உங்கள் வர்ணிப்பில் அடிமையானேன் என் ஐயனோடு சேர்ந்தே...
@jayavel88883 жыл бұрын
அருமை எங்கள் பிரகாசமாக குரலும் அருமை அவர் பாடலும் அருமை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை நீண்ட வாழ்க்கை இறைவனை வாழ்த்துகிறேன்
@rajanraja15622 жыл бұрын
அருமை அருமை அண்ணா 🙏🙏💐💐💐💐
@thalapathy-du4re3 жыл бұрын
என் மாவட்டம் சேலத்து சிங்கமே என் குல தெய்வமே மஹா முனியப்பா போற்றி