முன்னாடியே Marimuthu பையன் கிட்ட இத சொல்லணும்னு நினைச்சேன்... அதுக்குள்ள💔 Ethirneechal Sathyapriya

  Рет қаралды 936,880

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 318
@PurpleKannonLives
@PurpleKannonLives Жыл бұрын
இந்த நேர்காணலில் நான் உணர்ந்த ஒன்று: வில்லி... வில்லனாக நடிப்பவர்கள் பலருக்கு பூ போன்ற அழகான மனம் உண்டு இந்த அம்மாவும் சரி.... மாரிமுத்து ஐயாவும் சரி.... ❤
@arulselvisenthil-wd8hp
@arulselvisenthil-wd8hp Жыл бұрын
Nadipil villan villiyaga iruppavanga nija vazhvil nalla character aaga iruppanga..
@rathijj4465
@rathijj4465 Жыл бұрын
It is very true. Nampiyar is a great human and spiritual person. Can you believe?
@kulandaitherasa3658
@kulandaitherasa3658 Жыл бұрын
​@@arulselvisenthil-wd8hpùp
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
அவரு போயிட்டார்...... ஆனால் இந்த மூன்று நாட்கள் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... அவர் யாரோ ஆனால் என் குடும்ப ஆளை இழந்த வருத்தம்....
@megalamohan8882
@megalamohan8882 Жыл бұрын
Yes same feeling..Enakum avar death' la irundu mind fulla avar pathiye iruku.. Nan Ethirneechal serial parthade illa.. But recent time la avar petti niraya parthu parthu dan enaku avar Mela oru madipu vandadu.. Romba kastam. avanga family mananilai epadi irukumnu thonikite iruku ...
@KannaparValliKummiii
@KannaparValliKummiii Жыл бұрын
Same still enaku kanula Thani varthu avara ninachaaa...RIP sir
@musraf858
@musraf858 Жыл бұрын
​@@megalamohan8882 same feeling
@MKM-oo1zv
@MKM-oo1zv Жыл бұрын
Ovvoru ninidanum avarapathiye thaa nenaikre.. RIP sir
@MAnbarasi-nt2vr
@MAnbarasi-nt2vr Жыл бұрын
Same
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை.. கஷ்டப்பட்டு உழைத்து நல்ல நிலைக்கு வரும் போது ‌போய்விட்டாரே...இறைவா உனக்கு இறக்கம் இல்லையா...கனவு இல்லம் கனவாகவே போச்சு
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
கடவுள் இல்லை என்பது தான் உண்மை.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
@Tamilarasi-ku3qb கடவுள் ஆணாகவும் இருக்கிறார்.. சிவன் விஷ்ணு பிரம்மா.. என்று கடவுள் பெண்ணாகவும் இருக்கிறார் அம்பாள் சக்தி காளி மாரி என்று கடவுள் குழந்தையாகவும் இருக்கிறார் முருகப் பெருமான் கண்ணபிரான் என்று.. இப்படி பல்லாயிரக்கணக்கான உருவங்களில் இருக்கிறார்.பாலிற்குள் வெண்ணெய் தயிர் இருப்பது போல்.. கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்
@mahboyys5170
@mahboyys5170 Жыл бұрын
​@@maragathamRamesh1:48 1:51
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
அவர் தான் ஹீரோ. நமக்கு பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு 🙏🙏🙏
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy Жыл бұрын
ஒரு மனுஷன் கூட அவர தப்பா பேசுல எல்லாரும் நல்லவர் sollaraga கடவுள்கு அவரா ரொம்ப புடிச்சு போல
@MKM-oo1zv
@MKM-oo1zv Жыл бұрын
Athaa pola
@JeeviHerbals
@JeeviHerbals Жыл бұрын
மன அழுத்தம் இருந்து இருக்கும் கவனிக்காமல் இருந்து இருப்பார்😢
@MeeraBai-qy9ry
@MeeraBai-qy9ry Жыл бұрын
கஷ்டமா இருக்கு மாரிமுத்து சார் இல்லாது. அவர் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. காலம் அதுக்குள்ள அவரை சீக்கரம் பிரித்து விட்டது நம்மிடம் இருந்து.
@ammaamma-fi6sl
@ammaamma-fi6sl Жыл бұрын
மாரிமுத்து அவர்களை பற்றி சொல்லச் சொல்ல இதயம் கனக்கிறது..... இதுவும் கடந்து போகும் என கடக்க நினைத்தாலும் கடக்க முடியவில்லை..... பாவம் அவரது குடும்பம்.... இறைவன் அவர்கள் குடும்பத்திற்கு நல்லதை செய்யட்டும்.....
@BilalBanu-x2e
@BilalBanu-x2e Жыл бұрын
#Marimuthu is a Name 🤗 #Aadhi *Gunasegaran* is a Emotions🔥😍
@boomavasudevan6459
@boomavasudevan6459 Жыл бұрын
மாரிமுத்து என்றால் பல பேருக்குத் தெரியாது. ஆதி குணசேகரன் என்றால் உலகமே அறியும். புகழின் உச்சியில் இருந்த போது சாய்ந்து விட்டாரே. எங்களால் இன்னும் ஜீரணிக்க முடிவில்லை. கடவுளே!! திரு மாரிமுத்து குடும்பத்துக்கு அவரது இழப்பைச் தாங்கிக் கொள்ள வலிமையும் உறுதி கொடு அப்பா
@LifeOfAMom38
@LifeOfAMom38 Жыл бұрын
ஏழை தன்மையை வெறுத்து இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு அவர் வறுமை,அவமானம்,இன்னல்கள் அனைத்தையும் அனுபவித்திருப்பார். காலக்கொடுமை இது. காசு இல்லாதவனை எவனும் மதிப்பதில்லை. So only he has worked harder and harder.
@mohikirthi5084
@mohikirthi5084 Жыл бұрын
Exactly
@rajendranner5459
@rajendranner5459 Жыл бұрын
கொடுமை கொடுமை இளமையில் வறுமைமை கொடிது..அவர் அனுபவித்தது வாழ்க்கையை மாற்ற நினைத்தது மனித இயல்பானதுதானே..😢😢😢
@gknaghashreegk
@gknaghashreegk Жыл бұрын
😢😢😢😢😢
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
😢😢😢😢😢
@Roshan-du4vb
@Roshan-du4vb Жыл бұрын
S
@janakimohannaidu7648
@janakimohannaidu7648 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@HRS_19403
@HRS_19403 Жыл бұрын
😢
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Sathyapriya aunty rombha algha arumaya anbhagha pesugirargal🙏🏻
@VIJAYALAKSHMI-rk7gc
@VIJAYALAKSHMI-rk7gc Жыл бұрын
அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு உழைப்பை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்று அவர் இருந்திருப்பார் ஹார்ட் problem இருக்கிறவர் கொஞ்சம் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
True. Concentration on work leads this misery.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Жыл бұрын
Amma solrathu romba correct
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
வாழ விடு இறைவா ❤️ இறைவா ❤ இந்த உலகம் இவ்வளவு தான் 😢😮😅 இறைவா எங்கள் கனவை‌நிறைவேற்று😢😮😅 ஆசஐகளஐப்பஊர்த்தஇப்பண்ணஉ கடமையை நிறைவேற்ற வை எங்களை வாழ விடு இறைவா ❤️🔥😢😮😅
@bindhuulaganathan1501
@bindhuulaganathan1501 Жыл бұрын
இளமையில் வறுமை கொடுமை அதான் அவருக்கு ஏழ்மை பிடிக்கவில்லை
@VimalaK-ku6nr
@VimalaK-ku6nr Жыл бұрын
Last word chanceless mam.....superb......marimuthu sir valthathukana miga periya adaiyalam...........
@yuvakajanthushanthy5867
@yuvakajanthushanthy5867 Жыл бұрын
Vj chiththu um ivarum same... work work nu odi odi thirinchu... kadaisy la ipdi engala thavikka vititu poitanga
@vaidhekipuja8614
@vaidhekipuja8614 Жыл бұрын
Sathiya priya mam voice sweet..nice madam neenga
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Жыл бұрын
In small screen industry here after never ever a person is not like marumuthu sir.. one and only person Ags
@mumthajjaleel4199
@mumthajjaleel4199 Жыл бұрын
மேடம் எப்பவும் அந்த குடும்பத்திற்கு எதிர்நீச்சல் குடும்பம் ஆதரவாக இருங்கள் இருங்கள் நன்றி .
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
உடம்பு கண்டிஷன் இப்படி இருக்கும் போது கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் இவர நடித்திருக்க கூடாது
@RanjithKumar-jg6hp
@RanjithKumar-jg6hp Жыл бұрын
No One Can Replace #Marimuthu Sir😥🥺🥺😭😭💔💔💔 We All Miss You Sir
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
நீங்கள் ‌சொல்லுவது முற்றிலும் உண்மை 😢😮😅 நீங்கள் சொல்வது போல் எங்களுக்கு தான் ஒண்ணுமே புரியல ‌நானும் அழுதேன் 😂😢😮மனசு❤ வலி தாங்க முடியாமல் ‌அழவை வருது வருத்தமாக இருக்கிறது இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️ ஆரோகிமாக
@suba6284
@suba6284 Жыл бұрын
We too more worried can't evn immage
@its_me_gamer669
@its_me_gamer669 Жыл бұрын
😢😢
@kavithapersonel625
@kavithapersonel625 Жыл бұрын
Well humanity words.....interviewer also done so polite. ..truly good soul marimuthu sir ...
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn Жыл бұрын
அவருக்கு ம் சீரியல் க்கும் பெரிய கண்👀 திருஷ்டி விழுந்து விட்டது
@gomathimurugaiyan3933
@gomathimurugaiyan3933 Жыл бұрын
Correct
@Saravraji
@Saravraji Жыл бұрын
Aam ithai thaan naanum sonnen😢
@rameshragu2020
@rameshragu2020 Жыл бұрын
Yes naanum ninachen
@murugesanbathmapriya2678
@murugesanbathmapriya2678 Жыл бұрын
கண்டிப்பா
@renukadasan7328
@renukadasan7328 Жыл бұрын
Exactly so only we should never reveal our future plans to anyone. Ellar kamnum ore mari irukadhu
@rajalakshmimathivanan8665
@rajalakshmimathivanan8665 Жыл бұрын
Miss you so much Aathi gunasekaran sir ...
@sobathayan1922
@sobathayan1922 Жыл бұрын
Sir rompa miss pannureen. Ini eppadi intha serial paarka poram... ean sir enkala viddudu pooidinka... love u sir
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
அவர் மிகவும் நேசிக்கும் இயல்புடையவர் 😭
@arulselvi6366
@arulselvi6366 Жыл бұрын
எங்கள் வீட்டில் டிவி இல்லை எல்லோரும் கண்ணீரோடு அவர் இறந்ததை என்னோடு கூறும்போது நான் ஒரு நல்ல நடிகரை மிஸ் பண்ணிட்டமோ என்று அவரைப்பற்றி அறிய யூடூப்பில் பேட்டிகளை பார்த்து என் கண்களில் கண்ணீர் பெருகியது நிச்சயம் அவர் ஒரு செல்வந்தராக பிறந்து அவர் கண்ணில் படும் வறுமையை ஒழிக்க நடிப்பின்மூலம் வாழ்ந்துகாட்டுவார் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
@ramyam9046
@ramyam9046 Жыл бұрын
Today episode la Mama ku edhavadhu ayidum nu Nandhini soluvanga...இவளுக்கு கருநாக்கு பா இவ சொல்றதெல்லாம் பலிக்குதுனு சொல்வாரு அதே மாதிரி பலிச்சிடுச்சி ...
@mbhere10
@mbhere10 Жыл бұрын
I started hating this nandhini character! Always foul talking and negative words! Actress ah soli use illa writer n director ah solanum
@anuradhakabilan
@anuradhakabilan Жыл бұрын
Yes writer used almost all negative words 😔
@Handy__Candy___Girl
@Handy__Candy___Girl Жыл бұрын
எனக்கும் எங்கள் வீட்டில் ஒரு நபரை இழந்தது போன்ற ஒரு உணர்வு இப்போது வரைக்கும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭
@karthiktamil4778
@karthiktamil4778 Жыл бұрын
Super Amma எதிர் நீச்சல் அவர் குடும்பத்திற்கு உருதுனையாக இருங்கள். அந்த நாடகத்திற்காக கத்தியை செத்துடார் மனுசன்😢
@anuradhakabilan
@anuradhakabilan Жыл бұрын
Very true 😢...one month ah over emotional n anger... director konjam help pannanum avanga family ku
@jayakumar9193
@jayakumar9193 Жыл бұрын
Sariyaa soninga mam , yelmaiyin thagam avarai rompa hardwork seiya thoondiyathu
@seethalakshmi7510
@seethalakshmi7510 Жыл бұрын
எங்களுக்கும் அந்த குடும்பம் பற்றிய கவலை தான் அம்மா நாங்களும் பத்திரிக்கை நிருபரிடம் பெயன் பேசிய பிறகுதான் தெரிந்தது தயிரியமான பயன்னு நீங்களும் சப்போட்டா இருங்க அம்மா அந்த அக்கா பாவம் மனசு மிகவும் கஷ்டமா இருக்கு அம்மா 😭😭😭😭
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சார் எங்க வீட்ல சீரியல் பார்ப்பதற்க்கு அனுமதி இல்லை ஆனாலும் இந்த மனிதரின் இழப்பு செய்தி கேட்டு இரண்டு நாட்களாக மனதுக்கு மிகவூம் வேதனையாக இருக்கு😢😢😢
@bhuvanabharathi7449
@bhuvanabharathi7449 Жыл бұрын
உண்மையாகவே அவரிடம் நான் கற்றது கடின‌ உழைப்பு......
@shameermohamed8516
@shameermohamed8516 Жыл бұрын
Yaru paiyan ma akilan mari muthu sir awarkitta ulla thannambikkai thairiyam valimai nidanam ellame irukkum awanga familyku edhir neetchal family Naga irukomnu sonnigalae ma thanx
@healtheeherbs2591
@healtheeherbs2591 Жыл бұрын
Edhai ketkum podhu thanga mudiyala barama eruku mis you sir 😭😭💔💔
@gaithiryrama601
@gaithiryrama601 Жыл бұрын
True 😢
@sharathiswamy3156
@sharathiswamy3156 Жыл бұрын
No one gave negative comments Ethirneechal team is the best ❤️all are great humans🥰🥰🥰🥰🥰🥰god bless ethirneechal teams 🙏🏼☀️
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
நான் வேலை செய்யும் இடத்திற்கு, என் அம்மா phone போட்டு, ஏம்மா குணசேகரன் செத்து போய்ட்டாருனு சொல்லும் போது, நான் Promo-la சும்மா காட்டுவாங்கமா, அவர் செத்துட்டா சீரியல் ஓடாது, னு சொல்ல... என் அம்மா நிஜமா செத்துட்டாருனு சொல்லவும், என்னால நம்ப முடியல... வாழ்க்க பயம் கொடுக்குது... ஏன்னா நானும் இப்படித்தான் ஒடி ஒடி உழைக்கேன். தீடிர்னு over hard work-la செத்து போயட்டா....அப்படி ஒரு கலக்கம் வந்துட்டு.....
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi Жыл бұрын
Rest edunga bro apapo
@marimuthusr6216
@marimuthusr6216 Жыл бұрын
You small rest
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்க்குதான் சிறிது தனிமை ஓய்வு சந்தோசமாக இருங்க ,
@r.bavithra5701
@r.bavithra5701 Жыл бұрын
Rest eduthu wrk panunga
@divihema
@divihema Жыл бұрын
Bayapada வேண்டாம் bro, apapo ungala relax panikonha pidicha vishayathula.. life and work uh balance panikonha konjam konjam uh..
@manimegalai6112
@manimegalai6112 Жыл бұрын
மாரிமுத்து சார் நிலை உயரும் நேரம் இப்படி 😢😢😢அய்யோ
@amrinbashar1547
@amrinbashar1547 Жыл бұрын
He is a great man I never accept his death he never come back again😢😢😢😢Marimuthu sir am a big fan of you😢😢😢
@Mekala370
@Mekala370 Жыл бұрын
Theni Dt la ellorum Yei nu soluvanga. Romba sincere hard work person.Missed u sir 😢😢
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 Жыл бұрын
நிறைவாக மாரிமுத்து ஆத்மாவிடம் தாங்கள் கூறியது அவருக்கு கண்டிப்பாக கேட்கும் உங்களைப் பாராட்ட வயதில்லை வணங்குகிறேன்
@rakshanashree8341
@rakshanashree8341 Жыл бұрын
அவரோட புகழ பாத்து அவர் ரசிச்சு ரசிச்சு கண்ணே பட்டுருச்சு போல....😢😢😢😢😢😢😢😢😢
@JansiRani-d8q
@JansiRani-d8q Жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருக்கிறார் என்று இப்போது எல்லாருக்கும் தெரியுதா? ஒரு ஏழையின் கஷ்ட்டம் தெரியாதுங்களா?
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
அவரைப் போல் தான் நானும் இளமையில் வறுமை அனுபவித்தேன் இப்போது மிக கஷ்டப்பட்டு உழைத்து நன்றாக உள்ளோம்
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
That is nature.must face every thing.
@hatchukutties4487
@hatchukutties4487 Жыл бұрын
சில கிரமத்து மனிதர்கள் தனக்கு முடியல சொல்ல மாட்டாங்க
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
MGR.கூட தனது உடல் பிரச்சனைகளை வெளியில் தெரிவதை விரும்பமாட்டார் என்பதை பற்றி படித்திருக்கிறேன்
@bhanuparameswaran
@bhanuparameswaran Жыл бұрын
Nobody can replace Marimuthu sir's role as he was talented born actor with touch of attitude,air,fun loving style of his speech.OMG he was villian come hero in his role he enacted his role in style..wow! First ever villian who was love all over the world for his style..May his soul rest in peace🙏
@gayathriashok6455
@gayathriashok6455 Жыл бұрын
But still no one can match Marimuthu, Sir 200%😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@roselinrose6967
@roselinrose6967 Жыл бұрын
Jailor padathula... antha director... padam niraiya profit thanthathaala.. athula work pannavangaluku niraiya gifts kodukuraru... ivar family ku avar perusa seinja nalla irukum.. Rajini sir ku kodukalam.. avar innum sampathikalam.. ivar family ku avar idam yaaralum fill panna mudiyathu .. so help this family.
@anandaprasad4124
@anandaprasad4124 Жыл бұрын
So nice interview....nice remembrance One side happy another side sad TRAJEDY LIFE MARIMUTHU JI LET S HIS LIFE REST IN PEACE
@taj2900
@taj2900 Жыл бұрын
I dont want to watch ethirneechal serial anymore😢rip marimuthu sir
@MsVengayam
@MsVengayam Жыл бұрын
👁 flowing when ever I see interview of Mari muthu sir may God bless his family members 😭🙏
@hasyidslifestyle141
@hasyidslifestyle141 Жыл бұрын
That serial was came so close to real families.. thats why we all felt very bad for his death.. and media too.. director choosed him for that role by knowing his background it seems.. he used to tell i came from bottom.. so he went very deep into his character.. He was in a villain character, but i donno how many of you noticed, i saw his body language, his appearance and all made me feel he is in a bad health condition and felt sad for him at times.. Donno what to tell.. God decides each and everything.. Take care everyone
@vijayanand1019
@vijayanand1019 Жыл бұрын
Thank you for sharing Ma'am. He is with us Ma'am
@malinik7805
@malinik7805 Жыл бұрын
Last,la aluthiten, marimuthu sir,kita amma பேசுனது😢😢😢
@selvikutty1529
@selvikutty1529 Жыл бұрын
Ethu mathirthan vj chithu odiodi olachanga avangalum ettha ulagattha vtu poitanga😢😢😢😢😢😢😢 nalla manithar poitdaru
@nazeemgani505
@nazeemgani505 Жыл бұрын
yes correct
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 Жыл бұрын
Amam
@Emmazz1412
@Emmazz1412 Жыл бұрын
Yes true.. Many of her friends also told she will go to multiple shooting on one day without rest.. All channels.. She said in a dancing show that kuruvi sekkure maari sethu vechi oru veedu kathirikeren for my parents.. She told happily.. I still remember
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 Жыл бұрын
Every word is true .
@karpagamh.karpagam9730
@karpagamh.karpagam9730 Жыл бұрын
Ayya marakka mudiyela ungala marimuthu sirmiss you 😂
@yuvarajyuvarajs762
@yuvarajyuvarajs762 Жыл бұрын
Rip marimuthu sir 🥺😭😭
@theflash4460
@theflash4460 Жыл бұрын
இளமையில் வறுமை கொடியது தான் அதற்காக ஓய்வில்லாமல் உழைத்த உங்களை நிரந்தரமாக ஓய்வெடுக்க வைத்து விட்டாரோ கடவுள். அய்யா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் கனவுகளை உங்கள் மகன் நிறைவேற்றுவார் .அதற்கான மன தைரியத்தையும், செல்வத்தையும் கடவுள் அவகளுக்கு அளிப்பார்.🙏🙏
@prabhasri9749
@prabhasri9749 Жыл бұрын
Great amma 🎊🎊🎊🎊🎊
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
Marimuthu sir RIP 😭 Nalla manusan 😥
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Жыл бұрын
"Marimuthu don't worry your family will be taken care by us " What a powerful and supportive words to his family. God bless you Amma
@karthigadevi3979
@karthigadevi3979 Жыл бұрын
Entha blood relationship um illama, oru silarudaya erappu matum manasa paathikkum,apadi than evaruda death um,
@chennaivlogger5018
@chennaivlogger5018 Жыл бұрын
Yes 😢
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 Жыл бұрын
Good good gracious lady RIP marimuttu
@vetriveltv5713
@vetriveltv5713 Жыл бұрын
RIP gas sir....I can't control my tears...
@ammushree7897
@ammushree7897 Жыл бұрын
Enathu gas ah??🤔
@nithiyavvcr3102
@nithiyavvcr3102 Жыл бұрын
​@@ammushree7897gas illa ags
@BhavaniJivi
@BhavaniJivi Жыл бұрын
Athu gas illa AGS sir
@shimarshimar1854
@shimarshimar1854 Жыл бұрын
எனக்கு என் வீட்டுல இருக்கிற ஒருவரை இழந்த மாதிரி இருக்கு நினைக்கும் போது கண் கலங்குகிறது
@sarithasaritha6180
@sarithasaritha6180 Жыл бұрын
அவர் இறந்ததே என் ஆழ்மனதை ரொம்ப பாதித்து விட்டது
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
மாரிமுத்துவுக்காகவே நான் யாருக்காகவும் இவ்வளவு அதிகமாக உணர்ந்ததில்லை
@mokeshwarraju
@mokeshwarraju Жыл бұрын
சூப்பர் அம்மா கடசியா‌சொன்ன வார்த்தை ❤
@manjuuma4198
@manjuuma4198 Жыл бұрын
இதயம் ரொம்ப கணக்கிறது
@vaidhekipuja8614
@vaidhekipuja8614 Жыл бұрын
Anchor super.. participant ah nalla pesa vitirukanga..nice questions...men anchor are far better then women ..
@mbhere10
@mbhere10 Жыл бұрын
Feeling so bad for AGS! I feel this serial has played an important role for this. So many stressful dialogues, emotions, loud expressions etc. Etc should have been avoided. Also words have power! Serial dialogue writer has written n number of negative dialogues for AGS alias marimuthu. Words have power!
@SusSus-i6n
@SusSus-i6n Жыл бұрын
💯 true
@TheSangeethas
@TheSangeethas Жыл бұрын
True… especially the last scene which he’d dubbed right before leaving to hospital was so emotional… ‘Konniduma enna ‘apdi…too bad
@mbhere10
@mbhere10 Жыл бұрын
Yes! They say the Universe is hearing! Even if it's a serial it's not fair to write such powerful dialogues very often. Writer srividhya being a girl not sure how she is writing such negative thoughtful dialogues very often! I believe that would have even caused an impact on him
@rini7765
@rini7765 Жыл бұрын
True, each and everyday negative dialogue, and everyday someone are the other will say why is he even still there, we wish he dies, such kind of dialogues.. once in a while it's fine . But not everyday
@shalini9785
@shalini9785 Жыл бұрын
Yeah you are right.
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
சமுதாயம் அவரை மிகவும் மிஸ் பண்ணும்😭
@amudhavalli7024
@amudhavalli7024 Жыл бұрын
Mam Exlent your words🎉🎉🎉❤❤❤
@Zanarik-56
@Zanarik-56 Жыл бұрын
Miss u... Ags😢😢
@ranithakanoli
@ranithakanoli Жыл бұрын
He might have kept it secret because someone would have backstabbed him in the past by revealing all the truth with his innocence. Definitely innocent people only suffers a lot by having true heart.
@ramyavs2122
@ramyavs2122 Жыл бұрын
Unmaiyalum nanu 2 days aluthutu iruke 😭😭😭 ethir nichaal serial parku pothu enaku avar scene vantha enaku avar parku pothu romba manasu valikudhu so sad 😢😢😢
@vishnumenon6590
@vishnumenon6590 Жыл бұрын
Great actor..no one can replace Mari mathu sir... really miss you very much sir...
@arumugampandian4292
@arumugampandian4292 Жыл бұрын
வேல் ராமமூர்த்தி திண்ணை எப்படா காலியாகும் நம்ம சீரியல் போகலாம் என்று இருக்கிறார். சிரித்துக் கொண்டு பேட்டி குடுக்கிறார்
@anuradhakabilan
@anuradhakabilan Жыл бұрын
Really 😢
@ranihebsiba5114
@ranihebsiba5114 Жыл бұрын
Yes. I don't like that man attitude
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
You are correct Sathya priyaa Mam.
@sethutryambaka
@sethutryambaka Жыл бұрын
He is tamil nadu State oda heath ledger 😢
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
I am agree with what mam said
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
கலாநிதி மாறன் சார் ரஜினி,அனிருத் கொடுக்கும் பணம் உங்கள் எது நல்லதிலும் கடவுள் போடமாட்டார..நீங்கள் இந்த நாடகம் KZbin மூலம் எவ்வளவு உழைத்திருப்பீர்கள்.தயவுசெய்து அந்தவீட்டை முடித்து கொடுத்து விடுன்கள்.இது சிறிய தொகை உங்களுக்கு.கடவுள் உங்களை ஆசீர்வதிபார்.நாம் கூட வாழ்த்துவோம்.🙏🙏🙏🙏
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
மாரிமுத்து இறந்த அன்று என் மகன் என்னிடம் மாரிமுத்து இறந்துவிட்டான் என்று சொன்னேன் என் மகனுக்கு அது பொய்யான செய்தியாக இருக்கலாம் என்று கூறினேன்
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Жыл бұрын
Ags is always marimuthu, no one can't fill his place
@saravanans8419
@saravanans8419 Жыл бұрын
Kashdapadum pattu nall erugum pothu than ethu pola nadaguthu.bavam😢
@getittamil01
@getittamil01 Жыл бұрын
எனக்கு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை 😢😢😢
@gowthamig3702
@gowthamig3702 Жыл бұрын
Avanga ponnu paiyan Nala irupanga...avaru Nala iruka vaiparu
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
சத்தியப்ரியா. புடவையை விட‌‌ இந்த உடையில் மிகமிக நன்றாக இருக்கிறார்.
@praveenakalai9606
@praveenakalai9606 Жыл бұрын
Yes true amma romba kashta pattanga ipa thaan vaaipugal kedichinu varuthu ippa poi ipaty aiduchi romba romba manasu kashtama iruku engaluku romba pudikum avaru inume konjam healtha kavanichinu irukanum atha vittutaru....😢😢😢😢😢😢
@பெரியாரியம்
@பெரியாரியம் Жыл бұрын
மாரிமுத்து இல்லாத எதிர் நீச்சலலை பார்பதர்க்கே பிடிக்கள
@TheSangeethas
@TheSangeethas Жыл бұрын
Very well spoken Ma’am
@geethageethu4950
@geethageethu4950 Жыл бұрын
Rip to our legend 😢...
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
யாராலும் தாங் த முடியாது நம்ம வீட்டு ஒரு ஆள் போனது போல் இருக்கிறது இது போல் பொய் தகவல் போரை ல் வரும் அது போல் தினத்தோம் இது கடவுள் விளயாட்டு கண் திருஷ்டி ஆகிவிட்டது
@MuthuMuthu-hv3lf
@MuthuMuthu-hv3lf Жыл бұрын
Adhi gunasekaran sir edhir neechal serial hit ku karanam ... Avaroda acting tha serialoda plus .... And edhir neechal ku pillar.... Ini nadakkuma...
@lm7276
@lm7276 Жыл бұрын
அவர் அக்கா தங்கச்சி எல்லாம் ஏழைகள் தான்.
@shanthi1461
@shanthi1461 Жыл бұрын
உண்மை யை சொல்லவில்லை மாரிமுத்து உடல்நிலை பற்றி மற்றவரிடம்
@nithyaprem6500
@nithyaprem6500 Жыл бұрын
Sollita Cinema Chance Poidumonu Bayam
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Correct !
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 23 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 11 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 31 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН