia romba nandri ayya athimathurathil eyvallow nanmaigal.👌👌👌
@PriyaPriya-pb6ct18 күн бұрын
Partial or incomplete paralysis symptoms eppadi erukum nu explain pannunga doctor sir please reply pannunga sir
@Karpagams-v4t18 күн бұрын
Thank you Dr. Intha kashayatha daily kudikalama pls reply.
@aravinddeepak962317 күн бұрын
In morocco 🇲🇦 when I went there they used to hive many herbal tea in that one was this athimathuram,Anise and other some herbal mixed tea it was very good
@seshadrisampath843517 күн бұрын
Thank you Doctor🙏
@Neera818118 күн бұрын
Best remedy for this season sir. Thank you so much Style super sir
Sir Facial Hair Remove R Control Athavthu Tips Slunga Please
@vanilesworld30718 күн бұрын
yes here called reglise mittai this one athimadhuram mittai . useful informations dr thq u
@sujaharimonu10207 күн бұрын
Sir for black tea that lady took adimadrum peper clove to smash but when she put in water she maduram, elakai, clove which is correct pl check the vedio once again
@panchabiv17 күн бұрын
Can we use the lico rice powder? From Nattumarundhu store?
@muraliaj512918 күн бұрын
Super sir , Athimathuram pattri theriyammal irunthen ,ippo payanpadutha thayaraagivitten , mikka nanri
@ThinkPossitive-mx9xq17 күн бұрын
00:23 ஸ்டைல் சூப்பர்
@sathasivamsathasivam498318 күн бұрын
Morning dailyum kudikklamaa doctor
@thooyamaniganesan714817 күн бұрын
Realy great. Correct information at the correct time because mostly everybody is scare of sugar automaticaly go for alopathy medicine without prefer or wait for the other like this🤣
@SaraswathiSaraswathi-nw8dy17 күн бұрын
நன்றி டாக்டர். 🙏🙏
@masanampadmanathanmasanam849818 күн бұрын
Can Diabetic person drink this kind of tea.Kindly reply Doctor.
@neelavathi857018 күн бұрын
👌dr. Neegale. Yaingluku.👌 Medicine. 🙏🙏🙏🙏🙏🙏
@WendyPackiry-uc9xe5 күн бұрын
Thank you
@daisyrani-q3u17 күн бұрын
Doctor Theresa sir thank you very much
@krishnavenialphonse146217 күн бұрын
Great info Dr.K.. 🙏🙏❤️❤️❤️
@jayanthiprabhu72925 күн бұрын
Cigarette supera Rajini madhiri pudicheengalae doctor !
@kumarravindran994017 күн бұрын
Rajini style super Dr. ❤❤
@rajeswarileethiyal462317 күн бұрын
Super. நன்றி
@shridharshridhar566118 күн бұрын
Thanks, doctor.
@HameedKhan-jp5ci17 күн бұрын
நன்றி சார்.
@balav57psw18 күн бұрын
புகைப்பிடிக்கும் பழக்கம் நிறுத்துவது பற்றிய முந்தைய பதிவில் , அதிமதுரம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவில்லை. முற்றிலும் உண்மை.... ஆம் குறிப்பிடப்படவில்லை.......
@kavithakanakaraj97478 күн бұрын
Arumai
@tnpscislife17 күн бұрын
Auto immune disease kku medicine sollunga
@jayadamu73118 күн бұрын
Super very nice❤
@kavithakandasamy246718 күн бұрын
வெள்ளை பட்டாணி பச்சை பட்டாணி இதில் எது சிறந்தது வெள்ளை பட்டாணி பயோட்டின் நிறைந்ததா விளக்கம் தாருங்கள் சார்
@Luxurylambo18 күн бұрын
Thank you very much sir.
@நிலாகனி-ல7வ17 күн бұрын
நன்றி doctor
@Divya_kvp18 күн бұрын
God bless you sir
@Olivia-sl5tz18 күн бұрын
Licorice, cardamom, dry ginger, black pepper,cinnamon , one pinch powder of each ingredients boil in3 glass water boil till it become two glass. Add honey. Some ingredients missing.kashmiri Chai ready.
@Athirahindustani17 күн бұрын
Saffron is missing 🤣
@ArunKumar-de8ul18 күн бұрын
டாக்டர் கடைசியாக ஒன்னு பண்ணிங்களே.. தலைவர் ஸ்டைல்...அல்டிமேட்😅😅😅😅
@RajarajeshwariKannan13 күн бұрын
Thankingyouiyya
@TamizhM-b2s18 күн бұрын
Sir cancer patient kudikalama
@lailanazeer913217 күн бұрын
சளி இருமல் தொண்டை வலி அனைத்திற்கும் மிளகு பால் சிறந்த மருந்து.
@ranipriyatharshani78338 күн бұрын
சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா
@kolanjinathan650417 күн бұрын
Very fine. Sir
@vasanthkumardhanasekarand42195 күн бұрын
நாட்டுமருந்துகடைகளில் கிடைக்கும் அதிமதுரம் பொடியை வாங்கி டீயில் எவ்வளவு போடலாம்
@spcodpi32318 күн бұрын
Good information thankyou
@SumaSuren18 күн бұрын
Thankyoudr
@LakshmiS-zf7xi18 күн бұрын
Thankyou Dr.
@basicenglish-h5g17 күн бұрын
டாக்டர் நீங்க ஒரு விஞ்ஞானி
@bennyarul840517 күн бұрын
Super super star thank you
@OmmMurugapottri17 күн бұрын
Sir My daughter is 14 yrs old. She very frequently goes urine. Please suggest what to do to stop this.
@vasukie179413 күн бұрын
எங்கே கிடைக்கும்
@kuppusamymohanarajan2517 күн бұрын
NanriTambl ❤💜❤💜💙
@M.R.Rajamohanrajamohan18 күн бұрын
சர்க்கரை உள்ளவர்கள் இந்த அதிமதுரம் பொடி டீ, காபி இல் கலந்து சாப்பிடலாமா டாக்டர் சார்.
@hariharanrb62318 күн бұрын
Very Good initiative sir. Allopathy Doctor discussing on the benefits of traditional herbs with resarch proofs of the same. Much needed initiative to promote the healthy way of living with traditional herbs in tamilnadu. Such things helps multifold for patients as well as the manufacturer and farmers who cultivate medicinal herbs improving the overall cycles of society