😰🤨முடியல சார் ! I GROUP -4 நாச்சும் ஈசியா இருக்குமா ? I MAINS எப்படி ? I Sathish Gurunath.

  Рет қаралды 109,066

GURUNATH IAS ACADEMY

GURUNATH IAS ACADEMY

Күн бұрын

Пікірлер: 863
@SenthilKumar-oq1fb
@SenthilKumar-oq1fb 3 ай бұрын
நீங்க thillainagar ல Race academy வசிருந்தப்ப unga class la படிச்சேன் 6month only 2014 ... batch group2 clear panni posting ponen இன்னைக்கு zonal தாசில்தார் a சென்னையில் work பண்றேன்.... சொல்றவங்க 1000 சொல்வாங்க... ur class always very usefull.... நான் job ku போனதுக்கப்புரம் enga relative 3 பசங்க ல உங்க institute la thaan join பண்ணிவிட்டேன் .. 2பேர் Highway asst a workpandraga..
@yuvaraj4735
@yuvaraj4735 3 ай бұрын
Great thalaiva
@nandhinipradeepmanoj-ip6gm
@nandhinipradeepmanoj-ip6gm 3 ай бұрын
Sir unga pillaiya irukurathe enaku perumai. Neenga enna mathiriyana students ku power booster sir. Don't worry sir. We are always with you sir.
@juwai0012
@juwai0012 3 ай бұрын
Is it really sir..
@kalaiselvi2556
@kalaiselvi2556 3 ай бұрын
Great motivation and excellent explanation of syllabus...
@kalaiselvi2556
@kalaiselvi2556 3 ай бұрын
Don't take negative comments sir
@KAVITHA-uj6sb
@KAVITHA-uj6sb 3 ай бұрын
Sir, மற்றவர் பேசுவதை நீங்க கண்டுகொள்ளாதீங்க,எங்களுக்கு உங்க வீடியோ பார்க்கும் போது தெளிவு மற்றும் உற்சாகம் ஏற்படும். உங்களை போல் நாங்களும் நினைத்தால் எளிதில் tnpsc exam வெற்றி பெறலாம்.
@sukeekeerthi7371
@sukeekeerthi7371 3 ай бұрын
((நீங்கல்லாம் video போட்டதலாதான் குரூப் 2 பாஸ் பண்ண முடில. இல்லாட்டி IAS பாஸ் பண்ணிருப்பேன் FIRST ATTEMPT ல. என்ன மாதிரியான சிந்தனை இது?))ஆசிரியனை நம்பாத மாணவன் எல்லாம் ஒரு மாணவனே கிடையாது. அவங்க எவ்வளவு உயரத்துக்கு போனாலும். நான் இன்று அரசுதுறையில் நன்றாக சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியன் தான். ஆனாலும் இவரது video இன்னும் இன்னும் நம்பிக்கை கொடுத்து முன்னேற்றிக்கொண்டுள்ளது. உங்கள் சேவை தொடர வேண்டும்.
@janapriya9292
@janapriya9292 3 ай бұрын
உண்மைதான் sir nan padichadu vandadu:116 right..but GS maths lasta revision pannala.
@sukeekeerthi7371
@sukeekeerthi7371 3 ай бұрын
@@janapriya9292 my mistakes too. But அவரை குறை சொல்லி என்னங்க வரப்போகுது? நான் போய் விவசாயம் பண்ணி பொழைச்சுக்குறேன் னு சொல்ற அளவுக்கு ஒரு குருவுக்கு மன உளைச்சல் குடுக்குறதா என்ன?
@ShineJp-rr9uc
@ShineJp-rr9uc 3 ай бұрын
Sir, I'm a housewife and having a small baby too. Unga video pathu than sir padika aarambichaen coaching lam pogala 1st attempt 3 months than padichaen but 130+ nichayama varum. Sir neenga engalukaha 100% effort potta pathiluku naanga 200% hardwork pannanum apdi pannina mattum than pass panna mudium. Atha vittitu neenga video podurathala than pass panna mudila nu vara comments ellam completely foolishness. So never mind about this negative comments sir. Go ahead. Continuous ah niraya videos podunga sir enna mathiri niraya peruku nichayama useful ah irukum.
@jeevitham3161
@jeevitham3161 3 ай бұрын
Pstm last year prelims cut off plz sir
@healthiswealth2535
@healthiswealth2535 3 ай бұрын
இப்படி எல்லாம் கேட்க எப்படி மனசு வருது😡😡😡😡 நீங்க கவலை படாதீங்க சார்.
@arivazhaganarivazhagan3580
@arivazhaganarivazhagan3580 3 ай бұрын
Yes,sir ungala yarum குறை சொல்லக்கூடாது,அவங்கதான் சரியா படிக்கல.ஒவ்வொரு விஷயத்தையும் தேடி தொகுத்து , தண்ணிய மட்டும் குடிச்சிட்டு நடதுவிங்க. கேட்ட எல்லாத்தையும் நடதுநிங்களா ஒருபா கூட வாங்காம அதான்.
@amiruldheen4819
@amiruldheen4819 3 ай бұрын
2:51 grammar... Oru word.. avlo than la... Eng easy... Biography enga sir... Out of book eng la yum irukku theriyuma sir ... Phrasal verb , grammar lam enga irunthu eppadi kepan ne theriyathu.... Athellam therinchi than naanga eng eduthu padikrom... Tamil student um syllabus vast nu therinchi thane padikranga... Athu poga gs la unit 8 la ve oru 10 qus... Udane thaimanan engalukku theriyathu nu solla koodathu... Matha thiukural, kulasekarar, qus lam potingalla
@hariharan-sm4dl
@hariharan-sm4dl 3 ай бұрын
Avarukku therium avar class edukkurar GE attend panni parunga
@malarkodideiva1970
@malarkodideiva1970 3 ай бұрын
Bro naanga tamil choose pannirunthalum padichathellam english mediumthan engalukum theriyum Englishla enna iruku tamilla enna irukunu theriyum bro yethu easy kastamnu ivlo varusham padichavangaluku theriyatha bro athoda avaru class edukkaru avaruku theriyatha bro avanga namakkagathan bro pesaranga class edukkaranga one time avar class parunga bro
@Kavikaakana
@Kavikaakana 3 ай бұрын
En pa english tha easy a irukkula tamil students english edutha enna en eduka matengrenga
@senjudarbhuvaneswari890
@senjudarbhuvaneswari890 3 ай бұрын
Gn eng eduthavanga luku jawaharlal nehru oda book tymline la crcta potingala... Engala eng eduthu 90+ eduka mudiyum neenga tamil eduthu 90+ edupingala..... We are not same bro... Still accepting eng grammer are not so easy but lite aaah emotional aitan 🙂
@senjudarbhuvaneswari890
@senjudarbhuvaneswari890 3 ай бұрын
​@@Kavikaakanaantha matter epa thana puriyuthuuuu nxt tym tamil Kai vida padum.😢
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 3 ай бұрын
Next Target Group 4 with Private Job ---->> >>>> Hit Like❤
@monikasweety9300
@monikasweety9300 3 ай бұрын
Sameee 😂❤
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 3 ай бұрын
@@monikasweety9300 😍 Monika vanga namma sendhu prepare panlam😁
@Logesh-z7r
@Logesh-z7r 3 ай бұрын
That girls her poda mairu😊😅​@@gokulakrishnann9498
@ponmanik5052
@ponmanik5052 3 ай бұрын
Same❤
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 3 ай бұрын
@@ponmanik5052 vanga sendhu prepare panlam
@maheshkumar-jb6nl
@maheshkumar-jb6nl 3 ай бұрын
சர் நீங்க போட்ட வீடியோ வ பாத்துமட்டுமே revise பண்ணிட்டு நம்பிக்கையோடு போனேன் அதனால யார் என்ன பேசுனா என்ன நீங்க வருத்தப்படாதீங்க
@sailatheenp-is9mo
@sailatheenp-is9mo 3 ай бұрын
Yes
@KannanKasikannan-fc7zh
@KannanKasikannan-fc7zh 3 ай бұрын
சார் வருத்த படாதிங்க உங்க அளவுக்கு டெடிகேட்டடா யாரும் வகுப்பு எடுக்கள, உங்க அட்வைஸ் ல தான் 100 mark potten. I will try
@vaandoos6644
@vaandoos6644 3 ай бұрын
Neeyuma
@KannanKasikannan-fc7zh
@KannanKasikannan-fc7zh 3 ай бұрын
ஏன் என்ன தெரியுமா? ஒருமையில பேசுவதை தவிர்த்துகொள்ளவும்!
@gowthamivetricholan
@gowthamivetricholan 3 ай бұрын
சார் நீங்க ஏதும் நினைச்சுகாதீங்க Sir 🙏🙏🙏உங்கள மாதிரி சார் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க🙏🙏🙏🙏
@Ganeshking2001
@Ganeshking2001 3 ай бұрын
எனக்கு தெரிஞ்சி இவ்வளவு Super ah Class எடுக்குற ஒரே Man நீங்கதான் Sir...❤ I Will Support Sir... ❣️
@marig2661
@marig2661 3 ай бұрын
தமிழ வச்சு ஒரு மிகப்பெரிய அரசியலே போய்ட்டு இருக்கு..💯 இவனுக,அரசியல்,பண்ண நம்ம தான் கிடைச்சோம் போல...
@ckayalperiyar2011
@ckayalperiyar2011 3 ай бұрын
no.. this is wrong thinging
@ATD2024
@ATD2024 3 ай бұрын
Oru group exam ku prepare panrenga first spelling kathu konga
@ATD2024
@ATD2024 3 ай бұрын
Thinking
@kiruthikaramamoorthy7700
@kiruthikaramamoorthy7700 3 ай бұрын
உங்களுடைய பேச்சால் தா நா இவ்வளவு தூரம் படிச்சேன் always your special anna
@Narmadha.Maya-1992
@Narmadha.Maya-1992 3 ай бұрын
Don't feel sir... Neenga super sir.. goat new ah padikura ellarukum basic knowledge illathavanga kuda unga video patha pothum ... Short cut lam pottu kasta pattu engalukaga pannathuku thanks you soo much sir...
@SimplySalviInfo
@SimplySalviInfo 3 ай бұрын
Sir நீங்க மனசு வச்சா இதே மாரி ssc rrb க்கும் வீடியோ போடுங்க சார் Tnpsc ல gs க்கு ன்னு 4மாசம் ஒதுக்கி படிச்சவுங்களும் 130 தமிழ் மட்டும் படிச்சவுங்களும் 130 நா எதுக்கு சார் syllabus🤔னு ஒன்னு குடுக்குறாங்க 😒😒😔😔 அடுத்த டைம் சிலபஸ் க்கு வெளிலேர்ந்து வந்தா நா case போடலாம்னு இருக்கேன் 😑😑😑
@bhuvaneswarik2239
@bhuvaneswarik2239 3 ай бұрын
Yes me too same mind set we should file case..
@bakya-kt3iq
@bakya-kt3iq 3 ай бұрын
Ama
@JebaSterin
@JebaSterin 3 ай бұрын
Ippave case poduvom.... Aanantharangar naatkurippu pona group 2 time la than omit pannanga... But ippo Mattum question kettu irukkanga..
@shikharibala26
@shikharibala26 3 ай бұрын
No mam Gs Syllabus la irunthu tha ketrukanga.. Difference enna na ithu degree standard
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 3 ай бұрын
@@SimplySalviInfo case pottu stay vangalam.....questions are worst .....plzzz sir handle this
@mohanapriya2004
@mohanapriya2004 3 ай бұрын
169😂😂😂😂😂😂 venumne ketpanga pola..oruvelai mark ah kuda irukalam who knows..169 poda terinja avangaluku athu safe nu kuda judge panika terilana romba kastam....😅
@microscanjamal
@microscanjamal 3 ай бұрын
True
@abi8943
@abi8943 3 ай бұрын
​​@@microscanjamalkadupethranga my lord😄
@harshiniraju5980
@harshiniraju5980 3 ай бұрын
உங்க மோட்டிவேஷன் பேச்சை கேட்டு தான் நான் 40 வயசில்TNPSC படிக்கலாம்னுபுக் எடுத்தேன். உங்க வீடியோ தான் எனக்கு தெளிவாக புரிந்தது. யார் பேசுவதையும் கண்டுக்காதீங்க சார். எங்களுக்காக வீடியோ போடுங்கள் சார். நீங்க பேசினது கண் கலங்கிடுச்சு சார்.
@vkbio
@vkbio 3 ай бұрын
தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வில் தமிழ்மொழி தான் முக்கியத்துவம் தருவார்கள் ..அனைவருக்கும் தமிழ்நாட்டு அரசின் வேலை வேண்டும் ... ஆனால் தமிழ் மொழி வேண்டாம் அப்படித்தானே.... அதற்காக ஆங்கில மொழியில் படித்தவர்களை தவறும் கூற முடியாது... அரசின் தவறு.: English medium தமிழ்நாட்டில் கொண்டு வந்தது ... இதற்கு தீர்வு இல்லை 😢
@SaranYa-w6m
@SaranYa-w6m 3 ай бұрын
Sir naa inspire aana ore sir neenga mattum thaaaan sir.......my mindset always like you sir....
@Sowntharyajohn0007Sowntharya
@Sowntharyajohn0007Sowntharya 3 ай бұрын
Sir na house wife....Unga videos pathathula 5 questions potu iruken ....yenaku ithu perusa therithu so pls continue panunga....and syllabus wise videos podunga sir...
@aa61193
@aa61193 3 ай бұрын
Yes sir...please continue to put ur videos sir...don't worry sir
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 3 ай бұрын
7:13 Avan எடுத்து இருந்தா sollirukave மாட்டான்( அப்படியே எடுத்து irukattumey அத இங்க சொல்லி எல்லாரையும் tension panniye ஆகணுமா basically unnessary question)😂😂😂😂... Syb base panni science and CA mattum padikkama all units cover panni 145+ வரல அப்டினா innum எப்படி படிக்கணும் therila....😢😢😢😢top to bottom 6 to 12 oru unit miss pannama oru book miss panama padicha kooda 140 Varathu pola
@THARUNKSECE-B
@THARUNKSECE-B 3 ай бұрын
@@Karthikamurugan1999 crt 🤣🤣🤣
@omggamer2979
@omggamer2979 3 ай бұрын
ஐயா 2000 ல நான் முதல் மதிப்பெண் வாங்கினேன் பத்தாம் வகுப்பில் இப்பொழுது எனக்கு 38 வயது Bsc maths முடித்து இருக்கேன் எனக்கு படிப்பு முடிந்தவுடன் எந்த ஆசிரியரும் நீ மேற்கொண்டு இது செய் என்று கூறவில்லை யாருக்கும் தூண்டுகோல் வேண்டும் அல்லவா உங்களுடைய தூண்டுகோலின் மூலமாக மட்டுமே நான் tnpsc படிக்கிறேன் உங்களுக்கு great salute sir
@sathish389
@sathish389 3 ай бұрын
Everyone call, mail or complaint to TNPSC🙏🏻... TN la tamil padikravan ilichavaayana ??? English 2 months padichitu 90 vaangitu poraanga 🤬🤬
@christyanbu
@christyanbu 3 ай бұрын
Yes true
@naangapullingow8205
@naangapullingow8205 3 ай бұрын
​@@sathish389poda punda😂
@suryagk3354
@suryagk3354 3 ай бұрын
Yaaruya avan...Neenga video podrathunala TNPSC ebdi keakan nu sonnavan...Avan Greatest "Tharkuri" sir..🙏Pls continue ur service for us🙏Theivame
@prakash-zy9df
@prakash-zy9df 3 ай бұрын
Neenga yaru pesurathum kandukathinga sir... Ungaluku support unga students(fans) nanga irukom.... Fans ellam oru like podunga...🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@கவிதையாய்பேசலாம்
@கவிதையாய்பேசலாம் 3 ай бұрын
Am working in Tamilnadu police நான் உங்கள் வீடியோ அதிகம் பார்த்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன் U are very great sir ❤ Very dedicated person ❤❤ வாழ்க வளமுடன்... உங்களையும் ஒருவர் குறை சொன்னால் அவரை என்னவென்று சொல்வது?
@DhanalakshmiTdpriya
@DhanalakshmiTdpriya 3 ай бұрын
14:12 nenga video podurathunala padika interest eeh varuthu sir 😢
@Pskarthikeyan94
@Pskarthikeyan94 3 ай бұрын
Ignore negativity sir We stand with you❤ Unga way of teaching than sir correct
@thanjaistyleofcooking.3725
@thanjaistyleofcooking.3725 3 ай бұрын
Sir indha exam full a unga videos mattum paarthaen. 135+ potrukaen sir. Engala maadhiri house wife ku neenga dhan motivator. Pls solravanga edhachun sollitae dhan iruppanga. Engala maari students ku unga videos avasiyam thevai. Pls don't feel sir. Thanks for your best service🎉🎉🎉🎉🎉
@RajeshRajesh-lx8qc
@RajeshRajesh-lx8qc 3 ай бұрын
Sir Ninga Class podunga Sir Ninga super ahh Class Edukuringa Ungala nampi tha nanga Irukom 🥹
@sganesan7112
@sganesan7112 3 ай бұрын
ஐயா இந்த வருட அணைத்து தேர்விலும் எனக்கு தோல்வி அடுத்த 2025 குரூப் 1 குரூப் 4 க்கு தயாராக என்ணை போன்ற பல தேர்வாலர்களுக்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா. இப்படிக்கு கணேசன் 🙏
@devivarathan1028
@devivarathan1028 3 ай бұрын
Sir neenga sonna method la thaan naanum teriyatha questions ku answer pannunen. Thanks 👍🏻
@valiant44
@valiant44 3 ай бұрын
Sir unga polity videos vera level. The Greatest of All time neenga❤
@kaviyak3674
@kaviyak3674 3 ай бұрын
Yaruku epdiyo sir... Nan neenga sonna method than use pannen... Group la dup example ku nenga sonna question apdiye than nanum poten... Pesaravanga pesite than irupanga sir... Namma nxt enna pannalam nu pakalam❤ u r one of d best teacher....
@RitheshV-k7k
@RitheshV-k7k 3 ай бұрын
Sir, neega video podalaina na padichurukave maten sir...u r great sir...
@ASHAGG-m9o
@ASHAGG-m9o 3 ай бұрын
I totally agree satheesh sir.. With English we can't write bulk vacancies as like in group 4 and other thing PSTM we can avail 20 ℅ reservation in any groups whereas thise who have studied in English medium can't get those concession. So tnpsc is highly partial for those who have an edge over tamil and those who opt tamil. For English medium candidates we need to rely on group 2 alone that's our only hope. No group 3 , 4 madras high court etc..
@yuvayuva52
@yuvayuva52 3 ай бұрын
Correct bro
@execheems
@execheems 3 ай бұрын
@@ASHAGG-m9o 💯
@VishnuAchiever
@VishnuAchiever 3 ай бұрын
En manasula irundhadhu ni sollita bro❤
@DeepanChakravarthi-k3u
@DeepanChakravarthi-k3u 3 ай бұрын
Adhum tamizh padikravanga Unit 8 literature part la oru advantage irukunu therinji dhan tamizh edukranga
@ASHAGG-m9o
@ASHAGG-m9o 3 ай бұрын
@@DeepanChakravarthi-k3u certainly, ethuvum tamil padika serama padrivangaa.. Unit 8 especially - tamil society, antha question leave pannatha vennum.. Ethula evanglaku puriyathuu bro.. Sir sonna parrri politics tha language vechu..
@KcRedRanger28
@KcRedRanger28 3 ай бұрын
Sir Video podurathu nallathu thaan neraya useful aa irukku because of shortcuts but reality Exam la namakku oru question theriyum innoru thangalukku vera question theriyum, and sila peru Fluke la potrupanga athu Correct aa irukkum, so Therinja Questions mattum thaan namma Strength other questions laam just hope thaan
@vethamanjuvethamanju1535
@vethamanjuvethamanju1535 3 ай бұрын
Z சார் நீங்க சொல்ற விதம் சரிதான். மீண்டும் பயன் உள்ள விபரங்களை எங்களுக்கு வழங்கி எங்களை வெற்றி பெற உதவுங்கள்
@tamilarasi7942
@tamilarasi7942 3 ай бұрын
G... ungalailam kurai sona kadavuluke adukathu sir... thappu enga mela... neenga Unga work correct ah panitinga... tiruchi na Unga institute la than padipen sir... antha alavuku neenga... don't feel please
@kanalivlogs1331
@kanalivlogs1331 3 ай бұрын
ஆனால் நம்ம mind voice tnpsc கண்டு பிடிச்சு வேற மாதிரி யோசிக்கிறாங்க
@Sageyog
@Sageyog 3 ай бұрын
Sir, for group 2/2a 2022 I followed only your free videos in KZbin for prelims and I cleared with 160+ and got my posting in August 2024 as direct assistant in police dept. Iam grateful to you. So please continue to support students sir.
@rrvibin2887
@rrvibin2887 3 ай бұрын
Sir English easy nu suma vaiyula vena sollalam ne padichu parunga apro teriyum suma content ku vendi vaaiku vantha padi pesathinga
@nagulannagulan2746
@nagulannagulan2746 3 ай бұрын
Sir unga academy la evlo peru irukanganu theriyathu but free ya youtube students kagave evlo contents kututhurukinga neraiya nala ullangal ungalamari irukanga... I am really thankfull to you ...yes I score only 120+ but athuvum ungalamari nalla teachers irukuranala than ... Keep supporting us ,an humble request 🙏 Sir you are not only teaching you are also building patriotic citizens and honest officers
@ramyaselvaraj4800
@ramyaselvaraj4800 3 ай бұрын
Sir I don't know whether I am making sense or not. If it is not said here then it can b said nowhere. Survival of the fittest. Yes this is what I use to keep in my mind. We are not here to please anyone and prove ourselves. We are doing our best. Somebody may not b able to think in the way which we think. So please don't say that u will stop posting the videos. Please continue this valuable service. Thank you sir.
@Achu-tq9kp
@Achu-tq9kp 3 ай бұрын
Sir ipo group 2 la 125 question la unga elimination method thaa use panni A. W S millard nu answer poten sir .... Seriously helpfull ah irunthuthu... Veshti question ku apdi thaa poten sir... Seriously thank u
@learnwithfire2322
@learnwithfire2322 3 ай бұрын
தூற்றுவார் தூற்றட்டும் you will try to my success
@princeshakthiv
@princeshakthiv 3 ай бұрын
Sir, You keep rocking you're a role model,inspiring,motivator,god's gift to this world as God
@Shyam_star
@Shyam_star 3 ай бұрын
Unga video Nala than sir na neriya learn panren..... Enakku unga video romba usefulla ernchu sir.... thank you sir❤
@வீரத்தமிழன்-ம5ட
@வீரத்தமிழன்-ம5ட 3 ай бұрын
நான் உங்க study plan படி (பல இடையூகளுக்கிடையில்) படிச்சதுனால தான் group 4 ல120, group 2 ல110 questions சரியான முறையில் எழுத முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் நீங்க சொல்லிக் கொடுத்த elimination method மூலமா 15 கேள்விகள் பதிலளிக்க முடிந்தது. அதனால,அவன் சொல்றான்;இவன் சொல்றான்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகிடாதிங்க உங்களுக்காக நாங்கள் இருக்கோம் கவலைப்படாதீங்க. உங்கள் பணி தொடர தயைக்கூர்ந்து வேண்டுகிறேன். Next attempt la naan clear anna it's truth...👍🏻
@Saravana-w4h
@Saravana-w4h 3 ай бұрын
நாம படிக்கிறதாள தான் tnpsc இவ்வளவு கஷ்டமா question எடுக்குறாங்க நா நாம படிக்காம போவோமா? பாவம் நமக்காக யோசிச்சி வீடியோ பொடுவங்களை யார் பா தப்பு nu சொல்றது?🤦
@dhivyabharathi9680
@dhivyabharathi9680 3 ай бұрын
Ungala patha dhan energyticaaa.iruku don't worry sir,nanga irukoom ❤
@vaandoos6644
@vaandoos6644 3 ай бұрын
Ne nala irupa machi
@DineshKumar-eg7ss
@DineshKumar-eg7ss 3 ай бұрын
Iam dinesh kumar.....iam proud to have gurunath sir as my mentor and teacher....i cleared group 2a exam this year....and appointed as senior revenue inspector...the revision he gave was the key to my success......sir we r with you sir❤
@r.subaganesh6209
@r.subaganesh6209 3 ай бұрын
Video podunga sir... Stop panna vendam sir...❤
@sureshpandiya2741
@sureshpandiya2741 3 ай бұрын
Next time group 2 english la yelutha poren pa 😂ethana book padikurathuku na 25 poem 14 prose ae padichikuren pa😅
@amiruldheen4819
@amiruldheen4819 3 ай бұрын
40 mark grammar irukku... Vaanga effort podunga... Nalla mark vaangunga... Easy irukkum nu nenachi varatheenga
@s.santhana9290
@s.santhana9290 3 ай бұрын
Easy than bro.neenga english sae edunga
@anvi994
@anvi994 3 ай бұрын
40 Grammer .no one can get full mark 40 out of 40 in tamilnadu
@yuvayuva52
@yuvayuva52 3 ай бұрын
@@sureshpandiya2741 grammar la strong la English edunga brother. Ellarum solranga nu eduthutu matikadhjnga. Tamil ae safe adhuku. Grammar la enna enna topics iruku nu pathutu aprm decide panunga..
@ATD2024
@ATD2024 3 ай бұрын
Only syllabus ah manapadam panunga 80ques answer panidalam
@StarSaha-j5q
@StarSaha-j5q 3 ай бұрын
Kindly take care my dear❤ guru..... don't think abt negativity bz who told that "unnecessary comments is waste of time", y know, we came to understand the way of suppose in difficult situation 50:50, or option elimination work out will help to all TNPSC aspirants by KZbin, it's wide medium, you did social justice what wrong in it, commonly teached for needy situation only otherwise how know if kept individually, what sense, or here separate home teaching ah going?....who did that comment is totally worst thought,... you are doing great and honestly to all the TNPSC aspirants to have benefited is your motto to reach bz, if new student means, how to study, the basics like mapwise classes, it's amazing, life time can't forgot y know, our India related study by structure, geography, polity, INM all compressed if we understand in that way means, mind set came, that's the mind setting tricks you thought & maths, polity or anything & your way of teaching is unique my dear guru....so kindly take care... whatever you did are, excellent job, particularly, that wake up, rush up, keep on did motivation, those are all cannot forget in the life time Totally, you did your job very neatly, successfully so Dear GURU; தலைவணக்குகிறோம் NEXT success or failure will depends ours, ie, students but knowledge grown after completion of MBA, personally, I met huge TNPSC study and dream goes, going, will go by you only continuously Take care....
@manikandanp2678
@manikandanp2678 3 ай бұрын
competition examkunu oru knowledge irukkanum theriyatha kelviya adikka (like your elimination method and group la doop) very useful sir. thank you. evalau practice irrunthalum upgraded questionsku namma knowledge upgraded aganum.
@nagamani-bz4th
@nagamani-bz4th 3 ай бұрын
Thalaiva...kovapadatheenga...neenga kalakunga thala
@bhavanisure21
@bhavanisure21 3 ай бұрын
Sir neenga video podunka sir....avlo use full ah irrunthuchu unga videos la ...🥰🥰
@Kayalvizhithiru
@Kayalvizhithiru 3 ай бұрын
U only can do sir.... vera level teaching sir...unga video patha மட்டும் தான் படிக்க தோணுது easy ah புரிஞ்சிக்க முடியுது
@vijilamayilvaganan8196
@vijilamayilvaganan8196 3 ай бұрын
sir nenga feel panathenga sir ungala pathi ungala follow panra engaluku therium sir pesaravanga pesite erukatum ur the best teacher sir
@Divya-bb1vz
@Divya-bb1vz 3 ай бұрын
Free ya videos podrathu Nala ungaluku oru use ila but Unga good quality thaan videos poduringa sir oru 2 Peru kaka ungala nambi irukura 1000 students vitrathinga sir
@royalcollection2158
@royalcollection2158 3 ай бұрын
Option elimination method nijama work aachu.... Unga video paththu paththu oru theriyadha questiona paththa en moolai ungala mariye yosikkidhu sir....therinja question la kooda careless mistake varudhu sir...unga valila option elimination panna thappe varadhu sir.... Indha 20 question la 17 question neenga nenacha mari dhan nanum yosichen sir... Oru confidence kidaikkudhu sir... Thanku so much sir🙏🏻🙏🏻🙏🏻
@Murugavel-i1l
@Murugavel-i1l 3 ай бұрын
14 - 15 min. தயவுசெய்து மனதை விடாதிங்க சார். பழுத்த மரம் தான் கல்லடிபடும் உங்களுக்கு தெரியாதது இல்ல. இப்டி கமென்ட் லாம் ஒரு திருஷ்டி மாதிரி வச்சுக்குவோம்..
@Puyal-v3w
@Puyal-v3w 3 ай бұрын
Sir neenga kuduthu tips la correct than sir
@anandp84
@anandp84 3 ай бұрын
சார் இந்த Examல 120 எடுத்துறுக்கேன், நீங்க நம்புறுங்கிளோ இல்லையோ இந்த வீடியோல சொல்ற மாதிரி நெருக்கமான மற்றும் Group la doop merhod ல 15 Mraks கிடைச்சிருக்கு, மிக்க நன்றி சார் ( வாய்ப்புகிடைத்தால் கண்டிப்பாக என்னுடைய விடை தாளை உங்களுக்கு அனுப்புவேன்) தொடரட்டும் உங்களது விலை மதிப்பில்லா பணி ❤❤❤ ( Due to age eligibility issue i cant attend further govt exams)
@Smwowwoqj
@Smwowwoqj 3 ай бұрын
Nanbaa un valkai ipoluthu dha thodanguthu🙏😇 vaaalthukal santhosamaga vaaalunga
@gomathigomu1305
@gomathigomu1305 3 ай бұрын
யார் எது சொன்னாலும் நீங்க எதையும் நினைக்கா திங்க அண்ணா... நீங்க வீடியோ போடம மட்டும் இருக்கதிங்க அண்ணா... Govt எடுத்த questions யாரையும் எதுவும் சொல்லக்கூடாது friends
@devis9369
@devis9369 3 ай бұрын
Unga videodha enakku confident adhigamaaga thodangiyadhu sir. Thanks
@manimaranm7457
@manimaranm7457 3 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழுக்கு துரோகம் நடந்துவிட்டது....
@gomathiselvarajgomathi7058
@gomathiselvarajgomathi7058 3 ай бұрын
Sir unga video naan easya purunjika mudiyithu.. neenga video podunga sir... Romba usefula irunthuchi intha examku.. thankyou so much sir
@kalaimathi7248
@kalaimathi7248 3 ай бұрын
Sir.... Neenga illama naa illa sir✨🥳.... enna porutha vara!!..unga videos la unnecessary talks ye erukathu✨...that speed of content exposure🔥.. Na yeppo ellam exam ye elutha vendanu nenachi erukano... Appo ellam "indha exam tough illa.. Kandipa naama adichi thookidalam postinga " apdingura words🔥🔥
@kali9180
@kali9180 3 ай бұрын
Tamil:New book mattum vaikkanum sir
@ganapathib9537
@ganapathib9537 3 ай бұрын
Sir naa house wife unga video helpful ah irunthuchu sir padika time illathapothu unga video tha parkaren sir neenga tha enga kadavul sir unga voice ah ketave engaluku motivate ah iruku sir thank u sir
@maheshwaran6703
@maheshwaran6703 3 ай бұрын
TNPSC பக்கமே வரமாட்டேன்.2year waste,😈😏 இனி RRB SSC மட்டும் தான்🔥
@imtfreeze8740
@imtfreeze8740 3 ай бұрын
Po Anga vadakkan hey shaab nu varuvan 😂
@maheshwaran6703
@maheshwaran6703 3 ай бұрын
@@imtfreeze8740 தமிழ் தேர்வை நம்பி நாசமா போனது போதும் ப்ரோ. உங்களைப் போன்ற நான் பணக்கார வீட்டில் ஒன்றும் பிறக்கவில்லை ப்ரோ. நான் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் முன்னேறும் என்ற நிலை ப்ரோ.யாரையும் அவதூறாக பேசாதீர்கள்
@prakash-zy9df
@prakash-zy9df 3 ай бұрын
Venam bro.... Mattiruva...😂
@ponmanik5052
@ponmanik5052 3 ай бұрын
Sir please sir! Video podaratha stop panirathiga sir! Ungala tha naan tnpsc ah oru hope oda padika start pannan! You are the motivator for many students! Please ignore that comments sir! 😊
@sowmiyathanam9635
@sowmiyathanam9635 3 ай бұрын
Theeya sakthi soldratha lam eduthukathenga sir.. nenga tha sir enaku Guru as well as God mathiri 🎉
@karthikkumar9137
@karthikkumar9137 3 ай бұрын
Sir exam easy eruntha unglala than nu soluvanga ilana epdi muttu kudupanunga, maturity ilatha tharkuris,we stand with you sir ❤❤
@pazhanivela8195
@pazhanivela8195 3 ай бұрын
Group 4 vacancy increase panna support pannuga sir please
@RAJIVTNPSC
@RAJIVTNPSC 3 ай бұрын
3 ай бұрын
Sir Unga videos romba useful a irukku sir.. Pls kavala padathinga...unga efforts romba appreciative... Nalla padikara sincera padikara ellorukkum therium... Pls continue ur service... Bcos neraya per ungala nambi irukom... Pesaravanga pesa thaan seivaanga... Aana ungala nambi evlolvo per irukom... So pls continue 🙏🙏🙏
@raghuls1515
@raghuls1515 3 ай бұрын
Thalivarae avanugala vidunga ungala mathiri aalu elllam kedaika maatanga..engala mathiri aspirants ku neenga kadavul mathiri ..pls ignore negative commments..oru pudu vekathoda start pannunga unga style la mass a getha..
@KavithaKavitha-hs4lq
@KavithaKavitha-hs4lq 3 ай бұрын
Sonnavan muttala sir......neega feel pannathiga அந்த ஒரு personga engala vitathiga sir .....
@Chilambuselvi-w9m
@Chilambuselvi-w9m 3 ай бұрын
Sir please Ignore those negative comments about ur videos sir. I accidentally started watching your video and you are the one who make me to apply for TNPSC after 12 years. Ur motivations and notes are really good. I scored 150+ and its starting point is definitely you. So please dont leave coaching and inspiring more home makers like me. Definitely u r one of the best teacher of all time. Please dont leave us.
@wasimsimmu4808
@wasimsimmu4808 3 ай бұрын
Love u sir yar enna Vena sollanum ninga than... Englaku..... Unga voice than sir enaku kekum padikum pothu kooda..... Unga videos pathuthan neriya kathukitten... 152 ..question potruken...sir......
@vasanthis6201
@vasanthis6201 3 ай бұрын
Thank you sir 🙏 vedio aaruthala iruku .expectations irukka kudathu .. unga method follow panndran group 4 padikaran sir theliya vachitinga ..thankyou
@keepsmilealwayshappy1129
@keepsmilealwayshappy1129 3 ай бұрын
Dont feel brother ur efforts motivation great super excellent brother thank you so much ur video
@nallsranju354
@nallsranju354 3 ай бұрын
Sir don't worry sir. Please upload your Vedio sir. Yaro oruthar sonathukaga yengalai thandikka venam sir.
@PrabavthiS
@PrabavthiS 3 ай бұрын
Sir pls, yar ethu sonnalum unga video stop pannidathinga bcos nan oru house wife, ennala class lam poga mudiyathu but unga video enaku avvvlo usefulla iruku sir, sir nan G S, unga video mattum parthen athilum neenga solra antha kaalakattamnu solluvingala antha idea lam enaku romba usefulla irunthichi, sir enaku lam suttu potta kuda maths varathunu iruthen but unga maths motivation + maths tricks ithalam parthu than ennalaiyum maths poda mudiumnu confident vandhuruku sir. sir pls pls yaaro sonnathukkaha engala kai vittudathinga sir, unga videos partha piragu than nan tnpsc la pass panniduvenu nambikkaiye vandhurukku sir, Sir oru thuli kuda pin vangidathinga sir i request u sir.
@nivedithar4952
@nivedithar4952 3 ай бұрын
Am a housewife sir. Ur app student. Neenga ella students kaga evlo hardwork pannitukeenga. U focused ur videos only on KZbin to benefit all students. Unga arumai puriyathavanga than sir ipdi unnecessary comments kodupanga. Pls continue ur service.
@padminiravi-nb6pl
@padminiravi-nb6pl 3 ай бұрын
Sir your speech is very correct. Survival in up's & downs in our life is very important. Young generation need your advice.
@sarathak8460
@sarathak8460 3 ай бұрын
Sir I follow your method this is my first attempt I got 120/200 I will pass next time I don't have enough time for revision but next group four I will pass it after pass I will meet you sir every day I see your all videos I hope it sir I couldn't manage time on exam time I will practice it I red two months only for exam you put extra effort sir don't worry about others sir morning your voice is my home subrabaratham sir don't worry you are a detegated teacher continue the videos because it is useful foe house wifes and working person than those who are can't go to the study centre thankyou for your videos giving hope to us
@rahulrinson5835
@rahulrinson5835 3 ай бұрын
Gurunathaa… unga video ku dhan waiting…. All your videos are very informative and it was very useful for the revision… Thank you so much for the support… ungala dhan enala 150+ poda mudinjidhu… pls mains kum idhe pola unga support engaluku thevai ❤️ ipave veri agudhuuu mains clear pani posting vanganum nu😅… seekaram mains focused ah start panungaa.. thanks again🤗
@nabishaafshana7377
@nabishaafshana7377 3 ай бұрын
Nega engalukaga evlo effort pottu erukinga sir. Yaro solrathukaga nega kavalapadathinga sir
@ammuvumnanumofficial
@ammuvumnanumofficial 3 ай бұрын
Tnpsc questions kashtama varathuku reason videos podranala ila. 3k 4k posting ku lakhs kanakula apply panurathuthan avnga vera epdi filter pana mudiyum. Athu mattum ilama ipo ellarum padika start panitanga books la iruthu questions varthunu theriyuthu. Group 4 11.12 th questions keturuthanga. Group 2 kashtama tha irukum. Nenga worry panathinga sir.
@kowsalyaprasanna2846
@kowsalyaprasanna2846 3 ай бұрын
I am working women Nee songa sir naa follow panra, patikla vanga sir negative ignore panunga,, 💪
@vandus2.088
@vandus2.088 3 ай бұрын
Sir neenga sontha mattum tha na padichen athum ithu tha first exam sir na 128 questionsku correct ah atten pannan sir ....so you don't think about the people sir...thank you for the efforts sir....
@Durgadevi-f1i1z
@Durgadevi-f1i1z 3 ай бұрын
Sir neenga podunga sir video ungaladha motivate agurom padikirom continue pls...
@karthir5576
@karthir5576 3 ай бұрын
ஒண்ணே ஒன்னு sir ethume important illanu vittudu poga koodadhu எல்லாமே எல்லாமே padikanum adhu thaan tnpsc formula..
@niniluna9023
@niniluna9023 3 ай бұрын
Na 134 questions correct sir. Total ah TNPSC mela ulla hope poiduchu sir. TNPSC syllabus nu onnu en tharanganu enakku therla. UPSC ku syllabus + out of syllabus nu oru rule irukku. Enna padikanumnu oru idea irukku. Na 12th finish pannavodane neet coaching poganumnu tha ennoda desire. Enga family tha 3 years degree complete pannitu TNPSC write panni Government job ku poiralmnu hope koduthanga. Engineering nachu padichu iruppen. Ipo veetlaiyum support panna matainguranga. Ipo mind blank ah irukku sir😒😒😒😒
@priyasanmu27497
@priyasanmu27497 3 ай бұрын
Private job poikite prepare pannunga stress illamal padikkamudiyum❤👍
@yashikacreations2099
@yashikacreations2099 3 ай бұрын
Sir kandippa video podunga.please don't stop video.
@LakshmiV-c8l
@LakshmiV-c8l 3 ай бұрын
sir enaku conceptual uh padika unga videos rombaa helpful iruku sir.thank u sooooo much sir
@mahaindhu1358
@mahaindhu1358 3 ай бұрын
Hii sir.. You are really great..so don't feel about anything... Thanks for your wonderful teaching 🙏🙏🙏
@saibhajans3993
@saibhajans3993 3 ай бұрын
Upsc classes edu theivame 🙏🙏🙏🙏😭
@deeparavi8910
@deeparavi8910 3 ай бұрын
Sir nega Display pannathula iruku Questions yallamea na nega sonna polavea elimination method vechithan potan sir exam Hall la Almost ungala pola maritan nega iruntha yapdi read panni eliminate pannuviganu yosichan Sir❤ Apdiyea Work out aachu Sir🎉
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 292 М.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54