வன்னிமாவட்ட பா/உறுப்பினர். துரைராஜா இரவிகரன் அவர்களுக்கு ;தமிழ் தேசிய உணர்வுடன் செயல்பட்டமைக்கு , இனிய நன்றி கள். ❤ ❤ ❤ ❤ ❤
@ratnambalyogaeswaran850212 сағат бұрын
நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏
@VimalaKandasamy-b4d7 сағат бұрын
வைத்தியர் அவருடைய தேவை வைத்தியராக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்கையை மக்களுக்கு கொடுக்க முடியும் எங்கள் நாட்டில் வைத்தியர் ஆசிரியர்கள் பற்றாக்குறை அவர்கள் தங்கள் கடமையை சரிவரச் செய்தால் போதுமானது
@புனிதா-ய4ழ15 сағат бұрын
சிறப்பு ❤❤❤தம்பி
@thineshthinesh105312 сағат бұрын
Super tamp❤
@kulasingam505610 сағат бұрын
உண்மை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு கணக்குக்கு 500 ஆயிரம் பேருக்கு மக்கள் வரிப்பணம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் பெறுமதி வாய்ந்தது. மக்களின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு செலவழிக்க கடப்பாடுடையதே.
@rathinigathambiayah360714 сағат бұрын
God bless you! Pavanee!❤
@VimalaKandasamy-b4d8 сағат бұрын
கல்வித்தரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டாயம் தேவை றிஷாத் பயூதீன் தன்னுடைய கல்வித் தரத்தை நிருபிக்க வேண்டும் கல்வித் தகைமை மில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து விலகி சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அரசியல் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேண்டும் ஏனையோர் ஆசிரியர்கள் வைத்தியர்கள் வியாபாரிகள் பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும்