வணக்கம் மீண்டும் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி நேர்மையாக தேர்தல் நாட்களில் உரையாடினீர்கள் பல ஊடகம் அவதூறுகளை மீண்டும் வாசித்து அவர்களின் செய்திகளை பரவவிட்டனர். N.P.P யின் அறிவுசார் நடவெடிக்க கைகளை புரிந்தவராக இருந்து செயற்பட்டீர்கள். மனிதன் என்ற வகையில் நன்றி தெரிவிக்கிறேன். தனபாலன். இவருக்கு அபிவிருத்தி தேவையில்லை தீர்வு என காலம் கடந்து விட்டது ஐந்த வருடம் பொறுத்து அபிவிருத்தியை முன்னெடுப்பதே இன்றய தேவை. தமிழ் தரப்பு வென்றாலும தீர்வு வராது கத்தி திரியவேண்டியதுதான் மிஞ்சும், நீங்கள் ஐயா அழவேண்டியதில்லை. நீங்கள் பாவம்.
@NALLAIAKASH__Official5 сағат бұрын
ஜயா இந்த விடையம் கடவுளாள் நடந்தது
@civagnanamperivasamy7264 сағат бұрын
Sumanthiran mama will be back in parliament So all we can go to Canada
@rajendranchelladurai25085 сағат бұрын
This is a good lesson for those party who lost in this election . New government under president Anura sir will develop and the country. All old politicians please take rest watch the show.