நல்ல அருமையான பதிவு. சிறு திருத்தம்.. இது கலிகாலம்... பிறர் நம்மை சாமி..(அ) சுவாமி என்று கூப்பிட அனுமதிக்க வேண்டாம். அது நிச்சயம் பிறர் பாவ கர்மாவை நம் கணக்கில் சேர்த்திடும்..😭😥..மாறாக குருவே நமஸ்காரம்.. குருவே வணக்கம் என கூப்பிடலாம்..🙏🙏🙏 வணக்கம் சித்தர்கள் அருள்..
@abdulkadar5932 жыл бұрын
Aam, kadvoll.muttalla Prar, pavvm , namad, Kanakil, veka
@sukumars23842 жыл бұрын
Great Thanks Swamiji.
@senthilkumarsenthil5742 жыл бұрын
மிக சிறந்த பதிவு 🙏🙏🙏 வணக்கம் 🙏 சாமி ஜி 🙏
@lakshminarayanan16172 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி!
@muthukumaranganesan87393 жыл бұрын
நன்றி சாமி
@manoharanay72102 жыл бұрын
அருமையான பதிவு! அந்த கோவிந்தனே சொல்வது போல் இருந்தது!
@Rajuuutube2 жыл бұрын
🙏மிக்க நன்றி 🙏
@pdeepalakshmi72803 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் விளக்கம் அருமை. நன்றி.
@@nani-ln2lf நாள் கிழமை நேரம் பார்ப்பதில்லை. எனக்கு நேரம் கிடைச்சா உடனே சலூன் போய்டுவேன். கை கால் நகம் வெட்ட (இரவு பகல் எதுவும் பார்க்காமல்) என் வீட்ல கழிவறைக்கு போய் வெட்டுவேன். அசைவம் நினைக்கும் போது சாப்பிடுவேன். எதையும் அளவோடு சாப்பிடுவேன். நான் தனியா இருந்தா அதிகமா நடந்து செல்ல முற்படுவேன். குறைந்தபட்சம் 40 நிமிடம் நடப்பேன். இன்னும் நிறைய இருக்கு ... எல்லோரும் இப்டி இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எல்லோரிடமும் நற்குணம் நற்பண்புகள் இருக்கு. அதை அதிகமா வெளிக்கொண்டு வரணும். நம் செயல்/ பேச்சு நம்மை சுற்றியுள்ள யாரையும் புண்படுத்தக்கூடாது அவ்வளவு தான்...
@vasagamkarupasami70012 жыл бұрын
Good news super madurai vasagam Building contracter
Pl avoid, tuesday, Friday, saturday, paurnami, amavasai, ekadesi, thithi naatgal, birthday, wedding day, festival naatgal, sasti naatgal. This is very very important.
@subashravi33752 жыл бұрын
Thanks for
@ashwinijanarathanan88532 жыл бұрын
என்ன கிழமை
@karumbajalamkokila55592 жыл бұрын
நன்றி
@soundaranayagi62963 жыл бұрын
Thank you so much Sir. Valga valamudan
@firdauschandran15602 жыл бұрын
vanakam
@AmbroseAmbrose-v6z10 ай бұрын
Nantri.samji
@koteespolimer66772 жыл бұрын
Thanks Iyya
@nallathambi94652 жыл бұрын
இந்த அபிரிமிதமான அறிவியல் காலத்திலும், மூடநம்பிக்கைக்கு பஞ்சமே இல்லை.
@nagarajanp47822 жыл бұрын
எல்லாம் எங்களுக்கு தான் உனக்கு இல்லை
@ravidhinagaran66162 жыл бұрын
Think you
@agilac42203 жыл бұрын
Excellent, thank you
@arumugamm64052 жыл бұрын
Arumai.bramma.arumugam
@manand46502 жыл бұрын
வணக்கம் ஐயா. நன்றி ஐயா.
@mvenkatesan34502 жыл бұрын
அருமையானபதிவு
@prancies57192 жыл бұрын
ஓய் ஆசாமி
@soosaiaruls71702 жыл бұрын
முடிவு கட்டினால் ஷேவிங் செய்தால் குளிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம்
Great Good Information and message! God Bless you!
@balasubramaniamganesan40052 жыл бұрын
I've seen your msg. for the first time today. It's very informative. Kindly share such vital informations for the benefit of many persons and Almighty will shower His grace upon you at all times. 🙏🙏🙏
En kula theiyvam Narasinga.perumal so enakku oru Advaiss Swamy ble
@rrajarpadma9772 жыл бұрын
Thanks mamaa
@jdsjds75992 жыл бұрын
Unmai. Arumai
@balasubramani41652 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி, en மனைவி வெளியூரில் உள்ளார் நான் ஈரோட்டில் உள்ளேன் pani முடித்து வர இரவு 9 மணி ஆகிவிடுகிறது மாலையில் வீட்டில் தீபம் வைக்க முடிவதில்லை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே காலையில் தீபம் வைக்கிறேன் இதற்க்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்